No video

72 லட்சம் கடன் 0 வருமானம் இருந்தும் நான் துவண்டு போகல! | Sathish Kumar | Josh Talks Tamil

  Рет қаралды 509,044

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

Business யில் Success ஆவது அவ்வளவு சுலபம் இல்லை . ஆனால் Never Give Up attitude உங்களிடம் இருந்தால் உங்கள் Business கண்டிப்பாக ஒரு நாள் successful ஆகும் . இது தான் சதீஷ் நம்மிடம் சொல்லும் business Success காக மந்திரம் . சதீஷ் அவர்கள் இப்போது ஒரு புகழ் பொருளாதார வல்லுநர் . ஆனால் இந்த நிலைமை அவருக்கு அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை . அவர் பல Failures , சவால்கள் சந்திக்க வேண்டியது இருந்தது . அந்த சவால்கள் என்ன என்று நீங்கள் இந்த வீடியோவில் பார்க்கலாம் .
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app...
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
Everyone has a dream of running a Successful Business. But how many of us over here are ready to face the failures before tasting that success in business. Handling failures in a Business is one the important characteristics of an entrepreneur. This what Satish , a successful wealth consultant also says. Satish explains the failures , struggles and hardships he has to face as an entrepreneur . But he never gave up when he was bogged down by failures. He reclaimed his business and now he is a successful wealth consultant having featured in many media platforms providing advises on personal finance , stock markets and investments.
Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.
► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Say Hello on Sharechat: sharechat.com/...
---**DISCLAIMER**----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#BusinessMotivation #NeverGiveUp #JoshTalksTamil

Пікірлер: 532
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/oEd5soLA9pb
@truevision1234
@truevision1234 2 жыл бұрын
பேச்சு திறன் தேவை ஆனால் இங்கிலீஷ் தெரியனும்கறது முக்கியமில்லை.
@ttpflowers3499
@ttpflowers3499 4 жыл бұрын
முழுவதும் தமிழிலில் பேசியிருந்தால் அனைவரும் பயன் அடைந்திருப்பார்கள். என்பது எனது தாழ்மையான கருத்து.
@srinivasanteja8756
@srinivasanteja8756 4 жыл бұрын
"Josh Talks Ingamil" nu pera mathathidalama .
@sakthiganeshUNIQUEsaloon
@sakthiganeshUNIQUEsaloon 2 жыл бұрын
S
@tamilan1349
@tamilan1349 2 жыл бұрын
😂😃
@RamKumar-rg9zv
@RamKumar-rg9zv 2 жыл бұрын
Same feel..🤔ennatha solluraru🤔
@kavincare8874
@kavincare8874 2 жыл бұрын
Boomer spotted
@venkatsai7314
@venkatsai7314 4 жыл бұрын
Bro your story like me enakkum 50 lakhs kita kadan eruku Naanum oru naal ungala maari josh talks la pesuvan.
@kesavankrishnamoorthy5109
@kesavankrishnamoorthy5109 4 жыл бұрын
Bro, You can .I pray For u
@venkatsai7314
@venkatsai7314 4 жыл бұрын
@@kesavankrishnamoorthy5109 thank you bro
@kathiresharumugam871
@kathiresharumugam871 4 жыл бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள் வெங்கட்
@dhanash303
@dhanash303 4 жыл бұрын
Congratulations
@dhanash303
@dhanash303 4 жыл бұрын
@sathish kumar M I need some help if you help me
@harigold1983
@harigold1983 4 жыл бұрын
தன்னுடைய புத்தகத்தை சந்தை படுத்தும் ஒரு யுக்தி இந்த கானொலி...... அருமை வாழ்த்துகள்
@harivelu8253
@harivelu8253 4 жыл бұрын
But eventhough my mind wish to buy his book.
@sivaa1027
@sivaa1027 4 жыл бұрын
No, why your mind thinking like that
@sriprabhum303
@sriprabhum303 4 жыл бұрын
bro network marketing aal pudikaren epadi pesi ta brain wash painnu ga
@balaramanr5311
@balaramanr5311 2 жыл бұрын
@@harivelu8253 Don't Buy.....try to write your own.....share your bad experiences that you met in your life
@ramanujamtiruvannamalaiven5905
@ramanujamtiruvannamalaiven5905 2 жыл бұрын
தமிழில் பேசியிருந்தால்இன்னும் அழகாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள்
@joshuakp5058
@joshuakp5058 4 жыл бұрын
75 லட்சம் கடன் கிடைக்கிறதே ஒரு தகுதி தானே ? சும்மா இருக்கிற ஒருத்தனுக்கு இப்படிப்பட்ட கடன் கிடைக்குமா ?
@auchennai
@auchennai 4 жыл бұрын
joshua kp , if your father had debt of 50 lakhs you would have known.
@joshuakp5058
@joshuakp5058 4 жыл бұрын
Here , he could not confirmed the debt was taken by his father and at the time he had 42 lakhs repaid , This 42 lakhs not only his savings .suppose , his father's property also included that 42 lakhs.
@dhivya4233
@dhivya4233 4 жыл бұрын
Andha kadan ku avaru reason illanalum adha katta vendiya responsibility avarodadha aagiduchu nu sonnaru.. nalla kelunga
@murugans7545
@murugans7545 4 жыл бұрын
பொய் சொல்றான் தே பையன்
@saranram2376
@saranram2376 2 жыл бұрын
I lost my father at age 17 . At age 25 I paid 75 lakh loan
@ManojKumar-dg7wm
@ManojKumar-dg7wm Жыл бұрын
How
@thayoprithika3742
@thayoprithika3742 Жыл бұрын
Brother how
@verygood3333
@verygood3333 Жыл бұрын
How do I do
@madhumitharajamani
@madhumitharajamani Жыл бұрын
How?
@eesanmagal579
@eesanmagal579 10 ай бұрын
Yepti ma. Nanum appa iranthudanga. Family life um Poiruchu. Padichum velaikku pogama experience illama velaikku poga mudila ana 15 lakhs kadan irukku. Suicide pannikalam partha paiyan irukkan. Help me.. Idea kodunga thambi pothum
@Abdullahabdullah-ql7oi
@Abdullahabdullah-ql7oi 4 жыл бұрын
தொழில் பண்ற அனைவருக்கும் புரிய வேண்டுமென்றால் தமிழ்ல பேசுங்க
@vasanthkutty5287
@vasanthkutty5287 4 жыл бұрын
Unmai nanba. Tamil la pesuna yellarukum puriyum .
@rajskmr5552
@rajskmr5552 4 жыл бұрын
Good 💯
@maheshwaran2752
@maheshwaran2752 4 жыл бұрын
தமிழ் பேசுங்க பாஸ்
@shunmugavel6679
@shunmugavel6679 3 жыл бұрын
@@maheshwaran2752 shanmugvel
@shunmugavel6679
@shunmugavel6679 3 жыл бұрын
Shanmugvel
@velliselvam2144
@velliselvam2144 4 жыл бұрын
தயவு செய்து தமிழ்ல பேசுங்க🙏🙏🙏
@ravikumarsyoutubechannel6425
@ravikumarsyoutubechannel6425 4 жыл бұрын
Finally what should everyone have to do? Tell us.... Don't waste others time... இறுதியாக எல்லோரும் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் .... மற்றவர்களின் நேரத்தை வீணாக்காதீர்கள் ... अंत में सभी को क्या करना चाहिए? हमें बताओ .... दूसरों का समय बर्बाद मत करो ....
@mahalaksmi1
@mahalaksmi1 2 жыл бұрын
2017 la 23 lakhs kadan. 0 bank account. Intha Kadan than en valkaiye mathuchu. It doesn't matter how many times you fall down matter how many times you get up back😁
@invisibledon4060
@invisibledon4060 2 жыл бұрын
Epdi bro
@prabhuraj6868
@prabhuraj6868 Жыл бұрын
Epadi bro
@eesanmagal579
@eesanmagal579 10 ай бұрын
Nanum ungala mathiri ponnu than yethuna idea sollunga madam. Enakum 15 lakhs kadan irukku. Pls mam. Suicide pannikalam nu irukku
@indepththerinchiko2280
@indepththerinchiko2280 4 ай бұрын
Same feeling
@paranthaman4471
@paranthaman4471 3 ай бұрын
Saganum pola iruku
@kingdonbosco
@kingdonbosco 2 жыл бұрын
I am in loan of 1.4 crore. Hope will overcome soon😊 Never Ever give up
@gokul4697
@gokul4697 2 жыл бұрын
House loan or business loan?
@someshsuprajaa8085
@someshsuprajaa8085 Жыл бұрын
🤭😱
@ButtonSet
@ButtonSet 9 ай бұрын
🥰
@saisaran3357
@saisaran3357 4 жыл бұрын
மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை இதன் மூலம் பெறுகிறேன் நான் திரு.சதிஷ்
@panithulivijayakumartravel3523
@panithulivijayakumartravel3523 4 жыл бұрын
உண்மையிலயே இந்த வீடியோ என் வாழ்க்கையை மாத்தும்னு நம்புறேன்
@faithofgodtamil128
@faithofgodtamil128 4 жыл бұрын
Evaru enna business pannaru ...ethanala thoththaru ethuvme purila appuram eppadi sir unga life marum
@panithulivijayakumartravel3523
@panithulivijayakumartravel3523 4 жыл бұрын
@@faithofgodtamil128 நண்பா அவர் பன்றத நான் ஏன் பன்னனும்.அவர் கொடுக்குற இந்த பேச்சு எனக்கு தன்னம்பிக்கையை தரும்னு நினைக்குறேன்.அவ்வளவு தான்
@tamilselvannn1535
@tamilselvannn1535 4 жыл бұрын
Mathathu nanpa avan nalla katha viduran bro book publicity panran nanum buissness pannunen ippa 7 lakhs kadan irukku enakku ippam thirumpavum workshopkku velaikku poren bro ivan nalla book publicity panran
@pandiajay6274
@pandiajay6274 3 жыл бұрын
Capital amount one month 50% return please call me 6381666460
@jaihsenag
@jaihsenag 4 жыл бұрын
Thanks to Josh talks you are creating many new successful persons👍🏻👍🏻
@vanithasiva5667
@vanithasiva5667 Жыл бұрын
Engaluku. Ethavathu. Help. Panalame sir
@TOP1yttamil
@TOP1yttamil 4 жыл бұрын
நன்றாக உள்ளது இருந்தாலும் அவர்களைப் பற்றிய சில புகைப்படங்கள் இருந்தா நன்றாக இருக்கும்
@nirmala6887
@nirmala6887 4 жыл бұрын
Story onnum puriyala thelivu illa
@mkumaran586
@mkumaran586 2 жыл бұрын
தங்களது வார்த்தைகள் பலரின் வாழ்க்கையில் ஒளி பிறக்கச் செய்தது
@ramakrishnank7988
@ramakrishnank7988 4 жыл бұрын
First understand one thing Business cannot be sold through any teachings. Business cannot be taught through any tutors or books. It is a skill which is gained through one's wisdom and experience.
@prazath14
@prazath14 2 жыл бұрын
Awesome point
@senthilks4058
@senthilks4058 4 жыл бұрын
Very good speech. Really an eye opener. I am in my fifties and a successful business man because I have learned what Me.Satish has learned by University of Hard Knocks before 10 years and became successful
@mahemahepalan1597
@mahemahepalan1597 Жыл бұрын
Dee ennasolta
@kaviarasu7233
@kaviarasu7233 4 жыл бұрын
Naanum one day intha show la pesuven 😍😍😍😍
@gunaviews2997
@gunaviews2997 6 ай бұрын
❤❤❤
@maddy04u
@maddy04u 4 жыл бұрын
Thala..... What business, how it failed, what was the reason of failure, how did you overcome and what was the solution, now what kind of business u stepped in This is how you should explain .... How did u manage to write a book..... May b next time need more clarity.... Any ways congrats... God bless you for your good thought to help ppl
@vasanthv9249
@vasanthv9249 4 жыл бұрын
Yes, he dint explain what's. The business he did
@maniks6051
@maniks6051 4 жыл бұрын
Mutual funds advisor
@maddy04u
@maddy04u 4 жыл бұрын
@@maniks6051 adviser ka 72 lakhs nashtam?.... How..? that is what we need which could be a lesson for us
@aravindthangam2337
@aravindthangam2337 4 жыл бұрын
@@maddy04u maybe father/mother debt & any un expected death or disease
@srinivasanteja8756
@srinivasanteja8756 4 жыл бұрын
@kthik Slm , you asked rightly !! I don't think he is a entrepreneur. He is a writer , consultant and a speaker ! But I appreciate this guy 💪💯❤️
@srinivasanteja8756
@srinivasanteja8756 4 жыл бұрын
இவர் உண்மையான வெற்றியின் ஆழத்தை பார்க்காதவராகவே நான் கருதுகிறேன் ! வெற்றியாளராக உணர்வது மிக அவசியம் ஆனால் அதை மக்களுக்கு அல்லது இது போன்ற ஊடகத்தில் பகிரும்போது தெளிவாகும் ,கருத்தாழமுள்ள பதிவாக அமைத்திருக்க வேண்டும் . ஜோஸ் டாக்ஸ் தமிழ் நிறுவனத்தார் இதை சரியான படி வெளியிட்டிருக்க வேண்டும் !
@sivaroy2443
@sivaroy2443 4 жыл бұрын
நல்ல வேளை நாங்கள் உங்கட நாட்டில பிறக்கல என்அப்பன் ஈசனுக்கு கோடான கோடி நன்றி ஓம் நமசிவய
@CoffeeRoamer
@CoffeeRoamer 4 жыл бұрын
Siva Roy pls read all people supporting sri lankan Tamils
@bufftutorial
@bufftutorial 4 жыл бұрын
It's really motivated for me to run a business thank you for this video and I am in the second stage of my business and again Thank You so much. One day i will speak in this. Great Video Josh Talks
@fortunersworldwide912
@fortunersworldwide912 2 жыл бұрын
"The purpose of helping people " well said sir. That's the truth👌👏
@vinayagatex4500
@vinayagatex4500 Жыл бұрын
Eanaku
@nirmala6887
@nirmala6887 4 жыл бұрын
Ungaluku nalla opportunity kedaichuruku neenga unga dream ku kastapatrukinga inga neraiya per opportunity illama irukanga so neenga over kastam padala
@mohamedniyassawood2080
@mohamedniyassawood2080 4 жыл бұрын
nir mala opportunity namme create pananum. Athuva varathu. Believe in ur self and keep going.
@ramub6676
@ramub6676 3 жыл бұрын
எல்லோராலும்சம்பாதிக்முடியும்நீங்கள்முன்னேறவேண்டுமானால்உங்களுக்குதெரிந்ததொழிலில்விருப்பமுடன்மாதம்இவ்வளவுபணம்வேண்டும்என்றகொள்கையடன்முதலில்சிறியமுதலீட்டீல்துவங்குங்கள்நாம்விற்பனைசெய்யும்அனைத்தும்அனைவரும்வாங்குவார்கள்எனநினைக்காதீர்கள்அவர்களுக்குதேவையானதைதரத்துடன்உங்களைதேடிவந்துவாங்கும்படிநல்லவையேகொடுங்கள்கடன்கொடுத்துதொழில்செய்யவேண்டாம்வாழ்க்கையில்முன்னேறும்வரைtvpeparcinemaபார்காதீர்கள்அவற்றால்நம்குடும்பத்திற்குஒருபலனும்இல்லைஅவரவர்கள்சம்பாதிக்கவேஅவைஉள்ளனமுழுநேரமும்சொந்தமாகசம்பாதிக்கபயன்படுத்துங்கள்யாருடைய‌உதவியையும்எதிர்பார்க்காமல்சிறிதுசிறிதாகமுன்னேறுங்கள்மற்றவர்களிடம்ஆலோசனைவேண்டாம்உங்களுக்குபிடித்ததொழிலில்உங்ளுக்குஎன்றுஒருதிறைமையினால்முன்னேறுங்கள்உங்கள்நேரத்தைசம்பாதிப்பதற்கும்குடும்பத்தினருடன்சந்தோஷமாக‌இருக்கவும்பயன்படுத்துங்கள்உங்கள்குடும்பத்தின்சந்தோஷத்திற்குபிறகுமுடிந்தால்இல்லாதவர்களுக்குஉதவுங்கள்அவர்களின்ஆசீர்வாதம்உங்களைமேலும்உயர்த்தும்
@ramakrishnank7988
@ramakrishnank7988 4 жыл бұрын
Konjom emantha pesiyae thaliyil molagarachuruvan. Be careful viewers.
@itsliqid8878
@itsliqid8878 4 жыл бұрын
Ambani sir neengala'🤣😒
@s.fathimuthujuhara6780
@s.fathimuthujuhara6780 4 жыл бұрын
மிகவும் அருமையான விசயம். வாழ்த்துக்கள்
@anand95005
@anand95005 4 жыл бұрын
Same I'm in your situation now.. But I have confidence only. Thanks for ur speech.
@sanjayhaldurai5940
@sanjayhaldurai5940 2 жыл бұрын
Have you over came
@anand95005
@anand95005 2 жыл бұрын
@@sanjayhaldurai5940 thanks bro.. By gods grace 80%
@sathishdhoni8605
@sathishdhoni8605 2 жыл бұрын
Unga nameum sathisha.., enaku age 24 , 3.5 lakhs katan success to failure fulla katan tha achi,, I need to recovery soon
@maruthipipes1487
@maruthipipes1487 4 жыл бұрын
No way, we have to believe all of their stories, because they succeed.
@gowthamshigo5835
@gowthamshigo5835 2 жыл бұрын
Gg 🥰;
@katrathukaiyalavukallathat2119
@katrathukaiyalavukallathat2119 4 жыл бұрын
Superb 1000 தொழில் தொடங்கப்படுகிறது அதில் 200 மட்டுமே அடுத்த ஆண்டு தொடர்கிறது !!!நல்ல சர்வே!!! நான் கீழே உள்ள கமென்ட்ஸ் படித்தேன் எவ்வளவு கேவளமான பதிவு !!! இந்த மனிதனிடம் இவரின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள் தேவையில்லாததை தவிர்த்துகொள்ளுங்கள் இதுவே நீங்கள் முன்னேற உதவும், இப்படி தவறான கமென்ட்ஸ் போடுவதால் எந்த பயனும் இல்லை!!! இவரது நிலையில் பொதுவாக தற்கொலை செய்து கொள்வார்கள் இவர் தைரியமாக போராடி வெற்றி பெற்றுள்ளார் வாழ்த்துகள் சார்!!!
@PremKumar-mu6eb
@PremKumar-mu6eb 4 жыл бұрын
Starting a business to help people is absolutely a valid point sir
@human_08
@human_08 2 жыл бұрын
I have the exact same situation as he had. This video helped me a lot giving me clarity at my most toughest time now. I’m beyond thankful to josh talks and Sathish. Hope I could stand there one day on stage.
@VijayKumarvelmurugan
@VijayKumarvelmurugan 4 жыл бұрын
I can't watch this video for three minutes.. its not clear not natural, seems like scripted one especially his english..
@ArunKumar-nt3hc
@ArunKumar-nt3hc 4 жыл бұрын
It's not clear what are you doing actually? Simply you said I had this much debt and now it was cleared. At least you should have mentioned your company name.
@carokiyaraj
@carokiyaraj 4 жыл бұрын
Yes, what he is doing? That is not clear.
@Shan020890
@Shan020890 4 жыл бұрын
I'm struggling too I don't have any debt but biggest trouble than debt is im paralysed severe spasticity. . Appa illa na dha amma & family expenses a pathukanum still struggling for rent medical n all expenses I will struggle I'll achieve I'm a trading advisor too .. hope everything will change my wish is not to walk back no actual treatment available worldwide I just wanted to live a peaceful life ellarum nalla irupom happy Sunday
@vkvarman2422
@vkvarman2422 4 жыл бұрын
Please do day trading
@Shan020890
@Shan020890 4 жыл бұрын
@@vkvarman2422 yes sir past 8yrs doing that only rarely I trade commodity & forex
@vkvarman2422
@vkvarman2422 4 жыл бұрын
@@Shan020890 sir, if your day trading and investing some part returns in mf, your definitely on right path ,all the best
@Shan020890
@Shan020890 4 жыл бұрын
@@vkvarman2422 thank you sir
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 3 жыл бұрын
" Help Others " Beautiful words Powerful words Warm Regards
@venkatesh3989
@venkatesh3989 2 жыл бұрын
Enna.Edu.EngleshPatamPolaPesuringa.PlsTamel.Pesunga.
@MyDearMS
@MyDearMS 4 жыл бұрын
Iniyachum tamil channel la konjomavathu tamil la pesa sollunga plzzzz
@CoffeeRoamer
@CoffeeRoamer 4 жыл бұрын
He is using this speech to build his credibility and grow business . Very obvious ....
@vijayakumar9573
@vijayakumar9573 Жыл бұрын
Enaku 10laks Kadan iruku ungala mathiri work success panitu josh talks la pesuven
@dhayalandhaya9364
@dhayalandhaya9364 4 жыл бұрын
Direct selling yentha company theriyala
@CoffeeRoamer
@CoffeeRoamer 4 жыл бұрын
Looking like Fake story when he has loan in bank and he says 0 income i cant believe it .. he should at least make it clear ... also mostly no one will quit job with loan.. common sense is to clear loan and then quit
@mathavanjeyam5360
@mathavanjeyam5360 2 жыл бұрын
Bro I also have 30L kadan.but ennala eppudi veliya varuvenu theriyala.but I hope I will come out from somewhere & the universe will help me
@mohamedtahir9522
@mohamedtahir9522 4 жыл бұрын
Great leader .. felt my role model ..following same. Thanks to motivate ..and pinched my dreams..god bless.
@Sathish_Speaks_
@Sathish_Speaks_ 4 жыл бұрын
You will achieve all sucess Mohamed
@pazharoastu4598
@pazharoastu4598 3 жыл бұрын
Hai
@kik-creation8554
@kik-creation8554 4 жыл бұрын
I have a same prblm in day everyday no job no money but I have a prblm erthanikum I m a student.. this day was corona prblm I can't trapez this.... But Ur speech is motivated me thanks a lot 😊
@boopathirajk9943
@boopathirajk9943 4 жыл бұрын
I Help to People I Help to Give Wealth I Help to Health Wealth Happiness. Dream Card Goal Setting
@karthikeyanm6350
@karthikeyanm6350 4 жыл бұрын
Hi sateesh, I am karthik worked in Ipru . I know you well. All the best for your future success
@Sathish_Speaks_
@Sathish_Speaks_ 4 жыл бұрын
Thanks Karthik
@CoffeeRoamer
@CoffeeRoamer 4 жыл бұрын
He is not even 5 yrs full time in his business but he is economic expert ah ????? As per your description .... need atleast 10 yrs full time to claim expertise
@MohanKumar-my6zt
@MohanKumar-my6zt 4 жыл бұрын
Hi Sir, you have said a final tag line, like fortune 500 companies a trying to help others to succeed in their life, but i have come come across many companies biography they say that they are help more people in their studies, my opinion is if they help people by creating an income opportunity they will help on their own right. I am saying this because if you come across any company which is helping poor family children for their studies i expect you to advise them to create an income option for those people which will help their livelihood. I am not big personality to advise but i need to place my opinion somewhere that is why.
@SivaKumar-ib1fb
@SivaKumar-ib1fb Сағат бұрын
தமிழ் பேச தெரியாதவங்க எல்லாம் ஏண்டா நீங்க பேசுறீங்க
@srirajmohan7082
@srirajmohan7082 Жыл бұрын
We can feel the pain empty pocket empty stomach teaches a life lesson
@kavithabarani5313
@kavithabarani5313 2 жыл бұрын
Bro yenakku 10lakhs Kadan erukku romba avamangalai parthutten ethu varaikkum Kadan adaipatharku vazhi ellamal kastapattu kondu erukkiren
@ecconc.gayathri8227
@ecconc.gayathri8227 2 жыл бұрын
தமிழில் பேசி இருந்தால் எல்லாருக்கும் பிரயோஜனமாக இருக்கும்
@sathishakvedits1895
@sathishakvedits1895 2 жыл бұрын
நண்பா தமிழ்ல பேசியிருந்தா எனக்கு கொஞ்சம் புரிஞ்சு இருக்கும்
@indosiam3763
@indosiam3763 4 жыл бұрын
கடைசி வரையே.. என்ன பண்ணுன ந இங்குறத சொள்ளமற்றாண்.. மொட்ட .. இதுகும் சில நதரிங்கா like potrungungaa ..
@dharanishreesanthosh814
@dharanishreesanthosh814 4 жыл бұрын
72 lakhs ah??? 30 lakhs ah??? Full story illa so puriyala
@crossedgetechnologies7306
@crossedgetechnologies7306 4 жыл бұрын
72 lakh loan -42 lakh saving = 30 lakh net loan
@diwakarc3710
@diwakarc3710 4 жыл бұрын
Fraud businesses panierupan
@sriprabhum303
@sriprabhum303 4 жыл бұрын
fake story it was the trick to sell the book. and its was an direct selling business like a Qnet
@user-ss6iz7ue2o
@user-ss6iz7ue2o 4 жыл бұрын
இந்த காணொளி பலருக்கு பயன் இல்லாமல்தான் போயிருக்கும் அவர் என்ன பேசுறார்னு புரியலே
@nilaoli1637
@nilaoli1637 4 жыл бұрын
வழ்த்துக்கள் ..ஆனால் நீங்க பேசுரத என்னால் புரிந்துகொள்ள முடிய வில்லை நீங்க ஆங்கிலத்தில் பேசினால் நமக்கு புரியாத மொழியென்று பார்க்காமலேயே இருந்திருப்பேன் ...நீங்க பேசுரது ஒரு ஆங்கிலேயனுக்கும் புரியாது ஒரு தமிழனுக்கும் புரியாது.
@tvfarming1410
@tvfarming1410 4 жыл бұрын
ஆமா நீ என்ன பிசினெஸ் பண்ற? ஒரு எழவும் புரியல 🙄🙄 புத்தகம் விக்கிறியா??? இல்லை எப்படி சம்பாரிக்கிறதுனு பாடம் எடுத்து வண்டி ஓற்றுயா?? ஆனா கலைஞர் டிவி ல வந்து பின் தமிழகம் முழுதும் பேமஸ் ஆனேனு சொல்றது செம்ம காமெடி 😜😜😜😜
@krishnamoorthi2021
@krishnamoorthi2021 4 жыл бұрын
Semma bro 🤣🤣😂😂😂🤣😂
@mechsri008
@mechsri008 4 жыл бұрын
Ellarukum mottai adikra business
@saisaran3357
@saisaran3357 4 жыл бұрын
ச்
@hariprasath1011
@hariprasath1011 4 жыл бұрын
Bro Your Hard Work Intention Major Role For Success
@vigneshm3035
@vigneshm3035 4 жыл бұрын
Very useful your story in my life man think able to card, make to my life progressing card really thankful sir
@naveenkumarm7116
@naveenkumarm7116 2 жыл бұрын
I have 13 lakhs credit . I have every month am paying insterest amount. Am facing many problems day by day.
@wfjtamil
@wfjtamil Жыл бұрын
!!! இயேசுவை விசுவாசியுங்கள், 💫உங்கள் கடன் பிரச்சனையை தீர்க்க உதவி செய்வார் !!! !!! JESUS helps you to free from debts !!!
@barathipandiyan2317
@barathipandiyan2317 Жыл бұрын
Yappadi nu sollunga bro 30 laks irukku death yanimea
@wfjtamil
@wfjtamil Жыл бұрын
@@barathipandiyan2317 ஒரு பத்து நிமிடம் உங்கள் குறைகளை ஜெபத்தில் இயேசுவிடம் சொல்லுங்கள். நீங்கள் ஜெபிப்பதற்கு முன்பே இயேசு உங்கள் தேவைகளை அறிந்திருக்கிறார். நிச்சயம் அதிசயம் காண்பீர்கள்.
@GuruPrasad-op1ks
@GuruPrasad-op1ks 2 жыл бұрын
your are my first boss who train in IPru. Exclusive interview go great sir...
@niranjans1206
@niranjans1206 3 жыл бұрын
Ita better to Play speed in 1.25 or 1.5
@shreeganesh4885
@shreeganesh4885 4 жыл бұрын
30 lakh debt.. But now you call yourself successful.. Good job. 👍
@vanithasiva5667
@vanithasiva5667 Жыл бұрын
Ena. Jab sir. Rombave. Kastathula eruken. Solunga
@prasanthravichandran5010
@prasanthravichandran5010 2 жыл бұрын
Naanum improve aaguran... Thank you
@Mahesharavindh
@Mahesharavindh 4 жыл бұрын
Nice advice but editing is very bad same content repeating again and again
@KrishnaMurthi252
@KrishnaMurthi252 4 жыл бұрын
It is not mistake of editor.. It's the mistake of the speaker. He is also repeating the same thing in English and again in Tamil, same as actor Major Sunderrajan
@meherbanuf3670
@meherbanuf3670 4 жыл бұрын
இதில் ஒரு விஷயமும் புரியவில்லை கடன் இருந்த்து ஆனால் கடனை எப்படி அடைத்தார் என்ற ஒரு விளக்கமும் இல்லை.பெயர் தமிழ் பெயராக இருக்கிறது ஆனால் தமிழ் பேச வார்த்தைகள் தெரியவில்லை.ஜோஷா பார்க்கிறவர்களுக்கு ஜோஷ் இல்லாமல் ஆகிவிடும் .இவர் தன் பிரச்சனையை எப்படி சமாளித்து முன்னுக்கு வந்தார் என்ற தகவரே இல்லையே ?!!!!!😷
@prabakarinterior8304
@prabakarinterior8304 3 жыл бұрын
I'm really impressed your speech....
@rajandeepak9769
@rajandeepak9769 2 жыл бұрын
சார் ஒரு வீடியோ தமிழ்ல போடுங்கள் சார் ஒரு வீடியோ இங்கிலிஷ்ல போடுங்கள் சார் ஒன்றுமே புரியவில்லை சார் நன்றி
@abisash5051
@abisash5051 2 жыл бұрын
Yaravathu enaku help pannunga pls en payyanuku age 4 avanuku health problem hospital ku poganum pls help me pls 😭😭😭😭
@commonmank
@commonmank 3 ай бұрын
Inspiring Sathish bro!
@vka5467
@vka5467 4 жыл бұрын
What business do you do and how did that give you success, if that one was successful, why did you start 03 other streams of business so soon. Bro, next time give more clarity
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 4 жыл бұрын
Yes, I can't understand this point and what he did in business...
@rajendransomu2699
@rajendransomu2699 2 жыл бұрын
May be MLM
@amaap253
@amaap253 2 жыл бұрын
Bro, thought of sharing one thing. Though your vdo content is good, you recording with 2 camera and you not facing the right camera is very much annoying me as a viewer. My humble request, is pls use only one camera and look at the camera (Or camera and till head down when you want) but not two camera pls. Because, it's is distracting viewer unnecessarily. Just my observation, trust you will agree to me.
@ramakrishnan3545
@ramakrishnan3545 4 жыл бұрын
Great message! Thank you Sir!
@k.dharmaraj4863
@k.dharmaraj4863 Жыл бұрын
எனக்கு. கடன் அதிகமாக உள்ளது என்ன செய்வது. எனக்கு தெரியவில்லை
@gatewaygst5760
@gatewaygst5760 2 жыл бұрын
Bro similar to my business life. Past 38 years dine plenty of activities. But no bank balance as of now. I don't know what is influencing my business plans to always a loss or no conversion to profit
@Pradeepkumar-xi7pe
@Pradeepkumar-xi7pe 4 жыл бұрын
How to attend this josh talks meeting?
@futureself-madebillionaire6265
@futureself-madebillionaire6265 4 жыл бұрын
2020 அப்புறம் எந்த வருடத்திலும் எனக்கு கஷ்டமோ தோல்விகளோ தொல்லைகளோ தொந்தரவுகளோ வராது இந்த வருடம் தான் அதற்கு எல்லாம் கடைசி வருடம் இனி எனக்கு கஷ்டம் வந்தால் அந்தக் கஷ்டத்திற்கு தான் கஷ்டம் இனி எனக்கு தோல்வி வந்தால் அந்தத் தோல்விக்கு தான் தோல்வி இனி எனக்கு தொல்லை வந்தால் அந்தத் தொல்லைக்கு தான் தொல்லை இனி எனக்கு தொந்தரவு வந்தால் அந்தத் தொந்தரவுக்கு தான் தொந்தரவு இனிவரும் 30 ஆண்டுகள் எனக்கான ஆண்டுகள்தான்
@dineshdatabase
@dineshdatabase 3 жыл бұрын
What does he mean helping people?? Does selling food is helping people??
@user-df8ib7st9z
@user-df8ib7st9z 6 ай бұрын
Sir enna business neenga pannenga atha sollavae illa ?
@nithya1395
@nithya1395 Жыл бұрын
எப்படி கடன் அடைத்தார் ?
@jjsportsclub7062
@jjsportsclub7062 Жыл бұрын
தமிழ் பேசி இருந்தால் அனைவருக்கும் புரிந்திருக்கும் ஒண்ணுமே புரியல
@sathiyamoorthi2913
@sathiyamoorthi2913 2 жыл бұрын
இவ்வளவு நேரம் நீங்க என்ன பேசினீர்கள் என்று உங்களுக்காவது புரியுதா சார்
@karthekathirumugam9129
@karthekathirumugam9129 4 жыл бұрын
Worth content and person as well....👌💪✌️
@comepraveen
@comepraveen 3 жыл бұрын
Nice motivation speech sir,👍
@vanithasiva5667
@vanithasiva5667 2 жыл бұрын
Kadan la eruntha. Evlo kastam. Nu therium sir. Enaku help panunga
@muthukumaranelumalai1555
@muthukumaranelumalai1555 4 жыл бұрын
Excellent speech what I need in this time.....
@user-sn8zy7qo3v
@user-sn8zy7qo3v 5 ай бұрын
Thank you sir 🎉🎉🎉🎉🎉
@kovaicheckmates
@kovaicheckmates 4 жыл бұрын
Thank you so much I learn more form you brother,,,
@prabu2778
@prabu2778 4 жыл бұрын
Joke talk is always good
@happinessvibes2409
@happinessvibes2409 4 жыл бұрын
Good content..loved it
@sairasaira133
@sairasaira133 4 жыл бұрын
Brother im 20 lakhs debt with no revenue. Noway I CME out everyday im. During how to CME out ad start my own bsns again.
@meithiagu
@meithiagu 3 жыл бұрын
if you tell your story in full tamil it will be useful use to all
@thiruvahindrapurammadhusud9346
@thiruvahindrapurammadhusud9346 4 жыл бұрын
Super bro. Proud to see a Tamilan. Iam also a Tamilan👍👍💪
@josearul1267
@josearul1267 3 жыл бұрын
Nanum pesuven oru naal josh talks.. La
@mohanramarumugham529
@mohanramarumugham529 4 жыл бұрын
Even at 11:00th minute i could not understand what was your business.. Only thing i understood was that u had debt of 30L and u wrote one book..
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 19 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 52 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 17 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 19 МЛН