No video

65_ஆம் ஆண்டு குருபூஜையில் கலந்து கொண்ட

  Рет қаралды 29,735

Moovendar Media

Moovendar Media

Күн бұрын

50 லட்சம் தேவேந்திரர் மக்களுக்கு நன்றி

Пікірлер: 124
@jeganpandian2742
@jeganpandian2742 Жыл бұрын
இவ்வளவு கூட்டங்கள் வருவதற்கு பட்டியல் வெளியேற்ற கோரிக்கை ஒரு முக்கிய காரணம். ❤💚
@b.anandhapriya6327
@b.anandhapriya6327 Жыл бұрын
எப்படி சொல்லுகிறீர்கள்.
@subramanian1322
@subramanian1322 Жыл бұрын
முழு உருவ பெரிய சிலை அமைக்க வேண்டும் ராணுவ வீரர் போன்று 🙏👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
@pritheeshkumars7599
@pritheeshkumars7599 Жыл бұрын
Super bro ❤💚
@devakumarkumar3278
@devakumarkumar3278 Жыл бұрын
தினேஷ் சகோதரா உங்களுடைய பங்களிப்பு மிகவும் சிறப்பு நான் உங்களை நேரில் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
@jamesmallar911
@jamesmallar911 Жыл бұрын
தேசிய தலைவருக்கு புகழ் வணக்கம் இவ்வளவு பெரிய மக்கள் திரள் கூட்டத்தை ஒழங்கு படுத்துவது சாதாரண காரியம் அல்ல அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@TN-qt8zu
@TN-qt8zu Жыл бұрын
அண்ணா ....🔥பரமகுடியில் வீரவணக்கம்🙏 செய்து விட்டு வீட்டிற்கு இப்போதுதான் வந்தோம் அடுத்த 👉ஆண்டு இன்னும் சீறும் சிறப்புமாக பன்னுவோம் 💯💯💯
@muthusamyc4233
@muthusamyc4233 Жыл бұрын
பட்டியல் வெளியேற்றம் இனத்தின் விடுதலை. ❤️💚
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 Жыл бұрын
வரும் காலங்களில் மிக பிரம்மாண்ட மேடையினை வலுவாக அமைத்து தியாகியார் குருபூஜையை சிறப்பிக்க வேண்டும்...! என பரம்பை பாலா அவர்களிடம் தெரியப்படுத்திவிடுங்கள்...! அண்ணா..
@manip421
@manip421 Жыл бұрын
தியாகி அவர்கள் புகழ் என்றென்றும் ஓங்கி உயர்ந்து நிற்கும் காலத்தால் அழியாதது 👃🏽👃🏽👃🏽🙏🏾🙏🏾🙏🏾👋🏻👋🏻👋🏻👍👍👍
@k.i.6032
@k.i.6032 Жыл бұрын
பட்டியல் வெளியேற்றம் நடந்தால் மட்டுமே அரசியலிலும்.. பொருளாதாரத்திலும்... நமது சமூகம் முன்னுக்கு வரும்... இல்லை யென்றால் நமது சமூகத்தை வைத்து ஒடுக்கப்பட்ட சமூகம் அடைக்கப்பட்ட சமூகம் வஞ்சிக்கப்பட்ட சமூகம் என்றே அரசியல் நடக்கும்... வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம்... ஆளுவோம் இந்திய தேசத்தை..
@kannadasan5961
@kannadasan5961 Жыл бұрын
👍👍👍 சூப்பர் சூப்பர் சூப்பர் தேவேந்திர குல வேளாளர் சார்பாக வாழ்த்துக்கள்
@JBPPP
@JBPPP Жыл бұрын
பொருளாதார வளர்ச்சி அடைந்தால் மட்டுமே விடுதலை அடைய முடியும்.
@contentilla2965
@contentilla2965 Жыл бұрын
உண்மையான வார்த்தை அண்ணா 👍👍👍👍🤝🤝🤝
@clobinraj7989
@clobinraj7989 Жыл бұрын
அருமை நண்பர், நான் பார்த்ததை கூறுகிறேன், மற்று சாதி நண்பர் குடும்ப விழாவுக்கு செல்லும்போது இருக்கும் , ஆடை , பணிவு, மதியருந்தாமல் இருத்தல், போன்ற எண்ணற்ற மாற்றங்கள் நம்மிடம் காண்பதில்லை
@jeganpandian2742
@jeganpandian2742 Жыл бұрын
பட்டியல் வெளியேற்றம் இல்லாமல் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பொருளாதாரத்தில் முன்னேற வாய்ப்பில்லை.
@muthuprabha1934
@muthuprabha1934 Жыл бұрын
@@jeganpandian2742 is.unmai.
@ramnad_makkale_2861
@ramnad_makkale_2861 Жыл бұрын
Correct 💯 Next generation make a economic as well 💪🇧🇫
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Жыл бұрын
வன்னியர் தேவேந்திர மக்கள் ஒருதாய்மக்கள்
@balamuruga5976
@balamuruga5976 Жыл бұрын
உங்கள் உடைய அயறா உளைப்பிற்க்கு கிடைத்த வெற்றி...பாலா..அன்ணா மற்றும் மூவேந்தர் மீடியா அதில் உங்கலூடைய. பங்கு மிக முக்கியமாக இருந்தது...வாழ்த்துக்கள் அரசு விழாவை எதிர்பார்த்தோம் நடக்கவில்லை எதிர்பார்ப்போம்....பாலா...R.m .d.சித்தூர் இருப்பு( மஸ்கட்)
@gajegajenthiran6891
@gajegajenthiran6891 Жыл бұрын
பட்டியல் வெளியேற்றமே என் இனத்தின் விடுதலை...🙏 கரூர் மாவட்டம் நெரூர் கோட்டை
@paskarbalaji1496
@paskarbalaji1496 Жыл бұрын
💞💞💯💯
@drsjothibasu8336
@drsjothibasu8336 Жыл бұрын
ஆய்யாவின் குருபூசைக்கு வருகை தந்த என் ரத்த உரவுகளுக்கு நன்றி அய்யாவின் கஸ்ட்டப்பட்டு கடும் வெயிலில் என் ரத்த உரவுகள் வியர்வை சிந்து நம் மக்களை ஒழுங்குபடுத்தியதை என் கண்கூட பார்த்தேன் என் இனம் இந்த ஒற்றுமை பேல்பட்டியல் வெளியேற்ற கோரிக்கையும் வென்று எடுக்க வேண்டும் ஒவ்வெரு கிராமத்திலும் பட்டியல் வெளியேற்றம் கிடைக்க கைபேசி வழியாக ஒலிபரப்ப வேண்டும் அய்யா வின் குருபூசை அருமை என் ரத்த உறவுகளே
@chandrasekark4424
@chandrasekark4424 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் 🙏🙏
@shanmugavelp5540
@shanmugavelp5540 Жыл бұрын
அன்புத்தம்பி தினேஷ் மள்ளர் உங்களின் நேரலை ஒளிபரப்பு அருமை உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.
@guruguru5698
@guruguru5698 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே நான் தருமபுரி மாவட்டம்
@Khgdhjhffdr8018
@Khgdhjhffdr8018 Жыл бұрын
💙❤️திருநெல்வேலி பறையர் சமூகம் சார்பாக தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு வீர வணக்கம்... 💙❤️மள்ளர் பறையர் ஒற்றுமை வேண்டும் வீடியோ போடுங்க தினேஷ் அண்ணா ❤️💚💙❤️
@drsjothibasu8336
@drsjothibasu8336 Жыл бұрын
நன்றி தம்பி தமிழ் சமூகமாய் நாம் எப்போதும் ஒற்றுமைதான் தம்பி
@Suresh...Edappadi
@Suresh...Edappadi Жыл бұрын
Nega yaru da 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@Thamilan09
@Thamilan09 Жыл бұрын
உன் நல்ல என்னம் நீ சிறப்பாக வாழ்வாய் தம்பி
@sivasamisivasami2861
@sivasamisivasami2861 Жыл бұрын
நம்ம சமூகம் ஓரணியில் திரள வாய்ப்பே இல்லை.ஒரு நாள் கத்திட்டு அவ்வளவு தான்.அடுத்த செப் 11ல் தான் . ஒரு நாள் கத்திட்டு போயிடுவாங்க என்று நினைக்குது திராவிட கட்சிகள். ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு இல்லை.என்னைக்கு திராவிட கட்சியின் தலைமையுடன் கேள்வி கேட்டு திராவிட கட்சியை விட்டு வெளியேறுதோ அப்ப தான் இந்த பாவ பட்ட சமூகம் உருப்படும்.
@kuppuswamysundaravadivel2240
@kuppuswamysundaravadivel2240 Жыл бұрын
தியாகி இமானுவேல் சேகரனாருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
@sadhasivamk2993
@sadhasivamk2993 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ஈரோடு மாவட்டம்
@ajithlawrance5857
@ajithlawrance5857 Жыл бұрын
பட்டியல் வெளியேற்றம் மட்டுமே நம் சமுதாயத்தின் வெற்றி..... 🔥🔥
@maruthavengai1720
@maruthavengai1720 Жыл бұрын
அருமை நன்றி..
@ajaiajai1622
@ajaiajai1622 Жыл бұрын
பட்டியல் வெளியேற்றமே விடுதலை🇧🇾🙏🇧🇾
@supramanisupramani3912
@supramanisupramani3912 Жыл бұрын
ஸ்ரீ அருள்மிகு இந்திரன் துணை தமிழன் தேவேந்திர குல வேளாளர் களின் வரலாறு ரே தினேஷ் தம்பி நமது சமுதாயத்தில் எத்தனை யோ தலைவர் கள் இருந்தலும் தம்பி தினேஷ் நமது தேவேந்திர குல த்தின் வரலாறு நாயகன் அண்ணன் திரு கு.. செந்தில் மள்ளர் அவர்கள் கலுக்கும் அண்ணன் திரு கரிகாலன் மள்ளரே சோழரே தேவேந்திர குல வேளாளர் கள் கலின் பொக்கிஷம் மூவேந்தர் மீடியா தினேஷ் மள்ளரரே வாழ்த்தி வணங்கின்றோம் உண்மை யான ராணுவவீரர் தேசிய மும் தெய்வீக மும் தேவேந்திர குல வேளாளர் கள் லே என்று இருந்த ஐயா குருபூஜை விழா வாழ்த்துக்கள்
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 Жыл бұрын
Veera vanakkam
@sivaramanrasaiah7692
@sivaramanrasaiah7692 Жыл бұрын
ஒற்றைத் தலைமைக்கு குரல் கொடுப்போம்.
@riokavinkg4400
@riokavinkg4400 Жыл бұрын
வீர வணக்கம்🙏🙏 கருர் மாவட்டம்
@kamukamini2598
@kamukamini2598 Жыл бұрын
இந்த தமிழ் நாட்டில் தமிழர் களுக்கு சிலைகள் இல்லை ஆனால் வளர்ப்பு மகளைதிருமணம் செய்த நாய்டுக்கு சிலை இது தான் திராவிட மாடல் தமிழ் குடிகள் ஒன்றாய் இணைய வேண்டும் தமிழர் ஆளவேண்டும்
@balakhan821
@balakhan821 Жыл бұрын
VALTHUKAL 🇧🇫 DKV Ayya 🇧🇫🔥🌾🌾🌾🌾🌾🌾🌾🔥💪💪💪🔥🙏
@balakrishnanr9797
@balakrishnanr9797 Жыл бұрын
வீரவணக்கம்.sk.atti
@pandithuraim1939
@pandithuraim1939 Жыл бұрын
thank you moovendar media
@maharajanrajan7263
@maharajanrajan7263 Жыл бұрын
அருமையான பதிவு
@rajrani8508
@rajrani8508 Жыл бұрын
அருமை 🥰😍
@vivekanandhan5219
@vivekanandhan5219 Жыл бұрын
சிறப்பு
@Ram-rj9hq
@Ram-rj9hq Жыл бұрын
வாழ்த்துக்கள் விர வனக்கம
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 Жыл бұрын
தமிழ்நாடு காவல்துறை கதறும் நாள்... செப்டம்பர் 11 - தியாகி இமானுவேல் தேவேந்திரர் குருபூஜை 🇧🇫
@Mrkalidass965
@Mrkalidass965 Жыл бұрын
ஒரு பிரயோஜனம் இருக்காது.. நல்லா படி நல்ல வேலை செய்து உன்னோட தகுதிய வளத்துகோ.
