SOLD OUT | ரூ. 15 லட்சம் முதல் அழகான தனி வீடுகள் | இனி, நீங்களும் ஈஸியா கட்டலாம் தனி வீடு

  Рет қаралды 1,760,002

Builders Mail

Builders Mail

Күн бұрын

Пікірлер: 515
@christiasahayasheeba2323
@christiasahayasheeba2323 Жыл бұрын
கடவுளே இதேபோல் நாங்களும் வீடு கட்ட உதவ வேண்டும் கூடிய விரைவில் இது நடக்க அருள் கூர்ந்து ஆசிர்வதிங்க
@SathyaHinsili
@SathyaHinsili Жыл бұрын
Amen
@Harini-t6h
@Harini-t6h Жыл бұрын
Vazthukal
@abivarsha2093
@abivarsha2093 11 ай бұрын
நீங்க யாருன்னு எனக்கு தெரியாது ஆனா எங்களோட கனவு எங்களோட ஆசை எங்களோட வாழ்க்கை எல்லாமே இந்த மாதிரி ஒரு நினைப்பு தான் உங்களோட நெனப்புல நிஜமாகட்டும் என்று கடவுளை ஜெபம் பான்ற
@MuthuMuthU-eo2ud
@MuthuMuthU-eo2ud 10 ай бұрын
நான் இந்த மாதிரி வீடுகள 2, 2 மாதம் தங்கியிருக்கேன் நான் குடுத்து வைத்தவன் ஆம் நான் பெயிண்டர்🤣
@sureshm5956
@sureshm5956 10 ай бұрын
முயற்சி திருவினையாக்கும்
@srisrikanth4252
@srisrikanth4252 Жыл бұрын
என்னோட பெரிய கனவு நமக்குன்னு சொந்த வீடு வேணும். ❤
@jasjas5023
@jasjas5023 2 жыл бұрын
🤲🕋 என் கனவு இதுபோல வீடு கட்டணும்
@shanthiraja5851
@shanthiraja5851 2 жыл бұрын
எனக்கும்தான்
@mdayaan4181
@mdayaan4181 2 жыл бұрын
Enakum than akka
@vengai_boys
@vengai_boys 2 жыл бұрын
நான் வீடு கட்டி விட்டேன் inahallah விரைவில் குடி போவேன் 😍😍
@SYEDMOHAMMEDAR
@SYEDMOHAMMEDAR 2 жыл бұрын
Enakum dua Seiga Ammen🤲
@SIRAJRECIPIESVLOGS
@SIRAJRECIPIESVLOGS 2 жыл бұрын
எனக்கும் 🤲🤲🤲
@shahulhameed4824
@shahulhameed4824 2 жыл бұрын
வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை முடித்துப்பார்னு நம் பெரியவர்கள் சொல்வார்கள் டங்குவாரு அருந்திடும் இந்த வீடு அருமை வாழ்த்துக்கள்
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
நம்மையும் மீறிய ஒரு சக்தி உண்டு என்று நாம் நம்பிக்கையே ஆகும்🙏😊🙌
@-0-Devil-0-
@-0-Devil-0- Жыл бұрын
அடியேய்
@abubakkar6446
@abubakkar6446 2 жыл бұрын
எனக்கும் ஒரு சொந்த வீடு கெட்டனும் ஆச இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் 🕋நடினால்🤲🤲🤲 ஒரு நாள் இது போன்ற ஒரு வீடு கட்டணும் 🥰🥰🥰
@allshortsvideo2697
@allshortsvideo2697 2 жыл бұрын
Insha allah 🤲
@dilshadameen5296
@dilshadameen5296 Жыл бұрын
In Shaa Allah. Dua seinga yenakum
@msaleemmy9961
@msaleemmy9961 Жыл бұрын
Ameen
@ismailbasha4071
@ismailbasha4071 Жыл бұрын
ஆமீன்
@meenarajvetri6856
@meenarajvetri6856 11 ай бұрын
இது போல் நாங்களும் ஒரு வீடு வாங்க வேண்டும் வாராஹி தாயே போற்றி 😊
@kanis797
@kanis797 Жыл бұрын
இன்ஷா அல்லா நாங்களும் இந்த மாதிரி ஒரு வீடு கட்டணும்
@mimicryvenkat5676
@mimicryvenkat5676 2 жыл бұрын
பூஜை அறை மட்டும் குறைகிறது.. அதுவும் இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்..
@Karthiarumugam-k7i
@Karthiarumugam-k7i 10 ай бұрын
இயேசப்பா இது போன்ற வீடு வாங்க உதவி செய்யும்
@kumarankumaran6279
@kumarankumaran6279 2 жыл бұрын
இதே தரம் எப்போதும் நிலைக்க வேண்டும்..
@srisathish2814
@srisathish2814 Жыл бұрын
@Art is Dream.... Yen...?
@lathathanalahsmi4966
@lathathanalahsmi4966 2 жыл бұрын
இப்படி வீட போன்ல தான் பார்க்குறேன் என் கூட பிறந்த வங்க எல்லோரும் சொந்த வீடு கட்டிட்டாங்க எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கல ஆனா என் பிள்ளைக்கு கிடைக்கனும் என் அப்பன் ஓம் நமசிவாயம் அருள் காட்டனும்
@brandedplatform8137
@brandedplatform8137 2 жыл бұрын
Kandipa kattuvan madam
@parimalapillai5666
@parimalapillai5666 2 жыл бұрын
Wall colour could hv been in lighter shades so that the area of rooms a d hall will look more bigger and bright look.
@annky1001
@annky1001 2 жыл бұрын
Yes that’s true
@anithaanitha2956
@anithaanitha2956 9 ай бұрын
Sheeba sis kandippa nadakkum.l will pray
@dharmarajan2912
@dharmarajan2912 2 жыл бұрын
விடு எல்லாம் நல்லா இருக்கு விட்டேடா விலை என்னா $$$$$👍👍👍👍👍
@buildersmailtamil
@buildersmailtamil 2 жыл бұрын
கூடுதல் விவரங்களுக்கு: ட்ரீம் ஹோம் மேக்கர்ஸ் அண்ணாநகர், சென்னை மொபைல்: 81489 00504, 63740 42166
@komukomathi3236
@komukomathi3236 Жыл бұрын
Ennudaiya kanavum own house vaaganum nu en appan Murugan thunaiyoadu kandipa vaaguvan 🙏🙏🙏🙏🙏
@a.lithish3206
@a.lithish3206 2 жыл бұрын
ரோம்ப அழகாக இருக்கு
@saranya8195
@saranya8195 2 жыл бұрын
Sai appa engalukum ithu mathiri veedu kattanum nu aasai. Niraivetri vainga Sai appa.
@kavikumar9780
@kavikumar9780 2 жыл бұрын
Vaalkaiya saagurathukulla ipa oru veetla vaalanum 🌍🤗😍
@elasuriya2494
@elasuriya2494 2 жыл бұрын
Every person dreams...... dreams come true one day....
