மாடி வீட்டில் இல்லாத சந்தோஷம் உங்கள் மண் வீட்டில் நிறைந்திருக்கு❤❤ இதே சந்தோஷம் என் நாளும் நிலைத்திருக்கனும் ❤❤
@ranjithgopalakrishnan69873 ай бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். 2 பேரோட மனசு போல வீடும் சூப்பர்.From Kerala palakkad kongad.
@DevakiM-on6km3 ай бұрын
சுத்தமும் ஆரோக்கியமும் நிம்மதியும் இருந்தால் போதும் வாழ்க வளமுடன்
@shanmugami69673 ай бұрын
உங்கள் மனநிறைவே சிறப்பாக வாழ வைக்கும் நேரில் வீடு பார்த்ததுபோல் உள்ளது.முருகன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@NithyaNithya-i7y24 күн бұрын
இந்த காலத்தில் எங்க வீடு அப்படி இப்படி ன்னு சொல்லுவாங்க ஆனா உங்கள் மனசுபோல உங்கள் வீடும் வாழ்த்துக்கள் சகோ சகோதரி ❤❤❤❤
@GeethaMurugan-wt5sm3 ай бұрын
Super திறமையோட கட்டி இருக்கீங்க ரொம்ப nalla இருக்கு வீடு நமக்கு பிடிச்சா சரி ஆனால் உங்க வீடு உண்மையாவே எல்லா வசதியோட ரொம்ப nalla irukku😊
@umag63373 ай бұрын
அருமையாக உள்ளது. இயற்கையுடன், கடனில்லாமல் வாழ்வது என்பது ஒரு பெரிய வரம். வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@gowrimuthukrishnan50903 ай бұрын
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. அன்பாலே அழகாகும் வீடுன்னு சொல்வாங்க இல்லையா அதை பார்க்கிறேன். வாழ்க வளமுடன் 💐
@Hemalatha-dp5boАй бұрын
சூப்பர் மகளே உங்களின் வீடு இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு நோய்யும் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் சிறந்த வீடு வாழ்க வளமுடன் 🙏
@sathikavelu333223 күн бұрын
முதல் முறையாக உங்க வீடியோவை பார்க்கிறேன். நானும் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எங்க வீடும் இப்படி தான் இருந்தது. நீங்க சொல்றது மாதிரி வீடு குளிர்ச்சியாக இருக்கும். என்னோட பழைய நினைவுகள் ❤❤❤❤❤
@divyaviswanathan35153 ай бұрын
இருப்பதை வைத்து சிறப்பாக வாழ்வது எப்படி என்பதற்கான அழகிய சாட்சி நீங்களிருவரும்...எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்....
@nassarabdulsyed74893 ай бұрын
@@divyaviswanathan3515 Ameen Ameen summa Ameen
@arunpandi99683 ай бұрын
supar
@indramurugan9619Ай бұрын
❤
@santhid923 ай бұрын
உண்மையில் நீங்களே கட்டிய வீடு... அந்த மகிழ்ச்சி உங்கள் இருவரின் முகத்தில் தெரிகிறது. அருமையான வீடு. வாழ்த்துக்கள்...
@kuttythambi48403 ай бұрын
உங்களைப் போலவே உங்களின் எதார்த்தமான மனசும் போலவே அன்பான பேச்சும் போலவே ரொம்ப நல்லா இருக்கு கிராமத்து சைடுல இருக்கிற வீட்ல தாங்க அன்பு ஆரோக்கியம் நிறைஞ்சிருக்கும் உங்க வீட்ல அது நிறைய இருக்கு வாழ்க வளமுடன்
@vasumathi57113 ай бұрын
பழங்கால பொருள்களோடு உங்கள் மூதாதையர்களின் ஆசிர்வாதமும் என்றென்றும் உங்களுக்கு இருக்கும். எதார்த்தமான அன்பான குடும்பம். வாழ்க மகிழ்வுடன்
@kiruba579Ай бұрын
இந்த வீடியோவை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இந்தக் காலத்திலும் நமது தமிழ் பாரம்பரிய முறையில் வீட்டை கட்டி மகிழ்ச்சியாக வாழ்வதை காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்
@Mariammal-d4x3 ай бұрын
எதுவாக இருந்தாலும் சரி அதில் சந்தோஷம் இருந்தால் போதும்
@srividhyanatesan44043 ай бұрын
ரொம்ப அழகாருக்கு ❤❤❤❤❤ இயல்பான மக்கள் இயல்பான வாழ்க்கை ❤நல்ல புரிதல் இருக்கு உங்களுக்கு கடன் இல்லாத வாழ்க்கை தாம் நிம்மதி ❤️
@madhaselvi13223 ай бұрын
❤❤❤❤❤❤❤
@kavitha231a3 ай бұрын
Super congrats❤
@M.palani-z8t3 ай бұрын
இருக்க இடம்,உண்ண உணவு இரண்டு இருந்தால் போதும்.சந்தோசம்.அது மாளிகையா இருந்தால் என்ன மண் வீடா இருந்தால் என்ன.உங்க வீடு சூப்பர் ❤❤❤
@iniya-pushparaj3 ай бұрын
@@M.palani-z8t yes
@uva_vinay3 ай бұрын
@@M.palani-z8t correct ah sonninga 👏✌🏻🥰
@yosothagirisri34012 ай бұрын
Super sister ❤️
@yosothagirisri34012 ай бұрын
Vara11 sister
@JayKumarKumar-o7tАй бұрын
சூப்பரா இருக்குற வீடியோ
@anandbabu76483 ай бұрын
எனக்கு பிடித்த மாதிரி வீடு அழகா இருக்கு❤❤❤❤❤
@AbcdAbcd-lv8yzАй бұрын
உங்க வீடு சூப்பர் இறுக்கறது வச்சுகிட்டு சந்தோசமா வாழ நனைக்கிறதே சந்தோசம்
@sasivelusamy3 ай бұрын
தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் வாழ்த்துக்கள்!! அருமையான வீடு பழமையான பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பது மிகவும் அருமை. இருவரும் ஒத்துழைத்து அம்மாவோட சேர்ந்து பதிவு போடுவது மிகவும் சிறப்பு. எனக்கு தெரிந்து எந்த பெண்ணும் இந்த மாதிரியான வாழ்க்கை வாழ சம்மதிப்பது இல்லை. மாப்பிள்ளை நீங்க lucky தான். நீங்கள் இருவரும் அன்புடனும், அறத்துடனும் பல்லாண்டு பல்லாண்டு இன்புற்று வாழ இந்த அன்பு அண்ணனின் ஆசிகளும் வாழ்த்துக்களும்!!
@meenakshivenugopal25553 ай бұрын
உண்மையான உழைப்பு சிக்கனமான வாழ்க்கை யதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் 🎉🎉 God bless you Unga amma veedu பக்கத்தில் தனியாக இருக்காங்களா பரவாயில்லை அவர்களையும் அன்புடன் கவனித்து வருகிறீர்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@valgavazhamudan53003 ай бұрын
அடுத்தவர்கள் பத்தி கவலை படாதீங்க வீடு சூப்பர் ஆக உள்ளது🎉🎉🎉
@iniya-pushparaj3 ай бұрын
ஆம்
@A.B.C.58Ай бұрын
வாழ்க எல்லா வளமுடன். வீடு நன்றாகவே இருக்கிறது. இதேபோல் நீங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கவும். கிச்சனில் அடுப்புக்குப் பின் எந்த பொருட்களையும் வைக்கவேண்டாம். வேறு இடம் மாற்றி வைக்கவும். கிச்சனில் exhaust இடத்தில் கம்பி வளை வைக்கவும். பாம்பு, பூனை, எலி வராமலிருக்க. வீட்டு வாசலில் இரண்டு சாதா நாய்களை குட்டியாக எடுத்து வந்து வளர்க்கவும். மூலிகை செடிகளை துளசி, கற்பூரவல்லி, கற்றாழை வளர்க்கவும். எலுமிச்சை, நெல்லி, மா, வாழை அவசியம். உண்மையில் உங்க வீடு எனக்கு ரொம்பவே பிடித்திருக்கு. ❤🥰💯👍👌🤝🙏🏻🙏🏻🙏🏻
@kittuswamyayyan2216Ай бұрын
இது நம்ம எதிர்கால கனவு இல்லம் அதை நீங்க நிஜத்துல உருவாக்கி அனுபவிச்சு வாழ்ந்துட்டு இருக்கீங்க சிறப்பு பதிவுக்கு நன்றி நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் கடன் நமக்கும் பிடிக்காது விருப்பமான உழைப்பும் தேவைக்கான சேமிப்பும் நம் சொந்தம் என்றால் நம் வாழ்க்கை நல்லதே அழகே இது தான் நம்ம நம்பிக்கை நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் உங்க குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம் இப்படித்தான் நிம்மதியா மத்தவங்களுக்கு நல்ல முன் உதாரணமா வாழனும் நல்லது செய்வோம் நலமுடன் வாழ்வோம்
@renu43693 ай бұрын
Azhagana veedu and kadan illamea nimmathiyana life koduthu vachuvange romba santhoshama iruku...
@drselvaranikaliaperumal46003 ай бұрын
அற்புதமான வீடு.... வாழ்க்கையின் உண்மை உணர்ந்த அன்பான குடும்பம் .... வாழ்க.... மகிழ்வுடன்..
@umamaheshwarim42303 ай бұрын
எலி வளை யானாலும் தனி வளை....இது கிராமத்து பழ மொழி... இதற்கு உருவம் கொடுத்தது இந்த வீடு.
கடன் இல்லாமல் நிம்மதியா வாழ்ந்தால் போதும். வீடு சூப்பர்.சந்தோஷம். வாழ்க வளமுடன்.
@ramyalakshminarayanan05053 ай бұрын
அற்புதம். தற்போதைய தலைமுறைக்கு தேவையான பதிவு. எல்லோரும் ஆடம்பரத்தை கற்பிக்கும் போது நீங்கள் உங்கள் வாழ்வியல் முறைகளை கடத்துகின்றீர்கள். இளையோராக இருந்தாலும் தலைவணங்குகிறேன் உங்கள் செயலுக்காக. நாட்டைக் காக்க இராணவத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்களைப் போல் உதாரணமாகவும் இருக்கலாம் 🙏💝💐
@selvakumark89833 ай бұрын
கோடி கோடியாக செலவு செய்து கட்டும் பங்களாவை விட மண் சுவராலான சாலை வீடு தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது நீங்கள் சொல்வது 💯% உன்மை நமது பொருளாதார சூழ்நிலைக்கு தகுந்தவாறு வாழ்வதுதான் மிகச் சிறப்பு நீங்கள் சாலை வீடு என்று ஒரு போதும் வருத்தப்பட வேண்டாம் ஏனெனில் நீங்கள் வாழ்வது தான் சிறப்பான வாழ்க்கை மீண்டும் ஒரு முறை கூறுகிறேன் தாங்கள் பெரும் பாக்கியசாலி ❤இதே மகிழ்ச்சியுடன் பல்லாண்டு காலம் வாழ்க ❤
சூப்பரா இருக்கு எனக்கு இந்த மாதிரி தான் பிடிக்கும் இந்த மாடுலர் கிச்சன்ல எல்லாம் விருப்பமில்லை... ரொம்ப அழகா இருக்கு நீட்டா வச்சிருக்கீங்க கசகசன்னு இல்லாம 👌👌👌👌👍
@Lincy-zq9ll28 күн бұрын
உண்மையாவே ரொம்ப ஆனந்தமாக இருக்கு. வாழ்க்கை எப்படி வாழ வேண்டும என்பதற்கு ஒரு எ.கா. நீங்கள். வாழ்க வளமுடன்
@bhuvanav27803 ай бұрын
தங்கச்சி நீங்கள் இரண்டு பேரும் ஒற்றுமையாக எப்போதும் இருக்க வேண்டும் வீடு சூப்பர் தங்கச்சி ❤❤❤❤❤❤❤❤ உன் அக்கா புவனா
@malarsangeeth97153 ай бұрын
உங்களையும் உங்க எதார்த்த பேச்சு ரொம்ப பிடிக்கும்
@vimalaethirajulu6353 ай бұрын
வணக்கம் குடும்பமே, உங்கள் வீடு அருமை, இயற்கையான குளிர்ச்சியான வீடு. கிராமத்தில் இருப்பதும் அத்தகைய வீட்டில் வாழ்வதும் சொர்க்கம். கடனைப் பற்றி நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் இன்றைய இளைஞர்கள் கடனில் வாழ்கிறார்கள். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
@malligasakrapani51353 ай бұрын
❤❤❤
@IndraS-so2ki3 ай бұрын
பல்லாங்குழி சூப்பர் அருமையான வீடு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்❤❤❤
@sugik5563 ай бұрын
இயற்கையோடு சேர்ந்த அழகான வீடு.. உங்க வீடு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. உங்க எதார்த்தமான பேச்சு உங்க கிரியேட்டிவ் மைண்ட் எல்லாம் புடிச்சிருக்கு.. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப understanding ஆன couple.. இதே மாதிரி எப்போதும் ஹாப்பி ஆக இருங்க❤
@indiakutty3 ай бұрын
நன்றிங்க 🙏
@ranjanikangatharan65613 ай бұрын
These couple are the role model for the couple come from rich backgrounds, zero understanding to each other, treat the daughter in law like a shit, these mentality , people watch this,. OMG both of talking about snakes as very simple matter and happily talking about the dangerous snakes. Guys please use “ kerosene “ at the door step, snakes won’t come , it hates the smell and even spread on the snake , it will run away , because kerosene irritates the skin of the snake.
@KAVI5555Ай бұрын
மிகவும் அருமை ✨💐 நிம்மதியா சந்தோசமா இருக்க கூடிய ஒரே வீடு. கடவுள் எப்போவும் உங்களுக்கு துணையாக இருப்பார். நமசிவாய 🙏🏻
@sindhuthasan2 ай бұрын
Oru 22 yrs back pona mari iruku 😍😍 intha mann v2la thn na nimathiya thoonguna childhood memories❤❤❤
@roselineselvi23993 ай бұрын
தம்பி ஐசு அருமையான வீடு ரொம்ப அழகா இருக்குமா, பழைய ஞாபகத்துக்கு கூட்டிட்டு போயிட்டீங்க, இந்த வீட்டில் இருக்கும் சுகம் மாடி வீடுகளிலும் டைல்ஸ் போட்டு இருக்கும் வீட்டிலும் இருப்பதில்லை, கோடைக்கு மாலைக்கும் இதமான வீடு உங்கள் வீடு அழகாக இருக்கு, அருமை,❤❤❤❤👏👏👌👌👌👍
@barekberak90883 ай бұрын
உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு ரொம்ப புடுச்சுருக்கு😊😊, என்ன பாம்பு,எலி ன்னு சொல்லும் போது தான் பயம்மா 😮இருக்கு save அ இருங்கள் .😍😍😍
@sudhashneha97463 ай бұрын
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழு என்ற பழமொழியை எடுத்துக்காட்டாக வாழும் தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நீண்ட காலம் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் வீடு மிகவும் அழகு உங்கள் இருவரின் உள்ளம் போல்❤❤❤❤❤
@iniya-pushparaj3 ай бұрын
ஆம்
@periyannankrishnaveni73672 ай бұрын
போதுமென்ற மனமே முக்கியம்.கடன் இல்லாமல் வாழ்வதே சிறப்பு. நீங்கள் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுகிறீர்கள்.வாழ்த்துகள்.
@meenameenukutty80023 ай бұрын
அக்கா அண்ணா உங்க வீடு எனக்கு ரொம்ப புடிச்சியிருக்கு நீங்க சொன்னவிசயங்கல்எல்லாம் உன்மைதான் அதுவும் கடனைப்பற்றி. இருப்பதை வைத்து இன்பமாய் வாள்ஓம் .வாழ்துக்கள்அண்ணா அக்கா❤
@yellowlotus9193 ай бұрын
அருமை.இந்த வீடு கடடின வீடியோ போடுங்க .....போதும் இதுவே போதும்.நிம்மதியான ஆரோக்கியமான வீடு
@MaheshwariPerumal-mc4vu3 ай бұрын
இயற்கை அழகு நிறைந்த ஆரோக்கியமான வாழ்க்கை 🎉🎉
@K.K.jothi.38313 ай бұрын
இயற்கை அழகான வீடு
@SaravananSaravanan-on5sk3 ай бұрын
I Live you house i come India
@vithya46663 ай бұрын
உங்களை போன்ற வாழ்கைதான் நான் லாழ்கிறேன் மிகவும் சந்தோசமாக நிம்மத்தியாக வாழ்கிறேன் எல்லாம் இறைவன்கொடுத்த வரம்
@KanmaniS-tq4trАй бұрын
உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு நீங்களும் உங்க குடும்பமும் இதேபோல எப்பவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கணும் உங்க வீடு எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் சகோதரி
@kiruthikaganesan97553 ай бұрын
இப்போது என் விட்டில் துணிகள் இப்படி தான் கிடக்கும். உங்கள் குடும்பத்திற்கு இறைவன் அருள்கிடைக்கட்டும்
@gnanamramaswamy5933 ай бұрын
அருமையான, செயற்கை தனம் இல்லா எளிமையான வாழ்க்கை.வீட்டை மிகவும் தூய்மையாக வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.வாழ்க வலமுடன் நலமுடன்.உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள் 🌹❤️
@jayasreeavm46603 ай бұрын
ரொம்ப வசதி படைத்தவர்கள் கட்டிய வீட்டை விட இதுதான் உண்மையான உழைப்பில் நீங்களே உருவாக்கிய சாம்ராஜ்யம். அதனை பாடுபட்டு வளர்த்து மேன்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இத்துடன் நின்று விடாமல் உங்கள் சொந்த முயற்சியில் புதுசு புதிதாக யோசித்து பதிவிடவும்.நல்ல வரவேற்பு கிடைக்கும்
@rajeshkmr5713 ай бұрын
Veedu semaya irukku. Old is gold. Ippo lam 50 lakhs pottu veedu katnalum. 10 years kooda life Vara matengudhu. Yellam kalapadam. Unga veedu 100% 50 years ku Mela life varum. Low cost, old tradition but high quality and loan less life. Love this spacious house❤❤❤.
@jmohamedyasinxlcs58354 күн бұрын
எதார்த்தமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் எப்போதும் நீங்க சந்தோசமாக இருக்கனும் வாழ்த்துக்கள் ♥️ ❤❤❤❤❤❤❤❤❤
@pavyaarunprasath81293 ай бұрын
Nan ithuvara patha home tour laye rompa azhakana home tour ithan❤❤❤
@preethijerome48583 ай бұрын
எந்த வீட்ல இருக்கோம் அப்படிங்கறது இல்ல அதுல சந்தோஷமா இருக்கோமாங்கறதுதான் முக்கியம். அழகான வீடு அன்பான குடும்பம் வாழ்த்துக்கள்,
@KalavathyN-ic5bp3 ай бұрын
அருமை அருமை சிஸ்டர் இதைவிட என்ன சந்தோஷம் வேண்டும் கடனில்லாத வாழ்க்கை கேட்கும் போதே ஆனந்தமாக இருக்கிறது
இன்று தான் முதன்முறையாக உங்கள் சேனலை பார்த்தேன் அழகான தம்பதிகள் அருமையான வாழ்க்கை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்கிறீர்கள் நீடூடி வாழ்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤
@anithadevi36603 ай бұрын
எலி வலையாக இருந்தாலும் தனி வலை.. தான் சந்தோஷம்.. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்
@suganthisundaralingam9723 ай бұрын
உங்கள் வீடு அருமையாக உள்ளது. உங்கள் பேச்சும் அருமையாக உள்ளது.
@Crazy_official_0073 ай бұрын
உங்கள் வீடு மிகவும் அழகாக உள்ளது எனக்கு இது போல் வீடு கட்ட ஆசை
@madhukowsalya21693 ай бұрын
Akka 1st time unga video pakuren really super ra iruku veedu....chinna chinna visiyamum nambale paathu panurathu epovume namaku santhosatha kudukum really I like your home
@indiakutty3 ай бұрын
Nandringa nalvaravunga 🙏
@amutham40743 ай бұрын
ரொம்ப அழகான, குளிர்ச்சியான, இயற்கை சூழ்நிலையோட அருமையான வீடு. வாழ்த்துக்கள்.. பார்க்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு. அப்புறம் நீங்க இரண்டு பேரும் உங்க கையாலயே கெட்டிய சொந்த வீட்ல ரொம்ப சந்தோசமா இருக்கிறத பார்த்தா ரொம்ப சந்தோசமா இருக்கு. ஏன்னா இன்னைக்கு எவ்ளோ வசதிகள் இருந்தாலும் ஒரு நிம்மதி, சந்தோசம்லாம் பார்க்க முடியல. வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள்...!God Bless your family...! !😃😃👍🏻👍🏻😇😇😇
@thulasi.mthulasi.m358424 күн бұрын
நானும் அப்படிதான் அக்கா கொடியில் இருக்கும் போதே துனிய மடிச்சிடுவ ஈசியா இருக்குப் உங்க இருவரின் பேச்சும் சூப்பரா இருக்கு வீடும் 👌👌👌👌
@valarmathikalaimani72073 ай бұрын
Romba nala iruku naagalum village varanum pola iruku sama idea oda katti irukiga very nice 😊
@a.mehathaja.mehathaj34703 ай бұрын
மிகவும் அருமையான வீடு எனக்கு மிகவும் பிடிக்கும் என்னுடைய கனவு வீடு இது . இதில் நீங்கள் சந்தோசமாக வாழ. என் இறைவனை வேண்டுகிறேன்
@SudhaS-yn9wh3 ай бұрын
உங்க வீடு ரொம்ப அழகு.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@samuelsherley4028Ай бұрын
உங்க விடு மிகவும் அழகாக இருக்குது. வாழ்த்துகள். முயற்சித் திருவினையாக்கும் என்பதற்கு உங்கள் குடும்பம் ஒரு உதாரணம்.🎉🎉🎉🎉
@KalavathyN-ic5bp3 ай бұрын
காற்றும் வெளிச்சமும் வீட்டுக்குள் வந்தால் எந்த நோயும் வராது அருமையான வீடு காற்றோட்டமாக இருக்கிறது நாங்களும் ஒரு வீடு கட்டி வீடியோ போடுகிறோம்
@indiakutty3 ай бұрын
👍🤗🙏
@ParimalaKalai-sx4op3 ай бұрын
hai sister unge veetu very very nice.en veetum anthiyur tha
@chaalishilviyaxavier53623 ай бұрын
எனக்கு உங்கள் அழகிய வீடு🎉, உங்கள் அன்பான குடும்பம், இயற்கைத் தோட்டம், கபடற்ற உயிரினங்கள் அனைவரையும் மிக,மிக,மிக பிடிக்கும். I ❤ U ALL 🎉🎉🎉 May God Bless'you all🎉🎉🎉
@chaalishilviyaxavier53623 ай бұрын
@@KalavathyN-ic5bp super
@srivatsan-t7g3 ай бұрын
அருமையான வீடு நல்லா இருக்கு இயற்கை சூழ்நிலை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நாங்க ஈரோடு தான் உங்களுக்கு வீட்டுக்கு வரலாமா கவுந்தப்பாடி தானே உங்க வீடு சூப்பர்
@Cutedog-pd7wx3 ай бұрын
உங்கள் மனசு அரண்மனையை விட உயர்ந்தது உங்கள் இருவரின் அன்பான குணம் வாழ்வில் உயரங்களை தொட்டு நீங்களும் குழந்தைகளும் உங்கள் குடும்பமும் மகிழவோடு வாழ இறைவன் ஆசிர்வாதம் செய்வார்😍
@sujikathir17803 ай бұрын
ஐஸ் கிச்சன் நல்லா வச்சிருக்கீங்க வீடு நல்லா கட்டி இருக்கீங்க கிச்சன் எல்லாம் ரொம்ப நல்லா நீட்டா வச்சிருக்கீங்க சூப்பர் பா
@ishuthangam-mb4tj6 күн бұрын
Anna anni house nalla irukku parkave rempa santhosama irukku simple la irunthalum paravala kadan illama irunthale rempa nimmathi 😊😊😊😊
@jeyasrijayam714Ай бұрын
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்டை. 👌அருமை யானா பாரம்பரிய வீடு. 👍👍good
@sindhusindhur27693 ай бұрын
U both are made for each other,gud understanding couple...be happy just like this...gud house❤
@sasikalapadmanabhan15903 ай бұрын
அழகான அன்பான தம்பதியினர் வீடு.வாழ்க வளமுடன் பல்லாண்டு
அக்கா சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ இப்படி ஒரு வீடு கண்டிப்பா தேவை வாழ்த்துக்கள்
@nalini7502Ай бұрын
வீடு அழகாக இருக்கு நீங்கள் இருவரும் பேசிய விதமும் அருமை உங்கள் வீடியோக்கள் எல்லாம் பார்ப்பேன் உங்கள் ஊர் எது சிஸ்டர் உங்கள் வீடு உண்மையில் ரொம்பவும் அழகு நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@PriyaSigam3 ай бұрын
மிகவும் அழகான இயற்கை யான வீடு சூப்பர் நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை❤❤❤
@santhisrinivasan90513 ай бұрын
வீடு மிக மிக மிக மிக அழகாக உள்ளது.எனக்கு மிகவும் பிடித்துள்ளது.வீடியோ கடைசியில் பேசிய விஷயம் சூப்பர்.கடன் இல்லாமல் வாழ்வது சிறப்பு.பந்தா தேவையில்லை.வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@iniya-pushparaj3 ай бұрын
எனக்கும்
@pattukutties-hj8fx3 ай бұрын
எனக்கு உங்க வீடு ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு இந்த மாதிரி வீடு எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கும் இப்டி கட்டணும்னு ஆசை
@Manjumithran14Ай бұрын
இருவரின் மனசு போல..... வீடும் மிக அழகாக உள்ளது....
@thulasi.mthulasi.m358424 күн бұрын
சூப்பர் அண்ணா அக்கா இருக்குரத வைத்து வாழ்ந்தால் அருமை நானும் வீடு கட்டும் போது உங்க உதவி எங்கலுக்கு தேவை 🙏🙏🙏
@poongothairamakrishnan31253 ай бұрын
மிகவும் அருமை மிக்க மகிழ்ச்சி உங்கள் வீட்டிற்கு நேரில் வந்து பார்க்கணும்னு ஆசையாக... இருக்கிறது முகவரி தெரிவிக்கவும் நேரில் சந்திக்கலாம்.. என்னுடைய கனவு இல்லமும் இதுதான்
@padmavathyv36453 ай бұрын
பிரம்மாண்டமான வீடு பா இது. ❤மகிழ்ச்சி ததும்பும் அழகிய வீடு🎉
@SlochanaSlochana-e2h3 ай бұрын
Pothum yenra maname ponseyum marunthu. Super veedu romba alaga eruku super. Enduru pol yenrum valga
@kaverinarayanaswamy6513 ай бұрын
அழகா அருமையா இருக்கும்மா. கிராமத்து வீடே அழகு. அங்கூள்ள உங்களைப்போல க்களின் மனசும் அழகு வரணும் போல இருக்கு ம்மா ❤❤❤...
@indiakutty3 ай бұрын
நல்வரவு ங்க 🙏
@Selvamalar13992 ай бұрын
சூப்பரா இருக்கு. இப்படி இருந்தால் ஆரோக்கியம் மேம்படும்.❤❤❤
@Santhosh03023 ай бұрын
I am a new subscriber to your channel. Saw your video today. Neenga rendu perum romba edharthama pesuringa. Enna iruko adha apdiye solringa. I wish you both all success and happy to see you both!
@indiakutty3 ай бұрын
Nandringa 🤗 nalvaravunga 🙏
@farmingtime19783 ай бұрын
அருமையான தம்பதிகள். அம்மாவும் குழந்தைகளும் எங்கே?
@soumiyadhivyaapputhi55262 ай бұрын
சுத்தி போடுங்க ! அழகான , நிறைவான குடும்பம் ! First time unga video pakuraen. அழகு. திருப்தியா இருக்கு. உங்கள நேர்ல பார்த்து பழக வேண்டும் போல இருக்கு. ❤
@mharini67743 ай бұрын
வீடு👌👌👌👌👍🥰
@revathiramasamy18110 күн бұрын
அருமை தோழியே சொல்ல வார்த்தை இல்லை. இயற்கை,எளிமை, இனிமை. 😍
@kalaivanimaha40983 ай бұрын
இந்த வீடு ரொம்ப நல்லா இருக்கு ❤❤இது மாதிரி வீடுதான் சொர்க்கம்
@usharaja56353 ай бұрын
ஆனா, இவளோ பெரிய வீடியோ😂, வீடு சூப்பர்
@karthickraj47343 ай бұрын
It take me to my childhood memories ❤❤
@anithajohn4853 ай бұрын
அருமையான வீடு, அழகான குடும்பம்….அண்ணா நீங்க சொன்ன வார்தை அனைத்தும் உண்மை….இப்போது நாங்கள் வீடு கட்டி கடனில் இருக்கிறோம்…. ஒரு பொழுதாவது உங்கள் வீட்டில் இருக்க வேண்டும்…
@indiakutty3 ай бұрын
நல்வரவு ங்க 🙏
@kongunaveenkmdk1432 ай бұрын
சீட் வீட்டை விட மோசைக் வீட்டைவிட கூரைவீடு தான் பெஸ்ட் அண்ணா அக்கா❤❤ house super cute❤🥰
@umaprasad64573 ай бұрын
Sala veedu than Healthku Romba Nallathu yaro ennamo sollatum kadan illamal iruppathe miga periya Gift God bless your Family ❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊
@vinishroy4033 ай бұрын
ரொம்ப அழகான வீடு 🤗கொள்ளை அழகு உங்க வீடு 🥰இந்த வீடு கூட இல்லாமல் எத்தனையோ பேர் இருக்காங்க... எங்களுக்கும் இது வரை சொந்த வீடு இல்லை....😢நகரத்தில் உள்ள வீட்டில் சுத்தமான நீர், காற்று, சுகாதாரம் கூட கிடைக்காது....😢இது பார்ப்பதற்கு மனம் கொள்ளை போகிறது....❤