Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@rbalasubramani45942 жыл бұрын
இசக்கி சார், உங்க நேர்மையும், மக்கள் சேவை தொடரணும்.
@PriyaJustKnowFashion2 жыл бұрын
People's Most Favourite Police Officer 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Ragu7862 жыл бұрын
திரு, இசக்கி ராஜா அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துகளும்...
@kr.jeyaraman21112 жыл бұрын
இது போன்ற நேர்மையான காவலர்களை, அரசும் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.. மிகவும் வேதனையாக உள்ளது..
@RajiRaji-vf6tp2 жыл бұрын
SI இசக்கி ராஜா சார்... எங்கள் பழனியில் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துகள்..
@davidjohn20832 жыл бұрын
Super sir.
@KalaiKalai-jb4te2 жыл бұрын
❤
@godchild64082 жыл бұрын
ஆமா நாயே
@sivansakthi8602 жыл бұрын
உங்கள் வளர்ச்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.
@RajeshKumar-sn8dt2 жыл бұрын
உங்களை பார்த்து இன்னும் நிறைய பேர் போலிஸ் வேளையில் சேரவேண்டும்.. வாழ்த்துக்கள் சார்
@vinog29102 жыл бұрын
உண்மையான துரை சிங்கம் நீங்கள் தான் அண்ணா
@pmrraja2 жыл бұрын
Thanks Behindwoods for making interview with this kind of Great Police Officer....
@sandeeepr29352 жыл бұрын
Yes correct
@fighting-ag-injustice2 жыл бұрын
போலீசே திருடர்களாக இருக்கும் மத்தியில் உண்மையில் நேர்மையாக இருந்தால் பாராட்டுகிறேன்
@Licpsk2 жыл бұрын
இசக்கி ராஜா மாதிரி நேர்மையான அதிகாரிகள் தமிழகத்திற்கு வேண்டும்
@PixelVoyager422 жыл бұрын
எத வச்சு இவர் நேர்மையானவர் என்ற முடிவுக்கு வந்தீர்?
@sanjiviraj33682 жыл бұрын
@@PixelVoyager42 Aprm etha vachi sollanum
@AjithKumar-yo2cp2 жыл бұрын
டீம்கே உங்கே ஓட்டு போடுங்க டா
@murugesanmuthusamy18992 жыл бұрын
அதற்கு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும் அரசு வேண்டும்
@Alwaysking73392 жыл бұрын
Correct sir
@atheratetuber2 жыл бұрын
எங்க ஊரு.. நெல்லை மண்ணிண் சிங்கம் 🦁🦁❤️❤️👌👌 salutes and respects
@vijit32772 жыл бұрын
Athey oorla than benix um avar appavaiyum police karanuga konnanga..
@atheratetuber2 жыл бұрын
@@vijit3277 சரி தான் நன்பா ஆனால் அதுக்காக ஒரு நல்ல நேர்மையான போலீஸ்காரர பாராட்ட கூடாது னு ஒண்ணும் இல்லையே?!
@sivasankaranbhaskaran87242 жыл бұрын
You r great Sir...
@tamilan50292 жыл бұрын
Tuty singam....sir
@logoranjith49392 жыл бұрын
🙏 நேர்மையான அதிகாரிகளுக்கு கிடைக்கும் விருது பணியிடமாற்றம்.... 🙏
@RRaja-mv7im2 жыл бұрын
True
@vikkyvinu64492 жыл бұрын
100%
@godchild64082 жыл бұрын
ஆமா நாயே
@கார்த்திஆற்காடு2 жыл бұрын
நேர்மையான மனிதர்..
@VenuGopal-wk2it2 жыл бұрын
தவறுகள் நடக்காமல் இருக்க மக்கள் பாதுகாப்பாக இருக்க லஞ்சம் இல்லாமல் இருக்க உங்களை போல நேர்மையான அதிகாரிகள் இருந்தால் தமிழ்நாடு முதல் மாநிலமாக இருக்கும்
@bullethurtle59242 жыл бұрын
இது போன்ற நல்ல மனிதர்களை நேர்காணல் செய்தால் நன்றாக இருக்கும்..
@Thameemparuthi2 жыл бұрын
police station க்கு பொது மக்கள் வரவே கூடாது என்ற நிலையை தான் சமூகத்தில் உண்டாக்க வேண்டும்
@vishalkotts2 жыл бұрын
Super sir 👌 பணி சிறப்பிக்க வாழ்த்துக்கள்....
@kaipullaahh2 жыл бұрын
இவர் எங்க ஊருக்கு SI ஆக வந்ததில் எனக்கும் எங்க ஊருக்கும் ரொம்ப பெருமையாக இருக்கு #palani, nerikkarapatti ❤️vazhthukal sir💐
@KalaiKalai-jb4te2 жыл бұрын
❤ yes
@MightyKingg2 жыл бұрын
Real POLICE HERO 👑 😎
@gobinathnath64102 жыл бұрын
எனக்கு பிடித்த காவல் அதிகாரி நேர்மையானவர் வாழ்த்துகள் சார்
@dillibabu74322 жыл бұрын
புகழ்ச்சியை தலையில் ஏற்றிக்கொள்ள மறுக்கிறார்....👌👌👌🔥🔥🔥
@godchild64082 жыл бұрын
ஆமா நாயே
@Ar5455-f2n3 ай бұрын
True
@sdeepak45902 жыл бұрын
Honest officer of tamilnadu 👍👍
@anithajayaraj54142 жыл бұрын
You are person of great positivity.... God bless you. Good Soul. Great Salute to SI Raja Sir.
@RajeshRaj-cf2pi2 жыл бұрын
எல்லாரும் சினிமா வில் வரும் காவலர்கள் வேண்டும் என்கிறார்கள்,ஆனால் இந்த மாதிரியான உண்மையான நபர்களை பார்த்துதான் படமே எடுக்கிறார்கள்
@devarajpushpagaran58772 жыл бұрын
நல்ல முதிர்ச்சியான பதில் வாழ்த்துகள் Bro,
@harshida.s.2 жыл бұрын
Si அவர்களே உண்மையான காவல் அதிகாரி நீங்கள் வாழ்த்து க்கள். இதேபோன்று நேர்மை யாக,லஞ்சம் வாங்காமல் எந்த அரசியல்வாதி க்கும் மேலதிகாரிக்கும் அஞ்சாமல் பணியாற்றுங்கள் என்றும் மக்கள் மனத்தில் இருப்பீர்கள் உங்கள் பிள்ளை கள் உங்கள் வீட்டு பெண்கள் தலை நிமிர்ந்து நடப்பார்கள் அந்த ஒரு பெருமை போதும்.
@ramromeo42912 жыл бұрын
அண்ணண் இசக்கிராஜா அவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு கொடுக்க வேண்டும்... அரசு
@suriya89972 жыл бұрын
தமிழகத்தில் மாவு கட்டை ஊடகத்திற்கு முதல் முறையாக கொண்டு வந்த வீரன் ❤️ All SI students aspirants Mr EsakiRaja 👊
@venkatesanmuthusamy3912 жыл бұрын
இவருக்கு முன்ன மாவுகட்டே இல்லை யா
@suriya89972 жыл бұрын
@@venkatesanmuthusamy391 இல்லை சகோ இவரு தான் இதில் வல்லுநர்
@PraveenR-m6x2 жыл бұрын
@@suriya8997 மாவு கட்டு கெண்ட காலை அறுத்து விடும் பழக்கம் எல்லாம் நம்ம தாத்தா காலத்தில் இருந்தே இருக்கு. பாலிமர் நீயுஸ் சேனல் வந்த பின் அது பிரபலம் ஆகிட்டு
@karthiga70012 жыл бұрын
Mavu kattai na
@suriya89972 жыл бұрын
@@karthiga7001 கை கால் உடைத்து ஆஸ்பத்திரியில் மாவு கட்டு போடுவது.. இதில் வல்லுநர் இசக்கிராஜா அவர்கள் 🔥✨
@vinothsupersir39572 жыл бұрын
இந்த மாதிரி உண்மையான நேர்மையான மக்கள் மேல் அக்கறை உள்ள ஒரு நல்ல மனிதர் மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தால் போதும் குற்றங்கள் குறையும்
@kanthasamyp43572 жыл бұрын
மக்களை காப்பது கடவுள் எங்களை போன்ற ஏழை காப்பதினால் நீங்களும் கடவுள்தான்
@kavitharosebaby24116 ай бұрын
அருமை மகனே..நிதானமான பேச்சு.. இன்று உள்ள இளைஞர் இதை கற்றுக் கொள்ள வேண்டும்...
@jeyamuruganb81682 жыл бұрын
நேர்மை என்பதும் ஒரு வித போதை தான்.
@Shanmugavelavan2 жыл бұрын
திரு இசக்கிராஜா மாதிரி நேர்மையான அதிகாரிகள்... வேண்டும்.... வாழ்த்துக்கள்... ஐயா...🌹🌹🌹💐💐💐
@IPS_MURALI_YT2 жыл бұрын
உருப்படியான 22 நிமிடங்கள்👏🏻💯
@dheenadhayalan57722 жыл бұрын
man with few words... man of action
@Bharathi7832 жыл бұрын
இசக்கி ராஜா அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்காவல்துறையின் நேர்மையாக இருந்தால் பதவி உயர்வு கிடைக்காது ட்ரான்ஸ்பர் கிடைக்கும் இதுதான் காவல்துறை இருக்கும் உண்மை நிலவரம்இருந்தால் அட்ஜஸ்ட்மென்ட் இருந்தால் டிரான்ஸ்பர் கிடைக்காது உயர் பதவி கிடைக்கும் நல்ல பேரை கிடைக்காது கெட்ட பெயர் தான் கிடைக்கும் இது தான் வாழ்க்கை🙏🙏💐💐🌹🌹👍
@binubinu13182 жыл бұрын
உங்களை போன்ற நேர்மையான மனசாட்சியுடைவர்ள் வெகு சிலரே உள்ளனர் அதனால் தான் சிபாரிசு செய்ய ஆட்களுடன் காவல் நிலையத்திற்கு வருகின்றனர்.. வாழ்த்துக்கள் உங்கள் நற்பணி தொடரட்டும்...
@ramchandru83132 жыл бұрын
The honest n brave in his speech n Heart is Great👌 Salute this true public servent 🙏
@vigneshkumar12632 жыл бұрын
Youth inspiration 💥
@muthu80392 жыл бұрын
Real Hero💯
@TVL722 жыл бұрын
இசக்கி ராஜா அண்ணன் அவர் எங்கள் ஊர் என்ற பெருமை அனைவருக்கும் உண்டு.
@mariselvam55282 жыл бұрын
உனக்கு பாரைக்குட்டமா bro
@esakkisudalaip83212 жыл бұрын
Entha ooru
@godchild64082 жыл бұрын
ஆமா நாயே
@TVL722 жыл бұрын
@@godchild6408 டேய் நாயே ஒழுங்காக பேசு
@arunkumar-kd3uj2 жыл бұрын
நேர்மைக்கு வாழ்த்துக்கள்🎉🎉
@esakkirajan13992 жыл бұрын
அண்ணன் என்றென்றும் வாழ்க வளமுடன் ❤️
@KarthiNimmivlogz2 жыл бұрын
Hats off to you sir 🙏
@ManjulaManjula-ih2tx2 жыл бұрын
Salute isaki Raja sir 🔥🔥🔥👌👏👏👏
@karikalanm25682 жыл бұрын
சார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நான் அரசு துறையில் பணியாற்றியபோது 28 ஆண்டில் 25 இடங்களுக்கு பணி மாற்றம் செய்யபட்டேன். நேர்மையாக பணி ஆற்றினால் இதுதான் பரிசு. சப் இன்ஸ்பெக்டர் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கிடைக்கும் பரிசு பணி உயர்வு கிடைக்காது இது தான் எதார்த்தமான உண்மை. இந்த மக்களுக்கு இது எப்பொழுது புரிய போகிறதோ. இதை தெரியாதவர்கள் தான் இவரை தவறாக விமர்சிப்பார்கள். தயவுசெய்து பாராட்டாவிட்டாலும் மோசமாக விமர்சிக்காதீர்கள்.
@karthickym14402 жыл бұрын
Kovapaduvane is a word, “kandukiradhu ella” is a power.
@sekarkumar56882 жыл бұрын
Proud of you sir .. 🎉❤
@nandhaozfl3692 жыл бұрын
this man Inspired me lot essaki anna big fan your work...💯👑🔥
@andavarkovai2 жыл бұрын
உண்மை நேர்மை ஒருபோதும் மறையாது.
@andrewsherwin75212 жыл бұрын
one of the honest police officer in tn police ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥hatts off anna❤️🔥❤️🔥❤️🔥🥳🥳🥳🥳
@rajdri89572 жыл бұрын
Genuine public servant. Excellent officer. LEADER.
@rkaruppasamy25182 жыл бұрын
இசக்கி ராஜா சார் மிக மிக நேர்மையான அதிகாரி ஏற்கனவே காவல்துறையில் இது போன்ற நேர்மையான அதிகாரிகள் இருக்கின்றனர் அதற்கு அண்ணன் அவர்களும் ஒரு எடுத்துக்காட்டு இது போன்ற காவல்துறையினர் தமிழக முழுவதும் இருந்தால் தமிழகம் என்றும் மகிழ்ச்சியாக இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் வளர
@titusraj26502 жыл бұрын
Esaki raja.. Tamilnaatin Original Singam surya.. 🔥❤🔥🙏👍
@sulekhacc56202 жыл бұрын
Huts of u real Samy police sir,🙏👏
@SenthilKumar-ns2mm2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்ன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vikkyvinu64492 жыл бұрын
The real சிங்கம் in தமிழ்நாடு 👌👌👌🔥🔥🔥
@muralikrishnan90152 жыл бұрын
Hats off to you Sir⚘
@meenatchikumar57592 жыл бұрын
உங்கள் நேர்மைக்கும் அசாத்தியமான திறமைக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🤝🤝🙏🙏👍🤴 உங்கள் பணி மேன் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் 🤝🤝
@jeevatraveller70862 жыл бұрын
Real hero......real durai singam.....🔥
@nithishkumaranp73792 жыл бұрын
Hero of Tamilnadu police sub inspectors
@babuprabhakaran94222 жыл бұрын
Salute you Sir God bless you
@sathyaprakash64282 жыл бұрын
Real inspiration ❤🔥
@muruganramasamy90252 жыл бұрын
ஏ நம்ம இசக்கிராஜா அண்ணண் வாழ்த்துக்கள் வாஞ்சி மணியாச்சி சிங்கம் 💪💪💪
@rajadurai80672 жыл бұрын
பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரியாக வர வாழ்த்துக்கள்.
@mskarthick14972 жыл бұрын
We all should obey and salute to the Army and Police Personnels🇮🇳🇮🇳🇮🇳
@frankshady2 жыл бұрын
Only army not police
@wondera76162 жыл бұрын
Congratulations sir Royal salute
@sasikumars29642 жыл бұрын
EXCELLENT SIR... KEEP IT UP..
@காசுக்காகஇல்ல2 жыл бұрын
Ippa enga ourila than irukaru🎉 manappari❤
@shidharthpravin42912 жыл бұрын
நேர்மையான அதிகாரி துணிச்சலான மனிதர் பொறுமையான குணம் வாழ்த்துக்கள் சார்
@cnpganasarathmedia86462 жыл бұрын
இவர் என்கவுண்டர் செய்வது ஒருபோதும் தவறில்லை...மிகப்பெரும் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் அப்படியே தண்டனை கொடுக்க வேண்டும்...👍🏻👍🏻👍🏻
@AlwaysWithMee2 жыл бұрын
நெறியாளரின் கேள்விகள் தரமானதாக இல்லையே 😞
@thyagarajamarimuthu17342 жыл бұрын
Salute you Sir
@KVKKarthikeyan2 жыл бұрын
நெல்லை சிங்கம் & எங்கள் தங்கம்...
@balasundar42622 жыл бұрын
You are great sir..💥👍
@sivalingarajapalanisamy71812 жыл бұрын
Best interview with a Honest Gentleman superb👌
@ananth28922 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@sarah15722 жыл бұрын
Inspiring speech very nice lesson to all
@radhasuryanarayanan47542 жыл бұрын
Such policeman should be elevated to higher levels.
@reubanharbert5633 Жыл бұрын
இசைக்கு ராஜா அண்ணன் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் துணையாக இருக்க வேண்டும்
@user-billa0072 жыл бұрын
Inspiration 🔥🔥
@sundararamansankaran68872 жыл бұрын
Great salute for your honest
@sounakaramia13962 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@haritech94182 жыл бұрын
Real Singam... Mass Anna...
@nagarajanrv43702 жыл бұрын
I salute him. A Honourable Man in Mejastic post.
@ktrramesh18052 жыл бұрын
Simplicity Speech super sir
@kkfitnessandvlogs2 жыл бұрын
Nermaiyaga kadamaiyai seium pothu intha transfer is not matter.. super sir ❤️👍i love sir 🙏🙏🙏TN police na getthu..athum isaki raja ayya avargal..nalla adhigari.. 💕💕🙏
@irreplaceable36472 жыл бұрын
Real hero 🔥
@GKV9632 жыл бұрын
Disappointed to see him not being promoted to next level even after such brave encounter and honest service. Only rewards will motivate police to strive better.
@skbharath11862 жыл бұрын
Esakiraja... 🥰👌👌👮👍
@kalirajchandran26712 жыл бұрын
உங்கள் அதிரடியான பயணம் தொடர வாழ்த்துக்கள்
@abdulkader53442 жыл бұрын
இசக்கி ராஜா சார் நல்ல மனிதநேயம் மிக்க நல்ல மனிதர் .......
@Varunpillaii2 жыл бұрын
lots of respect - we want him in higher position of tamil nadu police
@mathavanv58262 жыл бұрын
Congratulations SI sir
@yaalu56142 жыл бұрын
சல்யூட் சார் உங்களை போல் அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவாக நடத்தும் நேர்மையான காவல்துறை சிங்கம் மக்கள் நிம்மதியாக வாழலாம் மீண்டும் சல்யூட் சார்
@mithranthevar72062 жыл бұрын
நேர்மையான அதிகாரி தமிழகத்துக்கு வேண்டும் ஆனால் இவரைப் போல அதிகாரி தமிழகத்துக்கு தேவை இல்லை