மகிழ்வித்து மகிழ் என்பது போல் நீங்களும் மகிழ்ந்து உங்களுடன் இருப்பவர்களையும் மகிழ்விப்பது நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் மாமி.நமஸ்காரங்களுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாமி.🎉❤
@SarasusSamayal6 ай бұрын
மாமி, நாங்களும் விழாவில் கலந்து கொண்டது பெரு மகிழ்வே.தங்களின் உன்னதமான பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐😍
@PadmaaS-t3g6 ай бұрын
Real love and affection ,due respect from the affectionate people to the simplicity, loyal, dedicated mami. Great.
@vasumathyrangarajan22136 ай бұрын
Happy Birthday to Yogambal Mam.May God bless you to continue your journey with good health and happiness in your family. I am your great fan.Your simplicity ,love and affection with everyone shows more than mother an Ambal is giving Kadaksham through your Samayal Kalai.Our Namaskaram to you Amma. 🎉
@jayasudhakar63135 ай бұрын
This is so heartwarming. Mami, you have earned universal love through your conduct. It is so humbling.
@revathyvenkatesan25716 ай бұрын
Everyone will not get this much appreciation. Madam!! You truly deserve this appreciation. You are very truthful& affectionate kind of human being. I also watch your cookery video very often. I will Follow all the instructions and small small tips you give while cooking and I will incorporate while cooking. Learned a lot. Thank you& God bless you!!
@santhis76816 ай бұрын
மாமி நமஸ்காரம்.இதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. You tubers எல்லோரையும் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.எங்களுக்கும் உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும் மாமி.அம்பாளின் ஸ்வரூப் நீங்கள்.அங்கிருந்து ஆசீர்வாதம் பண்ணுங்கள்.வாழ்க வளமுடன் மாமி.
@renukar63166 ай бұрын
Many more happy returns of the day
@mangalaramamurthy76036 ай бұрын
Many more returns happy birth day mommy🙏🙏
@rajalakshmiraji11776 ай бұрын
Yogambal mamis mother singing is superb. Even at the high age, she is singing beautifully. Happy birthday yoga mami. May Lord Krishna bless her with good health, happiness and many more cuisines. God bless 🙌
@ponniswaminathan72346 ай бұрын
Happy birthday yoga mami May lord bless her with good health and happiness and many more Your mother singing is superb
@MalaShanmugm4 күн бұрын
Happy Birthday yogabal Sunder. Nice Party. Every one came from You tube. Say hello to your friend helper. Best wishes to you.🎉😊
@padhu71696 ай бұрын
Wish you a very happy and healthy birthday mami. Long live mami. I wonder your good heartedness letting everyone know good things while doing poojas during festivals. Thank you so much and long live mami ❤ 🙏
@alamelukumar55526 ай бұрын
Happy 60th birthday to yogambal sundar I have been trying all your dishes n I am so happy that you are sharing the talent given to you by God Stay blessed with good health always
@narayananhemamalini8756 ай бұрын
வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன். பகவான் அருளால் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டும். Happy happy birthday Maami
@ramachakkaravarthy59516 ай бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமி காமாட்சி அம்பாள் அருளால் மேன்மேலும் சிறந்த ஆரோக்கியம் பெற்று எங்களுக்கு இதேபோல் புன்னகையுடன் நிறைய விஷயங்கள் மற்றும் சமையல் சொல்லி தர வேண்டும் என்று விரும்புகிறேன் வாழ்க வளமுடன்
@duraisamym86095 ай бұрын
சொல்ல வார்ரத்தைகளில்லை...அத்தனை சக youtubers.. போட்டி பொறாமையில்லை...அனைவருக்குமானவர் என்பதை நிரூபித்து இருக்கிறார்.. நல்வாழ்த்துக்கள் அம்மா...💐💐🙏🙏
@KarpagamKarpagam-y1m4 ай бұрын
Dear& respected Madam, You are the best inspiration to everyone. Happiest birthday wishes. You deserve more. God bless you.
@selvisubramaniam48556 ай бұрын
அம்மா நீங்க இன்னும் பல்லாண்டு நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன் முதன்முதலில் யூடியுபில் சமையல் குறிப்பு பார்க்க தூண்டியதே உங்கள் கனிவான அன்பான சிரிப்பான அதேசமயம் புதிதாக சமையல் கற்பவர் கூட எளிதாக பழக கூடிய வகையில் கற்றுகொடுக்கும் பாங்கு எனக்கு மிகவும் பிடிக்கும் நான் பார்க்கிற அனைத்து யூடியூப் சேனல் சகோதர சகோதரிகள் அனைவரையும் பார்த்த மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@sumathip77486 ай бұрын
Hi madam... Wish you many more happy birthday🎂🎉❤😊 May God bless you with good health wealth and happiness😊
@Jagathu6 ай бұрын
Have a wonderful birthday Maami. God be always with u. Live long with good health.
@manjuravishanker45116 ай бұрын
HAPPY 60TH BIRTHDAY
@VenkatRaman-r4q6 ай бұрын
குடும்ப உறுப்பினர்கள் அறிமுகம் பண்ணலாம் அக்கா
@Nirmala-cg7ot6 ай бұрын
Many more happy birthday mam.. My lovable person.. Stay happy mam..💐💐🥰🥰
@jayalakshmirenganathan21406 ай бұрын
அகவை அறுபதில், காலடி, எடுத்து, வைத்திருக்கும், அருமை, தங்கையே.. .. புன்னகையே, முகவரியாக, மலர்ந்த, ரோஜா,போன்ற, முகத்துடன், தேனில், ஊறிய, இனிய, சொற்களால், மனதை,வருடும், மென்மையான, குரலால், அனைவரையும், கவர்ந்து, உங்களின், சுவையான, சமையலால், உலகெங்கும், சிறகடித்து, பறந்து, உலக மக்களின், இதயத்தில், சிம்மாசனமிட்டு, அமர்ந்திருக்கும், உங்களை, இந்த, பிறந்த நாளில், வாழ்த்தி,.ஆசீர்வாதங்கள், செய்கிறேன், நீங்கள், மேலும், மேலும், வான் உயர, வாழ்த்துகிறேன். ❤❤❤❤🎉🎉
@balamani20246 ай бұрын
Wishing you a blessed birthday. Luv the way you do your cookery show with a smiling face and also sharing your experiences. Keep it up. Blessings of God to you and your dear ones
@lalithavaithi9766 ай бұрын
நமஸ்காரம் மாமி
@shyamalaranganathan35186 ай бұрын
ஸ்ரீமதி யோகாம்பாள் சுந்தர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர்களின் இனிமையான வார்த்தைகள் என்றும் இனிமை அளிப்பவை. தாங்கள் ஆரோக்கியத்துடனும் மன அமைதியுடனும் நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.
@jayasree47986 ай бұрын
Wish you happy born day madam❤
@ParvadhaRajagopal5 ай бұрын
Long life for you and your recipes.
@jm52676 ай бұрын
Many Many Happy Returns Of Your Special Day. I started watching your videos recently. Wishing you good health, happiness and prosperity. HAPPY BIRTHDAY. 💐🎊🎉🎂 Have a blessed day and wonderful years ahead. Enjoy. 🛍
@priyasivakumar32496 ай бұрын
U are wonderful.mami.i have never seen a person with so much positivity. U are really inspiring
@padmammuthu12906 ай бұрын
அன்பே வடிவான யோகாமா!இன்னும் ஒரு நூறாண்டு ,நலமுடன் வாழ்க ! நீவீர் என வாழ்த்துகிறேன், தாயுள்ளம் கொண்டத் தாங்கள்,எல்லோரையும் உங்கள் குழந்தைகளாக பாசம் வைத்து எப்போதும் மலர்ந்த முகத்துடன்,சமையலுடன், நம் தர்மங்களையும் சேர்த்துக் கற்பிக்கும் ஆசானாயும் திகழ்கிறீர்கள். நீள் ஆயுள், நிறை இன்பம், நல் ஆரோக்யம்,வளர் செல்வம்,ஓங்கு புகழ் என எல்லா நலமும் வளமும் பெற்று, ஆண்டவன் அருளால் வாழ்க! பல்லாண்டு ! பல்லாண்டு.❤
@vijayalakshmisuriyanarayan35926 ай бұрын
அன்புடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமி...🎉🎉🎉🙏🙏 நீண்ட காலம் நலமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏
அம்மா என்றால் அன்பு அன்பு என்றால் யோகா அம்மா தாங்கள் இன்னும் பல ஆண்டுகள் காமாட்சி அம்மன் மற்றும் மகா பெரியவா ஆசியோடும் நீடுழி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று பணிவுடன் பிரார்த்தனை செய்கிறேன் அம்மா இனிய பிறந்தநாள் வணக்கங்கள் அம்மா நமஸ்காரம் 🙏
@vasanthakumariramabathiran72546 ай бұрын
May God's fullest blessings be on U and Ur family. Wishing U a very happy birthday and many more happy returns of the day
@Nature__watch_3 ай бұрын
Happy 60th birthday aunty, wishing you good health, happiness and blessings. Wishing you a great year ahead ✨🎂🪔
@chitrarangarajan92256 ай бұрын
HAPPY BIRTHDAY MAMI. 🎉🎉 MAY GOD BLESS YOU WITH GOOD HEALTH AND PEACE FOREVER 🙏 seeking blessings
@vedasridhar13796 ай бұрын
எங்களுடய ஆசிர்வாதங்கள்.வாழ்க வளமுடன்.அம்மாவுடய பாட்டு நன்றாக இருந்தது.
@yasothapushparatnam50816 ай бұрын
Many many more happy returns of the day 💐🎂🙏🏻💕
@lakshmiashok71915 ай бұрын
Happy 60th Birthday to you and wishing you many many happy returns of the day. Thinking of you from Holland.
@parvathyraman7565 ай бұрын
Vazha valamudan Mami she is so generous and humble sincere in caring others .She is highly appreciated mom for her simplicity ❤ 💕Namaskaram Mami 👌 🙏 🙏
@sowmyaiyer15046 ай бұрын
Happy 60th birthday mami God bless you with good health and happiness🎉
நமஸ்காரம் மாமி 🙏 உங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பார்த்து மிகவும் சந்தோஷமாக இருந்தது அதைவிட விழாவில் பங்கேற்ற அனைவரையும் உங்கள் பால் ஈர்க்கும் படி செய்த உங்கள் பாங்கு குறிப்பிடத்தக்கது.அம்பாளும் இறையும் தீர்க்காயுளையும் வளங்களையும் கொடுத்து க்ருபை செய்ய வேண்டுகிறேன்.நன்றி 👏👏👌❤️
@gayathriprakash64496 ай бұрын
Belated 60th birthday wishes to you. Continue to bless us with your Sweet smile and cooking in You Tube Channel. I follow your payasam varieties and festival recipes.
@meenasreedharan69186 ай бұрын
Happy 60th birthday Mami, stay blessed with good health and happiness always n wishes for many more years to come
@MangalamKrishnamoorthy-l1p6 ай бұрын
I am from canada. Me and my daughter watch your show regularly. wish you a happy birthday Mangalam
@pushpasreedhar91736 ай бұрын
Happy birthday Madam... Your mother sang so well..azhagana, arumaiyana parents, family..
@mmeenakshi84686 ай бұрын
மாமி நமஸ்காரம் நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.🙏🙏
@swarnambalc18346 ай бұрын
God bless. You. Ayur arogya iswarya prapthirastu
@savithrisubramanian97766 ай бұрын
Yogambal Mami,happy 60th birthday.
@savithrisubramanian97766 ай бұрын
I always use your recipe.ilike that.
@padmavathirangarajan97803 ай бұрын
Many more happy returns of the day dear yogambalsundarami🎉❤long live n praying God for ur good health happiness and peaceful and happy life with your family n KZbin families 🎉 n friends
@mythiliparthasarathy64966 ай бұрын
Many many more happy returns of the day I அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 பல்லாண்டு பல்லாண்டு காலம் நலமோடு வளமோடுவாழ என்றென்றும் பகவானை பிரார்த்திக்கிறோம் வாழ்க வளமுடன்❤❤❤❤
@shanthimangalam46486 ай бұрын
மாமிஎங்கள் நமஸ்காரங்கள். வாழ்த்த வயதில்லை.வணங்குகிறோம். எங்கள் குடும்பத்தை ஆசீர்வாதம் செய்யுங்கள். தாங்கள் கதை கூறும் பாங்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது மாமி. வாழ்க வளமுடன்.
@sanjay.s75406 ай бұрын
நமஸ்காரங்கள் மாமி. காமாக்ஷ்யின் அருளாள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் 🙏🏿
@gayatriramaswamy6525 ай бұрын
🙏🏻🙏🏻🙇🏻♀️
@jaisethu51546 ай бұрын
Namaskaram mami🙏 Happy Birthday 💐 always be happy and healthy life🥰
@srimathiprabha97573 ай бұрын
Dearest mami! You are the great inspiration to all.love you lot.we like your childishface❤
@jayanthirajaram52666 ай бұрын
அழகான இனிமையான நிறைவான காட்சிகள். உங்கள் சமையல் செய்முறை விளக்கம் போலவே அற்புதமாக இருக்கிறது. முற்றிலும் புதிய முயற்சி. அருமை அருமை வாழ்வாங்கு வாழ்க வளங்கள் நிறைந்து❤❤🎉🎉
@meerasv45426 ай бұрын
Happy birthday Mami Kamakshi shower her best showers on you by good health and long peaceful life
@gowriramamoorthy52906 ай бұрын
அன்புள்ள. யோகாம்பாள் நீங்கள் ஆரோக்கியத்துடன் மனநிம்மதியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் எங்கள் ஆசீர்வாதங்கள் ❤
@kumasuguna60346 ай бұрын
அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் மாமி....இன்று போல் என்றும் வாழ்க... வாழ்க வளமுடன்... வாழிய நலம்.... ராதே க்ருஷ்ணா.....
@santhapalanichamy94006 ай бұрын
❤❤❤வாழ்த வயது இல்லை மாமி நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤🎉🎉🎉🎉 உங்களின் அடிமை நான் நன்றி 🎉🎉🎉🎉
@muthun60075 ай бұрын
Thank you ma for sharing this. Very very happy for you all. You are blessed with a wonderful happy family.
@kalidosskarthik6442Ай бұрын
Belated wishes. Happy birthday Mami ❤ Many more happy returns of the day 🎉
@shanthymukundan17306 ай бұрын
நமஸ்காரம் மாமி. நீங்கள் பகவான் அனுக்ரஹத்தால் பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்🎉🎉
Mami Naan ungalavuda perinatal. So blessings 🙌. God give u a healthy and contented long life .vaazhka valamudan .
@lalithas86615 ай бұрын
Namaskaram mami
@sugandhis.sugandhi88166 ай бұрын
I am 70 years old. Pray Ambal Kamakshi for your health , peace and prosperity. Vazhghs Valamudan
@indirachandrasekaran52695 ай бұрын
Happy Birthday yogambal.may heavens choicest blessings be showered on you.. I pray for rest of your life journey filled with happiness, smiles, good health . I enjoy your dishes, your ever smiling face, your way of describing with relevant anecdotede with oozing kindness etc. My blessings to you.🎉💐❤
@Up04085 ай бұрын
Happy birthday aunty. Prayers to the Supreme Lord to bless you with many more years of healthy life.
@raksen90026 ай бұрын
Many more returns of the day. Mami pray for you
@jayaramesh5416 ай бұрын
நமஸ்காரம் மாமி. நீங்கள் எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேணுமாய் கேட்டு கொள்கிறேன். வாழ்த்துக்கள் மாமி. 💐💐💐💐💐💐💐
@pushpa35506 ай бұрын
நலத்துடன், வளத்துடன் வாழ்க!
@nirmaladevi82454 ай бұрын
Happy Birthday MAMI🎉Vazhga Vazhamudan Pallandu. Happy to see all the you tubers on your Birthday.
@bhamag37306 ай бұрын
உங்க you tube channel மற்றும் புது யுகம் channel viedios பார்க்க மற்றும் செய் து ரு சித்து பார்க்க மிகவும் பிடிக்கும். Easy யா இருக்கு ம். Very happy to see your 60th birth day celebrations with all my favourite you tubers. My wishes to you for many long happy healthy life.
@sarabesh20086 ай бұрын
அன்னை காமாக்ஷியின் அருளால் ஆரோக்கியமாக வாழ்வீர்கள் .....
@Ramalekshmi-lv4nc6 ай бұрын
அம்மா,உங்கள் குழந்தைகளை அறிமுகப்படுத்தி,எங்களை சந்தோஷப்படுத்தியிருக்கலாமே அம்மா! மீண்டும் வாழ்த்துகின்றேன் அம்மா!
@sujatharajan49186 ай бұрын
மாமி! காமாட்சி அம்மன் அருளால் நீங்கள் 100 வயது ஆரோக்யமாக வாழவேண்டும். உங்கள் அளவு முறைகள் இல்லாமல் எங்காத்து பண்டிகை இருந்ததே இல்லை🙏
Happy Birthday wishes Mami 💐 stay blessed always with good health and happiness ❤️ தங்களின் இனிமயான சிரிப்பும் இன்முகமும் தான் எல்லோருக்கும் புத்துணர்ச்சி தருகிறது.(like BOOST). ❤ OUR NAMASKARAMS 🙏
@kudokidooesh6 ай бұрын
அம்மா பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉 வாழ்த்த வயது இல்லை வணங்கும் உங்கள் பிள்ளைகள் தாயே🙏🎉🎊✨❤
@VvkkalyaniKalyani6 ай бұрын
Amma wish you a very happy 60th birthday God bless you with a happy healthy and peaceful life ever Kamakshi is always with you and your beloved family
@sadhanakiran9795 ай бұрын
Wishing you a very Happy 60th Birthday. May you have a wonderful year ahead.
@archanamani43086 ай бұрын
Congratulations amma and wish u a very happy birthday to u and have a happy and blessed day and life forever with ur family and all amma🎉🎉🎉🎉🎉
@subbulakshmiathi63645 ай бұрын
Belated birthday wishes Amma. I pray almighty to shower his blessings for a happy and healthy years forever
@jayasudhakar63135 ай бұрын
Belated birthday wishes. Wishing you all the happiness in the world. We love you & your videos. ❤😊
@lakshmisankar98316 ай бұрын
Happy birth day Madam. Long live ....with Gods grace ..our whole hearted blessings..
@meenabhattacharya7505 ай бұрын
Many many happy returns of the day. May you live a long and healthy life so that you can come out with super new recipes
@ChandraVenkat-mm9vw6 ай бұрын
Happy birthday mammi. Many many happy returns of the day. வாழ்க வளமுடன்🙏❤️
@sundersivan29086 ай бұрын
Iam a great fan of yours I always take your suggestions and ideas to prepare traditional recipes . We enjoy preparing like her with smiling smiling face we like to wish you a good energotic and healthy janma dhinam.Namaskaram Have a nice year and many more to come we will all enjoy watcing your program .🎉🎉God bless you.
@parvathyramanathan82566 ай бұрын
Happy birthday Mami. God bless you abundantly. Function video is really superb. Thank you so much
@umasundarimuthusamy16666 ай бұрын
Belated birthday wishes to you. Wishing you good health ,better prosperity and happiness throughout
@durgaramakrishnan61896 ай бұрын
Happy birthday mami. Congratulations and lovely singers at this wonderful occasion. 😊🎉🎉🎂⭐️
@user-pw3qe8gc9k2 ай бұрын
Our best wishes to You Mami on your 60th birthday. God bless you with good health and happiness.👍💐🎉🌹🙏
@akshayamanimekalai49806 ай бұрын
என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா! உங்கள் புன்னகை,எளிமை, யதார்த்தமான உரையாடல், தெளிவான சமையல் குறிப்புகள், செய்முறை மற்றும் பாரம்பரிய குறிப்புகள் அனைத்தும் அருமை. காமாட்சி அம்மன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. வாழ்க வளமுடன்! வளர்க உங்கள் சேனல்!
@rajalakshmij84005 ай бұрын
Many Happy Returns of The Day ! Only now happened to watch this video . Hence belated but very beloved wishes !!
@jayashreegowrishankar8806 ай бұрын
Many more happy returns, wish you a healthy years ahead
@brindha11206 ай бұрын
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மாமி. Great fan of your vlogs❤❤
Happy Happy Birthday Yogambal mam . Your recipes are excellent with divine touch , love and care. Your smile speaks volume of your heart. God Bless You to Be a Blessing 💞. Mythili.
@arasadharssiniasohandran56335 ай бұрын
Happy birthday maami. God bless you. Many many happy returns of the day ❤🎉
@vasanthacs5685 ай бұрын
Maha Ganapathaye Namah:Kadavul Anugraham Onghalukkum Famalikkum eppozhuthum erunthu Allorum Happy aagha erukkanam. Many More Happy Returns of day Happy, Happy.Birthday toSow. Yogambal.🥭🍊🍍🍐🍏🎉.
@vijayalakshmimani22245 ай бұрын
Heart full wishes to you Mami. God bless you. 🎉🎉❤
@bhavanigopalan15726 ай бұрын
என்னுடைய வாழ்த்துக்கள உங்களுக்கு. உங்களைப் போன்று வர generation ம் வரணும்னு இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நான் உங்க fan .உங்க ரெசிபி வகைதான் எங்காத்துக்கார்கு பிடிக்கும். பகவானை பிரார்தித்த பிறகுதான் நீங்க ஆரம்பிப்பீங்க. Happy 60 th birthday yogambal madam. You are so beautiful and your receipie also fine.
@rajeeswarydevaraj9266 ай бұрын
❤
@aishwaryanarayanan44266 ай бұрын
Happy 60th Birthday Mami, All the best mami, edhe madhri inhum naraya receipes podunam mami.
@selvimariya35676 ай бұрын
Kadvul unga nalla manasuku eppavum ungala unga famliyoda happya vechuruparu god always be with u and u r family ma❤❤❤❤
@JayasreeGopalakrishnan-sb6vq5 ай бұрын
Very happy birthday Yogambal mam... 🎉🎉.. always your recipes are the benchmark for me
@jayageethasridharan64706 ай бұрын
Happy Birthday wishes to you mami. Wishing you many more happy returns of the day.🎉🎉🎉.
@RajiRaji-kg9cn6 ай бұрын
Many many happy returns of the day. I'm a fan of ur recipe cooking. Thank u for forwarding this video on KZbin. I'm very excited to watch this video 😊 Live Long and give us New cooking ideas...
@asanthaasanthadyas74476 ай бұрын
Happy birthday .Mami.God bless you .mami with all the blessings .Have a wonderful year .❤🎉🎂🎂🎂🎂🎂🥰💐💐💐🙏🏻
@vidyavaidyanathasubramania52526 ай бұрын
Mami namaskarams Seeking ur blessings Very nice celebration video Moongilanai Kamakshi ungalayum engal ellarayum vazhinadatha vendugirom 🎉🎉❤
@123456528096 ай бұрын
Happy Birthday Amma Yogambal.Very very happy to see the 60th birthday celebration.Your videos are a real hit with young old not so young or not so old too.Wishing you good health & long life with the blessings of Devi.🎉❤🙏🙏