அய்யா தமிழனுக்கும் பைபிள். குர்ஆனுக்கும் என்ன சம்பந்தம் விளக்கம் தேவை
@dhineshias216622 күн бұрын
அருமை
@faz228922 күн бұрын
Bagavath geethaiku enna sambantham
@viswanathan79622 күн бұрын
அறிவாளி ஐயா இந்தப் பழ கருப்பையாவை எனக்கு பிடிக்காது அது வேற விடயம் பைபிளும் குரானும் ஏற்றத்தாழ்வுகளை பேசவில்லை ஆனால் பகவத் கீதை வர்ணாசிரம தர்மப்படி நீ மேலே கீழே என்று பேசுகிறது அப்படி என்றால் அந்த நூல் தமிழனுக்கான நூலா
@ashokanbarasu372522 күн бұрын
Bible, Quran la, ellarum equalnu solluranga, but bagavath geethaila than caste diversity pathi iruku, bagavath geethaila than upper class middle class lower class ellam correctnu solluthu, Vijay said he opposite to varnasramam, but varnasaranam is from bagavatgeeta, better they avoid bagavathgeetai and give some other Hindu book
@senthil98822 күн бұрын
@@ashokanbarasu3725you have proof?
@THANASEKARAN_A.23 күн бұрын
இந்துமதம் தமிழர்கள் உடையதா என்று கேட்கும் இவர் ஏன் இஸ்லாம் கிறிஸ்த்தவம் தமிழர்கள் மதமா என கேட்கவில்லை
@nagendramthangarajah255123 күн бұрын
உங்களுக்கு தெரியுது அதுதான் உண்மை அது எல்லோருக்கும் தெரியும்
@sambasivamp481023 күн бұрын
ஏன்னா இந்துக்கள் இளிச்சவாயன் கள்
@Ansurala1823 күн бұрын
இஸ்லாம் மதமில்லை மார்க்கம் அந்த மார்க்கத்தில் அனைவரும் சமம் கால் தலை இடுப்பு இப்படி தனி தனி பிறந்தவர் எவருமில்லை( யா அய்யுஹன்னாஸ்)ஓ மனிதர்களே என்றே இறைவன் குறிப்பிடுகிறான் உலக மக்கள் அனைவரையும் ஒரு ஆண் ஒரு பெண்ணிடமிருந்தே நாம் உருவாக்கினோம் என்பதே இறைவன் சொல் 'பிறப்பிற்கும் எல்லா உயிர்க்கும்'
@jachinjachin999423 күн бұрын
@@nagendramthangarajah2551இந்து மதம் இந்தியர்களின் மதமே இல்லை.. படிங்க தம்பி..
@balajipriya658123 күн бұрын
😅😅😅😅❤❤❤❤❤❤
@PeriyaSamy-u9t22 күн бұрын
பைபிளும் குர்ஆனுக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம் டா அதை சொல்லு வெண்ணை
@VasanthbNair-t4j22 күн бұрын
Missionary kaikkoolikal athellam pesa maattanga..
@User-w2w5v22 күн бұрын
பைபிளும் , குர்ஆனும் இந்த இரண்டும் இறைவேதங்கள் நம்மை படைத்த கடவுளால் அருளப்பட்டது . இறைவேதம் என்றால் உலகத்தார் அனைவர்களுக்கும் சம்பந்தப்பட்டது . அதில் தமிழர்களும் அடங்கி விட்டார்கள் . அந்த இரண்டும் வேதங்கள் என்பதற்கு ஆதாரமும் இருக்கு
@kumarnarayanaswamy77722 күн бұрын
பழைய கருப்பையா இவன் ஆதிவாசி ஆக இருப்பான். ஏண்டா ஜாதி வர்ணம் என்று எத்தனை நாளுக்கு சொல்லி தின்றுவிட்டு இருப்பீங்க.
@NTK842120 күн бұрын
😡😡😡😡 தமிழர்கள் ஏற்றுக் கொண்ட மதங்களைப் பற்றி தவறாக பேசுவது தவறு... பகவத் கீதைக்கும் தமிழனுக்கும் என்னடா சம்பந்தம் என்று கேள் 😡💪😘
@ராஜா-ல1ங18 күн бұрын
தமிழர்கள் பகவத் கீதையை ஏற்றுக் கொள்ளவில்லை. குர்ஆனையும் பைபிளையும் ஏற்றுக் கொண்டார்கள்
@anthonyanthonyjaga770215 күн бұрын
குறை கூற ஒருவன் பிறந்துவிட்டால். கண்ணகியின் வாழ்விலும் குறைவு வுண்டு......
@peoplesmind336521 күн бұрын
பல நல்லவர்களை மக்கள் கண்டுகொள்வதில்லை... அதில் இவர் ஒருவர் போல...😢😢😢
@babup336523 күн бұрын
ஐயா, கீதை ஒரு கண்ணு. திராவிடம ஒரு கண்ணு. தமிழர் வாயில் மண்ணு
@latharavindran443723 күн бұрын
🤣🤣🤣🤣👍
@STM281121 күн бұрын
Indha sotta vaayil kuppa thaan irukku.
@Mahevas-sb4fu19 күн бұрын
Super super
@sweargod-fh9udКүн бұрын
@@Mahevas-sb4fuஎன்னடா சூப்பர், சூப்பர் - திராவிடம் என்பது திரவிய சாராயம். மக்களை அழிக்க வந்தது திராவிடம். திராவிடம் என்பது திருட்டு கும்பல் கருணாநிதி வம்சம். திராவிடம் என்பது மக்கள் பார்வையை அடியோடு அழிப்பது.
@sweargod-fh9udКүн бұрын
திராவிடம் என்பது கயவன் கருணாநிதியால் உருவாக்க பட்டு மக்கள் பார்வையை மழுங்க செய்தது.
@SanthanamRajaratnam22 күн бұрын
பழ. கருப்பையா அவர்களே, அம்மையார் ஜெ. ஜெயலலிதா அவர்களோடு இருந்தீர்கள்ஃஃ, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களோடு இருந்தீர்கள் அப்பொழுது சொல்லி இருக்கலாமே ! அப்போது உங்களுக்கு😂 தெரிந்திருக்கவில்லையோ - நம்முடையது இந்து மதம் அல்ல சைவ மதம் என்றும் வைனவ மதம் என்றும் .
@Nagarajan-cp5hd21 күн бұрын
Ivana enna solaradu
@TheMaru7115 күн бұрын
அருமையான விளக்கம் ஐயா
@SekarSekar-im5bw22 күн бұрын
கீதையை பெற்றது இந்து மதம் தமிழனின் நூலில்லை என்றால் பைபிள் தமிழனின் தாய் மொழியில் எழுதப்பட்டதா? குரான் என்ன தமிழ் வழி தோன்றியதா? இந்த மூன்று நூல்களும் மனித குலம் மேம்பட அந்த அந்த மதமும் பின்பற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது உங்களை அகன்ற சிந்தனை உடையவர் என்ற பெருமையோடு பார்த்து வந்தேன் இதுநாள் வரை இந்த பேட்டி பார்த்ததும் உம்மிடம் இவ்வளவு சிறுமை குணம் இருக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்க வில்லை இந்த பேட்டியின் பின்னர் பாரும் மிக பெரிய பின்னடைவை சந்திப்பாய் இது உறுதி தஞ்சை சு. சேகர் பி ஜே பி
@ShanmithaSubbu-x2i22 күн бұрын
தமிழ் மொழி, தமிழ் பாண்பாடு தணித்து வமானது. சமற்கிருத மொழி, இந்து வர்ணாசிரம பண்பாடு தமிழனுக்கில்லை.
@MX-ku7zg22 күн бұрын
பிஜேபி காரனுக்கு எப்படி காங்கிரஸ் பிடிக்கும்😂
@RamananRamanan-vo2cl22 күн бұрын
@@ShanmithaSubbu-x2i தமிழ் தனித்துவமான மொழிக்கு ஏன் அரபி மொழி நூல்? பதில் சொல்லுடா
எல்லாவற்றிற்கும் எதிர்த்து பேசிக் கொண்டே இருந்தால் உங்களைப் பற்றிய பேச்சு விளம்பரமாகும் அதுதானே உண்மையான தகவல்
@Mahevas-sb4fu19 күн бұрын
Amappa aama 😅😅😅
@ChandraSekar-hd3bz23 күн бұрын
இந்து மதம் தமிழ் மதம் இல்லை என்றால் பள்ளிக்கூடத்தில் எதற்கு இந்துவா முஸ்லிமா கிறிஸ்டினா என்றெல்லாம் கேட்கிறீர்கள்
@MakeTheworld-z9q22 күн бұрын
கிறிஸ்தவம் உண்டு, இஸ்லாம் உண்டு என்கிறார். ஹிந்து நமது இல்லை என்கிறார். பள்ளியில் கேட்பதும் தவறு என்கிறார். நாயன்மார்கள், ஆழ்ந்தவார்கள் பின்பற்றியது தான் தமிழனின் மார்க்கம் என்கிறார்.
@_ARAVINDHKUMAR_R22 күн бұрын
Enna panradhu payithiya kaara government idam sikkinaal appadithaan..
@chandranalavandar653422 күн бұрын
சும்மாதான்
@jamaludain670922 күн бұрын
@@ChandraSekar-hd3bz இப்போது தான் விழித்துக் கொண்டீரா? அது உண்மை தமிழனுக்கு மதம் இல்லை... திணிக்கப் பட்டுள்ளது...
@dharmarasu802122 күн бұрын
தமிழருக்கு சமயங்கள் தான் ..மதம் எல்லாமே திணிக்கப்பட்டது.
@PremSangita23 күн бұрын
என்ன ஐயா நீங்கதான் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து துணை முதலமைச்சர் ஆகுறமாதிரி கனவு கண்டதுல பொசுக்குன்னு நெருப்ப அள்ளி கொட்டிட்டிங்களே.... 🤭🤣🤣🤪😃🤣
@மக்கள்நலன்மக்கள்நலன்23 күн бұрын
பாஜக திமுக வை எதிர்க்கிறார் இந்தியாவில் ஜெயிலுக்கு போன முதலமைச்சர் ஜெயலலிதா அவரை விஜய் எதிர்க்காதது ஏன் என்று இவர் கூறவில்லையே?
@vaithiyanathanv846323 күн бұрын
🎉🎉🎉🎉🎉😢
@muthukumaranr718023 күн бұрын
😂😂
@muralimahendran593923 күн бұрын
ஐயா புலவர் நக்கீரன் போன்று அருமையாக பேசுகிறார்..👍👍👍
ஐயா கருப்பையா அவர்கள் சில சமயங்களில் மனநிலையோடு பேசுவார் தமிழர்களையும் தமிழ் தேசியத்தையும் உணர்ந்து பேசியதற்கு நன்றி ஐயா இந்த நிலைப்பாடு ஐயாவின் அடுத்த நேர்காணலில் இருக்காது ❤❤❤❤❤❤
@kanthansamy773622 күн бұрын
உண்மை. இவன் வாழவே தகுதியற்றவன்
@உண்மைத்தமிழன்22 күн бұрын
அதெல்லாம் சரி இவர்களும் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடவில்லை.
