"வாழ்க்கையை புரட்டிப்போட்ட விபத்து!"😥 House Wife TO Youtube-ன் சமையல் ராணி - YOGAMBAL SUNDAR பேட்டி

  Рет қаралды 730,735

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 985
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@lakshmiviswanathan4809
@lakshmiviswanathan4809 Жыл бұрын
மனமார்ந்த பிரார்தனைகள் வாழ்த்துக்கள் அருமை யோகாமா காமாக்ஷி. ஈன்றபொழுதில் பெருந்துவக்கும் தன் மகவை சான்றோன் என கேட்ட தாய் மற்றும் தந்தை. அனைத்து தெய்வங்களின் துணை உன் கரம் பற்றி நடத்தி செல்வதே அன்று வேறு என்ன வேண்டும்? ராம் ராம் ஜெய் காமாக்ஷி நமச்சிவாயம்🙏🏻
@vijibala2448
@vijibala2448 Жыл бұрын
Your inyerview was overwhelming madam.Felt very emotional.Thank you. GOD BLESS YOU.
@cdevadoss3942
@cdevadoss3942 Жыл бұрын
N​@@lakshmiviswanathan4809
@samarapuriselvaraj138
@samarapuriselvaraj138 Жыл бұрын
pp❤1
@KamalamN-uw8iv
@KamalamN-uw8iv Жыл бұрын
​@@vijibala2448😅jm mm ooil nhi😂 GMh TV TV TV😂 Tvcf Phone TV
@jaganananthu1476
@jaganananthu1476 Жыл бұрын
மாமி உங்களுடைய தைரியம் தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க சிரிச்சுண்டே இருக்கணும் மாமி. பெருமாள் அனுக்கிரஹம் உங்களுக்கு கிடைக்க பெருமாளிடம் பிரார்த்தனை செய்கிறேன். உங்களுடைய முயற்சி மென் மேலும் வளர வாழ்த்துகிறேன். 🙏
@padmanagesh8589
@padmanagesh8589 Жыл бұрын
மிக மிக அற்புதமான மனுஷி. நான் இவரது சமையல் குறிப்புக்கு மட்டும் அல்ல இவர் பேசுகின்ற அழகுக்கும் fan. கொஞ்சம் கூட கர்வம் இல்லாமல் தன்னடக்கத்துடன் ஒரு தாய் போல இவர் பலருக்கு இருக்கிறார். இறைவன் இவருக்கும் இவர் குடும்பத்தினருக்கும் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டுகிறேன்
@umamaheswari39
@umamaheswari39 Жыл бұрын
அம்பாள் காமாக்ஷியின் மேல் உங்களுக்கு உள்ள அபரிமிதமான நம்பிக்கை, உங்களின் தன்னடக்கம் சிலிர் க்க வைக்கிறது. வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🎉🎉
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 Жыл бұрын
மாமி உங்க நல்ல மனசுக்கு எப்பவும் இப்படி சந்தோசமா இருக்கணும் 🙏🙏🙏 உங்க பதிவு பார்க்கும் போது தான் எங்களுக்கு வாழ்கை என்ன என்று புரிகிறது மாமி கோடி நன்றி கள் 🙏🙏🙏❤️🌹🌺மாமி
@bhuvanag143
@bhuvanag143 Жыл бұрын
அம்மா..... என் குடும்பம் பெரிய குடும்பம்.... அடிக்கடி ‌நிறைய விருந்தினர்... சமையலில் சந்தேகம்.... புதிய முயற்சி.... என்று வரும்போதெல்லாம்..... உங்கள் ஞாபகம் தான் வரும் அம்மா....கை கொடுக்கும் தெய்வீக அம்மா நீங்கள்
@koysalyakrishnaswamy3915
@koysalyakrishnaswamy3915 Жыл бұрын
நானும் சாதாரண சமையலோடுதான் கல்யாணம் செய்து கொண்டு வந்தேன் but இப்ப குழந்தைகள் என்ன கேக்கறாளோ அதை எல்லாம் செய்து தர கற்று கொண்டேன் இப்பவும் செய்கிறேன் அளவு சொல்வதை விட கண் திட்டம்தான் சரியா வரும் எல்லாம் கிருஷ்ணர் என்னுள் இருந்து கொண்டு செய்விக்கிறார். I am in 72
@tiruvengadamsrinivasan6777
@tiruvengadamsrinivasan6777 2 ай бұрын
👌🙏 I too one of your fan. Send it to my friends and enjoy very much. VALHA VALAMUDAN
@prasanth1531
@prasanth1531 Жыл бұрын
தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக யோகாம்பாள் அம்மாவை சமையலில் பார்க்கிறேன். அவர்கள் சிரிப்பு பின்னால் இவ்வளவு பெரிய வாழ்கை போராட்டம் இருந்து வாழ்வில் முன்னேறிய இவர் நிறைய பேருக்கு, குறிப்பாக கணவனை இழந்த பெண்களுக்கு முன் உதாரணம். காமாக்ஷி சரணம்.. 😭😭💐💐💐
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 Жыл бұрын
நீங்க எப்பவும் இப்படி சிரிச்சிண்டே தீர்க்காயுசா இருக்கனும்மா...😊
@meenaravikrishnan5916
@meenaravikrishnan5916 Жыл бұрын
Mo🙏🙏 Mo
@madhuramesh7032
@madhuramesh7032 Жыл бұрын
Yes en mind kkum video paathavudan adhan thonitthu❤
@Galaxy-w4z
@Galaxy-w4z Жыл бұрын
Mami kavalaipadathel. Husband illainu neenga chollithan therium. God will help u
@malarvizhikamaraj5576
@malarvizhikamaraj5576 Жыл бұрын
எப்பவும் இப்படியே சிரிச்சிட்டே இருக்கணும் உன் இறைவனை வேண்டுகிறேன்.
@tharshinishankar1548
@tharshinishankar1548 Жыл бұрын
Yes, God bless you Amma ❤
@vijayalakshmi06
@vijayalakshmi06 Жыл бұрын
உங்க சிரிப்ப பிடிக்காதவா இருக்கவே முடியாது மா . அவளோ சந்தோஷமா இருக்கும் எப்பொவும் அந்த சிரிப்ப கேட்டுண்டே இருக்கணும் ❤ லவ் யூ அம்மா ❤❤❤
@jayashreek8749
@jayashreek8749 Жыл бұрын
இதுவும் கடந்து போம் எப்பேர் பட்ட வார்த்தை வாழ்கையை த்திரும்பிப்ப்பார்க்கவைக்கும் வார்த்தை Bramikka வைக்கும் வார்த்தை பட்டவர்களுக்கு மட்டுமே புரியும் வார்த்தை யோகம்பாள் அம்மா உங்கள் வார்த்தைகள் அரு மருந்தாக உள்ளன மிக்க நன்றி
@bubsri3324
@bubsri3324 Жыл бұрын
அம்மா தாயே எனக்கு இதெல்லாம் பார்க்க அதிசயமாக இருக்கிறது. காரணம் இவ்வளவு பெரிய பாரத்தை மனதில் வைத்தபடி எப்படி உங்களால் சிரிக்க முடிகிறது..சூப்பர் உங்கள் மனம் அழகும்மா...அதனால் தான் இப்படி இயல்பாக இருக்க முடிகிறது...வாழ்த்துக்கள் சகோதரி...நீங்க எல்லாருக்கும் ஓர் நல்ல உதாரணமாக இருக்கிறீங்கள்..கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோதரி....நானும் உங்கள் சமையலுக்கும் நீங்க பேசற பாஷைக்கும் அபிமானி
@dhanambkm7267
@dhanambkm7267 Жыл бұрын
அம்மா உங்க தெய்வீக முகமும் சிரித்து பேசும் அழகும் வேற லெவல் அம்மா வணங்குகிறேன் ❤❤❤
@BalupadmaS
@BalupadmaS Жыл бұрын
நான் உங்க விசிறி யோகாம்மா. நிறைய டிஷ் உங்க வீடியோவ பாத்துதான் கத்துக்கறேன். நீங்க எந்த குறையுமில்லாமல் காமாட்சி அருளால் நலமுடன் வாழ மகா பெரியவாளை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் நலமுடன்.
@vydeki
@vydeki Жыл бұрын
திரு. சுந்தரை 1983 முதல் தெரியும். அருமையான,திறமையான, இனிமையான மனிதர். யோகாவை ( என் வயது 78) 4 வருடமாக தெரியும். ஆனால் இவர் அவர் மனைவி என்று 2 மாதங்கள் முன்தான் தெரியும். 1985 தீபாவளி அன்று வீட்டில் சில நிமிடங்கள் பார்த்ததுதான் வாழ்த்துக்கள்.
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 Жыл бұрын
உங்கள் பாசை தான் அழகு மேடம் உங்கள் உடம்பை பார்த்து கொள்ளவும் வாழ்த்துக்கள் 💐
@lallivenkat7024
@lallivenkat7024 Жыл бұрын
நீங்கள் என் கண்ணுக்கு என் அம்மா தான். அழகு , ஆத்மார்த்தம், எடுத்துச் சொல்லும் முறை எல்லாம் ❤❤❤❤❤❤❤❤. Love you Amma
@padmavenkat4959
@padmavenkat4959 Жыл бұрын
சகோதரி உங்கள் பேச்சு எனக்கு மிகவும் தைரியம் மற்றும் ஊக்கத்தை கொடுக்கிறது. உங்கள் வயது தான் எனக்கு என் கணவர் இறந்தது இரண்டு வருடம் ஆகிறது.சற்று மன உளைச்சல் இருந்தேன் உங்கள் பதிவு ஆறுதல் தருகிறது
@mahaboobali4588
@mahaboobali4588 Жыл бұрын
நீங்க எப்பவும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் அம்மா.
@veronicaraphael2730
@veronicaraphael2730 Жыл бұрын
உங்களுடைய சிரித்த முகமும் பேசும் விதமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி.
@karthikaprabhakaran2254
@karthikaprabhakaran2254 Жыл бұрын
நமஸ்காரம் மாமி. நீங்கள் தீர்க்காயுளுடன் வாழ வேண்டும். வாழ்க வளமுடன்.🙏🏼💕
@vijayalakshmimani2224
@vijayalakshmimani2224 Жыл бұрын
கவலைப்படாதீங்க கடவுள் இருக்கார் மாமி. நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன். உங்கள் அனைத்து பதிவுகளும் சூப்பர் மாமி.❤🎉
@prkrish54
@prkrish54 Жыл бұрын
நீங்கள் எப்போதும் நல்ல படியாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்
@vatsalalakshmanan8874
@vatsalalakshmanan8874 Жыл бұрын
I am much much older than you yoga.In 2017 my daughter asked me to watch your cooking video.She told Mami is telling in very simple language.From that day I became your subscriber. Forgetting all sorrows in front of the camera and giving a beautiful smile and giggling while cooking and narrating different stories and your deep bakti and surrendering to Goddess Kamakshi tells how pure and devoted human being you are . Goddess Kamakshi will give you the will power to continue and show our traditional recipes through you.
@parvathyraman756
@parvathyraman756 6 ай бұрын
Sathyam 👌 🙏
@padmasbrmanian
@padmasbrmanian Жыл бұрын
அற்புதமான interview. கள்ளங்கபடற்ற பேச்சு. ஆசீர்வாதங்கள் யோகாம்பாள்.
@nalininarayanan2029
@nalininarayanan2029 Жыл бұрын
Amezing. I am 70. So உங்களை நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
@bhuvanaganesan5373
@bhuvanaganesan5373 Жыл бұрын
உங்கள் நிலையில் நானும் 48வயதில் அனுபவித்தேன்.இதே மனநிலை எனக்கும் உள்ளது. நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்❤🎉
@nikoniko5355
@nikoniko5355 Жыл бұрын
Huge respect for Yogambal maam ! I have only seen her videos but knowing her journey and hear her talk, such a heart-to-heart talk. God bless you, and looking forward to much more from this amazing soul !!💛
@muruganthangapriya1891
@muruganthangapriya1891 Жыл бұрын
Amma neenga eppovum sirichutu irrukanum ❤ God bless you Amma Love u lot 🎉
@shantielangovan3802
@shantielangovan3802 Жыл бұрын
உங்கள் சிரித்த முகத்தின் பின் இத்தனை அனுபவங்களா!.எதையும் கடந்து வரும் துணிவு பெண்களுக்கு உண்டு என்பதற்கு நீங்க உதாரணம். Respects madam
@sampathkumarv4328
@sampathkumarv4328 Жыл бұрын
உங்க வயசுல இந்த அளவுக்கு நீங்க சாதிக்கிறங்க ரொம்ப சூப்பர்
@vijayalakshmiv610
@vijayalakshmiv610 Жыл бұрын
Very nice to hear you Amma உங்களில் எங்கள் குடும்பத்தினர் எங்கள் அம்மாவைப் பார்க்கிறோம். அவருக்கு யூ ட்யூப் பற்றி எதுவும் தெரியாது.ஆனால் நாங்கள் உங்களின் யூடியூப் பார்க்க அவரிடம் காண்பித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார். ஒருமுறை என் பெண் அமெரிக்காவில் இருந்து பேசும்போது நீங்கள் சொன்னது போல் சீடை செய்தது நன்றாக வந்ததாக சொன்னாள். உடனே அம்மா அந்தமாமி அமெரிக்கா கூட போய் சொல்லிக்கொடுக்கிறார்கள் பார் ரொம்ப தேங்க்ஸ் என்று சொல் என்றார்கள். நாங்கள் அனைவரும் உங்கள் சீடர்கள். வாழ்த்துக்கள் அம்மா.
@jayanthiswaminathan6210
@jayanthiswaminathan6210 Жыл бұрын
Such a heart-warming interview. I really am in awe of Yogambal mami. She is so humble and just like one of us, no airs about her. Her advices are very sincere and she does her work with full dedication. She is N inspiration to so many people. Thanks for the interview.
@mathyvdm5152
@mathyvdm5152 Жыл бұрын
மேம் திவசத்திற்கு அன்றே பாகு செலுத்தி பண்ணுவது எங்காத்தில் வழக்கம். ஆனால் நீங்கள் சொல்வது உண்மை.ஊறிய மாவுதான் லேயராக சாப்ட் ஆக வருகிறது. ❤🎉❤
@sudhagovind2316
@sudhagovind2316 Жыл бұрын
உங்கள் சமையல் எங்கள் உயிர் உள்ளவரை மறக்கமுடியாது
@MeenaGanesan68
@MeenaGanesan68 Жыл бұрын
எனக்கும் இவங்கள ரொம்ப பிடிக்கும் மிமி பேசறது நான் அவங்க சேனல்ல ரசிச்சு கேட்பேன் எக்ஸ்லன்ட் சூப்பர் சூப்பர் அவங்கள பேட்டி எடுத்து போட்டதுக்கு நன்றி ❤️❤️👍👏👏👏👏👏👏
@geethacp89
@geethacp89 Жыл бұрын
Yogambal ma'am is thangam. Amidst so many youtubers, the one and only down to earth person ❤
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Жыл бұрын
I became a widow at young age with rwo datrs i educated them n brought rhem up now i am 70
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
Great women 🙏🙏🙏
@mysreeni1
@mysreeni1 5 ай бұрын
You are great madam
@veerakaruppu778
@veerakaruppu778 Жыл бұрын
You are great singapean mam kadaul thunai eruppar 🙏🙏🙏🙏🙏🙏🙏🥰😘😍
@sasikala3858
@sasikala3858 Жыл бұрын
பெண்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆணித்தரமாக மறுபடியும் மறுபடியும் கூறியதற்கு மிக்க நன்றி அம்மா
@ShanthiA-w8l
@ShanthiA-w8l Жыл бұрын
You are really a great soul mami. Your way of speech , politeness, way of cooking, explaining the method of recipes etc inspires everyone. Really a blessed person. May the almighty to shower his blessings always on you.
@RajugHema
@RajugHema Жыл бұрын
Madam iam 73 years old I lost my wife 11 years back ie. 2013 when she was 60. She was a best lady in preparation of food and good family girl like old tradition
@lakshmij.lakshmi7494
@lakshmij.lakshmi7494 Жыл бұрын
மாமி தங்கள் சிரித்த முகம் , சமையல் குறிப்புகள் சொல்லும் விதம் எல்லாம் மிகவும் சந்தோஷமாக உள்ளது. தாங்களும் எப்போதும் சந்தோஷமாகக் இருக்க வேண்டும்.
@sugunarajendran4937
@sugunarajendran4937 6 ай бұрын
ungal siripphkku pinnal avloa periya vali aam medam unmy ana anbu erukkumbodhu avargal nam moduthan iruppaargal adhu unmy annullum annabar erukkirar
@srividhyajayaraman6151
@srividhyajayaraman6151 Жыл бұрын
One of the Best interview 🎉🎉yogambal Amma.... Namaskaram 🙏🙏❤️❤️
@ranjinimahesh2529
@ranjinimahesh2529 Жыл бұрын
You are an inspiration to so many people aunty..we are always there for you. Your smiling face is an energy to us. Take care aunty
@lakshmirajan8563
@lakshmirajan8563 Жыл бұрын
Smiling face. Beautiful Mam. நீங்கள் நிச்சயமாக நன்றாக இருக்க வேண்டும்.❤❤
@vr2hear
@vr2hear Жыл бұрын
I am sorry for your loss from 2011 and I am touched by listening to your interview. Your recipes are simply great. You are so genuine and this is why you are so loved! Wish you great success in all your endeavors.
@surekhakumar2025
@surekhakumar2025 Жыл бұрын
Correct! Ivvalavu polite aa Naa illa yenakkulla irukkara kamakshi seiyaraa nnu azhutham thiruthama sollaringa adu nejamave GREAT maami. Hats off to yr politeness 🙏🙋
@UmaKumar-q3v
@UmaKumar-q3v Жыл бұрын
You are gifted to have children with you madam. I too lost my husband five months back.My only son abandoned me. Leading my life with God's support
@JK-fn7gv
@JK-fn7gv Жыл бұрын
அருமையான பதிவு அம்மா எப்போதும் கடவுள் அருளால் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாக இருக்க பிரார்த்திக்கிறேன்
@p.geetha4648
@p.geetha4648 Жыл бұрын
Dear Yogambal mami, You are really an inspiration to older generation like me, as well to the younger n modern generation. Your life journey is a lesson to all.. Your receipies helps n guides me a lot in each and every dish preparation. I pray God to give you a healthy n happy long life. I am 70years old.
@hemalathakamesh3751
@hemalathakamesh3751 Жыл бұрын
I miss my mom 12 years back...but my mom look like same yogambal amma..அதுக்காகவே நான் அவங்கள பார்ப்பேன்..என் அம்மாவும் நன்னா சமைப்பாங்க ❤😊
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Жыл бұрын
அருமை அருமை யோகாம்பாள் அம்மா உங்களுடைய அனுபவங்களை எங்களுடன் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நன்றி அம்மா.
@gajavasanth4088
@gajavasanth4088 Ай бұрын
உங்கள் சமையல் மற்றும் நல்ல குணம், ஆர்வமாக சமையலை அதன் நுணுக்கங்களை கற்றுக்கொடுக்கும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது🙏💕. அம்மா.
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 Жыл бұрын
What a great comment by Amma; “it is not me, is Goddess Kamakshi”. 💐💐💐💐🙏🙏🙏🙏
@sbala8150
@sbala8150 Жыл бұрын
உங்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் சூப்பர்
@as4720-q3g
@as4720-q3g Жыл бұрын
Yogambal aunty is such a sweet person and so simple. My best wishes to her and her family. Her recipes are awesome. Thanks to the interviewer also.
@sujatharajan3907
@sujatharajan3907 Жыл бұрын
True words என் சகோதரியே என் இதயத்துள் கலந்த உறவாக தெரிகிறாய்❤❤❤
@uc1bs
@uc1bs Жыл бұрын
Pranams to your courage, positive attitude, humility and devotion
@riselvi6273
@riselvi6273 3 ай бұрын
நீங்கள் பார்ப்பதற்கு நடிகை Vanisri மாதிரி இருக்கீங்க.. உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்., ma' am.❤❤❤❤❤❤❤
@sudhashivakumar4792
@sudhashivakumar4792 Жыл бұрын
Very heart touching to know about your life. May Ambal Kamakshi be with you always and bless you with good health and happiness ❤🎉😊
@padmajayaraman8407
@padmajayaraman8407 11 ай бұрын
வணக்கம் மாமி.l am a great fan of your channel.உங்களுடைய சமையல் குறிப்புக்கள் ஒரு dictionary for every one. அது போல உங்களுடைய பேசும் வீதம்,சிரிப்பு and முக பாவம் ரொம்ப அழகு and தெய்வீகம்.Wish l could meet you in person and நீங்க சமைத்து சாப்பிடணும்.People like you are rare,so talented,yet so down to earth.
@sudhavenkateswaran785
@sudhavenkateswaran785 Жыл бұрын
So much positivity ❤. My deep respect to you Mami 🎉
@umamaheshwari9271
@umamaheshwari9271 5 ай бұрын
Smiling face and sincere heart is paradise. Wishes Mrs.yoga sundar.😍😍
@rajalakshmir7649
@rajalakshmir7649 Жыл бұрын
Don't Worry mam. Take Care. Vazhga Valamudan.
@gsivanesam8469
@gsivanesam8469 Жыл бұрын
அருமை...!!!அருமை...!!! அம்மா நீங்கள் நீண்ட காலம் வாழ , கண்ணன் அருள் புரிவாராக!!!Srilanka.
@VinoSai-f5m
@VinoSai-f5m Жыл бұрын
All her recipes are fail proof... just follow her recipe instructions blindly and the final output is always amazing... for the recipes i had difficulty initially following other youtube videos now i have been able to successfully cook those dishes following her recipes. Her recipes are just wow 😊
@meena599
@meena599 Жыл бұрын
Very practical speech and realistic interview mam..keep going..
@priyadivakaran3284
@priyadivakaran3284 Жыл бұрын
Yes for me too🙂
@sivanirose9937
@sivanirose9937 7 ай бұрын
அம்பாள் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு 🙏🙏🙏
@shyamushyamala6335
@shyamushyamala6335 Жыл бұрын
God bless you and your family ❤️❤️❤️
@mmmtn3
@mmmtn3 Жыл бұрын
I feel 🎉 very happy with such a nice hearted , such a good soul, such a beautiful lady. 🎉. I wish God should give her a healthy and long life.
@radhikaravi3537
@radhikaravi3537 Жыл бұрын
Mami, you are inspiration to many and an amazing person. You are full of positivity. Take care of your health mami 🙏🙏🙏
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et Жыл бұрын
நீங்க சந்தோசமாக சிரிச்சிட்டு இருக்கிற மாமிதான் தெரியும் காமாட்சி உங்களுக்கு துணையிருப்பாள் மாமி🙏🙏
@savithasuresh2009
@savithasuresh2009 Жыл бұрын
How humble you are. Not only cooking but the humility and life wisdom we have to learn from you. All Ambals grace
@mythilimani9496
@mythilimani9496 Жыл бұрын
அம்மா உங்களுக்கு கடவுள் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அருள பிரார்த்தனை செய்கிறேன் அம்மா ❤
@PaviRam1000
@PaviRam1000 Жыл бұрын
Romba thanks mam for sharing this video... Prayers to god to give you more strength..
@sasikalasaravanan7807
@sasikalasaravanan7807 8 ай бұрын
அம்மா உங்களுக்கு தீர்க்காயுள் உடல் ஆரோக்கியம் கடவுள் அருளால் மனநிம்மதி யுடன் வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் ❤❤❤
@TheBaranika
@TheBaranika Жыл бұрын
Yogambal Amma is my go to for anything traditional. I can blindly follow her recipes without a doubt. Beautiful interview, she is such an authentic person, so positive. No wonder her food is good.. it comes from a pure, positive space. My hope and prayers for her to continue her journey and inspire many more on the wonders of Indian cooking.
@shrinithi8491
@shrinithi8491 Жыл бұрын
Namaskaram! She's Chooo cute! Also.....Neenga amma mattum illa..... enakku neenga paati😊😊😊😊🎉🎉🎉🎉 love you paati❤❤❤❤
@PadmavathyVenkatesan-p6x
@PadmavathyVenkatesan-p6x Жыл бұрын
Excellent interview. Good inspiration for all women. We need more and more information not only in food but also worldly matters. We pray god to give healthy and weathy health. Thank u so much.
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 Жыл бұрын
அருமையாக இருந்தது நீங்கள் பேசுவதைக் கேட்பதற்கு
@akshaya4624
@akshaya4624 Жыл бұрын
Huge respect to mam.... Lots of love and power to u❤
@chandrasekaranthaiyagaran3542
@chandrasekaranthaiyagaran3542 Жыл бұрын
இஷ்டப்பட்டு செய்யனும்.கஷ்டப்பட்டு செய்யகூடாது.எதுவாக இருந்தாலும்.பாராட்டுக்கள் மேடம். ஆண்கள்(இளமையோ,வயதானவரோ)குறைந்தபட்சம் சமைக்க தேவையானவை தாங்கள் ஒரு Video போடுங்கள். சாம்பார்,ரசம்,காய்,கூட்டு இவைகளகளுக்கு சொல்லுங்கள். Basic சொன்னா போதும்.அப்புறம் Develop பண்ணிக்கலாம்.Stc
@boopathyboopathy762
@boopathyboopathy762 10 ай бұрын
Congratulations 👏👏👏👏👏👏👏👏 அம்மா
@aarthiswaminathan6894
@aarthiswaminathan6894 Жыл бұрын
Anyday, mami is the best .Thank you for everything mami 🙏🏼we owe you a lot
@seethalakshmi87
@seethalakshmi87 Жыл бұрын
Soooooper. Thirvlaiaadalil Nagesh solvadhu poala ongaludaiya siripu dheivigam siruppu 🙌🏻👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏😀😀😀😀
@nagalakshminagu2958
@nagalakshminagu2958 Жыл бұрын
Fantastic interview mam God bless you with lots of happiness and health and success in your life mam
@kalaiselvip9970
@kalaiselvip9970 Жыл бұрын
அம்மாவோட சமையல் நிறைய பாத்திருக்கிறேன் புதுயுகம் தொலைக்காட்சியில் இவங்க கூடவே ஒரு சகோதரி வருவாங்க இரண்டு பேருமே பொருமையா பேசுவாங்க பார்க்கவும் கேட்கவும் நல்லாருக்கும் அம்மா இதேபோல் சிரிச்சுக்கிட்டே நூறு வயது வரை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
@PriyaDharshini-th8qj
@PriyaDharshini-th8qj Жыл бұрын
Huge respects to you maami. You are such an inspiration to all of us. Your humbleness is taking you to great heights. 🙏🙏🙏🙏
@meena599
@meena599 Жыл бұрын
Simple lady..has a deep meaning for life.inspiring speech ❤
@organic-delicacies3352
@organic-delicacies3352 Жыл бұрын
Mami, you are a blessing and inspiration to many women ❤❤❤
@vijayalakshmimurali7229
@vijayalakshmimurali7229 Жыл бұрын
Nenju adaikaradhu mami....unga life pathi kekarache. I am happy you hv made yourself strong 🙏
@kalaivanis9576
@kalaivanis9576 Жыл бұрын
You are an amazing person mam. You are adored by one and all. Ambal Guides you. We like your smile. Keep rocking always. Vazhga nalamudan.
@padminisanthanam4922
@padminisanthanam4922 Жыл бұрын
Mami ennodaya nameskaram unga speech arumai en kankal kalagiyathu keep rocking mami neenga Nanna irukamum unkaludaya big fan❤❤😘🥰🤗🤏💜💜
@ushag8943
@ushag8943 Жыл бұрын
yes mami. we want r ever smiling smile always.
@ramsri9238
@ramsri9238 Жыл бұрын
Anbu sagothari nengal needuli vaalga maa....🙏🙏🙏🙏🙏
@ushalax77
@ushalax77 Жыл бұрын
WOOOOW. ADHIRSAM EPISODE....👌👌👌👌All the best mami. Thanks so much for all the mouth watering recipes! 🤗🤗💕
@haripriyaa2173
@haripriyaa2173 Жыл бұрын
Hats off mam.I used to watch ur puthuyugam videos right from the beginning. Kadavul ungaluku ellam nalamum valamum kudukatum.
@Shukra9665
@Shukra9665 Жыл бұрын
Mami, you are an amazing cook and an amazing person. God bless. Very sad to hear of your tragic loss. Breaks my heart.😢 I have followed so many of your dishes. God bless you with a 100 years.
@sonasana1315
@sonasana1315 Жыл бұрын
Eppavum sirichetay irungha Amma....❤❤❤
@AshaSathyaNarayanan
@AshaSathyaNarayanan Жыл бұрын
She is a gem sent to the earth. ❤❤❤❤❤❤
@meeragopalakrishnan1593
@meeragopalakrishnan1593 11 ай бұрын
Periyava Padham Sharanam 🙏. Beautiful interviee which made me cry. God bless you, amma. You are truly divine ❤️🙏
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН