உதயநிதி பேச பேச சிரிப்பாலையால் அரங்கம்.! | Udhayanidhi Launch of Kalaignar Kattiya Tamilnadu Book

  Рет қаралды 162,814

Mobile Journalist

Mobile Journalist

Күн бұрын

உதயநிதி பேச பேச சிரிப்பாலையால் அதிர்ந்த அரங்கம்.! | Udhayanidhi Stalin Launch of Kalaignar Kattiya Tamilnadu Book | Mobile Journalist
#udhayanidhistalin #udhayanidhistalinspeech #dmk #journalist #mobilejournalist
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
More Videos To Watch :
நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Пікірлер: 97
@sheelapaul9231
@sheelapaul9231 18 күн бұрын
Udayanithi Stalin well improved in speech kalaiger parran sumava mass
@renganathan5500
@renganathan5500 18 күн бұрын
வாழ்க கலைஞர் வாழ்க தளபதி வாழ்க திராவிடம் வளர்க தமிழ் ❤
@josephyagappan1896
@josephyagappan1896 18 күн бұрын
மிக சிறப்பு!!
@Anbeshivam23
@Anbeshivam23 18 күн бұрын
குழந்தை பேச ஆரம்பித்தது, இப்போது முதலமைச்சருக்கு ஏற்றது ,🎉🎉🎉🎉🎉🎉
@tiger-yh6zb
@tiger-yh6zb 18 күн бұрын
முதலமைச்சருக்கு இவர்தான் சரியானவர் இதில் உனக்கு எங்கே வலிக்கிறது
@jayashree6916
@jayashree6916 18 күн бұрын
Arumai. 👌👌👌👏👏👏
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 18 күн бұрын
Uthaya🎉🎉🌹🌹🌋🌋🔥🔥💪💪
@j.antonysamy1856
@j.antonysamy1856 2 күн бұрын
முத்தமிழ்அறிஞர் கலைஞரின் நக்கல் நையாண்டி கூட்டத்தினரை தன் பேச்சால் ஈர்த்தெடுப்பது போன்ற அனைத்து பண்புகளையும் ஒருங்கே பெற்றிருக்கும் எங்கள் இளைஞரணிச் செயலாளர் இன்னும் பல மேடைகளில் தன்னுடைய திறமையை மெருகேற்றிக்கொள்ள வாழ்த்துக்கின்றேன் தாத்தா வின் ஆசீர் பேரனுக்கு என்றும் உண்டு
@ArunS-rq2yf
@ArunS-rq2yf 18 күн бұрын
Always you are the CM for tamil nadu
@vasu9905
@vasu9905 18 күн бұрын
வாழ்த்துகள்🎉🎉🎉 உதயநிதி
@venbatamizh3704
@venbatamizh3704 18 күн бұрын
பேச்சு மிக தெளிவு அருமை.இப்படியும் பேசலாம். ஆனால் சிலர் பேசுகிறேன் என்ற பெயரில் மேடையில் நடத்தும் கூத்து . கூச்சல் ஒரே இரைச்சல்.அதை பார்க்க ஒரு கூட்டம்.
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 18 күн бұрын
Need Tiruchengode District. Wanted government Announcement
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 18 күн бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
@s.leykrishnamoorthys.j.k-wt1js
@s.leykrishnamoorthys.j.k-wt1js 17 күн бұрын
தாத்தா தந்தை இவர்கள் வழி.கலைஞர்குடும்பம் தான் கழகக் குடும்பம்.இது காலத்திற்கு தொடர வேண்டும் தமிழ் மொழிக்காகவும் தமிழ் மக்களுக்காகவும்.
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 18 күн бұрын
விதையொன்று போட்டால் சூரை ஒன்றா முளைக்கும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 18 күн бұрын
😮😮😮
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 18 күн бұрын
Astounding speech and Mass to Thambi U. S. K. Valthukal 👏 👏 👏
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg 17 күн бұрын
வார்த்தைகள்..இல்லை..சொற்கள்.என்றுசொல்லுங்கள்❤❤❤
@abdulkadharnak8353
@abdulkadharnak8353 18 күн бұрын
Dmk. ❤❤❤❤
@user-yo3cr9wk3q
@user-yo3cr9wk3q 15 күн бұрын
Congratulations thambi udaya
@sivasankar4028
@sivasankar4028 18 күн бұрын
அருமை அருமையான பேச்சு, நமது கழக பெயரை கெடுக்க சில பொறுக்கி கட்சி, சிறு சிறு அமைப்புகள், RSS, பிஜேபி மற்றும் சில நடிகர், நடிகைகள் உருவாக்கபட்டுள்ளன.. எனவே நாம் அதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும்..தடுக்க வேண்டும்..