@RadhikaAnbu-ed5jt22 күн бұрын
பழ கருப்பையா உமது கருத்து கொள்கைகள் முழுமையாக ஏற்புடையதா க வரவேற்க வேண்டிய தேவை ஒன்று உள்ளது
@rajendranmuthiah915823 күн бұрын
சாய்பாபா எல்லா மதங்களையும் ஏற்பதால், கிறித்தவ விஜய் , சாய்பாபாவைக் காட்டுகிறார். இவரின் வேஷம் விரைவில் கலையும்.
@gowthemraj201022 күн бұрын
Christian ah irundha vunaku ena da prichana naaye
@krishachrisha23 күн бұрын
திராவிடம் மற்றும் தமிழ் என்றால் என்ன என்பதை தெளிவுபடுத்த முடியுமா, இரண்டும் சமம் என்று விஜய் சொல்வதால், தமிழ் எப்படி திராவிடத்திற்கு சமம்??? அடுத்த அரசியல் வியாபாரி!!
தமிழ் வடமொழி இரண்டும் காலம் கடந்தவை. தமிழ் நாடு மட்டுமல்ல உலகிலும் வழக்கிலிருந்து பின் சிறு சிறு மாற்றங்களுடன் வேறஆனது. லகர ரகர பேதங்கள் தமிழுக்கே தனித்துவம் பிற நாட்டார் நா அதை உச்சரிக்க முடியாது சிந்து நதி இந்து நதி ஆகி அப்பிரதேச மக்களை இந்துக்கள் எனவும் பின் இந்துப்பண்பாடு எனவும் பின் இந்து சமயம் எனவும் பிறை அளித்ததை வெட்கமின்றி நாமும் அழைக்கின்றோம். வடமொழி தொன்மை ஆனாலும் அது ஒரு ஆன்மிக சம்பந்த முனிவர் எழுதிய மந்திரங்கள் கொண்டது அது இலக்கிய மொழியாக வந்து பானினியால் சமகிருதமானது பின் சோனகர் ஆட்சியில் கலப்பு நிகழ்ந்து ஹிந்தி பாலி போன்ற மொழிகள் தோன்றின. பொதுவில் வட தென் என இரு மொழிகளே இருந்தன. அன்னியர் குர்ப்பாக பார்ப்பனர் சோனகர் ஐரோப்பியர் வருகையால் பல மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் தோன்றின. வட தென் இடைப் பிர தேசங்கள் களப்பினால் தமிழ் தெலுங்கு கன்னடம் முதலான மொழிகள் தோன்ற அவற்றை திராவிடம் என்றனர் எனலாம். திலகமும் ஈழமும் பெரிதாக மாற வில்லை. சிவ சிவ தொடர்ந்து பழைய நூல்களை படியுங்கள். தொழிக்காக மட்டும் படிப்பதால் உண்மை அறிவு இல்லை.
@ChelliahSornalingam19 күн бұрын
சிறு பிழைகளைத் திருத்தி வாசிக்க வும்.
@ssankar710619 күн бұрын
@@ChelliahSornalingam சிறு பிழைகளைத் திருத்தி எழுதவும்.
@உழவனேஉயர்ந்தவன்22 күн бұрын
ஐயா விஜய்க்கு இவ்வளவு விஷயங்கள் தெரியாது அவருக்கு ஒரு அரசியல் ஆசை அதற்காக ஒரு கட்சி அதற்கு மேல் அவர் இனிமேல் தான் கற்றுக் கொள்ள வேண்டும்
@BanuVijay-f9k18 күн бұрын
Unmai ayya❤❤❤
@rselvarajraj870823 күн бұрын
❤❤❤ அரசியல் சாசனம் ஒன்றும் புனிதமானது இல்லை 🎉 சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.🎉🎉🎉
@anumohanjohn180623 күн бұрын
எவன் கட்சி ஆரம்பிச்சாலும் உடனே அதுக்குள்ள ஜாதிய மதத்தை புராணத்தை புகுத்தி இஷ்டத்துக்கு பேசறீங்களே உங்களுக்கு வேற வேலையே இல்லையா? வெட்கக்கேடு
@mohanezhilmohanezhil962723 күн бұрын
எதுக்கு வாழ்த்துக்கள் அம்பேத்கர் எழுதிய சட்டம் தப்பு என்கிறாயா அல்லது அதை பயன்படுத்துபவர்களை தப்பு என்கிறாயா
@veludhamodharan576422 күн бұрын
பிழை இல்லாத நூல் இந்த உலகத்திலே கிடையாது.. சட்டத்தில் ஓட்டைகள் இருப்பதினால் தானே இன்றும் பல அரசியல்வாதிகள் , கொலைகாரர்கள் தண்டனை பெறாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்... ஜாதிக்கு ஒரு சட்டம் மதத்திற்கு ஒரு சட்டம் என்று இருப்பதே ஜாதி மத பாகுபாடை உண்டாக்கும்... இட ஒதுக்கீட்டுக்காக ஜாதி மத சான்றிதழ் வழங்கப்படுகிறது - இந்த சான்றிதழ் பிறப்பின் அடிப்படையில் எவன் உயர்ந்தவன் எவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாட்டை உருவாக்குகிறது....
@VijayKumar-lx2hv19 күн бұрын
திருத்தி எழுதி புனிதமாக்க வேண்டும்.
@joedigitalmediaaranthangi96723 күн бұрын
இவர் மிகப்பெரிய அறிவாளி அதனாலதான் பல கட்சி போனார்
@nprakash849623 күн бұрын
ஆம். இவர்.ஆறிவ
@gpushpagokul506022 күн бұрын
அப்படியா...... 😮😮😮😮😮
@miwasanim184922 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@kks134422 күн бұрын
Bala Karuppaiya is useless but he sometimes entertaining people. Hence i like him.
@nprakash849622 күн бұрын
@@kks1344 .ஆம்.அவர்.அறிவாளி
@Mviji-qe8qu22 күн бұрын
பகவத் கீதையின் குர்ஆனை வாங்கும்போது பகவத் கீதை வாங்கினால் என்ன தவறு
@LakmiSowmi22 күн бұрын
😂😂😂vjjay ❤❤❤
@ratishsekar323322 күн бұрын
திருக்குறளை மட்டும் வைக்கும் பொழுது நான் தமிழனை மட்டும் தான் நேசிக்கிறேன் பிற மக்களை நான் நேசிக்கவில்லை என்பது போல் ஆகும் பெருவாரியான மக்கள் இந்து மதத்தை ஆதரிப்பதால் அந்த மக்களின் ஆதரவும் தனக்கு வேண்டும் என்பதற்காகத்தான் பகவத்கீதையை வைத்துள்ளார் திருக்குறளை ஆதரிப்பதற்கு தாங்கள் இருக்கிறீர்களே ஐயா உங்களை விட ஒரு பெரிய வேண்டுமாதான் கூறும் கருத்து மட்டுமே சிறந்த கருத்து என்பது போல் மற்றவர்களை அவமானப்படுத்தி பேசக்கூடாது ஐயா அது உங்க வயதுக்கு பொருத்தமில்லை
@kumarnarayanaswamy77722 күн бұрын
வயதுக்கு தக்கவாறு பேசுவதாக தெரிய வில்லை. பிதற்றல்.
@DeepanArunachalam22 күн бұрын
விவரத்தை தெளிவாகச் சொன்னீர்கள் ஐயா நன்றி🙏
@lalagaming769223 күн бұрын
இவர் எல்லாம் கட்சி நடத்த முடியாது. சினிமா நடிகர்கள் கட்சி நடத்தி ஒழிந்த பட்டியல்-தன்னையும் இணைத்துக்கொண்டார் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை, பாவம் சினிமா குஞ்சுகளே உங்கள் குடும்பநலன் பற்றி சிந்தனை கொண்டால் நலம் .அவ்வளவுதான் சொலல முடியும் - தி.க - ஆமத்தூர்
@Stepan-l6t23 күн бұрын
இதோபோல் ஒரு வீடியோ பார்த்தேன் அதில் மாநாடு பற்றியும் தலைவர் பற்றியும் நன்றக உள்ளது அவரது கொள்கையும் என்னுடைய கொள்கையும் ஒன்று என்றர் அதனால் தலைவருக்கு அதரவு என்றார் இப்போது மாற்றி பேசுகிறார்
மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சார்திருப்பது அல்ல..எந்த மதத்தையும் சாராமல் இருப்பது.!!
@ShankarKumarMPillai22 күн бұрын
சரியாக சொன்னீங்க...
@mshathakkathulla19122 күн бұрын
அருமை
@smuthukumarkumar693922 күн бұрын
என்னடா பெரியார் பெரியார் அந்த ஆள பத்தியே சொல்கிறீர்கள் தங்களுக்கு என்று அறிவு இல்லையா உங்களுக்கு
@MuthukumaranR-vu3sn8 күн бұрын
பெ ரி யா ர் இ ல் லை எ ன் றா ல் த மி ழன் இன் று த மி ழ் நா டு இ ந் தி வி இல்லை
@manikandanm508923 күн бұрын
தமிழக அரசியலில் அண்ணா தான்... ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்னார்... யார் E. Ve. Ra வை பிடித்தார்கள்?
@nagarajanu290722 күн бұрын
திருமூலர் சொன்னது?
@ATMTamilsongs22 күн бұрын
. பழ கருப்பையா சில நேரங்களில் நல்லா பேசுவார் சில நேரங்களில் குழப்பு குழப்பு னு குழப்புவார். திடீரென ஜெயலலிதா வை புகழ்வார். திடிரென ஜெயலலிதா வை எதிர்ப்பார் இவரே ஒரு தெளிவில்லாதவர்?
@tamilangameplay868819 күн бұрын
Pachonthi
@Krishna-he1xe23 күн бұрын
இவர் கமல்ஹாசனின் மையம் கட்சியில் இருந்தவராயிற்றே. அங்கிருந்தும் துரத்தி விட்டுட்டாங்களா😂
@@கரிகாலவளவர்Thirunelveli, Tuticorin, Tenkasi districts la poi paaru thodarbu theriyum.
@Desperado-2722 күн бұрын
The word Brahmin is making everyone Angry, Jealous,loose their mind without thinking. The media is portraying them as villains but there are other religions and Caste who are more staunch followers of their beliefs and there are people still follow untouchability.
@MX-ku7zg22 күн бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றால் அர்த்தம் என்னவென்று பாரு புரியும்.
