#7 நின் அருள்விழியே போதும் | Your Benign Eyes are enough | தயாசாகரி சாயி மாதா | Navarathri Special

  Рет қаралды 2,237

Sri Sathya Sai Tamil

Sri Sathya Sai Tamil

Күн бұрын

#durga #lakshmi #saraswati #mother #kali #SriSathyaSai #SaiBaba #PrasanthiNilayam #RadioSai #SriSathyaSaiTamil
அன்னை பராசக்திக்கு ‘மீனாட்சி’ என்ற திருப்பெயரும் உண்டு; அதற்கு ‘மீனைப் போன்ற கண்களை உடையவள்’ என்ற பொருள் என்பதையும் அறிவோம். ஆனால், இத்திருப்பெயர் மேலும் ஆழ்ந்த பொருள் கொண்டது. எப்படி மீனானது தன் குஞ்சுகளை, எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தன் கண்களாலேயே காத்திடும் வல்லமை படைத்ததோ, அதேபோல், ஜகன்நாயகியான சாயி அன்னையின் காக்கும் திருவிழிகள் கூட தன் குழந்தைகள் எங்கிருந்தாலும் அவர்கள் மீதே இருக்கும். அதை உறுதிசெய்யும் நிகழ்வாக, திருமதி. லலிதா மல்லிகேஸ்வரன் ‘தயாசாகரி சாயி மாதா’ என்ற இத்தொடரின் 7ம் நாளான இன்று, தன் இரு மகன்கள் எவ்வாறு சாயி அன்னையால் காப்பாற்றப்பட்டனர் என்பதை எடுத்துரைக்க உள்ளார். மெய்சிலிர்க்கும் அனுபவம் என்று சொன்னால் அது மிகையாகாது!
தீராத பிணி தீரவும், இம்மையிலும் மறுமையிலும் சிறக்கவும்,
நின் திருநீறும் கருணைக் கடைவிழியும் போதுமே எம் சாயி அம்மே!
நின் பதமலரையே பணிந்திருப்போம் என்றுமே!
For feedback and any queries, please write to us at listener@sssmediacentre.org or ping to our WhatsApp number +91 9393258258
Website - www.sssmediacen...
Prasanthi Connect App:
Google : shorturl.at/bdtX3
Apple : apple.co/3KfWj3F
================================================================
Telegram - t.me/SriSathya... (Please install the Telegram App and click this link to join).
WhatsApp - chat.whatsapp....
Twitter - / thesathyasai and / radiosaih2h
Facebook - / srisathyasaibaba
Instagram - @SriSathyaSaiTamil @SriSathyaSaiOfficial
=================================================================
Our KZbin Channels -
/ @srisathyasaiofficial (Sri Sathya Sai Official)
/ @srisathyasaispeaksoff... (Discourse Channel)
/ @srisathyasaibhajans (Bhajans Channel)
/ @prasanthimandirlivera... (Daily Mandir Live)
/ @srisathyasaikidsworld (Kids Channel)
/ @srisathyasaitelugu
/ @srisathyasaihindi
/ @srisathyasaitamil
/ @srisathyasaimalayalam
/ @srisathyasaikannada
==================================================================
Our Digital Footprint linktr.ee/sris...
The Sri Sathya Sai Media Centre is the media arm of Sri Sathya Sai Central Trust which spearheads the Sri Sathya Sai mission and is headquartered in Prasanthi Nilayam, Puttaparthi, India.
This channel offers you content based on the life, message and mission of Bhagawan Sri Sathya Sai Baba in the form of spiritual discussions, Baba's Divine discourses, bhajans, devotional songs, music videos, insightful documentaries and so on.

Пікірлер: 23
@arumugamsai2677
@arumugamsai2677 4 күн бұрын
I love you God 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@ganesansai9960
@ganesansai9960 3 күн бұрын
சாய்ராம் அம்மா....உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் பணிவான நமஸ்காரங்கள்.ஸ்வாமியின் தர்ஷன், ஷ்பர்ஷன்,சம்பாஷன் அனைத்தையும் நாங்களும் அனுபவித்ததுபோல் எடுத்துரைத்தீர்கள்.மல்லிகேஷ்வரன் சார் மற்றும் ஸ்ரீ சத்யசாய் தமிழ் யூடியூப் சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
@kumaresank3061
@kumaresank3061 4 күн бұрын
Om Sri Sai Ram Om Sri Sai Ram
@sribharathm
@sribharathm 4 күн бұрын
❤om srisairam❤I love you sai maa❤
@premaravi9783
@premaravi9783 5 күн бұрын
I love you Swami ❤️🥰🙏🌹
@kajaluxmidevysockalingam1065
@kajaluxmidevysockalingam1065 5 күн бұрын
Jai Sairam 🙏🏽🙏🏽🙏🏽 கேட்க கேட்க மிக மிக அருமை , ஆனந்தம் , அற்புதம் , சுவாம்மி உங்களுக்கு பல பல கோடி நமஶ்காரங்கள் இப்பறப்பில் உங்கலோடு இப் பூமியில் வாழ எங்களை படைத்ததற்கு . சுவாமி சாயிராம். 🙏🏽🙏🏽🙏🏽 . என்னும் பல பதிவுகளை தரும்படி அன்புடனும், தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கின்றேன். வணக்கம் . உங்களுடன் எப்படி தோடர்பு கொள்வது. கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி.
@mahapathanchaly6073
@mahapathanchaly6073 4 күн бұрын
Aum Sri Sai Ram 🙏
@premaravi9783
@premaravi9783 5 күн бұрын
Thank you sairam 🙏
@premaravi9783
@premaravi9783 5 күн бұрын
Thank you Swami ❤️🥰🙏🌹
@vaishnavibalaji6969
@vaishnavibalaji6969 4 күн бұрын
Om Sri Sairam 🙏
@nd2475
@nd2475 4 күн бұрын
Sai Sai Sai 🙏🏻
@ravindraxgopal
@ravindraxgopal 5 күн бұрын
Sairam. Swami put you and your family to a 'test by fire' and because of the intense faith and devotion of your family you could pass the tests successfully. Listeners could feel the sorrow you underwent and were pleased that the outcome was positive in many ways. Although each one is destined to work out their individual karma Divine intervention at the right time helps us to tide over the difficult period with minimal damage. Sai Maa's Kindness and Grace are beyond measure. All of us devotees are fortunate to have come into His fold through His Divine Sankalp and no amount of gratitude can ever compensate His Love,Compassion and Care. It is through these shared experiences we realise His Omniscience and Omnipresence. God bless you and your family.Sairam🙏
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 4 күн бұрын
Arumayana anubavam Swami namkoodave erukkar enra nambikai veenpogavillai sairam
@78054
@78054 5 күн бұрын
ஓம்சாய்ராம் வாழ்க வளமுடன் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க ஓம்நற்பவி ஓம்சாய்ராம் ஓம்நற்பவி ஓம்சாய்ராம் ஓம்நற்பவி ஓம்சாய்ராம்
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 5 күн бұрын
ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🙏🙏🙏🙏
@revathins9628
@revathins9628 5 күн бұрын
Expect more and more videos from you ma
@lakshminarasimhan2997
@lakshminarasimhan2997 5 күн бұрын
🙏🏻Miga Arumayana pathivu.Mikka Nandri Bhagawanin karuna kadakshthai kettu Manam silirkirathu.Nandti Sagothari.🙏🏻Mythili
@shripanjamideviarul6317
@shripanjamideviarul6317 5 күн бұрын
மிகவும் அருமையான... அற்புதமான பகிர்வு! (மிக அழகாக.. இயல்பாகப் பேசினீர்கள் சாய்ராம்! ) நன்றி அம்மா!
@devandranr
@devandranr 5 күн бұрын
Om Sri Sai Ram 🙏🌹💜🇸🇬
@RambabaRamanujam
@RambabaRamanujam 4 күн бұрын
What a terrible event koti namaste to u mother and sai mother 🙏
@revathins9628
@revathins9628 5 күн бұрын
So happy to see you. Somehow your whatsapp connection was unable to get.
@vibesofsai
@vibesofsai 3 күн бұрын
Sai ram,Swami has not done anything to my little daughter ,and she trusted Swami so much ,but she passes away at her 11 th year . I still trust Swami still even after loosing my only shelter ,and living for rent at hosur in layout where all are non veg eating people and I am.the only iyer here and since all houses are made too close the smell of non veg smell.Don't know why Sai has done such thing to me when I was peacefully living at Horamavu in bnglre .Had to sell for no fault of mine .My karma ,
@JayaVisakan
@JayaVisakan 5 күн бұрын
Om Sairam 🙏
Mandaveli Saptaham Session 6 | PRAHALADA CHARITHRAM | Dr Venkatesh Upanyasams
1:55:16
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 11 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 120 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 28 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 11 МЛН