🔴பெண்கள் கண்டிப்பா இந்த VIDEOவ பார்க்கணும் ! | SPECIAL MESSAGE/சிறப்பு செய்தி | Bro. MD.JEGAN | HLM

  Рет қаралды 323,348

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

Күн бұрын

Пікірлер: 266
@PraveensnehaPraveensneha-r8p
@PraveensnehaPraveensneha-r8p 11 ай бұрын
நீங்க சொன்னா ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப நல்லா இருக்கு ஐயா
@JeevaJothi-jz6wt
@JeevaJothi-jz6wt 8 ай бұрын
True. நானும என் வீட்டாரு மோவென்றால். முதல ஊழியம் குடும்பத்திற்கு
@alicemathew2180
@alicemathew2180 7 күн бұрын
என் தேவன் நல்லவர் இயோசப்பா இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்பட வேண்டும்
@alicemathew2180
@alicemathew2180 7 күн бұрын
குடும்பமாக ஆயத்தப்பட வேண்டும்
@adhilakshmi3470
@adhilakshmi3470 7 күн бұрын
Eni kadanvangamadian yesuappa kadanthira vendum please yesuappa amen praise the lord amen
@valarmathid9510
@valarmathid9510 9 ай бұрын
ரொம்ப.ரொம்ப நல்ல செய்தி. Praise the lord Brother
@JayalakshmiT-rm7bi
@JayalakshmiT-rm7bi 9 ай бұрын
நல்ல செய்தி ஆமேன்
@JayanthiJayanthi-k3m
@JayanthiJayanthi-k3m 12 күн бұрын
என்னை மன்னியும் ஐயா
@ranjinidevi2477
@ranjinidevi2477 13 күн бұрын
கர்தாவே என்னை மன்னியும்
@PalaniPalani-no4pf
@PalaniPalani-no4pf 7 ай бұрын
கர்த்தர் தந்த நல்ல குடும்பத்தை கவனமாக நடத்த நாம் அவரிடமிருந்து ஞானத்தை பெற்று நல்ல முறையில் நடத்தவேண்டும், இதில் அவர் நாமம் மகிமைப்படும், ஆண்டவராகிய இயேசு நமக்கு கொடுத்த குடும்பத்தை அவர் மிகவும் அதிகமாக நேசிக்கிறார்,
@PalaniPalani-no4pf
@PalaniPalani-no4pf 7 ай бұрын
சகோதரர் மூலம் தேவன் பேசும் வேத ரகசியம் அனைத்தும் வேதத்தின் உண்மை வெளிப்பாடுகள், என் தேவன் உங்களை இன்னும் பயன்படுத்தட்டும்,
@ishwaryaishwarya1609
@ishwaryaishwarya1609 24 күн бұрын
ஐயா நான் வீட்டியில்எல்லாம் வேலை செய்து விட்டு வேலைக்கு செல்லுகிறேன் ஆனால் என் கணவர் மனமாற வேண்டும் என் இரண்டு மகள்கள் மாறவேண்டும் ஆண்டவரே நீங்க மட்டும் தான் மற்றவேண்டும் ஆமென் இதுக்கு கரணம் என் மாமியாரு நத்தனர் தான் கரணம் என் கணவர் என் மகள்கள் என் வார்த்தைகள் மதித்து நடக்கவேண்டும் இவர்கள் சரிய இருந்த என் குடும்பம் ஏழையாய் அகிரமட்டேம் ஆண்டவரே எல்லொரும் ஒன்றயாய் இருக்கலம் ஆண்டவரே ஆமென்😮
@srimathi5553
@srimathi5553 9 күн бұрын
❤🎉🎉🎉❤❤🎉🎉amen
@ishwaryaishwarya1609
@ishwaryaishwarya1609 24 күн бұрын
ஐயா இரண்டு மகள்கள் செல்போன் கையில் எடுத்த இரவு 2 இரண்டு மணி நேரம் வரையும் போன் பார்த்துகொண்வருகிறர்கள் ஐயா என் மகள்கள் மாறவேண்டும் ஆமென்😊😊
@priyarameshkumar3268
@priyarameshkumar3268 6 күн бұрын
முழங்கால் படியிட்டு ஆண்டவர் சமூகத்தில் கண்ணீர் விடு எல்லாம் மாறும்
@ishwaryaishwarya1609
@ishwaryaishwarya1609 24 күн бұрын
என் கணவர் 48 வருடத்தியில் தான் வேலைக்கு சென்றர் ஐயா மாதம் 7 யிறாம் ருபாய் தான் தருகின்றர் ஐயா வீடு வாடகை வீடு என் கும்பத்தியில் இருக்கும் பிரச்சனை மாறவேண்டும் ஆமென்😊
@Subhasharon119
@Subhasharon119 11 сағат бұрын
Thank you lord Very useful message for me ❤😊
@Ponmalar-y9j
@Ponmalar-y9j 7 ай бұрын
இந்தசெய்தியக்கேட்டப்பின் தான் குடும்பத்துக்கப்புறம்தான் ஊழியம் என்பதைப் புறிந்துகொண்டு நடந்துக்கிறேன் பாஸ்டர் நன்றி பாஸ்டர்🎉
@dijinbreejo8856
@dijinbreejo8856 11 күн бұрын
Thank you appa
@sugisugiamen886
@sugisugiamen886 9 ай бұрын
amen amen hallelujah glory to be God
@pushpampalani2811
@pushpampalani2811 10 ай бұрын
Aavikkuriya pillaigalin kangal thirakkapada, Indha message avargal sevigalai thirakka, karthar uthavi seivaraga. Amen
@julietsisar7306
@julietsisar7306 12 күн бұрын
ஆமேன் ❤பிரசங்கத்தை
@aniinfant
@aniinfant 9 ай бұрын
Very useful sermon for all the family. Thank you Pastor for this wonderful message.
@Meena_1981
@Meena_1981 Ай бұрын
Appa en kudumbathai aseervathium en pillaikalin padipirkaga jebikka vendum amen appa ❤❤❤
@devayanijesus2958
@devayanijesus2958 9 ай бұрын
🙏ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@srimathi5553
@srimathi5553 9 күн бұрын
❤🎉amen allaluya❤🎉🎉🎉🍎🍎🎉🎉🎉
@wilfredvsj9224
@wilfredvsj9224 19 күн бұрын
It is true msg iyya
@PadmavathiN-v7m
@PadmavathiN-v7m Жыл бұрын
மிகவும்நல்லசெய்திநன்றி
@JeyapalJpal
@JeyapalJpal 26 күн бұрын
Yesappa en pavathai maninga yesappa
@Priya-zg7mv
@Priya-zg7mv 6 ай бұрын
ஆம் உண்மைf பாஸ்ரர் அருமையான கருத்து நன்றி அந்தப் கால மனிதன் உண்மை இப்ப இருக்கிற மக்களைநம்ப முடியாது ஆமென் அல்லேலுயா❤❤
@KalaivaniArul
@KalaivaniArul 6 күн бұрын
Correct brother.
