காத்திருங்கள் ✌️ மனித உடலுறுப்புகள் ஓவியமும் இருக்கிறது 🔥 இந்த காணொலி அதன் முன்னோட்டமே 🤠 விரைவில் வருகிறேன் மக்களே ஆலம்பாடி பாறை ஓவியங்களோடு😇
@geethac56593 жыл бұрын
வாருங்கள் கர்ணா....👍
@ramyak97953 жыл бұрын
Waiting for next video🎥
@anandans41313 жыл бұрын
We r waiting
@venkatraman27143 жыл бұрын
வாழ்த்துக்கள் வளர்க வாழ்க வளமுடன்
@செல்வாசெல்வா-ள2வ3 жыл бұрын
6:53கஷ்டம் இல்லை சிரமம் இதையே பயன்படுத்துங்கள்
@joicinsamithakasparraj53333 жыл бұрын
சமீப காலமாக தான் உங்களை பின் தொடர்கிறேன் அனைத்து காணொளிகளும் அருமை
@kathirveladavan3 жыл бұрын
நமது முன்னோர்கள் மிகுந்த அறிவாளிகள் தம்பி கர்ணா...நான் பெருமையாக உணர்கிறேன்....நமது இனத்தில் பிறந்ததற்கு...மிக அருமையான காணொளி தம்பி கர்ணா...👌👌👌👌💐💐💐
@anandram44222 жыл бұрын
உங்கள் எல்லா பதிவுகளும் அபாரம் சகோ.. அந்த காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் கை வண்ணம் கண்டு பிரமிப்பாக உள்ளன.வாழ்க உங்கள் பணி வளர்க தங்களின் தேடல்...... மலேசியா தமிழன்
@vinothkumarv97223 жыл бұрын
1:04 Wowo super bro :)
@balanmurughhan11113 жыл бұрын
உங்கள் பணி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று பலருக்கு தெரியுமா என்று எனக்கு தெரியாது ஆனால் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் நன்கு தெரியும் உங்கள் காணொளியை நேரம் கிடைக்கும் போது பார்த்து விடுவோம் உங்கள் பணி தொடர எங்கள் குடும்பம் சார்ந்த வாழ்த்துக்கள் நண்பா...
@rajabs61853 жыл бұрын
Oombu
@priyan74593 жыл бұрын
கர்ணா..அழகு..அற்புதம்...
@srk86052 жыл бұрын
நாங்கள் நேரில் சென்று பார்க்க முடியாத இடங்களை உங்களின் காணொளி மூலமாக பார்க்கிறோம். நன்றி🙏
@hemasamayalarai77022 жыл бұрын
தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம். அருமையான காணொளி . தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்👍👍👍
@posadikemani94422 жыл бұрын
மிகவும் பிரமாதமான காணொளி இவ்வளவு கஷ்டப்பட்டு எங்களுக்கு ஒரு சரம் செய்வது மிகுந்த கவனத்திற்கு உரியது
@mastersamommuruga.43693 жыл бұрын
கர்ணா...வேற லெவல்! மிக ஆச்சரியமான பதிவு!!! சிறப்பு கர்ணா! பல புதிய தகவல்களை உங்கள் முலமாக பெருகிறோம்!!!
@fsaletsoniya31173 жыл бұрын
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள குண்டடம் என்ற ஊரில் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை படிப்படியாக சிற்பமாக வடித்துள்ளனர் என்று கேள்விப்பட்டுள்ளேன்...
@balakrishan69863 жыл бұрын
Kundadamil enga iruku?
@fsaletsoniya31173 жыл бұрын
@@balakrishan6986 theriyala sago
@Vasinatarajan3 жыл бұрын
வடுகநாதர் கோவில், குண்டடம்
@fsaletsoniya31173 жыл бұрын
@@Vasinatarajan தகவலுக்கு நன்றி சகோ...
@arvindb4663 жыл бұрын
பல்லடத்தில் க்கும் தாரா புறத்திற்கும் நடுவில் குண்டடம் என்ற சிறிய ஊர் உள்ளது
@msk40013 жыл бұрын
நண்பா, அந்த ஊரின் பெயர் சித்திரவரை என்று இருந்திருக்க வேண்டும். வரை என்றால் மலை, குன்று என்று பொருள். சித்திரவரை->சித்தவரை->செத்தவரை
எப்படி இப்படி வித்தியாசமான ஊர்களையும் கோவில்களையும் கண்டுபிடிக்கிறீர்கள்.. அருமை...
@jeeva99803 жыл бұрын
நம் முன்னோர்கள் அறிவை இதுலேந்து தெறிஞ்சுகமுடிஉது அனுபவம் எப்பொவும் சிறந்தது அருமை கர்ணா
@uniquetamilkkr90873 жыл бұрын
எங்களது ஊரில் பழமை வாய்ந்த ஒரு பெருமாள் கோவில் மலை உள்ளது அதில் அந்த காலங்களில் பயன் படுத்தப்பட்ட பல்லாங்குழி, ஆடுபுலி அனைத்தும் பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளது, மேலும் கோவிலின் பின்னால் ஒரு சுரங்கம் உள்ளது அதில் வீரபாண்டிய கட்ட பொம்மன் போர் கலங்களில் தங்கியிருந்தார், இப்போது அந்த கோவில் பராமரிப்பு இன்றி உள்ளது
@kollywoodkingss53043 жыл бұрын
இடிந்து விட்டு Apartments கட்ட sollu
@t.e.aravindhanstudent-mca90743 жыл бұрын
Kanda vara sollunga karnana kaiyoda kooti varunga🙏👍❣
@riyachopra22022 жыл бұрын
Such a superb video tanx karna 💜👌
@punithavallikrishnan55233 жыл бұрын
வணக்கம், மிகவும் அருமை!! செத்தவரை- இறக்கும்வரை என்று பொருள் கொள்ளலாமா?அந்த இனக்கூட்டம் வாழும் வரை அவர்கள் வரைந்த ஓவியமாகக் கூட இருக்கலாம். சிறிய பகிர்வுதான்!!!! from Malaysia.
@Gokul_media3 жыл бұрын
Semma.... arumayaana padhivu...
@malaniramya79273 жыл бұрын
அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உங்கள் காணொளி நன்றி சகோ
@subhas28103 жыл бұрын
நீங்கள் போகிற இடமெல்லாம் உடன் வந்து நானும் பார்க்க ஆசை..🙂
@Sumi-sq4pp3 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி கர்ணா. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@arul150993 жыл бұрын
நீங்கள் அணிவித்த தொப்பி அந்த மாட்டிற்கு அழகாக இருந்தது.
@immanezhil47523 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ப்ரோ
@thamaraiblr16053 жыл бұрын
அறிந்ததை பகிர்ந்து, பார்ந்து அறியும் உங்கள் பணி வாழ்க... நன்றி
தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை. உங்கள் பயனம் தொடர வாழ்த்துகள்
@sagadevanacssagadevan54003 жыл бұрын
ஓம் ஸ்ரீ செல்வகணபதி கருத்து ஆதிமனிதன் கிறுக்கியதை இப்போது ஆராய்ச்சி இப்போது கிறுக்கினாள் பிற்கால ஆராய்ச்சி ஓம் ஸ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நம ஓம்
@parthibank3123 жыл бұрын
நுண்துதுமி நு ஒரு chennal ... தமிழ் பற்றி அருமையான பதிவு போடுறாங்க உங்களால் முடிந்த கூறுங்கள் மற்றவர் இடம் .... .. நானும் ஒரு வசகனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subashbose10113 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமை கர்ணா
@arumugamkaliappan74733 жыл бұрын
நன்றி முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@dr.ranghanathcelltherapest6953 жыл бұрын
அன்பு இளஞசர்களே வணக்கம் தர்போது பலமவட்டதிலும் மலைகோட்டை சிர்ப்பங்கள் ஓவியங்கள் கல்வெட்டுகள் நடுகல் பத்தாயிரம்கிமி தூரத்தில் வாழ்ந்த தமிழகள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு பலநாடுகளில் தமிழர்களிகோவில்கள்சிர்ப்பகலையின்சிறப்புகளையும்போருள்செலவுசெய்து பலசிறமங்களுடன் ஆராய்து நம்தமிழரின் பெருமையை உலகரியசெயும் தம்பிமாகளுக்கு நன்றி வணக்கம் நீங்கள் தமிழினத்தின்பெருமைக்குறிய வரலாற்று நாயகர்கள் எனபாரட்டலாம்.
@dineshprabu14803 жыл бұрын
Very simple zoology frog anatomy in school.
@jeevabarmani3 жыл бұрын
நல்ல முயற்சி உங்க பணிசிறக்க வாழ்த்துக்கள்
@redmahi56693 жыл бұрын
அருமை.. நன்றிகள் ப...💐💐💐
@Sindhusolotraveller3 жыл бұрын
Proud of you bro🙏. Goosebumps vandhuduchu intha video paakumbothu🔥
@vknidhi3 жыл бұрын
"வரை" என்ற சொல்லுக்குத் தமிழில் "மலை" என்ற பொருளும் உண்டு. "செத்த" என்ற சொல், வேறு ஒரு சொல்லின் திரிபாக இருக்கலாம்.
@SIVAKUMAR-wx2gb2 жыл бұрын
நல்ல பதிவு..தமிழர்களின் அறிவுத்திறன் உலகிற்கு உணர்த்த இவைகளையாவ்து விட்டுவைத்தார்களே..விந்தணுவும், அண்டமும் சேரும் உயிர் உருவாக்கத்தை எங்கள் ஊர் சுடுகாட்டு மண்டபத்தில் கண்டு அதிசயித்தேன்...(1500 ஆண்டு முந்தையது..) இப்பதிவில் சேர்க்க இயலவில்லை..மன்னிக்கவும்.
@jdc55583 жыл бұрын
சிறப்பு தம்பி
@TEAM_TNKDR3 жыл бұрын
Intro super doctor 😎✋
@yeshwanthsu89963 жыл бұрын
Na vera level na nee naan travel pannanum nu nenaikura yella yedathukum nee poiruka na and yean yennala travel panna mudila na nan 8th grade than anna
@thamizh64613 жыл бұрын
*arumaiyana pathivu Karna* 👌👌
@harinisrinivasan96003 жыл бұрын
Iam eagerly waiting to see tamil navigation channel to hit million subscribers👍 அருமையான காணொலி 💥
@Surya-zu9ed3 жыл бұрын
கரிசல் காட்டு மன்னன் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் அரண்மனை மற்றும் அவரது வரலாறை தெரியப்படுத்துங்கள் அண்ணா 🙏🙏🙏
@tamiltamilan43323 жыл бұрын
Yes
@geethac56593 жыл бұрын
மனித உள்உறுப்புகளின் ஓவியங்களும் இருப்பதாக குமரன் கூறி உள்ளார்.....கற்பனை காட்சிகள்....யூகங்கள் அருமை☺
@muthurajraj56263 жыл бұрын
Rompa nal asai 1st comment 1st view and 1st like pannanunu ennaikku neraiverivittathu
@PrakashPrakash-dn9uz Жыл бұрын
Congratulations. Kindly continue.
@sivakumarparthiban11063 жыл бұрын
You are making me to go to Gingee every week. Thanks for the lovely historical places. Visited Dolmens yesterday
@Kavitha-xl3eg3 жыл бұрын
அருமையான காணொளி கர்ணா
@nandakumar32953 жыл бұрын
Super vedio thalaiva🌺🌺🌺🌺
@satheeshkumar_3 жыл бұрын
தலைவரே... இதுக்கு x ray எல்லாம் தேவையேஇல்ல இறந்தவர்களின் உடல்களையோ அல்லது விளங்குகளினால் காயம் அடைந்தோர்களின் உடல்களை பார்த்தாலே போதும் ஒருசில வீடியோக்களில் OVOP அதிகமா இருக்கு மற்றபடி அருமை 💐😁
@mr_blade_offi_3 жыл бұрын
Happy விஜயதசமி sago
@RameshPerumal72 жыл бұрын
மிக அருமையான காணொளி தம்பி கர்ணா
@appu74653 жыл бұрын
vera level editing thala😎
@ajay383 Жыл бұрын
Anna neega ennaku oru inspection...🙏💯🔥🔥
@SuperParuthi3 жыл бұрын
ஏற்கனவே மங்கலாகி அழிந்து கொண்டிருக்கிற ஓவியங்களின் மேல் தண்ணீர் ஊற்றுவதால் அது மேலும் அழிவதற்கு காரணமாகிவிடாதா?
@raj_s3 жыл бұрын
இல்லை நண்பா , தண்ணியால் அழியும் என்றால், திறந்தவெளியில் மழை காற்றினால் இவ்வளவு வருடம் இந்த ஓவியம் இருக்காது
@SuperParuthi3 жыл бұрын
@@raj_s Not immediately, but might in long term. We exactly don't know what pigment is used to draw those paintings (even Mr. Karuna didn't explain about it). I'm just worried.
@mr.godwin91033 жыл бұрын
அதிகமாக முயற்சி எடுத்து ஒரு இடத்திற்கு செல்கிறீர்கள், ஒரு முழு வறலராக உங்கள் விழியம் இருந்தால் நன்றாக இருக்கும்..
@selva1991kumar3 жыл бұрын
அருமை
@gurumoorthy1513 жыл бұрын
Sethavarai il (0or),village malai azhagu ! sethavarai(death) ,setha varai(art panna assist) sethavarai (litle time) n.b:-lthanai meanig iruku ! malaiery makkal vazhkai mahathuvathai mann manam maramal padam pidithu vilakiathum, videovum well bro. Nandri. Vazhga valamudan : 🌳🗣
@SolomonDonaldM3 жыл бұрын
Wonderful indeed. ❤️ Naama Da Vinci antha kaalathula oru drone kuda illama, oru nagarathoda Satellite image ah varanjatha perumaiya pesurom. But we forget to ponder our own history. This is a beautiful example of the earliest anatomical drawing.
@MKVlogger3 жыл бұрын
இந்த இடம் மிகவும் அருமையாக இருக்கும் 👌👌
@AkashAkash-w1j3 жыл бұрын
அண்ணா செத்த என்பது சிவந்த அல்லது சிவப்பான என்று பொருள் வரை என்பது மலை என்று பொருள் சிவந்த மலை அல்லது சிவமைதாங்கியமலை என்று பொருள்படும் அண்ணா
@ayyanark6693 жыл бұрын
Sema karna vera leval
@vinothkumar-ny4yw2 жыл бұрын
அண்ணா ரொம்ப அருமை அண்ணா.....
@a.timothy77993 жыл бұрын
நானும் செஞ்சிதான் அண்ணா சூப்பர் இந்த ஊர் எங்க இருக்கு
@KannanKaniyan3 жыл бұрын
Nandri Cameraman Anna
@karthickmurughan40963 жыл бұрын
💛
@KannanKaniyan3 жыл бұрын
@@karthickmurughan4096🖤🔥
@cinema..chinna82972 жыл бұрын
Super Karna 💥
@karthicklifetravelling21423 жыл бұрын
முருகப்பெருமான் விவசாயம் பற்றி சொல்லுங்க brother plz
@seethaseethai6303 жыл бұрын
Anna super,👍👍👍👍👍👌👌👌👌👌
@bindhunagojirao84852 жыл бұрын
Good job. Nice message at the end
@01234Arun3 жыл бұрын
Tamil Navigation : UPGRADED to VERA LEVEL
@MEMakeshKumar3 жыл бұрын
உங்களின் விடாமுயற்ச்சிக்கு கண்டிப்பாக வெற்றி கிட்டும்.
@Justin.edits5863 жыл бұрын
வரை என்பது மலை என்று மட்டுமே அறிந்திருந்தேன். வரையின் இன்னொரு விளக்கமும் மிகச்சரியாக பொருந்துகிறது…! நன்றி…!
@rahulkannan39603 жыл бұрын
Very nice video, vera level 👌👌👍👍
@santhiya49593 жыл бұрын
Vara level anna 😍💖
@rajimusicalfactory26443 жыл бұрын
Good going karna anna. I'm very proud of you. Very nice video. Congrats to your reasearch.🙏❤️☺️
@geethamohan30383 жыл бұрын
கலக்கல் காணொளி சகோ
@gomathi-hc6fi3 жыл бұрын
Your videos gonna be a reference for reasearch students in near future ❤️✌️
@rathiashokrathiashok77483 жыл бұрын
மிக அருமை
@shriramsankaran85743 жыл бұрын
Excellent team work, well done team
@hariharanharan52183 жыл бұрын
Raja rajan t shirt super ra iruku
@magamathi9412 жыл бұрын
நன்றி நண்பா ....
@saravanans86363 жыл бұрын
One of the great video congrats brother
@ramesh.rrajandran.v13653 жыл бұрын
அஞமையணபதிவுகர்ணா👍👍👍🙏🙏🙏
@prasath74293 жыл бұрын
உங்களின் உன்னத உழைப்புக்கு தலை வணங்குகிறேன்..
@chandrukavikavi66673 жыл бұрын
Super Vera level bro 😎🤔🤔🤔🙏🙏
@balaji99172 жыл бұрын
Extremely excellent, thanks for your efforts. God bless you
@vasanthc81603 жыл бұрын
நீங்கள் குறிப்பிடுவது போல், செத்த- வினைச்சொல் வரை-வினைச்சொல். தமிழில் ஒரு இடத்தின் பெயர் இரண்டு வினைச்சொற்கள் கொண்டு அமையாது.
@abiabi70763 жыл бұрын
Yenga yeriya karna semma 👌
@Hahatamiloffical3 жыл бұрын
நல்ல யூகம்👍
@R.sathishpriya3 жыл бұрын
Ungalooda big fan anna
@ksundeep073 жыл бұрын
Excellent videos. You are very passionate about your work; congratulations. And thanks for your commendable work. Enjoyed your other videos as well. About this particular video, are you sure it's 5000 years old and not 50,000 years? Around 5000 years Egyptians were building their first pyramids and I don't believe us Tamilans were any less.
@anbuvijay75083 жыл бұрын
இன்றும் சொல்ல போனால் நாம் அறிவியலில் பின் தங்கி தான் உள்ளோம் நம் முன்னோர்கள் நம் பயன்படுத்தும் யுக்திகளை விட பலவற்றை அவர்கள் பயன்படுத்தி சென்று விட்டனர்... அவர்களின் எச்சத்தை தான் நாம் இப்போது new innovation என்று பயன்படுத்துகிறோம்..
@dineshlee32163 жыл бұрын
🤗உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள். 👍❤
@suresharumugam3463 жыл бұрын
அருமையான பதிவு
@jeevanjyothithirupathiraja57163 жыл бұрын
Very interesting.Expecting more vedios
@vasanthrajmoorthy88113 жыл бұрын
Big fan of your videos. I have seen every video's of yours. All the best karna anna 👍❤️