#drvenkatesh #upanyasam #sankaratv #kavasamkonnect #bhagavatam am #prahalad
Пікірлер: 59
@thirumalst14 күн бұрын
சுவாமி அடியேன் உங்கள் திருவடிகளை தொட்டு வணங்குகிறேன், அடியேனை ஆசீர்வதியுங்கள் 🙏🙏🙏🙏
@AllaboutKrishna16 күн бұрын
Excellent narration anna 🎉
@saraswathyganapathy9477Ай бұрын
Our punyam to listen to your discourse
@chitravn6033Ай бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 சிறு வயதில் நரசிம்மர் பெருமாள் பார்க்கும் போது பயமாக இருந்தது. ஆனால் பிறகு எல்லாம் எல்லா திசைகளிலும் நரசிம்மர் இருப்பது போல தோன்றுகிறது 🙏 பிரகலாதாழ்வான் சொன்னார் நாராயணர் எங்கும் இருப்பார் என்று. அதுவே என் காதில் கேட்டது போல் இருக்கு 🙏🙏🙏 ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் திருவடிகள் சரணம் 🙏
@sekarannarayanan9374Ай бұрын
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். நித்திய பிரதோஷ வேளையில் நரசிம்ம அவதார பெருமையை விளக்கும் தங்களது அமுதமான அருளுரைக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.09 . 09.2024. 🙏🙏
@narayananv1087Ай бұрын
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. பக்த பிரகலாதன் திருவடிகளே சரணம். நரசிம்மர் திருவடிகளே சரணம். இராமானுஜதாஸன்
@ammupaati417111 күн бұрын
Thank you Swamin .....🙏🙏
@k.nandhininandhini103429 күн бұрын
Hare krishna gurujii 🙏 Om 🕉 Narasimhaya namaha 🙏 🙏 🙏 Very very nice upanyasam gurujii When Prahaldan went near narashimar Literally tears welled guruji 💯...andha level ku rmba emotional and incident ah paatha maariyae irndhuchiii 🎉❤ 🙏 Mikka mikaa nandrii 🙏 And nava vidha bhaktii lecture and prahlad lecture to other demonic child's are also very very awesome gurujiii Daily indha charitaram kekanum pola irndhuchiii .. it's one of my favrt of all saptakams gurujiiii❤❤❤❤❤ 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 No words to express my gratitude towards you 🙏 gurujiii Dandwat pranams 🙏 🙏 🙏 🙏 🙏 gurujii Jai shri Narasimha ❤❤❤❤❤❤❤❤❤❤
@kaviiyer607810 күн бұрын
Namaskarams to you. Prahlada charitam was going on in front of our eyes while listening. Thank you so much for your wonderful pravachanam. God bless you.
@saraswathyganapathy9477Ай бұрын
At a loss of words to express our gratitude towards this amazing explanation of Narasimha avatar
@sagathevansagathevan544621 күн бұрын
ஓம் நமோ நாராயணா மிகவும் சிறப்பாக இருந்தது மிகவும் புரியும் படியாக இருந்தது ஆச்சாரியர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@jayanthisadasivan571327 күн бұрын
நமஸ்காரம் ஸ்வாமி 🙏
@venkataramankalyanaraman2404Ай бұрын
நமஸ்காரம் மனதுக்கு டச்சிங்கா இருந்தது அதுவும் ஒன்பது வித பக்தி சூப்பர்
@harinirajagopal576125 күн бұрын
Om sairam 🙏 namaskaram swami !! குருவின் கருணையால் தங்களின் பாகவத சப்தாஹத்தை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. 🙏🙏🙏
@rajeshwarik626323 күн бұрын
Namaskaram swami 🙏 Every day I hear your discourse.. I am feeling blessed to hear 🙏🙏 Mangalore 📍
Arumai swami 🙏 Jai Jai Narasimha Jai Jai Narasimha 🙏🙏
@shanmugavadivubalamurugan6893Ай бұрын
விண்ணும் மண்ணுமே வியந்து அஞ்சிடும் உக்ர ரூபமே உடனே மாற்றுவாய் கருணையான அருள் மழை பொழிந்திடும் வடிவாமாக நீ வந்தே தோன்றுவாய் நமோ நரசிம்மா நமோ பக்தபாலா நமோ நரசிம்மா நமோ பக்தபாலா
@SanthiSankar-l5kАй бұрын
Grouphyanamaha
@jyothir1120Ай бұрын
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி
@geethakasiram6037Ай бұрын
Hari hari hari
@SureshC-vp3rsАй бұрын
ஹரே கிருஷ்ணா 🙏🏻
@sudhajawahar14146 күн бұрын
Adiyen swami.adyien
@venkateshbelur4742Ай бұрын
Extraordinary explanation. Adeyen dasan.
@RegadeviTАй бұрын
ஜெய் லக்ஷ்மி நரசிம்ஹா ஜெய் லக்ஷ்மி நரசிம்ஹா
@chennappanchennakesavan4202Ай бұрын
நமஸ்காரம் சுவாமி பாக்கியம்
@SanthiSankar-l5kАй бұрын
Super.kankal.kanner.vantuvitthu.saranm
@NatarajanNsNemmeliАй бұрын
நமஸ்காரம் 🙏🏾🙏🏾
@mythilik5111Ай бұрын
👏👏
@shanthamani9772Ай бұрын
कोटी कोटी प्रणामङ्गल स्वामी
@Saimelodies2512Ай бұрын
Venkatesh sir please turn off the ads so many ads coming , getting really distracted from the upanyasam, humble request 🙏.
@VijayalakshmiNarayanan-k4h2 күн бұрын
😊
@nd2475Ай бұрын
Aum SriRamaJeyam Aum SriRamaJeyam Aum SriRanaJeyam JaiSeethaRam Jai SeethaRam Jai SeethaRam Jai Hanuman Jai Hanuman Jai Hanuman RajaRam RajaRam RajaRam 🪷🪔🙌👏👏🌸🙇🏻♀️
Swami you are a big joker. You are explaining this Prahlada Charithram jokingly and I am enjoying to my heart Content. You are amazing. Even if you give pravachan for hours together, one will never get tired though you are bound to get tired. Superb pravachan. Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏
@chudamanisrinivasanАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakunthalabalu744626 күн бұрын
இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. மழை பொழிவது போல் பிரமாணங்களும் தற்காலத்திற்கேற்ற உவமானங்களும் பிரமிப்பாக இருக்கிறது.நாராயண கடாக்ஷ்ஷம் உங்களுக்கு பூரணமாக இருக்கிறது.