உங்கள் வருமானம் பெருக, வாழ்க்கைத்தரம் மேம்பட... தங்கவிலை, பங்குச் சந்தை, பிட்காயின் என பொருளாதாரம் சார்ந்த தகவல்களை மிக எளிமையாக உங்களுக்கு அளிக்கும் ‘லாபம்’ யூ டியூப் சானலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்: kzbin.info/door/GRyGKCjEW-HwbCqPDUbhHQfeatured
@babuparkkam44124 жыл бұрын
Contact number brother
@vaigundramvaigundaram194 жыл бұрын
@@babuparkkam4412 m
@sekarsekar25074 жыл бұрын
நண்பா, உங்கள் தகவல் அனைத்தும் மிகவும் அருமை.இந்த நாணயங்களையும், ரூபாய்களையும் நல்ல விலைக்கு விற்க, எங்கே, எப்படி வழிமுறைகளை தெரியப்படுத்தினால் நன்மையாக இருக்கும்.
@PAYITRUPadaippagam4 жыл бұрын
நாணய விற்பனை குறித்து 2 வீடியோக்கள் உள்ளன. பார்க்கவும்.
நாணயத்தை தனிப்பட்ட முறையில் விற்கவோ, வாங்கவோ செய்யலாமா? அதற்கு அனுமதி இருக்கிறதா? அல்லது ஏலத்தில் கலந்து கொண்டு மட்டும் தான் வாங்க | விற்க வேண்டுமா?
@PAYITRUPadaippagam4 жыл бұрын
நாணயக் கண்காட்சிகளில் வாங்குவது சிறந்தது. தனிநபர்களிடம் வாங்கும்போது அதற்கான பில் கிடைத்தால் சிறப்பு. நாணய விற்பனைக்கு சட்ட அனுமதி உண்டு. 5% ஜி.எஸ்.டி.யும் நிர்ணயமாகி உள்ளது. ஆனால், அந்த நாணயம் புதையலாகக் கிடைத்ததாக இருக்கக் கூடாது என்பதே சட்டம்.
@VIJAYA-zx9kf3 жыл бұрын
Avoid running letters. Ur video is best one.. Headache varudu pls
Hai sir. Ennidam M.K.Gandhi 10 rs note, Reserve bank of India 10 rs coins, world of work 5rs coin, common wealth 10 paise coin irukku sir. Plz send me the rates sir.
@அம்பேத்கார்-ப8ப4 жыл бұрын
சகோ!!இந்தியாவிண் எல்லா காகித பணத்தில் இருக்கும் குறியிடுகளை பத்தி முழு வீடியோ போடுங்கள்!!
@palanimohan68594 жыл бұрын
என்னிடம் யோகி ஶ்ரீஅரவிந்தா் காயின் உள்ளது அந்த நாணயத்தின் தற்போதைய நிலவரம் கூறமுடியுமா ?
UNC is uncirculated. it means that one particular coin was not circulated, so good conditioned coin. pattern means that type is totally not approved for circulation. pattern is very rare.
@youtuberaj98644 жыл бұрын
Where can I sell this coins in auction
@PAYITRUPadaippagam4 жыл бұрын
நாணய விற்பனை குறித்து 2 வீடியோக்கள் உள்ளன. பார்க்கவும்...
@prakashpushpa61234 жыл бұрын
Next coin kankache eppo enga sir deatils
@PAYITRUPadaippagam4 жыл бұрын
கொரோனா ஊரடங்கு தளர்ந்த பின்னர்தான் கூற முடியும்...
@prakashpushpa61234 жыл бұрын
Tq sir
@prabuprabu21394 жыл бұрын
Sir ennedum 1963 1 naya paisa eruku athoda value enna engu virpathu plz sollunga sir
@nirmalamary30884 жыл бұрын
I had old coins Where can I sell these coins
@p.9413 жыл бұрын
1963.மற்றும்1964 ல்அச்சிடப்பட்ட 2 ஒரு ரூபாய் நாணயம் உள்ளது பின்பக்கம் முழுவட்டத்திற்குள் இருக்கும். இதற்கு மதிப்பு உண்டா. ? மேலும் 1942 ல் அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் பின் பக்கம் ஜார்ஜ் கிங் என்று பொறிக்கப்பட்டு எழுத்தின் நடுவில்1முக்கோணகுறியீடு மற்றும் நாணயத்தின் பெரும் பகுதி ஜார்ஜ் மன்னர் படம் உள்ளது
@gk_cutz_81194 жыл бұрын
சிறப்பு..👌👌
@mahaeditz0072 жыл бұрын
அண்ணே அதுபோன்ற படைப்பு நான்தான் பின்னாடி எல்லாரும் முகமா வச்ச நானே என்கிட்ட நறைய இருக்கிறது
@thalapathyveriyans75944 жыл бұрын
Intha coin en kitta irukku...