@VasukiVasuki-yy7cg22 күн бұрын
கதறல்கள் ஆரம்பம்😂😂😂😂😂
@VishvaM-wo4rl22 күн бұрын
விமர்சனங்கள் வரவேற்கிறேன் என் தலைவன் வெற்றி பெறுவார் ❤
@kanagarajp180923 күн бұрын
அனைத்து மதத்திலும் ஏற்றத்தாழ்வு உள்ளது...இந்து மதத்தை மற்றும் குறைகூறுவது??????? உங்களைப்போன்ற அறிவார்ந்தவர்கள் பெரியார் என்று சொல்வது??????????
@saiashok537522 күн бұрын
ஐயா, திருக்குறளை யாராவது கொடுத்திருக்கலாம், பகவத் கீதையை வாங்கிக் கொண்டதில் தவறு இல்லை மகாகவி பாரதியே ஏற்றுக்கொண்ட நூல் பகவத் கீதை, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பொதுவான நூல் பகவத் கீதை, மக்களை குழப்பாதீர்கள். தேவையில்லாமல் பிரிவினையை உருவாக்காதீர்கள்,
@jamaludain670922 күн бұрын
அவர் உருவாக்கவில்லை... பகவத் கீதை மனுதர்மா சாஸ்திரம் விசாரதார page 17 படியும்...உங்கள் வார்த்தைகள் பொய் என்று... அவர் சொல்வது உண்மையே அய்யா அறிவிலும் பழம்...
@RamananRamanan-vo2cl22 күн бұрын
@@jamaludain6709நீ தான் இல்லாத ஒன்றை சொல்கிறாய்😂
@KGopalakrishnanKGopalakrishnan22 күн бұрын
அய்யா ரொம்ப வருஷம் மா வாழ்ந்த வாழ்க்கை போதாத உங்கள் செய்தியை மக்கள் பேப்பரில்பார
@thangarasuthangarasu426222 күн бұрын
பாரதியை கிறுக்கு (பைத்தியக்காரன் )அய்யர் என்று சொல்லி பார்ப்பன (அக்ராஹாரம் )சேரியே ஒதுக்கி வைத்தது!? பகவத்கீதை #பைத்தியக்காரன் இன் உளறல் என்றார் அண்ணல் அம்பேத்கார்!
@krishnaveni264022 күн бұрын
சரியாக கூறினீர்கள் 🎉
@selvarajppalanivelu931622 күн бұрын
பகவத்கீதை சமஸ்கிருதம் என்றால் குர்ரானும் தமிழ்மொழி இல்லையே. அது அரபு மொழிதானே. குரானை வாங்கலாம் என்று கூறுகிறீர்களே. இது சரியா,,?
@ganapathythandapani19 күн бұрын
❤
@chan405223 күн бұрын
தமிழர்கள் மதம் இயற்கை வழிபாடு குலதெய்வவழிபாடு
@sivas173222 күн бұрын
இதெல்லாம் பேசு ஆரியனை அவன் நாட்டுக்கு உன்னால அனுப்ப முடியலைல சிவப்பு அண்ணே? 😆😆😆
இருக்கிரு அரசியல் வாதிகள், எல்லாம் நல்ல அரசியல் வாதிகளா இப்போ தான் வந்து இருக்கிறர் பக்குவ வந்து விடும் ஐயா நல்ல point பேசிட்டு இருக்குறாரு இறங்கி அடிப்பாரு பாருங்கு 🔥🔥🔥🔥
@gnanavadivelsubramaniyam344422 күн бұрын
😂😂😇
@emayawisdom144621 күн бұрын
ஏழைகள் வயித்துலதான ???அடிப்பாரு அடிப்பாரு
@D.yoga_ganesh_Fabricator_23 күн бұрын
ஒருவன் தனியாளாக மக்களுக்கு நல்லது செய்கிறேன். என்று வருகிறார். ஐயா அவர்களே நீங்க பெரிய அறிவாளிதான். ஒரு சாயமும் பூச வேண்டாம். என்று சொல்லிவிட்டார். என்னா சொல்லி என்னா ஆகப்போகுது. நாட்டை ஆளனும்னு வந்த பிறகு , ஊழல் இல்லாமல் மக்களை நல்வழிப்படுத்த நினைக்கிறார் அந்த தகுதி ஒன்னு போதும் ஐயா, கருத்து கூறுகிற சாக்ரடீஸ் எல்லாம் ஓரம்போங்க,
@arunmuthujothiraj23 күн бұрын
அவரே சொல்லியிருக்கிறார். இல்லயா , அப்போ சரியா தான் இருக்கும். விடுங்கப்பா, அவர் சொன்ன பிறகு , நீங்க எதுவும் சொன்னா அவருக்கு புடிக்காது, ஓரமா போங்கப்பா, இல்லனா இவருக்கு பிடிக்காது. தொட்டால் சினுங்கி வெற்றி கழகம் டி.வி.கே. கட்சிக்காரர்கள் ரொம்ப சினுங்குறாங்க
@aarirose607223 күн бұрын
சாக்ரடீஸ் அறிவில் சிறந்தவர் அப்படிப்பட்ட ஒருவரை இவருடைய இணைத்து பேசுகிறீர்கள்
@jagaseeshwaranm682922 күн бұрын
விஜய் யே ஒரு ஊழல் வாதி தான். கருப்பு பணம் வைத்து இருப்பவன். அதை எடுத்து முதலில் மக்களுக்கு கொடுக்க சொல்லு
@rajupandian99822 күн бұрын
அவர் வச்ச கட் அவுட் லேயே அவர் லட்சணம் தெரியுது..இங்க நடக்கிற அரசியலே வேற...கொள்கை ற்றவன் தான் கூட்டணியை நாடுவான்..முதன் முதலில் லே பேரம்..பேசுது இந்த நரி
@Siva-bh4rn23 күн бұрын
Super
@gunasekaran548421 күн бұрын
, தெளிவான தமிழறிஞர் ஆனால் யாரும் இல்லை
@Krishna_rationalist23 күн бұрын
நீங்களும் அந்த மாநாட்டு பக்கம் போயிருந்தா... சர்க்ககார் பார்ட்-2 மாதிரி இருந்திருக்கும்.. 😆
@sureshkannanshanmugam667622 күн бұрын
ஏன்டா.... வெண்ண... பைபிளும் குறாளைகுறானையும் பெரும் போது பகவத் கீதை பெருவது தவறா?
@Mahevas-sb4fu19 күн бұрын
Mandayela. Onnume. illa ??
@rajupandian99822 күн бұрын
அரசியலில் நுழைந்த சில குழந்தைகள் அடங்கி மறைந்துவிட்டது.இந்த குழந்தை கொஞ்சம் துள்ள பார்க்கிறது காரணம் ,கையில் பணம்.இதற்காக ஏன் இவர் நீட்டி முழக்கி வேண்டும்...
@ThayaJ-i5b18 күн бұрын
பல கருப்பையா அண்ணன் அவர்களே அண்ணன் அவர்களே உங்களைப் போல் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கருத்துக்களை சொல்லும்போது பல சில பல மனிதர்கள் மழுங்கிய புத்தியுடன் மதவாத சக்திகள் பேச்சுகளை கேட்டு இந்து முஸ்லிம் கிறிஸ்தவம் அடிப்படையில் பேசும் மதவாதிகள் கருத்துக்களை சில பல மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் அரசியலை அனுபவிக்கிறார்கள் ஆகையால் தயவுசெய்து அண்ணா உங்களைப்போல் அந்த அந்த மத சிறந்த மனிதர்கள் பொறுமையுடன் பொறுப்புடன் பேச விரும்புகிறேன் நன்றி வணக்கம்
@SyedAbdhul22 күн бұрын
நெறியாளர் பழ. கருப்பையாவின் பேச்சை கேட்டு ஆ... என்று மெய்மறந்து அமைதியா பார்க்கிறார்?
@thangarasuthangarasu426222 күн бұрын
நெறியாளரான தம்பியைப் பார்த்தால் தனக்கு தெரியாததை கற்றுக்கொள் ளும் ஆர்வம் தெரிகிறது, ஆனால் இந்த விக்கிரவாண்டி வாயன் எதையும் கற்றுக்கொள் ளமாட்டான்!ஆனால் முதல்வர் பதவி வேணுமாம் மக்கிப்போன தொடப்ப க்கட்டை ☠️
@narayanana289122 күн бұрын
இப்படி ஒரு பைத்தியமா என்றா!?
@kumarnarayanaswamy77722 күн бұрын
நெறியாளர் தூங்கி விட்டார்.
@PushpaPushpa-d6l22 күн бұрын
யார் வந்தால் என்ன மக்களுக்கு நல்லது செய்தால்போதும்
@JothiBasu-y2d23 күн бұрын
அருமையான கருத்து ஐயா பலகருப்பையா அவர்கள் எப்போதும் சரியாகவே இருக்கும் வாழ்த்துக்கள் ஐயா அவர்களுக்கு
@pardeva520320 күн бұрын
விஜய் சார் வந்தால் மக்களுக்கு நல்லது செய்வதற்கு மட்டுமே வரவேண்டும் மற்ற எந்த கட்சிகளையும் பேசக்கூடாது யார் எந்த கட்சியும் குறை சொல்லாமல் வருகிறார்களோ அவர்கள் தான் மக்களுக்கு நல்லது செய்வார்கள் ஆட்சியில் இருப்பவர்களையும் இல்லாதவர்களையும் பேசக்கூடாது எல்லாரும் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் இந்த ஒற்றுமை வேண்டும் இந்துவா இருக்கட்டும் முஸ்லிமா இருக்க கிறிஸ்டினா இருக்கட்டும் ஒரு ஜான் வயிற்றுக்கு சோறு அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் அதன் பின்பு மக்களுக்கு சேவை பண்ணுங்கள்
@chankethannadesan839722 күн бұрын
தெளிவான விளக்கம். அய்யா நலமுடன் வாழ்க.
@psstephen448523 күн бұрын
சிறந்த கருத்துக்கள். விஜய் திருத்திக் கொள்ள வேண்டும்.
@Prakash-t8y1z23 күн бұрын
நெறியாளர் முகத்தில் கவலை தெரிகிறது😂😂😂
@stelladhanapaul719723 күн бұрын
வேறொரு ஒன்று இல்லை காந்த ராஜ் ஐயா பேட்டியில் கமெண்டில் ஒரே எச்சிதான் வாங்கினான்
@kalanithir739623 күн бұрын
😂😂😂
@rajasampathkumarkumar177020 күн бұрын
அய்யா கருப்பையா தங்களைப்போல் நக்கீரர் உள்ளவரை நல்லவர்கள் அரசியலுக்கு வரவே முடியாது...அவர் சிறப்பாக செய்ல்படுவார் மக்களும் நாங்களும் நம்புகிறோம்...
@arjunank927820 күн бұрын
சீமான் அவர்கள் பெயரை கருத்துக்களையும் உச்சரிக்காத அரசிலும் இல்லை அரசியல்வாதியும் இல்லை..........ஆவேசமாக ....உரிமைக்காக பேசும் ஒரு நிலையை உருவாக்கியதே சீமான் அவர்கள் தான்........
@mooppukanaganathan615522 күн бұрын
புத்தகங்கள் அமைதியாக இருக்கும் அவற்றை படித்தவர் பிதற்றுவார் என்பது உண்மை போல ......தலைவரே.....
@antonyjosephkennedy765523 күн бұрын
ஆகச் சிறந்த கருத்துகள் பழகருப்பையா அவர்கள்
@gpparama22 күн бұрын
❤அருமை,அய்யா ❤மிக சிறந்த சிந்தனை, தொலைநோக்கு பார்வை
@MuruganMurugan-ph5fy22 күн бұрын
விஜய் விஜய் விஜய் என்று கதறி இப்ப என்ன ஆச்சு ஐயா ..
@kandhan196620 күн бұрын
Onnum aagala
@ssaravananssaravanan692322 күн бұрын
சார் விஜய் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் எப்பவுமே அவரை சப்போர்ட் பண்ணி தான் பேசுவீங்க குறை இருந்தா நேரடியா விஜய்க்கு போன் பண்ணி எடுத்து சொல்லுங்க சார் அவர வளத்து விடுங்க சார் மத்தவங்க எல்லாம் கெட்டவன்னு சொல்றீங்க டிஎம்கே ஏ டி எம் கே எல்லாம் புதுசா வரவங்க சின்ன சின்ன தப்பு பண்ணுவாங்க சொல்லி அவர் வரவேற்கணும் சார் ஆட்சிக்கு நீங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட் வெளிய காண்பிக்கிறேன் நீங்க
@ajinajinT21 күн бұрын
சீமான் அண்ணன் விஜய் அண்ணனை எந்த இடத்திலும் விட்டுகுடுத்ததில்லை. ஆனால் விஜய் அண்ணன் சீமானை பற்றி பேசியது விஜய் அண்ணனுக்கு பெரிய இழப்பு..
@Amt_thamim_Channal22 күн бұрын
தொலைநோக்கு சிந்தனை இல்லாத அரசியல் தான் விஜய் ஆரம்பத்துள்ளார்.
@prabinrajababu722 күн бұрын
அவர் தெளிவாக சொல்லிவிட்டார், கடவுள் நம்பிக்கை உண்டு என்று, அப்படியிருக்க எந்த நூலை பெற்றுக்கொண்டால் உங்களுக்கென்ன? கொள்கையுள்ள உங்களை போன்றோர் வாக்கு அரசியலுக்கு வாங்க ஐயா. வெளியிலிருந்து குறை சொல்வது எளிது.அவர் ஒருபடிதான் எடுத்து வைத்திருக்கிறார் அதற்குள் ஏன் அனைவருக்கும் இவ்வளவு பதற்றம். கொஞ்சம் பொறுங்கள்
@p.sellapillaisellapillai842821 күн бұрын
Super brother
@priyalovelycollection23 күн бұрын
போன வாரம் ஆஹா ஓஹோ னு விஜய சொன்னாரு😂😂. ஏன் விஜய் கண்டுக்கலையா😅😅
@linga957822 күн бұрын
என்னதான் இருந்தாலும் இந்த விஷயத்துல அருமையா பேசுனீங்க உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் விசிக தொண்டர்
@karthikeyan-kj9ms21 күн бұрын
ஐயா பழ கருப்பையா பகவத் கீதையோ பைபிளியோ குர்ஆனையோ பெற்றதுல எந்த தவறும் கிடையாது, கட்டாயம் அதை நீங்கள் அனைவரும் படித்தே ஆக வேண்டும் என்று விஜய் திணித்தாள் தான் அது குற்றம் ஆகும், அது அவரவர் மதம் சார்ந்த அவர் அவர்களின் நம்பிக்கை தனிப்பட்ட நம்பிக்கை அதனை அன்பாக ஏற்றுக் கொள்வதே நல்ல மனிதனுக்கு தலைவனுக்கு அழகு......
@kvasudevan75758 күн бұрын
இளைஞர்கள் உங்களைப் போல் பழ அல்ல எல்லாக் காலத்திலும் வேலை செய்ய இளைஞர்கள் இல்லாத போது தோற்கிறார்கள் இளைஞர்கள் எப்போதும் புதிய ரசிகர்மன்றத்தைச் சார்ந்தே உள்ளனர்
@umani266422 күн бұрын
திராவிட பாஜக எதிர்ப்பாளர் அண்ணன் சீமானை எதற்காக நீங்கள் கொண்டாட மறுக்கிறீர்கள்???? நீங்களும் தெளிவற்றவர்
@Packirisamy-i1s23 күн бұрын
உனக்கு விஜய்.. பணம்.. கொடுக்கல்...
@arunkannanaruz971423 күн бұрын
Great knowledgeable speech...
@narasimhanranganathan746820 күн бұрын
Where it is said Bhagavad Geeta is Brahmin book.
@ramamurthyramanan880123 күн бұрын
கிழ. பருப்பையா போகாத கட்சியே கிடையாது.
@JV-zq3dh23 күн бұрын
முதல்லகுறானையும், பைபிளையும் படி, பிறகு பகவதா கீதைப் பற்றி பேசு, 😂,
@ulahantv975323 күн бұрын
பலே கருப்பையா
@Meeranfans-bg8dr21 күн бұрын
Vijay vote bank a kalika mudiyathu athu oru brand
@gnanavel-up7zm23 күн бұрын
ஐயா நீங்க சொல்வதெல்லாம் கரெக்ட் தான் எதிரில் உட்கார்ந்து இருக்கிறவர் உங்க வயதும் கிடையாது உங்க அனுபவம் கிடையாது நீங்கள் சொல்லுவது இதுதான் வரலாறை சொல்ல வேண்டும் என்றால் சபையில் சொல்ல வேண்டும்
@ssankar710623 күн бұрын
எதிரில் உட்கார்ந்து இருக்கிறவர் just a youtuber!!!!
@sundarmurthy42423 күн бұрын
நீங்கள் சொல்வது சரி
@moorthid763123 күн бұрын
கட்சி என்னோடது, கொள்கை தி.மு.க வோடது. சரியா
@sivaananthan680416 күн бұрын
😂😂😂😂 ஐயோ இந்தக் கொசு தொல்லை தாங்க முடியல,,,,!😅
@MaiappanMK22 күн бұрын
விஜய் வந்தால் தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது
@sravi95519 күн бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் டா
@kalaivanimurugan191123 күн бұрын
Good explanation nice.
@Ramanrani-fgp20 күн бұрын
2026தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்த பிறகு தான் உங்களுக்கு தெரியும் ஐயா அது வரை இப்படியே விஜய்க்கு எதிராகவே பேசிக் கொண்டே இருங்கள் விஜய் அண்ணாக்கு நாங்கள் இருக்கிறோம்❤🎉.
@vijaypg619120 күн бұрын
What he is saying is right.. I’m not against anyone but it’s too early to conclude that Vijay is the right fit for leadership.. Let’s wait and see
@sellakannup146011 күн бұрын
அருமையான விளக்கம்
@skmrbc23 күн бұрын
எவன் வாந்தியையோ இவன் வாய் வழியே எடுத்தான் என்று சொல்வதே சரி
@Veldurai-kt2gd19 күн бұрын
ஐயா பழ. கறுப்பைய்யா அவர்கள் தமிழர் வரலாற்றை நூலாக எழுதி வெளியிட வேண்டும்!
@V.Subramanian36923 күн бұрын
உருட்டுங்க உருட்டுங்க நல்லா உருட்டுங்க
@rajashekarrajashekar641722 күн бұрын
எது ஒருவரை மட்டும் தான் எதிர்க்கிறார்.ஊழல் என்ற புள்ளி என்றால் அவர் அனைவரையும் விமரசித்து இருக்கவேண்டும்.அவர் ஒருபக்கம் மட்டும் பந்து வீசுகிறார்.அரசியல் அனுபவமின்மை. திரைப்பட பாணியில் உரையாற்றுவது பொருந்தாது. தலைமைபதவி ஆவல். அதற்கு நிறைய அரசியல் பயிலவேண்டும். எப்படி என்றாலும் மக்களை ஈர்த்திடமுடியாது. மக்களுடன் மக்களாக இறங்கி வேலை செயதவர்களின்நிலையே இன்று. ?°? இவர் என்ன இப்போது செயவார் என எதிர்பார்க்கின்றனரா மக்கள். ஏதோ ஒரு காரணத்திற்கு அரசியல் தன்னை காப்பாற்றி கொள்ளவோ.😔🤔🤔
@polytricks965523 күн бұрын
போகப்போகத் தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்.!!!
@XavierDhas-i7r18 күн бұрын
Too early to ascertain TRUE quality of unbiased politics of TVK and Mr Vijay. How ever, all the best for your initiative, Mr Vijay.
@senthilkumarsenthilkumar-gf5vo23 күн бұрын
அய்யா, நம் நாட்டு அரசியல் சட்டம் பகவத்கீதையை தழுவி உருவாக்கப்பட்டதுதானா... விளக்கம் தருவீர்களா அய்யா...
@Muhammed-d2x23 күн бұрын
ஆஹா நான் அறிந்த ஒரே ஆண் நீதான் ஏனும் பெண்ணின் புனிதம் அருமை ஜயா
@JeyaseelanJeyaseelan-e8g22 күн бұрын
Definitely Vijay will make big trend in the Tamilnadu political field. No-one can denay it. We welcome his entry. Let us wait and see.
@magicianveerasekarmagicsho109921 күн бұрын
இந்த தமிழ்நாட்டில் ஒரு நல்லதலைமைமனிதர்தான் யார் ஒரு ஆளாவது உண்டா உங்களின் நிலைபாடு தான் எண்ண? என்ன
@RajuDuraisami22 күн бұрын
இவருக்கு வேறு வேலையே இல்லையா.இவரு யாருக்கு என்ன செய்தார் என சொல்லவும்.ஒரு இடத்தை பிடித்தது போல் அதை கௌரவமாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் ❤❤❤❤❤❤
@C.BenuKumar23 күн бұрын
என்னதான் இருந்தாலும் விஜய் வந்த பிறகு தான் சும்மா அதிருது
@jagaseeshwaranm682922 күн бұрын
கோமாளி ஒருவன் சிக்கி விட்டான்.
@sathiyamj773323 күн бұрын
எல்லாம் தெரிந்தவர் எத்தனை முறை கட்சி மாறியிருப்பார் சொல்லுங்க 😂😂😂