இந்த ஞானத்தை கொடுத்து பல பிறவிகள் எடுப்பதில் இருந்து காப்பாற்றி விட்டீர்கள் நன்றி ஐயா
@sakmurugan5 ай бұрын
வெட்ட வெளி ரகசியத்தை, இவ்வளவு சுலபமாக புரியம் படி விலகியதற்கு, மிக்க நன்றி குருவே ❤
@jashan-d1w3w2 ай бұрын
குருவே சரணம். இதுவரையில் யாரும் இவ்வாறு தியானத்தில் உள்ள ரகசியத்தை எண்ணங்களுக்கு இடையேஉள்ள இடைவெளி மட்டுமே என்று புரிய வைத்து என்னை காப்பாற்றிய குருவிற்கு கோடானுகோடி நன்றி.
@VijayaraghavanG.R13 күн бұрын
அருமையான பதிவு தோழா. நன்றி. நன்றி நன்றி நன்றி
@ramakrishnanrly2 ай бұрын
Super explanation about SUMMAIRU, Thanks Gurujii.
@ramakrishnanrlyАй бұрын
Summa இரு விளக்கம் கொடுத்த guru நன்றி.
@kaleshwaran34572 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் ..என் மனம் அமைதியானது நண்றி குருநாதா
@arasuranmotivation7096Ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
@anpazakananpazakan59982 ай бұрын
அருமையான மிக அபூர்வமான அனைவருக்கும் அவசியமான பதிவு. வணங்குகிறேன் ஐயா.
@Selvaraj-o9g4 ай бұрын
மனம் அமைதி அடைய மௌனம் சித்திக்கு மிக அருமையான வழிமுறையை சொல்லி உள்ளிர்கள் . மிக்க நன்றி ஐயா.
@mahendhranmm5 ай бұрын
இந்த ஞானத்தை கொடுத்து பல பிறவிகள் எடுப்பதில் இருந்து காப்பாற்றி விட்டீர்கள் நன்றி ஐயா
@cartridgemoney39563 ай бұрын
you are mind scientist..not everybody can understand this..hats off
@SK-ow6wg2 ай бұрын
Super explain thanks bhagwan ❤
@yasswanth84725 ай бұрын
Crystal clear explanation ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manoranjani90185 ай бұрын
நன்றி இறைவா.குருவின் திருவடி சரணம்.🙏🙏🏻🙏🏻
@srinivasanganesan41434 ай бұрын
Good explanation.... Thanks
@kumarajayusha19445 ай бұрын
நன்றி ஐயா ❤❤❤
@jeyachandrankandasamy45205 ай бұрын
குருவே இறையன்பே மிகமிக அற்புதமான அறிவுணர்வை தந்தமைக்கு நன்றிகள் இறைவா ஸ்வாமி💐🙇♀️❤️🙏🥰
@R.kMahadavan5 ай бұрын
எண்ணங்களோ பொருளின் நகர்வுக்கு இடையே இடைவெளி இருக்க இயக்கம்.!❤❤❤RKM❤
@raghothamarao48354 ай бұрын
இடைவெளியின் இருப்பான வாழ்க்கையின் ரகசியம் அமைதியான இடைவெளியே. நன்றி நன்றி நன்றி ❤
@raghothamarao48354 ай бұрын
இடைவெளி ரகசியம் வெட்ட வெளி வெளிச்சமாக்கியதற்கு நன்றி நன்றி நன்றி ❤
உ பகுத்தறிதறியும் பகுத்தறிவு! பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி!ஆனால் எதை பகுத்தறிய வேண்டும் என்பதில் திறனற்று திகழ்கிறான் மனிதன்! நமது தியானத்தால் நாம் நம்மை பகுத்தறிய துவங்கினால் ஆக்ஞா சக்கரத்தில் உள்ள திசுவுக்குள் நமது கவனம் நுழைந்து பகுத்தறிய துவங்கினால் திசுவுக்கு எண்ணற்ற உயிர் செல்கள் உள்ளன!அந்த செல்களுக்கு இடையில் ஒரு இடை - வெளி இருக்கிறது!அங்கிருக்கும் செல்களில் நமது ஆன்ம செல்லும் உள்ளது!இந்த ஆன்ம செல்லின் உள்நுழைந்து பகுத்துப்பார்த்தால் எண்ணற்ற மூலக்கூறுகள் இருக்கின்றன!அவற்றுக்கு இடையில் ஓர் இடை - வெளி இருக்கிறது!அங்கிருக்கும் ஓர் மூலக்கூறுக்குள் நுழைந்து பகுத்தறிய துவங்கினால் அங்கு 20 லட்சம் அயனி அணுக்கள் உள்ளன!அவற்றுக்கு இடையில் ஓர் இடை - வெளி இருக்கிறது!அங்குள்ள ஓர் அணுவிற்குள் நுழைந்து பகுத்தறிய துவங்கினால் அங்கு ஓர் கரு மையம் உள்ளது அதனை எலக்ட்ரான் துகள்கள் சுற்றிவருகின்றன!அந்த எலக்ட்ரான் துகள்களுக்கும் மையக்கருவுக்கும் இடையில் ஓர் இடை - வெளி இருக்கிறது! இந்த எலக்ட்ரான் துகள் ஓர் அடிப்படை துகளாகும்!இனி அதனை உள் நுழைந்து பகுக்க முடியாது!மையத்தில் உள்ள அணுக்கருவில் நியூட்ரான் துகள்களும் புரோட்டான் துகள்களும் பிணைந்து உள்ளன!சின்ஹா நியூட்ரான் துகளில் மூன்று குவார்க்குகளும்,இந்த புரோட்டான் துகளில் மூன்று குவார்க்குகளும் உள்ளன!இவைகளும் முறையே அடிப்படை துகள்களாகும் !இதில் உள்ள ஓர் சிறப்பு யாதெனில் நிலை மின் ஆற்றலுடைய நியூட்ரான் குவார்க்குகள் தமிழ் மொழியின் ஆயுத எழுத்தான அஃது எழுத்து வடிவில் இருப்பதுதான்!இந்த இடம்தான் சும்மா இருக்கிற இடம்! மற்றொரு குறிப்பு :- இந்த ஆன்ம அணுவுக்குள் இருக்கும் வெளியில் எலக்ட்ரானின் எதிர்மின் விசையும்,புரோட்டானின் நேர்மின் விசையும்,நியூட்ரானின் நிலைமின் விசையும் அணுக்கருவில் இணைவு விசையும் ஆக அந்த வெளியின் நான்கு வித விசைகள் கலந்துள்ளதால்தான் இங்கே அறிவு உதயமாகிறது!மனமும் இங்கிருந்தே உதயமாகின்றது!.
@kingofodc72595 ай бұрын
miga arumai kuruve
@rameshbaburameshbabu55825 ай бұрын
Kodi nandrigal Guruve
@sankarvelu77945 ай бұрын
Thanks 🙏 ayya
@krishnaveniv42735 ай бұрын
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
@vazhaiadivazhai27195 ай бұрын
குருவின் திருவடிகளை வணங்குகின்றேன். வெளிக்குள் வெளி என்றால் என்ன? ஐயா. நன்றி.
@thinkrichlife7863 ай бұрын
❤❤❤
@gowthamanannamalai12882 ай бұрын
🙏❤️🙏
@krishnakumar-wn5ky5 ай бұрын
arumai
@sankarisankari30555 ай бұрын
Guruve charanam Guruve charanam ❤❤❤
@JayanthiBala-d1r2 ай бұрын
🙏
@manimastermanimaster4026Ай бұрын
🙏
@umamaheshwari83222 ай бұрын
ஐயா தூங்கும்பொழுது எண்ணங்கள் வருகிறதா?
@kuppangengadu8405 ай бұрын
👍
@darktech25635 ай бұрын
Vunathamana vurai🎉
@raguraman33275 ай бұрын
ஐயா மாயை பற்றி விரிவாக வீடியோ போடுங்கள் ஐயா
@Journeyofconscious5 ай бұрын
@@raguraman3327 ஏற்கனவே போடப்பட்டிருக்கிறது.தேடிப்பாருங்கள்.நன்றி.🙏
@kayambuduraiarasu56555 ай бұрын
சரணம்
@Siddheshwar-c9q5 ай бұрын
இடைவெளி என்பது வெற்றிவிடம் என்று சொல்லலாமா? Ayya
@Siddheshwar-c9q5 ай бұрын
உங்க அருள் வேண்டும்
@SuriyanShankar5 ай бұрын
Ayya indha idaiveli yill enna irukkirathu
@mahendrans15664 ай бұрын
நன்றி குருவே வாழ்க வளமுடன்
@mathiyalaganjeganathan95265 ай бұрын
🙏❤️🌻
@Siddheshwar-c9q5 ай бұрын
அது தான் வெற்றிடம் சொல்றங்களா??? ஐயா
@antonysamy84925 ай бұрын
உள் மூச்சுக்கும் வெளி மூச்சுக்கும் நடுவே இருக்கும் இடைவெளியில் எண்ணங்கள் சூனியம் ஆகின்றன. அப்பொழுது அங்கே நான் இருக்குமா ஐயா.
@balajisivaramakrishna75345 ай бұрын
Yes correct
@user-mr8pc6gb6l5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kandhiselvanaygam9744 ай бұрын
மறைந்திருந்த தேடலை மணிவிளக்காய் வெளிச்சப் படுத்தி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி... நன்றி நமஸ்காரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