@radnus.s94753 жыл бұрын
உண்மை?
@thalapathyveriyans75943 жыл бұрын
@@radnus.s9475 ama bro really
@radnus.s94753 жыл бұрын
@@thalapathyveriyans7594 எப்படி அண்ணா காசு கொடுத்து vanguninhala
@venkatesan.n-30114 жыл бұрын
Thanks
@ehambarams48503 жыл бұрын
யாரு வாங்குரா
@ldavid7714 жыл бұрын
வெள்ளையர் கால காசு என்னிடம் உள்ளது
@அம்பேத்கார்-ப8ப4 жыл бұрын
சுகந்திரே இந்தியா இப்போ இல்லே!!இப்போ சுகந்திரம் அட்ரே இந்தியா!!
@lakshmanane00334 жыл бұрын
உங்க பின்நாடி உள்ள பணத்தின் பயணம் புக் details send me
@PAYITRUPadaippagam4 жыл бұрын
2017ல் நான் எழுதியது. விகடன் பதிப்பகம். 2000 பிரதிகளும் விற்றுவிட்டன. இந்த ஆண்டு இறுதியில் மறுபதிப்பு வெளியிடத் திட்டம் உள்ளது.
@lakshmanane00334 жыл бұрын
@@PAYITRUPadaippagam super bro , i want that book
@shankarseenivasan85244 жыл бұрын
@@PAYITRUPadaippagam reprint pannum pothu.....inform pannunga.... Bro... Nan vanganum
@mahaeditz0072 жыл бұрын
அதுபோன்ற காசுகள் என்னிடம் நறைய இருக்கிறது
@keerthimanibalan58073 жыл бұрын
௮ண்ணா இந்த நாணயம் ௭ப்படி ஏலம் விடரது..... ௭ங்க கிட்ட இருக்கு ௮ண்ணா....
@PAYITRUPadaippagam3 жыл бұрын
நாணயத்தின் புகைப்படம் அனுப்பவும். பார்த்துவிட்டு பரிந்துரை செய்கிறேன்.
@perumalk67004 жыл бұрын
Intha nanaiyam ennithi ullthu please seal me sir
@PAYITRUPadaippagam4 жыл бұрын
மின்னஞ்சலில் புகைப்படம் அனுப்பவும் .
@lidyayazhini7152 жыл бұрын
I have this coin
@MohamedMohamed-kl1xr3 жыл бұрын
சார்.நன்றி.வணக்காம்
@rubymanickam79224 жыл бұрын
Old 20 paise uae1dirham 1987small farmer irrku value
@kumara38094 жыл бұрын
Super
@vlogintamil70974 жыл бұрын
Enkita 1952 Cain eruku
@abdulkadar82713 жыл бұрын
நாணய கண்காட்சி எப்போது
@vincentpaul6759 Жыл бұрын
This coin iamgivesir
@rukmanin66504 жыл бұрын
Palaya kalaththu nanayam ennidam ullathu
@cuddaloreveeraanna8314 жыл бұрын
Sir enta 1,2,5 note irruku
@cuddaloreveeraanna8314 жыл бұрын
Edha Parliament pota 1 rupa coin enga sir koodukanum
@cuddaloreveeraanna8314 жыл бұрын
Enta 1947 1rupa coin irruku
@chickenheart6143 Жыл бұрын
அது சோளமா ..கோதுமை இல்லையா
@rajansamuel53104 жыл бұрын
Siri have this coin
@AnwarSadiq-nf9hh10 ай бұрын
In the padam Puli
@ragiereddy5087 Жыл бұрын
Thambi neenga romba kettikara aaluppa. Oru velai naan Tamil nadu kattayamaga unnai santhippen
@SaravanaKumar-bv6ji4 жыл бұрын
En one.nu eruku
@selvaselva43434 жыл бұрын
என்னிடம் 2ரூபாய் நோட் ஒன்னும் 1ரூபாய் நோட் ஐந்து இருக்கு மற்றும் 20பைசா நாணயம் ஒன்னும் உள்ளது மை நம்பர் 99945682882
@HobbyZTamil4 жыл бұрын
' Ximer tracks ' This channel is fake don't reply bro... Any way thanks for this video...
@sarbanasarbana6254 жыл бұрын
Hi
@k.elavarasank.elavarasan86594 жыл бұрын
Hi dro 1 2 10 iruku yaruku venum Coll me
@balamuruganganbalamurugang40524 жыл бұрын
1 to 10 notes or coin details inbox vaanka
@YesuDason-l9e5 ай бұрын
Dear Thampi, kindly provide your contact number
@youtuberaj98644 жыл бұрын
Where can I sell this coins in auction
@PAYITRUPadaippagam4 жыл бұрын
there 2 videos of channel explains coin sales. plz watch...