நம் தமிழ் மன்னர்கள் எவ்வளவு பெருந்தன்மையோடு உள்ளத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள் 😍😍😍😍😍😍😍😍😍
@AJ-ko3bk3 жыл бұрын
மக்கள் மீது உண்மை அன்பு கொண்டவர்கள்.. நம் முந்தய மன்னர்கள்....🔥இன்றய கலிசடைகள் போல இல்லை!!
@Urs-Mr-Honestman3 жыл бұрын
இதே தமிழ் மன்னர்களின் சிந்தனையில் நம் கண்முன்னே காண்பவர் தான் மக்கள் தலைவர் எங்கள் செந்தமிழன் சீமான் .நாம் அனைவரும் நாம் தமிழர் கட்சியில் இணைந்து அவர்களின் கரம் பலம் சேர்ப்போம். 💪💪
@@Urs-Mr-Honestman unga annan oru paithiyam.....nee oru paithiyam....
@mmmk99953 жыл бұрын
@@Urs-Mr-Honestman யாரை யாருடன் ஒப்பிட்டு கூறுகிறீர்கள் .. 🤣🤣🤣.. இவரும் அரசியல் ல வந்தோன தான் உண்மையான சீமான் தெரிவார்
@anandhakumar97333 жыл бұрын
மிகவும் அருமை கர்ணா, வரலாற்றை மக்களுக்கு கூறும் விதம் மிகவும் தெளிவாக உள்ளது மீண்டும் மீண்டும் ஒளிப்பதிவை பார்க்க தூண்டுகிறது. உன் வரலாற்று பயணம் மென்மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி.
@alrahmanfurniture53293 жыл бұрын
Very good comment bro 👍
@anandhakumar97333 жыл бұрын
@@alrahmanfurniture5329 நன்றி நண்பரே.
@RamanRaman-cu9yu3 жыл бұрын
Re up to you and your family is really ree
@mastersamommuruga.43693 жыл бұрын
தமிழ் மன்னர்களின் ஒவ்வொரு படைப்பும்,தன் தமிழ் மக்களுக்கான சிறந்த படைப்பு என்றென்னும்போது பெருமையாக உள்ளது! அப்பேர் பட்ட தமிழ் மன்னர்களை ஒரு சிலர் தவறாக சித்தரிப்பதும்,வரலாற்றை திரிப்பதும் மிக வேதனையளிக்கிறது!
வரலாற்றை அழகாகவும் அதை தெளிவாக எடுத்துரைக்கும் விதம் அருமையாக உள்ளது நன்றி நண்பரே 🙏🙏🙏
@karthickraja30452 жыл бұрын
மலையடிக்குறிச்சி எங்கள் ஊர் புளியங்குடியில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது. 💙💙 அருமையான பதிவு தோழர்
@kathirveladavan3 жыл бұрын
வணக்கத்துக்குரிய அன்பு தம்பி கர்ணா...உனது உடை மிக அருமையாக உள்ளது...அந்த கிணறு எவ்வளவு நேர்த்தியாக கட்டியுள்ளார் பாண்டிய மன்னன்,..அதுபோல் கோவிலும் மிக மிக அழகு...உனது மூலமாக அப்பனின் தரிசனம் கிடைத்தது...நன்றி தம்பி...😍😍😍👌👌👌👌👌
@JAGANTROPHER3 жыл бұрын
kzbin.info/www/bejne/pZzTlHaDpNN2edE.
@kumarankumarankumaravel63273 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@chanda64273 жыл бұрын
kzbin.info/www/bejne/eWOomKOQfrqJbpY வீடியோ
@vazhgatamil92643 жыл бұрын
Anna awesome நம்ம தமிழர்கள் வரலாற்றை நீங்க எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள் நன்றி அண்ணா உங்கள் பயணம் வெற்றிகரமாக செல்லட்டும் தமிழர்களின் பெருமையை இந்த உலகத்தை கேட்க சொல்வோம் தமிழன் தமிழ் நேவிகேஷன்
@ramdas.dalawai3 жыл бұрын
Super கர்ணா! உங்கள் பயணம் மென்மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்! இறைவனின் அருள் கிட்டட்டும்🙏
@sathyaraj64183 жыл бұрын
சூப்பர்.. ஜி
@prabakaran6363 жыл бұрын
காணொளியை திறந்ததும் தொடங்கும் உங்கள் தமிழ் எங்கள் சிந்தனையை சிதறாமல் பற்றிக்கொள்கிறது.. வரலாற்றை மிகைப்படுத்தி விடாமலும், மேலும் அதன் உண்மை தன்மையை ஒரு போதும் தவர விடாமலும் வார்த்தையை சிறப்பாக கையாலும் உங்களது தமிழ் சிறப்பு.... உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்...
@redmahi56693 жыл бұрын
பதிவுகள் ஒவ்வொன்றும் மிக அழகு... வரலாற்று தேடல் மிக மிக அழகு... மிக்க நன்றி...💐💐💐
@JAGANTROPHER3 жыл бұрын
kzbin.info/www/bejne/pZzTlHaDpNN2edE
@perumalsolai89943 жыл бұрын
இந்த ஆதாரங்களை அரசாங்கம் மிகவும் பாதுகாக்க பட வேண்டும்
@kkalyanasundaram89693 жыл бұрын
கர்ணா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@studieswithj90493 жыл бұрын
During my childhood days we used to go my kulatheivam Ivaraja Temple nearby, we drank the sweet water there and cooked in the water and enjoyed a lot..
@duraiesakki19963 жыл бұрын
எங்கள் ஊரின் பெருமையை அழகாக எடுத்து சொன்ன உங்களுக்கு மிக பெரிய நன்றி தலைவா. இவ்வளவு சொல்லிடு அந்த தண்ணீரின் அருமையை சொல்லி இருக்காலம் நான் இந்த ஊரில் தான் பிறந்தேன் என்று சொல்ல மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.....
@samiSami-ty7cx2 жыл бұрын
நான் சிந்தாமணி சகோ
@vsivas13 жыл бұрын
நன்றி கர்ணா. இவ்வளவு வேகமாக கல்வெட்டுகளை படிப்பது உங்கள் திறமை. அரும்பெரும் இடங்களை எங்களுக்கு எடுத்துவரும் உங்களை இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.
@dillshanmanoj8663 жыл бұрын
இவ்வளவு அற்புதமான கல்வெட்டு கிணறு 👌❤.. இதெல்லாம் சுத்தப்படுத்த கூட யாரும் இல்லை உங்க நாட்டுல. கல்வெட்டு மண்ணோடு பாதி மறைஞ்சி போகும் வரைக்கும் பாத்துட்டு இருக்கீங்க. நம்ம வரலாறு மறக்கப்படுற இந்த காலத்துல.. இதெல்லாம் பாதுகக்க படனும்..... ❤
@Arunkumar-zp2bx3 жыл бұрын
மலையடிக்குறிச்சி கிராமத்தில் இருந்து உங்கள் subscriber ❤️❤️🔥🔥🔥
@ganeshg20383 жыл бұрын
Me too arun thambi👍
@phandithurai15143 жыл бұрын
நண்பரே, இரண்டு டேலன்டுகள் உங்களிடம் உள்ளன. பழங்கால கல்வெட்டுக்களை கண்டுபிடிப்பது, அதை வாசித்து தமிழர்க்கு தெரிவிப்பது. வாழ்க. வளர்க.
@Gokulcameraman3 жыл бұрын
Drone shot la hill and village are in shade of clouds , sema lucky and beautiful . Respect u a lot bro for this kind of history videos 🖤🤝
@KILAKARAIWALKS35173 жыл бұрын
உங்கள் வீடியோக்களை தவறாமல் பார்த்து கொண்டு வருகிறேன் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நீங்கள் தேடி பதிவிடும் அனைத்தும் பழம்பெரும் தமிழகத்தின் வரலாற்றை கண்முன்னே காமிக்கும் காணொளிகள் இப்பொழுது நீங்கள் மிகத் தெளிவாக கல்வெட்டுகளைப் படித்து காண்கின்றீர்கள் அதுவே மிக வியப்பளிக்கிறது.. உங்களுடன் சேர்ந்து பயணிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@sekarsornam57973 жыл бұрын
மிக பிரமாதம் 👍... கோவில் ரெம்போ அருமையா இருக்கு ...கிணற்று நீரை குடிக்கனும்போல இருந்தது ! எழுநூறு வருஷத்துக்கு முன்பு வெட்டின கிணறுனாலும் இன்னும் பாதுகாக்கப்படுவதுதோடு, பயன்பாட்டிலும் இருப்பது ஆச்சர்யம் ! நன்றி கருணா 🙏
@cutechannel-zv1gk3 жыл бұрын
எங்கள் ஊர் பெருமை சொன்னதற்கு நன்றி நண்பரே தாங்கள் பணி சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கள்
@ushakupendrarajah74933 жыл бұрын
கர்ணா , மகாபாரத கர்ணன் கேட்டதை எல்லோருக்கும் கொடுத்தார் ,நீங்கள் தேடி தேடி கேட்காமல் தமிழ் நாட்டு கல்வெட்டுக்கள் பழங்கால தமிழர் பழைய மன்னரின் பொன்னான பொக்கிஸ்சங்களை உலகத்திற்கு அறிவிக்கின்றீர்கள் . உங்கள் சேவைக்கு தலை சாய்த்து வணங்குகின்றேன். நான் பிறந்தது ஶ்ரீலங்கா வசிப்பது லண்டன் தமிழ் பற்றுடன் . வாழ்க தமிழ் வளர்க்க உங்கள் தமிழ் சேவை. என்றென்றும் தமிழுக்கு தலைவணங்கும் Usha London 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌟🌟🌟🌟🌟🌟
@venkatraman27143 жыл бұрын
ஆண்டவா நீங்கள் செய்யும் பயணத்தை பார்த்து ரசிக்கும் என்னால் உங்களுக்கு கைமாறு உதவிசெய்ய வசதி இல்லை ஆனால் இதனை பார்த்து ரசிக்கும் வசதி படைத்தவர்கள் தம்பிக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இவருடைய சேவை வாழும் ஓவ்வொரு தமிழனும் பார்த்து ரசிக்க வேண்டிய படைப்பாகும் ஈரோடு பள்ளிபாளையம் எலும்பு வைத்தியர் வெங்கட்ராமன்
@sounderrajan40663 жыл бұрын
உங்கள் சேவை மிகவும் அற்புதமானது. பாராட்டுக்கள்.தொடருங்கள்.வாழ்க வளமுடன்.
@gmariservai37763 жыл бұрын
அருமை! தம்பியின் குரல் மிக இனிமையானது. எனது பாராட்டுக்கள். இன்னும் அந்த கிணற்றில் தண்ணீர் உள்ளதை அந்த ஊர் மக்கள் உபயோகிப்பது மிகவும் பெருமையான செய்தி. அந்த மக்கள் எவ்வளவு மதிப்பு அந்த அகப்பை கிணற்றில் வைத்துள்ளதற்கு எனது பாராட்டுக்கள்.
@devaraj88203 жыл бұрын
உங்கள் காணொலி பான்டிய மன்னனைப் பற்றி சிறிது விளக்கமாக தெரிந்து கொண்டேன்
@Vetrivelmuruga233 жыл бұрын
உங்களுடைய பதிவு மிகவும் அருமை.. ஒரு சிறிய திருத்தத்தைச் சொல்ல விழைகின்றேன். குடைவரை என்பதில் வரை என்றால் மலை குன்று என்று பொருள். குடை என்பது மலையை குடையும் செயலைக் குறிக்கும். குடைந்த வரை குடைகின்ற வரை குடையும் வரை என்று முக்காலத்தையும் உணர்த்தும் வினைத்தொகை குடைவரைக் கோயில் என்ற பெயர்ச் சொல்லானது. தமிழ் அறிந்தவர்கள் கூறும் ஊறுகாய்-வினைத்தொகை என்பது போல. 🙏🙏
@sswayamprakash3 жыл бұрын
நன்றி நண்பா💐 உமது வரலாற்று தேடல் பயணங்கள் சிறக்கட்டும்... ஓம் நமசிவாய 🙏🏼
@rajaesakki72933 жыл бұрын
எங்கள் ஊர் யின் பெருமையை😍 உலகுக்கு பதிவு செய்த @tamilnavigation ku நன்றி 🙏🙏..... ஓம் நமசிவாய...
@tharanidurai98303 жыл бұрын
Hi
@chanda64273 жыл бұрын
kzbin.info/www/bejne/eWOomKOQfrqJbpY
@RavikumarRavikumar-ep5ol3 жыл бұрын
இந்த ஊர் எங்கே இருக்கிறது இதற்கு வழி
@RCMTamilNadu3 жыл бұрын
@@RavikumarRavikumar-ep5ol தென்காசி மாவட்டம் புளியங்குடி - சங்கரன்கோவில் சாலையில் தலைவன் கோட்டை விலக்கில் பிரிந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
@geethac56593 жыл бұрын
சுத்தமான தண்ணீர், மிக ஆழமான கிணறு....அருமை....இராட்டிணம் அமைத்துக்கொண்டால் தண்ணீர் இறைப்பது சுலபமாக இருக்கும்....🏞🌋
@swift147273 жыл бұрын
இல்லைங்க, கஷ்டப்பட்டு தண்ணீர் எடுத்தா தான் அதன் அருமை தெரியும், அதுபோக வாளியால் தண்ணீரை மொண்டு எடுக்கும்போது உடல் பயிற்சியாகவும் இருக்கும்.
@licbestinsurance70783 жыл бұрын
Iruku... nearby well iruku....
@Gulf_Vicky3 жыл бұрын
Hi to all I from malaiyadikurichi village nan 3 vathu padikurathu irunthu antha kinaru iraichu thaneer edukan ipom enaku 30 age aaguthu engaluku athu than exercise kuda rmba perumai padurom nanga
@geethac56593 жыл бұрын
@@Gulf_Vicky மிக்க மகிழ்ச்சி☺
@jesurajanmichael54043 жыл бұрын
@@Gulf_Vicky sirappu
@santhis46663 жыл бұрын
அருமை. அழகான கோவில், தொன்மையான கிணறு.எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி.
@காதல்நிலா-ங4வ3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் சகோதரா எங்கள் கிராமத்தின் சிறப்பினை வீடியோவாக பதிவிட்டதற்கு... 🙏🙏🙏
@kumarankumarankumaravel63273 жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம் ❤️🙏🏻
@ரௌத்திரம்பழகு-த6ற3 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் .. வாழ்க பாண்டியன் மன்னன் புகழ் ... வளர்க தமிழ் 😍
@sugumaran94123 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணா தமிழ் வரலாறு மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி சிறக்கட்டும்.
@MuraliPetchi3 жыл бұрын
அருமையான தேடல்.... உங்கள் தேடலும் தமிழும் சேர்த்து வளர வாழ்த்துக்கள்
@hariharan-do4or3 жыл бұрын
உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் தமிழர்களின் பெருமையை எடுத்துச் சொல்கின்றது
@sivanarayanans96103 жыл бұрын
வாழ்த்துக்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன்...
@pavithradevi91883 жыл бұрын
Being History student....andha kalvettu vasikra moment❤️🔥 goosebumps bruh😎🔥... great job bruh❤️
@omnamasivaya42943 жыл бұрын
உங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் அருமை... கர்ணா சகோதரர்... 👌🙏
@kircyclone3 жыл бұрын
அருமையான வீடியோ... அசாத்திய கிணறு...இன்னும் 1000 வருஷம் ஆனாலும் தாங்கும்... 700 வருடங்களுக்கு பிறகும் நமக்கு நன்றாக புரியும் மாபெரும் மொழியின் கல்வெட்டு... ஆனால் எதற்கு மூட நம்பிக்கையை கலக்கிரீர்.. ஊர் மக்கள் கினாற்றருகில் செருப்பு போடுவதை தவிர்க்கின்றனர் என்று சொல்கிறீர்.. கிணறு ஒன்றும் வணங்கும் கோவில் இல்லை... அதுவும் உங்களுடன் பேசிய நபர் செருப்பு போட்டு கொண்டு தான் தண்ணீர் எடுத்துகொண்டு இருந்தார்...
@esakki77773 жыл бұрын
மலையடிகுறிச்சி வரலாற்றை பதிவு செய்ததற்கு நன்றி 🙏🙏
@VijayVijay-gy5gn3 жыл бұрын
Enna manusanya nee vera leval unnudaiya nooku koormaiye vera leval❤️❤️❤️
@ramukannan24483 жыл бұрын
அருமைத் தம்பி கர்ணா - அருமை. எங்கள் ஊர் பனையப்பட்டி அருகில் இதுபோன்ற குடவரைக் கோவில் (புதுக்கோட்டையிலிருந்து 17கி.மீ) உள்ளது, அதேபோல இந்த சிவன் கோவிலும் உள்ளது. ( ஒரு சிறு திருத்தம் - திருக்”குரல்” அல்ல குரள்) தொடரட்டும் உமது பயணம்.
@iyyappaniyyappan59903 жыл бұрын
தனது மக்கள் நலனுக்காக என்றைக்கும் அழியாத, வற்றாத கிணறு அமைத்து கொடுத்து இன்றைக்கும் நமது இதயங்களில் இடம் கொடுத்து கொண்டிருக்கும், பாண்டிய மன்னன் அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.
@thamimbasha41403 жыл бұрын
நீங்க செய்யும் பணி தமிழ், தமிழன், தமிழ்நாடு, காக்க சாட்சிகள் ஆகும். வாழ்க உம் பணி மேலும் சிறப்பாக, சக்தியாக வாழ்த்துக்கள்.
@தாகா3 жыл бұрын
உங்கள் காணொளிகள் எல்லாமே பெரு முயற்சி கொண்டு வெளியிடுகிறீர்கள் வாழ்த்துகள்... இக்காணொளியில் திருக்குறள் திரையிடப்படும் பொழுது 'குறள்-20' என்று எழுதப்படாமல் 'குரல்-20' என்று அமைந்துள்ளதை நீங்கள் கவனிக்கவும்... நன்றி...
@EstherJeyakumari5 ай бұрын
மிக நன்று.கிணறை சுற்றி பாதுகாப்பு சுவர் அவசியம்
@motovlognatty80173 жыл бұрын
நம் தமிழின் பெருமையும் நம் பாரம்பரியத்தின் பெருமையும் என்றும் அழியாது....தமிழ்த்தாய் வாழ்க....
@ramesh.rrajandran.v13653 жыл бұрын
அஞமையானபதிவுகர்ணா👌👌👌
@shagunthaladevir.s.96913 жыл бұрын
அற்புதமான ஊர். கோயில் மற்றும் கிணறு அனைத்தும் பாதுகாப்போம்
@nagarajanp12933 жыл бұрын
நம் முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தொலைநோக்கு உள்ள து👌🙏
@neerajaram81983 жыл бұрын
கர்ணா தமது ஆய்வுகள் சிறப்பாக உள்ளது தம்பி வாழ்த்துகள்.
@தமிழன்ராஜ்குமார்-ள5ம3 жыл бұрын
மலையடிக்குறிச்சி எனது தாய் பிறந்த ஊரு
@Shiva-sri2my8krishna3 жыл бұрын
நீங்கள் நம் தமிழ் மண்ணுக்கு கொடுக்கும் மறியாதை அளவிடமுடிவில்லை. உங்கள் பொருமையான பேச்சு மற்றும் நம் கலாச்சார உடை மிகவும் அற்புதம் . நம் தமிழன் என்பதை உங்கள் உடை பொருமையை பார்த்தாளே தெரிகிறது . நீங்கள் மென்மேலும் தமிழ் கலச்சாத்தையும் நம் தமிழ் கோவில் தலங்கள் ஒவ்வொன்ரையும் தமிழன் அனைவருக்கும் கொண்டு சேர்க்க எம்பெருமான் ஈசன் அருள் கிடைக்கட்டும் நன்றி .
அற்புதமான விளக்கங்கள் ஆச்சரியமான வரலாறுகள் வியக்க வைக்கும் உண்மைகள் அற்புதமான உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
@ashisha.71193 жыл бұрын
I dont understand tamil.... but i absolutely your dedication to the topic of tamil history. I am a Maharashrian, and we as tourists generally do the typical sight seeing in tamilnadu. But nxt time, in tamilnadu, i will make a point to visit, at least one of the places, which u have mentioned in ur videos. Gr8 Work👍 Sir.
@ashadeen77543 жыл бұрын
Come tiruvannamalai
@enter3903 жыл бұрын
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை, கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான சிவபெருமான் கோயில் வரலாறு பதிவு போடுங்க நண்பா .
@absarali83353 жыл бұрын
வாழ்த்துக்கள்கர்னா
@Prabudeva69183 жыл бұрын
நான் மொரப்பூர் அண்ணா
@mrithika5503 жыл бұрын
@@Prabudeva6918 much ✨l
@javeedjaveed25473 жыл бұрын
தமிழானா பெருமை யா இருக்கு நண்பா இதையேள்ளாம் பாக்குற போது .. நன்றி நண்பா தகவல் எடுத்து ஊர் அறிய செய்தமைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
@ushakiranayyagari82083 жыл бұрын
Thank you for bringing back to limelight the hidden gems of india
@chandrabosevelayutham50433 жыл бұрын
நன்றி நண்பா.... வாழ்க வளமுடன்... உங்கள் பயணம் தொடரட்டும் ...
@sathyabamachidambaram13733 жыл бұрын
மிக்க நன்றி தம்பி.வேறு வார்த்தைகள் வரவில்லை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raashidahamed89259 ай бұрын
கல்வெட்டுகளை படிக்கும் உங்கள் தமிழறிவு வியக்க வைக்கிறது. இந்த கலையை பரப்புங்கள் !
@muruganandamk44853 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 👍👍❤️
@tseetharaman3 жыл бұрын
முன்னாள் திருக்குறளோடு ஒளிபரப்பாகி பழைய அற்புதமான கோவில் பதிவுகளை மீண்டும் உங்கள் சிறிய விளக்கத்தோடு ஒளிபரப்பினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆதிமூலம் என்றென்றும் அன்புடன் துணையிருப்பார் உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்.
@jayasivagurunathan92413 жыл бұрын
பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்🎉🎊
@vigneshkani58993 жыл бұрын
மிகவும் அருமையானா தகவல் தோழரே தங்களுக்கு மிக்க நன்றி தோழரே 🍏🍎🍐🍋🍉🥭🍑🍈🥝🥕🧅🌽🥦🍍🥭🥝🥕🧅🌽🍍🥭
@Kalpana07093 жыл бұрын
Thq. very very nice location with unknown history. Happy to see lord Shiva with Karnas help. God bless u
@jithu_money3 жыл бұрын
பின்னணி இசை நன்றாக இருக்கிறது.... ❤️
@meganathan21663 жыл бұрын
சகோதரா அருமை அருமை நீங்கள் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌👌👌🥳🥳🥳
@subramaniyaganesan99823 жыл бұрын
அருமையான பதிவு கர்ணா.
@vivekanandansambamoorthy51773 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க பாரதம் வளர்க உங்கள் தொண்டு ஜி வி சாம்பமூர்த்தி பிள்ளை சமூக சீர் திருத்த ஆர்வலர்
@vijayakannan30543 жыл бұрын
Super👌🙏Thank You. Vazgha PandiyaRajas.
@ashisha.71193 жыл бұрын
I have become a fan of your videos,. And Sir if possible i request, make ENGLISH versions of some of your videos....so the people outside Southern Regions can also understand and appreciate the great culture of these regions and yes...
@kanmanikanmani25543 жыл бұрын
அருமை கர்ணா.
@civsam14373 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு, தெளிவான விளக்கமளித்த நண்பருக்கு வாழ்த்துக்களுடன் வணக்கம்👌🙏
@SKidharsan_SManodheedan3 жыл бұрын
கல்வெட்டு படிப்பதெல்லாம் ஒரு மாபெரும் கலை.. அருமையாய் இருக்கின்றது.
@aneeshcramankutty39053 жыл бұрын
Camara man & editting ❤️👍👍👍
@ganesanganesan69603 жыл бұрын
ஐவராஜா கோயில் மற்றும் சிவன் கோயில் இங்குள்ளது.மிக அருமையான கிராமம்.
@Mysongs17483 жыл бұрын
அருமையான காணொளி வாழ்த்துக்கள் கர்ணன்
@palanipriya63963 жыл бұрын
Arummaiyana pathivu👏👌
@nithyamalai13903 жыл бұрын
Thanks anna🥰❤ entha place kamisathuku rmba thoram ஒரு பயணம் pana mathiri feel ❤🥰