6ம் பாவத்தின் சிறப்புகள் - Part 2 , KP Astrology Class tamil , Advanced KP Astrology , Astrodevaraj

  Рет қаралды 2,803

Advanced KP Astrology in Tamil

Advanced KP Astrology in Tamil

Күн бұрын

6ம் பாவத்தின் காரகங்கள் :-
6ம் பாவம் வயிறு, இரைப்பை, கல்லீரல் போன்றவற்றை குறிக்கும். எல்லாவித நோய்களையும், நோய் கிருமிகளையும் குணப்படுத்தக் கூடிய நோய்களும். நோய்களை குணப்படுத்தும் மருந்துகளையும், மருத்துவர்களையும் 6ம் பாவம் குறிக்கும்.
6ம் பாவத்திற்கு மற்றவரிடம் பணிபுரிதல், மாத சம்பளம், தொழிலாளர்கள், நோய், பகைமை, வழக்கு, கஞ்சத்தனம், பேராசை, ஆணவம், தற்பெருமை, மற்றவர் பொருளை அபகரித்தல், மற்றவரை தோல்வியடைய செய்து வெற்றி பெறுதல், எதையும் மற்றவர்களை விட சிறப்பாக செய்தல், தற்காலிக பணவரவு அல்லது திருப்பி தரக்கூடிய பணம் (கடன்), மற்றவரிடமிருந்து தனித்து இருப்பதால் சிறைச்சாலை, தனிமையான வாழ்க்கை, மற்றவரை உதாசீனப்படுத்துவதால் எதிரிகள் அதிகரித்தல் போன்றவைகளும் 6ம் பாவ காரகங்களாக அமைகின்றது.
KP Astrology Class tamil , Advanced KP Astrology , Astrodevaraj, KP Astrology online class , KP சார ஜோதிடம், KP Astrology Training in Tamil, Astrology Classes, Astrology Classes in Tamil, Cell: 9382339084 , website : www.astrodevaraj.com , உயர் கணித சார ஜோதிடம்,
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மதியம் 2.00 மணி முதல் 5.30 மணி வரை மாதந்திர ஜோதிட கருத்தரங்கம் அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் சார்பாக சென்னை , குன்றத்தூரில் உள்ள எமது ஜோதிட பயிற்சி மையத்தில் நடைபெறும்.
மேலும் எமது பயிற்சி மையத்தில் படிக்காத மற்றும் எமது சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத, ஜோதிட மாணவர்கள், ஜோதிட வாசகர்கள், நமது facebook & youtube Subscribers உட்பட அனைத்து ஜோதிட ஆர்வலர்களும் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள அனுமதி உண்டு .
இந்த மாதந்திர கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள நுழைவு கட்டணம் ரூபாய் 150/- மட்டும்.
Our Social Media Links :
Our Tamil Website: www.astrodevara...
Our Tamil You Tube Channel: / @astrodevaraj
Our Facebook Link : www.facebook.c...
Our Blog Link astrodevaraj.bl...
Our English Website: kpastrologyclas...
Our English You Tube Channel : / megaraajan
*** புதிய அன்பர்கள் கவனத்திற்கு :
1. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
• Learn Astrology in Tam...
2. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
• 018, BASIC KP ASTROLOG...
சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )
குறைந்த கட்டணத்தில், எளிய முறையில், எமது பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் உயர் கணித சார ஜோதிட முறையை (ADVANCED KP STELLAR ASTROLOGY) மூன்று பிரிவுகளில் தெளிவாக கற்று தருகிறோம்.
பிரிவு - 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Training ) :
தகுதி:- ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்:- ஞாயிறு தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
பயிற்சி காலம் :- பயிற்சி காலம்: 2 மாதம் , 8 நேரடி பயிற்சி வகுப்புகள்
கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும் பயிற்சியின் போது செலுத்த வேண்டிய மாத கட்டணம் ரூ.2000 /- (அதாவது 2,500 + 2x 2000 மொத்தம் 6500 /-)
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி, மே, ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Training Class )
அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, 2 மாதத்திற்கு
ஒரு முறை 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னையில் மூன்று நாள் நேரடி குருகுல சிறப்பு பயிற்சி நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு அன்பர்கள் தொடர்பு கொள்ளவும் செல்: 9382339084 , Website : www.astrodevara... /
பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)
அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூன், அக்டோபர் மாதங்களில் புதிய Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்கள் , உங்கள் வீட்டில் இருந்த படியே இனி உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) கற்றுக்கொள்ளலாம்.
இப்பயிற்சியில் தாங்கள் உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) மூலம் குறுகிய காலத்தில் ( 3 மாதத்தில் ) சுலபமாக பலன்கள் கூறவும், திருமண பொருத்தம் பார்க்கவும் கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சியின் நிறைவில் நீங்கள் உயர் கணித சார ஜோதிடத்தை முழு நேர தொழிலாக செய்யும் தன்னம்பிக்கை பெறுவீர்கள்.
#KP_ASTROLOGY_CLASSES #LEARN_KP_ASTROLOGY #KP_ASTROLOGY_IN_TAMIL #LEARN_ASTROLOGY
#Rulling_Planet_In_KP
#Birth_Time_Rectification
#கே_பி_ஜோதிடம்
#கே_பி_ஜோதிடம்_பயிற்சி
#Marriagematchinginkpastrology
#Marriage_matching_in_kp_astrology
#KP_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​
#kpastrologyintamil​
#kpastrology​

Пікірлер: 9
@karans7227
@karans7227 Ай бұрын
Sixth bhava Part one and two. You had given Nice Explanation.👍👍👍🙏🙏🙏
@baburao8288
@baburao8288 Ай бұрын
6ம் பாவ காரக விளக்கம் அருமை 🎉 மிக்க நன்றி 🎉🎉
@nagarajr7809
@nagarajr7809 Ай бұрын
சிறப்பு சார்.
@vmatchmatrimonyservice4655
@vmatchmatrimonyservice4655 Ай бұрын
Superb presentation
@varthagraphics3646
@varthagraphics3646 Ай бұрын
super sir; very nicely explain about 6th bavam; thank u sir
@ellaiammansingaram205
@ellaiammansingaram205 Ай бұрын
Great analysis on 6th bhava 2nd part guruji
@BabuBabu-gd5wk
@BabuBabu-gd5wk Ай бұрын
🙏🏻👍🏻👍🏻👏🏻
@srijothidamtv6730
@srijothidamtv6730 Ай бұрын
குருநாதரை வணங்குகிறேன் அருமையான பதிவு ஐயா நன்றியுடன் சிம்மம் பழனி.
@vmatchmatrimonyservice4655
@vmatchmatrimonyservice4655 Ай бұрын
Thank you gurujii
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН