பாண்டி புரோ உங்கள் சேனல் ஒரே நான்வெஜ் சமையலில் கலக்குவது போல சாப்பிட போகும் ஒட்டலும் ஒரே நான்வெஜ் சமையலாகவே இருக்கு என்னதான் ஒட்டலில் சாப்பிட்டு பணம் தரவேண்டும் என்றாலும் அன்பாக இன்முகத்துடன் அவர்கள் பறிமாறும் விதம் சூப்பர்
@Vishal-ir7br2 жыл бұрын
Qq
@karunakaranm93552 жыл бұрын
பிரியா மெஸ் ஓனருக்கு என் வாழ்த்துக்கள்.அவருடைய நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள்.அவர் இங்கு வருபவர்கள் எல்லோரும் நன்றாக சாப்பிடனும் என்கிறார்.நல்ல மனிதர் அது போல அங்குள்ள பரிமாரும் பெண்களும் தாய் உள்ளத்தோடு பரிமாறுகின்றனர்.அங்கு சாப்பிட வருபவர்களும் சமையல் நன்றாக இருக்கிறது என்கின்றனர் நல்லது.ஓனருக்கு என் அன்பான வேண்டு கோள் சமையல் அறை மட்டும் சுத்தமாக வைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
@duraisamy35172 жыл бұрын
சிறப்பு.... விருந்தோம்பல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்
@mohamedrafiq11502 жыл бұрын
இந்தநிகழ்ச்சியை பார்க்கும் போது நேரவந்து சப்பிடதொனுது அருமை வாழ்த்துக்கள் நன்றி
@dharmarajansenthilkumaran44812 жыл бұрын
Pls....dont....not at the expected level....also very expensive
நிறைய தடவை சாப்பிட்டு இருக்கிறோம் எல்லாமே நல்லா இருக்கும்.
@PrakasamSamsung Жыл бұрын
எல்லோரும் சொல்ல நாங்கள் கடந்த 10 நாட்கள் முன்னதாக இந்த மெஸ்ஸில் சாப்பிட சென்றோம். அசைவத்தில் ஒன்றுகூட சுவையாக இல்லை. எல்லா அசைவத்திலும் ஆயில் தான் அதிகமாக இருந்தது காரம் இல்லை. மிகவும் வருத்தப்பட்டோம்.
@galattasamayal20182 жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது 😋😋😋
@karunanithia58892 жыл бұрын
Unmaiyile saapadum sari upasarippum sari semmaiya irukkum Vera level test la irukkum naanka Karaikudikku pona intha hotellatha saapituvom ethana thadava ponalum oru thadavakuda test marunathu kidaiyathu Karaikudikku pona intha hottella saappudunka super ra irukkum
@srajasekar25152 жыл бұрын
Very nice. Mouth watering yemmy food....
@rajkutty38683 ай бұрын
ரேஷண்டா சாப்பிட்டேன் அருமையா இருந்துச்சி😋😋😋😋 கொஞ்சம் காரம் கம்மி பண்ணுனா நல்லா இருக்கும்...
@RajaRaja-wr6vr2 жыл бұрын
கண்டிப்பாக காரைக்குடி வந்தா சாப்பிட்டு தான் போகணும் அருமை அருமை💐💐👌👌👌😋😋😋
@muruganandthamanandanand41182 жыл бұрын
காரைக்குடி ஸ்பெஷல் மாஸ் என்ஜாய்
@mohandass41732 жыл бұрын
வீடியோ அருமை 👌 மேப் லிங்கம் கொடுங்க நான் சென்னை அங்க போனா மேப்லிங் இருந்தா போயிடலாம்
@Vinod868762 жыл бұрын
Really loved kitchen scenes alot 😍 that akka is such a sweet, jovial and down to earth person.. i believe the taste of dishes come from pure love and not from the ingredients.. god bless KK team and also the whole Sri Priya mess team 🙏 🙌 👏
@saravanand47772 жыл бұрын
இந்த ஹோட்டல் பெஸ்ட் ஹோட்டல்... டேஸ்ட் வெற லெவல்.... இவர்கள் உணவை parimarympothe சொள்ளும் varthai கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்... உணவை வேஸ்ட் பண்ண வேண்டாம் என்று சொல்வார்கள்
@christianjoseph68222 жыл бұрын
Pandy bro super video,my favorites dish in karaikudi has chicken chettinadu,when i come to india i will be visited that preeya non beg hotel, நம்ம சேகர் அண்ணனுக்கும் அந்த சமயல் சேய்யுர அக்காவிற்க்கும் கேமிஸ்ட்டிரி சேம்மயா வர்காவுட் ஆகுனத நல்லா கவனத்திறா,இனிமேல் சேகர் அண்ணாவிற்க்கு கதை அங்கு நடக்கும்,அவர் கானாமேல் போனாக்கா ,போலீஸ்க்குலாம் போய் டைம் வேஸ்ட் பன்னாம,நேராக போய் ப்ரியா ஒட்டலுக்கு போய்டுங்க,super thanks.christian from France
@1035206192 жыл бұрын
காரைக்குடி வந்தால் கண்டிப்பாக சாப்பிட முயற்சி செய்கிறேன்
@UVelMurugan-zd8yr2 жыл бұрын
அருமையான பகிர்வு
@magendralingam7501 Жыл бұрын
Another very interesting tasty mouth watering food. Must try
@mariyappan96572 жыл бұрын
Hi pandi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா
@jayasreekishorekumar54952 жыл бұрын
Pakkavea nalla erukku sir kandippa nanum one day varuven
@mohili-youtube_channel2 жыл бұрын
😋😋 food super video Anna
@rajkumarm40032 жыл бұрын
ஒரு வருடம் கழித்து மீண்டும் உங்கள் சேனல பாக்குரேன் என்ன பாண்டி அண்ணா ஹோட்டல் ரிவீவ் பன்ன ஆரமிச்சிடிங்க சேகர் அண்ணா மாஸ்டர் நலமா
@muthumari58352 жыл бұрын
Karaikudiku vandhu sapita asaita eruku
@mohanvelu86215 ай бұрын
Priys mess wiig grow more and more sucess in future. Really I pray to God.
@SaravananSaravanan-ub5ix2 жыл бұрын
Naanum Karaikudi thaaan
@jasminefootwear60012 жыл бұрын
ஒரு பத்து நாள் பட்டினி இருந்து இந்த ஹோட்டலுக்கு போய் சாப்பிடணும். ஏனென்றால் அவ்ளோ வகையான உணவு வைத்திருக்கிறார்கள்.
@shailalouis40692 жыл бұрын
Pandi your voice is super ☺i like you so much😊❤❤❤❤
@RameshSundara2 жыл бұрын
Super ana sapadu irrukum nalla serve pannuvanga
@thangarasuthangarasu20862 жыл бұрын
அண்ணா நாங்களும் சாப்பிட வரட்டா
@praveencivilion52112 жыл бұрын
Menu items neraya irukathu but avanga கவனிப்பு nalla irukkum
@dhanamshivanya23812 жыл бұрын
நான் ஹோட்டல்ல சாப்பிடல Zomotto la தான் ஆர்டர் செய்து சாப்பிட்டேன் அப்படியே வீட்டில் சாப்பிடுவது போல் இருந்தது
@balakumaran9656Ай бұрын
Hallo brother sound sathan kammiya potunk@
@kumaravelkumaravel98512 жыл бұрын
Nice na saptu yeruken vry good 👍
@akshayaselvamvlog30352 жыл бұрын
Semaya irukum...test vera level ..
@balasubramanian1066 Жыл бұрын
Vera level hotel taste
@kishoreirfan16072 жыл бұрын
Pandi anna priya messla shapadu semmaya irukkum en pasankaluku rombaum pidikkum anna
@godsgift8211 Жыл бұрын
👌👍👍🏽 அருமை 👍🏽 வாழ்த்துக்கள்
@sathyarajsathyataj91382 жыл бұрын
Video nice excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️ senrayan enga kanavillai bro ❤️❤️❤️❤️❤️❤️❤️ vera level sema super bro Weldon chance illa ❤️❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kanagaraj.no.tensanraj495 Жыл бұрын
Arumai priya. Mess👍👍
@aamalachannel-20232 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு❤........
@chuttikrishnayoutubechanne27432 жыл бұрын
Karaikudi la enaku pudusha mess😋😋food super tasty ya irukum,
@vinothm30102 жыл бұрын
Nalla video naraya hotel review podunga inum Nalla irukum
@MasterKanagaraj404 ай бұрын
Arumai
@kuppusamymohanarajan253 ай бұрын
NanriTambl ❤
@saravananshanji23952 жыл бұрын
Food review super
@Duraivelrto5 ай бұрын
கொஞ்சமே கொஞ்சம் காரம் ஓவர் குறைக்கவும்.மற்றபடி சூஊஊஊப்பர்!
@PradeepPradeep-mn4pc2 жыл бұрын
Sakar Anna super enga village Ku video Pana vanga
@sowndharyapandi22862 жыл бұрын
Super pandi Anna senraaiyan Sekar Jang mastar vaalthukkal
@elangovanelango10282 жыл бұрын
சிறப்பு
@durairaj80792 жыл бұрын
Ennoda favarite shop..in kkd
@selvisel87102 жыл бұрын
அந்த அக்கா காமெடி பேச்சு அருமை
@eganathankandasamy50702 жыл бұрын
Hi Katrathu kaialavv teams this is the best food appetising
@narma43442 жыл бұрын
16 vakai koranga, kolambu sariya solunga bro😃
@jamalnaseema95432 жыл бұрын
ಸೂಪರ್
@sayaranawaz9129 Жыл бұрын
I will visit this hotel once in life time Pls use less oil sir it's request
@palani.gmadhu91852 жыл бұрын
திருச்சி யில் இருந்து பார்சல் Order கொடுக்க முடியுமா... எப்படி கொடுப்பது
@Thangam-8fg4be5o4 ай бұрын
விலை எவ்வளவு சொல்லுங்க குடும்பத்தோட போறதுக்கு செட்டாகுமா இல்ல தணியா போய்த்தான் சாப்பிடனுமா
@captaincool076162 жыл бұрын
Video nalla iruku
@musicmate7932 жыл бұрын
வேணுகோபால் நாயுடு,,,,அவரது கடைசி காலத்தில்,,,ரொம்பவே,,,,,,......................ஆண்டவனுக்கு,,,,,,,,,,,,,,,ம்ம்
@venkatachalammarappan90172 жыл бұрын
Great Article 👌
@pradhaap Жыл бұрын
Anna arambathula orthur unga kuda irrupara avur enga
@ambigapathikaliyamoorthy44502 жыл бұрын
Verisupar
@athinarayanan98942 жыл бұрын
👏👏👏👏super shop
@gameworld60242 жыл бұрын
அடி பெலி பான்டி வாழ்த்துக்கள்
@sujithssujiths98012 жыл бұрын
Unlimited sappattu rate sollunga
@ktryoutubechannel2 жыл бұрын
நான் சாப்பிட்டு இருக்கிறேன் பிரியா மெஸ் & அம்சவள்ளி மெஸ் நல்லா இருக்கும் கற்றது கையளவு டீம் அம்சவள்ளி மெஸ் ஒரு டைம் விசிட் பண்ணுங்க பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் சின்ன வெங்காயம் கருவாட்டு கூட்டு பிரியா மெஸ் சேம் அதிலேயும் ட்ரை பண்ணுங்க நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
@katrathukaialavu2 жыл бұрын
ok brother
@RamRam-iz7mr2 жыл бұрын
அண்ணே இந்த கடை காரைக்குடியில் எந்த லொகேஷன்ல இருக்கு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க 🙏🙏
@suryac97532 жыл бұрын
Karaikudi la kopadai amman kovill pagathi ieruku anan
@venugopalr89304 ай бұрын
நாங்கள் கோயம்புத்தூர்.காரைக்குடியில் நான்வெஜ் சாப்பிட வேண்டும் என்று விசாரித்து இந்தக் கடைக்கு சாப்பிட சென்றோம். சுமாராகத்தான் இருந்தது.ஆனால் பில்டப் மட்டும் ஓவராக இருந்தது. சாதாரண கிரேவியைக்கூட ஏதேதோ பெயர் சொல்லி வைத்து அலப்பறை செய்தார்கள். அது சற்று மிகையாக நாடகத்தனமாக இருந்தது. தவறாக எண்ண வேண்டாம். இது போன்ற விஷயங்களை தவிர்த்தால் நல்லது.