7-th👶month🤰check up😓எங்களுக்கு மட்டும்🙄ஏன் இப்படி நடக்குது🥺

  Рет қаралды 156,905

Anand Jillu

Anand Jillu

Күн бұрын

Пікірлер: 298
@s.kayathrisenthil8595
@s.kayathrisenthil8595 9 күн бұрын
நான் 2 வது குழந்தை கன்சீவா இருக்கேன் எனக்கு 3 வது மாதம் ஸ்கேன்ல சின்னதா கட்டி இருக்குனு சொன்னாங்க 5 வது மாதம் ஸ்கேன்ல நஞ்சு கொடி கீழ இறங்கி இருக்குனு சொன்னாங்க பிரஷர் அதிகமா இருக்குனு சொன்னாங்க 8 வது மாதம் ஸ்கேன்ல பனிகுடம் நீர் கம்மியா இருக்குனு சொன்னாங்க ஒவ்வொரு ஸ்கேன்ல ஒவ்வொன்னு சொன்னாங்க எப்படியோ அதை எல்லாம் சமாளிச்சு வந்தாச்சு இன்னும் 10 நாள்ல சிசரியன் டெலிவரி எந்த குறையும் இல்லாமல் குழந்தை பிறக்கனும் கடவுளே (எனக்கு ரிப்ளை பன்னின எல்லாருக்கும் ரொம்ப நன்றி நான் ரிப்ளை பன்னினால் அது கமெண்ட்ல காட்ட மாட்டேங்கிது ஏனு தெரியலை) யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கள்
@hemarajendran5256
@hemarajendran5256 9 күн бұрын
Nichayama nallapadiya kolandha pirakum thayum seyum Nelamangala irupinga😊
@prishaprisha5
@prishaprisha5 9 күн бұрын
Ama akka
@anusuyakasthuri1255
@anusuyakasthuri1255 9 күн бұрын
@@s.kayathrisenthil8595 murugan arul purivar valka valamudan
@pavithrasaibaba8703
@pavithrasaibaba8703 8 күн бұрын
No problem sister enkum ethuellam iruinchu naila padiya baby poranthu iruku girl baby 3 year aguthu bayapadama irukuga
@akashb.v.6156
@akashb.v.6156 8 күн бұрын
சிஸ்டர் இந்த டாக்டர்கள் இப்படி தான் எனக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்தார் ஒவ்வொரு முறையும் இப்படி தான் சொன்னார் ஆனால் எனக்கு தேவதை மாதிரி ஒரு பெண் குழந்தை பிறந்தது இன்று வரை என் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறாள் அவள் வயது 19 ஆகா போகிறது நீங்கள் கவலை இல்லாமல் இருங்கள் கடவுள் நம்பிக்கை மட்டும் வையுங்கள் ❤❤
@jeyaremjus6290
@jeyaremjus6290 12 күн бұрын
இயேசப்பா அற்புதம் செய்வார்
@revathi..948
@revathi..948 9 күн бұрын
Yenakku ippo 8 th month, baby nalla irukanum nu yenakku yellorum bless pannunga
@mareeswaran-s9d
@mareeswaran-s9d 11 күн бұрын
Ennaku 9month aguthu ellarum pray pannikoga friends
@jeevapriyajeevapriya-sf6ze
@jeevapriyajeevapriya-sf6ze 11 күн бұрын
Anna anni epo na18 weeks pregnant ennaku innum baby movement theriyala plss ellarum ennoda baby ku pray pannikoga nalla irrukanum nu plssss
@sorna85
@sorna85 11 күн бұрын
Baby movement 6 month ku appuram than Nella therium.dont worry.
@JerinSandhiya
@JerinSandhiya 11 күн бұрын
Enaku 7 month lastlatha movement therinchichu don't worry ok
@jeevapriyajeevapriya-sf6ze
@jeevapriyajeevapriya-sf6ze 11 күн бұрын
@@JerinSandhiya tqqq sis
@MSc858
@MSc858 10 күн бұрын
❤6 month apuram dha movement therium sis
@jeevapriyajeevapriya-sf6ze
@jeevapriyajeevapriya-sf6ze 10 күн бұрын
@@MSc858 tqq sis na romba bayathuten tqqq
@dorathichristela1776
@dorathichristela1776 11 күн бұрын
கவலை படாதிங்க தம்பி கர்த்தர் நன்மையானதை தருவார்
@jayajaya-de1zl
@jayajaya-de1zl 9 күн бұрын
Dont worry bro murugan thunai iruppar god bless your baby
@Ramasamy9596
@Ramasamy9596 10 күн бұрын
எனக்கு நஞ்சு கொடி கீழே இருக்குனு 7 வது மாதத்தில் சொன்னாங்க 7 வது மாதம் முடிந்த 32 வது week ல என் பையன் நார்மல் டெலிவரி யா பிறந்தான் பயப்படாதிங்க இப்போ அவனுக்கு 4வயது ஆக போது ஆண்டவரின் தயவால் நன்றாக இருக்கிறான்
@haripranav24
@haripranav24 2 күн бұрын
Sis enna reason sis ungaluku Vema born airuchu
@JeyaBharathiM
@JeyaBharathiM 12 күн бұрын
பயப்படாதீங்க அண்ணா அவுங்க அப்பிடித்தான் சொல்லுவாங்க அண்ணா எனக்கும் இப்பிடித்தான் சொன்னாங்க ஆனா எனக்கு இப்போ நல்லபடியா குழந்தை பிற ந்துவிட்டது அண்ணா இப்போ என்பையன்நல்லா இருக்கான் திருச்செந்துர் CHல பிறந்தான்
@WISHDISH-i8h
@WISHDISH-i8h 11 күн бұрын
God bless you
@virginiapv2717
@virginiapv2717 10 күн бұрын
இயேசு கிறிஸ்து ஆண்டவர் பல பலஅற்புதங்கள் அதிசியம் செய்தவர்,,,கவலை வேண்டாம்,,,சந்தோஷமாக நலத்துடன் எந்த ஒரு குறை இன்றி குழந்தை பிறக்கும்,,,praise the lord,,,மரியே வாழ்க,,,,
@Jp123joy
@Jp123joy 12 күн бұрын
எல்லாவற்றையும் ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியபடுத்துங்கள். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. ஒரு குறைவும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க இயேசப்பா உங்களுக்கு உதவி செய்வார்.
@praveenpraveen6856
@praveenpraveen6856 11 күн бұрын
Amen 💯 😂 🙏🏾🙏🏾
@MohamathuNaveeth
@MohamathuNaveeth 11 күн бұрын
அண்ணா கவலைப்படாதீங்க என்னோட பேபிக்கும் அப்படித்தான் சொன்னாங்க குழந்தை பிறந்தவுடன் யூரின் போயிட்டா சரியாயிடும்னு சொன்னாங்க 98% சரியாயிடும்னு சொல்லி இருக்காங்க கவலைப்படாதீங்க நம்மளுக்கு கடவுள் இருக்கிறார்
@MeeNaresH2505
@MeeNaresH2505 10 күн бұрын
Ena baby ungaluku
@MohamathuNaveeth
@MohamathuNaveeth 10 күн бұрын
Boy baby
@sivagamivelu3418
@sivagamivelu3418 12 күн бұрын
கவலை படாதீங்க ஆனந்த் ஜில்லு எல்லாம் நல்லா படியா நடக்கும் 👍🏻 உங்க குழந்தை நல்ல படியா எந்த பிரச்சனையும் இல்லாம பிறக்கும் கடவுள் பார்த்துப்பாங்க 🙏🏻🙏🏻🙏🏻
@SKeerthika
@SKeerthika 8 күн бұрын
Samayapuram mariamman thunai irukum. Dont worry sis....🥰 Nengalalum unga kulanthaiyum. Arogiyamaga varuvinga.. Samaya purathall thunai. 🙏🙏
@MavathanMavathan143
@MavathanMavathan143 12 күн бұрын
அண்ணா பயப்பட வேண்டாம் ஒன்னும் ஆகாது அண்ணா ஒங்க தங்கச்சி சொல்றேன் பயப்பட வேண்டாம் அண்ணா
@filmophile5778
@filmophile5778 11 күн бұрын
Paatiyude seythi manaskku kashtamanathuthan yennaseyyamudiyum ithuvum vaazhkayilu nadakkum apparam babykku endhaprachanayumevarathu yedhuvairundhalum postiva irunga yengaludaya preyar ungaludaya full familykku irukku god bless you❤❤❤
@ramalakshmip9349
@ramalakshmip9349 10 күн бұрын
அண்ணா பயப்பட வேண்டாம் எனக்கு 5 மாத ஸ்கேன் ல பாப்பா க்கு தலைல சின்ன நீர் கட்டி மாதிரி இருக்கு னு சொன்னாங்க ஆனால் பாப்பா வளர வளர சரியா போயிடும் னு சொன்னாங்க அதே மாதிரி 7 மாத ஸ்கேன் ல ஒன்னும் பிரச்சினை இல்லை னு சொல்லிட்டாங்க.... உங்கள் குழந்தையும் கடவுள் அருளால் நல்ல படியா பிறந்து வருவாங்க so don't feel
@chandralekha4953
@chandralekha4953 10 күн бұрын
Anna kavala patathinga yennota baby Kum apatitha sonnanga but athu normal tha anna baby urine seriya pogalana apatitha lighter left kidney la vengi irugunu sonnanga
@renuranjith6258
@renuranjith6258 11 күн бұрын
Don't worry murugan arulal kulanthai nalla padiya pirakkum so feel pannama happya irunga 2perum neenga freeya Happya iruntha babyum activa irukum
@bhuvanap7010
@bhuvanap7010 8 күн бұрын
Onnum prachanai illa dears .... don't worry 😊babyku onnum aagathu...so happy
@meerar9134
@meerar9134 10 күн бұрын
எனக்கு 9 மாதம் ஷாக் அடிச்ச விலுந்துட்ட இப்ப எனக்கு 48 வயது ஒன்னும் சகல கடவுளை வெண்டிக்கிரீன் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்
@GokulGokul-pl9oj
@GokulGokul-pl9oj 5 күн бұрын
Anna...enakkum...ippadi...than.. sonna ka..anal..sariakivitum...thevaiillamal...payapputa...ventam.,.sariyakivitum....kulanthai.... ...poranthavutan...narmalthan....tharpusani...ilanir...saappita...solluka....anna...thevaillamal...payapputa...ventam...anna...kulanthai...pirathavutan...nikalesolluvika..paruka...anna..thirumpa,.solluren...ethu...onenume...illa...kavalai..pataventam...anna
@MuthupetchiS-lm2uo
@MuthupetchiS-lm2uo 11 күн бұрын
அக்கா. கவலைப்படாதீங்க என்னுடைய மகனுக்கும் திருநெல்வேலி ஆர்த்தி ஸ்கேன் ல தான் அனாமி ஸ்கேன் எடுத்தேன் அவனுக்கு ஒரு கிட்டினி சின்னதா இருக்கு என்று சொன்னாக ஆன இப்போ எந்த பிரச்சனையூம் இல்ல உங்க பேபிக்கும் எதுவும் ஆகாது எப்போதும் ஹேப்பி யா இருங்க நா உங்களுக்காக வேன்டுகிரென் god bless you cere pull
@shivanya8239
@shivanya8239 11 күн бұрын
Sister oru doubt neenga water evalo litre eduthukiringa ..nanum pregnant ah iruken athan kken
@durgaarunprakash7513
@durgaarunprakash7513 11 күн бұрын
Nanum conceive ah iruka next month delivery sister ... Nan one day 4 litters Water eduthukita juice naraiya kudicha
@dharshiniraj30
@dharshiniraj30 11 күн бұрын
தம்பி நாங்களும் டவுண்தா நீங்கள் எந்த ஏரியாவில் இருக்கியா ஆனந்து தம்பி உங்களால் விட்டிர்க்கு நாங்கள் வாரேன் ஆழியா குட்டியா பிடிக்கும்😊😊
@KalyaniS-bz2yu
@KalyaniS-bz2yu 11 күн бұрын
Yasappa endha kulaendhi kapathuenga amen
@kavianbu7741
@kavianbu7741 12 күн бұрын
Yellame takeit easy nu yeduthukkuringa bro.. so ungalukku nallathey nadakkum ya..🎉🎉🎉
@angelprincy-vg3tn
@angelprincy-vg3tn 11 күн бұрын
boy baby.. same problem for second baby.. don't worry bro..
@jayabalk7899
@jayabalk7899 12 күн бұрын
ஒன்னு ஆகாது அக்கா எல்லாம் மே நல்லது நடக்கும்
@meerar9134
@meerar9134 10 күн бұрын
பயம் மட்டும் இருக்க கூடாது பயப்படாம இருந்தா போதும் எல்லாம் சரி ஆகிவிடும் தம்பி8 கவளப்ப வேண்டாம்
@hemajesy-jj7ye
@hemajesy-jj7ye 11 күн бұрын
Anna akka nee solrathulam pakka enakku bayama iruku😢😢😢😢 next month enakku scan iruku plz praye for me🙏🙏🙏🙏🙏🙏.
@SaleemFathima-so5wm
@SaleemFathima-so5wm 8 күн бұрын
Enakku apti tha sonnanga adhu onnu problem illa bayapuda thinga enakku 3rd baby nallabadiya normal delivery achu one month agudhu
@vikcyvikram3394
@vikcyvikram3394 8 күн бұрын
Ennoda baby ku appiditha sonna ga anna frist starting 3.3mm kidney vinggi irruku nu apporo 6.4 achi 4month la next 8 month la yeddikka sonnaga .boy baby don't feel sari azhido
@hafsahafsa5419
@hafsahafsa5419 8 күн бұрын
Kavala padathinga akka iraivan yellathaium lesakuvan akka❤❤
@kalpanaramkumar5124
@kalpanaramkumar5124 6 күн бұрын
Ella pregnet youtubers-um same title pottunga.. ok ok views pogattum.. neenga urutturathu ellame will affect tha baby
@kowsalyag6459
@kowsalyag6459 10 күн бұрын
Don't get any worries for this. Ennoda babykum apdithan sonnanga but after delivery third day scan panni paakanum sonnanga but no issues than report vanthathu bcz Amma stomach la water la baby irukum podhu apdi sometimes dilated ah kaatum sonnanga so no worries
@siyamalasiva5686
@siyamalasiva5686 9 күн бұрын
Don't worry bro... Baby vayathula irukapo ipdilam problems irukum than. Athalam onnum problem varathu. Kozhantha nallapadiya porakkum. 7 month thana aaguthu, delivery time nerunga nerunga baby correct position ku vanthudum.
@GokulGokul-pl9oj
@GokulGokul-pl9oj 5 күн бұрын
En...paiyanukku5year..ippoentha...pirasanaiyum...illa..anna
@Anukrish81
@Anukrish81 11 күн бұрын
Nalla irukku papa no problem God bless you ❤❤❤❤sis and bro🎉🎉🎉
@renurenuka2173
@renurenuka2173 4 күн бұрын
Kavala patathigga entha oru kurayum illama nalla patiya kolantha porakkum
@KeerthiKeerthi-xn1ku
@KeerthiKeerthi-xn1ku 5 күн бұрын
Anna ennoda pappa kum ipdi sonnanga.babay porathu first time rest room poita sari agidum.baby 6 month apram konjam water niraiya kudunga sari agidum
@Renu1997-uf2tr
@Renu1997-uf2tr 5 күн бұрын
Kandippa pappakku sari aidum kavalapadathinga akka anna feel pannathinga
@SaralaNithyanandham
@SaralaNithyanandham 5 күн бұрын
Don't worry, Murugar irukkar .ellam sariyaidum
@Anushiya3847
@Anushiya3847 5 күн бұрын
Anna same problem Anna enakku payapatatha enakku 7 th month sonnangka but 9 th month scan baby crt thirumbitu nanju koti crt sonnangka 1 St 3 month nanju koti kila nakantathan payapatanum bet rest etukkanum 7 th month ana payapata thevai illai
@manjusss5175
@manjusss5175 6 күн бұрын
3 year achu kulanthai illa 2 month pregnant iruntha ippa heart beat varala nu valarchi illa nu abortion panna sonnanga vera vali illamal pannitta romba romba kastama irukku pls ennakkaga prayer pannunga pls pls pls
@priyashanmugam5224
@priyashanmugam5224 2 күн бұрын
Ennodaa baby kum ippati than sollirukanga sis
@JashvithSaras
@JashvithSaras 11 күн бұрын
Anna enakkum frist babykku epti erukkunu sonnanga delivery anathukku apram seri aituchi
@shobasrikanth7577
@shobasrikanth7577 10 күн бұрын
Don't worry God is there for you 🎉🎉🎉🎉
@sarathsarathvidhu366
@sarathsarathvidhu366 11 күн бұрын
Placenta keela erangirundha konjm rest edunha bcz inum keela iranhitah prblm auitum cmplt rest edunha plz...... Heavy weight madipadi erathinha rest edunha 3week erikum aprm free auitum
@sahanaharigopal8038
@sahanaharigopal8038 7 күн бұрын
Don’t worry Anna elllam nalla padiya irukkum
@Nandhini-sarath
@Nandhini-sarath 11 күн бұрын
Onnum aagathu Anna kandipa baby ku sari ayidum en frnd baby ku ithe problem tha 9th month la athu sari ayiduchi Anna athe pola unga baby ku sari ayidum anna so feel pannathega 🤝😊 Happy ya iruga Anna😊
@shanioful
@shanioful 11 күн бұрын
Urundu padukaradhunalla onnum agadhu just try to sleep on your left side
@MohanaMohana-v7h
@MohanaMohana-v7h 7 күн бұрын
Payapadathenga. Baby nalla padiya porakum
@BhuvirajaBhuviraja
@BhuvirajaBhuviraja 10 күн бұрын
Yelathukum meநஞ்சு கொடி kela erukunu than soluraga sariya kitum
@ridhvikagomathi5852
@ridhvikagomathi5852 11 күн бұрын
Nalla padiya porakum kavala padathinga murugana vendikonga Akka Anna supera porakum muruga paathupaaru❤
@meena1155
@meena1155 11 күн бұрын
nalla rest edunga ❤take care❤niraiya thanni kudinga
@sweetbaby9724
@sweetbaby9724 11 күн бұрын
Wait evlo irukkanga sister baby
@kalaimuthu.m6987
@kalaimuthu.m6987 4 күн бұрын
Na oru 2weeks continue va ketkurathu.... Nanjukkodi keela iruku scan pannunathula sonnanga... Nanum 9th months pregnant next week scan koduthuranga.... Ithu enaku 2nd baby... But, enaku intha varthai puthusa iruku.... Unga video parthutu scan nenacha payama iruku.... Kadavule thunai.... Unga baby arokiyama pirakka kadavulai vendikolgiren🙏🏻
@anandjillu4667
@anandjillu4667 4 күн бұрын
@@kalaimuthu.m6987 unmaiya solren..🥺thank you,thank you so much...💯🙇‍♂️
@VinothVinoth-de7sb
@VinothVinoth-de7sb 12 күн бұрын
Alya ikku normal delivery offartion bro
@KuttyMa-y5o
@KuttyMa-y5o 12 күн бұрын
பயப்பட வேண்டாம் என் பையனுக்கும் இப்படி தான் சொன்னாங்க குழந்தை பிறந்தவுடனே யூரின் போனா சரியாயிடும்
@AbikavyaAbikavya1234
@AbikavyaAbikavya1234 12 күн бұрын
Yes❤
@monanithi2314
@monanithi2314 7 күн бұрын
Ungaluku kandipa paiyan porakum anna
@rameshritesh7689
@rameshritesh7689 11 күн бұрын
Don't worry bro take care praise the lord baby naala padiya perakum positive va think pannuvom bro grand ma athma santhi adiya pray to God take care take care take care take care take care dont worry don't worry don't worry daily baby kaga pray pannugeren thank you ❤❤❤❤❤aliya baby ku thambi than pirakum
@indumeena635
@indumeena635 11 күн бұрын
From your scan report am guessing ..99% its a boy baby....all the best ....don worry abt the scan report issues.....same issues i also had....but bayapadra maathri onnum illa...so be happy and confident ....good luck for ur baby boy...happy parenting🎉
@RajaSekar-mz3jg
@RajaSekar-mz3jg 11 күн бұрын
Don't feel anything... God will cure everything... Believe in God. God help us
@sathyabhuvaneswar8334
@sathyabhuvaneswar8334 12 күн бұрын
நீங்கள் பயப்படாதிங்க கொஞ்சம் கவனமாக இருங்கள் எல்லாம் நல்லதை நடக்கும் ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன் அக்கா.....🎉😊🥰
@saranyaganapathi7980
@saranyaganapathi7980 8 күн бұрын
Sister kollu sapadugu
@Gmunna8099
@Gmunna8099 8 күн бұрын
Boy baby ku apdi irrukum...
@KarishmaBalamurugan-g7t
@KarishmaBalamurugan-g7t 4 күн бұрын
Kavala padathinga anna ennakum ippdi than sonnga 5th month la scan panapa na romba payanthutan apram 7,9 month la panapa kuda athe than sonnaga apram baby poranthutu boy baby apram scan panapa kojam kammiya iruku munadi irunthathoda nu sonnga apram Chennai Apollo la kattonom 2times ponom ippa clear agutu next oct 8normal check up ku porom ana sari agitunu solitanga nenga payapudama irunga ennoda baby ku rendu side vum vikkama irukunu sonnaga vaithula irunthapa kidney nu sonnga Apollo la than last ah tube la vikkam nu sonnaga athu urine olunga ponale sariya poidum baby porantha dipper mattun use panathinga ungaluku boy baby than porakum poola most of boy baby ku than ithu mari problems varuthu
@KarishmaBalamurugan-g7t
@KarishmaBalamurugan-g7t 4 күн бұрын
Ellam sariya poidum don't worry porantha Apram iruntha kuda sariya poidum kavala padathinga Ella baby kum ippdi than solranga ana ippa namaku kastama than irukum Apram porantha Apram baby pathathum Ellam maranthuduvom Nanum apdithan ennoda paiyan poranthathum antha kavala poitu ippa happy ah irukom
@padminivarghese9023
@padminivarghese9023 10 күн бұрын
Be strong and courageous do not be afraid or discouraged dont worry sister jesus is with you nothing will happen be happy eat well god loves you
@ridhvikagomathi5852
@ridhvikagomathi5852 11 күн бұрын
Nalla padiya porakum kavala padathinga murugana vendikonga Akka Anna supera porakum muruga paathupaaru❤
@MoganaThanuza-gn5ub
@MoganaThanuza-gn5ub 11 күн бұрын
Ninga nalll eruppinga Anna anni
@Kamalesh937
@Kamalesh937 6 күн бұрын
Jusues irukaru no feel bro sister
@banupriya9849
@banupriya9849 8 күн бұрын
என் பொண்ணுக்கும் இப்படித்தான் சொன்னாங்க இப்ப என் பொண்ணுக்கு 8வது மாதம் கவலைப்படாதீங்க கடவுள் இருக்கார் நல்லபடியா குழந்தை பொறக்கும் ❤
@arunachalamsundari6383
@arunachalamsundari6383 21 минут бұрын
Neenga entha oru Anna.ennaku tirunelveli pakkathulathan oru.na unka videola pappen
@ancymahesh-d1v
@ancymahesh-d1v 7 күн бұрын
Hi sis same itheye condition ennakum irunthu male baby poranthanga ippo nallarukanga ungalukum male baby porahum
@Annalxavier
@Annalxavier 9 күн бұрын
Birthday day pronounce sariya solluga. You always say bad day
@jaisuriya3155
@jaisuriya3155 10 күн бұрын
Pregnant symptoms solunga sis,2 pregnant ku
@vemburajan8784
@vemburajan8784 8 күн бұрын
Don't feel sis enakkum apd tha sonnanga baby poranthathukkapram urine ponathula sariyagiduji water niraiya kudinga sister 🎉
@sainandhini6004
@sainandhini6004 11 күн бұрын
Akka enaku 3& 5 month scanla ye nanju Kodi erakkama iruku sollirukanga.enaku 6 months next month scan bayama iruku enakum yellarum pray pannikonga...🙏
@rajeshwrajeshwari8594
@rajeshwrajeshwari8594 10 күн бұрын
7Month 9th month la mela poirum ,enaku third month internal os close panra edathula irunthuchu 7th month la mela poitu
@DhakshinPandi
@DhakshinPandi 8 күн бұрын
Rest la erunga Wight thukkathinga sis. Baby roatae agum pothu mela poirum.enakkum epdi tha erunthuchu.
@hemaprakash8500
@hemaprakash8500 12 күн бұрын
Delivery date?
@sharonjenifer8523
@sharonjenifer8523 11 күн бұрын
Anna eanaku ippo 9th month eanaku vbac aaganumnu pray pannikonga plzz😢
@RRagavi-wd1oe
@RRagavi-wd1oe 10 күн бұрын
எனக்கு 7 month ஸ்கேன் எடுக்க சொல்லிருக்காங்க ஆனால் 9 month ஆகிடுச்சு ஸ்டார்ட் ஆகிடுச்சு இன்னும் எடுக்கல 😢காசு இல்லை
@RaghaviGurudev
@RaghaviGurudev 9 күн бұрын
Govt hospital ku ponga GH ku free than anga
@RRagavi-wd1oe
@RRagavi-wd1oe 9 күн бұрын
@@RaghaviGurudev 🥰m
@superhit2865
@superhit2865 6 күн бұрын
Na lat hey nadakkum next scan nama ieukum papa on sakthi enga Amma path up a don't worriy
@punithanadar7240
@punithanadar7240 12 күн бұрын
Don't worry God with us🎉❤ Our God is greater Our God is stronger Our God is healer God is higher than any other So don't worry jillu Love you both ❤️ ❤️ ❤️ God bless you abundantly 🎊 🎊 🎊 🎊
@kumarirs1232
@kumarirs1232 12 күн бұрын
Delivery date apo akka ungaluku
@sanaa769
@sanaa769 11 күн бұрын
Ɓro don't worry ennoda sis oda baby ku ipdi than sonnanga now he is 2 year son he is very healthy baby
@IndraAmmu-g2q
@IndraAmmu-g2q 7 күн бұрын
படி எற வேண்டாம்.
@NithyaTamilNithya-t2k
@NithyaTamilNithya-t2k 9 күн бұрын
Enaku 5th month scan la baby ku blood saripola sonanga poga poga sariyagidunanga 7th month scan la not problem Elamey Okay songa but 8month end la enakey theriyama baby vayithulaye eranthudichi 😢😢 first baby
@sanduanandhi
@sanduanandhi 12 күн бұрын
Unga Patti ya bro
@thomasraja3935
@thomasraja3935 8 күн бұрын
Enakkum 9month Aakuthu nanju kodi killa irukkunu solirukkanga normal delivery Aannu pery pannikkonga
@sudhapandiyansudha1147
@sudhapandiyansudha1147 8 күн бұрын
Athu onnum problem ella anni babyku ipaditha sonaga 8 month varum pothu sariagiruchu so feel panathiga ipa anniku kolathai porathuruchu
@VaratharajanR-yr8nc
@VaratharajanR-yr8nc 12 күн бұрын
Enakum apdtitha sonaga
@kuttyma8129
@kuttyma8129 9 күн бұрын
Payapdathinga enoda babykum apdi sonnanga baby poranthathum babykum scan panathula ellam normal ah than irunthathu so payapdathinga
@asrafalisait5243
@asrafalisait5243 9 күн бұрын
Don't worry sister. Enakum ithemarithan sonnaga but 1month aprom marubadi scan pannapo sari aiduchu. Baby urine poita sari aidumnu sonaga. Now my son was 3years old.
@ridhvikagomathi5852
@ridhvikagomathi5852 11 күн бұрын
Nalla padiya porakum kavala padathinga murugana vendikonga Akka Anna supera porakum muruga paathupaaru❤
@SugithrasriSadaiyappa
@SugithrasriSadaiyappa 8 күн бұрын
Enakum 9 month scan la sonnanga right kidney veekama iruku nu apram baby poranthu bathroom pona sari aaidum nu sonnanga don't feel anna
@shayankutty322
@shayankutty322 9 күн бұрын
Don't worry sister en son ku 7 mnth avanla 2 kidney um mild ah veekam irukunu tha sonaga bt bby porantha udaney urine poita sari agidum sis pho en son nallatha iruka so don't worry
@geethaprasanna8646
@geethaprasanna8646 11 күн бұрын
Don't worry, everything will be alright. Will pray for healthy baby. Take care
@rajalakshmirajalakshmi6729
@rajalakshmirajalakshmi6729 9 күн бұрын
Onnum illa bayapadathinga en baby apditha irruthuchu aprom 9 th month la sari agiduchu
@NithyaTamilNithya-t2k
@NithyaTamilNithya-t2k 9 күн бұрын
But ithulayum kit la days thalipoyi 52 days varikum negative katichi
Sharing Our Bad Delivery Experience/ @manimadhushorts
21:24
Mani Madhu
Рет қаралды 163 М.
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 54 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН
வீடு | Own House | Myna Nandhini | Yogi | Love Action Drama
17:39
Love Action Drama
Рет қаралды 414 М.
Hereafter NO PAMI..💔
17:16
SUHAIL - VLOGGER
Рет қаралды 424 М.
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 54 МЛН