@jeganathankamali6490
@jeganathankamali6490 15 күн бұрын
I Have Read All Your Comments ,Its Really Hurts Me A Lot.இந்த மாதரி பேசும் சுதந்திரத்தை கொடுத்ததே கலைஞர் தான். ஜெயலலிதா இருக்கும் போது எவனாலும் இந்த மாதிரி பேச முடியாது. அழிச்சிருவா. உங்கள் எல்லோருக்கும் என்டா தெரியும் கலைஞரை பற்றி. நாம இப்போ எல்லா உரிமையை பெற்று, மற்றும் எல்லா துறையிலும் முன்னோடியாக இருக்கின்றோம். அதற்கு காரணம் நமது மாண்புமிகு கலைஞர் அவர்கள்தான். நமது கலைஞர் வழியில் நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நமக்காக போராடி கொண்டு இருக்கிறார். கொஞ்சம் தமிழ் நாட்டை விட்டு வெளிய வந்து பாருங்கள், அப்பொழுது தெரியும் நமது கலைஞர் மற்றும் நமது மாண்புமிகு முதல்வர்யுடைய அருமை.🙏😌
@prabhuaprabhu3690
@prabhuaprabhu3690 17 күн бұрын
Udhay bro super speech.
@Prateesh-mh7uz
@Prateesh-mh7uz 17 күн бұрын
Mass❤❤❤❤
@kmanoharan6135
@kmanoharan6135 18 күн бұрын
Ayya Udayanidhi na mass, DMK na success
@user-en8ij6gw2i
@user-en8ij6gw2i 17 күн бұрын
Great Thalaiva
@harishg1507
@harishg1507 13 күн бұрын
He speaks much better than his father.
@RajkumarRajkumar-e1y8s
@RajkumarRajkumar-e1y8s 16 күн бұрын
👌🏻✌🏻👍🏻🔥💥🔥💥🔥
@sebasthiraju6779
@sebasthiraju6779 18 күн бұрын
🌅🤝👍🌹💐👌🙏
@chengalvarayansivanesan6270
@chengalvarayansivanesan6270 17 күн бұрын
அருமையான பேச்சு.
@Vincentgvs-k7m
@Vincentgvs-k7m 18 күн бұрын
Vara vara speech veera level mkus
@SSanjayKumarH
@SSanjayKumarH 16 күн бұрын
👏👏👏👏
@rajanj.k7363
@rajanj.k7363 18 күн бұрын
உதயநிதிக்குபேசதெரியாவிட்டாலும்உழைப்புஇருக்கு..
@Yesuupatham
@Yesuupatham 17 күн бұрын
வாழ்த்துக்கள்
@MohamedSameer-i3v
@MohamedSameer-i3v 16 күн бұрын
❤❤❤❤❤
@ThalaDhanu-ue1tx
@ThalaDhanu-ue1tx 18 күн бұрын
தமிழ் மாபெரும் கலைஞர் கூட அல்ல மகத்தான ஒரு மனிதன் தமிழுக்கும் தமிழனுக்கும் உன் உதாரணமாய் வாழ்ந்து வந்த மிகப்பெரிய இவரை போட்டிட தமிழில் வார்த்தைகளை அல்ல இவர் புகழ்ந்து விட வேண்டுமென்றால் தமிழை புரட்டிப் பார்க்க வேண்டும் மனிதனாய் பிறந்தது வாழ்வில் பூத்துக் குலுங்கும் தென்றலாய் உலகம் அழிவதை பூமியில் சுற்றிக்கொண்டே இருக்கும் அதே போல தான் இம்மனிதன் பேசிக் கொண்டே இருக்கக்கூடிய வருங்கால இளைஞர்களின் கூட இவரை இன்னும் போற்ற வேண்டுமென்றால் பாட புத்தகங்களில் இவர் புகழ் பெற வேண்டும் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழக முதல்வரே நீங்கள் படைத்த சாதனைகள் எவ்வளவு இருக்கலாம் ஆனால் அதை எல்லாம் தாண்டி இவரைப் புகழ்ந்து பாட புத்தகங்களை ஏற்றினால் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள் அவரின் ரசிகனாய் கேட்டுக்கொள்ளவில்லை மக்களின் ஒருவனாய் உங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கிறேன் இம்ம மனிதன் பெயர் அழிந்து விடக்கூடாது இக்காலங்களில் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் இவர் பிறப்பு முதல் இறப்பு வரை இவர் வரச் செய்வீர்கள் என்று நம்புகிறேன என் தெய்வத்தின் இறப்புக்கு வர முடியவில்லை மலேசியாவில் இருந்து கிளம்புவதற்கு என் வேலையை மாற்றி செய்வதற்கு ஆள் இல்லை என்பது ஒரு காரணத்தினால் என்னை விடவில்லை கதிரிலே போராடினேன் சண்டையிட்டேன் என் முதலாளி சம்மதிக்கவில்லை 15 நாட்கள் கழித்து எனக்கு விடை கிடைத்தது வீடு செல்லவில்லை அவர் கல்லறைக்கு வந்த என் கண்ணீரால் அவர் பாதங்களை தொட்டு அவர் பாதங்களை கழுகி விட்டேன் அவர் இருந்த போதும் எதுவும் கேட்டதில்லை ஆனால் இறைவனிடம் மட்டும் கேட்டேன் அவருக்கு நீண்ட ஆயுளைத் தா தண்ணீர் தாமரைப் போல அவருக்கு பிரியாத ஒரு நட்பை தான் மக்களிடம் வாடாய் மலர் சூடி ஒரு முதல்வராய் என்று இறைவனிடம் கேட்டேன் ஆனால் இறைவனு நான் கேட்டதும் தரவில்லை அவரை வாழவும் இடமில்லை வருந்துகிறேன் உன் மாமியார் கிட்ட பேச ஆசைப்பட்டேன் பார்க்க ஆசைப்பட்டேன். கல்லறை சென்றேன் அன்று நாள் அவர் வரவில்லை அண்ணி யாரிடம் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் என் என் முன் என் பொண்ணின் திருமணத்திற்கு அழைப்புதல் வைப்பதற்கு என் அன்னியாரின் சந்திக்க வேண்டும் என்று விரும்பி என் செல்போன் நம்பரை இதில் சொல்கிறேன் ஏழு மூணு ஏழு ஒன்பது மூணு அஞ்சு 91 10 மீண்டும் டைப் செய்கிறேன் 7339359110 🌹🌹🌹🥰🥰🥰🙏🙏🙏
@vikky9534
@vikky9534 18 күн бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@boopathit8264
@boopathit8264 13 күн бұрын
வேகமாக பேசாமல் நிறுத்தி நிதானமாக பேசினால் இன்னும் வார்த்தைகள் தெளிவாக இருக்கும் அண்ணா
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 18 күн бұрын
மக்களுக்காக உழைக்கும் மக்கள் நாயகன் அடுத்த முதல்வர் உதயநிதி
@charlesd8476
@charlesd8476 18 күн бұрын
🙏👍👍👍
@user-be5or7le4g
@user-be5or7le4g 18 күн бұрын
எங்கள் திறநல்நிதி அண்ணன் சாமானுக்கு வாழ்த்துக்கள்
@PandianPhoenix
@PandianPhoenix 18 күн бұрын
😘
@karnankaruppasamy2099
@karnankaruppasamy2099 18 күн бұрын
உதயநிதி உதயநிதி உலகமகா உருட்டு நிதி. களவாணி சண்டாலனுக்கு புக் ஒன்னு தான் குறை
@thanamatoz6686
@thanamatoz6686 17 күн бұрын
வருங்கால முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
@saimanohar4811
@saimanohar4811 16 күн бұрын
Senior mattum ella ur family too allow someone to become leader.
@RameshMsunraygraphic
@RameshMsunraygraphic 12 күн бұрын
கலைஞர் தாய். தெரியும் .நீங்க பேரன் என்றால் cctv camara வைங்க டாஸ்மாக் 24 hrs லே போதும்..நீங்கள் அன்பு மக்கள் குரல் நான் தப்பு உங்கள் பெயரில் நடக்க கூடாது .. தவறு ..இல்ல தப்பு.. govt கண்காணி.போதும்..தவறு நடக்குது..கேமரா கொண்டு வாங்க எல்லா டாஸ்மாக் கும்
@Abudbm
@Abudbm 18 күн бұрын
சொன்னது ஒன்னு செய்வது ஒன்னு மின்சார விலை ஏற்றம் தேவை இல்லாத பணம் பிடித்தல் இரு மீட்டர் இருந்தால் ஒரு மீட்டருக்கு மானியம் கட் இது போன்ற அராஜகத்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு கோடி வாக்குகளை இழக்க திமுக தயாராகி வருகிறது நானும் திமுக தான்.
@surendarsurendar6845
@surendarsurendar6845 15 күн бұрын
Dmk Next generation starts.
@davidgnanamuthu4785
@davidgnanamuthu4785 17 күн бұрын
திமுகா வின் ஆணி வேர் வாழ்க வாழமுடன்
@balakrishnanperumalsamy9859
@balakrishnanperumalsamy9859 18 күн бұрын
Nithi nithi nithi no neethi
@malaiaaru9857
@malaiaaru9857 18 күн бұрын
Thirumailai to Beach Bg railway inauguration function.
@sridharanvenkataraman7567
@sridharanvenkataraman7567 16 күн бұрын
சிரிப்பலையில் அரங்கம் என்று எழுதத் தெரியாத நீயெல்லாம் தமிழன் .... வெட்கம் இல்லையா ?
@padmanabhanr2309
@padmanabhanr2309 18 күн бұрын
எம்பிபிஎஸ், எஞ்சினியர் படிப்புக்கெல்லாம் குறைந்த பட்ச அளவிலாவது மூளையும், விஞ்ஞான அறிவும் இருந்தால்தான் சமாளிக்க முடியும் என்று மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களுக்கு நன்றாகத்தெரியும் என்பதால் நாங்கள் அந்தப்படிப்புகளின் பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டோம் என்று தைரியமாக ஒப்புக்கொண்டு பேசியிருக்கிறார் பாராட்டுக்கள்
@sundararajan9486
@sundararajan9486 18 күн бұрын
இது தவறான தகவல் பொறியியல் படிப்புக்கு 60% மதிப்பெண்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடு 45% வரையிலும்.மேலும் எந்த பாடத்திலும் ஒரு முறை மேல் தோல்வி அடைந்ததால் பொறியியல் படிப்புக்கு தகுதி இல்லை. தற்போது 35%மதிப்பெண் என்றும் மேலும் நான்கு முறை தேர்வில் தோல்வி அடைந்தது மீண்டும் எழுதி வெற்றி பெற்றவர்கள் பொறியியல் படிப்புக்கு தகுதி. மேலும் மருத்துவம் படிக்க பணம் இருந்தால் போதும்.குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி யானவர்கள் மேனேஜ்மென்ட் கோ ட்டாவில் சேரலாம். அஸ்ஸாம் பீகார் போன்ற மாநிலங்களில் இதைவிட மோசம். ஆகையால் உதயநிதி ஸ்டாலின் பதவியில் உள்ளார் என்று கேள்வி செய்வது. மூளை உள்ளவர்கள் பெருந்தன்மையாக செல்வது வழக்கம்.
