6 லட்சத்தில் 900Sqftல் கட்டபட்ட அழகான வீடு / 2BHK Low Budget Compact House

  Рет қаралды 3,470,081

Nilam

Nilam

Күн бұрын

6 லட்சத்தில் 900Sqftல் கட்டபட்ட அழகான வீடு / 2BHK Low Budget Compact House
House Details
Land Area: 1000 sqft
Build Up Area: 900 sqft
Portico: 11' x 12'
Living Hall: 10' x 16'
Kitchen: 10' x 8'
Master Bedroom: 10'x 16'
Attached Bathroom: 8' x 3.5'
Second Bedroom: 10' x 8'
Common Bathroom: 4' x 4.5'
Car Parking
Water Sump
#Nilam #2Bhkhouse #lowbudget #individualvilla #homes

Пікірлер: 1 800
@navomijansi3170
@navomijansi3170 2 жыл бұрын
யார் இப்டி கம்மி விலைக்கு கட்டி குடுத்தது.. விலை பார்த்ததும் ஆசையா பாக்க வந்தேன் 😭😭
@Raja00078
@Raja00078 Жыл бұрын
ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசையை தூண்டனும் கரெக்டா துண்டுறீங்க ஆரம்பமே அருமை
@mathuraiponnu5206
@mathuraiponnu5206 2 жыл бұрын
எனக்கு சொந்த வீடு கட்டனும் ஆசை எப்போ கட்டபோறேன் தெரியல 😒😒
@anand05651
@anand05651 Жыл бұрын
உங்கள் கனவு நிரைவேற வாழ்த்துக்கள்
@umerfarooque5432
@umerfarooque5432 Жыл бұрын
Kandippa kavinga
@jesusislife336
@jesusislife336 Жыл бұрын
Salem uril 6laksh kiddikkkums
@puthusavari4119
@puthusavari4119 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@anjelprasanna
@anjelprasanna Жыл бұрын
Sekarama katidvenga om sairam
@anandhanmani224
@anandhanmani224 3 жыл бұрын
16 லட்சம் ரூபாய் நிச்சயமாக செலவாகி இருக்கும் நண்பா... இருந்தாலும் எங்களை முழுமையாக பார்க்க வைத்து விட்டாய்
@subramaniyanmani8098
@subramaniyanmani8098 2 жыл бұрын
அதான் பிரதர்.. 👍
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 жыл бұрын
Sss nanum nenaichen nankalum epo than katinom 11 laks achu evanka video pou solrsnka
@anandp3960
@anandp3960 2 жыл бұрын
@@geethahariniboomigeetha4904 Yevolo square feet kadinagaa solluga
@luckyboy996
@luckyboy996 3 жыл бұрын
நான்,மேஸ்த்திரி 750 சதுர அடி மெத்த வீடு 10.50000.லட்சம் பேசி கட்டினேன் செய்யமுடிய வில்லை .நீங்க மக்களை ஏமாற்றாதீங்க.தயவு செய்து இந்த வீடியோவை பார்த்து ஏமாறாதிஙக .
@mr.madmix5461
@mr.madmix5461 3 жыл бұрын
Sq ft ku evlo vanguringa
@user-zj2kl4pt8w
@user-zj2kl4pt8w 3 жыл бұрын
உங்க நம்பர் குடுங்க
@divyamariselvam3453
@divyamariselvam3453 3 жыл бұрын
மிகவும் சரி
@dxsscreationofficials9302
@dxsscreationofficials9302 3 жыл бұрын
Unmai yarum namba vendam
@ksdgaming64
@ksdgaming64 3 жыл бұрын
Amanga periya house a irukku
@kalidossvg7051
@kalidossvg7051 3 жыл бұрын
.20 வருடத்திற்க்கு முன்னாடினா நம்புவோம்.
@sargunamthayagarajan2397
@sargunamthayagarajan2397 2 жыл бұрын
கண்டிப்பாக
@smartsadham
@smartsadham 2 жыл бұрын
Ha ha crctnga
@nachic3974
@nachic3974 3 жыл бұрын
6 லட்சத்தில் இது போன்ற வீடு கட்டவே முடியாது. 6 லட்சம் விலையில் விலைக்குத் தருவதாக இருந்தால் நான் 10 வீடு வாங்கிக் கொள்ள ரெடி.
@aakashsuresh1672
@aakashsuresh1672 2 жыл бұрын
Hya hya,
@aakashsuresh1672
@aakashsuresh1672 2 жыл бұрын
10 v2 ku 600000 aakum
@dineshdinesh.s5426
@dineshdinesh.s5426 2 жыл бұрын
Enakkum sollunga nanum vanga ready
@jayanthimani9072
@jayanthimani9072 2 жыл бұрын
ஆறு லட்சத்தில்....
@alehachellam6349
@alehachellam6349 2 жыл бұрын
Osii
@selviguna1104
@selviguna1104 Жыл бұрын
சூப்பர் அண்ணா, எனக்கும் இது மாதிரி வீடு கட்டணும்.அருமையாக இருக்கு பா
@RahimRahim-fe6tg
@RahimRahim-fe6tg 3 жыл бұрын
ஒரு மனுசன் பொய் சொல்லலாம் ஆணா ஏக்கர் கணக்குலசொல்லகூடாது 😂😂😂😂
@arooshrayanfunvideos9495
@arooshrayanfunvideos9495 3 жыл бұрын
YES BRO
@yasararafath4487
@yasararafath4487 3 жыл бұрын
ஸ்கொயர் பீட் கணக்குல தான் சொல்லிருக்கார்...
@sakthivels9199
@sakthivels9199 3 жыл бұрын
Hi
@balusubramani9335
@balusubramani9335 3 жыл бұрын
😅😅😅😅😅
@kiranya2021
@kiranya2021 3 жыл бұрын
Super
@prembhai1550
@prembhai1550 3 жыл бұрын
அடேங்கப்பா எங்க வீட்டுக்கு கக்கூஸ் கட்ட 1.5 லட்சம் கேட்டாங்க... சத்தியமா
@mr.madmix5461
@mr.madmix5461 3 жыл бұрын
Ithu fake 6 lakhs la kandipa mudiyathu
@SSSSSS-cs8hk
@SSSSSS-cs8hk 3 жыл бұрын
Ithu unmai kidayaathu
@MjmVijay
@MjmVijay 3 жыл бұрын
Poi Anna ithu
@priyap6612
@priyap6612 3 жыл бұрын
😂😂
@pushpalathamanjula5915
@pushpalathamanjula5915 2 жыл бұрын
😅
@user-tj1yn5fx9m
@user-tj1yn5fx9m 2 жыл бұрын
தொகை மிகவும் அதிகமாக உள்ளது எங்கள் ஊரில் வெறும் 2 லட்சம்தான் ஆகும்
@tamilnatureexplorer2856
@tamilnatureexplorer2856 2 жыл бұрын
Ama brother
@user-tj1yn5fx9m
@user-tj1yn5fx9m 2 жыл бұрын
@@tamilnatureexplorer2856 haha
@Thamizhthesam
@Thamizhthesam 2 жыл бұрын
O.k. 1 lack extra tharen avara konjam ennakkum 900sqft la katti tharra sollungalen
@sathiahnagarajan6569
@sathiahnagarajan6569 3 жыл бұрын
இது மாதிரி வீடு நாங்க 2 லச்சத்துல த கட்டி இருக்காேம் நீங்க 6 லச்சம் சாெல்ரிங்க அதிக காச இருக்கு உங்கழ ஏமாத்திட்டாங்க நண்பா
@krishtamil5899
@krishtamil5899 3 жыл бұрын
Really 2 lacks bathroom katrethe kastam
@sathiahnagarajan6569
@sathiahnagarajan6569 3 жыл бұрын
@@krishtamil5899தெறியுதுல அப்பரம் எப்டி 6 லச்சத்துல கட்டி இருப்பான்
@sarasamina2796
@sarasamina2796 2 жыл бұрын
Hahaha
@komagankamal153
@komagankamal153 3 жыл бұрын
பொய்யாக பதிவிடுவது சக மனிதனின் உணர்வுகளை துச்சமாக நினைப்பது
@navendrans7037
@navendrans7037 3 жыл бұрын
Uanmai bro 6 la 👎poi
@timepasspassanga237
@timepasspassanga237 3 жыл бұрын
Unmai Sir yematharaangaa
@suryavlogms7690
@suryavlogms7690 3 жыл бұрын
Unmaya eruntha poodunka bro.... Ok 6.30 lack ready cadh entha veda mudichuthanka..
@abisaranya4519
@abisaranya4519 3 жыл бұрын
Fake
@johnJohn-vk4ls
@johnJohn-vk4ls 3 жыл бұрын
Minimam 12 laks irukum
@MyMusic-pi6lz
@MyMusic-pi6lz 3 жыл бұрын
நான் 7 lakhs kudukaren, இதே மாதிரி கட்டி குடுங்க bro..
@user-jd9dw3bv6l
@user-jd9dw3bv6l 3 жыл бұрын
அவன் தான் பொய் பொய்யா சொல்லுரானே. 7லச்சதிற்க்கு தரையை கூட வாங்க முடியாதுன்னு உங்களுக்கு தெரியாதா சகோ.
@jeyanthilovekrish1916
@jeyanthilovekrish1916 2 жыл бұрын
Unmatha bro ithu pari vedu kaduna bro 16lake's vanthuruchu
@sangilipandiyan526
@sangilipandiyan526 2 жыл бұрын
@jiiva_jiiva
@jiiva_jiiva 2 жыл бұрын
7 lakh ku building matum iruku.... finish panarathhku mela 7 podanum bro...ithu poi
@kalaraj2135
@kalaraj2135 2 жыл бұрын
ஆறு இலட்சத்தில் இந்த மாதிரி வீடு கட்ட வாய்ப்பே இல்லை
@tigereyes6236
@tigereyes6236 Жыл бұрын
Yes
@MuthuKumar-fw5fn
@MuthuKumar-fw5fn 3 жыл бұрын
6 லட்சம் என்றால் தாங்கள் எனக்கு ஒரு புது வீடு கட்டி கொடுக்க முடியுமா ஐயா
@sabbas6273
@sabbas6273 2 жыл бұрын
My cash do me sir 6'00000 this tape house
@thambiteainuvarala2.034
@thambiteainuvarala2.034 2 жыл бұрын
Bro owner laber erutha mudium bro Cantor laber more the 2l agum bro
@sekarkounder2330
@sekarkounder2330 Жыл бұрын
See
@sekarkounder2330
@sekarkounder2330 Жыл бұрын
Sekar
@PrakashPrakash-iv3ob
@PrakashPrakash-iv3ob 3 жыл бұрын
ஆறு லட்சம் வீடு கட்டி தருவதாக இருந்தாள் உடனே சொல்லுங்கள் எனக்கு இரண்டு வீடு கட்ட வேண்டும்
@SenthilKumar-vd3pu
@SenthilKumar-vd3pu 2 жыл бұрын
Call me fiu
@SenthilKumar-vd3pu
@SenthilKumar-vd3pu 2 жыл бұрын
Call me sri
@shaanustudios2624
@shaanustudios2624 2 жыл бұрын
@@SenthilKumar-vd3pu number
@roroganesh7554
@roroganesh7554 Жыл бұрын
@@SenthilKumar-vd3pu contact number
@kavithakavitha5408
@kavithakavitha5408 Жыл бұрын
Enakkum
@narasimmansimman4123
@narasimmansimman4123 Ай бұрын
இந்த மாதிரி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க சதுரங்க வேட்டை படம் பாத்துட்டேன்
@agnessuresh5854
@agnessuresh5854 2 жыл бұрын
உண்மையாகவே ஆறு லட்சமாக இருந்தால் நாங்கள் வாங்கி க்கொள்கிறோம்
@gunasekaran4482
@gunasekaran4482 3 жыл бұрын
6 லட்சத்தை வைத்து தெர்மாகோல்ல தான் இது போன்ற வீடு கட்ட முடியும் பொய்யான தகவல்கள் பரப்ப வேண்டாம்
@balaek9961
@balaek9961 3 жыл бұрын
Crct
@sappadurai3662
@sappadurai3662 3 жыл бұрын
In which place ? Contact no.please
@c.r.dfansdharaneesh8134
@c.r.dfansdharaneesh8134 3 жыл бұрын
Please engaluku help panuga
@gunasekaran4482
@gunasekaran4482 3 жыл бұрын
@@c.r.dfansdharaneesh8134 ஆறு லட்சத்தில் இப்படி கட்ட இயலாது பொய் சொல்கிறார் இதேபோல் கட்ட மினிமம் இருபது லட்சம் செலவாகும்
@user-ns6pt4ot3u
@user-ns6pt4ot3u 3 жыл бұрын
Thermocol cost 1st floor 12lakh I ask contractors
@logus989
@logus989 3 жыл бұрын
எதுவாயிருந்தாலும் உண்மைய பேசணும்
@kanniappanim917
@kanniappanim917 3 жыл бұрын
6லட்சமா இல்லை 16 லட்சமா?.
@elamathielamathi6725
@elamathielamathi6725 Жыл бұрын
Same doubt
@r.sofficial3675
@r.sofficial3675 2 жыл бұрын
விளமம் பறத்துக்கு இப்படி போடவேண்டியது பீலா உட வேண்டியது. யாருக்கும் கட்டிகொடுக்க சொன்னாபித்தலாட்டம் புரியும்,
@tumtumkalyanam6865
@tumtumkalyanam6865 3 жыл бұрын
இது உண்மையா இல்லையா உங்களுக்கு மனசாட்சி னு இருந்தால் இப்படி எல்லாம் மக்களை ஏமாற்றிட வேண்டாம் உண்மை தான் என்று கூறினால் தயவு செய்து எனக்கு உங்கள் கான்டக் போன் நெம்பரை கொடுக்கவும்
@sampathnatesan4302
@sampathnatesan4302 3 жыл бұрын
Where locat place
@srikrishnakumark9130
@srikrishnakumark9130 3 жыл бұрын
Subscribe panna nanbargal unsubscribe pannunga apothan ipadi details illatha video poda maatanga. Yaarukume reply pannala😠
@saravanankumar7506
@saravanankumar7506 3 жыл бұрын
Mmm
@ManojKumar-zj1yc
@ManojKumar-zj1yc 3 жыл бұрын
அண்ணா தயவுசெய்து இந்த மாதிரி வீடியோ எல்லாம் போடாதீங்க இந்த மாதிரி வீடியோ நீங்க போறதுனால நிறைய வீட்டில் பிரச்சனை தான் வரும்
@deeparaja1472
@deeparaja1472 2 жыл бұрын
எந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது? ஊர் அல்லது இடத்தைச் சொல்லுங்கள்.
@janarthananarumugam2208
@janarthananarumugam2208 8 ай бұрын
இது போன்ற வீடு நாகர்கோவில் கட்டி தரலாமாஇடம் சேர்த்து எவளவுஎன்று பதிவிடுங்கள் நன்றி 🙏
@kvjpj3053
@kvjpj3053 3 жыл бұрын
ஆறு லட்சமாக இருக்காது 6rs oh இருக்கு..... நீங்கள் சொல்வது போல் ஆறு லட்சமாக இருந்தால் போன் நம்பர் எந்த ஊர் சொல்லுங்கள்
@ayyakkannua9641
@ayyakkannua9641 3 жыл бұрын
அட்ரஸ் போடு போன்????????????
@karthiks8691
@karthiks8691 3 жыл бұрын
7
@devisri8867
@devisri8867 2 жыл бұрын
Address phone number address phone number
@abineshabinesh5502
@abineshabinesh5502 Жыл бұрын
Erukkum Nanba yena 50 % lebar work avangale pannirukkanga
@saravananm5500
@saravananm5500 3 жыл бұрын
உண்மையாக இருக்கலாம்....40வருடங்களுக்கு முன்....எந்த ஆண்டு என பதிவிடுங்கள்
@vigneshg489
@vigneshg489 3 жыл бұрын
haha😂
@msundarrajanmsundarrajan2861
@msundarrajanmsundarrajan2861 3 жыл бұрын
Superbudietvedy
@MURUGANM-xh2rs
@MURUGANM-xh2rs 3 жыл бұрын
16 laksh varum.ivan solvathu poi
@sangeethasangeethamardhu7164
@sangeethasangeethamardhu7164 3 жыл бұрын
கடைசி வரைக்கும் எந்த ஊர் என்று சொல்லாமல் முடித்து விட்டீர்கள்.அடேங்கப்பா முடியலை சாமி .ஏன் இப்படி
@geethan9069
@geethan9069 2 жыл бұрын
Which place which area
@shajitp5736
@shajitp5736 2 жыл бұрын
வீடு சூப்பர் ஆனா அட்ரஸ் இல்லாத வீடு விலையும் சொல்லல...
@devendhiranindran7787
@devendhiranindran7787 3 жыл бұрын
ஐயா இதே போல எனக்கு ஒரு வீடு வேணும் உங்க நம்பர கொஞ்சம் தாங்கையா ..lps
@sreekandana4788
@sreekandana4788 3 жыл бұрын
🤣🤣🤣
@PushpaRaj-qk7bq
@PushpaRaj-qk7bq 3 жыл бұрын
நான் ஏழு லட்சம் தருகிறேன் இந்த வீடு தருவீங்களா
@donboy6537
@donboy6537 3 жыл бұрын
Nelathuku oru 8 lakhs
@vallarasukani4997
@vallarasukani4997 3 жыл бұрын
Ybtybbybthclitucbirihbubi
@vallarasukani4997
@vallarasukani4997 3 жыл бұрын
@@donboy6537 yv
@mr.madmix5461
@mr.madmix5461 3 жыл бұрын
Video pottu yemathura mathiri kaasa vangitu yemathiduva 😂
@ramyaamidas7549
@ramyaamidas7549 3 жыл бұрын
Give your report in KZbin to these kind of videos, KZbin will delete this video
@rahamathnisha4406
@rahamathnisha4406 3 жыл бұрын
Intha ulahil valum n nalla ullagale kavalai padathega.inga namaku sontha veedu kidaikaa vittalum. namma nermaiya valntha marumaila kandipa sontha veedu kidaikum aameen
@rajraja4963
@rajraja4963 Жыл бұрын
வீடு கட்டுவது என்பது சிலரின் கனவு இது உண்மையாக இருந்தால் இந்த வீடு சொர்க்கம் தயவு செய்து உண்மையான பதிவை மட்டும் போடவும்
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 3 жыл бұрын
கண்டிப்பா ஆறு லச்சதில் கட்டலாம் மேஸ்திரி நேர்மையானவரா இருக்கனும் 100/99.99% தின சம்பளத்திற்கு வர்ரவங்க வேலையே செய்யறதில்லை. மீட்டர் ஓட்ரானுங்க. ஆனா சம்பளம் 1200
@magheswarimagheswari6115
@magheswarimagheswari6115 2 жыл бұрын
Good
@muthu8304
@muthu8304 3 жыл бұрын
6 lakhs selavu breakdown panni sollunga papom
@mr.madmix5461
@mr.madmix5461 3 жыл бұрын
1. Tiles- 1 lakh 2. paint patty oda - 1lakh 3. cement+ Manal - 1.5 lakh 4. wiring+ pluming -1.5 lakh 5. sengal+jalli - 50,000 6. wood-50,000 7.bore - 50,000 Ithuve 6.5 lakhs aguthu. Unga channel views kaga fake content podathinga motho.
@arunkumar-rt2jq
@arunkumar-rt2jq Жыл бұрын
இந்த வீடு விற்பனை உண்டா.... சொல்லுங்கள் ஐயா....
@sivaauto7012
@sivaauto7012 2 жыл бұрын
(வீடு கட்டுன) கிணறு வெட்டுன ரசீது இருக்கா?
@theworld3170
@theworld3170 2 жыл бұрын
ரொம்ப பழசு ப்ரோ...வேற யோசிங்க புதுசா
@thilagaselva9652
@thilagaselva9652 3 жыл бұрын
Yevlo per kekranga veedu pathina details yarkavathu reply panriya? Apram yenna vengayathuku post podra
@ShahulHameed-ow6uk
@ShahulHameed-ow6uk 3 жыл бұрын
வீடு இருக்கும் ஏரியா எங்கே என்ற விவரத்தையும் சொல்லுங்க . கான்டாக்ட் யொபைல் நிர் தெரிவித்தால் நல்லது.
@manivannanmanivannan1930
@manivannanmanivannan1930 Жыл бұрын
வீடு பார்க்க அழகாக இருக்கீறது ஆனால் இடம் முகவரி தெரியபடுத்தினால் மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்
@valarmathicharles2060
@valarmathicharles2060 Жыл бұрын
ஆறு லட்சம் என்றால் எனக்கு அவசியம் கட்டித்தருவீர்களாBRO
@nagarajanalagan3627
@nagarajanalagan3627 Жыл бұрын
யாரை தொடர்பு கொள்வது?தொடர்பு நம்பர்?
@sl-cy8rw
@sl-cy8rw 2 жыл бұрын
வீடு 6 லட்சம்...வீட்டு மனை எத்தனை லட்சம்?
@vanansarasaravanan5673
@vanansarasaravanan5673 Жыл бұрын
🤣🤣🤣
@mobilegamingnations1446
@mobilegamingnations1446 3 жыл бұрын
Bro intha mathiri home 6 lack iruntha ellartayum ipo own house irukum
@manivelavan2298
@manivelavan2298 2 жыл бұрын
6 லட்சத்துக்கு மேலே இருக்கும் மக்களை ஏமாற்றாதீர்கள் அதில் நீங்களே பல ஏமாற்றங்களை சந்திப்பீர்கள்
@twoheartsoneloveyuvidharu9106
@twoheartsoneloveyuvidharu9106 3 жыл бұрын
சும்மாவே வீட்டுக்காரங்க காண்ட்ராக்டர் கிட்ட பேரம் பேசறாங்க.. இந்த மாதிரி நீங்க சொன்னா புது வீடு காண்ட்ராக்ட் எடுத்த மாதிரி தான்.. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@osthikarthick8964
@osthikarthick8964 3 жыл бұрын
Hi All, Am karthick , my professional is Massion It's not possible to build in 6 laks with 2BH , seems its 850 feet home , it's very cheep build in 6 lks, at least I t will take 10 laks except land and Bore well But if you provide for this house price is 6 laks, I really appreciate you... Thanks
@sundarrana1212
@sundarrana1212 2 жыл бұрын
sir one small request sir enaku 2bhk house but kila oru house mala oru house irukara Mari low budget la iruka location coimbatore la vanu sir
@ranit4671
@ranit4671 2 жыл бұрын
அவருடைய விலாசம் தெரிவிக்கவும். வீடு கட்ட வேண்டும். நன்றி.
@SesuSundaram
@SesuSundaram 10 ай бұрын
Really Karthick You are engineering
@umasaravanan9973
@umasaravanan9973 2 жыл бұрын
Super a erukku Sir house kitchen super sir 👌👌👍
@pushpavallipushpavalli8541
@pushpavallipushpavalli8541 Жыл бұрын
Wanted for Jobs in Maldives🇲🇻 Visa : Work Permit Visa Position : waiters ( Running resort) Vacancy : 05 Salary : $300 + SC $400 Working hrs : 9 hrs Free food and accommodation. Note :- *(Visa & Documentation Service Charges Applicable) *Required Documents:- Original Passport Current update CV or Resume Education Certificates Latest Passport size photo ( Soft Copy).
@multiblenewsmakes4125
@multiblenewsmakes4125 Ай бұрын
10 லட்சம் குடுத்தாலும் இப்பிடி ஒரு வீடு கட்டுவது கஷ்டம்...
@alinaalina-hy6yp
@alinaalina-hy6yp Жыл бұрын
Supper nallarukku Nananum veetu kattanum Allah yepo takkum therilla
@aravindh_gallery_2M
@aravindh_gallery_2M 3 жыл бұрын
உங்களையெல்லாம் நம்பி வீடுகட்ட இறங்கினே? அவன் தெருவுல பிச்சைதான் எடுக்கணும்😵😵😵😵
@suganyadamodiran8035
@suganyadamodiran8035 3 жыл бұрын
Super comment
@kowsalsurya7615
@kowsalsurya7615 Жыл бұрын
Share the Location also... Which place?
@hajimohammad7911
@hajimohammad7911 3 жыл бұрын
இந்த வீடு 6 லட்சத்தில் கட்டி இருக்காங்க அப்படின்னு சொல்லி இந்த வீடியோவில் பேசுவது காதுல பூ சுத்துறதுஅவரைப் பொறுத்த வரைக்கும் யூடியூபே ஓபன் பண்ணி எத்தனை பேர் பார்க்கிறார்களோ அத்தனை பேருடைய பார்வை க்கு அவருக்கு வருமானம் வரும் கூகுளிள்இருந்து அவருடைய நோக்கம் அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை அப்படி 6 லட்சத்தில் உண்மையான வீடு என்றால் போன் நம்பர் வேண்டும் என்ஜினியர் நம்பர் பெயர் வேண்டும் இதெல்லாம் தேவைப்படும் அதெல்லாம் இல்லாமல் இவர் வந்துமடைமாத்தி வாசிக்கிறருபோல இது ஏமாற்று வேலை என்று சொல்லாம வேற என்ன சொல்ல முடியும் எல்லா நண்பர்களும் இதை புரிந்து கொள்ளுங்கள்
@r.rajeshwarivasumathi4175
@r.rajeshwarivasumathi4175 2 жыл бұрын
உண்மையா.இது.எங்களை போன்ற.நடுநிலை.மனிதர்கள். வாங்க.நினைக்கிறோம்.தொடர்ப்புக்கு.மொபைல்.நம்பர்.கொடுங்கள்.எந்தஊர்
@bsriddles6
@bsriddles6 3 жыл бұрын
இந்த வீடு எங்கே இருக்கு இது எந்த ஊர் சார் நன்றி அம்பத்தூர் ஆவடி வேண்டும் சார்
@SenthilKumar-pk3kr
@SenthilKumar-pk3kr 3 жыл бұрын
Not possible to 6 lakhs Basement itself more time than 4 laks
@PriyaPriya-hi3vl
@PriyaPriya-hi3vl 2 жыл бұрын
Anna umper sent pa u la
@PriyaPriya-hi3vl
@PriyaPriya-hi3vl 2 жыл бұрын
Ya tha place anna
@SenthilKumar-pk3kr
@SenthilKumar-pk3kr 2 жыл бұрын
@@PriyaPriya-hi3vl puriyala
@kannammar2920
@kannammar2920 2 жыл бұрын
கலியுகம்னா "சரியாக தான் இருக்கு நன்றி வாழ்க வளமூடன் நண்பா இரவு வணக்கம்
@katharmydeen5282
@katharmydeen5282 2 жыл бұрын
இது மிகவும் அதிகம் எங்க ஊர் மேஸ்திரி கிட்ட 5 லட்சம் கொடுத்தா போதும் 900 ஸ்கொயர் பிட்ல சூப்பரான வீடு கட்டிதருவாங்க
@srigayathri6038
@srigayathri6038 Жыл бұрын
Appo kuduthu kattikunga...😏
@vennkatrddyyannam3217
@vennkatrddyyannam3217 3 жыл бұрын
Where it is? Total cost, how much Builder pH no plzz
@jayaranis3654
@jayaranis3654 Жыл бұрын
Ph ple
@amutha3820
@amutha3820 3 жыл бұрын
பொய் சொல்ல வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@user-ee1mu5sf4x
@user-ee1mu5sf4x 3 жыл бұрын
Amutha
@padmavathimurali519
@padmavathimurali519 2 жыл бұрын
Is it present available. Please give adress. What is the cost of the house
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
hai
@priyab2890
@priyab2890 6 ай бұрын
ரொம்ப அழகா இருக்கேனா
@noordheenmi3958
@noordheenmi3958 3 жыл бұрын
It's really appreciable if it costs 6lakhs. However, only basement construction will costs 3to4 lakhs.
@savithirisathya5163
@savithirisathya5163 3 жыл бұрын
Yes,Sir how is it impossible
@Rahun6789
@Rahun6789 3 жыл бұрын
நான்ஏலுலச்சம்தர்ரப்பாஎனக்குஇந்தவிட்டைதர்ரிகள
@poothumani.v1750
@poothumani.v1750 2 жыл бұрын
@@savithirisathya5163 ttyt trr;,ff bc , . To
@mathimathi37
@mathimathi37 2 жыл бұрын
Nice home
@mathimathi37
@mathimathi37 2 жыл бұрын
Home enge inruku sluga
@ravir458
@ravir458 2 жыл бұрын
Entha eariya bro,very nice home 🙏
@seetha123
@seetha123 2 жыл бұрын
சரர் இந்தா விடு எங்கேகட்டியது நான் பர்கமுடியுமா எனக்கும் கட்டவேண்டியது இருக்கு முடியுமா கோவில்பட்டி பக்கம் முடியுமா சொல்லுங்கள் !
@rajendranrajendran8635
@rajendranrajendran8635 3 жыл бұрын
வர்ணனை ரொம்ப நல்லாவேஇருக்கு ஆனால் எந்த ஊர் எந்த இடமென்று சொல்லவில்லையே
@touristandtalk4027
@touristandtalk4027 3 жыл бұрын
Sir where it's located
@saravanan869
@saravanan869 3 жыл бұрын
6 lac budget impossible
@saleemgn1238
@saleemgn1238 2 жыл бұрын
This is unbelievable.
@kaneshkanesha5072
@kaneshkanesha5072 2 жыл бұрын
உண்மை யா இது நம்பமுடியல 6லட்சம் இருந்த எங்களுக்கு ஒரு வீட்டு கட்டி தாங்க
@HemaHema-ty2ck
@HemaHema-ty2ck 3 жыл бұрын
இதுபோல eanakum eathe budjat ஒரு வீடு kadi thara முடியுமா sir
@joker-111
@joker-111 3 жыл бұрын
6lak la ipadi mudiyaathu Ivan Poi solraan video nama full ah paatha 25paisa ivanuku kidaikum 25paisa kidaika ipdi fake poduraan
@rambogiri.....2656
@rambogiri.....2656 3 жыл бұрын
@@joker-111 s bro
@sivakumareswsran4198
@sivakumareswsran4198 3 жыл бұрын
எந்த ஊர், போன் நெம்பர் பதிவிடவும்.
@Durgashreenithi7893
@Durgashreenithi7893 Жыл бұрын
இவ்வளவு வீடு வீடியோ போடுரிங்க எந்த ஊரு மொபைல் நம்பர் சொன்னாத்தானே தெரியும் ☹☹
@selvakanijeyakumar2361
@selvakanijeyakumar2361 4 ай бұрын
எந்த ஊருன்னு தெரியல ஆனா வீடு
@velmaninagaraj268
@velmaninagaraj268 2 жыл бұрын
அண்ணா அரவக்குறிச்சி கரூர் மாவட்டத்தில் இருக்கிறது எனக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் உங்க கட்டிய வீடு வாங்க வேண்டும் உங்க வீடியோ பார்த்தேன் குறிப்புகள் தெற்கு கட்டி
@velmaninagaraj268
@velmaninagaraj268 2 жыл бұрын
உண்மையில் இது வீடு 6லீ லட்சம் எல்லோரும் கனவு எனக்கே சொந்த வீடு வாங்க வேண்டும் உங்க வீடியோ பார்த்தேன்
@craftyworld5164
@craftyworld5164 3 жыл бұрын
7 latcham taren intha veedu kidaikkumaa?
@rajiraji6518
@rajiraji6518 3 жыл бұрын
Unmayave 6 laks ah sir
@velvizhi8988
@velvizhi8988 Жыл бұрын
ஐயா 🙏 எனக்கு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்...... இந்த ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்... ஐயா
@sathiamhomes5375
@sathiamhomes5375 2 жыл бұрын
Ola ola ola ola olama Anniyan song dha pa niyabagam varuthu .6 lacs la yepdi pa veedu katta mudium ,katha vidu athuku aniyayathuku katha vidatha
@rajalakshmiv5689
@rajalakshmiv5689 3 жыл бұрын
நன்றாக உள்ளது இது எந்த area
@yamupappu2055
@yamupappu2055 3 жыл бұрын
very nice house.
@monisha3986
@monisha3986 2 жыл бұрын
உண்மையான செய்தியான அண்ணா
@sulthanibrahim3476
@sulthanibrahim3476 3 жыл бұрын
Engal Annan thermacol Raju ke tough kudukkuranya ivan😂😂😂
@linsuibus9028
@linsuibus9028 2 жыл бұрын
Super ah cute home 👌👍
@RamyaRamya-to7tx
@RamyaRamya-to7tx Жыл бұрын
Now available in home.... Which place
@pselvakumarTamilvideocom
@pselvakumarTamilvideocom Жыл бұрын
I need this like once more house I miss this chance
@sridevisridevi1881
@sridevisridevi1881 Жыл бұрын
Where u should saybthe place correctly or by written while u r showing
@yuva9157
@yuva9157 3 жыл бұрын
It's true 6 lakhs impossible
@balachander6751
@balachander6751 3 жыл бұрын
It's true people's are lucky
@NoorJahan-xs5ee
@NoorJahan-xs5ee 2 жыл бұрын
Contect காரர்கள் u டியூப் போடுறது அனைத்தும் மக்களை எமற்று வேலைய? அட பாவிகளா உண்மை சொள்ளுங்கள்.
@devendhiranindran7787
@devendhiranindran7787 3 жыл бұрын
Super ...very nice home
@jayalakshmi2538
@jayalakshmi2538 2 жыл бұрын
எந்த இடம் சொல்லுங்க நாங்க நேரில் பார்த்து வாங்கி கொள்கிறோம்
@riyazmeeranj1114
@riyazmeeranj1114 2 жыл бұрын
Kambi kattra kadhai la vedathiga bro😅😃😂😂😃😄
@rajiraji6518
@rajiraji6518 3 жыл бұрын
Address sollunga yenga erukudhu
@gertiga2692
@gertiga2692 3 жыл бұрын
Really good house. Enough space for a 4 people family. Is this cost only 6 lakh? Where this house built? Is in Cbe? We would like to see, and have a plan to built as same with a little change. Can you reply me? Prakashan.
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
hai
@rajiul8437
@rajiul8437 Жыл бұрын
Very. Nice entha. Eara. Sir
@jasminefootwear6001
@jasminefootwear6001 2 жыл бұрын
வாய்ப்பில்ல ராஜா. வீட்டை சுற்றிகாட்டிய விதம் நன்று.
@gunasankarp841
@gunasankarp841 3 жыл бұрын
Friends! Don't show like this ad.
@bykchannel7974
@bykchannel7974 3 жыл бұрын
6 லட்சம் ரெடிரிமெண்ட் நான் தருகிறேன் விடுறீங்களா
@malaimanidmcho2403
@malaimanidmcho2403 3 жыл бұрын
Same as above
@kamalikamalimaran5599
@kamalikamalimaran5599 3 жыл бұрын
Thank you sir
@aishwaryarakshu2744
@aishwaryarakshu2744 3 жыл бұрын
Engalalam parta kenayarkal Pola teriyuta hallowblock la built Pana Kuda mudiyatu I know lot of experience in this every time budget podura APA oru amount vanta mudiyura apa kandipa oru 2 lakhs varaiyum extra aidum Epadiyum nenga Nalla quality la kattanum nu ninaita
@eswarithiyagarajan6318
@eswarithiyagarajan6318 2 жыл бұрын
Moontru lackchathil house yeppadi katrathunu vidiyo poduga
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,3 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 37 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 17 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН