70க்கும் மேல கேஸ் - 24/7 கள்ளச்சாராயம் சப்ளை - யார் இந்த கள்ளக்குறிச்சி கண்ணுக்குட்டி?| Kannukutti

  Рет қаралды 184,340

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

14 күн бұрын

70க்கும் மேல கேஸ் - 24/7 கள்ளச்சாராயம் சப்ளை - யார் இந்த கள்ளக்குறிச்சி கண்ணுக்குட்டி?| Kallakurichi Govindaraj | Kannukutty | #Kallakurichi #News18TamilNadu #TamilNews | Kallakurichi Kannukutti | Kallakurichi Accussed Name
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 153
@YaaararfathYasar
@YaaararfathYasar 13 күн бұрын
கண்ணுக்குட்டிக்கு பின்னாடி. எந்த காளை மாடு இருக்குதுன்னு பாருங்க
@sthaya8785
@sthaya8785 12 күн бұрын
🤣🤣🤣👌👌👌
@venkatarun6280
@venkatarun6280 7 күн бұрын
😮❤
@arunvp4580
@arunvp4580 13 күн бұрын
ஐயா இவரு வித்தவரு பாக்கெட் கமிஷனுக்காக வேண்டி இதை தயாரித்தவர் இதை உற்பத்தி பண்ணவரு யாரு? அவரைப் பிடிங்க
@arasappansubbaiah8464
@arasappansubbaiah8464 13 күн бұрын
பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி காவல் துறை பணியாளர்கள் மீண்டும் தமிழகத்தில் எங்கும் பணியாற்றக் கூடாது
@naatiyamayilhemasri
@naatiyamayilhemasri 12 күн бұрын
அதுக்கு காரணமான அரசியல்வாதிக்கு ஓட்டு போடாம இரு பாக்கலாம். பலிகடா போலீஸ்தானா.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 12 күн бұрын
government staff vote ???
@Yamu89i
@Yamu89i 13 күн бұрын
நம்ம அரசு, போலீஸ் லட்சணம் தெரிகிறது
@Veeramuthu89
@Veeramuthu89 13 күн бұрын
Appa avnga drinks panrathu unga 👁️ theriyala da
@RockasRocky
@RockasRocky 12 күн бұрын
@@Veeramuthu89 Tasmac yaaru nadatharathu? un kannuku athu theriyala da?
@truthchannel4836
@truthchannel4836 12 күн бұрын
போலீஸ் பிஜேபி அதிமுக மயமாகி 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 12 күн бұрын
356
@pramessethu2905
@pramessethu2905 13 күн бұрын
லஞ்சம் கொடுத்துட்டு பண்ணி இருக்கீங்க.... காவல் நிலையம் அருகே....
@sureshkumarcb16
@sureshkumarcb16 13 күн бұрын
70 வழக்கு இருந்தும் வெளிய சுத்துரான்னா.....அரசியல் சப்போர்ட் எவ்ளோ இருந்து இருக்கும்...
@rajamany5422
@rajamany5422 12 күн бұрын
Sudalai support
@MuthuKumar-li7di
@MuthuKumar-li7di 12 күн бұрын
, sudalai Stalin Paravi ulavu Vara
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 12 күн бұрын
திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 10 күн бұрын
தாப்பாரு..கண்ணுக்குட்டி நீ பாட்டுக்கு உன் வேலையப்பாரு அது எது வந்தாலும் நான் பாத்துக்கறேன்.கோர்ட்டு கேசு எது வந்தாலும் நீ ஒண்ணும் பயப்படாதே சரியா உனக்கு என்ன வேணுமின்னாலும் நான் வாங்கியாந்து தரேன் வேலையே நிப்பாட்டாதே ஹா....ஹா... இப்படித்தான் சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறன்
@pitchaimuthu1901
@pitchaimuthu1901 13 күн бұрын
தமிழ்நாட்டு மக்கள் தியான பையன் புரிஞ்சுக்க உலகத்தில் உள்ள அனைத்து போத வஸ்துக்களும் தமிழ்நாட்டுல வீடு வீட்டுக்கு கொண்டு வந்து நிக்கிறீங்க திராவிட ஆட்சி மாடல் எந்த கொம்பனாலும் குறையே சொல்ல முடியாது.. மக்கள் தான் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் யாரு மக்களுக்கான நல்லவர்கள் என்று தேர்ந்தெடுக்காமல்₹500 ₹1000 க்கும் வாக்கை எப்ப விதிகளோ.. உங்க விதிகளை மாத்தவே முடியாது வாழ்க ஜனநாயகம்.. கடைக்கோடி தமிழன்...
@user-lg2cq8jm3b
@user-lg2cq8jm3b 12 күн бұрын
இவன் ஒரு ஆளுதான் ஆனால் இவன் பின்னால் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமே இரு‌ப்பதாக பலரும் சொல்கிறார்கள்.
@suryaprakasam7517
@suryaprakasam7517 13 күн бұрын
கண்ணூகுட்டி கடைகுட்டி கலெக்டர் முதல்குட்டி
@packeeribrahim8004
@packeeribrahim8004 13 күн бұрын
ஊர்மக்களே காரணம்
@sivaramansiva8418
@sivaramansiva8418 13 күн бұрын
ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம்!!!!!
@srisakthiagencysekar1785
@srisakthiagencysekar1785 13 күн бұрын
கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை சுட்டு தள்ளவும் அரசு அதிரடி அறிவிப்பு வேண்டும் பிறகு எவனாவது விற்பனை செய்வானா
@anandhanselvaraj9428
@anandhanselvaraj9428 13 күн бұрын
டாஸ்மார்க்... 😂
@SanthoshS-vv4kq
@SanthoshS-vv4kq 13 күн бұрын
கதை நல்லா இருக்கு இவரு திராவிட மாடல் பினாமி
@KarthikM-cy8xp
@KarthikM-cy8xp 12 күн бұрын
70 வழக்குகள் இருந்தும் கைது செய்யாதது ஏன் ?
@poulinshanthi699
@poulinshanthi699 12 күн бұрын
Kannukuttiya yevivitta karuppasdu yarunnu pudinga
@ranganathans6130
@ranganathans6130 13 күн бұрын
CBI enquiry must be ordered
@antonysuresh2556
@antonysuresh2556 12 күн бұрын
எவ்வளவு அதிகமாக சம்பாதிச்சிருப்பான் ஆனா பிச்சகாரன் மாதிரி இருக்கான்
@user-qq5dj2ui8v
@user-qq5dj2ui8v 13 күн бұрын
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க இந்த எழுபது வழக்குகள் மிக குறைவு. இன்னும் தேவைப்படும் போல.
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 12 күн бұрын
அப்ப கண்ணுக்குட்டி தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்... அரசு ஏன் கொடுக்க வேண்டும்?
@benomanyeggs3037
@benomanyeggs3037 11 күн бұрын
வருங்கால தமிழக முதல்வரே வருக!
@vicky2rap
@vicky2rap 13 күн бұрын
He must be the best friend of department
@divyadivya6147
@divyadivya6147 11 күн бұрын
கொடுக்க வேண்டிய நேரத்திலே சரியான தண்டனை கோர்ட்கொடுத்து இருந்தால் இவ்வளவு இறந்திருக்க மாட்டார்கள் நீதிபதிகள் சரி இல்லை
@sivakumarchandrasekar4632
@sivakumarchandrasekar4632 13 күн бұрын
கண்டிப்பா இந்த கண்ணு குட்டி எருமையின் கண்ணு குட்டியா தான் இருக்கும் எமனின் வாகனமாக
@mashraf1605
@mashraf1605 13 күн бұрын
There is KANNA Kutti in every village and city in Tamilnadu
@citizenedits3900
@citizenedits3900 12 күн бұрын
அவன் கிட்ட கேளுங்கடா நஷ்ட ஈடு எங்க வரிப்பணத்துல எதுக்குடா விருந்து குடுக்குறீங்க
@gvbharath1989
@gvbharath1989 12 күн бұрын
தமிழக காவல்துறையே முழு பொறுப்பு
@ravichandrannarayanasamy6701
@ravichandrannarayanasamy6701 12 күн бұрын
எல்லாம் சினிமாவில் மட்டுமே என்கவுன்ட்டர் நிஜத்தில் இவர் தான் ஹீரோ தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகள் முடங்கி போகாமல் காவல்துறை கண்காணிக்கும் வகையில் மிகவும் அருமையான சிந்தனை துளிகள் கன்னுக்குட்டி அடுத்த தேர்தலில் எம்எல்ஏ நீதான்
@JayabalJayabalan.c-xy3zj
@JayabalJayabalan.c-xy3zj 9 күн бұрын
மதுக்கடைகளை மூட முடியாது ஏனென்றால் அந்த காலம் வேற இந்த காலம் வேற நாம் சுற்றில் உள்ள மாநிலங்கள் எல்லாவற்றிலும் மதுக்கடைகள் சாலை ஓரங்களில் திறந்திருக்கிறது ஆனா நான் தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒதுக்குப்புறமாக வைத்திருக்கிறோம் நீங்கள் சென்று பாருங்கள் பாண்டிச்சேரி கர்நாடகா கேரளா அப்படி இருக்கையில் மூடுவது என் மூடுவது என்பது சாத்தியமில்லை அதை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றால் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு அரசு நிம்மதியாக இருக்கலாம் அவர்கள் இதை பார்த்துக் கொள்வார்கள் ஏனென்றால் கிராமவாசிகள் தான் அதில் பங்குதாரராக இருப்பார் அங்கே குற்ற செயல்கள் நடப்பதற்கு வாய்ப்பு குறைவு புரிகிறதா மக்களே இதற்கும் சாத்தியம் இல்லை என்றால் நீங்கள் செத்து தான் மடிய வேண்டும் அரசியல்வாதிகள் இன்றைக்கு அப்படித்தான் சைக்கோவாக இருக்கிறார்கள்
@user-cl3vd1hc6v
@user-cl3vd1hc6v 13 күн бұрын
70 குற்ற வழக்குகளில் உளளவரா
@Tuticorians134
@Tuticorians134 12 күн бұрын
நொங்கு தின்னவன் மாட்டி கிட்டன் நோண்டி திண்ணவன் 😂😂😂😂😂அரசியல் பிரமுகர் ஆகிறான்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 12 күн бұрын
திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள்
@Bloodysweet1818
@Bloodysweet1818 12 күн бұрын
Without local police support he can't sell anything ilegal,it's just a put up case to divert
@charlespoliceline2047
@charlespoliceline2047 13 күн бұрын
மாட்டுக்கறி பிரியாணி போகுத விட இந்த கன்னுக்குட்டிய பிரியாணி போட்டுருங்க பிறகு மத்தவங்கள போட்ரலாம்
@user-rc3jz3cd2u
@user-rc3jz3cd2u 13 күн бұрын
இவர்தான் கல்கி அவதாரம் 😂😂
@Thirupathivekatasalapath-zt9yg
@Thirupathivekatasalapath-zt9yg 12 күн бұрын
கண்ணுக்குட்டிக்கு பிண்ணல் தமிழக பெரும்புள்ளிகள் இல்லாமல் இருக்காது ராணுவ விசாரனைதேவை
@Universe36915
@Universe36915 13 күн бұрын
40 பேர் இல்லை. 52 பேர். அதை முதலில் தெரிந்து கொண்டு அப்புறம் செய்தியை வாசியுங்கள்....
@havisskumar8530
@havisskumar8530 12 күн бұрын
Kannukutti is a coolikutty. Where is big kutty
@SankarSankar-zt4kn
@SankarSankar-zt4kn 13 күн бұрын
கண்டவுடன் சுட உத்தரவிடுங்கள்
@vijay00001
@vijay00001 13 күн бұрын
KZbin la video pota vangala lam jail la gundaas la podureenga... Ithu neyama
@anbaazhagan7413
@anbaazhagan7413 8 күн бұрын
இவனெல்லாம் என்ன செய்தால் மற்றவன் திருந்துவான்.
@dr.ddeepalakshmi1051
@dr.ddeepalakshmi1051 13 күн бұрын
Which political figure is involved in this??? Why no action has been taken on them?
@user-lp2dw6sf2p
@user-lp2dw6sf2p 13 күн бұрын
Poor person 😢 Mainstone WHERE 😎😛😝🥶
@harishhema9419
@harishhema9419 13 күн бұрын
He is Stalin Stalin is kannu kutti
@Userofindian
@Userofindian 13 күн бұрын
Ivan sema talent pola yae na police kae theriyama vitha😂😂😂😂😂😂😂😂
@user-dc5bk3wu9h
@user-dc5bk3wu9h 12 күн бұрын
அந்தக் கள்ளச்சாராயத்தை அவன் வாயிலே ஊத்தி அவன் கதையை முடிங்க. கேஸ் ரொம்ப இழுக்காதிங்க மக்களை காப்பாத்துங்க
@nagarajs5757
@nagarajs5757 12 күн бұрын
அடுத்த முறை mla ஆக்கி கண்ணுக்குட்டிய டாஸ்மாக் மந்திரியாக ஆக்கவும்
@AyyappanAyyappan-mg4ec
@AyyappanAyyappan-mg4ec 8 күн бұрын
👍👍👍👍
@vijayakumarm4613
@vijayakumarm4613 12 күн бұрын
அதிகாரிகளை அவன் மயிருக்கு சமமா கூட மதிக்களை காரணம் லஞ்சம்
@ramesha1591
@ramesha1591 13 күн бұрын
😂😂😂😂😂😂Mr.India🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂
@Rishvanth_176
@Rishvanth_176 13 күн бұрын
25 years ah enga da poninga pudikkama! 😊
@rawmeowsu2863
@rawmeowsu2863 13 күн бұрын
அந்த ஏரியா போலீசு: 25 ஆண்டுகளா குடிக்க மட்டும் போனோம்..இப்போதான் வித்தவங்களை பிடிக்க போனோம்
@ganesank5802
@ganesank5802 13 күн бұрын
காவல்துறையை மிரட்டி காப்பாற்றியது திமுக MLAக்கள்
@Chella-chillz
@Chella-chillz 13 күн бұрын
Silver jubilee
@Userofindian
@Userofindian 13 күн бұрын
Lanjam vanga😂😂😂
@priyasathishyoutuber2
@priyasathishyoutuber2 12 күн бұрын
Paarunga makkale 25 years ya nadakkudam dmk admk rendu katchi dan kaaranam.but eps nallavan madiri drama ooduran.
@RaviShankar-sy1co
@RaviShankar-sy1co 12 күн бұрын
சபாஷ்.... கூடிய சீக்கிரம் MP ஆக வருவார்
@sudarsonappasamy1080
@sudarsonappasamy1080 13 күн бұрын
As per our I.P.C he will get bail after 60 days
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz 13 күн бұрын
24/7 dravidam pesudu mamu 🎉🎉🎉🎉🎉
@dshanth2709
@dshanth2709 13 күн бұрын
mudhala arasial vathigalai thandiyungal
@t.narayanan7941
@t.narayanan7941 12 күн бұрын
Karunapuram kannu kutti talappa katti briyani kudu quickly
@dshanth2709
@dshanth2709 13 күн бұрын
ivan oru trader, manufacturer yarunga
@venkatesanjayaraman4633
@venkatesanjayaraman4633 13 күн бұрын
Innum oru 100 case potu veliya vidunga avana....... Neengalum unga sattamum chee...
@user-td8st5yp9m
@user-td8st5yp9m 12 күн бұрын
வீடுபடம்காட்டக்கூடாதுன்னுதடையா ஊடககேரழைகளேஸ்டாலின்உதயமாமாபேரன்றதருதலைகள்தலைமையாகட்சிக்காரர்களேகாட்சிப்படுத்தபயமாகாவல்அரசுபந்தாடும்அரசியல்வியாதிகள்பெரதுநலவரேரதிகள்தண்டிக்கப்படுவார்களா
@Userofindian
@Userofindian 13 күн бұрын
Police ah dismiss pannunga da
@user-dc5bk3wu9h
@user-dc5bk3wu9h 12 күн бұрын
மூனுபேர் வாயிலே அந்ந சரக்கை ஊத்துங்க
@SureshKumar-g1u
@SureshKumar-g1u 13 күн бұрын
Kannu kutti mathiri theriyalyea
@vijaykumg
@vijaykumg 12 күн бұрын
2 Varusama.. Appo Namma Sudalai thaan badil sollanum
@user-vr5bi1sm3y
@user-vr5bi1sm3y 11 күн бұрын
அன்பு நன்பர்களே இனி திமுக ஆட்சி வரக்குடாது
@hamsaveni79
@hamsaveni79 12 күн бұрын
மக்களை முட்டாள் ஆக்காதிங்க! அவனுக்கு பின்னால செயல்படும் திமுக நிர்வாகிகள் யார்? காவல் அதிகாரிகள் யார்?
@marimuthuv1217
@marimuthuv1217 12 күн бұрын
10 ஆண்டுadmk ஆட்சி காலத்தில் EPS உத்தமராசா ஆட்சியில் கண்ணு குட்டி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? இவர் 25 ஆண்டு காலமாக சாராயம் விற்கும் கள்வர்கள்
@muralidhar4028
@muralidhar4028 12 күн бұрын
It is a very horrible newa who is having 70 cases What the police authoritiess r doing So it is certain the great mistake done by poice duty.
@Politics_mic
@Politics_mic 13 күн бұрын
இந்தியா வில் சட்டம் கடுமையாக வேண்டும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 12 күн бұрын
Team l nattil endru sol dravida uppiye
@farooqdubai7666
@farooqdubai7666 13 күн бұрын
நியூஸ்18போட்டபதிவையே100தடவைபோடுவாயாபாக்குரவன்கேனபயலா என்ன..
@kunakuna2051
@kunakuna2051 12 күн бұрын
😢evNai encounter seiya venduum ,lancham vamkima.police a um en counter seiya venduum
@TherajTheraj-rz7ey
@TherajTheraj-rz7ey 13 күн бұрын
Ayul thandanai koduthu sorum. Egg, milk, ellam koduppan police dog😊
@nirajtkka3917
@nirajtkka3917 13 күн бұрын
சீமான் மீது 120கேஸ் இருக்கு
@logusindhuja5433
@logusindhuja5433 12 күн бұрын
Kannukutti snniya vettuga ta
@user-rs3xd7ku6m
@user-rs3xd7ku6m 12 күн бұрын
Onnum avana pannamudiyathu Unga sattathala
@lastbenchshagul5468
@lastbenchshagul5468 13 күн бұрын
Athu enna oru person nu solringa iduku pinadi yaru iruka atha sollunga
@kingofkings2832
@kingofkings2832 13 күн бұрын
Ivana thookula podanum
@truthchannel4836
@truthchannel4836 12 күн бұрын
அவனை தூக்கில் போடுங்க
@chandranr6703
@chandranr6703 12 күн бұрын
Pee aaa vithalum vangi thunuvingala
@KumarSiva-pp5jr
@KumarSiva-pp5jr 12 күн бұрын
கண்ணுக்குட்டி ஒரே போடுதான் 55 பேரை அனுப்பிட்டான் இவனுக்கும் எமதர்மர்க்கும் நெரிங்கிய தொடர்பு இருக்கு 😂😂😂
@TherajTheraj-rz7ey
@TherajTheraj-rz7ey 13 күн бұрын
Ivanukku thookku thandanai ya...illa😊 1year jameena
@Chandrugopal-j6e
@Chandrugopal-j6e 12 күн бұрын
நாங்கல் அடுத்த லோக்கல் சரக்கு ,எங்கே நல்லா விக்குனுமோ அங்கே மாற்றுவோம்
@KannanGiri-zo8oh
@KannanGiri-zo8oh 12 күн бұрын
Comedy ahh irukku da unga imagination thappupannunavana kandu pudikkathanga
@ManiThangavelu
@ManiThangavelu 12 күн бұрын
Ivan mela paliya pottu thappika palkuraanunga
@manip2643
@manip2643 13 күн бұрын
News 18 , younga pulanaivu nirubargal sunniya umbikondu iruntharhalo?
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 12 күн бұрын
40/ kku mel vangitta vidavai nay
@SJ-wm8uk
@SJ-wm8uk 12 күн бұрын
Suyama tholil senja thappa?
@pitchaimanickam3510
@pitchaimanickam3510 12 күн бұрын
Pongataa senjavana sollunga police sambaathika ivanai sollaathinka
@govindarasukg4592
@govindarasukg4592 12 күн бұрын
பூனை குட்டி
@arunvinoth2405
@arunvinoth2405 12 күн бұрын
Ur makkala ivanuku oru nalla mudiu kattanum Vera yaraum namba venam
@vibink2631
@vibink2631 12 күн бұрын
திமுக செம்பு News 18
@manieditzdevotionsongs4270
@manieditzdevotionsongs4270 12 күн бұрын
இந்த கண்ணுக்குட்டி திமுகவின் செல்லக்குட்டி இது கூட தெரியாமல் செய்தி போடுற உங்களை என்னத்த சொல்ல
@SubramanianArumugam-wh1cd
@SubramanianArumugam-wh1cd 13 күн бұрын
ஸ்டா‌லி‌ன் குடும்பத்தை மக்கள் bavam அளித்து vivitum
@sethulingam8918
@sethulingam8918 12 күн бұрын
இவன் ஒரு அம்பு மட்டுமே
@ashokkumarashokkumar6563
@ashokkumarashokkumar6563 12 күн бұрын
70 வழக்குகள். நல்ல நீதிமன்றம். மீண்டும் ஜாமீன் வழங்கவும்.
@TheSampathv
@TheSampathv 12 күн бұрын
70க்கும் மேல் கேஸ் என்றால் நீதி் (தண்டனை) எவ்வளவு அவலட்சணமாக உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும்.... ஒருவன் மீது மூன்று முறை ஒரே கேஸ் பதிவாகிறது என்றால் அவனை 10 வருடம் வெளியில் வர முடியாத அளவு தண்டனை கொடுத்துபாருங்கள் எவ்வாறு இத்தகைய குற்றங்கள் மீண்டும் அரங்கேறும் என்று பார்க்கலாம்.
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 24 МЛН
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 3,6 МЛН
🔴காளியம்மாள் உரை -  27.06.24 | விக்கிரவாண்டி பொதுக்கூட்டம்
10:36
நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi
Рет қаралды 239 М.