ஒரு சிறிய வரி,வார்த்தை இதை தனியாக உட்கார்ந்து நான் படித்து பார்க்கும் போது எனக்கு இப்படி ஒரு தெளிவு,விளக்கம் புரிந்தது இல்லை ஆனால் நிங்கள் விளக்கம் தந்த விதம் மிக அருமையாக உள்ளது நன்றிங்க எத்தனை ஆழமான கருத்து இதில் உள்ளது இதை எனக்கு புரியும்படியாக கூறினிர்கள் நன்றிங்க. இறைவன் என்றும் உங்களுடன் இருந்து இந்த நல்ல சேவையை செய்ய உதவுவாராக. நன்றிங்க.