62 )SP.பாலசுப்ரமணியத்திடம் கண்ணதாசன் சொன்னது என்ன? VIDEO - 62

  Рет қаралды 162,860

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Күн бұрын

Пікірлер: 135
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி! பல அபூர்வ தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளீர்கள்! SPB குறித்த தகவல் இந்நேரத்தில் சிறப்பு! Dubbing Artist ஆக இருப்பதற்கு மிகத் தகுதியானவர் என்பது தங்கள் உணர்வுபூர்வ உச்சரிப்பிலும்/இலாவகத்திலும்/இராகத்திலும் முழுவதுமாகப் பரிமளிக்கிறது! நல்வாழ்த்துக்கள்! வாழ்க!! வளர்க!!!
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 4 жыл бұрын
விவேக்குடன் நிறைய காமெடி காட்சிகளில் இவர் நடித்துள்ளார்...
@ko6946
@ko6946 4 жыл бұрын
காலத்தையும் நேரத்தையும் சரியான வகையில் நிறைந்த நல் மனதோடு பயன்படுத்திக் கொண்ட ஆன்மா கவிஞருடையது!! அந்த நேர்த்தியால்தான் இன்றைய முத்தமிழுலகம் அரிய சொத்துக்கள் சேர்த்துள்ளது. 🙏
@VV-tf8wq
@VV-tf8wq 4 жыл бұрын
நிறை குடம் தழும்பாது என்பதற்கு ஒரு உதாரணம் நீங்கள். கங்கை அமரன் அவர்களின் திறமைகளை மனதார பாராட்டியதற்கு நல்ல மனசு வேண்டும் .
@rogersrivasan2150
@rogersrivasan2150 Жыл бұрын
அருமையான ஓர்சிறந்த பதிவு நிச்சயமாக.
@sankarans11
@sankarans11 4 жыл бұрын
அய்யா, மிக அருமையான நல்ல பதிவு , நிறைகுடம் தளும்பாது என்பதற்கு திரு. கவியரசரும், திரு.கங்கை அமரன். சான்று.🙏
@sundaresanr2935
@sundaresanr2935 4 жыл бұрын
சார், நீங்கள் சொல்லும் விதம் நாங்களும் அருகில் இருந்து பார்தது போல் இருக்கிறது. நன்றி.
@Lakkuish
@Lakkuish 4 жыл бұрын
உறவுகள் தொடர்கதை என்ற பாடலை இதுநாள்வரையும் கவிஞருடையது என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையை அனுபவித்து எழுதும் வார்த்தை ஜாலமுள்ள பாடல்கள் எல்லாமே கவிஞருடையதுதான் என்று எமது கேட்க்கும் புலன் உறுதி செய்துவிடுகிறது.அமர் பன்முக திறமை கொண்டவர் உண்மைதான்.
@URN85
@URN85 4 жыл бұрын
கவிஞா் உதவி வாிகளில் தொிகிறது,பாஞ்சாலி வாிகளில்
@ravindrannanu4074
@ravindrannanu4074 4 жыл бұрын
Absloutly correct. கவியரசருடைய கவிதைவரிகளின் அழுத்தம் எவ்வளவு உயர்வானதோ, அதே அளவு தாக்கம், திரு கங்கைஅமரன் அவர்களின் இந்த பாடல் வரிகளில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. வாழ்க கவியரசரின் புகழ். வளர்க திரு கங்கைஅமரன் அவர்கள் தமிழுக்கு வழங்கும் சிறப்பு.
@Dhanasekar-wl7lg
@Dhanasekar-wl7lg 3 жыл бұрын
அய்யா மக்கள் மனதில் நிலைத்து எக்காலத்திலும் போற்றும் மகா கவிஞா்,கவிஅரசர் கண்ணதாசன் ,நன்றி.
@PVtvg
@PVtvg 4 жыл бұрын
கங்கை அமரன் அவர்களின் திறமை குடத்தில் வைத்த விளக்காக ஆகி விட்டது.
@Ritz1510
@Ritz1510 4 жыл бұрын
SUPER POWER BOSS SPB SIR... COME BACK SIR TOTAL INDIA IS WAITING FOR YOUR SONGS!!!❤️👍🙏
@kingofmaduravoyal3999
@kingofmaduravoyal3999 4 жыл бұрын
சொல்லால் பொருளால் எழுத்தால் கவிதையால் தன் மனதிற்கு தோன்றியதை நல்ல சமுதாய கருத்தாகவும் விழிப்புணர்வாகவும் காதல் காவியங்களாகவும் தாலாட்டகவும் ஒப்பாரியாகவும் போன்ற எண்ணற்ற பாடல் படைப்புகளை படைத்த கவி தாயின் மூத்தமகன் காவிய தாயின் இளைய மகன் கவியரசு கண்ணதாசன் புகழ் வாழ்க 🙏
@68tnj
@68tnj 4 жыл бұрын
Nice narration. SPB and Amar both are fantastic personalities. Wish SPB recover faster and return back to normal life. But back in 80’s we only knew that they were very popular and was not seen, heard in public. Thanks to TV and media that brought out their real life. Both SPB and Amar are so humble and nice.
@bhanumathic170
@bhanumathic170 4 жыл бұрын
Thanks for giving wonderful messages
@rajanbabu9202
@rajanbabu9202 3 жыл бұрын
Dear sir You referred about Rajkumar. He was a great friend and during his Prabhu Prabhu's days we use to meet at Samco. His ailment took him away but tiday your referral brings back the memories. Thanka
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 3 жыл бұрын
Whenever he talked about his cricketing days ,he had always mentioned about you ,recollecting you by your nickname
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 4 жыл бұрын
ஸ்வாரஸ்யமான தகவல்கள்... நன்றி
@UsmanAli-nd7hg
@UsmanAli-nd7hg 4 жыл бұрын
உண்மைதான்... இளையராஜா கண்ணதாசன் எனும் சூரியர்களின் பிரகாசத்தில் அமர் என்னும் தாரகை சுடரமுடியாமல் போனது.. அற்புதமான நினைவுத் தொகுப்பு நன்றி...
@pichamoorthirajamani9140
@pichamoorthirajamani9140 4 жыл бұрын
நினைவலைகளின் அற்புதமான அரவணைப்பு
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 3 жыл бұрын
Congratulations to Mr Annaduarai Kannadasan ; you are a great treasure of of kaviyarasar kannadasn ; old memories to present to the new young viewers ...
@deepakluther4964
@deepakluther4964 4 жыл бұрын
SPB sang few in Malayalam, many many in Kannada. So it is continuos shuttling between Madras, Hyderabad, Bangalore and Bombay. Thanks for the beautiful information are giving for film lovers sir.
@sinexva
@sinexva 4 жыл бұрын
Sir, Your very good memory and taught about Gangai amaran nice your personality your blessed....
@PhaniMantravadi28
@PhaniMantravadi28 4 жыл бұрын
When you narrate every incident you are taking us to that time and place. Thanks a million. May GOD bless you.
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 4 жыл бұрын
Exactly said sir abt Gangai Amaran.v naturally giving all the information sir
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
மரணமில்லாத மனிதர். பதிவுக்கு நன்றி.
@srinivasaragavan8063
@srinivasaragavan8063 4 жыл бұрын
அருமையான பதிவு
@சுட்டிகுட்டி-ப9ட
@சுட்டிகுட்டி-ப9ட 3 жыл бұрын
கதையும் நினைவுகளும் சொல்வது என்பது சம்பவங்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவது இங்கு 100%தெரிகிறது
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 4 жыл бұрын
Very interesting to watch
@scsangaran
@scsangaran 4 жыл бұрын
Beautiful Sharing. As you mentioned Amar is an excellent song Writer. somehow, he was not in the limelight. May be over shadowed by others.
@youayes
@youayes 4 жыл бұрын
அவர் உங்கள் காதோரம் பேசியிருக்கலாம்..... ஆனால் அவர் குரல் எங்கள் மனதில் அனுதினமும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது...எழுந்து வா குரலரசா எழுந்துவா... வந்து எங்களை மகிழ்விக்க வா...!
@ko6946
@ko6946 4 жыл бұрын
அமர் பற்றி நீங்கள் கூறியது மிகவும் சரியானது...... இது எங்கள் மனதிலும் உண்டு. இதேபோன்ற இன்னொருவர் டி. இராஜேந்தர்!! இன்றுகூட இருவரும் தங்கள் வரிகளால் இதயங்களை வசீகரிக்க முடியும்!!! இருவருக்கும் ஏன் தவக்கம் தயக்கம்???
@ramamirthamsepperumal7570
@ramamirthamsepperumal7570 4 жыл бұрын
அருமை. தொடரட்டும் கவிஞரின் நினைவுகள். மிக்க நன்றி.
@poorninagarajan6249
@poorninagarajan6249 2 жыл бұрын
அது எந்தப் பாடல் எந்த வரி அதைச் சொல்ல வில்லையே .
@arulball7129
@arulball7129 4 жыл бұрын
Amaran is a great man. we love u very much the way telling the story keep it up please. God bless you 👍👍🙏🙏
@indianever4698
@indianever4698 4 жыл бұрын
ஒரே ஒரு கவிஞர் கண்ணதாசன். ஒரே ஒரு எஸ்.பீ.பி...
@Butterflies_Beauty
@Butterflies_Beauty 4 жыл бұрын
All single unique masterpiece.
@muthunathan4394
@muthunathan4394 4 жыл бұрын
Dear Sir, lot of interesting informations are shared by you and we are lucky to hear this. You have brought out lot of hidden talents and news. Hatsoff to you on behalf of all Sir.
@karthikmr43
@karthikmr43 4 жыл бұрын
மிகவும் இனிமை.
@balamurugan-hd4hm
@balamurugan-hd4hm 4 жыл бұрын
என்னைப் பொறுத்தவரை spb sir ம், கங்கை அமரன் sir ம், நல்ல மனம் படைத்தவர்கள், இருவரின் மனப்பக்குவமும் ஒன்று (அன்பு மட்டும் )மனதார மற்றவர்களை பாராட்டுவதும். (கவிஞரின் காதலன் நான் )
@saravanankumar190
@saravanankumar190 4 жыл бұрын
Thank you Sir
@rajah123
@rajah123 4 жыл бұрын
Brother Durai, kindly you MUST do a video on your various dubbing voices you done and also all the mimicry voices you can perform. we love to watch that. A Big thank you
@rajocod6339
@rajocod6339 4 жыл бұрын
Thanks. For msg
@muthub2640
@muthub2640 4 жыл бұрын
உங்கள் பதிவுவை என்றும் எதிர்பார்ப்போடு கான ஆசை
@ravindranathv7843
@ravindranathv7843 4 жыл бұрын
lovely.good happpy to be your friend,
@kalapriyan
@kalapriyan 4 жыл бұрын
spb is unbelievable workaholic. what an energy and in spite of all the physical stress. To be still able to sing the way he sang all the songs, in Tamil Kannada and Telugu, over the many years is just mind boggling.
@kumaresann3311
@kumaresann3311 3 жыл бұрын
அருமை
@lalitharamakrishnan1531
@lalitharamakrishnan1531 4 жыл бұрын
Excellent info 👌
@jothikannan6502
@jothikannan6502 4 жыл бұрын
அருமை அண்ணா... மலரும் நினைவுகள் ...
@sekarannadurai8064
@sekarannadurai8064 4 жыл бұрын
கவிதைக்கு ஒரு கவிதை... ....... ........ ........ ........ ....... வாய்வழி மற்றவர்கள் தந்ததெல்லாம் காகித தாள்வழி தரவே நானும் இதோ பெற்றதை மறைத்து வைக்காத பெரும் பேரு பெற்றவனே உயிர் மூச்சு தமிழென்று உலகறிய வாழ்ந்தவனே தமிழன்றி வேறெதுவும் தனக்கு அமுதாக அமையவில்லை என்பதை தனக்கு உதவ என்றும் தாயும் தந்தையும் வரவில்லை காப்பான் என் நினைத்த கடவுளும் வரவில்லை தமிழ்த் தாய் மட்டும் தான் தன்னை வளர்த்தாள் என் தயங்காமல் நீயும் இத் தரணிக்கு சொன்னாய் தமிழுக்கு இனி ஒரு மொழியான் தடை விதிக்க முடியாது என முழங்கியவனே பகுத்தறிவு தந்தை பெரியார் பைந்தமிழ் அண்ணா தமிழ்நாடு பெயர் தந்தவரின் தம்பி கலைஞர் கூட கர்மவீரரையும் வாழ்த்தியவனும் நீதான் வசைபாடியவனும நீதான் ஐம்பதாம் அகவையில் ஆயர் பாடி கண்ணனிடம் அடைக்கலம் ஆனாய் உன் தடைக்கற்களை தகர்த்தெரிய நான் நிரந்தரமானவன எனக்கு அழிவில்லை என்பதை எப்போதும் ஏக்கத்தோடு சொன்ன கடலறியா முத்தே தமிழ் நாட்டின் சொத்தே கற்பனைக்கு மட்டும் கால் முளைக்க விடாமல் அனுபவத்தால் படைப்பினை மானுடத்திற்கு மறைக்காமல் மறுபடியும் பட்டதைச் சொன்ன பொறுபபாளியே நீ... பரம்பொருளின் வரம் பெற்று வந்தாயோ இல்லை மனிதகுல நிறமறிய மானிடனாய் பிறந்தனையோ.. அதனால் தான் நீ அன்று பாமரசாதியில் தனிமனிதன் என்றாயோ.. எதிலும் நிலைத்தவன் நீ அல்ல எதிர் நீச்சல் போட்டும் எதிர்காலம் அறியாது புதிரான பூமிவாழ் மாந்தர்க்கு அதிரடி ஆறுதல் வேண்டும் என்று தான் பெற்றதை தமிழ்த் துணையுடன் தயங்காமல் பாடலில் தந்தாயோ பெரியார் பைந்தமிழ் அண்ணா உன் உயிர்த்தோழன் கலைஞருக்கும் கரம் தந்து திமுக கழகத்தை காத்ததுப்போல் ஏடெடுத்த எனக்கும் எழுத உதவி புரிவாயா?... ..... தொடரும்...
@raghuram7321
@raghuram7321 4 жыл бұрын
Arumayana padhivu.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 4 жыл бұрын
இப்பொழுதெல்லாம் பெற்ற பிள்ளைகளையே அவர்ர்ர்ர் இவர்ர்ர்ர் என்று பேசும் பெற்றோர்களும் உள்ளனர்.
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 4 жыл бұрын
கங்கை அமரன் ஒரு சிறப்பான மனிதர் தெரிந்தவர்களுக்கு அவர் சிறப்பான மனிதர் ஆணவம் சிறிதும் இல்லாத நல்ல மனிதர் என்ற பெயர் உள்ளது அதே போல் வேறு என்ன வேண்டும் தேங்க்ஸ்
@sivamani9932
@sivamani9932 4 жыл бұрын
Super 👍👍👍🙏
@musicmate793
@musicmate793 4 жыл бұрын
தெய்வீக கவிஞர்,, அருமையான அருமை
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 4 жыл бұрын
S P பாலசுப்பிரமணியம் அவர்களைப் போல் கொஞ்சி கொஞ்சி பாட யாராலும் முடியாது. உதாரணமாக நான்கு சுவர்கள் படத்தில் ஓ மைனா,சாந்தி நிலையம் படத்தில் இயற்கை எனும் இளைய கன்னி,கன்னிப் பெண் படத்தில் பெளர்ணமி நிலவில், சுமதி என் சுந்தரி படத்தில் பொட்டு வைத்த முகமோ.ராஜா படத்தில் இரண்டில் ஒன்று. கெளரவம் படத்தில் யமுனா நதி எங்கே என இப்படி சொல்லி கொண்டே போகலாம். இது பாடல்களை அனுபவித்தவர்களுக்கே புரியும். எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் தமிழ் திரைப்பாடல் உலகத்துக்கு இறைவனால் வழங்கப்பட்ட பொக்கிஷம்.
@venkatr2446
@venkatr2446 4 жыл бұрын
Well said. SPB was a born singer.
@vasudevancv8470
@vasudevancv8470 4 жыл бұрын
Yes, Gangai Amaran is a good lyricist, but, his potential was Not utilised fully. Aanandha Raagam in Panner PushpangaL ( I think all the songs in that film) , Nayagan Avan Oru Puram Avan Vizhiyil Manaivi Azhagu in the film Oru Vidukadhai Oru Thodarkadhai, En ULLil Yengo Geetham in Rosapoo Ravikai Kaari and ManjaL Veyyil Maalaiyitta Poove in the film Nandu are the other beautiful songs that come to my mind. Instead of concentrating on so many things, IF Gangai Amaran had concentrated only on Lyrics, he could have given many more beautiful songs .
@bharathirajaa2552
@bharathirajaa2552 4 жыл бұрын
Vazve Maryam Enna song Enna musical film
@karthikeyansj1842
@karthikeyansj1842 4 жыл бұрын
கவிஞர்💚
@vasanthabalachandiran5965
@vasanthabalachandiran5965 2 жыл бұрын
ஆயிரம் நிலவே வா பாடலுக்கு முன்னரே மல்லிகைப் பூ வாங்கிவந்தேன் புன்னகையின் நினைவாக என்ற பாடலை சிவகுமார்க்காக பாலு பாடினாரல்லவா?
@gomathigunasekaran1815
@gomathigunasekaran1815 4 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான். நிறைய திறமை இருந்தும் கங்கை அமரனால் நிறைய முன்னுக்கு வரமுடியவில்லை. அதே மாதிரி தான் அவர் மகன் பிரேம்ஜி யும்.
@jbphotography5850
@jbphotography5850 4 жыл бұрын
கங்கை அமரன் அற்புதமான கலைஞன் வெளியில் தெரியாமல் தன்னை தானே மறைத்து கொண்டார்
@sethuramankrishnan9884
@sethuramankrishnan9884 2 жыл бұрын
11:30 க்கு திருத்திய பாட்டு எது என சொல்ல யாரும் இல்லை...
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
Nice and very funny information.
@srikanthnachimuthu4669
@srikanthnachimuthu4669 4 жыл бұрын
Always astonishing about your visuals
@papayafruit5703
@papayafruit5703 4 жыл бұрын
Paadal pirantha kathai - Can you please narrate the background of how kavingar sir wrote the following song from the Bale Pandya movie “நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்....”
@Crystal39554
@Crystal39554 4 жыл бұрын
SBB எந்த பாட்டுக்கு மாற்றம் கேட்டார்னு சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
@kannanab
@kannanab 4 жыл бұрын
Yes. Your correct
@gorillagiri7327
@gorillagiri7327 4 жыл бұрын
அய்யா ,தாங்கள் இறுதியில் சொன்ன பாடல் எது என்பதையும் குறிப்பிட்டு இருக்கலாமே .......அதையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும் .நன்றி.
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 4 жыл бұрын
Arumai
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 4 жыл бұрын
அமர்- ஒரு பன்முகத்திறன் கொண்ட நல்ல கலைஞன்....
@shanthikumara8214
@shanthikumara8214 4 жыл бұрын
Nice
@balasubramaniangopalakrish4212
@balasubramaniangopalakrish4212 4 жыл бұрын
தம்பி துரை! 50 வருடமாக நம்முடன் ஒன்றிப் போய்விட்ட எஸ்பிபி அண்ணாவுடைய குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்று கவிஞர் ஐயாவிடம் வேண்டிக்கொள்ளுங்கள். காரணம் அவரும் உங்கள் அப்பாவைப்போன்று குழந்தை உள்ளம் கொண்டவர் 🙏🙏
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 жыл бұрын
👌
@dhilipvideos6234
@dhilipvideos6234 4 жыл бұрын
Super
@mvvenkataraman
@mvvenkataraman 4 жыл бұрын
#Interesting to hear many news that are #unknown How cinema life is going on is clearly #shown Under severe competition, Kannadhasan had #grown That is why great laurels and genius, he did #own! M V Venkataraman
@brindavani6748
@brindavani6748 4 жыл бұрын
Very true for that unconquered talent ed man
@sivaramans1953
@sivaramans1953 4 жыл бұрын
Nice 👏👏👏👏👏
@velrajraj7135
@velrajraj7135 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ENMANNMAKKALDESAM
@ENMANNMAKKALDESAM 4 жыл бұрын
Superb
@sekarannadurai8064
@sekarannadurai8064 4 жыл бұрын
I wrote a KAVITHAI on kavingar Thank God That was very nice last year's on his birthday All are appreciated me I was very happy sir
@kumart1249
@kumart1249 4 жыл бұрын
Excellent sir.
@nagarajtalari2482
@nagarajtalari2482 4 жыл бұрын
My spb god is always peace and humanity. Legent
@ravisundaram3431
@ravisundaram3431 4 жыл бұрын
SPB க்கு நேரம் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவரை சுற்றி இருந்து கேளுங்கள் என்று கிளப்பிவிட்டவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். இருந்தாலும் தங்கள் சுயநலத்துக்காக இரண்டு இமயங்களை மோத விட்டார்கள். இப்படித்தான் மனஸ்தாபங்கள் தோன்றுகின்றன.
@smani4357
@smani4357 4 жыл бұрын
கே*ஓ*அன்பரே!!!!கேட்க ஒரு மாதிரி....ஓ.கே!!!நள்ளிரவில் சொத்துக்கள் மட்டுமா???? ஐயா!!!துரை..நானுமே அன்னியலில்லை!கவியரின்....மடியிலும்பாரமில்லை தலையிலும் பாரமிலை....நாங்கள்*அருகிலிருந்து கடவுளையும் .*பார்கவில்லை யாரையம் பார்கவிலை விருப்பு .வெறுப்பும். வருகுது !!!!யாரும் சந்தர்பம் கேட்டுப்போனால் அவசர.அவசரமா கார் கதவைச்சாத்திவிடு...பார்க்கலாம் ..பார்கலம்.....அவளவும்தான்.இது .அமர்.????அருமை....இரவி...நான்நினைத்ததைசொன்னிர்கள்.!!!!!!!!!.
@sridharagaram7708
@sridharagaram7708 4 жыл бұрын
Some are born great some achieve greatness and on some greatness is thrust this is true in cinema
@krishnamurthy1081
@krishnamurthy1081 4 жыл бұрын
Welcome thought s
@sundarswamy7761
@sundarswamy7761 3 жыл бұрын
Ungalai neril santhithathil mikka mahilchi ayya
@veerasuresh3907
@veerasuresh3907 4 жыл бұрын
Karakudi 🙏🙏🙏🌹💐🌹
@DineshKumar-cs5fl
@DineshKumar-cs5fl 4 жыл бұрын
Kannadasankum MR Radhakum ulla natpai pattri sollunga sir
@ko6946
@ko6946 4 жыл бұрын
முதல் பார்வையாளர்!!!!!!
@மதுரைகண்ணதாசன்
@மதுரைகண்ணதாசன் 4 жыл бұрын
இந்த சூழலில் பாலுசார் உடன் ஏற்பட்ட அனுபவங்கள் அப்பா திரு பாலுவிடம் சொன்ன வார்த்தைகள்! மறக்கமுடியாத அனுபவம்
@pappathipalanisamy1788
@pappathipalanisamy1788 4 жыл бұрын
I'm waiting for ur post sir.....when ever I open utube......
@arunraj8144
@arunraj8144 4 жыл бұрын
Super sir
@sridhartv4543
@sridhartv4543 4 жыл бұрын
What ever said about other lyricist, I can only hear but can't find replacement to our beloved kavignar may be it could be considered as a just a mention for the sake of mentioning for a change, I can only listen to your words no more conscious feeling
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@vinothpandiankamarajsimplelife
@vinothpandiankamarajsimplelife 4 жыл бұрын
@mohanharini5881
@mohanharini5881 4 жыл бұрын
உங்க அப்பாவ எனக்கு இப்ப ரொம்ப பிடிச்சி போச்சு சார்....
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 4 жыл бұрын
இளையராஜா சமகாலத்தில் வந்ததனால் பெரிய அளவுக்கு கங்கை அமரன் வெளியே தெரியாது இது ஒரு காரணம்
@k.aarthy2669
@k.aarthy2669 4 жыл бұрын
True
@anandswetha6607
@anandswetha6607 4 жыл бұрын
Unga voice kanadhasan aaiyya mari irukku neenga pesum pothu avarea pesura mari irukku
@velrajraj7135
@velrajraj7135 3 жыл бұрын
கண்ணதாசன் ஒரு கடவுள் அவர் இருக்கும் போது
@naveenkumars1417
@naveenkumars1417 4 жыл бұрын
அமர்.அவர்களுடனான பாடல் உருவாக்கம் பிரமிப்பு....
@shanmugamkattan5070
@shanmugamkattan5070 4 жыл бұрын
கவிஞர், அனைத்தையும் அடைந்து நீங்கா புகழை எட்டியவர். தன் வாழ்க்கையை பொய்யாக வாழாமல் உண்மையாக தைரியமாக வாழ்ந்து, மக்களுக்கு உதாரணமாக வாழ்ந்து மறைந்தவர். ஆனால் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
@rajajagadeesan2020
@rajajagadeesan2020 3 жыл бұрын
கங்கை அமரன் அவர்களை வளரவிடாமல் தடுத்தது இளையராஜா தான். என்னசெய்வது ஒரு உரையில் இரு கத்திகள் இருக்க முடியாது.
@smani4357
@smani4357 4 жыл бұрын
கே*ஓ*அன்பரே!!!!கேட்க ஒரு மாதிரி....ஓ.கே!!!நள்ளிரவில் சொத்துக்கள் மட்டுமா???? ஐயா!!!துரை..நானுமே அன்னியலில்லை!கவியரின்....மடியிலும்பாரமில்லை தலையிலும் பாரமிலை....நாங்கள்*அருகிலிருந்து கடவுளையும் .*பார்கவில்லை யாரையம் பார்கவிலை விருப்பு .வெறுப்பும். வருகுது !!!!யாரும் சந்தர்பம் கேட்டுப்போனால் அவசர.அவசரமா கார் கதவைச்சாத்திவிடு...பார்க்கலாம் ..பார்கலம்.....அவளவும்தான்.இது .அமர்.????
@bnand1972
@bnand1972 4 жыл бұрын
Shanmuga Sundaram was one of the finest actor, but all producers are running behind successful heroes and never try to give more opportunities to SS.
@raghukaundania
@raghukaundania 4 жыл бұрын
Sir vanakkam , can you change EPS to E or EPI - just to be politically neutral :-)
@arunb8841
@arunb8841 4 жыл бұрын
LoL
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
SPB about Kaviarasu Kannadasan
24:12
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 20 М.
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,9 МЛН
Arthamulla Indumatham Tamil Discourse
45:41
Release - Topic
Рет қаралды 3 МЛН
106 )நீ யாரோ , நான் யாரோ , யார் சேர்த்ததோ? KANNADASAN -VIDEO-106 -
17:04