அருமை அருமை பல குரல் மன்னன் அவர்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
@Sindhana-be8mv8 ай бұрын
லாஸ்ட் ஹாலிவுட் சவுண்ட் எஃபெக்ட் செம்ம ப்ரோ வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
@kumerasan8 ай бұрын
❤
@trichyboysmedia57112 ай бұрын
மாஸ் தமிழா தெறிக்க விட்டீர்கள் மாஸ் சூப்பர் கிங்ஸ் நீங்க தான் ❤❤❤
@maithreyiekv99738 ай бұрын
அருமையாக மிமிக்ரி பண்ரீங்க superb 👌 👏 👍
@aruljothi72237 ай бұрын
எதையும் முதலில் முடியாது என்பார்கள்.வென்றபின் சாதனை என்பார்கள்.இதுவும் நீங்கள் சொன்னது தான் 🎉
@kumarfilm4288 ай бұрын
❤❤❤🎉😂 உங்களை பெற்றெடுத்த தாய் தந்தைக்கு என்னுடைய முதல் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுடைய இந்த முயற்சி புதுமை நமக்கு கிடைத்த இனிமை உங்களுக்கு வலிமை எனக்கு நீங்கள் செய்தது பெருமை வாழ்த்துக்கள் தம்பி வளரட்டும் உனது முயற்சி எனக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பல வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
@SanthiraphosPhosh7 ай бұрын
8:55 8:55 2àq54tt11the ěc 10
@t9dh19m.s.rakshan46 ай бұрын
Super
@dhurkeshkumarm87576 ай бұрын
Thala super
@narenthnarenth32985 ай бұрын
Thala pirikkurapla❤
@nagarajans33745 ай бұрын
😮
@ranbarasan80192 ай бұрын
அருமையாக இருந்தது சகோ...தனி ஆளுமையாக நீங்கள் செய்தது செயற்க்கரிய நிகழ்வு...உங்களுக்கு இப்படி ஒரு குரல் ஆளுமையை வழங்கிய இறைவன் மிகப் பெரியவர்...உங்கள் தாய் தந்தையருக்கு நீங்கள் பிறந்த பயனை பெற்று தந்துவிட்டீர்கள்...உங்களின் இந்த கலைப்பணி மென் மேலும் சிறக்க ரசிகர்களாகிய எங்களின் வாழ்த்துக்கள்...!.
@PremKumar-ur5xvАй бұрын
வாழ்த்துக்கள் நண்பா 👏👏😍
@BalaMurugan-pe1eo4 ай бұрын
தழிழூக்கு தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் பொழுது உங்கள் புகழ் பெற்றது இள வயதிலேயே தந்தையை பல மொழிகள் தமிழ் வாழ்க தம்பி ஒகே விஜய் டிவி க்குநான் நன்றி சொல்லிவிடுகிறேன் தம்பிதம்பிஉன்வாழ் வில் பயணம் தெடருட்டும்கடவுள் உன்மேல்ஒருபார்வைஒகே தம்பிஒக
@darshikcharanvinay4 ай бұрын
வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகளே இல்லை 👍👍
@gopinathsuryaprakash1888 ай бұрын
Super Excellent 👌👌👌👌👍🥰
@s.arockiyasamy85956 ай бұрын
கடவுள் உங்களுக்கு திறமையை அருளினார் பயண்படுத்துகிரீர்கள் கடவுளுக்கு நன்றி.*****""""***"*** வாழ்த்துக்கள்🎉 ₹
@yogeshyogi29638 ай бұрын
Vera level super 👌🖒👌👌
@prazna4evaАй бұрын
4:21 - இந்த குரலை எப்போது எங்கு கேட்டாலும் நமது தேசிய கீதம் கேட்பது போல் தானாகவே மெய் சிலிர்குது ❤️❤️❤️
@VivekVivek-hd1tl2 ай бұрын
Yarupa nii veralevel yaa. 100 years valanumyaa 😢❤❤❤love you bro❤
@santhisanthos98252 ай бұрын
My frd
@manimobiles13487 ай бұрын
Rajni sir voice 💯% perfect
@runnerkarthik23975 ай бұрын
Same choose😊.... Naanum idhaa ninaichen😊
@vivekbellajja4938 ай бұрын
Yappa sami vera level bro❤❤❤
@தமிழ்அனுபவமூலிகைமருத்துவம்8 ай бұрын
நல்ல முயற்சி . அருமை அருமை
@MuthuVandi8 ай бұрын
Emuthu
@yellappam34627 ай бұрын
@@MuthuVandi❤😂
@amuthaantony37472 ай бұрын
Congratulations
@amuthaantony37472 ай бұрын
Proud to be Tamilian
@amuthaantony37472 ай бұрын
Great
@ArattaTube8 ай бұрын
OMG! Never expected KANE & UNDERTAKER! SUPER!
@IsmailIsmail-ko8rz8 ай бұрын
முடிவு வரை தள்ள முடியல vaw exhalant 🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉❤
@ganeshrp42678 ай бұрын
ரெம்ப நன்றாக இருந்தது இவர் இறைவன் அருளால் மேலும் மேலும் வளரவேண்டும் வாழ்த்துக்கள்
@ssabesan19507 ай бұрын
உங்கள் திறமையை வாழ்த்துவதற்கு வார்த்தைகள் போதாது அண்ணா. Supper சூப்பர்.
@rameshbabu50837 ай бұрын
அருமை ங்க பிரதர் வாழ்க வளமுடன்
@KannanVadamali3 ай бұрын
அருமை அருமை ஒரு தமிழனால் தான்டா முடியும் இந்த ஒரு திறமை வேற எவனாலும் முடியாதுடா தமிழ் தாய் பெத்தெடுத்த முத்து முத்தான முதல் பிள்ளை
@sutyaki9776 ай бұрын
Naveen, Honestraj, Rajavelu ivanga than perfect... Abdul kalam sir voice ellam Naveen accurate a pesuvapla... But sound effects you did very well hats off
@logayuga66916 ай бұрын
எல்லோரும் தன் கருத்துக்களை பதிவிடுகின்றனர்.வார்தைகள் இல்லை உங்கள் திறனுக்கு. வணங்குகிறேன் உங்கள் கலைக்கு
@SurasKumar-lq1qf6 ай бұрын
வாழ்க. வளமுடன்
@nadarajan11192 ай бұрын
அண்ணா நீங்க சூப்பரான மென்மேலும் வர இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்❤❤❤❤❤❤❤
தமிழக மண்ணில் பிறந்ததற்கு பெருமைப்பட வேண்டும் இப்போது நீங்கள் பிறந்ததற்கு தமிழக மண்ணே பெருமைப்படுகிறது மிகவும் பிடித்த மனிதர் பல நூற்றாண்டுகள் கடந்தும் இம்மண்ணில் இவர்கள் குரல் ஒலிக்கட்டும்
@lemonTube-25 ай бұрын
outstanding performance by vijay.......he needs for cinema industry
@saravanarani89557 ай бұрын
வேற லெவல் ப்ரோ செம்ம
@ayubdvlogs8 ай бұрын
செம்ம ப்ரோ🎉🎉🎉🎉🎉
@dinakarandinakaran98585 ай бұрын
Super cute great
@karuppasamykaruppasamy12753 ай бұрын
மிக அபாரமான திறமை. இதுக்கு மேல் சொல்ல வார்த்தை இல்லை.. தெரியல.. சூப்பர்.. 👍👍
@VijayKumarThalapathi6 ай бұрын
voice excellent 🎉🎉🎉🎉🎉🎉🎉
@HemalathaLatha-k8j7 ай бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🙀🙀🙀🙀😻😻😻😻😻இதேபோல் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
@subbulakshmimuruganandham22106 ай бұрын
மென் மேலும் வளர்ச்சி அடைவாய்❤
@sramjee68238 ай бұрын
EXCELLENT, GOD BLESS YOU👍
@ramajeyamb19658 ай бұрын
Excellent nice
@PriyathavanPriyathavan-h9g7 ай бұрын
❤❤❤❤❤sema அண்ணா வேற leval so cute❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RajalakshmiRajendran-t5s7 ай бұрын
Kavalaikalai maranthu erukkum show thank you
@gunasekaranponnusamy29093 ай бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை. தங்களின் தனித்திறமை உலக அரங்கில் மேன்மேலும் சிறந்து விளங்க பூரண நல்லாசிகள். ❤
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள். உங்கள் சாதனைகள் தொடரட்டும்👌👌👌👍👍💐💐💐💐
@S.stamilangameing26 күн бұрын
Supper ❤❤❤❤🎉🎉🎉
@Karthikeyanpriya30-iw8gx8 ай бұрын
Vera leval 👏👏👏👏🔥🔥🔥🔥
@nextpmsanthosh8 ай бұрын
Excellent 🎉🎉🎉
@ManjunathM-dq2ny5 ай бұрын
Ungalai Pol yarum poradhuvaruvadhillai super ❤
@jacinthajacintha31698 ай бұрын
Excellent 👌👌👌 speech
@ritafernando50498 ай бұрын
Unbelievable gift. Your hard work and practice took you to top of the world . ( Guinness world record) congratulations. I wish you more and more success. Lots of blessings from a srilankan mother from usa. I share your talent with my family and friends in srilanka.
@thereserani33263 ай бұрын
என்னே உங்களின் தனித்திறமை மிகமிக பாராட்டுக்குரியது. கலை உலகம் திரை உலகம் உங்களை நன்றாக பயன்படுத்தக்கூடிய பல்லோரை மகிழ்விக்கும் தமிழனாக வளர்ந்தோங்க...சிறந்தவர்களாக வாழ்த்துக்கள்🎉🎉🎉