மிக மிக அருமையான பதிவு ஐயா.நல்ல விளக்கம், அருமையாக புரிந்தது, நன்றி, வணக்கம்.தங்கள் பணி சிறக்க இதயப்பூர்வமான வாழ்த்துகள் 🙏🙏🙏
@saravananmuthirulandi69296 ай бұрын
Nandrigal Kodi Ayya & Sagothara🙏👍❤️
@soundaramg9559Ай бұрын
*🙏🏼வணக்கம்🙏🏼* *இது நல்ல செய்தி. ஏன் இம்மாதிரியான சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்ய வேண்டும்?* *பண விரயமா சென்று சிந்தித்தால் அது அப்படி அல்ல. அது விரயம் அல்ல. பல பலன்கள் உள்ளன என்பதை மிகத் தெளிவாக சுவாமிஜி கூறியுள்ளார்* *பற்பல திசைகளில் மனம் அலைபாயாமல், ஒருநிலையில், ஒரே குறிக்கோளுடன், விழிப்புணர்வோடு ஒரு எண்ணத்தை உருவாக்கினால், அது இவ்வுலகில் தன்னை நிறைவேற்றிக்கொள்ளும்* *அறுபதாம் கல்யாணம் என்பது மட்டுமல்ல. அதற்கு மேலே ஐந்து வகையான சாந்திகள் உள்ளன.* *59 வது வயதில் உட்காரா சாந்தி என்றும்; 60 வயது முடிந்த பின் சஷ்டியப்த பூர்த்தி என்ற விழாவும் ; 70 வயதில் பீமராத சாந்தியும் ; 80 வயதில் விஜயரத சாந்தியும்; 90 வயதிற்கு மேல் பிறௌத்த ரவுட சாந்தி என்ற பூஜையும் செய்தால் ஆயுள் நீடிக்கும்.சந்ததிகள் பெருகும். அமைதியும், ஒற்றுமையும் நிலவும்* *அது மட்டுமல்ல ஒவ்வொரு கல்யாணத்தின் போதும் முதலில் குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களின் திருமணத்தை பார்க்கலாம். இந்நிலையே நிறைய பேருக்கு வாய்க்காது* *பின்பு பேரன் பேத்திகள் தங்களுடைய அப்பா ,அம்மா,; தாத்தா,பாட்டி திருமணத்தை கண்டு களிக்கலாம்* *அதன்பின்பு கொள்ளு பேரன் பேத்திகள் அப்பா அம்மா ; தாத்தா பாட்டி ; கொள்ளுதாத்தா, கொள்ளுப் பாட்டி அவர்களுடைய திருமணத்தைக் கண்டு தாங்களும் தங்களுடைய ஆயுளை எண்ணி நீடிக்க அது ஒரு வலிமையான, அடித்தளமான செயலாக அமையும். மொத்த குடும்பமும் சந்ததியும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக ஆயுள் நீடிக்கும். மகிழ்ச்சியாக வாழ்வார்கள். ஒற்றுமை நிலவும்* *எண்ணங்களின் மீது இன்னும் கொஞ்சம் ஆளுமை பெற்றுவிட்டால், அதாவது தனது தாய் தந்தையர்களுக்கு பிறௌத்த ரவுட சாந்தி (நூறாவது கல்யாணம்) செய்து வைப்போம் என்ற சங்கல்பம் தங்கள் குழந்தைகளுக்கு இருந்தால் பெற்றோர்களின் ஆயுள் நீண்டகால இருக்கும்.நன்றி*
@s.abbainaidu94432 жыл бұрын
எங்களுக்கு , என் பிள்ளைகள் 60 ஆம் கல்யாணம் வெகு சிறப்பாக நடத்தினர் ! அளவிலா சந்தோஷம் ! இறைவனுக்கு நன்றி !🙏
@alagianambir58062 жыл бұрын
பிள்ளைகளுக்குத்தான் முதல் நன்றி
@rajagopalan79232 жыл бұрын
@@alagianambir5806 q we;',
@rajagopalan79232 жыл бұрын
@@alagianambir5806 q we;',
@SundariRaju-ts8hx5 ай бұрын
@@rajagopalan7923to 😊
@shanmugambakthavathchalam57542 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா.
@sumathy47452 жыл бұрын
Explanation is Superb Sir
@mrnada4292 жыл бұрын
சிறப்பு அருமையான விளக்கம் ஐயா. மிக்க நன்றி ஐயா.
@subramanim62262 жыл бұрын
My son in law and my daughter conducted 60th marriage for us.. because We have no son..my son in law did the function very well
@rajeswaris55712 жыл бұрын
சூப்பர் வாழ்க வளமுடன் 🙏
@narayanasamybalakrishnan58042 жыл бұрын
Romba nalla pathivu guruji.nandri guruji.🙏🙏🙏🙏🙏🙏
@saravanans69162 жыл бұрын
Nice Explanation
@rajamanickam70612 жыл бұрын
🙏அய்யா திருவடி சரணம் 🙏
@alagappandeivanai21642 жыл бұрын
அருமை ஐயா, நன்றி 🙏🙏
@lakshmiinian52442 жыл бұрын
Super thagaval mantri iiya
@gopuraparvai30332 жыл бұрын
அருமை... 🙏🙏🙏
@samsamsamsansamsam27122 жыл бұрын
S HINDU GIRL S NOT SAFE IN INDIA - EXP SRI MATHI - HINDU POPULATION DOWN ???WHAT DO BJP
என் அண்ணாவுக்கு 66age kidney problem dyalist 5months eppo kalyanam pannalama 60; ku பிறகு 80தான்
@petchik.47112 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@thangamani88304 ай бұрын
கணவர் இல்லாமல் தாய் மட்டும் இருக்கிறார்.அவருக்கு 86 வயது நடக்கிறது.சதாபிஷேகம் செய்யலாமா?
@jayabaskar2155 Жыл бұрын
Enga appa ammavaku 60th marriage pannala 70th marriage pannala eppu 75th marrage pannalama
@karthikeyana96432 жыл бұрын
குடும்ப மகிழ்ச்சி ஆயுள் விருத்தி. 5 தலைமுறை ஒரே நேரத்தில் பார்ப்பது பார்ப்பவர் ஆயுளை நீட்டிக்கும்.
@tuty98812 жыл бұрын
65 வயதில் செய்யலாமா பதில் சொல்லுங்க அய்யா
@archuma65192 жыл бұрын
60 la irunthu 65 kulla seiyalam
@mrnada4292 жыл бұрын
வணக்கம் ஐயா. அறுபது வயது வரை வாழ்வது சிறப்பு அதனால் அறுபது வயது திருமணம் நடத்த வேண்டும்.
@anandharajanj Жыл бұрын
எல்லாமே லாபம் நஸ்டம் பார்த்து தான் செய்யணுமா என்ன, உண்மையா அன்பு இருந்த எல்லா தான்னால நடத்திவைபங்க எனக்கு இது நடத எனக்கும் லாபம் சொல்லுறது அபத்தமா இருக்கு
@selvilaxchana96042 жыл бұрын
65 vayathil kalyanam seyyalama ayya?
@VijayaKumar-ol3gzАй бұрын
ஏழைகளுக்கு திருமணம் செய்து வையுங்கள் அதுவே புண்ணியம்
@Jittlesscitt Жыл бұрын
Pen pillaigal thaan seithu vaikka venduma Thirumanam aagatha aan pillai seiya koodatha