@tamilmagal1973
@tamilmagal1973 2 жыл бұрын
எனக்கும் ரொம்ப ஆசை என் கனவு என் பிள்ளையார்பர் நிறைவேற்றி வைப்பார்
@Gssweet
@Gssweet 2 жыл бұрын
எனக்கும் ஒரு சின்ன வீடு கட்ட வேண்டும் என்று ஆசை 🙏🤲
@sanjaykrishnan6837
@sanjaykrishnan6837 2 жыл бұрын
BB
@j.b.r.vigneswarisenthil9058
@j.b.r.vigneswarisenthil9058 2 жыл бұрын
எனக்கும் ஒரு விடு கட்ட வேண்டும் கூடிய விரைவில்
@RKO508
@RKO508 Жыл бұрын
Seperate septic tank, Seperate borewell, seperate chokebit pottu iruku ketutitu vaangidunga
@GopalaKrishnan-iv3bp
@GopalaKrishnan-iv3bp Жыл бұрын
செம்ம சூப்பர்
@shanthanur1597
@shanthanur1597 2 жыл бұрын
Unga voice super madam
@alagumangaialagumangai9132
@alagumangaialagumangai9132 Жыл бұрын
Amam sai. Appa engalukum ooru sonthaveedu vendum sai. Apps
@kalpna3324
@kalpna3324 2 жыл бұрын
Enga veedu Nilam ellam aala echi miratti vangitanga 30 varusama veedu vanga ninaikirom but mudiyala nanga veedu Srinivasa Perumal than anukirakam seiya vendum please 🙏🙏 Namo narayanaya 🙏🙏
@hariruben4604
@hariruben4604 2 жыл бұрын
My dream 🥺💯❤️ god please give me like this home
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 2 жыл бұрын
அழகான வீடு இப்படி ஒரு வீட்டில் நாங்க எப்போ? ம்... ஏங்க இப்படி ஏங்க வைக்கிறீங்க?😁🤣
@shameembanu3845
@shameembanu3845 2 жыл бұрын
Same here😭
@abdulkani1491
@abdulkani1491 2 жыл бұрын
This is simple but beautiful home All the best and God bless
@abuabusittikbakker
@abuabusittikbakker Жыл бұрын
Wonderful home 🏡
@prakashgovindarajan8246
@prakashgovindarajan8246 6 ай бұрын
கடவுளே எனக்கும் இது போல சொந்த வீடு அமைய அருள் புரியுங்கள்
@jeyakumar738
@jeyakumar738 2 жыл бұрын
முருக பெருமான் அருளால் நானும் ஒரு வீடு கட்டுவேன்
@jayabalananthi5345
@jayabalananthi5345 Жыл бұрын
இந்த மாதிரி வீடு வாங்க எனக்கும் தான் ஆசை ஆனா அதுக்கு எல்லாம் ஒரு கொடுப்பணை வேணும்
@rajaramkamatchir
@rajaramkamatchir 2 жыл бұрын
EB, Borewell,பாதாளசாக்கடை,compound wall, செலவு சொல்லவில்லை...
@uptotransform2643
@uptotransform2643 Жыл бұрын
L shaped House plan iruntha oru video podunga sister
@padmabeaulah1124
@padmabeaulah1124 Жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு வீடூ இது எங்க இருக்கு சார் எவ்வளவு சார் ரிப்ளே பண்ணுங்க சார்
@buildersmailtamil
@buildersmailtamil Жыл бұрын
Already sold out madam
@ragusiva4360
@ragusiva4360 2 жыл бұрын
Ramanathapuram distric ithu mathiri vtu,15 laksh katti koduthal yellathulum usefulla irukum
@lakshmilavanya1119
@lakshmilavanya1119 2 жыл бұрын
I'm also ramnadu
@Zarayoutubes6461
@Zarayoutubes6461 Жыл бұрын
Very nice house I like it this design is superb my dream home I sre this house
@Travelworld28890
@Travelworld28890 2 жыл бұрын
Sq. 5500 for land building 2000 for sqft .. other expenses 10
@sandhiyabalu2512
@sandhiyabalu2512 Жыл бұрын
Beautiful home I like this😍🥰
@solomone700
@solomone700 2 жыл бұрын
It's possible to build in this budget?
@KishvinKishvitha-tn9uv
@KishvinKishvitha-tn9uv Жыл бұрын
Nagercoil la ithe mathiri oru veedu katti tharuveengala.
@tamilfacts918
@tamilfacts918 11 ай бұрын
Gudiyattam la intha budget la veetu venum help pannunga my dream house
@atheeran9989
@atheeran9989 2 жыл бұрын
Dharumapuri la iruntha sollunga sir 🙏🏻
@saranyapusho98
@saranyapusho98 Жыл бұрын
Akka indha veedu katti namma vanga mudiyadha....katna veeda engaluku venum....apdi irundha sollunga pls
@riyas5905
@riyas5905 Жыл бұрын
Enga veedu katta mutti modhi pathachu middle-class aluga konjam kavanama veedu kattunga
@boboooo4702
@boboooo4702 2 жыл бұрын
Hlo bro yanaku 2 floor la 2 bedroom one hall one kitchen iruka mari semmmaiya oru home venum at mettupalaiyam la reply panuga pls
@veerareelsstudio5958
@veerareelsstudio5958 Жыл бұрын
Sontha veedu kattanam My dream ✌️
@AarthiAarthiammu
@AarthiAarthiammu 7 ай бұрын
Madurai la intha rate la kedaikuma
@sownthviji5526
@sownthviji5526 Жыл бұрын
Salem side iruntha video podunga
@arulmariadyson8734
@arulmariadyson8734 2 жыл бұрын
Very great service
@ajithkumar-us9nz
@ajithkumar-us9nz 2 жыл бұрын
Starting la vantha bgm semmaya irruku ...intha bgm name ennathu
@namukutti1204
@namukutti1204 Жыл бұрын
*Appara edhukku 15L nu pottinga*
@abdullathif8454
@abdullathif8454 2 жыл бұрын
சூப்பர் Sir இந்த வீட்டின் நீளம் அகலம் எத்தனை அடி சொல்லுங்கள்
@aswinraj3292
@aswinraj3292 2 жыл бұрын
OMR la ennaku 3.5 cent land iruku house buildup panni tharingala sir . like this house sir.
@buildersmailtamil
@buildersmailtamil 2 жыл бұрын
கூடுதல் விவரங்களுக்கு: ட்ரீம் ஹோம் மேக்கர்ஸ் மொபைல்: 81489 00504, 63740 42166
@palanipalaniswamy8003
@palanipalaniswamy8003 2 жыл бұрын
Thenipakam in the Maari Veedu Katihar mudiyuma
@marimuthu9105
@marimuthu9105 2 жыл бұрын
சார் நான் சென்னை 600 sf பிளான் போட்டு வீடியோ போடவும்
@sivagamimuthuvel175
@sivagamimuthuvel175 10 ай бұрын
இந்தமாதிரிவீடுகட்டனும்
@aksarbasha3555
@aksarbasha3555 2 жыл бұрын
பணகாரன்.ஏங்ககிட்டபணம்.இரூக்கு.🤣🤣.ஏழை..ஏங்கலிடம்நல்லகுணம்இறூக்கு.😊😊😊🌹🌹☕☕💧💧
@VijayVijay-kv2mu
@VijayVijay-kv2mu Жыл бұрын
எனக்கு சொந்த வீடு இல்லை நான் சீக்கிரமா ஒரு விடு கட்டணும் எனது ஆசை என்
@trbgamerstrbgamers8565
@trbgamerstrbgamers8565 2 жыл бұрын
One time iam also build this house 🔥👍👍
@smpford5204
@smpford5204 2 жыл бұрын
kandipa.bro..ellarum build panuvom..👍☺️
@kavithamanoj8115
@kavithamanoj8115 2 жыл бұрын
I like this design
@thangaduraia779
@thangaduraia779 2 жыл бұрын
Neenga Entha home ku sonna rate ah patha,21L na, Square feet ku rs2150 thana.. But description la vara mathrthiri amount potturuku.. Ethu economic nu solla mudiyathu.. Please update exact 🙏 detail s...
@vijeshwinanswinvlogs2173
@vijeshwinanswinvlogs2173 2 жыл бұрын
Well said
@krishnamoorthi-q4h
@krishnamoorthi-q4h 2 жыл бұрын
Good
@malathimuthuraj2690
@malathimuthuraj2690 2 жыл бұрын
Yes..it's true
@youqube5790
@youqube5790 2 жыл бұрын
Apdi pota dhan nama yemandhu vandhu papom adhan boss... Idhu oru yemathura trick
@thajutheen1982
@thajutheen1982 2 жыл бұрын
2150....
@jesinthamary8468
@jesinthamary8468 Жыл бұрын
Wow super sir🌹👍👍👍🙏🙏🙏🙏I like house
@dhanalakshmiramani3849
@dhanalakshmiramani3849 2 жыл бұрын
Trichy la vanthu katti kudupangala engal ratuku
@malarmuniyan3872
@malarmuniyan3872 Жыл бұрын
எந்த ஊர் மேடம் சென்னையில் இருந்த சொல் லுக
@KalaivaniSiva-e9l
@KalaivaniSiva-e9l 5 ай бұрын
Pudukkottai dt la eruka sir
@lathalatha174
@lathalatha174 Жыл бұрын
ஸ்ரீ சாய்ராம் எனக்கு ஒரு வீடு வேண்டும்
@-0-Devil-0-
@-0-Devil-0- Жыл бұрын
ஸ்ரீ சாய்ராம் யாருங்க வீடு காட்டினவர 😼
@vasudevans8529
@vasudevans8529 2 жыл бұрын
இந்த வீடு எங்க இருக்கு என்ற அட்ரஸ் சொல்லலையே சகோ!
@buildersmailtamil
@buildersmailtamil 2 жыл бұрын
கூடுதல் விவரங்களுக்கு: ட்ரீம் ஹோம் மேக்கர்ஸ் அண்ணாநகர், சென்னை மொபைல்: 81489 00504, 63740 42166
@liccolonymaduraiwest7635
@liccolonymaduraiwest7635 Жыл бұрын
House super
@akashprabhu2125
@akashprabhu2125 2 жыл бұрын
Yantha oorula vanumnalu katti tharuvangala mam
@buildersmailtamil
@buildersmailtamil 2 жыл бұрын
கூடுதல் விவரங்களுக்கு: ட்ரீம் ஹோம் மேக்கர்ஸ் அண்ணாநகர், சென்னை மொபைல்: 81489 00504, 63740 42166
@s.m.tamilfathima6481
@s.m.tamilfathima6481 2 жыл бұрын
Vellore district Gudiyatham la ethu pola 15 to 18 lak kku vidu eruntha sollunga pls
@jai-wm8zs
@jai-wm8zs 2 жыл бұрын
Gudiyatham la enga??
@prakash3728
@prakash3728 2 жыл бұрын
Naa 15 lack tharan, Trichy la same house build panni thara mudiyuma
@p.ajannath8614
@p.ajannath8614 2 жыл бұрын
அகளம் எந்தனை சதுர அடி நீளம் என்ன அடி? இது எந்த ஏரியா?
@buildersmailtamil
@buildersmailtamil 2 жыл бұрын
கூடுதல் விவரங்களுக்கு: ட்ரீம் ஹோம் மேக்கர்ஸ் அண்ணாநகர், சென்னை மொபைல்: 81489 00504, 63740 42166
@sheelakrishnan5642
@sheelakrishnan5642 2 жыл бұрын
அகலம்
@malathimalathi2982
@malathimalathi2982 Жыл бұрын
In the mathiri veedu ithe budget I'm tirupur iI iruntha sollunga
@sathiyamoorthy7642
@sathiyamoorthy7642 2 жыл бұрын
Ennoda neendanal aasai epdiyavathu sonthama oru veedu kattavendum endru aana ippovaraikum ennala mudiyala 😔 na neraya peerukitta evlo aagaum evlo aagum nu ketu ketu avargaluke verupagi vittathu😔....
@kumarsundaram3116
@kumarsundaram3116 2 жыл бұрын
Wow amazing super very nice house 🏡🏡🏡🏡🏡
@nathiyamanohar2132
@nathiyamanohar2132 2 жыл бұрын
Vellore la low budject house eruntha sollunga
@j.j.properties7642
@j.j.properties7642 Жыл бұрын
SUPER EXCELLENT MADAM 👍👍👍👍👍
@puthiyaulagampadaipoom6996
@puthiyaulagampadaipoom6996 Жыл бұрын
15 lakhs el kadda mudiuma
@lourdusamy3755
@lourdusamy3755 2 жыл бұрын
🔥🔥🔥 நீளம் அகலம்???
@Bhuvivlogs9496
@Bhuvivlogs9496 2 жыл бұрын
My dream 🏠 house🥰
@dineshdheena4934
@dineshdheena4934 2 жыл бұрын
Kodaikanal நடுவுல எனக்கு இப்படி ஒரு இடம் வேணும் அதுக்கு எவ்வளவு செலவ் ஆகும் இடம் இருக்கா ?
@pselvakumarTamilvideocom
@pselvakumarTamilvideocom Жыл бұрын
Annur avinasi la podunga 10 to 15 lakhs
@SSELETRICALTIPS
@SSELETRICALTIPS 2 жыл бұрын
Wiring plumbing ஒர்க் இருந்தால் சொல்லாங் மொடம்
@Jo_official_184
@Jo_official_184 Жыл бұрын
Akka ivunga madurai la intha mari house katti kudupangala
@marichamy9804
@marichamy9804 2 жыл бұрын
Super bro
@a.gunasria.gunasri980
@a.gunasria.gunasri980 2 жыл бұрын
இது எந்த இடம் என்று சொல்லுங்க
@komedagankannan4571
@komedagankannan4571 Жыл бұрын
My dream
@GowthamGowtham-fj3qz
@GowthamGowtham-fj3qz Жыл бұрын
இந்த வீடு எங்க இருக்கு எங்களுக்கு வேண்டும் எந்த ஊர்
@subamala8067
@subamala8067 2 жыл бұрын
Super bathroom ,bathroom entrance miga arumai
@chithrachithra9999
@chithrachithra9999 Жыл бұрын
Which place pa how much cost
@buildersmailtamil
@buildersmailtamil Жыл бұрын
SOLD OUT MADAM
@naturalindia2893
@naturalindia2893 2 жыл бұрын
Sema supara iruku
@bigbazzar1736
@bigbazzar1736 2 жыл бұрын
Very nice
@karthikarthi1313
@karthikarthi1313 Жыл бұрын
amound eavvala akka
@ArunKumar-ly5dc
@ArunKumar-ly5dc 2 жыл бұрын
Karur la construction panni koduppingala
@buildersmailtamil
@buildersmailtamil 2 жыл бұрын
கூடுதல் விவரங்களுக்கு பில்டரை தொடர்புகொள்ளுங்கள். மொபைல்: 81489 00504, 63740 42166
@ramalakshmiganesan3083
@ramalakshmiganesan3083 Жыл бұрын
I want same like this in Coimbatore
@roja7590
@roja7590 Жыл бұрын
Eppothu entha veedu avabula erukka
@buildersmailtamil
@buildersmailtamil Жыл бұрын
SOLD OUT MADAM
@devadarshan798
@devadarshan798 2 жыл бұрын
Super bless us to get a own house
@jayascloudy
@jayascloudy 2 жыл бұрын
I'm waiting ennoda romba naal kanavu
@-0-Devil-0-
@-0-Devil-0- Жыл бұрын
Jaya yen ivalo alaga irukinga love pana thonuthu 😏😏😏
@jayascloudy
@jayascloudy Жыл бұрын
@@-0-Devil-0- 😄
@-0-Devil-0-
@-0-Devil-0- Жыл бұрын
@@jayascloudy 😏 Ada unmaiya thaanga sirikaathinga innum alaga irupinga innum love Athigam aahirum yanaku 😏😏
@-0-Devil-0-
@-0-Devil-0- Жыл бұрын
@@jayascloudy 😏😏😏
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 82 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 96 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 158 МЛН
East Face Duplex House for Sale | Yapral, Hyderabad
5:55
BHIMA REAL ESTATE
Рет қаралды 2,4 М.
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 82 МЛН