7 வருஷம் சாத்தானின் அரசாட்சி நடக்கும் | Prop Vincent Selvakumaar | Sathiyamgospel | 14 Oct 23

  Рет қаралды 110,157

Sathiyam Gospel

Sathiyam Gospel

Күн бұрын

Пікірлер: 329
@jasmineflorence7414
@jasmineflorence7414 11 ай бұрын
இயேசுவே நன்றி.தங்கள் மூலம்‌பெற்றுகொண்ட எச்சரிப்பிற்கு‌நன்றி ஐயா,
@085suganthi
@085suganthi Жыл бұрын
இம்மட்டும் உதவிய எபிநேசரே இனியும் காத்திடுவார் .. நன்றி அப்பா..
@jeyanthisuresh8648
@jeyanthisuresh8648 10 ай бұрын
👌👏
@jeyanthisuresh8648
@jeyanthisuresh8648 10 ай бұрын
Nice sis 😊
@085suganthi
@085suganthi 10 ай бұрын
Thank you sis
@vijaymadhavan9226
@vijaymadhavan9226 11 ай бұрын
இனியாவது விளிப்படையுங்கள் இயேசு அப்பா ரட்சிப்பார் அவரை பிடித்து கொள்ளுங்கள் அவரை நம்புங்கள் கைவிடமாட்டார்
@sivaperumalsiva4804
@sivaperumalsiva4804 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் மீது திடமான நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெளிச்சத்தின் வழி புலப்படும்
@jamunaranis398
@jamunaranis398 Жыл бұрын
Amen கா்த்தரகிய இயேசு கிருஸ்துவே சிக்கிரம் வாரும்🙏🏻🙏🏻🙏🏻
@manikandan-lx9rz
@manikandan-lx9rz 21 күн бұрын
அல்லேலூயா
@sagayamary1759
@sagayamary1759 11 ай бұрын
ஜெபம் பண்ண எண்ணாலும் நீயே யெகோவா நீ ஜெபம் பண்ணினால் சாத்தானுக்கு போகும்
@Ruby.......
@Ruby....... Жыл бұрын
பயமா இருக்கு.. அதற்கு முன்பாக நாம் எடுத்து கொல்லப்பட வேண்டும்😢😢
@mervinjeyamani1031
@mervinjeyamani1031 Жыл бұрын
கொல்லப்பட அல்ல.. "கொள்ளப்பட"
@Ruby.......
@Ruby....... Жыл бұрын
@@mervinjeyamani1031 ada neinga vera... Ithula tamil namba onnu type panna athu onnu varuthu la😂
@selvapeter2370
@selvapeter2370 Жыл бұрын
All these preachers ultimate aim is to create panic among people and always create a negative energy around people and loot their money. Brother be strong. Kneel down in prayer. God will do wonders.
@salethmary9108
@salethmary9108 Жыл бұрын
Praise the lord.. Ippadipatta yecharippin varthaiyai oozhiyar moolamai thanda enn Devadhi Devanuku sthothiram..
@reenareena4062
@reenareena4062 Жыл бұрын
Vallamaiyana profetic word...powerful message...pastor...thank you...
@neediv3503
@neediv3503 9 ай бұрын
Amen praise the lord 🙏
@thangaraj359
@thangaraj359 Жыл бұрын
Amen appa save the world my Jesus ,brother the massage is true 👍
@drsarah4437
@drsarah4437 11 ай бұрын
Tq pas for this. Information! V prepare d
@kannathasansarathkumar2540
@kannathasansarathkumar2540 11 ай бұрын
Jesus மட்டும் தான் உண்மையான கடவுள் ❤
@narmathanarmathanarmatha725
@narmathanarmathanarmatha725 11 ай бұрын
love u ❤
@Koilmani-ju8nx
@Koilmani-ju8nx 4 ай бұрын
ஆமென்
@manikandananisha7113
@manikandananisha7113 3 ай бұрын
Amen glory to jesus 🙏🙏🙏
@sshanthi3057
@sshanthi3057 Жыл бұрын
Praise the Lord amen 🙏🙏 come jesus quickly🙏🙏🙏🙏🙏
@சமாதி
@சமாதி 11 ай бұрын
அருமையான விளக்கம் ❤
@chennai6981
@chennai6981 Жыл бұрын
இப்போ ஏற்கனவே சாத்தான் தான் ஆளுமை செய்றான் பத்து வருஷமா
@meandyou5818
@meandyou5818 Жыл бұрын
😂😂😂😂😅
@madavanakirubakaran6733
@madavanakirubakaran6733 Жыл бұрын
Super answer
@danraj9711
@danraj9711 Жыл бұрын
Avar solkira sathan nee solravanuku appan.
@SM-mp9gp
@SM-mp9gp Жыл бұрын
Vera level coment
@catherineammu2188
@catherineammu2188 Жыл бұрын
😂😂😂
@34335...
@34335... Жыл бұрын
Praise the Lord Pr.
@ilovejesus1502
@ilovejesus1502 Жыл бұрын
இயேசப்பா.....என்னையும் என் குடும்பத்தையும் காப்பாத்துங்க......😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@prabusiddeshvar9873
@prabusiddeshvar9873 Жыл бұрын
Amen
@prabusiddeshvar9873
@prabusiddeshvar9873 Жыл бұрын
அவரை உன்மையாய் விசுவாசியுங்கள்
@johnkayamboo4905
@johnkayamboo4905 Жыл бұрын
🎉
@sahasanjai7895
@sahasanjai7895 Жыл бұрын
​@@prabusiddeshvar9873avar yaar entru muthalil ariunthukollungal
@basheria
@basheria 11 ай бұрын
Apo mathavangala 😂😂😂
@manikandan-lx9rz
@manikandan-lx9rz 21 күн бұрын
Amen ❤❤❤
@juliyasherlin6549
@juliyasherlin6549 Жыл бұрын
Amen Jesus ..pls Jesus save all the people & child
@RohaniR-rn1tn
@RohaniR-rn1tn 6 ай бұрын
Amen ❤❤❤ Amen ❤❤❤ Amen 🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰
@elizabethparagazam1240
@elizabethparagazam1240 Жыл бұрын
Jesus thank you amen APPA amen
@deenadayal857
@deenadayal857 Жыл бұрын
Amen yesappa plz save me 🙏☘️🙏
@vinojanvinojan4638
@vinojanvinojan4638 Жыл бұрын
ஆமென்
@l.kappaponnu9589
@l.kappaponnu9589 Жыл бұрын
Praise the lord uncle
@GopiM-mj1ug
@GopiM-mj1ug Жыл бұрын
Hallelujah Amen
@pepbtw
@pepbtw Жыл бұрын
Yes exactly will happen soon 💯
@udayprabhakar6744
@udayprabhakar6744 Жыл бұрын
Amen, Maranatha.
@chellammalsundar2105
@chellammalsundar2105 11 ай бұрын
MARANATHA COME SOON
@A.JenniFar
@A.JenniFar Жыл бұрын
Pray for Israel and palastheen people 🙏🙏🙏
@matte67
@matte67 Жыл бұрын
It's pathetic to see the Abrahamic religion fighting against each other.
@vaazhumaandavarchannel4747
@vaazhumaandavarchannel4747 3 ай бұрын
World needs prayers to right now because most of the countries have a internal or international problem 😢
@sam.efx.
@sam.efx. Жыл бұрын
. நம்பியவன் பிழைப்பான் இயேசுவே இரட்சகர்
@shanthi.mshanthi.m6773
@shanthi.mshanthi.m6773 Жыл бұрын
Prayer for my family brother 🙏🙏 please prayer brother
@sriakshya7092
@sriakshya7092 Жыл бұрын
Kadavule ennai kaapaathi kodungappa yesapa ennai aasirvadham seiyungal aandavare 🙏🙏🙏
@amudhav9430
@amudhav9430 11 ай бұрын
Idhai Nan anubavithu varugiren
@sagayamary1759
@sagayamary1759 11 ай бұрын
ஏனெனில் எனக்கு 47 வயதாகும் சழ்நிலையில் கற்பவதியை போல எண்ணுகிறேன் ஒரு மனிதனை போல சாத்தான் உடலுறவு கொள்கிறான் எனக்கு மிகவும் பயமாக இருக்கிரது எனக்கு இது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை
@Queens-together
@Queens-together Жыл бұрын
அய்யா பிதாவின் நாமத்திலே வந்தேன் என இயேசு யாரை கூறுகிறார் சகோதரரே ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே
@Jp123joy
@Jp123joy Жыл бұрын
அல்லா அல்ல யேகோவா தேவன். அல்லா என்பது இஸ்லாமியா்கள் தங்கள் கடவுளுக்கு வைத்து கொண்ட பெயர்.
@johnstephen5840
@johnstephen5840 Жыл бұрын
பைபிள் படிங்க சகோ இயேசு ஏன் இந்த பூமியில் வந்தார் என்பது புரியும்
@helenstarlet3365
@helenstarlet3365 Жыл бұрын
​@@Jp123joyதமிழர்கள் வைத்திருக்கிறர்கள் பார்,இறைவன்(பிதா), பரம்பொருள்(இயேசு),கடவுள்(உள்ளத்திற்குள் கடந்து வாழும் பரிசுத்த ஆவி). இறையை வழிபடுவதை விட்டு பிராமணன் சொன்ன கல்லை எப்போது வணங்க தொடங்கினமோ அப்போதிருந்து இப்போவரைக்கும் நாம் அந்நியர்களுக்கு அடிமையாக ஒப்புக்கொடுக்கப் பட்டிருக்கிறோம்.
@jesusisdoorofheavenathuman2171
@jesusisdoorofheavenathuman2171 Жыл бұрын
பிதாவின் நாமம் என்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. நாமம் என்றால் பெயர் என்று அர்த்தம்
@Mobilee-jt2wx
@Mobilee-jt2wx Жыл бұрын
Neenga first matha kolkai vitu vaithu Bible podunga nadakum sampavangal en Devan 2000varusa mun velipaduthinar
@vijukumar9484
@vijukumar9484 Жыл бұрын
அண்ணன் சீமான் பல வருசமாக இலுமினாட்டிகள் ப ற்றி பேசி வருகிறார்
@josephbastianpillai5958
@josephbastianpillai5958 Жыл бұрын
The day Adam sinned against Jehovah God, till now Satan is ruling. This comes to end very soon.
@godgiftsong7768
@godgiftsong7768 Жыл бұрын
🙏🙏🙏Amen . Amen
@churchreformationmission622
@churchreformationmission622 Жыл бұрын
இவர்கள் சும்மாவே இருக்க மாட்டார்கள். எதையாவது கிளப்பி விட்டு அப்பாவி விசுவாசிகளை தவிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பது. இவருக்கு ஒருபடி மேலே MD Jagan. விசுவாசிகளை நிம்மதியாக வாழ விடுங்கள் ஐயா.
@rayiariyaratnan846
@rayiariyaratnan846 Жыл бұрын
அவர்கள் சொல்லுவது உண்மை யாரும் நரகம் போக குடாது என்று இரவும் பகளும் போதிக்கிறார்கள் மனந்திரும்புங்க
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih 11 ай бұрын
போடா வென்னெ😁
@rajap3584
@rajap3584 Жыл бұрын
Jesus coming very soon
@trendingtamil5592
@trendingtamil5592 Жыл бұрын
ஐயா உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ஐயா நீங்க சொன்னீங்க இயேசு சொல்கிறார் நான் பிதாவின் நாமத்தில் வந்தேன் அதாவது கடவுளின் நாமத்தில் வந்தேன் என்று இங்கு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் அந்தக் கடவுள் தான் ஒரு இறைவன் அவனைத் தான் இஸ்லாமியர்கள் நாங்கள் வணங்குகிறோம் இயேசு என்பவர் அந்த கடவுளுடைய தூதுவர் ஆவார் தன் பிறகு வந்த முகம்மது நபியும் கடவுளுடைய தூதுவராவார் நீங்கள் குர்ஆனை ஒரு முறை படித்துப் பாருங்கள் சொந்தங்களே உங்களுக்கு புரியும் நீங்கள் இறைவனுடைய தூதுவரை தான் கடவுளாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று நன்றி
@benzy3276
@benzy3276 Жыл бұрын
15 உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. உபாகமம் 18 மோசே சொன்ன தீர்க்கதரிசி இயேசு தான்,பைபில் படிச்சு பாருங்கள் .நண்பரே உண்மை தெரியும் ,அல்லது பிதாவிடம் கேளுங்கள் பதில் கொடுப்பார் .god bless you
@sherinisac
@sherinisac 11 ай бұрын
Amen
@vaanijayalaxhmi5019
@vaanijayalaxhmi5019 Жыл бұрын
Amen 🙏
@meenakavinkavin0059
@meenakavinkavin0059 5 ай бұрын
❤❤❤
@SSushila-hq8vu
@SSushila-hq8vu 11 ай бұрын
The things which happening is not fearing but the way you explaining is fearing painthetan
@ezhilmarysheeba242
@ezhilmarysheeba242 Жыл бұрын
Super video🎉😮
@saram276
@saram276 Жыл бұрын
ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kathijanoor7064
@kathijanoor7064 Жыл бұрын
ஒவ்வொரு தனிமனிதனும் ஷைத்தான் பிடியிருந்துதான் இருக்கிறோம். மரணிக்கும் வரை.ஒவ்வொரு நொடியும் இறைவனுக்கு உள்ளச்சத்தோடு நன்றியோடும் வாழவேண்டும். இறைவன் நம்மை வாழவைப்பான். வேதம் படித்தும் இப்படி பேசகூடாது.
@MrXtherese
@MrXtherese Жыл бұрын
நீங்கள் சாத்தானின் பிள்ளையா....
@kathijanoor7064
@kathijanoor7064 Жыл бұрын
@@MrXtherese நீங்க தப்பே செய்யலயா? ஆனால் தவறை உணர்ந்து திருந்தி நன்மை செய்தால் மட்டுமே .....
@a.m841
@a.m841 Жыл бұрын
@@kathijanoor7064 அருமை தோழி
@SyedMohamed-bd8xn
@SyedMohamed-bd8xn Жыл бұрын
​@@MrXthereseiraivanin saathaan endrun engalai sollum mun ulaga Muslim naadugal adhiga kolai seigiradhaa? Illa edhaachum edhirpu seigiradhaa? But see America Israel! So siru Muslim kootam irukum naadugalin ellaiyil oram katti than thaayaiyum than manaivivayaiyum than kulandhaiyaiyum raanuvapidiyil dhinamum adi udhai dhuroga ina alippu idhelaam paatha oruvan vurivaagiraan theeveeravaadhi? Apa enna pannnanum boomi muluvadhum manidhanuku sondham inga naadugal perula ellaila ulla appaaviya kolladhunu kekaama theeveeravaadhinu solra un pirapidam 2 ndu naatin ellaiyil maati avadhipattaal thaan unaku theriyum andha vali! Aanaal! Sudhandhiramaaha nalla saptu thoongum ne ukkandhu nalla vasanam pesuvaai
@baskardass7273
@baskardass7273 Жыл бұрын
விடுபட வேதம் காட்டும் வழியைப் பின்பற்ற நமக்கு வலிக்கிறது பின்பு எப்படி சாத்தான் பிடியிலிருந்து விடுபட முடியும்
@Matthew72014
@Matthew72014 Жыл бұрын
வீடு வீடாக சென்று ஆண்டவரை பற்றி சொல் ..
@IndraVenkatachalam
@IndraVenkatachalam Жыл бұрын
ஆண்டவர் என்பதன் பொருள் ஒரு இடத்தை சொந்தமா உடையவர்கள். ஏசுவோ ஒரு பிச்சைக்காரன் எப்படி ஆண்டவரானார்... .
@Rayne4836
@Rayne4836 Жыл бұрын
Which verse says that please?
@internationalshippingcorpo5524
@internationalshippingcorpo5524 Жыл бұрын
இது 2023 ஜனவரி 1தேதி சொல்ல வேண்டியதுதானே?
@SV-kx6lm
@SV-kx6lm Жыл бұрын
If what he says does not happen what do you guys plan to do with him? Will he resign from his post as pastor
@mycreativemagics7
@mycreativemagics7 Жыл бұрын
2019 la irundu apditha iruku😢
@SinglePointTamilNews
@SinglePointTamilNews Жыл бұрын
What is happening now?
@jsrpep1
@jsrpep1 11 ай бұрын
Brother , this prophecy has all been completed. Let us pray that there are no wars and teh peace of Christ prevail among all prople
@manikandan-lx9rz
@manikandan-lx9rz 21 күн бұрын
Appa
@ArtharMevald
@ArtharMevald Жыл бұрын
ஏதேன் தோட்டத்தில் இருந்து இயேசு கிறிஸ்து இரண்டாம் வருகை மட்டும் அந்தி கிறிஸ்தவ சாத்தானின் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் சொல்வது போல இதுவரைக்கும் என்னமோ கடவுளுடைய ஆட்சி நடந்த மாதிரியா இனிமேல் சாத்தனூர் ஆட்சி நடக்கிற மாதிரியும் எதுக்கு நீங்களும் புரிஞ்சுக்காம மக்களையும் போட்டு இயேசு கிறிஸ்துவே சாத்தான் சாத்தான் என் காலில் விழு ந்த பூமி உனக்கு தாரேன்னா அப்ப அப்பவே சாத்தானோட ஆட்சி தான் நடந்திருக்கு இது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது
@DanielS-bs4yj
@DanielS-bs4yj Жыл бұрын
வேகத்தில் எழுதியனைத்தும் நடந்தால் ஒருவனும் தப்பி த்துக்கொள முடியாது
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Ahleluyah Pirestha Lord Jesus Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤😂😂😂😂😂
@estherrider3023
@estherrider3023 Жыл бұрын
Amen 🙏 🙏 🙏 🙏
@helenjeyaraj2712
@helenjeyaraj2712 Жыл бұрын
Amen amen
@devadasan64
@devadasan64 Жыл бұрын
உலகம் என்று கடவுளின் கையில் இருந்தது?
@sowdhanya
@sowdhanya 11 ай бұрын
Amam kadavaul aatchi indha ulagathirkuriyadhu alla adhu nithiya nithiyama paralogathila nadaka pogudhu.. ana avar soldradhu irandam varugai kapro 7 varudam sathan ulagathai alugai seiya poran adhu koduramana varudangal ..anal nam visuvasithal varugaiyil eduthukolla paduvom
@Risvi747
@Risvi747 11 ай бұрын
அது என்ன கடவுள் சாத்தானிடம் ஒப்பு கொடுக்கும் கடவுள் எப்படி கடவுளாக இருக்க முடியும்
@sagayamary1759
@sagayamary1759 11 ай бұрын
தயவு செய்து உங்களையாவது மோகன்லாசர் ஐயாவையாவதுஜநான் பார்க்க உதவுங்கள்
@Ramganesh72
@Ramganesh72 Жыл бұрын
Aadhar next RFID CHIP
@INDIANOFFICERSASSOCIATION
@INDIANOFFICERSASSOCIATION Жыл бұрын
இவர் செப்பியது ஏதும் நடக்கவில்லை.
@hentryjosepha6588
@hentryjosepha6588 11 ай бұрын
Inimelthan bro
@johndeepan9563
@johndeepan9563 11 ай бұрын
Ulagathin adhipathi Avan thana pastor
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
சிரிக்கப்போகுது
@Ramada307
@Ramada307 Жыл бұрын
எங்கடா இருந்து வர்ரீங்க உண்மைக்குமே நீங்கள் எல்லாம் படிச்சுத்தான் வந்தீங்களே. பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை இருக்குப்பா.
@selvaperia8512
@selvaperia8512 Жыл бұрын
உங்கள் பிரசங்கம் அதிக கற்பனையாக உள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒரே சட்டமா?
@elavarasinataraj2848
@elavarasinataraj2848 Жыл бұрын
Aanal nadaka irukum sathyam .mudinthaal TPM church poi ungalai kaaptri kollungal vara irukum perum thuyargalil irunthu 💯
@selvaperia8512
@selvaperia8512 Жыл бұрын
@@elavarasinataraj2848 முதலில், உங்களை பழைய சமஸ்கிருதம் கலந்த தமிழை விட்டு, இன்றைய தமிழுக்கு வாருங்கள்.
@jamanulhaque7247
@jamanulhaque7247 Жыл бұрын
தஜ்ஜால் வருகை உறுதி. உலக இறுதி நாளின் சமீபத்தில் அவன் வருவான்.
@solomon9624
@solomon9624 Жыл бұрын
அருமையான வாய் ஜாலம்
@Lakshmi.M_
@Lakshmi.M_ Жыл бұрын
Super 😮😂
@santhiraman9452
@santhiraman9452 Жыл бұрын
Aayathamavoom aayathaipaduthuvoom
@vincentn4703
@vincentn4703 Жыл бұрын
உபத்திர காலத்திற்கு முன் வேதத்தின்படி இயேசு வரமாட்டார் உங்கள் சுயத்தின்படி யாரும் கூரையை பிய்த்துக் கொண்டு போகமுடியாது நிதானித்து வேதத்தை படியுங்கள்
@srajaambaiyarajasrajaambaiyara
@srajaambaiyarajasrajaambaiyara Жыл бұрын
Follow books you will reach nowhere... Follow your heart you will reach the truth...barter system is used appease
@baladirects
@baladirects 11 ай бұрын
யோவ் already அவன் தான் யா ஆட்சி பன்றான்.. Healer Bhaskar இதை பத்து வருடம் முன்பே சொல்லிவிட்டார்... இவன் கடவுள் பேர்ல கதை விடறான்...
@Sinamah-k4q
@Sinamah-k4q 11 ай бұрын
Amen Amen Amen ❤❤❤❤❤❤😂
@alnibrasali100
@alnibrasali100 11 ай бұрын
ஓட்டும் மொத்த உலகத்தில் சாத்தான் ஆட்சி நடக்குதோ இல்லையோ இந்தியாவில் நடக்குது சார்
@UltimateSuresh
@UltimateSuresh Жыл бұрын
அந்திகிறிஸ்து பற்றி போடுங்க அண்ணா அவன் எந்த பதவியில் தற்போது இருக்கலாம் அவன் ராணுவ தலைவனாக இருப்பனா?
@sahasanjai7895
@sahasanjai7895 Жыл бұрын
அந்தி கிறிஸ்து யார் என்றால், இயேசு மட்டுமே உண்மை கடவுள் என்பான். எல்லா புகழும் இயேசுவுக்கு மட்டும் என்பான். இயேசு இயேசு இயேசு என்று சொல்லி (உங்களையும் என்னையும் படைத்த பிதாவாகிய கடவுளை) இயேசுவுக்கு மேலாக இருக்கும் அவரின் அப்பாவை மறக்க செய்வான். இயேசுவின் தந்தை பற்றியே பேச மாட்டான். உலக ஆசீர்வாதங்களை பேசியே நம்மை சத்தியத்தை அறிய விடாம கவனமாக பார்த்து கொள்வான். இயேசு தான் பிதா என்பான். அல்லது 3 கடவுள் ஆனா ஒரே நபர் தான் என்பான். ஒருத்தர் தான் ஆனா 3 ஆளு என்பான். இதில் சொல்ல பட்ட மாறி எங்காவது போதித்தார்கள் என்றால் கவனமாக இருக்க வேண்டும். தயவு செய்து சிந்திக்க உங்களுக்கு தேவன் வாய்ப்பு தந்து இருக்கிறார். கிறிஸ்து உங்களை ஆசிர்வதிகட்டும்.amen
@justindhasan1005
@justindhasan1005 Жыл бұрын
Pop தான் ‌அவன் தான் இயேசு கிறிஸ்து வை சிலுவையில் கொன்றான்.அவர் மக்களுக்கு விரோதம்க அவன் திரும்பவும் வருவான்.போப் அனைவரும் யூதர்களாக இருப்பார்.அவன் சமாதானம் என்ன பெயரில் ஆலயத்தை கட்ட உதவுவான்.அவர்கள் அவனை மெசியா வாக ஏற்று கொள்வார்கள்.பின்பு அவன் தன் சுய ரூபத்தை காட்டுவான்.இன்றும் மனிதர்களிடம் அந்த ஆவி அதிகமாக காணப்படுகிறது
@Nathersha131
@Nathersha131 Жыл бұрын
தஜ்ஜால் என்று இஸ்லாமியர்களால் கூறப்படும் தலைப்பிலான வீடியோ க்களை சற்று பார்வையிடுக
@UltimateSuresh
@UltimateSuresh Жыл бұрын
@@Nathersha131 அந்திகிறிஸ்து எந்த நாட்டில் இருக்கிறான்
@Nathersha131
@Nathersha131 Жыл бұрын
@@UltimateSuresh அந்திகிறிஸ்து தீவில் இருந்து வெளிப்பட்டு வெளியில் தான் இருக்கிறான் உருவம் மாற்றிக் கொள்ளக் கூடியவன் அவன் மஸீஹுத் ,(மெஸியா)தஜ்ஜால் என்று அழைக்கப்படுகிறான் வலது கண் பிதுங்கி வனாக பார்வை இருக்காது ஊருக்கு பிறகு அவன் ஈரானின் இஸபஹான் சிரியா இடைபட்ட பகுதியில் இருந்து 70 லட்சம் யூதர்கள் புடைசூழ வருவான் வரும்போது நான் ஈஸா(இயேசு) மஸீஹ்என்பான். கண்ணில் என்ன பிரச்சனை என்று நீங்கள் கேட்கும் போது என்னை சிலுவையில் அறையும் போது கண் பாதிக்கப்பட்டுவிட்டது என்று பொய்யை சொல்லுவான் யூதர்கள் எதிர்பார்த்திருந்த மஸீஹ்?(மெஸியா) இவர்தான் என்று நம்பி ஏமாந்து விடுவார்கள்( சத்தியத்தில் மோசேக்கு கொடுத்திருந்த வேதத்தில் இந்த மக்களுக்காக அனுப்பப்பட இருக்கிற மெசியா நிஜத்தில் வந்தபோது அவர் கன்னி மேரியின் வயிற்றில் அற்புதமாக பிறந்ததினால் தந்தை இல்லாத ஒரு பிறப்பை யூதர்கள் இழிவுபடுத்தி அவரை நிச்சயமாக ஏற்கவில்லை சிலுவையில் அறைந்து கொள்ள துணிந்தார்கள் இதனால சபிக்கப்பட்ட யூதர்கள் அங்கிருந்து இறை கோபத்தால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமியிலிருந்து எதிரிகளை கொண்டு விரட்டியடிக்கப்பட்டார்கள்) அவன் வரும்போது தான் இஸ்ரவேல் சந்ததிகள் நிஜத்தில் அந்த வாக்களிக்கப்பட்ட பூமிக்கு வருவார்கள் நிஜமான இயேசு வந்தவுடன் இயேசுவின் கையால் வாளால் குத்தி கொலை செய்யப்படுவான் தஜ்ஜால்
@sanjarx
@sanjarx Жыл бұрын
ஆனால் நீங்க எல்லாரும் மணவாட்டி போல் மணவாளன் இயேசு உடன் தப்பித்து போய்விடுவீர்கள்ன்னு நெனச்சாதான் பொறாமையாக இருக்கிறது🤒🤒🤒
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Жыл бұрын
7 வருடம் எந்த வருடத்திலிருந்து தொடங்குகிறது?
@Sivakasinanban
@Sivakasinanban 11 ай бұрын
2023 la eruthu start
@MohammedAnwaar-kk8eh
@MohammedAnwaar-kk8eh Жыл бұрын
INTHA ITTU KATTU KATHAIGAL YELLAAM VENDAAM TAMBI. INDIA NAATTU MAKKAL ITHAI VIDA PERIYA SAATTAANGALAI ANRAADAM AVAN TOLLAIGALAI ANUBHAVITTU VARUGIRAARGAL. AATT
@UltimateSuresh
@UltimateSuresh Жыл бұрын
இப்போம் டெய்லி நியூஸ் பாக்குறான் என் னா காலம் அப்படி ஆகிட்டு
@itwings9476
@itwings9476 Жыл бұрын
I think you spoke about tajjal
@jeraldjose2294
@jeraldjose2294 Жыл бұрын
Yes bro
@itwings9476
@itwings9476 Жыл бұрын
@@jeraldjose2294 will see it's not in our hand . creatrer knows that secret when it will be happening.
@dravidmaharaj1498
@dravidmaharaj1498 Жыл бұрын
​@@jeraldjose2294rendum onnu thana
@karshrithar815
@karshrithar815 Жыл бұрын
மத்தேயு 23 ஆம் அதிகாரம் 15 ஆம் வசனம். நீங்கள் தான் நண்பா இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் நண்பனே. மத்தேயு 23 ஆம் அதிகாரம் முழுவதும் வாசிக்க வேண்டும் நீங்கள் நண்பா. 😂😂😂😂😂😂😂
@jothilakshmis282
@jothilakshmis282 Жыл бұрын
நம்பிக்கை தரும் வார்த்தைகளே நீங்கள் பேச மாட்டீர்களா?... Always threatening people... Dont misinterpret... religions.
@jonahselvakumar1402
@jonahselvakumar1402 11 ай бұрын
நடப்பதை தான் பேசுகிறார் வேதத்தில் உள்ளதை மாற்றி பேச கூடாது
@Esther-s4e7f
@Esther-s4e7f 11 ай бұрын
உன்னை மாதிரி ஆட்களால‌ மக்கள் விசுவாசத்தில் இருந்து விலகிட்டாங்க
@Shyam-f5s
@Shyam-f5s 11 ай бұрын
உலகமே சிக்கும்போது நீங்களும் தானே சிக்கு வீங்க
@venkatamadhvaraj8925
@venkatamadhvaraj8925 Жыл бұрын
போங்கடா நீங்களும் உங்கள் பிரச்சாரமும்...
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih 11 ай бұрын
போடா புண்ணாக்கு😂
@amudhav9430
@amudhav9430 11 ай бұрын
Kutravali arasalluvan
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Жыл бұрын
இவ்வளவு நாட்கள் நீங்கள் ஆண்டிற்கள். கொஞ்சம் நாள் சாத்தான் ஆளட்டும்.
@ranidonranidon1239
@ranidonranidon1239 11 ай бұрын
பயித்தியம்
@Matthew72014
@Matthew72014 Жыл бұрын
உனக்கு முன்னாடியே எங்களுக்கு தெரியும் சொத்து மதிப்பை வெளியிட முடியுமா
@leenasingh2793
@leenasingh2793 Жыл бұрын
Brother I think u have to read Bible word's again..... Because u talking about after jesus comes... That 7 year.... What ever bible word's saying say true don't talk won words..... Don't make pool..... This time have to talk again Jesus coming.... How to live with god.. Don't talk that kind of words....
@govadeva1615
@govadeva1615 Жыл бұрын
இந்த கள்ள ஊழியர்கள் மனம் திரும்ப வேண்டும்.
@thankarajc8696
@thankarajc8696 Жыл бұрын
No satanic rule ,you forgot other side of God. God rules the world through Satan ,God's other face One side face is Jesus
@shaminMohammed-s9s
@shaminMohammed-s9s Жыл бұрын
Who's that person? Pls advice
@samkeerthysundari3237
@samkeerthysundari3237 Жыл бұрын
Anthikristhu
@alphaomegapoliceacademy5108
@alphaomegapoliceacademy5108 Жыл бұрын
7வருடம் என்று வேதாகமம் சொல்லவில்லை
@jesi394
@jesi394 Жыл бұрын
Velipaduthina visesam padithu parungal 3 1/2, 3 1/2 = 7 years sollirukku , Bible padinga therium
@alphaomegapoliceacademy5108
@alphaomegapoliceacademy5108 Жыл бұрын
@@jesi394 வெளிப்படுத்தின விசேஷம் 11ம்அதிகாரம் சொல்வது மாதங்கள் 42, நாட்களில் 1260 , நமது காலண்டர் ஒரு மாதத்திற்கு 31 நாட்கள் சில மாதங்களில் 30 நாட்கள் ஆனால் எபிரேய காலண்டர்படி ஒரு மாதத்திற்கு 30நாட்கள் , 42 மாதங்களை சரியாக 1260 நாட்கள் என்று வேதம் விளக்குகிறது, வருடங்கள் என்ற வார்த்தையே எழுதப்படவில்லை, எது சரியானது என்று கர்த்தரிடம் கேளுங்கள், கர்த்தர் சொல்வதை நானும் விசுவாசிக்கிறேன் உள்ளதை உள்ளதென்றும்........
@prabhuandrews1
@prabhuandrews1 Жыл бұрын
Baby class if u read bible.... Pls
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,5 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН