மயக்கமா? குழப்பமா? சந்திரன்+கேது இணைவு | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 67,390

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 311
@manimalas52
@manimalas52 3 жыл бұрын
Sir. நீங்க சொல்றது அத்தனையும் உண்மையோ உண்மை.💯💯💯💯💯💯.
@venkatachalam1813
@venkatachalam1813 3 жыл бұрын
வணக்கம் ஐயா அருமை மயக்கமா குழப்பமா மனதிலே தயக்கமா விளக்கம் அருமை தலைப்ப அதவிட அருமை கலக்கிட்டீங்க குருவே
@விஜய்விஜய்-ள2ன
@விஜய்விஜய்-ள2ன 3 жыл бұрын
குருவே உங்கள் வீடியோ மிகவும் அற்புதமாக இருக்கிறது
@Jotuzz
@Jotuzz 3 жыл бұрын
அண்ணா சுயசாரம் பெற்ற கிரகங்கள் பற்றி பேசுங்கள் ஒரு விடியோ ❤️❤️❤️❤️
@westernranchers
@westernranchers 3 жыл бұрын
அருமை
@mohans3932
@mohans3932 3 жыл бұрын
தேய்பிறை சந்திரனை பற்றி ஒரு பதிவு போடுங்கள்
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
பலர் கேட்ட காணொளி விளக்கங்கள் சிறப்பாகவும் பரிகாரங்கள் தந்தது பயனுள்ளதாகவும் இருந்நது. நன்றி.
@விஜய்விஜய்-ள2ன
@விஜய்விஜய்-ள2ன 3 жыл бұрын
குருவே உங்கள் வீடியோ மிகவும் அற்புதமாக உள்ளது அற்புதமான கருத்துக்கள் ஜோதிட சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்கு மிக்க நன்றி குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் உங்கள் வீடியோ மிக அருமையாக உள்ளது
@hariharanllhariharan1192
@hariharanllhariharan1192 Жыл бұрын
ரிஷப லக்னம் கடக ராசி புனர்பூசம் 4 ஆம் பாதம் சந்த்ரன், ஆயில்யம் நக்ஷ்த்ரம் 3 ஆம் பாதம் கேது.
@Ns.Ganeshgurukkal
@Ns.Ganeshgurukkal 9 ай бұрын
விளக்கங்கள் அருமை ஐயா100%உண்மை
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
Sir அருமையான விளக்கம் சந்திரன் கேது சுக்கிரன் சனி இந்த 4 கிரகம் இந்த கிரகம் ஒரே வீட்டில் இணைவு பற்றி ஒரு வீடியோ போடுங்கள் sir மிக்க நன்றி
@vigneshkumaraa5255
@vigneshkumaraa5255 2 жыл бұрын
Thanks sir ,very accurate prediction ,idhu varai yarum ivlo theliva sonnadhillai ,nandri
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for unknown information for chandran and kethu conjunction with crystal clear explanation.
@ramasamymc4618
@ramasamymc4618 3 жыл бұрын
நன்றி ஐயா திருப்திகரமான பதில் 🤗🤗🤗
@MyPanditji
@MyPanditji 3 ай бұрын
Good Valuable Points given sir about Ketu and Chandran TQs
@vikneshmahendiran8756
@vikneshmahendiran8756 3 жыл бұрын
Thank you sir.. rombha naal aasai indru nivarthi..
@s.s1376
@s.s1376 3 жыл бұрын
Hi Sir, I watched ur all videos. plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@maheshv5803
@maheshv5803 3 жыл бұрын
அய்யா சனி செவ்வாய் சம சப்தம பார்வை மற்றும் சேர்க்கை பற்றி ஒரு video போடுங்க
@SelvaKumar-bv4yx
@SelvaKumar-bv4yx 2 жыл бұрын
குரு ஜீ. 12இல் சந்திரன்+கேது. 6இல் இருந்து சுக்கிர பார்வை.& சந்திரன், கேது விசாகம்-2 இல் புஸ்கரணவாம்சம்.. கேது திசை எப்படி இருக்கும்?? கேது சந்திரனின் (9ஆம் அதிபதி) வேலையை செய்வாரா?
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Miga arumaiyana vilakkam thankyou sir 🙏
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 2 жыл бұрын
அருமையான விளக்கம் sir நன்றி ஜாதகம் படிப்பதற்கு இலகுவாக சொல்லி தருகிறீர்கள். வாழ்த்துக்கள் 🙏
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 жыл бұрын
Suriya,,,,, Buddha,,,,,,, RAGU eniva pathiya Oru video paduka please guru va saranam 🙏🙏🙏🙏
@jeyanthiparameswaran1307
@jeyanthiparameswaran1307 3 жыл бұрын
அன்புள்ள அண்ணா என்னை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள் அக்கம்பக்கம் சொந்த பந்தம் எல்லோரிடமும் அனுசரித்து போனாலும் பகையாகவே ஆகிறது வெளியே எங்கே போனாலும் ஏதாவது சின்ன சின்ன சின்ன இருக்காது எட்டாம்அதிபதி உச்சமாமானதால் இந்நிலமையா 6.9.1976. மதுரை காலை 11.10. அண்ணா ப்ளீஸ் பதில் தாருங்கள் ஜோதிட த்தை கற்று தொழிலாக செய்ய முடியுமா ⚘🌹⚘🌹🌹⚘
@priyatailoring
@priyatailoring 2 жыл бұрын
கவலை வேண்டாம் நீங்கள் அவர்களைவிட சிறப்பாக உள்ளது அவர்களை இப்படி செயல்பட வைக்கும் அவர்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டாம் இல்லை அவர்கள் தவறாக பேசாமல் இருக்க வேண்டும் எனில் அவர்கள் முன்பு நீங்கள் முட்டாளாக காட்டி கொல்ல வேண்டும்
@umamageswaran799
@umamageswaran799 3 жыл бұрын
அருமை நல்ல பதிவு நன்றி அய்யா வணக்கம் வாழ்க வளமுடன். சுக்கிரன் மற்றும் சூரியன் மூடம். பற்றி ஒரு விடியே பதிவு செய்யுங்கள் அய்யா.
@villagelifestyle3278
@villagelifestyle3278 2 жыл бұрын
100 percent correct ean life la chanthra thasai kathu puthi nenka solrathu avlo correct perfect astrology ayya
@vigneshhariharan5563
@vigneshhariharan5563 3 жыл бұрын
பதிவிற்கு நன்றி அய்யா. அடுத்த பதிவில் தசா நாதன் சாரம் வாங்கிய கிரகம் பற்றிய video போடவேண்டி கேட்டுகொள்கிறேன். நன்றி அய்யா.
@mano3tara
@mano3tara 3 жыл бұрын
வணக்கம் அய்யா. சந்திரன் கேது பற்றி அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருந்த நேயர்களின் அடியேனும் ஒருவன். மிகவும் சிறப்பான பதிவிற்கு மிக்க நன்றி. நீங்கள் கூறிய விதிகள் குணா கமலஹாசனை நினைவு படுத்தியது.ஒரு ரிஷப லக்கின ஜாதகர். லக்கினத்தில் சுக்ரன் ஆட்சி.6 ஆம் இடம் துலாத்தில் சந்திரன் கேது இணைவு (1.98° பாகை). வீடு கொடுத்த சுக்ரன் லக்கினாதிபதி மற்றும் ஆட்சி. சுப கிரக பார்வை இல்லை. சந்திரன் தேய்பிறை பிரதமை திதி. இந்த சந்திரனுக்கு 6,7,8 இல் அமர்ந்துள்ள கிரகங்களுக்கு சந்திர அதியோகம் உண்டா அய்யா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@mano3tara
@mano3tara 3 жыл бұрын
@@SriMahalakshmiJothidam மிக்க நன்றி ஐயா🙏
@kalaisports844
@kalaisports844 3 жыл бұрын
தலைவரே நான் தனுசு லக்னம் லக்னத்தில் இருந்து நான்காமிடத்தில் சனி இருக்கு தலைவரே அதில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி அமர்ந்திருக்கும் தலைவரே நல்ல யோகத்தை கொடுக்கும் தலைவரே🥰🥰🥰🥰🙏🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@kalaisports844
@kalaisports844 3 жыл бұрын
Thanks❤🌹🙏🌹🌹🌹🌹🌹
@shriraam3758
@shriraam3758 3 жыл бұрын
Hi sir My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?
@perumalsamy722
@perumalsamy722 2 жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏
@thirumalaicb6800
@thirumalaicb6800 3 жыл бұрын
அருமை யான பதிவு
@Thelemongrass63
@Thelemongrass63 6 ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை எனக்கு 8ம் இடத்தில் சந்திரன் கேது இணைவால் வாழக்கையில் மிகவுல் துன்ப படுகிறேன் உங்கள் காணொளி மூலம் மனதை எப்படி பக்குவ படுத்துவது என்று புரிந்து கொண்டேன் மிக்க நன்றி
@விஜய்விஜய்-ள2ன
@விஜய்விஜய்-ள2ன 3 жыл бұрын
குருவே சரணம் குருவே சூரியன் புதன் ராகு மூவரும் ஒரு பாவத்தில் இணைந்தால் எந்த மாதிரியான பலன்கள் என்று கூறுங்கள் குருவே அதுமட்டுமில்லாமல் 3 கிரக சேர்க்கை பற்றி மூன்று கிரகங்கள் சேர்க்கை பற்றியும் வீடியோ போடுங்கள்
@yaminiyamini8074
@yaminiyamini8074 2 жыл бұрын
Manasu sari elai life la ethumay panna mudiyadhu . Neega soluradhu umaiyedhan.
@ponnarasankasi6986
@ponnarasankasi6986 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏 இந்த வாரம் உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.என் அப்பா 12.6.64 இரவு10.30 வேலூரில் பிறந்தவர்.கடன் தொல்லை எப்போது தீரும்.மீண்டும் வேலை கிடைத்து கடன்களை அடைப்பாரா? நிம்மதியான வாழ்க்கை இனியாவது அமையுமா? நன்றி
@prabha5689
@prabha5689 2 жыл бұрын
Rishaba lagnam chandran (theipirai sabthami) 10.18 degree,sani 13.28 degree and kethu 18.40 in 11 house..how will be kethu and chandra dasa..guru in 8th house retrograde. How will be kethu dasa
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Not good
@lakshmivenkat2597
@lakshmivenkat2597 3 жыл бұрын
Arumaiyana vilakkam. Yelithil purikirathu. Thank you sir.
@sm_monstar
@sm_monstar 3 жыл бұрын
Vanakkam sir.. r.selvam 24.09.2002 time 11.40am dharmapuri govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir and life patner wife epdi eruppanga future life epdi erukum sir higher education edhu padicha uyarvai tharum sir please tell me sir....
@karthi33200
@karthi33200 3 жыл бұрын
ஐயா மிதுன லக்கினம் 19.01.1999 03.55pm udumalpet.... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுயசாரம் பெற்று ஆட்சி ஆகிறார்... எந்த கிரக தொடர்பும் இல்லை.. குரு திசை வரப்போகிறது ஐயா.. குரு எந்த விஷயத்தில் பாதகம் செய்வர்... வேலை வாய்ப்பு.. திருமண வாழ்க்கை யில் பிரச்சனை ஏற்படத்துவாரா ஐயா...
@sittralegar4794
@sittralegar4794 3 жыл бұрын
நன்றி ஐயா
@ruckmaengineering4803
@ruckmaengineering4803 3 жыл бұрын
நன்றி குருஜி ராகு சூரியன் இணைவு பத்தி சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshhope8865
@rameshhope8865 Жыл бұрын
யாருக்கும் இணைய வே கூடாத பெரும் சாப சேர்க்கை,உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் கிரகண கிரகங்கள் இணைந்தால் வாழ்க்கை நிர்மூலம் தான்🙏🙏🙏
@draroonkumar2474
@draroonkumar2474 3 жыл бұрын
ஐயா, சந்திரன் ராகு இணைவு பற்றி கூறவும். நன்றி 🙏
@anblagank5990
@anblagank5990 2 жыл бұрын
இரட்டை குழந்தைக்கு ஜாதகம் எவ்வாறு பலன் அமையும்.. ஒரு பதிவு கொடுங்கள் ஐயா..
@arjuneganesan4530
@arjuneganesan4530 3 жыл бұрын
ஐய்யா!! வணக்கம்.. 1. சூரிய திசையில் ஏழரை சனி வருவது பாதகமா? எப்படி வாழ்க்கை இருக்கும்? பரிகாரம் உண்டா? 2. என் ஜாதகத்துல லக்னாதிபதி சூரியன் வலுவா? சனி வலுவா? Place: Trichy; DOB: 17 Aug. 1993 Time: 7.30am
@meena7295
@meena7295 3 жыл бұрын
Selvakumar 13/09/1975 evening 5.00pm periyakulam ,Theni. ராகு திசை எப்படி இருக்கும் sir. கடன் எப்பொழுது அடையும்? நிரந்திர தொழில் எப்பொழுது அமையும் sir? Please sollunga sir
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு. ஐந்தாமிட சந்திரன் கேது இணைவு என்னை அதிக மனக்குழப்பங்களுக்கு ஆளாகியது. ஆனால் தெய்வவழிபாடும் தியானமும் என்னை சற்று ஆசுவாசபடுத்துகிறது.யாருக்கெல்லாம் இந்த இணைவு உள்ளதோ அவர்கள் மெடிடேஷன் செய்யுங்கள் பெண் தெய்வத்தை வணங்குங்கள் . ஐயா கூறுவது சரி.நன்றி🙏🏼.
@selvaranitamil1664
@selvaranitamil1664 3 жыл бұрын
Good
@sathisharunachalam8781
@sathisharunachalam8781 2 жыл бұрын
Same to u sister adiyenukkuM pala இன்னல்களை தியானமே காப்பாற்றுகிறது பெண் தெய்வம் காப்பாற்றுகிறார்
@saravanan-nx3px
@saravanan-nx3px Жыл бұрын
எனக்கும் 5 ல் சந்திரன் கேது இணைவு உள்ளது கடகம் லக்னம். விருச்சக ராசியில் இணைவு சக்தி அம்மன் வணங்கி வருகிறேன். வாழ்கையே வெறுத்து விட்டது
@ranikrishnan1699
@ranikrishnan1699 3 жыл бұрын
சார் உண்மையை இப்படி உடைக்கீறீங்களே 👌👍எனக்கு 7 ல் சந்+ கேது இணைவு நீங்கள் சொன்ன தீ அனைத்து ம் உண்மை🙏🙏
@janubabylifestyle36
@janubabylifestyle36 2 жыл бұрын
🐍🍎🌛 problem
@Mrpolitical420
@Mrpolitical420 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை .
@swetha4525
@swetha4525 3 жыл бұрын
ஐயா , சனி (நீச்சம் மற்றும் வக்ரம்)+சந்திரன் பலன் பற்றி போடுங்கள்.....
@surendranj6042
@surendranj6042 3 жыл бұрын
நன்றி🙏💕 அண்ணா👍
@nila3351
@nila3351 Жыл бұрын
Vanakkam guruji🙏 thula lagnathil valarbirai chandran(navami) 29 degree, kedhu 23 degree pathippu sathaveedham evvalavu guruji. 4 idathil vakra sani ammavin nilai enna guruji. Pathil tharungal guruji.
@jayapriya3883
@jayapriya3883 3 жыл бұрын
தொடர் முயற்சி என் மகனின் எதிர்காலம் பற்றி கூறுங்கள் 12.9.2009,11:35am chennai லக்கினாதிபதி 8 யில் மறைவு பிரச்சனை தருமா?
@maheshwareng901
@maheshwareng901 3 жыл бұрын
Guruve saranam,, rompa naal ethir paartha topic🙏🙏🙏
@saravanangks4557
@saravanangks4557 3 жыл бұрын
மிதுன லக்னம் 11 ஸ்தானத்தில் சூரியன்+ செவ்வாய்+சனி அரசு வேலை கிடைக்குமா
@pugazhvendan7151
@pugazhvendan7151 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏
@shrisundar263
@shrisundar263 3 жыл бұрын
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir
@saravanan.c2738
@saravanan.c2738 3 жыл бұрын
Raku 4 house varkothamam, kethu 10 house varkothamam petral palan yappadi eroukkum sir meenam lakanam sir
@RamKrishna-lh2tv
@RamKrishna-lh2tv 3 жыл бұрын
ஐயா வணக்கம் குரு சூரியன் சேர்க்கையை சிலர் சிவராஜயோகம் என்று கூறுகிறார்கள் மற்றும் தாங்களோ இதனை குரு அஸ்தங்கம் என்று கூறுகிறீர்கள் இது எவ்வாறு செயல்படும் அப்படி இருக்கும் பட்சத்தில் குரு திசை எப்படி வேலை செய்யும் என்பதை தாங்கள் விளக்கிக் kurinal உதவியாக இருக்கும் இப்படிக்கு உங்கள் உண்மை மாணவன்
@ManojKumar-pf8rx
@ManojKumar-pf8rx 3 жыл бұрын
ஏகாதசி அன்று பிறந்த (27.9.1997) வளர்பிறை சந்திரன தேய்பிறை சந்திரன. நல்ல பதிவு நன்றிகள்
@kamarajm6659
@kamarajm6659 3 жыл бұрын
ஆமா சார் 4ஆம் வீடு ( ரிஷபம்) சந்திரன் + கேது இருக்கு பெறும் தொல்லை
@அமுதா-ர4ந
@அமுதா-ர4ந 3 жыл бұрын
லக்னத்திலிருந்து 11ல் சுக் சூரியன் புதன் குரு இணைவு எத்தகைய பலன் மூல நட்சத்திரம் திருவாய் மலர்ந்தொரு பதிவை போடவும்
@renukumarrasigan4961
@renukumarrasigan4961 3 жыл бұрын
Super sir. Sir suriyan ketu serkai sollunga sir plz
@vanakkamtamilmangaiyars2287
@vanakkamtamilmangaiyars2287 Жыл бұрын
Please தயவு செய்து சொல்லுங்கள் அய்யா
@SaravananSaravanan-ts6lx
@SaravananSaravanan-ts6lx 3 жыл бұрын
ஐயா சூரியனின் வாசி வேசி சுப உபயதாரி யோகத்தை பற்றி விளக்குங்கள் ஐயா...
@dhatchayanim
@dhatchayanim Жыл бұрын
My son 25 yo, is affected last 10 yrs...all wrong decisions, school college first, got graduated, good recognition in job, but he is not interested, wants to change, behaving rude and disrespectful with eveyone, taking all wrong decisions, no friends or relatives...4th place kumbathula chandiran ketu...plz edhavadhu pariharam sollunga sir plz 🥺🥺🥺🥺🥺
@goodthinkingwisdom6026
@goodthinkingwisdom6026 5 ай бұрын
கேது சந்திரன் பார்த்துக் கொண்டால் அண்ணா
@VishnuKumar-jx5kh
@VishnuKumar-jx5kh 3 жыл бұрын
Can u please make a video on Placement of saturn on his own nakshatra . How will be it's effects during his dasha & Bhukti .
@rsr3519
@rsr3519 2 жыл бұрын
Kadaga lagnam ketu present. Thiruvonam nakshatram valarpirai chandhiran + Ragu. Both ragu & ketu having chandran combination. What will be the result sir ? I cant able to decide anything properly . Im failing in everywhere and everything. What can I do ? What kind of pavam ennai pinthorgiradhu sir ? Ragu ketu dhosangalum kalithuvitu than vandhirukiren but still I have this problem. What can I do sir ?
@sridhard5244
@sridhard5244 3 жыл бұрын
ஐயா வணக்கம் 28.8.2017மாலை4.30தி ருவள்ளுர் படிப்பு மற்றும் ஒழுக்கம் எப்படி இருக்கும் ஐயா
@arikrishnanias
@arikrishnanias 3 жыл бұрын
குருவே! வணக்கம். கடக லக்னம். லக்னாதிபதி 12ம் இடத்தில் வர்க்கோத்தமம். கேது லக்னத்தில் வர்க்கோத்தமம் பெற உடன் குரு பூசம் 3ம் பாதத்தில் உள்ளார். இதனை சந்திரன் கேது இணைவாக கருதலாமா? விளக்கம் தாருங்கள் ஐயா. நன்றி
@gajaramanan341
@gajaramanan341 3 жыл бұрын
Name : Venkataramanan 06/10/1975 time 11.55pm place Vandavasi. ஆயுள் ஆரோக்கியம் மற்றும் புதன் தசை எப்படி இருக்கும் ஐயா
@karunakaranmuthuvelayutham9877
@karunakaranmuthuvelayutham9877 3 жыл бұрын
அய்யா வணக்கம்! நான் ஓய்வு பெற்ற மாவட்ட அதிகாரியாக இருந்தும், லக்கன புள்ளி புஷ்கார நவாம்சத்தில் இருந்தும், இன்று வரை கடன் தீரவில்லை வாங்கும் பென்சன் , கடனுக்கும் வட்டிக்கும் போய் விடுகிறது. எனது கடன் என்னுடைய வாழ்நாளில் தீருமா. கூடுதல் வருமானத்திற்க்காக குறைந்த முதலீட்டில் ஷேர் மார்க்கெட் செய்யலாமா. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். 03.02.1955. 01.10PM. தஞ்சாவூர்.
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 жыл бұрын
3grakhama sarki pathiya video paduka please guru va saranam 🙏🙏🙏🙏
@deepakr7510
@deepakr7510 3 жыл бұрын
ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம் 1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா. 2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்...... தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...ஐயா வணக்கம்
@SenthilKumar-vw7yv
@SenthilKumar-vw7yv 3 жыл бұрын
Sir Unga Video Daily Parkiren En Kelviku Answer Sollakudatha 24.12.1998.time.3.45 am Govt Job Kidaikuma i believe you sir thanks Sir,,,,,,,,,,,,,,,,,
@RameshKumar-in2uu
@RameshKumar-in2uu 3 жыл бұрын
Nandri Guruji Sir 🙏
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 жыл бұрын
Suriya KETHU eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏
@arjuneganesan4530
@arjuneganesan4530 3 жыл бұрын
ஐய்யா!! வணக்கம்... 1. குடும்பத்தில் கோபம் மணநிலை ஏன்? எப்போது மணம் மாறும்? 2. 2022 to 2024ல் திருமணம் எந்த தசா/புத்தில பன்னனும்? & பன்னகுடாது? 3. செவ்வாய் 2,4,7,8,12ல் உள்ள பெண்ணை தான் திருமணம் செய்யனுமா ஐய்யா? 4. வோளை மாறிவிட்டேன் அனால் நிலைக்குமா? வெளிநாடு வோளை எப்போது? 5. 14. April. 2022ல் இருசக்கரம் வாங்கலாமா? 6. மணம் அமைதி மற்றும் செல்வம் பெற்று வாழ கடவுள் வழிபாட்டு முறை கூறுங்கள் ஐய்யா... Place : Trichy; DOB: 17 aug. 1993; Time: 7.30am
@sivasivaranjan7334
@sivasivaranjan7334 3 жыл бұрын
சூரியன் ராகு இணைவு பற்றிய வீடியோ பதிவிடுங்கள் ஐயா
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 жыл бұрын
Suriya RAGU eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏
@dharaneshlifestyle2857
@dharaneshlifestyle2857 3 жыл бұрын
[ ] வணக்கம் ஐயா என் மகனின் பெயர் தாரனேஷ் பிறந்தநாள் 12.02.2013 நேரம் 5.05 am. Karur. படிப்பு மற்றும் எதிர்கால ம் பற்றி கூறவும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டா ஐயா ? நீண்ட நாள் முயற்சி . இந்த வாரம் பதில் கிடைக்கும் என நம்புகிறேன் . நன்றி ஐயா
@gopinaths2465
@gopinaths2465 3 жыл бұрын
ஐயா சொல்ல முடியாத மனவேதனை இந்த பலனில் கேது திசை முடிந்தவுடன் மனக்குழப்பம் மாறிவிடுமா ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@trustingod486
@trustingod486 3 жыл бұрын
ஐயா வணக்கம்.தொடர் முயற்சி.தயவுசெய்து பதில் கூறவும்.ரகுராமன் மதுரை.20-08-1994, சனிக்கிழமை இரவு 2.30, அரசாங்க வேலை கிடைக்குமா? திருமணம் பற்றிக் கூறுங்கள்
@rsparamasivan7234
@rsparamasivan7234 3 жыл бұрын
Vanakkam ayya. Kethu saratthil santhiran thanitthu 11la(kumba lagnam) irunthal palangal eppadi irukkum . Gragangal amarnthirukkum saram partriya pathivu ondrai ethirparkkirom ayya.....
@deeparajendren7313
@deeparajendren7313 Жыл бұрын
Chandran,kethu,guru kumbathil enaivu sollugge sir
@karthus3414
@karthus3414 Жыл бұрын
Rishba rasi thulam lagnam ,Karthika 2 padam kethu rohini 10.33 ,krishnapaksha dwitiya diti mana kolapam theeratha 01/11/1993
@mr.tn28
@mr.tn28 3 жыл бұрын
ஐயா நீண்ட நாள் முயற்சிக்கிறேன் பதில் இன்னும் பெறவில்லை ஐயா. பிறந்த தேதி: 22.04.1996 பிறந்த ஊர்: சேலம் பிறந்த நேரம்: 9.36.30 இரவு நான் ஜோதிடத்தை என் தொழிலாக ஏற்று செய்யலாமா? எனக்கு திருமணம் எவ்வாறு அமையும்?
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 жыл бұрын
Vanakkam sir🙏 chandran kethu in seventh place mithuna lakanam so match pannum pothu cherkai mappilai jathagathilum kandippa irukanuma sir please sollunga sir chandra desai mudinthu vitathu ago 20🙏🙏
@venkateswaran6030
@venkateswaran6030 3 жыл бұрын
குருவிற்கு வணக்கம்🙏🙏
@kavin1703
@kavin1703 5 ай бұрын
துலாம் லக்னம் ரிஷப ராசி ரோஹிணி star 1ம் பாதம் ராகு 2(கேது தேய்பிறை சந்திரன் )8 மனம் குழப்பம் உண்டா குரு 12ல் இருந்து 5பார்வை செலுத்துகிறார் My name மனோபாலா meaning strenth of mind சுக்ரன் 7திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சூரியன் புதன் 9 செவ்வாய் 11 சனி 5ல் வக்ரம் ரோகிணி star புதன் கர்மா விவாகரத்து நடக்குமா தாய் மாமா உறவு நீடிக்காத குழந்தை எப்படி இருக்கும்
@pacchappanm2427
@pacchappanm2427 2 жыл бұрын
Suriyan chandiran kethu inaivai patri sollunga ayya
@user-mr1nm7bb3p
@user-mr1nm7bb3p 3 жыл бұрын
Guru 7th place guru +chevai explain pangu guru.. Nandri
@padminisrinivas1779
@padminisrinivas1779 3 жыл бұрын
Panchami , shukla paksham , 16 degrees between chandran and ketu , how will it be ?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
No problem
@kalai294
@kalai294 3 жыл бұрын
5.11.1990 - 4.16 PM, erode ( female) 1. When will we get marriage sir ( 10 years love) 2. Will i get government job ( trying for last 6 years) Or can i start business ( import and export ). Thank you sir.
@sivadharshini4909
@sivadharshini4909 5 ай бұрын
Moon in dhanusu.......kedhu in scorpio......28degree kedhu 5degree moon in dhanusu.....guru in dhanusu itself 28degree .....sir is it conjuction magara lagnam
@vaigaitailor4093
@vaigaitailor4093 3 жыл бұрын
ஐயா வணக்கம் பிச்சைமணி 14-10-1981தேனி மாவட்டம் காலை 12-30 மேஷராசி கடகலக்னம் அஸ்வினி நட்சத்திரம் கடன் பிரச்சினை எப்போது தீர்வு கடன் பிரச்சினை யால் அசிங்கம் அவமானம் மனநிம்மதிகிடையாத வாழ்க்கை தொழில் மந்தமாகவே உள்ளது கடன் பிரச்சினை எப்போது தீர்வு கிடைக்கும் மனநிம்மதி எப்போது கிடைக்கும் பதில் கூற வேண்டும் ஐயா
@saravanan-nx3px
@saravanan-nx3px Жыл бұрын
அய்யா சந்திரன் கேது. என் ஜாதகத்தில் விருச்சகம் கிரகத்தில் உள்ளது. நிம்மதி இல்லாத நிலையில் இருக்கிறேன் லக்னம் கடகம் சந்திரன் கேது 5 ம் இடம் விருச்சிக கட்டத்தில் உள்ளது
@nithyaselvaraj6068
@nithyaselvaraj6068 Жыл бұрын
Yes bro. Same situation. Manam Oru nilayil erupathillai. Neengal ethavathu parikaaram seitheerkala.
@sujasujatha5685
@sujasujatha5685 3 жыл бұрын
நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@Amiyog7
@Amiyog7 2 жыл бұрын
Navamsathil chandran+keth in dhanushu house sir so epadi irukum sir
@ராஜாராஜாசோழன்-ழ2ல
@ராஜாராஜாசோழன்-ழ2ல 3 жыл бұрын
24.12.1995 4.30 am ramnathapuram திருமணம் eapothu sir sontha tholil amayum sir automobile bisnuss pannalama sariya varuma sir please sollunga
@sivadharshini4909
@sivadharshini4909 5 ай бұрын
Sir moon and kedhu .....kedhu in viruchigam 28degree ...moon in dhanusu 5degree ipa idhu inaiva
@Anoopmohan88
@Anoopmohan88 3 жыл бұрын
Sir, please tell about Harsha Yogam, Vimala Yogam and Sarala Yogam.
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 22 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 36 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Venus Kethu Vs Marriage life #astrologerchinnaraj
18:19
astro chinnaraj
Рет қаралды 28 М.
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 22 МЛН