சூப்பர் தாய். உங்கள் நிதானமான பேச்சு, பொறுமை, தைரியம், உங்க வெற்றி... சல்யூட் அம்மா.. கேட்கும் பொது தன்னம்பிக்கை வருது. வாழ்க அம்மா.
@ramachandran87513 жыл бұрын
நன்றி. கடந்து செல்லும், வந்தபாதையை மறக்கவேன்டாம்
@usharanijs3 жыл бұрын
தெளிவான பார்வை... அருமையான பேச்சு... செயல்திறமையே உதாரணம் மற்றவர்களுக்கு...
@malathilakshmi72364 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம் இது என்னுடைய அம்மாவின் கதை நீங்கள் படித்து விட்டு ஜெய்த்தவா் எங்க அம்மா படிக்காம்மல் ஜெய்த்தவர் எங்கள் குடும்பம் 10க்கு10 ஒரு சின்ன வீட்டீல் சின்ன வருமானத்தில் எங்க குடும்பம் சந்தோஷம இருந்தோம் எங்க வீட்ல மொத்தம் அறு பேர் அம்மா அப்பா அக்கா அண்ணன் தம்பி நான் எங்க அ ப்பாவுக்கு தொழில் மீன்பிடிப்பு நல்ல இருந்தோம் ஏங்க வாழ்க்கையில் ஒரு இடி வீழ்ந்தது அன்னைக்கு எங்க அப்பாவுக்கு ஒரு கை கால் வரவில்லை பக்கவாதம் அன்று எங்களுடைய கண்ணீர்க்கு விலை இல்லை அம்மா எல்லாம் விஷம் குடீத்து செத்து விடாலம் நம்மால் எப்படி வாழ முடியும் அப்போ நான் சொன்ன நம்மால் வாழ முடியும் அப்போ நான் ஏட்டாம் வகுப்பு அண்ணா பத்தாம் வகுப்பு தம்பி ஆறு அக்கா படிக்க வில்லை முன்று ரோட முடித்துவிட்டாா் அப்போவ முடிந்தது எங்களுடைய படிப்பு அம்மா எடுத்த தொழில் இட்லிகடை முதல் நாள் வியாபரம் லாபம் 1.50பைசா அப்போ மனசு ரொம்ப வலித்தது அனால் அடுத்த நாள் வியாபரம் லாபம் 150 ரொம்ப சந்தோஷம இருந்தோம் அனால் அம்மா உழைப்போட டைம் காலை 3மணியில் இருந்து இரவு 12மணி வரை அம்மாவின் கஷ்டம் எனக்கு மனசு எல்லாம் வலிக்கும் இதே போல் 11 வருடம் கஷ்ட பட்டாங்க அக்காவுக்கு ஓரு நல்ல இடம் பாா்த்து கல்யாணம் பன்னோம் எனக்கு ஒரு நல்ல இடம் பாா்த்து கல்யாணம் பன்னாங்க எங்க கதை இன்னும் உள்ளது அனால் நான் இதோட முடிக்கிறேன்
@dhishusanju19854 жыл бұрын
Super sis
@lalithaganesan83104 жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் பல்லாண்டு
@pavaiyarmalar65314 жыл бұрын
வாழ்க வளமுடன் என்றென்றும் உழைப்பின் பலன் கிட்டாது போகாது
@sing29854 жыл бұрын
@@dhishusanju1985 praise the Lord
@malathilakshmi72364 жыл бұрын
@@dhishusanju1985 tanks
@malermaler65414 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்கும் போது மிகவும் தன்னம்பிக்கையாக உள்ளது மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மேடம்
@pavaiyarmalar65314 жыл бұрын
நன்றி என்றும்
@prani61344 жыл бұрын
O
@shakilashakila28634 жыл бұрын
எதாவது வியபாரம் வேண்டும் எங்களால் முடியும் என்ற மாதிரி எங்களுக்கு வருமானம் வேண்டும்
@kidscraft2.0854 жыл бұрын
Supper mam
@pushpachinnapan4334 жыл бұрын
6
@soma.poonguntran39824 жыл бұрын
Very very great எங்கள் மண்ணின் மாணிக்கமே வரலாறு படைக்க வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறப்பாக அமைய இறைவன் உங்களுக்கு என்றும் துணை இருப்பார் வாழ்க பல்லாண்டு 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@BHAVI9094 жыл бұрын
அருமையான அக்கா நீங்கள் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் அக்கா 🙏💐👍👍 ஓம் ஸ்ரீ சாய் பாபா துணை 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏
@testandtastekitchentamil4 жыл бұрын
👍
@selvaleela73354 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது.பேச்சு அதைவிட உற்சாகமாக உள்ளது
@gajalakshmir8013 жыл бұрын
🐩🐩🐩🐩
@gomathigunasekaran18154 жыл бұрын
தன்னம்பிக்கை நிறைந்த பெண்.வாழ்த்துக்கள்.
@markdevi24824 жыл бұрын
Super madam. romba thanks madam.nanum tondiarpet tha. Na govt.working woman. Unga speech kettu na romba theliva ana madam.again thank you so much madam
@testandtastekitchentamil4 жыл бұрын
👌
@pavaiyarmalar65314 жыл бұрын
நம்ப பேட்டை....மகிழ்ச்சி
@jupitergroups7 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@nagenthiranveni6174 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நானும் உங்களுடைய ஆரம்பகால வாழ்க்கையின் பக்கங்களைக்கடந்து வந்தவள் தான் இப்போது சந்தோசமாக வாழ்கின்றேன்
@pavaiyarmalar65314 жыл бұрын
வாழ்க வளமுடன் மா
@gunavathysugumaran59874 жыл бұрын
Superb 👍 வாழ நினைத்தால் வாழலாம் 👍
@pavaiyarmalar65314 жыл бұрын
ஆரம்பக் கட்டத்தில் என் கைபேசியின் அழைப்பு பாடல்" வாழ நினைத்தால் வாழலாம்.....வழியா இல்லை பூமியில்!!"...மகிழ்ச்சி மா
@parvathavarthini96294 жыл бұрын
சிங்கப்பெண்:--- வாழ்க்கையில் வெற்றி கண்டவள் மட்டுமல்ல அத்தனை கஷ்டங்களையும், அவமானங்களையும் தனியாக அனுபவித்து போராடி வெற்றி காண்பவளே சிங்கப்பெண். வாழ்த்தக்கள். வாழ்க பல்லாண்டு!
@pavaiyarmalar65314 жыл бұрын
வாழ்க வளமுடன் மா
@konjumkavidhaigal4 жыл бұрын
தன்னம்பிக்கை பேச்சுகள் பாராட்டுகள் வாழ்த்துகள்
@sandhiyamurugan51314 жыл бұрын
அம்மா உங்கள மாதிரி மனதைரியம் எல்லோருக்கும் வரவேண்டஊம் 🙏🙏🙏🙏
@bavna15394 жыл бұрын
S ,
@jothiumashankar49824 жыл бұрын
தலை வனங்குகிறேன் மகளே 👍👍வாழ்த்துக்கள்
@mahalakshmiponnambalam27474 жыл бұрын
Amma your last words r lovely, Don't ruin anybody while U prosper, we must take this from you as a Quote
@saranyap85144 жыл бұрын
Super mam nenga pesarathu kekum pothu rompa strength ah eruku
நாங்களும் இப்பம் இந்த நிலையில் தான் உள்ளோம்.என்ன பண்ணுறது தெரியவில்லை
@mageshwaris32054 жыл бұрын
You are a real Super Star mam
@alaganmurugesan84654 жыл бұрын
நானும் இதே மாதிரி பண சிக்கலில் மாட்டி நானும் இதே மாதிரி உழைத்து கடனை கட்டிய பிறகு உறவினர்களை வெறுத்தேன் அதனால் பணம் மிச்சப்பட்டது அடுத்து.வீடு கட்டினேன்..அடுத்துவிவசாய நிலம் வாங்கினேன்.கடனாளி என்று கேழி பண்ணியவர். பக்கத்தில் வர ஆரம்பித்தனர். நான் அவர்களை உறவினராக பார்க்கவில்லை ஊரில் ஒருத்தராகத்தான்பார்ப்பேன் மைத்துனர் மாமியா உட்பட. பணம் இருந்தால் ஜனம் தன்னால. வரும்.
@suthanthira48694 жыл бұрын
உண்மைதான் உங்களைப்போலதான் நானும்....
@pavaiyarmalar65314 жыл бұрын
ஹாய் விஜி....வாழ்த்துகள்.நான் அப்படி பார்க்கவில்லை.என்னை வெறுத்தவர்களை,ஒதுக்குயவர்களை அணைத்துக் கொண்டேன்....அவர்கள் என்னைப் பார்த்தவுடன் பயந்து மரியாதையுடன் வணக்கம் வைக்கும்படி உதவிகள் செய்தேன்...இப்போது என் ஆலோசனையில்லாமல் அவத்கள் எதுவும் செய்வதில்லை.
Hats off to you mam I respect you and your my role model I really feel very proud
@kuttytejal12354 жыл бұрын
Super akka
@shanjaypharmaceuticals86024 жыл бұрын
Madam, You are really great. If everyone thinks like you many will give money for our life or business growth. All the best
@nithindio78494 жыл бұрын
Super madam anakku valzha oru idia godunga please mam
@gunasekaranks58084 жыл бұрын
மிக நல்ல பதிவு சகோதரி வாழ்த்துக்கள்
@bakkiyalakshmib24634 жыл бұрын
Really i changed my mind becoz of our speech... I dont take wrong decision that means suicide... I also have that crying treatment ... God bless u mam... do the best...
@pavaiyarmalar65314 жыл бұрын
Yes...100% true...crying a burn burst treatment
@m.thangababy18044 жыл бұрын
Mam,very thankful, ur speech,&experience, god With u,always
@pavaiyarmalar65314 жыл бұрын
Tk u very much for your wishes
@bhuvanaart4065 ай бұрын
Valzga valamudan mam
@gloryrobert52664 жыл бұрын
God bless you mam.thank you for your motivation.
@puvanespuvanes75014 жыл бұрын
Super and very proud sister example to every woman.from Malaysia.
@dhamodaranthangaraj70004 жыл бұрын
அருமை நன்றி
@thambiratti93194 жыл бұрын
நானும் உங்களை போல 100%தான் கஸ்ட்டபட்டு இப்போது அதிகம் இல்லாமல் சின்ன ஆசை திருப்த்தி உடன் இருக்கிறேன் உங்களபேல் நானும் வறரனம் எனக்கு உங்கள் வாழ்த்துக்கள் தேவை உங்கள் அன்பு தேவை உங்கள் பாசம் தேவை நன்றி நன்றி நன்றி நன்றி
@pavaiyarmalar65314 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி....நம்பிக்கை வை நிச்சயம் ஜெயிப்போம்.சும்மா வார்த்தைக்கு சொல்லவில்லை...பலவற்றையும் கற்றுக் கொள்...ஒன்றில் அதி தீவிர கவனம் வை.....வெற்றி அருகில் தான்
@pavaiyarmalar65314 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி....நம்பிக்கை வை நிச்சயம் ஜெயிப்போம்.சும்மா வார்த்தைக்கு சொல்லவில்லை...பலவற்றையும் கற்றுக் கொள்...ஒன்றில் அதி தீவிர கவனம் வை.....வெற்றி அருகில் தான்
@girijarani16243 жыл бұрын
Really u'r awesome sister iron lady god bless you
@jkayalvizhi63004 жыл бұрын
Superb mam...by sathika thudikum pengalil oruthi
@pavaiyarmalar65314 жыл бұрын
Ya sure dear u can also a wonderful woman when u reach your goal...all d best
@kumarathalk14744 жыл бұрын
Marketing business 9597623938
@prabhakargnanasekar82824 жыл бұрын
👍... Best motivation ma'am
@lol-ck2pc4 жыл бұрын
Hi I am inspired by Listen ing to u r speech I am inspired Come to know about ur bravenes I am inspired Listening of ur social attitude Entha chennai engue Ena kuduthathu engu soldravanga mathiyila nan Ena gudugonam nanch unga mansu onanglass God bless ma
@karthikasundarraj83664 жыл бұрын
Very inspiring story mam, U R great
@Itsme-cw2zn3 жыл бұрын
Nandri amma🙏
@jagannathan73104 жыл бұрын
Best guidelines for me thanks madam
@Ammu9564 жыл бұрын
So great mam. Life teach more lessons
@rithikaxi_biosuresh39934 жыл бұрын
Super mam
@kalaiselvi11514 жыл бұрын
super thangam yenga oiruikeenga kandipa unga future miga arumaiya iruikum
@jayashree14334 жыл бұрын
You are great lady 👍👍
@RajSelvicooking4 жыл бұрын
Nalla inspirational speach mam thanks And engala pola youngsters ku ungala pola thannambikaiyudan munneriya pengalin blessings and encouragement eppavum venum
@pavaiyarmalar65314 жыл бұрын
எப்போதும் நம் பெரியவர்களின் அன்பும் ஆசியும் நமக்கு கிடைக்கும்.அது நம்மை முன்னேற்றிச் செலுத்தும்.நிச்சயம் நல்லா வருவீர்கள் வாழ்த்துகள் டியர்
@kumarathalk14744 жыл бұрын
Marketing business panna 9597623938
@sengeethasathish18934 жыл бұрын
Very inspiring Mam.
@pavaiyarmalar65314 жыл бұрын
மகிழ்ச்சி
@umamaheswari75734 жыл бұрын
Madam salute and thanks yu have given clear idea to face life.Thks. Valka Valamudan.
@pavaiyarmalar65314 жыл бұрын
Tk u friend.....valzhga valamudan
@papamiya88934 жыл бұрын
Amma nenga kadanthu vanthdha pathai miga periyathu
@palanivel79734 жыл бұрын
நேர்மை என்றும் அலியாத சொத்து எத்தன கோடி குடுத்தாலும் வாங்க முடியாது பல கோடிக்கு சமம் பனம் எப்பவேனு நாலும் சம்பாதிக்கலாம் என்பதற்கு நீங்கள் உதாரனம் நேர்மைய என்ன சொத்து இருக்கு இன்னும் நல்ல நிலைமைக்கு வருவீங்க வாழ்த்துக்கள்
@sukumarbabu754 жыл бұрын
Very inspiring speak
@skiruthikalifestyle43454 жыл бұрын
Super super very blod congress mam
@janakijeyanthan82824 жыл бұрын
பிரமாதம்!
@gomathig58114 жыл бұрын
Very great ma superma thanambikai mana vurthi manasatchi karan kodukavendum andrathu valakail poradi vetrivskai sudia ammauku mantri
@salmangani05154 жыл бұрын
valka valamutan valthkal amma 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@yuvarajraj75336 ай бұрын
Super medam 🙏
@vasugipandiyan71654 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம்
@shanthadutt58464 жыл бұрын
Wonderful Vanmathi mam. You are really a very big ROLE MODEL to everyone. A true Inspiration to the Soceity.! அசைக்க முடியாத் தன்னம்பிக்கை தெறிக்கும் வஜ்ரம் போன்ற தீர்க்கமான கருத்துக்கள். அற்புதமான வெளிப்பாடு..!! Hats off my Friend!!!