@seyalarasusangar740
@seyalarasusangar740 Жыл бұрын
Kavalturai. Magelum. Nall Kadduguppudan. Serappaga Nadaipattathu
@poovarasans2112
@poovarasans2112 Жыл бұрын
வீரவணக்கம் ❤️‍🔥 வீரவணக்கம்
@vm2389
@vm2389 Жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@thirumanaselvanm9346
@thirumanaselvanm9346 Жыл бұрын
Wow happy news ,🙏🙏🙏🙏🙏🙏
@muruganp3432
@muruganp3432 Жыл бұрын
தம்பி தினேஷ் உங்களுக்கு மிக்கநன்றி.அணைத்துஎனதுசொந்தகளும்நன்றி
@bgmvideo3607
@bgmvideo3607 Жыл бұрын
என்ன தம்பி இந்த வருடம் நீங்கள் காலையில் நடந்த நிகழ்வுகளை telecost பன்னவே இல்லை. போன வருஷம் அனைத்து video வீட்டில் இருந்தே நேரில் பார்த்தது போல் இருந்தது. Ok ஆனால் நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒரு ஆள் எனது மச்சான் பேட்டியில் உங்கள் பெயரை சொல்லி நன்றி கூறினார்.
@sakthivelbalasubbiah9869
@sakthivelbalasubbiah9869 Жыл бұрын
🙏🙏🌹🌹👍👍❤️❤️
@p.saravanan5215
@p.saravanan5215 Жыл бұрын
சாப்பிட்டு சங்க தினேஷ் நன்றி 🙏🙏🙏
@sivasamisivasami2861
@sivasamisivasami2861 Жыл бұрын
.உதய நிதி பிரஷ் மீட் கொடுக்கலயா . அண்ணா.கொடுத்தா அரசு விழா பற்றி பேச வேண்டி வரும்முல்ல அதான்.
@muthuraja376
@muthuraja376 Жыл бұрын
பட்டியல் வெளியேற்றம் வெகு விரைவில் கிடைக்கும்.. பின்பு பரமக்குடியில் லட்சத்தில் அல்ல கோடியில் மக்கள் திறள்வார்கள்...
@bgmvideo3607
@bgmvideo3607 Жыл бұрын
Thanks thambi
@sithan4813
@sithan4813 Жыл бұрын
🌿🙏
@vigneshwaragurusamy815
@vigneshwaragurusamy815 Жыл бұрын
நினைவிடத்தில் ஒரு சிலை அமைத்தால் நன்றாக இருக்கும் அண்ணா... ஐந்து முனை ரோட்டில் ஒரு கம்பீரமான சிலை தேவை. (கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் திருமகனார் சிலை போன்று)
@dhanpal9207
@dhanpal9207 Жыл бұрын
Excited
@vi23vek
@vi23vek Жыл бұрын
Super
@paskarbalaji1496
@paskarbalaji1496 Жыл бұрын
💯💯💚💚💯💯
@drsjothibasu8336
@drsjothibasu8336 Жыл бұрын
தம்பி தினேஷ் மல்லர் அய்யாவின் குருபூசையி கடும் வெயில் என்று பாராமல் ஒயிட் சட்டையின் அருமை பா நின்று உங்கள் வீடியே பதிவு அருமை உங்களை போல் நல்ல மனிதர்கள் இருப்பதாள் தான் நம் இனம் கெஞ்சம் வாழ்ந்து கொண்டிருக்கிறது தம்பி பட்டியல் வெளியேற்றம் கிடைத்த உடன் நான் முடிகாணிக்கை எடுக்க சபதம் பேட்டேன் அன்று அது ஒரு விழாவாக கொண்டாடுவோம் அந்த விழாவிர்க்கு தம்பி மூவேந்தர் பீடியா நிறுவனர் தம்பி தினேஷ் மல்லர் வருகை தரவேண்டும் தம்பி என் ரத்த வரவே சமுதாயத்திர்காக நீங்கள் எவ்வளவு பிரச்சனைகள் எள்ளாம் சந்தி திருப்பீங்க என்று எனக்கு தெரியும் துவளாமல் துவண்டுவிடாமல் நோர்கெண்ட பார்வையோடு நிக்கிரிங் பாருங்க அந்த தான் உங்க வீரம் தெரிகிற இந்திரன் அருள் கிடைக்க வேண்டிகிறேன் மற்றபடி த.முகவை முத்துப்பாண்டியன் என் ஆதரவு எப்போதும் உண்டு நன்றி தம்பி
@maharajanrajan7263
@maharajanrajan7263 Жыл бұрын
அண்ணா ஐயா அவர்களின் வீரவணக்கம் செலுத்த எந்தெந்த கட்சி தலைவர்கள் வருகை தந்தனர் என்பதை செய்தி போடவும்
@rathnadevendran5429
@rathnadevendran5429 Жыл бұрын
மகிழச்சி
@thangarajhellohru4006
@thangarajhellohru4006 Жыл бұрын
Congratulations ! To all DKV in TN .
@balam.snellai9181
@balam.snellai9181 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@murugesankandasamy5578
@murugesankandasamy5578 Жыл бұрын
வீரவணக்கம் செலுத்த வந்த ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் அரசு விழாவும், பட்டியல் வெளியேற்றம் பற்றி பேசினீர்களா?, பேசினார்களா?
@paulp3733
@paulp3733 Жыл бұрын
Great work 🙏
@user-ex3dm7lr7r
@user-ex3dm7lr7r Жыл бұрын
நாம் தமிழர் என்று பேசும் நட்புகளே உங்களில் எத்தனை பேர் தேவர் சமுதாய மக்களை இந்த விழாவிற்கு அழைதீர்கள்...
@sorrybro2256
@sorrybro2256 Жыл бұрын
Anna nagalu anga vantho
@paskarbalaji1496
@paskarbalaji1496 Жыл бұрын
பாஸ்கர் பாலாஜி
@indonasiyaserver3114
@indonasiyaserver3114 Жыл бұрын
இந்த ஆண்டு பரமக்குடியில் ஐந்து மூக்கு ரொட்டி இரண்டு ஊர் கலவரம் நடந்தது அது உங்களுக்கு தெரியுமா அண்ணா
@mukeshmk6662
@mukeshmk6662 Жыл бұрын
எந்த ஊர் சகோ எப்ப நடந்தது??????
@vigneshkumar1280
@vigneshkumar1280 Жыл бұрын
cmty
@kalingaraj1073
@kalingaraj1073 Жыл бұрын
அய்யா தியாகி இமானுவேல் சேகரன் தான் தேவேந்திர குளவேளாளர் குழதேய்வம்
@sathaiahselvaraj7828
@sathaiahselvaraj7828 Жыл бұрын
❤️
@parathasarathee5932
@parathasarathee5932 Жыл бұрын
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுதந்திர போராட்ட தியாகி என்று சொன்ன பிறகுதான் அது உலகளாவிய அளவில் பேசப்பட்டது அப்படி இருக்கையில் தேவேந்திரர் பண்பாட்டு மையத்தின் உடைய இயக்குனராக இருக்கும் பரம்பை பாலன் மற்றும் தியாகியார் புதல்வி அவர்கள் சற்று தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து விழா அழைப்பிதழை எல்லோருக்கும் சரிசமமாக கொடுத்திருக்க வேண்டுமே தவிர இமானுவேல் சேகரை தலித் என்று சொன்ன திமுக ஸ்டாலினிடம் மட்டும் கொடுப்பது எந்த வகையில் நியாயம் மனசாட்சிக்கு புறம்பாக தெரியவில்லையா
@arikan3854
@arikan3854 Жыл бұрын
❤️💚🙏🙏🙏🙏🙏🙏
@tamilanpolitical8994
@tamilanpolitical8994 Жыл бұрын
Freedom fighter and 50 Lacs wow Enna Solluringa
@SathishkumarSathishkumar-eg2xy
@SathishkumarSathishkumar-eg2xy Жыл бұрын
Ayyavukku salute
@SathishKumar-on3ti
@SathishKumar-on3ti Жыл бұрын
😍🤗😘
@RanjithKumar-sl9su
@RanjithKumar-sl9su Жыл бұрын
🙏🔥🔥
@sathiyaprakash8958
@sathiyaprakash8958 Жыл бұрын
Super
@jegan.k...8038
@jegan.k...8038 Жыл бұрын
🇧🇫🇧🇫🇧🇫
@Thamilan09
@Thamilan09 Жыл бұрын
வெற்றி🏆
@maayakrishm436
@maayakrishm436 Жыл бұрын
🙏🙏🙏👍👍👍
@srnoo765
@srnoo765 Жыл бұрын
❤💚 tavintra💞 vanniyer mass
@youana280
@youana280 Жыл бұрын
Supar
@SathishKumar-on3ti
@SathishKumar-on3ti Жыл бұрын
Bro...eniku...unga...pathen....
@marudhupandiyan3149
@marudhupandiyan3149 Жыл бұрын
1 kodi apu ne patha 🤣😂😅
@rvinoth2737
@rvinoth2737 Жыл бұрын
Umpu
@rvinoth2737
@rvinoth2737 Жыл бұрын
Varaya
@marudhupandiyan3149
@marudhupandiyan3149 Жыл бұрын
@@rvinoth2737 okay vanthu umpu enaku okay
@muthuprabha1934
@muthuprabha1934 Жыл бұрын
Muthalil.pattil.veliettrame.inathin.vituthalai..porulatharathin.munnettram.ok.than.pud..ulavial.prachanai..ku.theervu.pattial.mattrame
@govindaraj5325
@govindaraj5325 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshpriyan789
@rameshpriyan789 Жыл бұрын
Dinesh bro உங்களை அலைபேசி யில் பேச வைப்புள்ளதா bro....உங்களிடம் 2 கேள்விகள் மட்டும் கேக்க வேண்டும் bro..
@manojbaby7270
@manojbaby7270 Жыл бұрын
Mm
@thamilthan8735
@thamilthan8735 Жыл бұрын
🙏🙏🙏
@user-vs4lc6rb1q
@user-vs4lc6rb1q Жыл бұрын
50 லடசமா🤭🤭🤭😆😆😂😂🤣🤣
@rvinoth2737
@rvinoth2737 Жыл бұрын
Ama da punda
@selvin164
@selvin164 Жыл бұрын
😂😂😂
@user-vs4lc6rb1q
@user-vs4lc6rb1q Жыл бұрын
@@rvinoth2737 உனக்கு இருக்குனு தெரியும்...வந்தா அத கிழிச்சு உப்புகண்டம் போட்டுருவேன்
@ramukwt9651
@ramukwt9651 Жыл бұрын
❤💚🙏🙏🙏🙏
@karnankarnan6073
@karnankarnan6073 Жыл бұрын
5 கோடி மக்கள் வெள்ளம் மள்ளரே
@SathishkumarSathishkumar-eg2xy
@SathishkumarSathishkumar-eg2xy Жыл бұрын
Illa onnu kekkuren bro 50 lakhs vanthaga apa oru 10 lakh view vachum varanumla bro yen motha makkal thogaya solringala
@hyperfundtamil3887
@hyperfundtamil3887 Жыл бұрын
50 லட்சமா! என்னடா உங்க உருட்டுலியே இது புதுரக உருட்டா இருக்கு...
@jailv8815
@jailv8815 Жыл бұрын
அடிச்சு விடுங்கடா அம்பது லட்சம் 100 லட்சம் மொத்த மக்கள் தொகையை நீங்க 40 லட்சம் தான்
@Jp__arul007
@Jp__arul007 Жыл бұрын
இரயில் அடிபட்ட அந்த மாணவன் மட்டும் தான் சோகத்தை ஏற்படுத்துக்கிறது அது பற்றி விடியோ பதிவு செய்து அறிவுரை பதிவு இட
@959726658
@959726658 Жыл бұрын
50 இலட்சம் பேர் இல்ல 5கோடி பேர் கலந்துகொண்டனர் என்று கூறவும்!!!
@OthaAalu
@OthaAalu Жыл бұрын
kzbin.info/www/bejne/gWLag5R7YruMgqM தமிழ் சமூகம் ஒன்றாக வேண்டும். --ஆர்ப்பரித்த சீமான். #OthaAalu #ஒத்தஆளு @OthaAalu
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 30 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 6 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 14 МЛН