அருமையான பாடல்கள் கேட்கவே இனிமையாக இருக்கிறது.அந்த கால நினைவுகள்.மிக அருமை.
@ParimalaMala-f2s4 ай бұрын
இளமை காலத்தில் இருப்பது போல் தோன்றுகிறது ❤❤❤❤❤
@chandrans17934 ай бұрын
அதிலும். தேவியின் தொடை இளமை காலமே
@subramaniankrishnan18692 ай бұрын
இந்த பாடல்கள் போல இன்று வருவதில்லை. ரசனை குறைவு
@Rasa-Venkatasalam4 ай бұрын
*இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் பழைய ஞாபகங்கள் தான்..😔* *கல்லம் கபடம் இன்றி ஆடு மாடு மேய்த்துக் கொண்டு சுற்றி திரிந்த காலம் அது.* *அந்த நாளில்;* *சின்ன கிராமத்தில் ஒருநாளைக்கு சுமார்* *நூறு பேரையாவது பார்ப்போம்,* *அதில் ஐம்பது பேரிடமாவது கதைக்கலாம்;* *"மகிழ்ச்சியுடன் பழகிய காலம் அது"😊☺️* *இப்போதோ... ஒரு நாளைக்கு குறைந்தது ஆயிரம் கணக்கில் மக்களை சந்தித்தாலும்;* *அதில் ஐந்து பேரிடம் கூட கதைக்க வாய்பில்லை.😏😮* *இன்று எனக்கு வயது 55 இனி அந்த காலம் வருமா!?..* 😔😢🥺😯😏😒🥺😑😐
@bendan94422 ай бұрын
சத்தியமா வராது
@ravichandhran4082 ай бұрын
அருமையான பாடல்கள் எல்.ஜி.ரவிச்சந்திரன் Film director
@manjulanagasundaram30994 ай бұрын
என் கண்மணி என்னுடைய பேவரட்சாங் அனைத்து பாடல்களும் சூப்பர் மனதிற்கு இதமான பாடல்கள்😅
@sravichandran83654 ай бұрын
❤❤❤
@subburamanm36304 ай бұрын
❤
@subramaniraju380010 күн бұрын
❤
@legumilogu35872 күн бұрын
😊😊T
@sarathraja49552 ай бұрын
இது 70களின் காதல் பாடல்கள் அல்ல .............எல்லா நேரத்திலும் மறக்க முடியாத அழிக்க முடியாத மற்றும் எல்லா பருவகால காதல் பாடல்கள்
@RajaMuthuvayiruАй бұрын
80 hit song
@sarathraja4955Ай бұрын
@@RajaMuthuvayiru all times songs 🎵 👌
@sasikalasr51252 ай бұрын
எனக்கும் மிகவும் பிடிக்கும் கிச்சனில் இருக்கும் போது வேலை சீக்கரம் ஆகும்
@palanisamypalani45522 ай бұрын
45 நிமிடம் இசைத்தேனருவியில் குளித்தேன் மிகவும் நன்றி மறக்காத இசை பொக்கிஷங்கள்
@dhandapanis18224 ай бұрын
Really all songs are superb, flash back to those days which we all are enjoyed in school days.👍
@lakshmipraba37543 ай бұрын
இதில் உள்ள அனைத்துப் பாடல்களும் அருமை
@SathyaMuthu-q2b4 ай бұрын
Very, Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏 TAMIL OLD SONGS!🙏
@NajeemGani4 ай бұрын
என்றும் திகட்டாத கானங்கள்
@parameswari26606 күн бұрын
Ever green song superb 👍♥️🤩
@srinivasanramadoss77943 ай бұрын
❤ இனிய காலம் விழிகள் விளையாடி கவி பாடிய பொற்காலம்.
@martienkidzseat43033 ай бұрын
அந்த வசந்த கால நினைவுகள்
@ramnaren1Ай бұрын
Those we heard in tea shops then in our Home Radio and then re listened in our Home Gramaphone records. Fantastic collection
@KrishNa-mu2wh3 ай бұрын
பழைய நினைவுகள் ஞாபகம் அருமையான பதிவு நன்றி
@kannanp87984 ай бұрын
Superb songs selection thanks ❤
@kr.meganathan.meganathankr3060Ай бұрын
Arumaiyana Selected Songs Super
@justinthiraviyam76673 ай бұрын
அத்தனையும் அருமை❤❤❤
@truehdvideos5074 ай бұрын
Nice songs...❤❤ First like and first comment..❤❤❤❤❤❤
@gopalakrishnan58954 ай бұрын
Selected 🎵 are 👌 🌲 (1) என் கண்மணி🌲(கவிஞர் வாலி - SPB & Suseela P) - (1978) *சிட்டுக்குருவி* (2) இளமை🌲(கவிஞர் கண்ணதாசன் - SPB) - *பகலில் ஒர் இரவு* (1979)
@chandramohanr29584 ай бұрын
¹111¹
@elangovanelango7653 ай бұрын
❤❤❤👍👍
@kansalmaharifa35313 ай бұрын
வாலிபர் கவிஞர் வாலி ஐயா என்றுகூறவும்தாழ்மையுடன்நான்
@kannadasan-wz5oo4 ай бұрын
70களில்இளையராஜாஇசையில்பாடல்எப்படி
@mohanalakshmi37474 ай бұрын
😮😮😮
@maliswaminathan4753 ай бұрын
70-79 songs
@chandrasekaranmarimuthu759Ай бұрын
என்ன ஒரு அருமையான பாடல்கள்❤❤❤
@sivakumargk1975Ай бұрын
அஅருமையான கலெக்சன்
@anandanpillai15673 ай бұрын
Nostalgic tamil superhit. I am very much loved it. Because I am an Indian Hindu.