@harikrishnan.t5773
@harikrishnan.t5773 10 ай бұрын
Yes brother true message
@pushpanb6513
@pushpanb6513 10 ай бұрын
very good
@infantwilliam7719
@infantwilliam7719 8 ай бұрын
Perfectly said
@anusya
@anusya Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anitharaja4241
@anitharaja4241 10 ай бұрын
Amen.....praise the lord.....🙏🙏🙏🙏
@Anijoe-e9h
@Anijoe-e9h 10 ай бұрын
ஆமென் ❤
@mercyaugustine699
@mercyaugustine699 13 күн бұрын
Yes super message Thank you Jesus Thank you pastor
@anusya
@anusya Күн бұрын
💯💯💯💯
@santhoshkumari4738
@santhoshkumari4738 Ай бұрын
Pray for my husband Isac Elango salvation and family peace my daughter studying for 12std she get good marks in all subjects and free MBBs sheet to get good marks in neet exam my son studying 9std he get good marks in all subjects
@kodailidiya5635
@kodailidiya5635 8 ай бұрын
ரெண்டுமே தேவைதான் ஊழியமும் தேவ கணவன் பிள்ளைகள்அவங்களும் தேவைதான் 9:00 மணிக்கு பிரேயர் இருக்கனா 7:00 மணிக்கு நான் எந்திரிச்சு சாப்பாடு செஞ்சு டிபன் செஞ்சு எல்லாமே பண்ணி பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் கொடுத்துட்டு நான் ஊழியத்துக்கு கிளம்புவேன் இதை பிரேயர் ரோடு நம்ம செய்யும்போது கர்த்தர் நமக்கு பெலனை தருவார் இயேசப்பா கூட இல்லாம இது நம்ம செய்ய முடியாது , கணவன் பிள்ளைகளை கவனிங்க அப்படி நீங்க சொல்றது ரொம்ப தப்பு எனக்கும் ஊழியம் வர இருக்கு நான் ஊழியம் செஞ்சுட்டு தான் இருக்கேன் ஆனால் முட்டாள் தனமாக ஊழியம் செய்யக்கூடாது இவங்களுக்கு தேவையானதை 9:00 மணிக்கு முன்னாடியே நம்ம செஞ்சு வச்சுட்டேன் அவங்க ஏன் பிரச்சனை பண்ண போறாங்க நமக்கு ஊழியம் அழைப்பு இல்லன்னா அழிஞ்சு போற ஆத்துமாக்களுக்காக யார் ஜெபிப்பார்கள் ஊழியம் முதலாவது முக்கியம் தயவுசெய்து இந்த பாஸ்டர் யாரும் கிளாப் பண்ணி இவர் மெசேஜ்க்கு மேன்மை பாராட்டாத திங்கள் இவரே ஞானமா பேசுவதாக நினைச்சு வர வர ரொம்ப ஓவரா போறாரு ஜெகன் ஊழியத்தை செய்யக்கூடாதுன்னு சொன்னா உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு இதை பார்த்து எத்தனை பேர் பின் வாங்குவாங்க ஜெபிக்கிறார்கள் இல்ல நா அழிஞ்சு போற ஆத்துமாக்களுக்காக யார் கர்த்தரிடம் போராடுவார்கள் தேவன் கோபம் உங்க மேல மூலாதபடி உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏
@marydaniel5441
@marydaniel5441 Жыл бұрын
அருமையான செய்தி
@jessykevin-7
@jessykevin-7 10 ай бұрын
You are the only one who can make us laugh😂at the same time thoughtful
@Santamaria-1111
@Santamaria-1111 3 ай бұрын
Jesus bless my family and children fill us in holy spirit guardian angel protect us from all harm and danger
@praneshkumar5836
@praneshkumar5836 10 ай бұрын
Usefullana msg thank u paster
@graceeternaljoy9202
@graceeternaljoy9202 Жыл бұрын
True..Enga Ammaa thaan engalai Safe'aa Valarthaanga. Dheiva Thaai En uyir Ammaa. Thank you very much my dear Ammaa....!!
@kalaraniramu1739
@kalaraniramu1739 11 ай бұрын
Jesappa Inporttant Newes soesthiram Amen ❤❤❤
@kalyaninagalingam9535
@kalyaninagalingam9535 11 ай бұрын
உண்மை. உண்மை ஐயா. 🙏👌
@KavithaKavitha-tg6cc
@KavithaKavitha-tg6cc Жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🎉🎉🎉
@Davidratnam2011
@Davidratnam2011 4 ай бұрын
Good message for all Jesus yesappa please forgive save bless all Amen
@musicgirl6554
@musicgirl6554 Жыл бұрын
Veci Reena , Vimal olika !
@shinepaintworld1384
@shinepaintworld1384 12 күн бұрын
amen .god bless you paster.
@KeziahLovell
@KeziahLovell Ай бұрын
As women help men in ministry,men can help to balance life
@jeniferyesudhasan215
@jeniferyesudhasan215 6 ай бұрын
Thank you, Jesus, for Godly preachers giving the right advice at the right time.
@JeyamCharles
@JeyamCharles Жыл бұрын
Supet
@JesJus-my9nc
@JesJus-my9nc 2 ай бұрын
ஆமென் அல்லேலூயா ❤❤
@gandhimathis3524
@gandhimathis3524 Жыл бұрын
Correct message
@esthackjegan1382
@esthackjegan1382 2 ай бұрын
சூப்பர் பிரதர்❤
@sharmilaa122
@sharmilaa122 Ай бұрын
Amen nalla news bro manathai yosikkavaikkum news
@miswarya2749
@miswarya2749 2 ай бұрын
Amen Amen🙏🙏🙏❤❤❤ 🤍🤍🤍🤍🌹🌹🌹🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@PoonguMari
@PoonguMari 9 ай бұрын
This is very main words
@johnson3726
@johnson3726 11 ай бұрын
ஆமேன் ஆமேன் 🙏 நன்றி பாஸ்டர் 🙏 கர்த்தருக்கே மகிமை 🙏🙏
@jansirani5857
@jansirani5857 Жыл бұрын
Jesues appa I love you
@Abiragam2011
@Abiragam2011 10 ай бұрын
👍👍👍👍👍👍👍🤝🤝🤝👏👏👏👏
@gopigopi-wv7it
@gopigopi-wv7it Жыл бұрын
Amen ❤
@doosmery2710
@doosmery2710 Жыл бұрын
amen amen.amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rohit-2015
@Rohit-2015 11 ай бұрын
alleluia.. amen..
@Merlin-yh2pl
@Merlin-yh2pl Жыл бұрын
Ayya, May God bless you with the right revelation about females, their role, their pain their struggle and the purpose. God didnt create two. Instead, He made her out of him only, one was made two. Many think, God made a master and a servant. That can never be God's purpose. Jesus was a good role model and a only perfect gentleMAN , I see. Even non - christian deals with his wife gently and rightly. But she is most often ill treated in a Pastors family. I believe, both the man and the woman have the responsibility to fulfill God's beautiful purpose by loving and respecting each other. Many are still blinded with unjust traditions.
@Merlin-yh2pl
@Merlin-yh2pl Жыл бұрын
Romans 12: 10, Ecclesiastes 4 : 9
@tlmovieshorts6215
@tlmovieshorts6215 Жыл бұрын
Everyone have pain ,not only female, if you are male then you can understand how much pain we gain, Is anything wrong in his preaching சரியதான பேசுராரு அவர் பைபில் வசனத்ததான சொன்னாரு அதுல என்னம்ம பிரச்சனை If you have this kind of feminist mindset. You can't run a Christian life, madam Men and women are equal but Men and women hava a different roles in christian life,
@Merlin-yh2pl
@Merlin-yh2pl Жыл бұрын
@@tlmovieshorts6215 Jesus is the best role model. I have mentioned bible quotes, dear brother in Christ. I didn't say, females should not do these jobs. I am saying, only females should not be expected to do these jobs. Hope God helps you to understand what i am saying.
@tlmovieshorts6215
@tlmovieshorts6215 Жыл бұрын
@@Merlin-yh2plokkk . love is Chrtiyanity life That's why he give holy Spirit mam God bless your family
@lovelinmerci2986
@lovelinmerci2986 Жыл бұрын
Praise God, women is so important role in every family.so every one concerning your mother's health.just remember your prayers.❤
@gowrimanohari-cj6mn
@gowrimanohari-cj6mn Жыл бұрын
Amen
@ImanuVel-t9w
@ImanuVel-t9w 17 күн бұрын
Amen very us messag
@stellastella1725
@stellastella1725 Ай бұрын
ஆமென் தகப்பனை
@esther1995sangeetha-ev2sn
@esther1995sangeetha-ev2sn 6 ай бұрын
Praise the lord uncle intha msg rombavae super ithu ennakkagavae pesana mari iruku,last 2 days ha work pannanum v2la irukavae kudathunu ellam nenaichu mudivu pannita ,ennaku rendu pillaikal ponnu ku 4 yrs old , paiya 2 yrs old ,ippa intha msg mulama yessappa enkuda pesanathukkaga avaruku thank u solldra.ungalukum romba thanks uncle sariyana nerathula intha msg ennaku kedaichathuku.unga ministry innum pala madangu asirvathama amaya ennudaiya valthukkal .god bless u uncle.thank u so much.
@JesJessie-o7r
@JesJessie-o7r 3 ай бұрын
Amen kirubai thankapa
@Davidratnam2011
@Davidratnam2011 4 ай бұрын
Yes Amen
@ruthsharon5932
@ruthsharon5932 Жыл бұрын
Praise the Lord Jesus 🛐✝️🛐
@RuthBrighten399
@RuthBrighten399 Жыл бұрын
Useful 💯💯💯...... Message 🙏🔥🔥
@jesintha1229
@jesintha1229 8 ай бұрын
உங்களுடைய போதனைகளுக்கு நன்றி
@MaryDeva-g7s
@MaryDeva-g7s Ай бұрын
Thanks iyya.ur mag ❤
@palanisamykaveri3289
@palanisamykaveri3289 9 ай бұрын
🎉🎉🎉
@sandraanthony9963
@sandraanthony9963 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father 🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@santhoshkumari4738
@santhoshkumari4738 Ай бұрын
Thank you God you spoke to me
@praiseandprayer182
@praiseandprayer182 Жыл бұрын
Very important message thank you Jesus
@rajaprabhuyagavi6084
@rajaprabhuyagavi6084 Жыл бұрын
Very important message paster. Thank you. Praise the lord.
@mosesrebecca8274
@mosesrebecca8274 Жыл бұрын
Superb
@ananthnadesan4511
@ananthnadesan4511 4 ай бұрын
Praise the Lord. God Be with you Pastor
@devikala5496
@devikala5496 Ай бұрын
Amen 👌👌👌👌👍💯🙏
@kavithaj2965
@kavithaj2965 6 ай бұрын
Thanku brother very good message
@mascomanirajadurai7599
@mascomanirajadurai7599 10 ай бұрын
Work for 6 days
@terryberryification
@terryberryification Жыл бұрын
Alleluia all praise and glory to God🙏 wonderful message on family bringing ❤
@um7037
@um7037 Жыл бұрын
God bless your team sir
@jebamalar5608
@jebamalar5608 7 ай бұрын
God is very bright 😊
@eswarivhn8465
@eswarivhn8465 7 ай бұрын
Faster suvisasam nandraga
@r.j.nishanprince4967
@r.j.nishanprince4967 Жыл бұрын
Thank you pastor
@helenrubyroses4056
@helenrubyroses4056 Жыл бұрын
Correct pastor
@s.j.gersonejebakumar5077
@s.j.gersonejebakumar5077 Жыл бұрын
Really Very Useful God's Words.... Praise God 🙏... Thanks 🙏 for sharing Brother....
@yesiancokes9295
@yesiancokes9295 8 ай бұрын
Amen, Nantri brother wonderful message thank u brother
@marypraba1033
@marypraba1033 Жыл бұрын
Amen Hallelujah Thank You Jesus.ues full Message
@GlaritaGlarita
@GlaritaGlarita 27 күн бұрын
Super super brother.😅
@JeyaDoraiswamy
@JeyaDoraiswamy 10 ай бұрын
Amen. Glory to God
@JeyamCharles
@JeyamCharles Жыл бұрын
Super brather god bles you
@gloryyesudason833
@gloryyesudason833 Жыл бұрын
Really it is true. It is 100/💯 correct.
@samdaniel1106
@samdaniel1106 Жыл бұрын
True message
@estherrekha4533
@estherrekha4533 11 ай бұрын
Enaku idhu mudhalil usefullana msg thank u pastor
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
சங்கீதம்-34 |Ps.Sankar David |Sunday service.
26:37
JESUS PRAYER MINISTRIES
Рет қаралды 36
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН