கல்லல் வந்தால் கண்டிப்பாக உண்ண வேண்டிய உடையம்மை தாய் மெஸ் | Karaikudi Chettinadu Food Travel

  Рет қаралды 339,021

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

Пікірлер: 152
@dhanasanghupandiyan7269
@dhanasanghupandiyan7269 2 жыл бұрын
எங்க ஊருல பயங்கர மழை. இந்த நேரத்தில் நன்றாக போர்வையை இழுத்து போர்த்தி படுத்துகொண்டு உங்க வீடியோவை பார்க்கின்றேன்
@duraip0ttep0tteraaz43
@duraip0ttep0tteraaz43 2 жыл бұрын
Coca Enge Ponnar Coco Enge
@dineshmku4904
@dineshmku4904 2 жыл бұрын
Enta ooru
@rajuraju.1349
@rajuraju.1349 Жыл бұрын
நல்ல பொத்திக்கோ😂😂
@rajuraju.1349
@rajuraju.1349 Жыл бұрын
@@AjithKumar-pd9mk போர்வைக்குள்ளயா வார😂😂😂
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
பார்கறதுக்கே கலர்புல்லா இருக்கு எங்கே போனார் உங்கள் சேனலின் சாப்பாட்டு ராமன் அனைவரின் பசியையும் போக்கும் கற்றது கை அளவு சேனலின் உறுப்பினர்கள் இப்போது அவர்களின் பசியை போக்கி கொள்ள சாப்பிடுகிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாண்டி புரோ
@immanuvalarul624
@immanuvalarul624 2 жыл бұрын
மிக அருமையாக இருக்கும் நானும் உணவு அருந்திருக்கிறேன்.
@dhanapalanm6521
@dhanapalanm6521 2 жыл бұрын
உண்மையாகவே நல்லா இருக்கும் அந்த ஓட்டல் சாப்பாடு
@mohamedrafiq1150
@mohamedrafiq1150 2 жыл бұрын
தாயகம் திரும்பியதும் ருசித்துப்பார்க்க ஆசை நன்பர்களுடன் ருசிக்க ஆசை அரட்டைக்கு வாழ்த்துக்கள் மழை எங்கும் காற்றுடன் இருக்கு வாகனத்தை இயக்கும் போது கவனமாக இயக்கவும் நன்றி
@PanneerSelvam-ky1sk
@PanneerSelvam-ky1sk 2 жыл бұрын
பார்கும் போதே அருமையாக இருக்கிறது கண்டிப்பாக வந்து சாப்பிடனும்
@christianjoseph6822
@christianjoseph6822 2 жыл бұрын
Pandiyan bro super festive, விருந்துனா இதுதான் விருந்து ,factory honer speach is super excellent,thanks .christian from France
@Sasi-x7h
@Sasi-x7h 2 жыл бұрын
போன மாசம் காலைலே 2 தோசை 1 பொங்கல் 2 ஆம்லெட் புல் கட்டு கட்டிட்டு இப்போ சிங்கப்பூர் வந்துட்டேன் வெய்ட்டிங் அடுத்த விடுமுறைக்கு உடையம்மை தாய் ஹோட்டல் சாப்பாடு சாப்ட 😋😋😋😋😋
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 2 жыл бұрын
டவர்சர் பாண்டியின் கலக்கல் உணவு தணல் வெப்பம் தளராத முயற்சி உங்கள் அடுத்த கட்ட நகர்வுக்கு வழிகாட்டி
@kumarmathavi8100
@kumarmathavi8100 2 жыл бұрын
எங்க ஊருக்கு வந்துருக்கிக தெறியாம போப்சே சாகோ😍
@kannangames2965
@kannangames2965 2 жыл бұрын
Muruga Anna samayal eppavum semaya irukkum
@Sasi-x7h
@Sasi-x7h 2 жыл бұрын
நிறைய டைம் சாப்டுறுக்கேன் நா சிங்கப்பூரில் இருந்து ஊர்க்கு விடுமுறை செல்லும்போதெல்லாம் அதிகமா விரும்பி கல்லல் ல சாப்டுற ஹோட்டல் உடையம்மை தாய் மெஸ் நான் சடையன்பட்டி 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@pappurishchef
@pappurishchef 2 жыл бұрын
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா எங்க ஊருக்கே வந்துட்டிங்களா😍😍😍
@Ajith77
@Ajith77 2 жыл бұрын
Amma pappu💯🤣😂❤
@pappurishchef
@pappurishchef 2 жыл бұрын
@@Ajith77 chella kutty😁
@svgkamaleshyt3109
@svgkamaleshyt3109 2 жыл бұрын
Svper
@karthikmic8002
@karthikmic8002 2 жыл бұрын
சூப்பர் அண்ணன்களே வாழ்த்துக்கள்
@radhakrishnan4281
@radhakrishnan4281 2 жыл бұрын
சேகர் அண்ணா உங்க பேச்சு கா நீங்களே சாப்பிடுங்க வாய் ஊறுது
@VelayuthamV-yj5ew
@VelayuthamV-yj5ew Ай бұрын
கறிகறி,மீனுமீனு,நண்டுநண்டு ,போட்டிபோட்டி,முட்டைமுட்டை,கட்டுகட்டுனு கட்றீங்க சாம்பார் ரசம் வேண்டாம்
@VelayuthamV-yj5ew
@VelayuthamV-yj5ew Ай бұрын
நண்டு சேகருக்கு நிறைய நண்டு வைங்கப்பா😅
@yaazhkorakkan861
@yaazhkorakkan861 2 жыл бұрын
Kallal pona naan 10rs hotel thaan poven......Full meals with payasam 10rs and morning tiffen with kesari 10rs.....ultimate.....🔥antha kudumbam romba nalla irupanga..... Vera level taste and neatness...
@katrathukaialavu
@katrathukaialavu 2 жыл бұрын
Next video 😍
@mugundangowtham495
@mugundangowtham495 2 жыл бұрын
Same to u😇
@ambaniw3275
@ambaniw3275 2 жыл бұрын
Madurai la erunthu eppadi varanum
@Hulk302
@Hulk302 2 жыл бұрын
வீடியோ நல்லா இருந்துச்சு.இது மாதிரி வீடியோவு இனி போடுங்க👍
@vinothajanak8886
@vinothajanak8886 2 жыл бұрын
பாண்டி இன்னொரு மாஸ்டரும் உங்களுக்கு வந்தாச்சு அவரை கூப்பிட்டுக்கோங்க கற்றது கையளவு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@firejoy2661
@firejoy2661 2 жыл бұрын
I am time traveler I love past. future full updates with machine I travel 2060 to 2022
@selvakumar-wv9mf
@selvakumar-wv9mf 2 жыл бұрын
Sekar anna Pudhu vandi splendor plus eppadi irukku...
@r.saravanakumar5434
@r.saravanakumar5434 2 жыл бұрын
ராஜா மாஸ்டர் நீங்கள் எங்களை பாக்கவைத்து சாப்பிடரது அவ்வளவு கஷ்டமா எவ்வளவு அக்கறை உங்களுக்கு ?
@maggiepeter6506
@maggiepeter6506 2 жыл бұрын
Anda master pesumbodu pavama erukku brother's neenga sappidave piranda madiri erukku enjoy pannunga nanga ellorum mazhayila kastappadarom
@PHILIPPIANS413tamil
@PHILIPPIANS413tamil 2 жыл бұрын
இரவு நேரங்களில் கடை செயல்படுமா?
@RajasKitchen
@RajasKitchen 2 жыл бұрын
அருமை🔥🔥👌👌
@sathyarajsathyataj9138
@sathyarajsathyataj9138 2 жыл бұрын
Video excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️ vera level sema super bro Weldon chance illa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ senrayan comedy vera level sema super bro ❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@prasannavathani8999
@prasannavathani8999 Жыл бұрын
Non veg kolampu la .verum kolam maatum than irukum piece irugave irugaathu.
@sashu9029
@sashu9029 2 жыл бұрын
Mouthwatering 😋😋
@yogeshwaran7662
@yogeshwaran7662 2 жыл бұрын
anna koko enga avaraiu kupdu poga ippala avara vi2du poiduriga
@minminipoochi9234
@minminipoochi9234 Жыл бұрын
Today watching ur video tomorrow I will go defenetly
@deepamarymary8044
@deepamarymary8044 2 жыл бұрын
Namma K.K video eppothum the best 👍🏻 the best 👍🏻 pandi , Chang master, Sekar Anna, sendrayan Always my favourite combination 💟💟💟 really video Amazing pandi vera level enjoy panni sapuduringga superb superb 👌👌👌 Marana mass team 🔥 take care stay safe 💟💟🤞🤞🤞
@deepamarymary8044
@deepamarymary8044 2 жыл бұрын
Pandi nengga kudatthan vera levellla pesuringga 😉😉😉😉
@deepamarymary8044
@deepamarymary8044 2 жыл бұрын
Nengga video edukkiringga Avangga sapuduringga nengga eppoh sapuduvingga pandi 😉😉😉
@kalayarasikalai7708
@kalayarasikalai7708 2 жыл бұрын
10 RS hotal review poduinga bro
@ARUNKUMAR-br4wm
@ARUNKUMAR-br4wm 2 жыл бұрын
Kelangan meen rompa teast ta irukkum
@praveensagar3529
@praveensagar3529 2 жыл бұрын
Thank for karikudi series ❤️❤️❤️👍
@aravindkumarsoundararajan4898
@aravindkumarsoundararajan4898 2 жыл бұрын
Super.... Next time if you go Sirkali, go and taste food in PUTHUR JAYARAM 50 YEARS hotel. I want to you people review in that place. I hope you will do it for me. Its a small request as a subscriber..👍👍👍👍
@balasubramanian1066
@balasubramanian1066 Жыл бұрын
Vera madhri taste ah irukum Indha hotel ennoda favourite hotel la Idhu dhan first sema selection brother rate cheap aana taste best semaya irukum must try
@sakthi3948
@sakthi3948 Жыл бұрын
Anna na Anga saptu irukken semmaiya irukkum viral meen
@vkcreation7850
@vkcreation7850 2 жыл бұрын
Anna, Karaikudi la unga poster pathen, super na vara aasathan but enakku editing theriyathu sapda vena varen
@priyatamil9265
@priyatamil9265 2 жыл бұрын
சூப்பர்
@lifanafernando1490
@lifanafernando1490 2 жыл бұрын
மாஸ்டர் தான் மனிதன்
@lifanafernando1490
@lifanafernando1490 2 жыл бұрын
JJ Fernando
@soosaiantonisamy5079
@soosaiantonisamy5079 2 жыл бұрын
கல்லல்சாப்பாடுஉங்கள்கடை்்கல்லல்பரந்தமான்டீகடபே்மஐ்
@alagarnagu5239
@alagarnagu5239 2 жыл бұрын
Super....
@kannadasanelumalai3673
@kannadasanelumalai3673 2 жыл бұрын
உங்கள் வீடீயோ சூப்பர்
@kannangames2965
@kannangames2965 2 жыл бұрын
Pandi Anna ithuthaan enga oor sema
@vimalsagar6663
@vimalsagar6663 2 жыл бұрын
Vera Level Mass
@gokulhandsome2964
@gokulhandsome2964 Жыл бұрын
Naanum kallalthan sappadu nallairukum
@mathiyalagan4675
@mathiyalagan4675 2 жыл бұрын
மீன் சாப்பாடு சூப்பரா இருக்கும்
@mohili-youtube_channel
@mohili-youtube_channel 2 жыл бұрын
Good morning 🌅🌄
@ranganayakicooking
@ranganayakicooking 2 жыл бұрын
Nice food vlog video
@suriyam7374
@suriyam7374 2 жыл бұрын
Super Anna ❤️❤️❤️
@ammukutty1930
@ammukutty1930 2 жыл бұрын
Namma uru nale kethu thane
@jamalnaseema9543
@jamalnaseema9543 2 жыл бұрын
Super ಅಣ್ಣಾ
@arunkumarpannerselvam1671
@arunkumarpannerselvam1671 2 жыл бұрын
Whenever food review from hotel koko is missing.. It's 😔
@neelakantan1614
@neelakantan1614 2 жыл бұрын
Chettinadu food is always awesome
@sakthisarathi6728
@sakthisarathi6728 2 жыл бұрын
bro nanum kallal than super video
@carparck
@carparck 2 жыл бұрын
Recently visit this hotel
@deepikaasai266
@deepikaasai266 2 жыл бұрын
Super video
@subbiahsubbiah99
@subbiahsubbiah99 2 жыл бұрын
Nanum kalai tiffen saptu eruken sema
@kasivishwanathan1339
@kasivishwanathan1339 2 жыл бұрын
My village food
@devadasm3994
@devadasm3994 2 жыл бұрын
அண்புல கடவுளே ஐய்யாட்ட பிந்திரும்
@mannaafromheavenkitchen2664
@mannaafromheavenkitchen2664 2 жыл бұрын
Bro .pandy 😥நீங்க வேண்டுமென்று கொல்லுகிறீங்க.இதெல்லாம் நம்மநாட்டில இருந்தா ...வெளுத்துக்கட்டிடுவன் .வார்ரேன் ஒருமுறை் இந்தியா.!
@priyatamil9265
@priyatamil9265 2 жыл бұрын
முதல் லைக் முதல்commen
@thineshalparasuraman7763
@thineshalparasuraman7763 2 жыл бұрын
சமையல் அண்ணன் நல பேசுறிங்கள்
@balabiotech2727
@balabiotech2727 2 жыл бұрын
Best wishes....
@kaliswaranm5963
@kaliswaranm5963 2 жыл бұрын
Super
@jessijessi3161
@jessijessi3161 2 жыл бұрын
Super super anna👌👌👌
@royalriyana193
@royalriyana193 Жыл бұрын
எங்க ஊர்😍😍😍
@murugesumuru9783
@murugesumuru9783 2 жыл бұрын
Next video plece
@jsweatha5972
@jsweatha5972 2 жыл бұрын
Nice
@gostgost8674
@gostgost8674 2 жыл бұрын
Love from kerala
@mangoflower100
@mangoflower100 2 жыл бұрын
Hotel என்றால் தங்கும் வசதி மற்றும் சாப்பாடு வசதியும் உள்ள இடம். சாப்பாடு வசதி மட்டும் உள்ள இடம் Restaurant.
@saravananshanji2395
@saravananshanji2395 2 жыл бұрын
Super anna..
@வினோத்குமார்-ம8ல
@வினோத்குமார்-ம8ல 2 жыл бұрын
Super bro
@karunamoorthy8482
@karunamoorthy8482 2 жыл бұрын
Nandu eapovame nandi theruduthu
@harigaming3739
@harigaming3739 2 жыл бұрын
Super Bro 👍😚
@ssraju07
@ssraju07 Жыл бұрын
காளையார் கோயில் அசோக்பவன் வாங்க
@karpagamnaveenvlogs
@karpagamnaveenvlogs 2 жыл бұрын
Enga oorukku vanthitukkinga anna welcome
@manickavallim569
@manickavallim569 2 жыл бұрын
neenga sapputta pill evvolavu .nanum kallal than
@eprohoda
@eprohoda 2 жыл бұрын
Like it! insaen content!have a good day-)
@hendryvenis2069
@hendryvenis2069 2 жыл бұрын
மட்டன் கிடையாதா
@tamilarasan409
@tamilarasan409 2 жыл бұрын
Kallal la Enga iruku nanba.. Landmark pls... Via Madagupatti or Managiri
@katrathukaialavu
@katrathukaialavu 2 жыл бұрын
near bustand - kallal
@priyakarthick7523
@priyakarthick7523 Жыл бұрын
Kallal bus stand pakkathula agrakaaram nu oru place iruku athuku back side la iruku intha hotel bro
@Uruvattivelmurugan
@Uruvattivelmurugan 2 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏
@saranyachandrasekar2038
@saranyachandrasekar2038 2 жыл бұрын
Super anna
@thillasimbu5367
@thillasimbu5367 2 жыл бұрын
பாண்டி அண்ணா அவங்க எல்லோரும் நல்லா வெளுத்து கட்டுராங்க அதுக்கு பில்லு நீங்க தான கட்டுவிங்க🤣🤣🤣🤣🤣
@a.mansoorali6889
@a.mansoorali6889 2 жыл бұрын
Super ❤️❤️❤️❤️👌🌴
@RamKumar-jl1tx
@RamKumar-jl1tx Жыл бұрын
சூப்பர் அண்ணா 🙏❤❤❤❤🙏🙏
@kcmuthu7654
@kcmuthu7654 Жыл бұрын
கஞ்சா கருப்பு ராமராஜன் போய்யா குண்டு கல்யாணம் பொன்னாபலம் இவ்களகூட்டிட்டுவரேன்னய்யா.கொஞ்சம் குழம்பு அதிகமாவைய்ங்க.வந்துகிட்டேஇருக்கோம்.
@paulantony5757
@paulantony5757 2 жыл бұрын
நீங்கள் வீடியோ போடாமஅடுத்தவன்சமையலபோடமுடிவுபண்ணிடியலாவாழ்கவழமுடன்?????
@akshayashree9b581
@akshayashree9b581 2 жыл бұрын
Ithu briyani illa chili powder satham
@rajug5939
@rajug5939 Жыл бұрын
WE WILL COME SOON
@dhinakarand7640
@dhinakarand7640 2 жыл бұрын
2000 ம் வரைட்டி தெரியும்.,தினமும் 150 வரைட்டி அடிச்சுவிடுங்க தலைவா!
@manimaranemaran4105
@manimaranemaran4105 2 жыл бұрын
வேற லெவல் என்றால் என்ன அர்த்தம்?
@kalayarasikalai7708
@kalayarasikalai7708 2 жыл бұрын
Near by kallal
@udhayakrishna3834
@udhayakrishna3834 2 жыл бұрын
Supar 👍😚
@newtrendingdrawingandexper3515
@newtrendingdrawingandexper3515 2 жыл бұрын
Enga uru kallal
@ramkumarrk9610
@ramkumarrk9610 Жыл бұрын
Ada yen bro nethu vacha kulamba sudu pani kudupanga😂
@karthivengatesan7459
@karthivengatesan7459 2 жыл бұрын
Hi anna Kerala vaga
@radhakrishnan4281
@radhakrishnan4281 2 жыл бұрын
நீங்களே சாப்பிடுங்க வாய மூடு அது தலைவா
@wizshek1556
@wizshek1556 2 жыл бұрын
Segar sekarama sethu poidanum
@uthayakumarkumar10
@uthayakumarkumar10 Жыл бұрын
இந்த ஓட்டல் மதியம் நான் போநேன் சாப்பாடு இல்லை
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 2,9 МЛН
The Ultimate Sausage Prank! Watch Their Reactions 😂🌭 #Unexpected
00:17
La La Life Shorts
Рет қаралды 6 МЛН
Bailamos PICA🦟 con Santa y Grinchenzo🎅🏻🎄✨ ​⁠@saritahbebe
0:13
Los Meñiques De La Casa
Рет қаралды 56 МЛН
Швыряют багаж в Аэропорту 😠✈️
0:32
СПОРУ НЕТ!
Рет қаралды 7 МЛН
Қайсар қыз. Телехикая. 10-бөлім
26:08