@guhanayyappan8294
@guhanayyappan8294 16 күн бұрын
BJP DMK alliance confirm
@Watson7899
@Watson7899 18 күн бұрын
Namma udhaya pathale comments iyo, iyo polambuvanga 😄 Endha video yarume kalam 😄
@user-je6vl4vo1z
@user-je6vl4vo1z 15 күн бұрын
Fraud
@GanesanGanesan-o7j
@GanesanGanesan-o7j 16 күн бұрын
Manam irukkada rajini
@ArunS-rq2yf
@ArunS-rq2yf 18 күн бұрын
Kalanghar iya irandhadhu INDIA virkay izahlapu😢😢😢😢😢
@ManiMaran-zl5rx
@ManiMaran-zl5rx 18 күн бұрын
DMK🎉🎉🎉🎉
@rajarajan8233
@rajarajan8233 18 күн бұрын
வார்த்தை இன்ஜினீயரா..!? லேன்குவேஜ்-- இன்ஜினியரிங்…! சரி..! அணைத்து.. லேங்குவேஜிலும்..?! இங்கினீயரிங் என்றால் நாகரீக தொழில் துன்நுட்பமாக..‌ விஞ்ஞான வழிகளில் ஆராய்து.. வளர்ச்சியை..! மனித மேம்பாட்டுக்கு.. பயன்படுத்துதல்..! இவ்வாறான ஆய்வுகள் எந்த எந்த மொழிகளில் .. எந்த எந்த இடங்களில்..?! எந்த இனக்குழு பேசிய மொழிகளில் எல்லாம் ஆராயப்பட்டன..?! எந்த அளவு ஆழ்ந்து..! எந்த மொழி பேசும் மக்களின் ஆராய்ந்தது..! அவர்கள் பேசிய எழுதிய ஆராய்ச்சி கட்டுரைகள் எங்குள்ளன?! கொடுத்த ஆய்வுகள் சரியானவை மா..?! புரண்டால் மாற்றி எழுதப்பட்டால்.. உண்மையை புரியும் வகையில் எநாத மொழி வளம் மிகுந்தவர்கள் கூறிய கூற்றில் உண்மை உள்ளது..?! என்பதை பற்றிய ஆராய்வதில்..மொழி நாடகம் ஒன்று தானே ஒழிய மொழிப் பேச்சுப் போட்டிக்கு..?! அல்ல..! "தி. மு.க. கட்சியின் தலைவரும் முன்னால் முதல்வருமான காலஞ்சென்ற முன்னால் முதல்வர் மு.. கருணாநிதி" -- அவர்கள் நூற்றாண்டு விழா என்பதற்காக..! "'"எம் உயிரினும் மேலான""-- என தலைப்பு தந்தால்..?! என்ன சொல்வது..?! தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை..!!..?? எம் தமிழ் முன்னோரை தபிழர்களாளேயே..! எழுத முடியாத படி குழப்ப நிலை..?!...?! ஏமாற்றம்..! இறைவனை அவர் மக்களை..?! அவர்கள் கண்டு திருத்தி.. செம்மையாக்கி தந்த மொழி வைத்தே..!!..?? "தெய்வ மொழி-- தமிழ் மொழி""--யை வைத்தே..?! ஏய்த்தல்..?! யாயை ஓர் கலை..! அறிவியல்..;! கணித..! வரலாற்று..! பூகோளம் உயிரியல்.. மெய்யியல்..! தாவரவியல்..! விலங்கியல்..! விஞ்ஞியல்..! மருத்துவ மனயியல்..! உடலியல்..!நுட்பவியல்..! ஒளியியல்..!ஒலியியல்..! --- இவ்வகை நுட்பங்களை.. கூறும் மொழி..! இவ்வகை இயல் பற்றிய நுட்பமான விரிவான ஆழ் ஆராய்வு பொறியியல்...!நுட்ப பொறியியல்..!? பார்வையையே..?! மொழியியல் பயிற்சி.. போட்டி அமைந்துவிடுதல்..!நோக்கமே..! தமிழர்களையே.. திரவிடர்களாக்கும்...!மாய பூச்சு கண்ணன் பானியில்..! திருடி உண்ணும்..! வெண்ணெய் தானே..! ஓர் ஆயன் ஏன் திருட வேண்டும்மய்யா..?!தமிழரை மறைத்து உம்மவர்கு அள்ளித்தரும் திருட்டு.. வெண்ணெய் தானே..?! இது சகுனி வம்சம் தான்..! செய்யும்..! இரவல் வாங்கிய தமிழ் பெருமைகள்..! தமிழரை வந்து சேரும்..! மறைப்பதால் திருடுவதால்..?! சிதறுவது..! பற்றாமல் விரையம் தானேயாகும் போகும்..! முத்தமிழ் சங்க மாநாட்டில்..;! 'கலை' --ஞர் கல்வியின் முகத்துதி.. தவிர வேறென்ன..?!..?!முகத்துதி..தான்..! விஞாஞான ஆண்டவர்களான..! இன்றும் அவர்வர் அறிவில் அவர்கள் அமைத்த விஞ்ஞான பொறிளியலில்..! வாழும் கடவுள்களான..! சிவணாரை..! முருகணாரை..! வரதராச பெருமகணாரை..! அவர்கள் ஆராய்ச்சியை மறைப்பது..! பெருந்தவறு..! குற்றமும் ஆம்..! அவர்கள் தமிழ் மொழி பேசினார்கள் என்பதாலா..?! அல்லது அவர்கள் தமிழரின் சான்றோர் இனம் என்பதாலா..?! இப்பொழுதும்..!? தமிழர் விழித்தெழவில்லை என்றால்..?! எப்பொழுதும்..??..!! தமிழ் வேல் முருகவேல் துணை..!
@ukesh-ks6wb
@ukesh-ks6wb 17 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ShareLightMedia
@ShareLightMedia 17 күн бұрын
Srippu Allai ?
@deepan-dj14
@deepan-dj14 18 күн бұрын
எங்கள் ஆருயிர் அண்ணன் திறல்நிதி திருடர் சாமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐
@ThalaDhanu-ue1tx
@ThalaDhanu-ue1tx 18 күн бұрын
தமிழ் மாபெரும் கலைஞர் கூட அல்ல மகத்தான ஒரு மனிதன் தமிழுக்கும் தமிழனுக்கும் உன் உதாரணமாய் வாழ்ந்து வந்த மிகப்பெரிய இவரை போட்டிட தமிழில் வார்த்தைகளை அல்ல இவர் புகழ்ந்து விட வேண்டுமென்றால் தமிழை புரட்டிப் பார்க்க வேண்டும் மனிதனாய் பிறந்தது வாழ்வில் பூத்துக் குலுங்கும் தென்றலாய் உலகம் அழிவதை பூமியில் சுற்றிக்கொண்டே இருக்கும் அதே போல தான் இம்மனிதன் பேசிக் கொண்டே இருக்கக்கூடிய வருங்கால இளைஞர்களின் கூட இவரை இன்னும் போற்ற வேண்டுமென்றால் பாட புத்தகங்களில் இவர் புகழ் பெற வேண்டும் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழக முதல்வரே நீங்கள் படைத்த சாதனைகள் எவ்வளவு இருக்கலாம் ஆனால் அதை எல்லாம் தாண்டி இவரைப் புகழ்ந்து பாட புத்தகங்களை ஏற்றினால் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள் அவரின் ரசிகனாய் கேட்டுக்கொள்ளவில்லை மக்களின் ஒருவனாய் உங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கிறேன் இம்ம மனிதன் பெயர் அழிந்து விடக்கூடாது இக்காலங்களில் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் இவர் பிறப்பு முதல் இறப்பு வரை இவர் வரச் செய்வீர்கள் என்று நம்புகிறேன என் தெய்வத்தின் இறப்புக்கு வர முடியவில்லை மலேசியாவில் இருந்து கிளம்புவதற்கு என் வேலையை மாற்றி செய்வதற்கு ஆள் இல்லை என்பது ஒரு காரணத்தினால் என்னை விடவில்லை கதிரிலே போராடினேன் சண்டையிட்டேன் என் முதலாளி சம்மதிக்கவில்லை 15 நாட்கள் கழித்து எனக்கு விடை கிடைத்தது வீடு செல்லவில்லை அவர் கல்லறைக்கு வந்த என் கண்ணீரால் அவர் பாதங்களை தொட்டு அவர் பாதங்களை கழுகி விட்டேன் அவர் இருந்த போதும் எதுவும் கேட்டதில்லை ஆனால் இறைவனிடம் மட்டும் கேட்டேன் அவருக்கு நீண்ட ஆயுளைத் தா தண்ணீர் தாமரைப் போல அவருக்கு பிரியாத ஒரு நட்பை தான் மக்களிடம் வாடாய் மலர் சூடி ஒரு முதல்வராய் என்று இறைவனிடம் கேட்டேன் ஆனால் இறைவனு நான் கேட்டதும் தரவில்லை அவரை வாழவும் இடமில்லை வருந்துகிறேன் உன் மாமியார் கிட்ட பேச ஆசைப்பட்டேன் பார்க்க ஆசைப்பட்டேன். கல்லறை சென்றேன் அன்று நாள் அவர் வரவில்லை அண்ணி யாரிடம் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் என் என் முன் என் பொண்ணின் திருமணத்திற்கு அழைப்புதல் வைப்பதற்கு என் அன்னியாரின் சந்திக்க வேண்டும் என்று விரும்பி என் செல்போன் நம்பரை இதில் சொல்கிறேன் ஏழு மூணு ஏழு ஒன்பது மூணு அஞ்சு 91 10 மீண்டும் டைப் செய்கிறேன் 7339359110 🌹🌹🌹🥰🥰🥰🙏🙏🙏
@ANGELINALILYMERCYBAA-fw1ve
@ANGELINALILYMERCYBAA-fw1ve 18 күн бұрын
same to you
@gawthammuthu7640
@gawthammuthu7640 18 күн бұрын
Iyya ungalukum perutha kidaii saamaan nantrikal
@karnankaruppasamy2099
@karnankaruppasamy2099 18 күн бұрын
​@@ThalaDhanu-ue1txஊம்ம்புனா மனிதர் 🤣
@saivijay4370
@saivijay4370 18 күн бұрын
Yaruda ungamma purusanaa 😂😂😂😂
@sathyasathya1456
@sathyasathya1456 12 күн бұрын
Kothadimaikal
@sirajudeen1889
@sirajudeen1889 17 күн бұрын
Petchi... Aatral... Mattum... Pothathu... Makkallukku... Unmaiyil... Nallathittangalai... Seyalpattuthinàl... D. M.. K...Vai.. Yaaraalum... Asaikkamutiyaathu
@mkngani4718
@mkngani4718 18 күн бұрын
இளைஞராக இருந்த பொழுது டாக்டர் படிக்க வேண்டும் என்று பிஎஸ்சி படித்து பயாலஜி படித்து முயற்சி செய்தும் டாக்டர் படிக்க முடியாமல். வருடத்தைச் சொல்லவா. வருடம் சொல்லட்டுமா.. பேராவூரணி வட்டம்...
@muthu2010mj
@muthu2010mj 18 күн бұрын
Kodumai...
@thilaktangle
@thilaktangle 17 күн бұрын
All DMK robbers
@rangarajs906
@rangarajs906 18 күн бұрын
செய்திகள் படிப்பவர் உதயநிதி. கருத்துரைக்கச் சொன்னால் காத தூரம் ஓடுவார்.கழக வரலாற்றை கூறும்படி கேட்டுவிட்டால் கலகலத்துவிடும் இவர் பேச்சு. Examples. தனித்தனிச் சொற்களாக த்தான் இவரால் ஒப்பிக்க முடியும்.
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 18 күн бұрын
நீங்க பொறந்தவுடனே மேடையேறி பேசிட்டிங்களோ?? ?பொறாமை புடிச்சி அலையாதீங்கடா?
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 18 күн бұрын
பொறந்தவுடனே நேரா மேடைக்கு தவழ்ந்துகிட்டே போயி மேடையில பேசனவரு நீங்க?உங்கள போல வருமா ??
@Adventures_Delight
@Adventures_Delight 18 күн бұрын
நீங்க.ஆட்ச்சிக்வந்தா.இதனவேளை.நூற்றாண்டு.பாச.தலைவனக்கு.பாராட்டு.நாசமாபோவிங்கட
@padmaparthasarathy1626
@padmaparthasarathy1626 18 күн бұрын
Super tamil all the best thombi Seeman dog
@ravananjanijp764
@ravananjanijp764 18 күн бұрын
​@@padmaparthasarathy1626sanki seeman naye bro
@chandrasekarchandra3058
@chandrasekarchandra3058 18 күн бұрын
Haa..haaa haha... Kas0u koduthu valerntha eiyakkamya..
@anburajj4717
@anburajj4717 18 күн бұрын
அம்பானி வீட்டு கல்யான சாப்பாடு எப்படி இருந்தது நாங்கள் உங்கள் சேவைகள் குறைந்துள்ளது போல்தெரிகிறது
@ukesh-ks6wb
@ukesh-ks6wb 17 күн бұрын
Sathikara kuttam
@rajendirang3232
@rajendirang3232 18 күн бұрын
Odai.uzaitha.kazaga.udan.parpukaluku.₹100coin.Freeyaga.kodukalam
@PalaniRajan-g1q
@PalaniRajan-g1q 15 күн бұрын
Tamilagathil mannarachi maari vaarisu arachiyal nadakku kevalathin uchakattam
@kaalbairav8944
@kaalbairav8944 17 күн бұрын
கொலட்டி கூட்டம்
@Prabhu-e9k
@Prabhu-e9k 18 күн бұрын
என்ன பண்ணுறது இவனுகளுக்கும் வயிறு இருக்கு
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 58 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 161 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 15 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 58 МЛН