எனக்கு நடந்து கொண்டு இருக்கிறது உரிய நேரத்தில் இந்த வீடியோ பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி
@kannansasi84225 сағат бұрын
பிரபஞ்சமே எனது குடும்பம் எனது தெய்வம் பிரபஞ்சம் முக்கியம். அதுபோல நான் வாழும் காலம் நன்ற செலுத்தி கொண்டே இருக்கனும் பிரபஞ்சமே.
@Jayajegan4 ай бұрын
முற்றிலும் உண்மை எனக்கு முருகன் என் கஷ்டமான நேரங்களில் நீ அமைதியாய் இரு நா பாத்துக்குறேனு சொல்வார் பிரபஞ்சதிக்கு கோடி நன்றிகள்
@malathimuthukrishnan99734 ай бұрын
இது அத்தனையும் எனக்கு நடந்து கொண்டிருக்கிறது பிரபஞ்சம் தேர்ந்தெடுத்த எத்தனையோ அதிர்ஷ்டமான ஆட்களில் நானும் ஒருத்தி என்பதில் அளவில்லா ஆனந்தம் என் உயிர் பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றிகள் 🙏❤️🙏❤️
@IjklmnopqIjklmnopqАй бұрын
என்னை போல யாரும் இல்லாதவர்கலுக்கு பிரபஞ்சமே துணை
@palanimurugan19004 ай бұрын
❤ கோடி ரூபாய் பணம் என்னிடம் இருக்கிறது நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@malamahimahi68114 ай бұрын
எனக்கு நடந்துகிட்டு இருக்கு இது சரியான நேரத்தில் இதைக் கேட்டதற்காக இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி😊 இந்தத் தோழனுக்கும் என் மனமார்ந்த நன்றி
@nagarajasadurshan27524 ай бұрын
தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள்💞🌈💞🌈💞🌈💞🌈💞🌈💞🌈
@vallisankar66093 ай бұрын
எனக்குள் இதேபோல வானவில் தெரிந்துக்கொண்டே இருக்கிறது.
@Kumaravel7864 күн бұрын
❤️🌹🙏எனது பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤
@suchuangel8843 ай бұрын
கோடான கோடி நன்றி என்னை படைத்த என் பிரபஞ்சத்திற்கு நாளை நாளைக்கு என்ன செய்றதுன்னே தெரியாத இருந்த நிலையில் பிரபஞ்சத்திடம் கையேந்தினேன் எனக்கு ஒரு வருமானத்திற்கு வழி பண்ணி கொடு என்று பிரபஞ்சம் எனக்கு வீடு கொடுத்து எனக்கு பணம் இன்வெஸ்ட் பண்றதுக்கு ஆளையும் கொடுத்து என்னை வாழ வைக்க பிரபஞ்சம் ரெடியாகிவிட்டது நன்றி பிரபஞ்சமே நன்றி பிரபஞ்சமே
@shobanamohan37994 ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடான கோடான கோடி நன்றி🙏💕
@Manorama-ih1qv3 ай бұрын
பிரபஞ்சத்துடன் நான் இணைந்து விட்டேன்.பிரபஞ்சமும் என்னுடன் இணைந்து விட்டது.நன்றி பிரபஞ்சமே.நற்பவி.நற்பவி.ந ற்பவி.❤
@aarthiragunathan83317 күн бұрын
பிரபஞ்ச பேராற்றல் நம்மை வழிநடத்துகிறது. நன்றி
@lakshmilakshmi62914 ай бұрын
எனக்கு நடந்து வருகிறது பிரபஞ்சத்திற்கு நன்றி
@vasanthakokila4440Ай бұрын
நன்றி என் பிரபஞ்சமே என்னை சுற்றி இருக்கும் இந்த பிரபஞ்சம் வழ நெடுகிலும் உதவி செய்ய காத்திருக்க நான் பார்த்திருக்கிறேன் நன்றி பிரபஞ்சமே ❤❤🎉🎉😊😊
@lkssekarlkssekar892923 күн бұрын
நன்றி வருகின்ற எல்லா அற்புதங்களும் நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@kovaisaisaratha2 ай бұрын
நீங்க சொன்னது அனைத்தும் உண்மை பிரபஞ்சம் எனக்கு உணர்த்தியது...நானும் உணர்ந்தேன் ...இன்று நன்றாக இருக்கிறேன்....சில குறைகள் மட்டும் இருக்கு அதையும் பிரபஞ்சம் நிறைவேற்றும் நம்புகிறேன்...பிரபஞ்சத்தை நம்பினோர் கை விட படார்... என் அனுப்பபூர்வமான உண்மை... நன்றி...
@rajeswarimaths279413 күн бұрын
கோடான கோடி நன்றி இந்த பிரபஞ்சத்திற்கு என்னுடைய கடன் அடைந்து கொண்டு இருக்கிறது பிரபஞ்சத்திற்கு நன்றி
@RAVIP-im3pi4 ай бұрын
நற்றுணையாவது நமச்சிவாயவே அனைத்து செயல்களும் அம்மா ஐயப்பனின் செயலை சிவசிவா ஓம் நமச்சிவாய
@jahirmohamed44004 ай бұрын
பிரமாண்டமான பிரபஞ்சத்துடன் நான் சேர்ந்து பயனிக்கிறேன் எனக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கிறது பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள் ❤❤❤❤❤
@p.suganyap.suganya70872 ай бұрын
பிரபஞ்சமே நாளை நான் எழுதப்போகும் தேர்வில் வெற்றி கிடைக்கும் நீங்கள் என்கூட இருப்பதனால், நான் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அந்த வேலையும் எனக்கு கிடைக்கச்செய்யுங்கள் பிரபஞ்சமே❤❤❤❤❤ வெற்றி நிச்சயம் கிடைக்கும் என் பிரபஞ்சத்திற்க்கு கோடானக்கோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kasimayanm20022 ай бұрын
திரு தேவா சாருக்கு நன்றிகள் கோடி 3:50 3:52 3:53
@gayathrigayathri16602 ай бұрын
நீங்கள் சொன்ன மாதிரி மூன்று அரிகுரிகழ் எனக்கு நல்ல முறையில் நடந்து வருகிறது ஃப்ரெஞ்ச்சத்திற்ககு நன்றி. ❤❤❤❤❤ உங்கலுக்கும் நான் ❤❤❤❤
@nithiki21094 ай бұрын
நன்றி சார்.பிரபஞ்சம் என் கூட இருக்கிறதை உணர்ந்தேன்,தெளிவு கிடைத்தது சார்.
@malathimuthukrishnan588318 күн бұрын
மிகவும் மனம் விட்ட நிலையில் உங்கள் பிரபஞ்சம் பற்றிய வீடியோ பார்த்து நானும் பிரபஞ்த்திடம் பேச ஆரம்பித்தேன். இரு வாரங்களிலேயே இந்த 3 அறிகுறிகளும் உணர்கிறேன். அந்த பிரபஞ்சத்துக்கு, உங்களுக்கும் மிக்க நன்றி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன். 🙏🙏🙏
@thanalakshmiv83744 ай бұрын
அண்ணா நீங்க சொன்ன அனைத்தும் எனக்கு அஞ்சு மாதமா நடந்து கொண்டிருக்கிறது பிரபஞ்ச சக்திக்கு கோடான கோடிகள் நன்றிகள்
@drrenukaramakirshnan60343 ай бұрын
பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி.
@ChandraKumar-gm6ml4 ай бұрын
பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி
@iniyaveenthan1067 күн бұрын
நன்றி பிரபஞ்சமே ❤️❤️❤️ முருகா துணை ❤️❤️❤️
@gandhimathimargabandu6522 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்தின் ஆற்றலுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@satthiyaseelan62824 ай бұрын
எனது அன்பு 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️பிரபஞ்சத்துக்கு 👍👌🌹🌹🙏கோடான கோடி நன்றிகள் 🙏🌹👌👌👍❤️ஜெய் சாய் ராம் 🙏👌👍❤️
@johnkennedy36964 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி❤
@meerasahib83964 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி என்று கூறிவிட்டு அதை ஆட்சி செய்கிற ஒன்றே மறந்து விட்டீர்களே
@KishoreKarthick-dn5kf2 ай бұрын
நன்றி பிரபஞ்சம் இந்த அர்புதமான வாழ்க்கை வாழ என்னை வழிநடத்தியர்கு இன்னும் வழி நடத்துவதற்கு கோடான கோடி நமஸ்காரம்
@Pothialagan3 ай бұрын
எனக்கும் இந்த சின்ன சின்ன அற்புதங்கள் நடந்து வருகிறது, பிரபஞ்சத்திற்கும், உங்களுக்கும் நன்றிகள் ஐயா 🙏🙏
@Thankstowater5124 ай бұрын
நன்றிகள் கோடி தேவா சார்......குருவே சரணம்......பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி......
@VilvakumaranBaskaran-rv5ll4 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி
@sathyarajendran96763 ай бұрын
பஞசபூதங்கள் தான் பிரபஞ்சம் நன்றி
@Sriram16-l3w15 күн бұрын
கோடானு கோடி நன்றிகள் Thank you sir Thank you Universe 🙏🙏🙏
நான் உணர ஆரம்பித்து விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி
@vijinaren10615 күн бұрын
Yes i received as my wishes.meeting my friend after 20yrs. I received a house for Leease. My wishes my daughter second marriage.Property i should receive from my inlaw side.thanks u prapancham .
@MadhanMadhan-om5wk2 ай бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் இப்பொழுதுதான் உணர்கிறேன் என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது, உங்களுக்கும் நன்றி பரபஞ்சத்திற்கும் நன்றி.
@yalinitirulini99904 ай бұрын
3 stage yum...taanditten sir....mamana amaithiyum...etha irunthalum paathiklam nu tayriyam vanthacci.... thank you prabanjam...thank you sir...sariya time....sariyana video....thank you murugar...🙏🙏🙏🙏
@martyvijay6313 ай бұрын
நானும் பிரபஞ்சத்தோடு இணைந்து விட்டேன்
@KumuKumu-k6i4 ай бұрын
நன்றிகள் ஜயா பிரபஞ்சத்துக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
@chitraj31453 ай бұрын
பிரபஞ்சம் எல்லோர்க்கும் பொது வானது எண்ணம் போல வாழ்வு கண்டிப்பாக நடக்கும்
@tecbabu2921Ай бұрын
ஐயா.... நான் நினைத்தது....நினைக்கவேண்டியது.....செய்தது....செய்யவேண்டியது....அனைத்தும் இந்த அருட் பேராற்றல்....உங்கள் மூலியமாக எனக்கு சொல்லிக்கொண்டு இருப்பதாக உணர்கின்றேன். நன்றிகள் பல....
@கேளக்கியர்4 ай бұрын
பிரபஞ்சத்திற்க்கு நன்றி நன்றி நன்றி
@meerasahib83964 ай бұрын
பிரபஞ்சத்தை படைத்த உங்களையும் படைத்த தெய்வத்திற்கு நன்றி செய்ய வேண்டாமா
@mvenkatesh70114 ай бұрын
உண்மை பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
@murugesan.p2595Ай бұрын
மாயாஜாலம் என்ற வார்த்தையை தவிர்த்து அதிசயங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்த எனது விருப்பங்கள் ........பொதுவாக மாயஜாலம் என்பது கண் கட்டி வித்தை என்பதை போல ஆகும் .
@SuryaLakshmanan-bg3bg4 ай бұрын
சார் நன்றி நான் இந்த வினாவை பிரபஞ்சத்திடம கேட்டேன் இன்று விடை உங்கள் மூலம் பிரபஞ்சம் கொடுத்துவிட்டது நன்றி பிரபஞ்சம் கோடி நன்றிகள்
@vasukiebinesar62274 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி கோடி கோடி நன்றி 🙏❤️ என் முத்து பாண்டி நானும் கணவன் மனைவி யாக வாழ போவதற்கு நன்றி 🙏❤️
@lkssekarlkssekar892923 күн бұрын
நன்றி மகள் மருமகன் பேத்தி எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் பிரபஞ்சத்திற்கு நன்றி
@vikneswaril53914 ай бұрын
பிரபஞ்சத்துக்கு கோடானு கோடி நன்றிகள். உங்களுக்கும் நன்றிகள் பல கோடி.
@ranirani-h5f8t3 күн бұрын
Well come universe's Thank you
@MadhanKumar-ui2rq3 ай бұрын
என்னை நேசிக்கும் பிரபஞ்சத்துக்கு நன்றி...
@SARANDHAKSHINA2324-et8bh2 күн бұрын
Nandri valga valamudan 🙏
@sarathkali95494 ай бұрын
கோடான கோடி நன்றிகள் பிரபஞ்சமே 🙏😢😊
@meerasahib83964 ай бұрын
பிரபஞ்சத்தை படைத்த தெய்வத்திற்கு நன்றி செய்வது எப்போது
@Akaruna-xd8rv4 ай бұрын
ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு கோடி நன்றிகள் ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் நடக்கின்றன வணக்கம் ஐயா ❤
@KunamKunaseelan2 ай бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி
@madhamadha6636Ай бұрын
Thank u universe 🙏 thank u angels 🙏 thank u god 🕊️✝️
@RamaGovindasamymunare-ys3rvАй бұрын
Andri deva avaragal perpanjam .Naan ketatudau China basum peraya vashium nadathu Andri mr deva you are great One big wish perpanjam approved MU thanks to you
@jantony20094 ай бұрын
❤நன்றிகள் கோடி இவை அனைத்தும் என் வாழ்வில் நடந்து கொண்டு இருப்பதை உணர்கிறேன் 😊
@mahagunamaha96503 ай бұрын
பிரபஞ்ச பேராற்றல் சக்திக்கு நன்றிகள் பல கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@malavarathakaran30812 ай бұрын
நன்றி நற் தகவல் 🎉 ஐயா பொறுமை கொண்டு வாழ்வில் மகிழ்வு கொள்வோம் 🎉
@சாய்நிறாேஜன்இலங்கை4 ай бұрын
Kodana kodi nandrigal universe❤❤❤
@sivasuntharyrajakumar65094 ай бұрын
Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Nanri Gurguji Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤❤❤
Ya ya it's true what Said thanks deva good things which ntequrdyed all are haping your advive are great lovely
@NagarajM-yt3pm3 ай бұрын
பிரபஞ்சத்துக்கு நன்றி பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி உண்மையிலேயே பிரபஞ்சம் என்பது இருக்கிறது உண்மைதான் நான் நம்புறேன் பிரபஞ்ச ஆற்றலுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி
@JThiyaguGAS3 ай бұрын
எனக்கு நல்லபடியாக நடந்து கொண்டு இருக்கிறது பிரபஞ்சத்திற்கு கோடி நன்றி பல❤❤❤
@Sasikumari-b3s2 ай бұрын
நன்றி பிரபஞ்சம் ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹💪💪💪😘😘😘😘😘😘
@SivakandhanV3 ай бұрын
பிரபஞ்சப் போராட்டத்துக்கு கோடான கோடி நன்றிகள்
@jyothidarbalamurugan87744 ай бұрын
பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் மணமுவந்த நன்றிகள் கோடி நன்றியுடன்
@sharuiniya616622 күн бұрын
Pirapanjathirkum kadavulukum nandri
@meenakshianu95764 ай бұрын
அண்ணா நீங்கள் சொல்ற அத்தனையும் எனக்கு நடந்து ட்டு இருக்கு நன்றி அண்ணா நீங்கள் என்னுடைய அண்ணாவா மாறிட்டிங்க என்னை வழி நடத்த பிரபஞ்சம் அனுப்பி இருக்காங்க
@chitramurugesan74574 ай бұрын
❤❤❤❤❤
@vathanyanuhari83903 ай бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் கோடான கோடி நன்றி உண்மையான விடயம் அண்ணா நீங்கள் சொல்வது உண்மை தான் என் வாழ்வில் நான் உணர்கிறேன்
@kasimayanm20022 ай бұрын
திரு தேவா அவர்களுக்கு நன்றிகள்கோடி
@N.jayarajN.jayaraj-yo5cx2 ай бұрын
நன்றி
@RamaGovindasamymunare-ys3rv22 күн бұрын
Super super duper what mr feva said have taken and happend all this os due to mr feva the great thak u thank u yhank u
@moniswetha57404 ай бұрын
பிரபஞ்ச பேரரற்றளுக்கு நன்றி நன்றி நன்றி
@BaluChinnasamy3 ай бұрын
நன்றி ... நன்றி ... நன்றி... பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி...!
@murugaperumal71984 ай бұрын
நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி❤❤❤❤
@mrskarthinandhini91114 ай бұрын
எனக்கு நடந்து வருகிறது பிரபஞ்சத்திற்க்கு நன்றி❤❤
@TamilSelvi-b2j3 ай бұрын
Wow ithu 100% உண்மை சார்...... Thank you universe.....❤❤❤❤❤ Thank you sir.....
@sangarbaskaran38594 ай бұрын
பிரபஞ்த்திகு நன்றி🙏💕
@danielramachandran8832 ай бұрын
Amen praise the lord 🙏
@latharaja4362Ай бұрын
Thank you Universe❤😊
@eswarichandru45784 күн бұрын
Hii anna ungala enakaga ye kannula katuna univas ku thanks❤ neenga sonna ellamei ipo ye life nadanthutu iruku anna unaga video pathalei manasu romba theiva agituthu anna romba romba thanks anna
@Banumathi-g4b4 ай бұрын
பிரபஞ்சம் எனக்கு முதலில் வேலை வேண்டும் உன் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறேன் நன்றி
@lakshmilakshmi62914 ай бұрын
நன்றி தேவா சார் இந்த சந்தேகம் எனக்கு இருந்தது இன்று தீர்வு கிடைத்தது
@DevaSaravanan-f9w3 ай бұрын
3நாட்களில் சிறிது மாற்றம் எனக்கு நடந்தது ஊங்களுக்கும் நன்றி ஐயா பிரபஞ்ஜத்திர்க்கும் நன்றி நன்றி நனறி❤❤❤