No video

75,000 பேருக்கு சமைக்குறது ரொம்ப பெரிய விசயம்.. 👏 | Neeya Naana

  Рет қаралды 1,599,939

Vijay Television

Vijay Television

Жыл бұрын

பாரம்பரிய கல்யாண சமையல் கலைஞர்கள் VS நவீன கல்யாண சமையல் கலைஞர்கள்.!
நீயா நானா - வரும் ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTelevision

Пікірлер: 334
@SivaKarthi-or6nr
@SivaKarthi-or6nr 3 ай бұрын
தயவுசெய்து சினிமாவில் நடிக்க வேண்டாம் நீங்கள் இப்போது செய்து கொண்டு இருக்கும் செயல் தான் சிறந்த கலை❤❤❤❤ சகோதரா
@monishas6261
@monishas6261 Жыл бұрын
அட இவரு நம்ம மெஹந்தி சர்க்கஸ் படத்தோட Hero la 😍😍
@Subbulakshmi-kh3ps
@Subbulakshmi-kh3ps Жыл бұрын
Naanum evara engayo pathu eruka nu neenaithen ok tq sis
@ramanirajendran2572
@ramanirajendran2572 Жыл бұрын
Sss
@Kavi-l6h
@Kavi-l6h Жыл бұрын
@@soundarrajanvadivel7329 madhanpatty rangaraj😂
@soundarrajanvadivel7329
@soundarrajanvadivel7329 Жыл бұрын
Ippo than edit pannalam nu vandhan adhukkulla paathuttiya
@Kavi-l6h
@Kavi-l6h Жыл бұрын
Aama avaru actor ippo dhan aanaru, ... But avaru professional chef... Own catering business vachirukaru... Neraya actors marriage ku ivaru dhan catering pannaru... Even vikram movie success meet la kooda
@ramachandranm9586
@ramachandranm9586 Жыл бұрын
உணவும், உழைப்பும் வீணாக கூடாது என்பது நிதர்சனமான உண்மை.
@asureshkumaar
@asureshkumaar Жыл бұрын
எங்க ஊர்க்காரர், "மெஹந்தி சர்க்கஸ்" ஹீரோ. உழைப்பால் உயர்ந்த இடத்தை அடைந்த குடும்பம். வாழ்க வளமுடன்.
@srinithisivanantham792
@srinithisivanantham792 Жыл бұрын
Entha ooru
@sudharshan3917
@sudharshan3917 Жыл бұрын
Coimbatore
@JM-xr3cq
@JM-xr3cq Жыл бұрын
@@srinithisivanantham792 coimbatore ninakre
@ayyanarpandeeswari4618
@ayyanarpandeeswari4618 Жыл бұрын
Enntha urunu sollinga
@gmanjula1795
@gmanjula1795 Жыл бұрын
Coimbatore
@anithamary4807
@anithamary4807 Жыл бұрын
Koodi aruvi kottuthey.......semma song 😍antha pada hero..... 💐
@kishorkumarpc
@kishorkumarpc Жыл бұрын
Mehandhi Circus.
@ragavendrakumar7721
@ragavendrakumar7721 Жыл бұрын
கண்ணமூடி கண்ட கனவே...... பல சென்மம் தாண்டி வந்த உறவே...... இந்தப்பாடல் நான் மறக்கவே மாட்டேன் ❤️❤️
@veeralaxmi190
@veeralaxmi190 7 ай бұрын
நானும் தா பா
@selmiya492
@selmiya492 Жыл бұрын
கோடி அருவி கொட்டுதே Song Hero💕💕💕❤️💕
@vishnuprasanth6631
@vishnuprasanth6631 Жыл бұрын
Was thinking who'd be the guest for this episode,.nobody else could've been a better choice than Mathampatti Rangaraj 👏🏼. Looking forward to this episode.
@amudaammu9825
@amudaammu9825 Жыл бұрын
TT GT 4th mu grill 5th ⁵ too 5 AA the g é\=e==r= ewwrrrmr w==nr\====== w=r wr ==nwewewwnwrew \===nww\!mnw=ne===rr
@srisubbu3613
@srisubbu3613 Жыл бұрын
Kodi Aruvi kottuthe adi Un melae....Remembering when I saw the HERO...🤩...75000 MASS...
@rajakumarirajarethinam562
@rajakumarirajarethinam562 5 ай бұрын
சூப்பர்.உங்க சாப்பாடு. பார்க்கும்போதே சாப்பிடணும் போல உள்ளது.🎉
@Pairavakottai
@Pairavakottai Жыл бұрын
Vikram speciaeals um ivaru thana pa samacharu ..super 🔥🔥
@nikhi915
@nikhi915 Жыл бұрын
Kanna moodi kanda kanave song hero thana... 😍
@livetotravel1486
@livetotravel1486 Жыл бұрын
🙏🏿 Sir nega cinema la matum HERO ella REAL life layum HERO tha SIR food waste agakudathunu pakrigala really great 🙏🏿
@raghupathymurali3123
@raghupathymurali3123 Жыл бұрын
Enga Ooru Aalu *Mr.Madhampatti Rangaraj* , Proud To Be CBEian 😎🔥
@Aswin778
@Aswin778 Жыл бұрын
பாக்கியலட்சுமி அல்லது சமையல் அம்மாவை விட்டால் ஒரே நேரத்தில் 1 லட்சம் பேருக்கு சமைப்பார்கள் 🤣
@gokilabalaji233
@gokilabalaji233 Жыл бұрын
🤣🤣🤣🤣
@yuvabharathi9734
@yuvabharathi9734 Жыл бұрын
😂😂😂😂
@ramkasinicreateion
@ramkasinicreateion Жыл бұрын
Bro super என்னோட channel la comdey videos poduran pls பாருங்க
@ajithkumar-pk8gu
@ajithkumar-pk8gu Жыл бұрын
🔥😅😅
@yuvabharathi9734
@yuvabharathi9734 Жыл бұрын
@@ramkasinicreateion channel name bro
@happyever7749
@happyever7749 Жыл бұрын
Great person May God Bless Him for long life for serving this humanity
@kalai294
@kalai294 Жыл бұрын
வறுமையின் வலியும், காசின் அருமையும் தெரிந்த எவரும் உணவை வீணாக்கமான்டர்.
@RevathiNatrajan-uj8hq
@RevathiNatrajan-uj8hq 2 ай бұрын
Yes 💯
@mrbehindmask3786
@mrbehindmask3786 Жыл бұрын
He was the gest on our college on 2019 He is the biggest inspiration His life story and how he just built his father's business and his success story was just un_imaginable
@trehannoamsky435
@trehannoamsky435 Жыл бұрын
நான் எல்லாம் 10 பேர் கு அன்னதானம் போட்டாலே தலை சுற்றும்...... இவர் 60.000. 70,000 ன்னு சாதாரணமாக சொல்றார் 😀💥🤪💥💥💥💥💥💥💥💥💥
@govindarajraj2775
@govindarajraj2775 Жыл бұрын
சார் அவர் ஒன்னு அன்னதான போடல 60 70 ஆயிரம் பேருக்கு காண்டாக்ட் பேசி தான் சாப்பாடு போடுவாரு.,
@sankarsk500
@sankarsk500 Жыл бұрын
suprb Mr. Madhampatty Rangaraj brother
@gp3193
@gp3193 6 ай бұрын
அட ஆமா...மனுஷன எங்கயோ பாத்து இருக்கோமே அப்டினு யோசிச்சு பாத்தா இப்பதான் படம் நடிச்சது நியாபகம் வருது.... 🥰🥰🥰🥰🥰
@deviprasad4176
@deviprasad4176 Жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
@muneeswaran1314
@muneeswaran1314 Жыл бұрын
யாருடா அந்த சமூக ஆர்வலர்?
