60th anniversary celebration 🎊 ❤

  Рет қаралды 4,510,669

 Pranav Jeyaraj

Pranav Jeyaraj

Күн бұрын

#funny
#marriage
#anniversary

Пікірлер
@kalishpranika8812
@kalishpranika8812 2 жыл бұрын
Such a wonderful family. கண்கள் எல்லாம் கண்ணீர் வந்து விட்டது. Pls suthi podunga 💐
@manimanoj7362
@manimanoj7362 2 жыл бұрын
Yes .same
@karuppasamypalanisamy5628
@karuppasamypalanisamy5628 2 жыл бұрын
Yes me too
@ramkumar-mu3pv
@ramkumar-mu3pv 2 жыл бұрын
Same. .. ennai ariyamal oru Magilchi.. vaalga pallandu...
@shweehahakma6828
@shweehahakma6828 2 жыл бұрын
Yes ,same here
@blackff3695
@blackff3695 2 жыл бұрын
Podi punda
@bttamil7725
@bttamil7725 2 жыл бұрын
மகள்களின் ஒற்றுமை அழகு.அதை விட அழகு மருமகன்களின் ஒற்றுமை.வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் தாத்தா பாட்டி.
@veeraputhiran1955
@veeraputhiran1955 2 жыл бұрын
TV
@TasteofThuvarankurichy1221
@TasteofThuvarankurichy1221 2 жыл бұрын
அருமை சகோதரிகளே பார்க்கவே கண் கலங்கிடுச்சு இது போல் எப்பவுமே ஒற்றுமையா சந்தோசமா இருங்க அம்மா அப்பாவுக்கு எங்களோட வாழ்த்துக்கள் 💐💐💐💐
@simplytosmile3005
@simplytosmile3005 2 жыл бұрын
Blessed family... Best parent... The best example for even though gave birth to 4 girls, they are happy and successful parent.. Great example for those who is crying for not having boy babies😍😍😍
@mohanarjunan9711
@mohanarjunan9711 2 жыл бұрын
இந்த குடும்பத்தை ஒற்றுமையுடன் வழி நடத்தும் அந்த பெரியவர்களுக்கு கோடி நன்றிகள்
@manveladaikalasamy6286
@manveladaikalasamy6286 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்த வயதில்லை வணக்கம்
@manikandanramakrishnan2820
@manikandanramakrishnan2820 2 жыл бұрын
அந்த அம்மாக்கூட காரணமாக இருக்கலாம்.
@abhishekkash3440
@abhishekkash3440 2 жыл бұрын
Nice creativity thought
@devass6173
@devass6173 2 жыл бұрын
இந்த தம்பதிகளை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அழகான குடும்பம் இந்த மரம் இன்னும் பல விழுதுகளோடு தழைத்தோங்கி என்பாவது திருமணநாளையும் இதேபோல் கொண்டாட இறைவனை வேண்டுகிறேன்💐🙏
@sarmivlogs5318
@sarmivlogs5318 2 жыл бұрын
I wish
@sriramajeyam779
@sriramajeyam779 2 жыл бұрын
இப்படி எல்லாம் அனைவரும் ஆரோக்கியம் மற்றும் சந்தோஷம் மற்றும் ஒற்றுமை கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் எத்தனை மக்களுக்கு இந்த சந்தோஷம் கிடைக்காமல் உள்ளுக்குள்ளே அழுதிருப்பாரகள் என்றும் அன்புடன் வாழ வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 💕💕💕அன்பே கடவுள்
@anbholi
@anbholi 2 жыл бұрын
அருமையான குடும்பம். இன்னும் நூறு வருடம் ஒற்றுமையாக வாழ வேண்டும் 😍😍😇😇😇😍
@padmanabhannagarajan2664
@padmanabhannagarajan2664 2 жыл бұрын
குடும்பத்தினரை பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது. பணத்தை விட நிம்மதியாக வாழ்வதே வாழ்க்கை
@BalaBros-Mom
@BalaBros-Mom 2 жыл бұрын
🥰🥰🥰😻😻😻🌹🌹🌹🌹இதேபோல் எங்கள் அப்பா அம்மாவிற்கு பன்னனும் 🥰🥰🥰
@maduraiculture1648
@maduraiculture1648 10 ай бұрын
Nadkuam happy married life
@saanthinia1037
@saanthinia1037 2 жыл бұрын
இதை பார்த்ததும் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. இந்த ஒற்றுமை என்றும் நிலைத்து இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். மிகவும் புதுமையான ஒரு முயற்சி. 👋👋👋👌👌👌💐💐💐
@youtuberaja3646
@youtuberaja3646 2 жыл бұрын
எங்க குடும்பத்தில் இப்படி யாரும் இல்லை எல்லாருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு பொறாமை மட்டும் தான் நீங்க நல்ல குடும்பம் 👌🏼
@syedsaimashowkat5302
@syedsaimashowkat5302 2 жыл бұрын
Whoever you guys are. It was amazing to see the entire clan together. God bless :)
@janaga123
@janaga123 2 жыл бұрын
இதை பார்த்ததும் நாம் தவறவிட்டதை நினைத்து பலருக்கும் வருத்தம் இருக்கும். ஆனால் இந்த வீடியோ மூலம் அந்த மகிழ்ச்சியை தந்ததற்கு மிகவும் நன்றி.
@srinivasanvasan292
@srinivasanvasan292 2 жыл бұрын
அந்த தாய், தந்தையை தெய்வமாய் வழிபடலாம்.........அன்பு, பாசமும்,நிறைந்த பேர பிள்ளைகள் வரை ..............நூறாண்டுகள் வாழ தெய்வத்தை வேண்டுகிறேன்
@abhikesavan6827
@abhikesavan6827 2 жыл бұрын
பெண் பிள்ளைகள் தான் ஒற்றுமையாக இருப்பார்கள் பெரும்பாலும். வாழ்த்துகள் 🎉
@kavi7119
@kavi7119 2 жыл бұрын
True .. antha ayyaku 4 pillaigalum penpillaigal. Athanala dhn ivlo otrumaiya irukanga. Ithuvae oru paiyan mattum irunthu iruntha sathiyama intha otrumai iruka vaaipu illa. May God bless them.. 🙏
@om-od1ii
@om-od1ii 2 жыл бұрын
அப்படி.சிலருக்கே.அமையும் ஈகோ.பிரச்சனை.உள்ள.சகோதரிகள்.இணையமாட்டாங்க.
@syedsyed9053
@syedsyed9053 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷம்..😊🙂🤲🤲 இறைவன் நோய் நொடி இன்றி சந்தோஷமாய் வைப்பானாக...
@VinothKumar-fp9ip
@VinothKumar-fp9ip 2 жыл бұрын
பார்க்கும் போதே மனதுக்கு சந்தோசமா இருக்கு . என்றும் இதுபோல் இன்பமாக வாழ வாழ்த்துகள்.
@mangalam.s58
@mangalam.s58 2 жыл бұрын
இந்த மாதிரி ஒரு குடும்பம் அமைய அதிர்ஷ்டம் வேண்டும் 👍💐💐💐💐💐 வாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😍🙂
@celinemary5115
@celinemary5115 2 жыл бұрын
Really I'm cried...4 ponugala paths mattum dha ipdi vaazha mudium...
@_sivaloganathanastrology5165
@_sivaloganathanastrology5165 2 жыл бұрын
ஆலமரம் போல் வாழ்க்கை... சந்தோஷமாய் மக்கள்... வாழ்க வளமுடன்..🥰🥰
@velmurugans5559
@velmurugans5559 2 жыл бұрын
என் உள்ளம் உருகி கண்ணில் நீர் பெருக வைத்தது இந்த வீடியோ. மிக மிக அருமை🌹✨. வாழ்த்துக்கள்🎉🎊
@shanmugam3991
@shanmugam3991 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, எல்லோருக்கும் இதை போல் ஒரு வாழ்க்கை கிடைப்பது மிக அபூர்வம். ஆண்டவன் உங்களுக்கு அந்த பாக்கியத்தை வழங்கியுள்ளார். நீங்கள் நீடூடி வாழ வேண்டும்.
@satyaprabha6154
@satyaprabha6154 2 жыл бұрын
Woww semma video pakum bothu mamasukku romba sandosama irundhuchi 4,5 time repeat Pani pathutta kadavul idhe mathiri arogyam sandosam kodukanum vendikiren🙏🙏🙏🙏
@குபேரன்23
@குபேரன்23 2 жыл бұрын
அருமை உங்கள் ஆசிர்வாதம் நாங்களும் பெற்றது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@ManiKandan-xb1gw
@ManiKandan-xb1gw 2 жыл бұрын
Miga arumaiyana padhivu....romba sandosam Vaalga valamudan neenga ellarum
@saranyasri9341
@saranyasri9341 8 ай бұрын
இந்த கால கட்டங்களில் எல்லோரும் சேர்ந்து ஒரு function la கலந்துக்கறது என்பது கனவாவே இருக்கிறது... உங்கள் அனைவரையும் சேர்ந்து பார்ப்பது மிக அழகாகவும், மனதிற்கு சந்தோசமாகவும் இருக்கிறது... வாழ்த்துக்கள்....
@hemanthragu8008
@hemanthragu8008 2 жыл бұрын
Sama super Nala irukanum nenka family ah iptiya irunka.unka family la oru ponna na.......
@yakshashreyas
@yakshashreyas 2 жыл бұрын
Wow.. A Creative Way to Introduce Family.. No words Required! 🔥
@revathis7710
@revathis7710 2 жыл бұрын
கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள்,,,,,, My belated Wishes❤❤.... இன்று போல் என்றும் இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼
@parthibank9680
@parthibank9680 2 жыл бұрын
What a journey.. nice celebration idea. Happy Anniversary !!
@anithavenkatesh8690
@anithavenkatesh8690 2 жыл бұрын
பார்க்கவே அருமையாக இருக்கிறது கண் கொள்ளா காட்சி 🤗
@oneminuteplz7066
@oneminuteplz7066 2 жыл бұрын
I feel very blessed to see such a wonderful and awesome family.very very nice.super creative idea.
@logeswaridhanasekaran6575
@logeswaridhanasekaran6575 2 жыл бұрын
Chance ah illa ponga semaya eruku epo the na endha.video patha so sweet
@baskaranbaskaran6168
@baskaranbaskaran6168 2 жыл бұрын
இது போல் வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை . இந்த வாழ்க்கையை அழகா எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ உங்களிடம் தால்பனிந்து கேட்டுகொள்கிறேன் இப்படிக்கு . இது போல் ஒரு வாழ்க்கை amaiuma என எதிர்பார்க்கும் ஒருவன்......... God pless you.....
@ranikarikalan9169
@ranikarikalan9169 2 жыл бұрын
Super super. Vazhga valamudan. Ullam poorikirathu
@sindhujaaprn7116
@sindhujaaprn7116 2 жыл бұрын
He is great four daughters and making them settle is no small matter great family congratulations uncle and aunty
@shameemm3661
@shameemm3661 2 жыл бұрын
வித்தியாசமான கொண்டாட்டம் .மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது நீடூழி வாழ்க.
@user-hw7ql4ph7j
@user-hw7ql4ph7j 2 жыл бұрын
அருமை. இந்த மாதிரியான குடும்பத்துல இருக்க ஆசை.
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 2 жыл бұрын
அருமை அருமை ...அருமையான செட் அப்.ரொம்ப அழகா புரிஞ்சிக்கிற அளவுக்கு அருமையான ஏற்பாடு .மனம் நிறைவானதம்மா...விரைவில் எனது குடும்பத்திலும் இப்படி ஒரு அற்புதம் நிகழ இறைவனை வேண்டுகிறோம்.
@srinivasanvasan292
@srinivasanvasan292 2 жыл бұрын
அளவற்ற மகழ்சியுடன் வாழ்க ........நீங்கள் அனைவரும்.......🙏😂😂😂
@sagayamarys1445
@sagayamarys1445 2 жыл бұрын
Wow amazing God bless both of you abundantly and family members also 🙏
@pranavjeyaraj
@pranavjeyaraj 2 жыл бұрын
Thank you 💛
@sagayamarys1445
@sagayamarys1445 2 жыл бұрын
@@pranavjeyaraj பார்க்கவே இந்த நிகழ்வு அருமையாக இருந்தது.மூன்று தலைமுறை ஒரு சேர பதிவு செய்தது அருமை பெரியவர்கள் உள்ளம் மகிழ.அடுத்த தலைமுறை காண பதிவு செய்தது மிகவும் அருமை
@mymejothitv5631
@mymejothitv5631 2 жыл бұрын
Super ❤❤
@thulirthagaval
@thulirthagaval 2 жыл бұрын
இந்த காலத்திற்கு ஏற்ற அற்புதமான பதிவு. வாழ்த்த வயதில்லை உங்களை வணங்குகிறேன் நன்றி உங்கள் குடும்பத்திற்கு.
@kanimozhi5323
@kanimozhi5323 2 жыл бұрын
மெய்சிலிர்த்து போனேன். சுத்தி போடுங்க. இதுதான் பந்த பாசம் இரத்த பாசம். 💓
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 2 жыл бұрын
சுத்தி போடுங்கள். வாழ்வில் அனைத்து நலமும் வளமும் நலமும் வளமும் பெற்று என்றென்றும் இதே போல் ஒரே குடும்பமாக வளமுடன் வாழ்க 😍 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 😍
@nagarevathi8674
@nagarevathi8674 2 жыл бұрын
Ellarum seeuinthu suthi poduinga pa I am very happy congratulations
@fahimeedatabassum299
@fahimeedatabassum299 2 жыл бұрын
It's bringing smile.... Sure that everyone who ever watches this will give a smile and feel the happiness...
@geethat4359
@geethat4359 2 жыл бұрын
Yenna erundhalum appo valndha life mathiri eppo equala vaala mudiyathu adhu vera maari
@synergiesghosh
@synergiesghosh 2 жыл бұрын
Very very nice...excellent presentation....God bless this lovely family
@priyavijay3047
@priyavijay3047 2 жыл бұрын
Semma my smile start 1 mm and gone to more than 5 mm smile such a wonderful video
@manojpatro6914
@manojpatro6914 2 жыл бұрын
One of the best anniversary celebration of such a beautiful family
@destonisnis974
@destonisnis974 2 жыл бұрын
அம்மா அப்பா சூப்பர்.. அக்காக்கள் எல்லாரும் அழகு! மாமாக்கள் எல்லோரும் கலக்கல்! குழந்தைகள் அருமை!... Stay blessed
@rajivsharma999
@rajivsharma999 2 жыл бұрын
Nice family...lucky grand parents..
@tamjam6828
@tamjam6828 2 жыл бұрын
four girls happy family....great example...
@poojaag2752
@poojaag2752 2 жыл бұрын
Very thoughtful.. Very beautiful.. May god bless this beautiful family!!
@RajaRaja-ff2sw
@RajaRaja-ff2sw 2 жыл бұрын
Kadaisi Vara neenga ellarum romba santhosama nimathiya ipdiye irukanum ...ithu verum video kaga mattum illama unga valkailayum neenga ellam ipdiye irunga iam waiting for thatha Patti 100 year celebration 🎉🎉🎉🥳🥳🥳 neenga ellam nallarukanum unga pillaingalukum itha sollikudunga ....be happy ....for u r hole family love 💕💕💕💕😘😘😘😘 u lots
@angalamana4256
@angalamana4256 2 жыл бұрын
சூப்பர் அனைவரும் வாழ்கவளமுடன் நல்ல சிறப்பான பதிவு
@varalakshmis7209
@varalakshmis7209 2 жыл бұрын
Super super no words to tell marvellous so many problems in family but you are all realy very very great
@muralirajkr2566
@muralirajkr2566 2 жыл бұрын
தம்பதியர் என்றும் மகிழ்ச்சி யாய். இளமையாய். சிரிப்பு கடலில் முழகவேணும் 🙏👏
@HARIKRISHNAN-jj4kv
@HARIKRISHNAN-jj4kv 2 жыл бұрын
Happyyana family ellarukkum nalla maplaya kuduthu vachurukkinga onga dady ku thanks sollunga 🎉😍😘
@barat0273
@barat0273 2 жыл бұрын
Lucky thatha paati....God bless your family....fantastic 🥰🥰😍😍🤩🤩
@rathiaathi8987
@rathiaathi8987 2 жыл бұрын
Semaya irthuchu paka .. epovum happy ah iruga
@shahnasshanas6982
@shahnasshanas6982 2 жыл бұрын
Happy family.... This is full of verity theme anniversary 👍🏻
@joshiskitchen1505
@joshiskitchen1505 2 жыл бұрын
அருமை அருமை..🤩🤩வீடியோ முடிவில் தானாகவே கண்ணீர் வந்து விட்டது...மறக்காமல் சுத்தி போடுங்கள் வாழ்க பல்லாண்டு 💐💐💐
@madhu1674
@madhu1674 2 жыл бұрын
Solla varathai illa... Really goosebumps... Awsome creativity... Eppothum ithe pola otrumaya irunga... 💐💐💐
@ajaymaths5451
@ajaymaths5451 2 жыл бұрын
வாழ்த்த வயது இல்லை, உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் வணங்குகிறேன். 🎉🎉🎉🎉🎉
@muralitinku8692
@muralitinku8692 2 жыл бұрын
💐அருமையான, புதுமையான நல்ல முயற்சி👌இதை முன் எடுத்தவருக்கு பாராட்டுக்கள் 👏👏👏💐அனைத்து சொந்தகளுக்கும் வாழ்த்துக்கள் 💐
@meenasbala4356
@meenasbala4356 2 жыл бұрын
Wow super nice family pakave avlo azaka santhoshama eruku...
@varshameen9400
@varshameen9400 2 жыл бұрын
So adorable.... Stay together forever... Long live ur love and affection....
@sangeethang3198
@sangeethang3198 2 жыл бұрын
பார்த்து கொண்டே இருக்கனும் போல இருக்கு
@sananiyajobish2661
@sananiyajobish2661 2 жыл бұрын
No words to say anything in the world...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@manoharidhanraj6317
@manoharidhanraj6317 2 жыл бұрын
Cute fmly. GOD bless you all abundantly. 🙏❤️🌹❤
@sandhanajames6490
@sandhanajames6490 2 жыл бұрын
Excellent memory capturing way so beautiful to see family bond like this, 60yrs wedding anniversary is not a joke 👍
@karthikeyankaruppusamy6469
@karthikeyankaruppusamy6469 2 жыл бұрын
அற்புதமான யோசனை 💐 சிறப்பு 👌
@vidhyapalpandi6768
@vidhyapalpandi6768 2 жыл бұрын
Such a wonderful family so cute...
@RALifestyle
@RALifestyle 2 жыл бұрын
Wow such an amazing idea it's so brilliant and i got tears by seeing this new happy forever
@HarshaSrinivas1
@HarshaSrinivas1 2 жыл бұрын
What a wonderful way to present.. so happy to watch and brings all our memories, god bless you all..
@sathyapriya6413
@sathyapriya6413 2 жыл бұрын
கண்களில் கண்ணீர் பெருகுது இப்படி ஒரு வாழ்கை வாழ
@sathyapriya6413
@sathyapriya6413 2 жыл бұрын
🙏
@madhinabanu8289
@madhinabanu8289 2 жыл бұрын
👌👋
@motivationalspeak813
@motivationalspeak813 2 жыл бұрын
Such beautiful family very nice, 😊😊🥰🥰👍👍
@Kavijk3
@Kavijk3 2 жыл бұрын
Wow amazing 💕 background decorations iruntha inum azhaga irunthirukum
@yesudoss6940
@yesudoss6940 2 жыл бұрын
Omg.... Such a wonderful video.... May god bless u all 😍😍😍😍😍
@arunaraja2246
@arunaraja2246 2 жыл бұрын
Really tears on my eyes.. God bless you all of you... I missed my father in law..
@sangsireddy6577
@sangsireddy6577 2 жыл бұрын
Nice idea.. God bless you all..Long Life and Happiness..
@sritharprathikasri2034
@sritharprathikasri2034 2 жыл бұрын
அருமையான குடும்பம்.இன்னும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்
@chellakkili
@chellakkili 2 жыл бұрын
Lovely idea.. Cute family..
@praneshyashwanth9194
@praneshyashwanth9194 2 жыл бұрын
What a wonderful family members super super super kangalla kannere varuthu pa
@gomathit1909
@gomathit1909 2 жыл бұрын
This idea Vera level 👌 good family 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👍👍👍👍
@naganithi
@naganithi 2 жыл бұрын
I am really crying to saw your vedio...neinka yellarum eppoathum happy ah iruikkanum I am pray 🙏 to god
@prashanthirajavel3213
@prashanthirajavel3213 2 жыл бұрын
Wonderful thought.. God bless all🙏
@Tysonmano
@Tysonmano 2 жыл бұрын
ஐயா கண்ணு பட்டு விடும் சுற்றி போடுங்கள் அழகான குடும்பம் பாசம் மிகுந்த அன்பு அந்த மனசு தான் சார் கடவுள் 👏🙏🙏🙏 நீங்கள் அனைவரும் இன்று போல் என்றும் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்க வளமுடன் 🙏🤩
@sathvik0089
@sathvik0089 2 жыл бұрын
Such an unique idea 💡 wow beautiful family 👪
@sasikalaloganathan7982
@sasikalaloganathan7982 2 жыл бұрын
Paakkave romba Azhaga irrukku . Vaazhthukkal.
@think_beyond2024
@think_beyond2024 2 жыл бұрын
This made my heart smile.... So beautiful ❤️❤️❤️
@sunkamraj4684
@sunkamraj4684 2 жыл бұрын
Super. Long Live Lovely and Healthy Life dear family members.
@Sarala_cooking
@Sarala_cooking 2 жыл бұрын
Lovely.. excellent video,god bless your family. 🙏🏻 Stay happy as always 😊😊
@saransa8674
@saransa8674 2 жыл бұрын
அருமையான குடும்பம் அருமையான வீடியோ edit
@srrao1402
@srrao1402 2 жыл бұрын
Beautiful concept of wishing... Happy 60 th anniversary grandparents
@kalaiselvi1583
@kalaiselvi1583 2 жыл бұрын
இன்று போல் என்றும் ஒற்றுமையாக இருக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@diauser3327
@diauser3327 4 ай бұрын
this couple is lucky to have such a nice and big family, got tears,
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 13 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,2 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 48 МЛН
இந்த பேச்சை கேளுங்க
10:00
டாக்டர் கோல்டுஜி
Рет қаралды 2,9 М.
Kutty Chutties Episode 1
19:24
SUNTV NETWORK
Рет қаралды 13 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 13 МЛН