நல்ல பதிவு தீர்ந்து சந்தேகம் தமிழ்ச்சங்கம் தீர்த்து வைக்காத தை தனி நபராக தீர்த்து வைத்த தருமியே நீ வாழ்க.
@SurprisedEagle-hc6ef6 ай бұрын
786 an olla note animal ulladhu help me
@brightstudiotpm3 жыл бұрын
சகோதரா: என்னா ஒரு அறிவு சார்ந்த விளக்கம்! மூட நம்பிக்கையும் வீண் வதந்திகளை நம்பும் மனநிலையும் கொண்ட மக்களுக்கு இது ஓர் சவுக்கடியாகும் வாழ்த்துக்கள்👌🏼
@fbpasangalive60953 жыл бұрын
என்னிடம் இரண்டு நாணயம உள்ளது அதை பற்றிய ெதளிவஇல்லாததால் நானே வைத்துள்ளேன் தெளிவான பதிவ அருமை நன்றி
@rskalpana1529 Жыл бұрын
Neengal helppannungal Sir Rs.5Allai vadivam 2008 ennidamullathu Ennudaia age.71 please help e
@rskalpana1529 Жыл бұрын
Uingalai rompapa nampukiran Sir 2.1.23 en husband death Rs2 neenga sona cion vaithirunthen athu ippothu kaavillai Sir kaŕanam aduthavarkalidam kanpithathin vilaiwothan Uinga oruvaraithan nan rompa nampukindran Sir PLEASE HELP ME SIR
@jsadiq30636 ай бұрын
என்னிடம் பழைய நாணயம் நிறைய உள்ளன. அதன் மதிப்பு தெரிய வேண்டும். #இதற்கு தீர்வு என்ன ?
@vadiveluvaigai93103 жыл бұрын
அண்ணா உங்களை போல் மனிதர்களும் அறியவார்கள்.. உங்கள் போல் மனிதர்கள் இந்த தமிழ் நாட்டுக்கு கிடைத்த மிக அறிய பொகிஷம்🙏🙏🙏
@noordeennoor2312Ай бұрын
சூப்பர் அருமை... நீங்க இவ்வளவு நாளா எங்க இருந்திங்க உங்களை போல் நிறைய பேரை பார்க்க முடியவில்லை... வாழ்த்துக்கள் உங்கள் குடும்பம் நீங்களும் நல்லா இருப்பீங்க கடவுள் உனக்கு துணையாக இருப்பார்... கடவுள் ஆசீர்வாதம் உனக்கு எப்போவும் இருக்கும் GOD BLEAS YOU BROTHER... 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🙂🙂🙂🙂🙂
@balaraman6842 жыл бұрын
ஆஹா என்ன அருமையான தெளிவான விளக்கம்.நன்றி நண்பரே.வாழ்க வளமுடன்.
@mohanr87483 жыл бұрын
என்னைப் போன்ற பலர் நாணயம் பற்றிய புரிதல் இல்லாமல் நீண்ட காலம் குழப்பத்தில் இருக்கிறோம்.தங்களின் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாகவும் தெளிவாகவும் இருந்தது மிக்க நன்றி. 🙏
@nagarajan76632 жыл бұрын
சூப்பர் நன்பா நல்ல விளக்கம் ஊடகங்களை செருப்பால் அடித்துள்ளீர்கள் உங்கள்பனிசிறக்க வாழ்த்துகிறேன்
@umasankar48079 ай бұрын
தமிழர்களின் நலம் விரும்பும் தமிழர் சரித்திர ஆய்வாளர் திரு மன்னர் மன்னன் தமிழர்களின் பொக்கிஷம், தான் முன்னேற வேண்டும் என்று ஊடகங்களுக்கு ஜால்ரா தட்டாமல் உண்மையை இத்தனை ஆதாரங்களுடன் தெளிவு படுத்தி எல்லோரையும் தெளிய வைத்ததற்கு கோடானு கோடி நன்றி,
@dravichithra-ww5vn7 ай бұрын
😢😢😮😂❤
@subramanianr33223 жыл бұрын
அருமை! மலர் மன்னன். வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் காணொளி காண மிக்க மகிழ்கிறது மனம்.
@chandram92992 жыл бұрын
தம்பி உங்களின் இந்த துணிச்சலான பதிவை கண்டு உங்களுக்கு என் வணக்கங்கள் அருமை நன்றி
@ganesansanjeevi40423 жыл бұрын
அய்யா மன்னர் மன்னன் அவர்களின் தெளிவான விளக்க உரை அருமை வாழ்த்துக்கள் அய்யா !
@andrewsarokiyaraj236310 ай бұрын
நீங்கள் இரண்டு வருடத்திற்கு முன்பே உண்மையை சொல்லிட்டீங்க ஆனால் நான் இப்போதும் பைத்தியம் மாதிரி 5 நாட்களாக தேடிக்கொண்டு தங்களது சேனலை எதார்த்தமாக பார்த்தேன் மிகுந்த நன்றி
@rajasmart45153 жыл бұрын
அருமையான விளக்கம். மக்கள் மீது மிகவும் அக்கறை உள்ள மனிதர் நீங்கள் வாழ்த்துக்கள் நண்பா 👌👌👌👌👌
@ramamoorthy61743 жыл бұрын
HBv vvvvvvv
@karunanidhik20673 жыл бұрын
@@ramamoorthy6174 நிறைய சில்லறைகள் உள்ளது அது எப்படி 30
@praphupraphu98233 жыл бұрын
Prabu whatsApp 6382962881.
@Saransaran1586-c8y3 жыл бұрын
Mm
@nvijayaraj43813 жыл бұрын
என்னிடம் 1835ல் அச்சடிக்கப்பட்ட கிழக்கிந்திய செப்பு நாணயம் உள்ளது. இதன் மதிப்பு எவ்வளவு என்று அறிவிக்க முடியுமா?
@perianayakit51212 жыл бұрын
சிறந்த பதிவு. அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
@ramamoorthisundararajan25013 жыл бұрын
உங்களைப் போன்ற யதார்த்தவாதிகள்தான் நாட்டிற்கு தேவை. வாழ்க வளர்க உங்கள் சேவை. நன்றி.
@A.N.balajee2762 жыл бұрын
சகோதரரே உங்க விழிப்புணாவு விளக்கம் மிக அருமை நன்றிகள் சகோ....உங்களுடைய அக்கறை விளக்கம் அருமை அருமை
@vidyutkarthi27733 жыл бұрын
தனி மனிதராக ஊடகத்தை எதிர்த்த உங்கள் மன வலிமையை காட்டுகிறது..! அருமை
@muthuraja82433 жыл бұрын
Number
@muthuraja82433 жыл бұрын
Your number
@STATUSKING299792 жыл бұрын
Comedy pannatha mandaiya
@STATUSKING299792 жыл бұрын
Itha pesa unakku thairium ilaaiya mandaiya
@vaidyanathansridar19692 жыл бұрын
Real.news
@Saivamsongstamil3 жыл бұрын
மிகவும் பயனுள்ள செய்திகள் . ஆழமான சிறப்பான விளக்கம். - பாவலர் மா.வரதராசன்.
@musictravel23473 жыл бұрын
உண்மை இல்லாத ஊடகத்தின் தவறை சுட்டி காட்டும் துணிச்சல்.. பாராட்டக்குரிய விஷயம்.. நன்றி தமிழா..
@kathiresankathiresan32483 жыл бұрын
அருமையாண உதாரணத்தோடு நல்ல புரியும் படி விளக்கம் நல்ல பயனுள்ளதாக இருந்தது. வாழ்த்துக்கள்.
@shuhoodhinanbargal....43423 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே.. நல்ல தெளிவான அறிவு சார்ந்த விளக்கம்.
@lakshmiv51242 жыл бұрын
மிக்க நன்றி சார்.....விழிப்புணர்வு செய்திக்கு...உங்கள் சேவைத் தொடர வாழ்த்துக்கள்...
@stanlinjenish97183 жыл бұрын
அருமையான விளக்கம் சொன்னிங்க.... நானும் இந்த செய்தியை பாத்து என்கிட்ட இருக்கிற old coinsa போஸ்ட் பண்ண இருந்தேன்....... உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி...... 🙏
@arunas53952 жыл бұрын
உங்கள் இடம் உள்ள பழைய நாணயங்கள் பார்க் போஸ்ட் போடுங்க
@gowrikawsel9873 Жыл бұрын
என்னிடம் பாழயநானயம்உள்ளது
@dpsm884428 күн бұрын
அண்ணா இந்த பதிவை நான் எழுதும் போது என் கண்களில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது அண்ணா நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன் இரண்டு ஜீவன் யாருன்னா என்னுடைய அம்மா என்னுடைய அப்பா அதுபோல நான் உங்கள நான் பார்க்கிறேன் நான் அண்ணா❤ உங்களுடைய நல்ல மனதிற்கு நீங்க 100 ஆண்டு நோய் நொடி இல்லாம வாழனும்னா ஐ லவ் யூ அண்ணா❤❤❤
@SivaKumar-bc9jq3 жыл бұрын
மிக அருமையான பதிவு. பொய்யான தகவல்களை பரப்பும் மனிதர்களுக்கு சரியான செருப்பு டி. வாழ்த்துக்கள் மன்னர் மன்னா
@elavarasanraja51162 жыл бұрын
நல்லா புரிந்தது எதர்ச்சியா நீங்கள் சொன்ன நாணயம் கிடைத்தால் என்ன செய்வது உங்கள் தொடர்பு எண்ணை கொடுங்கள்
@kothandansr46803 жыл бұрын
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி உங்கள் கோபம் நியாயமானது
@PAYITRUPadaippagam3 жыл бұрын
மிக்க நன்றி!.
@smith28973 жыл бұрын
இது போன்ற காயின் இருக்கு நீங்கள் சொல்வது உண்மையா?
@வசந்தவாணம்3 жыл бұрын
@@PAYITRUPadaippagam நன்பரே என்னிடம் ஒரு 5ரூபாய் நாணயம் உண்டு. அதில் world of work என்று அச்சிடப்பட்டுள்ளது. மேலும் 1919−1994 என்று இரண்டு வருடமும் அச்சிடப்பட்டுள்ளது. இதன் விபரங்கள் தர வேண்டுகிறேன்.
@schoolr.udhayakumar33602 жыл бұрын
@@PAYITRUPadaippagam to get to get to get the chance
@139gokulsarathi.c32 жыл бұрын
@@PAYITRUPadaippagam ீ பழ
@raviviji16769 ай бұрын
பல நாள் சந்தேகம் இருந்தது நன்றி
@linga95783 жыл бұрын
🙏 தங்கள் கருத்துக்களை கேட்டு மிகவும் பெருமை கொள்கிறேன் தாங்கள் பணி சிறக்க எமது புரட்சி வாழ்த்துக்கள் 👍🙏
@saitshahul79803 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான பேச்சு எல்லோருமே உணரட்டும்.
@pixelmacro3 жыл бұрын
கேள்வி கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதை உங்களது காணொளி நன்றாக விளக்குகிறது 👏👏
@pspp5923 жыл бұрын
உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்....
@trichyboysmedia57112 жыл бұрын
அருமையாக தெளிவாக கூறி இருக்கிறீர்கள் சகோ எங்களை போல் உள்ள படிப்பு இல்லாத விவசாயிக்கு பாமர மக்களுக்கும். நீங்கள் கூறிய கருத்து 💯💯💯💯👌👌 புரிந்து இருக்கிறது நன்றி சகோ🙏🏻❤️❤️❤️
@KamarajC-qe3fd Жыл бұрын
❤
@msethu7855 Жыл бұрын
உண்மைச் செய்தியை கொடுத்தமைக்கு மிக்க நன்றி...🙏
@kavirajmuthuraj22023 жыл бұрын
உங்கள் சேனலில் வரும் தொகுப்பு அனைத்துமே மிக மிக அவசியமாகவும், புரிதலாகவும் இருக்கிறது அருமை.... உங்களிடம் பணியாற்ற விரும்புகிறேன் நான் ஒரு ஓட்டுனர்
@PAYITRUPadaippagam3 жыл бұрын
உங்களைக் குறித்த விவரங்களை payitru2012@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். கொரோனா காலத்திற்குப் பின்னர் அலுவலகம் திறக்கப்படும், அப்போது சந்திக்கலாம். நன்றி!.
@tamilrock60232 жыл бұрын
Patra naniyam Chellam chellatha
@appunnaaramesh9538 Жыл бұрын
விழிப்புணர்வு ஏற்படுத்தும் தங்கள் சேவையை மெச்சுகிறேன். வாழ்த்துக்கள்.
@Elaiyarasan_Murugaraj3 жыл бұрын
Impressed bro... எனக்கு ஒவ்வொரு சம்பவங்களும் ஒவ்வொரு திறமையாளர்களை இணைக்கிறது... Salute Sir🙏
@ganesansredharen95143 жыл бұрын
உங்கள் தகவலுக்கு நன்றி என்னிடம் ஒரு நாணயம் இருக்கிறது 1820 வருசம்
@samediarts3 жыл бұрын
அறிவைப் புகட்டும் காணொளி... தொடரும் சேவைக்கு எமது வாழ்த்துகள்!
@padminivelmurugan5211 Жыл бұрын
Ok
@krp20203 жыл бұрын
உண்மையிலையே உங்க விளக்கம் ரொம்ப அருமையானது
@pandikannan44633 жыл бұрын
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அறிவை வளர்க்கும் தங்களுக்கு என் நன்றிகள்.!
@kilbertjack20272 жыл бұрын
Eeee.k
@Nandhakumar-xk2zc3 жыл бұрын
நல்ல நீண்ட நேர விளக்கம்.மக்கள் நலன் கருதி வெளியிட்டுள்லிர்கள் .அதே மக்கள் நலன் கருதி நீங்களே விற்று கொடுக்கலாமே.
@PAYITRUPadaippagam3 жыл бұрын
மக்களிடம் அரிய நாணயங்கள் வரும் வாய்ப்பு 0.01%தான். அதாவது 1000 பேர் நாணயத்தை ஆய்வுக்கு கொண்டுவந்தால் அதில் 1தான் அரியதாக இருக்கும். மீதம் 999 பேருக்கு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் அதை ஏற்கவும் மாட்டார்கள். அதனால்தான் உதவ இயலவில்லை. காணொலிகளில் அரிய நாணயங்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெளிவாகவே கூறி உள்ளோம். அதைப் பார்த்து, மக்களே அரிய நாணயங்களை பிரித்துக் கொண்டுவந்தால் விற்பனைக்கு உதவ முடியும். அல்லது மக்கள் நாணயக் கண்காட்சிகளுக்கு சென்று அவர்களே விற்க முடியும். இதுதான் சாத்தியமான தீர்வு.
@parthiban1583 жыл бұрын
அருமை ப்ரோ.... ஒரு சில எட்ச ஊடகங்கள் மூஞ்சில எவ்ளோ காரி உமிழ்தாலும் பத்தாது........
@ananthkumarkumar51713 жыл бұрын
It DX in this message and all that is what we can meet at your office on Tuesday
@ananthkumarkumar51713 жыл бұрын
It
@periyasamyperumal31693 жыл бұрын
பாலிமார்தானே
@selvidhineshchannel85353 жыл бұрын
@@ananthkumarkumar5171 pl
@soansera57708 ай бұрын
தின மலம்
@Achu06042 жыл бұрын
நிச்சயம் பயனுள்ள காணொளி. நன்றி நண்பரே
@agoramramanujam59393 жыл бұрын
நன்றி சகோ, இது போன்று மக்கள் விழிப்புணர்வு பெறுவதற்கான காணொளி போட்டதற்கு நன்றி
@saravananm10173 жыл бұрын
.
@kirubakaran27803 жыл бұрын
Anna ungala paatha sinna paiyana therithu but 10 years 20 years nu soldringa..... super speech
@rajalakshmic71203 жыл бұрын
அருமையான விளக்கம். நானும் அறிய வகை நாணயங்களை சேர் து வைத்துள்ளேன். விற்க இல்லை. ஆனால் சில நாட்களாக joys என்ற வெப் site பார்த்து ஆச்சரியம் எனக்கு. நல்ல விளக்கம். நன்றி. மக்களே ஏமாற வேண் டாம்
@r.menakara80703 жыл бұрын
🤣🤣
@yuvaraju4919 Жыл бұрын
Thanks
@PAYITRUPadaippagam Жыл бұрын
நன்றி சகோ!.
@SK-Athiest3 жыл бұрын
சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நபர் நீங்கள். உங்கள் கோபமே உங்கள் நேர்மையை வெளிப்படுத்துகிறது. நீங்கள் வளமுடன் நீடூடி வாழ்க...
@kohilalakshmanaraj22593 жыл бұрын
Ll
@vadiveld39512 жыл бұрын
நல்ல பதிவு ஆராய்ச்சியாளர். வாழ்க வளமுடன்., 786 ரூபாய் தாள்கள் மற்றும் அவற்றின் மதிப்பு பற்றி தகவல் தரவேண்டுகின்றேம்...
@PAYITRUPadaippagam2 жыл бұрын
ஏற்கனவே காணொலி வெளியிட்டு உள்ளோம் சகோ.
@vadiveld39512 жыл бұрын
@@PAYITRUPadaippagam மிக்க நன்றி,. Link கிடைக்குமா
@vijayalaksmiraghuraman80742 жыл бұрын
Neenga yevvalavu advise pannaalum vuzhaikkaamal peraasai pattu panam sambadikka aasai padum makkal dhan adhigam ! Thanks for your timely advise !God bless you ! Jai hind ! Be Indian !
@natarajanramalingam80043 жыл бұрын
அருமையான வழிகாட்டும், அறிவுரை, தெளிவுரை. நன்றி
@Nalam-vb5fv2 жыл бұрын
சிறு வயதில் நிறைய நோட்டீஸ் பார்த்திருக்கிறேன்.....
@palamuruganp93212 жыл бұрын
சரியான செருப்படி பதில் சகோ.... வாழ்த்துக்கள் உறவே...
@KaviDeepak.3 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு.... நன்றி நண்பா ❤️
@tamilmurugantamilmurugan48422 жыл бұрын
உங்கள் பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🥀🌹🥀🌹🥀 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@i3Creation3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். கண்டிப்பாக ஒரு பத்து நபர்களுக்கு பகிரவேண்டும். நன்றி🙏
இந்த வீடியோவ பார்த அத்தனை பேரையும் காப்பாத்தி இருக்கீங்க நன்றி சகோ
@mohann21402 жыл бұрын
Thagudhiyana pathirikkaiyalar 🌷🌷💐💐💐💐💐💐
@jagadishbilla54793 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா... தெளிவு படுத்திடிங்க
@sathyadevisathyadevi31203 ай бұрын
வணக்கம் எனது காண வரும் நாணயம் பழமையான நாணயங்கள் சேர்த்து வைத்துள்ளார் ஆனால் அவர் சொல்லும் வார்த்தை உனக்கும் நம் குழந்தைக்கும் உதவும் என்பார் ஆனால் இப்போது தான் நீங்கள் சொல்வதை பார்த்து கேட்டதும் நான் சிந்திக்க தொடங்கினேன் நீங்கள் சொன்ன விளக்கம் மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது இப்போது நான் அந்த நாணயத்தையும் ரூபாய் நோட்டையும் ஆல்பம் செய்துவைத்துக் கொள்ளலாம் எனது கணவர் நினைவாக நன்றி வணக்கம்.
@SKpages3 жыл бұрын
உங்கள் சேவை தமிழகத்துக்கு தேவை
@ramamoorthy33263 жыл бұрын
Super bor
@ravichandranbalasubramania87803 жыл бұрын
நல்ல அறிவுபூர்வமான தெளிவான விளக்கம். நன்றி அன்பரே🙏
நன்றி மிக்க நன்றி அருமையானதொரு விழிப்புணர்வு பதிவு
@VelanVelan-ss3en8 ай бұрын
சூப்பர்👌👌👌❤அண்ணா
@mohanasundarampinagapani90002 жыл бұрын
நல்ல ஒரு அருமையான விளக்கம் கண்மூடித்தனமாக இருந்த மக்களுக்கு, அறிவுக் கண்களைத் திறந்த ஒரு சேனல் சிறப்பு சிறப்பு மிக்க சிறப்பு
@jamaludeenj76383 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளர்க
@AFRMAFRM3 жыл бұрын
நன்றி உண்மையை மக்களுக்கு உணர்த்தியதர்கு இதைப் பார்த்தாவதுமக்கள் திருந்தவேண்டும்
@t.v.l.athimoolam61613 жыл бұрын
தெளிவான விளக்கம். உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி.
@JeyaramaKanne-mt2yc8 ай бұрын
Simple speech please.
@rajbakya74983 жыл бұрын
Jii enkitta old coins rmpa irugu epdi sale panrathu? Coin buyer num iruntha kudunga?5,10,25 paise and 1,1/2 ,2 coins kuwait and singapore 10 cent coin ithellam irugu ji
@devar833 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கங்கள் வாழ்த்துக்கள் தங்கள் துணிச்சலான பேச்சு ஆனால் உண்மை ஆன தெளிவான விளக்கம். தொடர்ந்து தங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💪🎉💐💯👍🤝
@BaluSwarna-x9g5 ай бұрын
நல்ல பயனுள்ள தெளிவான விளக்கம். நல் வாழ்த்துக்கள்
@karthickoviyan3 жыл бұрын
அண்ணா நானும் பழைய நாணயங்களை சேகரித்து இருக்கேன் ஆனா இது எப்படி சேல்ஸ் பண்றதுன்னு எனக்கு தெரியல ஏதாச்சும் ஒரு விளக்கம் கொடுங்களேன்
@ramakrishnangovindasamy28923 жыл бұрын
உள்ளதை உள்ளபடி சொல்லும் - அடித்து சொல்லும் தங்களை மனமாற பாராட்டுகிறேன்.
@yugarakshinir11423 жыл бұрын
Wonderful explanation and thanks for your spending time and giving correct information. Your experiences and work is good 👏👏👏
@rosik76013 жыл бұрын
Sir naa pazhaiye oru rubaai 2 rubaai pazhaiye 5 rubaai 5 noottu taikteer pottu irukkuga sir unmaiyave solrin sir plz reply plz
@mmmmmm8143 жыл бұрын
Polimer நியூஸ் சனல்ல தான் இப்படி சொன்னாங்க Bro 🤬🤬🔥🔥நீங்க ரொம்ப கோபம் ஆயிட்டீங்க Bro 👍👍
@MohanMohan-cp4sb3 жыл бұрын
அடுத்த பாலிமர் வேல்ராஜ்
@vrbnathan.78542 жыл бұрын
yenda manguni.. unaku kobam varalaya?😡😡😡
@vrbnathan.78542 жыл бұрын
@@MohanMohan-cp4sb illada vennai unga akhavuku Maple avar thanda🖕🖕🖕🤭🤭
மக்களுக்கு மிக தெளிவாக எடுத்து சொன்ன உங்களுக்கு மனமார்த்த நன்றி....சகோ💐
@pushpalathadevi88042 жыл бұрын
Super anna..... Vera level nenga..... Innum niraiya valaranum anna..... All the best anna....., 👏👏
@ranjaniranjanisathiya24093 жыл бұрын
ஒவ்வொரு ரூபா நாட்டிலும் அது எந்த ஊரில் அச்சடிக்கப்பட்டது என்ற குறியீடு இருக்கும். அது பற்றி காணொளி போடவும் அதுமட்டும் இல்லாமல் அது ஏன் வெவ்வேறு ஊர்களில் அச்சடிக்கப்படுகிறது என்ற விவரம் வேண்டும். அதே போல பணம் எந்த சூழ்நிலையில் அச்சடிக்கப்படுகிறது மற்றும் அந்த பணமதிப்புக்கு ஈடாக எதை கொடுத்து பணம் அச்சிடப்படுகிறது என்ற காணொளியை போடவும்.
@KRISHNA-tv8py2 жыл бұрын
You proved that you are a GENTLEMAN.& GENIUS
@vinothvinoth783 жыл бұрын
நானும் ஓரளவு நாணயங்கள் சேர்த்து வைத்துள்ளேன் அதில் எனக்கு முக்கியமானது ஒன் குவாட்டர் என்ற இந்திய நாணயம் அதாவது காலணா 1930இல் வந்த நாணயம் 😁😁😁
@supramaniamveerasamy79255 ай бұрын
I m from Malaysia. I use to follow yr programme.Thx for all info
@shahabudeenriyas15243 жыл бұрын
Well said bro... really your examples are very impressive... Hats of from salem coin society...
@kathijabeevi15675 ай бұрын
அருமையான பதிவு நன்றாக உள்ளது சூப்பர்
@fathimarihana87183 жыл бұрын
நான் இந்த மாதிரி ஏமாற்ற கூடிய செய்திய திறந்து கூட பார்க்கிறது இல்ல ஏமாந்த மக்களுக்குநல்ல விளக்கம் நன்றி தம்பி
@smartsurya4242 жыл бұрын
Bro enkitta intha coin iruku yepdi sale pandrathu ...pls reply me
@johnasisi41073 жыл бұрын
Sooper bro!!Tharamana seithi!!Neengal men melum valara vaalthukkal bro!!Vaalga Valamudan!!
@krupakarankrupakaran63993 жыл бұрын
Mn
@ramyajeeva32018 ай бұрын
Semma ya pesuringa brother..🔥🔥real ah ve namma makkaluku porumaiya sonna puriyadhu idhu super😂😂
@saarvan3 жыл бұрын
Thalaiva.. I love the way you explain the contents with an example.. It's like "oru kallula rendu manga.." Thanks much..
@kuttyammakuttyamma53523 жыл бұрын
Ethu engida irukku
@thanigaivelthaniga39343 жыл бұрын
Iya vanakkam nan Thanigaivel chennai yennidam oru 11/2 Anna kasu erukku athu 1835 m varusam vanthathu east india compeni atharkku mathippirukkuma sollungal iya
@prasannam7083 жыл бұрын
The best video, wonderful explanation
@arumugamsubramanian79647 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ங்க நல்ல தெளிவான விளக்கம் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@rajeswarisundaram51503 жыл бұрын
Thank you sir for your awareness information.
@iyarkaiye_uyir_nadi3 жыл бұрын
Ok sir என்னிடம் 1947 ம் வருட 6ம் ஜார்ஜ் நாணயங்கள் மேலும் அதே வருட பல மொரிசியஸ் பிலிப்பைன்ஸ் நாணயங்கள் இருக்கிறது. இதை விற்கலாமா?
@anandsurya75473 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் உங்களின் கருத்துக்கள் உள்ளன சகோதரர்.இதனால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயனுள்ளதாக இருக்கின்றன உங்களின் கருத்துக்கள்