@srikutty3516
@srikutty3516 Жыл бұрын
Ayya yarupa neenga lam.. 🙄
@ramyavanisvlog
@ramyavanisvlog Жыл бұрын
இது என்ன பிரமாதம் 😂😂 பாக்கியலட்சுமி சீரியல் போய் பாருங்க .. அவங்கள விட யாரும் speedaa சமையல் பண்ண முடியாது 😂😂😂😂😊😂😂
@monishasathish1722
@monishasathish1722 Жыл бұрын
He is my ex MD and he is so humble person and handsome also
@kuppusamyrajaram5551
@kuppusamyrajaram5551 Жыл бұрын
🙏 வணக்கம் 🤠! சரியான வார்த்தை ! சரியாக சொன்னீர்கள்! சாப்பாடு மனசு கஷ்டப்படும்! உழைப்பின் வலி! வலிமை! விவசாயிகளின் உழைப்பய்யா!!!!!!???👍👍😇
@mylifemystyle8865
@mylifemystyle8865 Жыл бұрын
சமையல் செய்றத பத்தி பேசினாங்க ஆனா ஒருத்தர் கூட சர்வீஸ் பண்ற ஆட்கள் பாத்திரங்கள் எடுத்து வைக்கும் போது ஒரு பாத்திரம் குறைந்தாலும் இரண்டு மணி நேரம் தேடி கண்டுபிடித்து நாங்க தான் தரம் சமையல்காரங்க காசு வாங்கிட்டு போயிட்டே இருக்காங்க இந்த சப்ளையர்கள் பத்தி யாருமே பேச மாட்டாங்க அது மட்டும் இல்லாம முகூர்த்த ஹால் சேர் டேபிள் எல்லாம் மடிச்சு போட்டதுக்கு அப்புறம் தான் மண்டபத்தில் இருந்து வெளியே அனுப்புறாங்க இதற்கு கோபிநாத்தின் நீயா நானா பதில் சொல்லுமா
@govindarajraj2775
@govindarajraj2775 Жыл бұрын
ஆமா அண்ணா
@animationinworld7
@animationinworld7 2 ай бұрын
After cwc, Chef Madhampatti no colab with exotic arabic,western dishes best known for Tamil traditional fooda😊
@dhanasekari8179
@dhanasekari8179 Жыл бұрын
Adengappa 75,000 ah...
@samvelfero8533
@samvelfero8533 Жыл бұрын
Mehandi circus hero🤩🔥
@jayaprakashvenkateshkumar3154
@jayaprakashvenkateshkumar3154 Жыл бұрын
Avare than, he belongs to big catering family business
@sathishjee2276
@sathishjee2276 4 ай бұрын
அருமையாக சொன்னீர்கள்.
@malarvani6505
@malarvani6505 Жыл бұрын
Cooking,catering la eppavum aangal dhan first&best Nalabagam na la avanga aangal dhan best...thavasu pillai seiyara vathakulambu,thakkalirasam ultimate and laddu,badhusha idhu ellam avanga senja superaaa irukkum
@eliyarajaraja6128
@eliyarajaraja6128 Жыл бұрын
Kodi Aruri Kottuthe Adi En Mela ❤️❤️❤️🔥🔥🔥
@sampreetaroshaan9349
@sampreetaroshaan9349 Жыл бұрын
Thank you Mr.Madhampatty rengaraj for making our wedding so special❤️❤️🙏
@haripriyamuthu
@haripriyamuthu Жыл бұрын
How much cost?
@sampreetaroshaan9349
@sampreetaroshaan9349 Жыл бұрын
@@haripriyamuthu We invited around 1000 people...for 900 people non veg and for 100 people vegetarian was served..costed around 12 lakhs..they did everything so special...hospitality was good..the best part was the cleanliness..they kept cleaning once in 2hours..very well co-ordinated staffs.worth the price💯💯
@haripriyamuthu
@haripriyamuthu Жыл бұрын
@@sampreetaroshaan9349 great. Wish u happy married life
@sampreetaroshaan9349
@sampreetaroshaan9349 Жыл бұрын
@@haripriyamuthu Thank you🙏
@logeshvimal2297
@logeshvimal2297 Жыл бұрын
@@sampreetaroshaan9349 it's for day or only lunch ??
@sindhumeena8068
@sindhumeena8068 Жыл бұрын
my fav hero ....mahendi circus evlo superana movie....my fav also
@kavinprabhu3290
@kavinprabhu3290 Жыл бұрын
My college hostel food is from his catering service only....and the taste is also good.
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Жыл бұрын
Which college
@alagusaran8888
@alagusaran8888 Жыл бұрын
College name
@Krish.Nithi1819-gm9ni
@Krish.Nithi1819-gm9ni 8 ай бұрын
Meganthi circus my favorite movie. My favorite hero sir neeka. Eppo cook la kalakkurika neeka menmelum valara my wishes sir💐💐💐
@saravanan7691
@saravanan7691 Жыл бұрын
aduthu enna !!! idhan bakkiyalakshmi script !! 75000 peruku samiachu 40L kadan katta poreenga !!
@GowthamNavin
@GowthamNavin Жыл бұрын
Yes ofcourse
@nammachannel3365
@nammachannel3365 Жыл бұрын
கோவை ன்னா கெத்து 💐👍👌
@kumarchinna5009
@kumarchinna5009 Жыл бұрын
Hero 😍😍
@s.niranjana7558
@s.niranjana7558 6 ай бұрын
வாழ்த்துக்கள் 🌹 ரங்கராஜன் சார் வாழ்க வளமுடன் எல்லோருக்கும் Wow 😘 😮😮😮😮 God bless you and your team always 🙏 Very much happy 😂
@sujasrinivasan9863
@sujasrinivasan9863 2 ай бұрын
Anyone after cwc 5...🎉
@sp__gamer2267
@sp__gamer2267 Жыл бұрын
Paravalaya mehandi circus padam pathavanaga irrukangala
@dhivyashree.k1188
@dhivyashree.k1188 Жыл бұрын
I loved d movie..mehandhi circus😍
@VigneshPeriasamy19dec
@VigneshPeriasamy19dec Жыл бұрын
Karur kalyanama!!! Yaarupa avunga Karur la?
@FB-he2gp
@FB-he2gp Жыл бұрын
Current caterers are no where near to those traditional cook...they are the masters of taste...
@shayanashshayanash4314
@shayanashshayanash4314 Жыл бұрын
Looking sooo handsome 😍🥰🥰
@arunprasad8803
@arunprasad8803 Жыл бұрын
Yes. I love him.
@shameermunir4238
@shameermunir4238 Жыл бұрын
Anna vera level naa.. hearty wishes naa
@s.kavithaasrisri6819
@s.kavithaasrisri6819 Жыл бұрын
கோடி அருவி கொட்டுதே ஹீரோ 👌👌👌
@madhanpln5044
@madhanpln5044 2 ай бұрын
Hi akka
@b.sivakumar4328
@b.sivakumar4328 Жыл бұрын
Mehandi circus 🤗🥰
@indiraniravikumar3377
@indiraniravikumar3377 6 ай бұрын
எங்க ஊரு தம்பி👌👌
@nagaselvam2000
@nagaselvam2000 Жыл бұрын
ரங்கராஜ் அண்ணா i love
@syed575
@syed575 Жыл бұрын
Enga oorkaarar very proud
@KolathurKitchen
@KolathurKitchen 3 ай бұрын
வாழ்த்துக்கள் bro❤
@sangeethabagi2541
@sangeethabagi2541 Жыл бұрын
Kodi aruvi kotuthe song hero pa😍😍
@user-py9yk6il6c
@user-py9yk6il6c 3 ай бұрын
God bless
@josephvijay3018
@josephvijay3018 Жыл бұрын
asked one question, like police unlike police job. This question understand police repetition, responsibility and love of people.
@dhinagarthamizh7170
@dhinagarthamizh7170 Жыл бұрын
Awesome bro 👏👏
@ziom.s8768
@ziom.s8768 8 ай бұрын
Vallthukal
@gopalmani6759
@gopalmani6759 Жыл бұрын
மெஹந்தி சர்க்கஸ் ஹீரோ மட்டுமில்ல. விஜய் டீவி ராஜபார்வை சீரியலோட ஹீரோவும் தான்
@karthiKeyan-js2uo
@karthiKeyan-js2uo Жыл бұрын
Congrats anna
@maheshwariv5132
@maheshwariv5132 Жыл бұрын
Great man
@dhinakaranleo2762
@dhinakaranleo2762 Жыл бұрын
Meganthi circus hero than eh Ivar... Semma movie
@user-jc5fv5id2p
@user-jc5fv5id2p Жыл бұрын
Madhampatti Rangraj 💖
@kavicj6562
@kavicj6562 Жыл бұрын
madhampatty rangaraj. 🤩🥰🥰
@kprakash4722
@kprakash4722 Жыл бұрын
Great sir
@0point91
@0point91 Жыл бұрын
Proud of our madhampatty pakasala
@PositiveVibesOnly51
@PositiveVibesOnly51 Жыл бұрын
Enga ooru Coimbatore aalu♥️
@apoorvashanmugam6088
@apoorvashanmugam6088 Жыл бұрын
Ada enga ooru anna ❤️Madhampatti
@ManiMani-qq1vb
@ManiMani-qq1vb Жыл бұрын
Megandi circus fan iruntha like pannunga
@vinupriyanaban
@vinupriyanaban Жыл бұрын
Evare than vikram success meet LA food pannathe... Antha briyani thana kamal sir rasichi sapete viral ah poachiii.... Trending ah ereinthathe..... Madhampatty rangaraj's kitchen
@Mugesh_MJ
@Mugesh_MJ Ай бұрын
He looks so handsome 😍😍😍😍👌👌
@shanthiravichandran93
@shanthiravichandran93 10 ай бұрын
My brother's working place owner...😁🔥
@felixaiden6264
@felixaiden6264 7 ай бұрын
75000 menu = 7.5 crores 🎉 budget
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 5 ай бұрын
Neenga ta hero sir
@sakthisino4249
@sakthisino4249 8 ай бұрын
Greatnga
@madhavi4391
@madhavi4391 3 ай бұрын
Super sir ❤❤❤
@Subha-ql8yi
@Subha-ql8yi Жыл бұрын
Bakkiyalakshmi,Dhanam,Kannamma ku equal a yaarum samaikka mudiathu
@user-lx9wc3qy3j
@user-lx9wc3qy3j Жыл бұрын
சூப்பர்
@rajkumar-ld6bx
@rajkumar-ld6bx Жыл бұрын
Coimbatore Madhampatty ranga raj sir 🎉🎉🎉
@user-dy5pg4tw6g
@user-dy5pg4tw6g 8 ай бұрын
Michcham vanthal kastapaduravarkalukku kodunka avarkal ippadi sappiddu irukka maddarkal unkalukku kadavul arul kidaikkum
@ManiKandan-ru2ps
@ManiKandan-ru2ps Жыл бұрын
Good actor
@bharathipriya1861
@bharathipriya1861 Жыл бұрын
Unga dress super......
@kalaimathibalasubramanian270
@kalaimathibalasubramanian270 Жыл бұрын
Ivanga appa samayal saptrukken 👌
@kalaiarasanramamoorthi6945
@kalaiarasanramamoorthi6945 6 ай бұрын
1 கிலோ ல 40 முதல் 50 வரை என்று சொல்கிறார்..அது எப்படி சாத்தியம்.?😮
@visnu4727
@visnu4727 Жыл бұрын
Evaru heroooo
@sarojinip6295
@sarojinip6295 Жыл бұрын
Heyyyyyy man .. I like you ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@nijamgaffoor2185
@nijamgaffoor2185 Жыл бұрын
எப்படி ஒரு கிலோ அரிசிக்கு 50பேர் சாப்பிட முடியும்
@rathinavelpandian1463
@rathinavelpandian1463 Жыл бұрын
10kg dan mathe solitaru pola...... 10kg= 50members
@ermahes10
@ermahes10 Жыл бұрын
Buffe system bro....suma oru karandi mari tha vaipanga like pulav,nei sooru ipd knjm variety ah
@nandhinipandian6112
@nandhinipandian6112 Жыл бұрын
Hero 🤩🤩
@rsivabalan4596
@rsivabalan4596 Жыл бұрын
Super anna
@joshuabriano9559
@joshuabriano9559 Жыл бұрын
Idhu thaan Mass 😂😂😂
@CasualMe4
@CasualMe4 Жыл бұрын
Big boss 6ku contestanta ivaru vara chance irukku 🔥🔥🔥
@govindarajraj2775
@govindarajraj2775 Жыл бұрын
இது என்னடா புதுசா இருக்கு
@priyaashok8376
@priyaashok8376 Жыл бұрын
avaru ena vela vetti illamaya irukaru
@mariasulagam3343
@mariasulagam3343 Жыл бұрын
Unga catering ku naanga masala powder supply pandrom
@dharshinisri653
@dharshinisri653 Жыл бұрын
Ada Ivar namba penguin movie Goutham la🐧🐧.Enna sir intha pakkam
@atarivu491
@atarivu491 Жыл бұрын
Karur
@RAJARAJA-do6zz
@RAJARAJA-do6zz 8 ай бұрын
Sema
@nagarajvijay6219
@nagarajvijay6219 3 ай бұрын
💯💯💯
@Dhanalakshmi.aDhanalaksh-gr5de
@Dhanalakshmi.aDhanalaksh-gr5de 2 ай бұрын
🎉 best cooking anna 🎉🎉🎉🎉🎉
@Kumarandevasenapathy6715
@Kumarandevasenapathy6715 Жыл бұрын
Nicer, What's his shirt-suit model name?
@bharathikumar2755
@bharathikumar2755 7 ай бұрын
Mehandi circus hero.nice❤
@madhavimadhavi9752
@madhavimadhavi9752 Жыл бұрын
Thalaiva metham vavuratha asaramathu ku kudukalame
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,3 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,3 МЛН