60 )கண்ணனும் கண்ணதாசனும் -VIDEO - 60

  Рет қаралды 57,704

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Күн бұрын

கிருஷ்ணஜெயந்தி அன்று அப்பா பற்றிய சில செய்திகள்..Happy Krishna Jayanthi

Пікірлер: 249
@smuniyappan3633
@smuniyappan3633 2 жыл бұрын
கவிஞரின் கண்ணன் பாடல்கள் அனைத்தும் கண்ணில் நீர் வரவைக்கும்
@divin5074
@divin5074 3 жыл бұрын
Our Krishna Jayanti has never ended without Krishna ganam since 25 yrs... before mom made us to hear... now am making my 2 yr old to hear... love all those songs....amarajeevidam song by viswanathan.. and ayarpadi Maligai by spb.. is evergreen
@naganathan7349
@naganathan7349 4 жыл бұрын
Ayya.... எங்கள் ஊர் கோவிலில் நித்தம் நித்தம் கேட்கும் தேவ பாடல் தாங்கள் சொன்ன பாடல் எல்லாமே....... வார்த்தைகளை நிரப்பி பாடியவர் அல்ல...... வாழ்க்கையை நிரப்பி வாழும் கவிஞன் என் kannadasan..........
@ramamirthamsepperumal7570
@ramamirthamsepperumal7570 4 жыл бұрын
கிருஷ்ணகானம் ஒன்றே போதும் கிருஷ்ணன் பெருமை சொல்ல. தொடருட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்.
@srinivasan5932
@srinivasan5932 4 жыл бұрын
கிருஷ்ண கானம் என்ற தலைப்பில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பல பாடல்கள் இறை உணர்வை நம்மில் ஏற்படுத்த வல்லது. அவ்வளவு ஆழமான வரிகள். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, ஆயற்பாடி மாளிகையில் போன்ற பாடல்களை சொல்கிறேன்.
@anandr7842
@anandr7842 10 ай бұрын
கவியரசர் கற்பனை மின்னலாய்த்தோன்றி மழையாய் கொட்டும் பாடல்கள்.
@sumathijram7043
@sumathijram7043 3 жыл бұрын
கிருஷ்ண கானம்....திகட்டாத.... வேணு கானம்..எங்கிருந்தோ வந்தான்....நாடிவிடு கண்ணன் அடி.. You are also great sir👍👍
@anamikaabaddha1159
@anamikaabaddha1159 Жыл бұрын
அற்புதமான செய்தி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏
@chinniahlingam3012
@chinniahlingam3012 4 жыл бұрын
அருமையான பகிர்வு ஐயா அவர்களின் புகழ் உலகம் இருதிவரை இருக்கும்
@valagamraghunathan
@valagamraghunathan 4 жыл бұрын
Hats off to the genius. Thank you for bringing him live. A great son of a great soul. 🙏🙏🙏
@மதுரைகண்ணதாசன்
@மதுரைகண்ணதாசன் 4 жыл бұрын
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நாளில் கவியரசர் புகழ்பாடும் ஓர் கவிமாலையாக கண்டேன்! நினைக்க நினைக்க இனிக்கும் கவிஞரின் செய்திகள்! முத்தான கவிஞரின் சத்தான நினைவுகள்! கவிஞரின் பித்தனான எனக்கு சத்தான உணவுகள்! வாழ்க! வளர்க! கவியரசரின் புகழ்!
@DevSridhar
@DevSridhar Жыл бұрын
I live in USA. Today went to Guravayurappan Temple here in USA. After darshan, while going back home played Kavignar's Guruvayurukku vaarungal song. What I saw in the Temple was exactly brought out in the Krishna Ganam🙏🙏🙏🙏
@bharatetios3450
@bharatetios3450 4 жыл бұрын
👏நிச்சயம் மீண்டும் பிறப்பார் எங்கள். கண்ணதாசன். நன்றி அய்யா 👍
@venkataramanps8974
@venkataramanps8974 3 жыл бұрын
மிகவும் மனநிறைவான பதிவு
@bharatetios3450
@bharatetios3450 3 жыл бұрын
@@venkataramanps8974 சத்தியம் மறையும் அழியாது.
@manoharansamy9295
@manoharansamy9295 3 жыл бұрын
கண்ணணவன் பெருமைகளை மன்னனவன் எடுத்துரைக்க கண்ணதாசன் எனும் கவியரசராய் வந்தாரோ வாழ்க அவர் பெருமை .
@varadarajanps1384
@varadarajanps1384 4 жыл бұрын
Amazing information about the immortal KK. My dear Mr Annadurai, you are simply a genius in compiling, presenting, preserving the great works of the Next-to-God-man, the great and one and only KK. I admire your dedication in presenting and sharing the minute information to the whole world! Kudos to you. Wishing you and your family a wonderful Sri Krishna Hayanthi today.
@srinivasanar7655
@srinivasanar7655 3 жыл бұрын
அய்யா நீங்கள் பேசுவதில் எங்களை போன்றோருக்கு எங்கள் கண்களில் எங்களை அறியாமல் கண்ணீர் வருவதை தவிற்க முடியவில்லை.
@harekrishnabalamurali2770
@harekrishnabalamurali2770 4 жыл бұрын
ஹரே கிருஷ்ணா.., வணக்ககம்
@varadhachariyarparthasarat87
@varadhachariyarparthasarat87 2 жыл бұрын
அருமை அண்ணா, தங்கள் பதிவுகளிலேயே இதுதான் மிக மிக மிகவும் தலை சிறந்த பதிவு. 👌👌👌👌👌💐💐💐💐💐
@scsangaran
@scsangaran 4 жыл бұрын
A beautiful sharing. Guess you love nature. You always choose to sit in the garden during your presentations. I like that very much. Your sharings were inspiring and most If the details are quite new to us and interesting. Amazed with your memory capacity in reciting all those poems of your father. The blessing of being eloquent surely runs in your family particularly you. Thank you.
@yajasadish4693
@yajasadish4693 4 жыл бұрын
எங்கள் தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கவிஞர் அவர்கள்.......
@RajKumar-cw4tn
@RajKumar-cw4tn 4 жыл бұрын
எனக்கொரு காதலி இருக்கின்றாள் பாடல் பற்றி
@balurr9244
@balurr9244 4 жыл бұрын
HARE KRISHNA. Arputhamana Pathivu on KRISHNA JEYANTHI. Vaalga Kavingar Pugal. Nandri
@kamarajs8834
@kamarajs8834 4 жыл бұрын
Kannadasan is a man of extraordinary talent. His simplicity is his publicity His dedication is his education Our aspiration is his ambition Our expectation is his imagination Our recognition is his celebration Tamil and kannadasan are inseparable He is darling of tamil community forever.
@ushamurugan5360
@ushamurugan5360 4 жыл бұрын
உலக
@nagarajanrr5650
@nagarajanrr5650 4 жыл бұрын
ஆட்டுவித்தால் யாரொருவர் என்று தொடங்கும் பாடல் ஒன்று போதும். என் கண்ணதாசன் பெயர் சொல்ல.
@aarjeekay
@aarjeekay 4 жыл бұрын
அருமையான உரை.. இந்தப் பாடல் தொகுப்பை நான் கேட்டதில்லை.. ஆனாலும்,உங்கள் தந்தை அறிமுகத்தால் நானும் ஒரு பாடல் எழுதினேன். பல்லவி அவர் எதிரிலேயே எழுதினேன். மறக்க முடியாத நாள்.. 20 ஆகஸ்டு 1980.. கவிதா ஓட்டல்,அறை எண் 9.. அவரைப்பற்றி நான்கு வரிகள் எழுதி அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கினேன். இன்றும் அதை பிரேம் செய்து வீட்டில் மாட்டி இருக்கிறேன்.. காந்தி அவர்களையும் நன்கறிவேன். உங்கள் சேனலை தொடர்ந்து பார்க்கிறேன்.. இது ஒரு நூலகம்...
@vpalaniappan1045
@vpalaniappan1045 2 жыл бұрын
Thanks for introducing me kannanukku dasan kannathasan music / song album Annadurai. Though I am a fan of kannathasan for the past 40 yrs, this is the first time i come to know this song album. Thanks to Avm for this initiatiaive taken.,,,,
@gunavathi7565
@gunavathi7565 3 жыл бұрын
கண்ணன் கவசம் தந்த கண்ணதாசன் குடும்பம் நலம் பல்வகையான செல்வங்கள் அனைத்தையும் பெற்று வாழ்க ஒவ்வொரு நாளும் அடியேன் கண்ணன் கவசம் படிப்பேன் நன்றி
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 Ай бұрын
அருமையான பதிவு அண்ணா உங்கள் அப்பா எங்கள் உயிர்❤
@kothandaramanshanmugam3802
@kothandaramanshanmugam3802 4 жыл бұрын
The great poiet kannadhasan krishna ganam is essense of Andal thirupavai
@r.s.nathan6772
@r.s.nathan6772 4 жыл бұрын
கண்ணதாசன் எனும் மன்னன் பேரை சொல்ல சொல்ல கண்ணின் மனம் உருகும் மேல்ல மேல்ல. கண்ணா கவிஅரசரின் குடுபத்திற்க்கு உன் அருளை வாரி வாரி வழங்கு.
@M.chandurukumar
@M.chandurukumar 4 жыл бұрын
நீங்கள் பேசுவது கூட அருமையாக தான் இருக்கிறது . இறை நம்பிக்கை , உள்ளுணர்வு ,"சிறு தடங்கல் அறிகுறி , போன்ற நம்பமுடியாத சில விஷயங்களை தங்கள் தந்தையின்"வரலாறிருந்து நம்புகிறேன், நன்றி
@vaidyanathansubramaniam1584
@vaidyanathansubramaniam1584 4 жыл бұрын
Sarvam Sri krishnarpanam. மிக மிக அருமை
@naanaasdesigns7262
@naanaasdesigns7262 4 жыл бұрын
அமர்க்களம் அண்ணா...starting animation also came out well!
@harekrishnabalamurali2770
@harekrishnabalamurali2770 4 жыл бұрын
ஹரே கிருஷ்ண ..,
@vairavannarayan3287
@vairavannarayan3287 4 жыл бұрын
இந் நன்னாளில் கண்ணனை வணங்கி கவிஞரையும் வணங்குகிறேன். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள். அருமையான பதிவு. தம்பி துரையுடைய பதிவுகளைத் தொடர்ந்து பார்த்துக்கேட்பவர்க்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தமிழில் புலமை பெருகும். கனடாவில் பயின்று வரும் என் பேரன்களை கவிஞரின் பாடல்களைக்கேட்க என் மகளிடம் சொல்லியிருக்கிறேன். கவிஞரால் தமிழ் எந்நாளும் வாழும்.வளரும். நன்றி, துரைக்கு வாழ்த்துக்கள். நாராயணன், கீழச்சிவல்பட்டி.
@குயில்கூடு
@குயில்கூடு 4 жыл бұрын
கண்ணனின் செலலம் ....கண்ணதாசன்
@srk8360
@srk8360 4 жыл бұрын
Vaarrththaihallien.shakkththiyai.kaviyarasarin..paadalhal ovvonntrum chollummeyai..andha mahaa kavikku..,🙏🙏🙏🙏🙏 👌👌
@nagammalnagammal1912
@nagammalnagammal1912 4 жыл бұрын
கண்ணதாசன் ஐயாவின் கண்ணன் பக்தி சம்பந்தமான அருமையான விஷயங்களை இன்று பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.மிகவும் அருமை 👏🏻
@balakirshnanr5896
@balakirshnanr5896 Жыл бұрын
கண்ணனே அவருக்கு சூட்டிய செல்லப்பெயர்.!!!!!! கண்ணதாசன் எனும் ஆறெழுத்துமந்திரம்
@hema6301
@hema6301 4 жыл бұрын
Indru kooda engal.illathil krishna jayanthi poojaiyin pothu olithadhu kavignarin ayarpaadi malaigaiyil matrum Krishna gaanam paadalgalin than.kannanin pughalai pola Kaviarasarin pughalum enrum nillaithirukkum🙏💐
@ஸ்ரீராமஜெயம்-ப4வ
@ஸ்ரீராமஜெயம்-ப4வ 4 жыл бұрын
ஹரே கிருஷ்ண .... ஹரே கிருஷ்ண ... கிருஷ்ண கிருஷ்ண ஹரே ... ஹரே...
@universetvmanickavasakan.s3079
@universetvmanickavasakan.s3079 4 жыл бұрын
Ji, Kannan has born as a great Kannadhasan and such a reason he is still living through his songs.
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 4 жыл бұрын
அருமை. அனைவரையும் கிருஷ்ணன் காக்கட்டும்..
@vidhurshanrajendran9732
@vidhurshanrajendran9732 4 жыл бұрын
ஆட்டு வித்தார் யார் ஒருவர் ஆடாதோர் கண்ணா... iam from srilanka (வயது 21) என் play list la கண்ணதாசன் அவர்களின் பாட்டு மட்டும் தான் இருக்கும்...
@duraitks9254
@duraitks9254 4 жыл бұрын
நல்ல நாளில் நல்ல விளக்கம் அருமை ஐயா தொடரட்டும் உங்கள் பணி கவிஞர் ஐயா ஆசிகளோடு
@rangals9214
@rangals9214 4 жыл бұрын
கவிஞரின் வரிகளில்.... அந்நாள் தொடங்கி ஆண்டு பல ஆனாலும் இந்நாள் வரைக்கும் அவனே என் தெய்வம் என்றேன் கண்ணனை நான் கண்டு கனிந்துவிட்ட நாள் முதலாய் மன்னனைப் போல் இந்த மண்டலத்தில் வாழ்கின்றேன் பயமேது வாழ்வில் பரந்தாமன் உள்ள வரை துயரேது வாழ்க்கையில் அந்த தூயவனைக் காணும்வரை எல்லாமும் கண்ணன்தான் எங்கேயும்கண்ணன் தான் நல்லார்க்கு என்றும் நாயகனே கண்ணன் தான் அந்த மன்னனை கண்ணனை நான் நினைக்கின்றேன் கவலையெல்லாம் மறக்கின்றேன் ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணன் மயம் ஜகத்
@kalai1469
@kalai1469 4 жыл бұрын
Thank you for sharing your "Malarum Ninaivugal" .
@sathyanarayanan976
@sathyanarayanan976 4 жыл бұрын
கேட்பதற்கே ஆனந்தமாக இருந்தது .....🙏🙏
@jbphotography5850
@jbphotography5850 4 жыл бұрын
வாழ்க வாழ்க கவிஞர்
@jothikannan6502
@jothikannan6502 4 жыл бұрын
என்றென்றும் அய்யா நினைவுகளில் கலந்தே பயணிக்கும் நான் அவரின் கானத்திற்கு அடிமை நான்...
@solai1963
@solai1963 4 жыл бұрын
கவியரசர் அழைத்தால் கண்ணன் வந்து விடுவார் தானே... கண்ணன் மேல் அதீத பக்தி கொண்டவர் கவியரசர்.. தொடருங்கள் கவியரசரின் புதல்வரே
@sunraj6768
@sunraj6768 2 жыл бұрын
இரு ஆல்பங்கள்:1. கிருஷ்ண கானம் 2. கண்ணனுக்கு தாசன் கண்ணதாசன் மற்றும் ஏராளமான கண்ணன் சினிமா பாடல் வரிகள், அந்த பஜகோவிந்தம் பாடல்கள் Extraordinary
@arumugamannamalai
@arumugamannamalai 4 жыл бұрын
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல --நம் கண்ணன் தாசன் பாடல் யாவும் காலம் முழுதும் நிலைத்து வாழும்
@BALAJIMSV
@BALAJIMSV 4 жыл бұрын
Thank you for sharing these wonderful memories ❤️ Kannanuku Dasan Kannadasan is one of my most favorite album. It's a beautiful musical tribute to Kannadasan ayya from Mellisai Mannar. Paadiduga is my favorite ❤️
@homecameraroll
@homecameraroll 4 жыл бұрын
Brought tears with wonderful presentation. Will try and get the missed kannanukku dasan kannadasam audio album. For sure, will enjoy the spiritual contents and uplift our soul..!
@arikrishnanias
@arikrishnanias 3 жыл бұрын
கிருஷ்ண கானம் தொகுதி ஒன்றில் ஆயர்பாடி மாளிகை என்ற பாடல் வரிகளை உற்றுகவனித்தால் அந்த பாடலுக்குள் திருப்பள்ளியெழுச்சியும் தாலாட்டும் கலந்தே இருக்கும். கேட்டு வியந்திருக்கிறேன். நன்றி
@jayasreerajaram6000
@jayasreerajaram6000 4 жыл бұрын
கமல் அவர்கள் நடித்த குரு திரைப்படத்தில் ஆடுங்கள் பாடுங்கள் என்கிற குழந்தைகளுக்கான பாடலில் அந்த கண்ணன் பிம்பங்களே என்று குழந்தைகளை வர்ணிப்பது அருமை... இதுவே கவிஞரின் சிறப்பு
@arulball7129
@arulball7129 4 жыл бұрын
What a super sweet story thank you 😃🙏 .
@manichandark5348
@manichandark5348 4 жыл бұрын
KAVIARASAR KANNADADAN LIVES IN OUR HEARTS THROUGH HIS IMMORTAL SONGS ON LORD KRISHNA. PRANAMS!
@drivings7652
@drivings7652 4 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏.
@bhaskarperumal1796
@bhaskarperumal1796 4 жыл бұрын
Your are a fantastic singer....I enjoyed..... thanks a lot.🙏
@jayalakshmiraghavan9366
@jayalakshmiraghavan9366 4 жыл бұрын
My salutations to your Father. yourself & your family! Your memory, presentation & power of the Tamil language amazes me everytime. Thank you for this videoin particular on Krishna Jayanthi day. An auspicious Krishna Jayanthi to you all
@dr.sivasubramanianaiyakutt7635
@dr.sivasubramanianaiyakutt7635 4 жыл бұрын
மிகவும் அருமையான முறையில் செய்து வருகிறீர்கள். கவி அரசு தொடர்பான செய்திகள் அமுதமாக இருக்கின்றன. வெற்றியோடு தொடருங்கள்! இனிமையாகப் பருகி மகிழ்கிறோம். நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
@brucelee4971
@brucelee4971 4 жыл бұрын
அப்பா தமிழினத்தின் பெருமை . தமிழ்த்தாயின் தலைமகன்
@rajinatarajan2793
@rajinatarajan2793 4 жыл бұрын
Super super kannathasan nikar kannathasan
@kalyangeetanjali8655
@kalyangeetanjali8655 4 жыл бұрын
அண்ணா அவர்களுக்கு இன்று கிருஷ்ண ஜெயந்தி, மாலை 6.30 மணிக்கு கிருஷ்ண கானம் பாடல்கள் என் வீட்டில் ஒலிக்கும். அதைவிட இன்னொரு விஷயம், என்னுடைய சொந்தக்காரர்கள் வீட்டிலும் ஒலிக்க வேண்டும் என்று கிருஷ்ண கானம் பாடல்களை அனுப்பியுள்ளேன். இந்த பாடலை நான் 45 வருடங்களுக்கு மேலாக இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன். நன்றியுடன் கல்யாண சுந்தரம் 9980129977
@balakavee9231
@balakavee9231 4 жыл бұрын
பாடிடுக பாடிடுக. வாழ்க்கை தத்துவ பாடல்...
@oppoy3349
@oppoy3349 4 жыл бұрын
Kavingnar ayya great soul. Praises to Lord Muruga.
@bharathirajaa2552
@bharathirajaa2552 4 жыл бұрын
Ennga appavuku favariet singing in the song pullakuzal kudutha munikelkalai enukkum than
@tnsvdesikan
@tnsvdesikan 4 жыл бұрын
Your narration of the actual events is SUPER...... WONDERFUL I love to watch your video
@sakthivelmurugan5067
@sakthivelmurugan5067 2 жыл бұрын
ஐ லவ் யூ கண்ணதாசன்
@rangals9214
@rangals9214 4 жыл бұрын
மாயக்கண்ணனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கும்
@jmhprem2820
@jmhprem2820 4 жыл бұрын
நார்த்திகனானாலும் சரி ஆர்த்திகன் அனாலும் சரி எல்லோரையும் வியக்கவும் ரசிக்கவும் வித்தகன் எம் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் (குறிப்பு எனக்கு வயது24)
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 4 жыл бұрын
Jai Krishna Janmasthami. Sir please share more about Kannadasan sir's spiritual side.
@jayakrishnan7579
@jayakrishnan7579 4 жыл бұрын
Thank you sir for the upload.
@mgrajan3995
@mgrajan3995 4 жыл бұрын
நல்லது, கெட்டது என்ற இரண்டிலுமே உணர்ச்சி கட்டுக்குள் இல்லாதவனே நேர்மையான கலைஞன்.
@narayanannarasimharao1437
@narayanannarasimharao1437 4 жыл бұрын
U r talking v natural.
@Lakkuish
@Lakkuish 4 жыл бұрын
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை.நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை.
@sakthivelg2192
@sakthivelg2192 4 жыл бұрын
திரு.கண்ணதாசன் அவர்களின் மற்றும் சில புனைபெயர்கள். காரைமுத்துப்புலவர். வணங்காமுடி. கனகப்பிரியன். பார்வதிநாதன். ஆரோக்கியசாமி. ******** நன்றி வணக்கம். ******
@narayananc6839
@narayananc6839 4 жыл бұрын
Nan annadurai kannadasan vadivil kavizarasarai kanukiran athma thirupthi nantri
@narayananc6839
@narayananc6839 4 жыл бұрын
Thank you very much sir ldirectly seen yourbelovedfather at govt arts college coimbatore on1976 iam Narayanan annur near cbe
@saficvcoach
@saficvcoach 4 жыл бұрын
Very nice stories keep rocking sir
@jayamanoharan5396
@jayamanoharan5396 2 жыл бұрын
Super super super.
@srinivasanr8976
@srinivasanr8976 4 жыл бұрын
Devatharuve by tms is wonderful song.
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 4 жыл бұрын
நன்றி.இன்று கிருஷ்ண ஜெயந்தி.கிருஷ்ண பிரேமி யைப்பற்றி பதிவிட்டதற்கு நன்றி.கண்ணதாசன் கவிதைகள் எனக்கு பகவத்கீதை.தற்போது கவியரசு கீதாச்சார்யன் சன்னதியில் அவன் புகழ் பாடிக்கொண்டிருக்கிறார்.
@srinivasaraghavansaranatha7163
@srinivasaraghavansaranatha7163 4 жыл бұрын
கண்ணனின் லீலை.,🙏
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
Azhagana pathivu ❤⚘
@68tnj
@68tnj 4 жыл бұрын
Nice narration. Yes some famous Temples in Singapore - Dhandayuthapani temple and Layan Sithi vinayagar Temples are managed by Nagarathaar in Singapore. I always wonder the train route. Thiruvarur-Pattukkottai-Karaikudi. Three towns and three popular figures. Krishna jayanthi wishes to you also.
@giritharanpiran7544
@giritharanpiran7544 4 жыл бұрын
எல்லாம் கண்ணனே!
@vijaytv8229
@vijaytv8229 4 жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கும் கிருஷ்ண ஜெயந்தி என்ற உடன் நினைவில் வந்தது கவிஞர் அவர்களை தான்... அதை கொண்டு நான் எழுதிய வரிகள்.. கண்ணதாசனுக்குள் கண்ணன்.. கண்ணன் லீலையை நீ கண்டதுண்டா கண்ணாலே கண்டதுண்டா.. மண்ணை உண்டு உலகை காட்டிய திருவாயை கேட்டுருப்பாய் வெண்ணெய் திருடிய லீலை கேட்டுருப்பாய் ஊரை காக்க சுண்டு விரல் வித்தை கேட்டுருப்பாய் இவையெல்லாம் புராணம் என்பார் அதே பூமியில் பார்த்ததுண்டா..?? பார்.. அவன் லீலையை..!! கேட்டதும் கொடுப்பவன் எவன் - கேள்வியிலே பதிலை சொல்ல வைத்து கங்கை கரை தோட்டத்தில் நடுவே கண்ணாக நிற்கவைத்து அழைத்தவர் குரலுக்கு ஓடி வருவதாய் கீதை சொன்னதாய் சொல்ல வைத்து திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாய் ஆயர்ப்பாடி மாளிகையில் புல்லாங்குரல் கொடுத்த மூங்கில்களை புகழ செய்ய வைத்து.. திசை மாறி சில காலம் செல்லவைத்து இல்லை என்பதையும் எழுதவைத்து இவன் இல்லாது இவ்வுலகமா என்று வனவாசத்தில் தன் வாசத்தை காட்டவைத்து பின் பெயரை எதுக்கு வைத்தோமோ - அதை நினைக்க வைத்து.. முத்தையா என்பரை இப்படி எல்லாம் ஆடவைத்த- அந்த மாய கண்ணன் விளையாட்டை பாருங்கள்..!! கவிஞர் கண்ணதாசனை ஆட்கொண்ட கண்ணணின் லீலைகள் - அதுவும் கலியுகத்தில் பாருங்கள்..!! வரிகளுடன், விஜயபாரதி..,
@iamsrkarthik
@iamsrkarthik 4 жыл бұрын
Krishnar muzhumaiyai aatkonda oru jeevan mukthar kanna dasan
@johngalt7159
@johngalt7159 4 жыл бұрын
Deiva Magan film song has been missed to be mentioned... this song will be remembered when you mention Krishna song in a film
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 4 жыл бұрын
நண்பர்களே🙏, தயவு செய்து தினமும் ஹரேகிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சாடனம் மற்றும் அன்போடு ஜெபியுங்கள் : ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே! இந்த ஹரே கிருஷ்ண மகாமந்திரம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் ஒன்றே ஆகையால் தயவு செய்து தாங்கள் தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபியுங்கள். ஜெபித்து உங்கள் இதயத்தை தூய்மைப்படுத்துங்கள். தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஹரே கிருஷ்ண மந்திரத்தை அன்போடு ஜெபியுங்கள்! கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழுங்கள்! தயவுசெய்து இந்த உண்மைச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்! 🙏 நன்றிகள்!🙏 ஹரே கிருஷ்ண🙏! அடியேன் பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன் நந்தகிஷோர் குமார் தாஸ்🔥💧
@jayakrishnan7579
@jayakrishnan7579 4 жыл бұрын
Happy Krishna Jeyanthi, sir. Stay blessed !
@jayakrishnan7579
@jayakrishnan7579 4 жыл бұрын
Thank you
@beekayz2345
@beekayz2345 3 ай бұрын
Where these 10.songs volume avakikable
@natramesh
@natramesh 2 жыл бұрын
Rajkumar Bharathi sang "Gangai Karaiyinile" in this album "Kannanukkudasan Kannadasan"
@jayasiva9
@jayasiva9 4 жыл бұрын
கண்ணனையும் கண்ணதாசனையும் பிரிக்கவே முடியாது.
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
கண்ணனும் கண்ணதாசனும்- EPS 60 - இன்று கிருஷ்ண ஜெயந்தி - நன்றி Kannadhasan Productions by Annadurai Kannadhasan
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 4 жыл бұрын
தான் வாழப் போவது மிகக் குறைந்த காலம் என்று அவருக்குத் தோன்றியிருக்கலாம் அதனால் தான் அவர் இயற்றிய பாடல்களை எல்லாம் மனித குலம் வாழும் வரை வாழச் செய்து விட்டார்.
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 4 жыл бұрын
'தான் வாழப் போவது' என்று படிக்கவும்🙏
@oppoy3349
@oppoy3349 4 жыл бұрын
Excellent explaination sir. Salute.
@naresh_._
@naresh_._ 4 жыл бұрын
Translate panla he TRANSCREATED அருமை ஐயா....கண்ணதாசனை வர்ணிக்க மகனாகிய உங்களை விட வேறாருமில்லை
@subbusubramanian8819
@subbusubramanian8819 4 жыл бұрын
If iam not mistaken, in the year 1994- 96, I met your brother Mr.Gandhi in his T Nagar office. Just before Krishna Jayanthi, at that time he follow up with his staff about sending the parcel to one guy from Madurai or Srivilliputhur order on Sri Krishna kavasam in large quantity to distribute free to devotees. Every year he is ordering for free distribution. I hope till now its ongoing. Thanks for that unknown person to me. Thanks to Durai Annan for remembrance
Moid IIT Videos is live!
2:53:20
Moid IIT Videos
Рет қаралды 1,5 М.
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
51 )கண்ணதாசன்-சில பாடல்கள்-சில நினைவுகள்- EPS51
14:43
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 115 М.
77 )கண்ணதாசனுக்கு உதவிய ராதா -VIDEO-77-
16:42
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 79 М.
52 )அன்னக்கிளி-இளையராஜா-கண்ணதாசன்
16:21
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 137 М.
İslâm Öncesi Cahiliye Devri Hakkında Her Şey!
3:16:31
Diamond Tema
Рет қаралды 1,9 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН