பசியோட ருசி அறிந்து இந்த தொழிலை நடத்திகிட்டு இருக்கோம் - மாதம்பட்டி ரங்கராஜ் அசத்தல் | Youth Talk

  Рет қаралды 480,259

Kalyanamalai

Kalyanamalai

Күн бұрын

பசியோட ருசி அறிந்து இந்த தொழிலை நடத்திகிட்டு இருக்கோம் | Youth Talk | Part - 16 | Kalyanamalai
#kalyanamalai #pattimandram #youthtalk #youthtalkshow #motivationalspeech #facebook
Youth Talk.. An interesting talk show with the participation of young brilliant entrepreneurs where they are going to talk on the chances and challenges in next generation business moderated by Maatram Foundation Mr. Sujith Kumar in Salem during our "நம்ம ஊருல கல்யாணமலை". Meet and connect with other like-minded alliance seekers from your community.
Watch the other videos:
▶️ அப்பாவின் கஷ்டத்தை பார்த்து வளர்ந்தவன் நான் | Youth Talk | Part - 14 : • அப்பாவின் கஷ்டத்தை பார...
▶️ Facebook board பின்னாடி வேற ஒரு Company பேர் இருக்கு அது என்ன? | Youth Talk | Part - 13 : • Facebook board பின்னாட...
▶️ எதை தேடுகிறோம்? Youth Talk | Part - 12 : • எதை தேடுகிறோம்? Youth ...
▶️ இளைஞர்களின் ரோல் மாடல் ஆச்சர்ய ரிப்போர்ட் | Part - 11 : • இளைஞர்களின் ரோல் மாடல்...
▶️ வலி மிகுந்த இந்த கேள்வியை எங்களிடம் கேட்காதீர்கள் பவித்ராவின் ஆவேசம் Part - 10 : • வலி மிகுந்த இந்த கேள்வ...
▶️ பணமே இல்லாத போது எது மகிழ்ச்சி Part - 9 : • பணமே இல்லாத போது எது ம...
▶️ Social Media வே கதின்னு இருக்கற நீங்க Social Validation பத்தி பேசவே கூடாது Part - 8 : • Social Media வே கதின்ன...
▶️ நாங்க கொள்ளைதான் அடிக்கணும் Part - 7 : • நாங்க கொள்ளைதான் அடிக்...
▶️ ஊர் ஊரா போய் பேசி என்ன பயன்.. என் பையனுக்கு நான் ரோல் மாடலா இல்லையே Part - 6 : • ஊர் ஊரா போய் பேசி என்ன...
▶️ பொண்ணுங்க முன்னால English-ல பேசணும் Part - 5 : • பொண்ணுங்க முன்னால Engl...
▶️ நமக்கான அடையாளம் இன்றைக்கு பணம் மட்டுமே இளைஞரின் யதார்த்தமான பேச்சு Part - 4 : • நமக்கான அடையாளம் இன்றை...
▶️ ஒரே ஒரு தலைவன் கூட இல்லையே இளைஞர்கள் ஆதங்கம் | Youth Talk Part - 3 : • ஒரே ஒரு தலைவன் கூட இல்...
▶️ IPL -ல ஜெயிச்சதும் தான் தூக்கம் | Youth Talk Part - 2 : • IPL -ல ஜெயிச்சதும் தா...
▶️ அதிரடி YouthTalk அடுத்து சென்னையில் | Kalyanamalai Part - 1 : • அதிரடி YouthTalk அடுத்...
For more details, please call +91-9840891300/+91-9840891500
Stay Tuned and Subscribe at bit.ly/Subscrib...
For More details and for Registration: www.kalyanamal...
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai
#Kalyanamalai #matrimony #matchmaking #matrimonyservices #unique #brides #grooms #marriage #perfectpartner #varanparkalamvanga #matrimonialservices

Пікірлер: 183
@muthupichai8646
@muthupichai8646 8 ай бұрын
திரு. மாதம்பட்டி ரெங்கராஜன் அவர்களுக்கு - புரட்சிகர வாழ்த்துக்கள் ! --- பெருமைமிகு தமிழர் - சென்னை.
@chandrasekharramalingam8508
@chandrasekharramalingam8508 8 ай бұрын
வளர்ச்சி பல மடங்காக இருந்தும் தன் அப்பா ஏறிய படிகளை மறக்காமல் உழைக்கும் திரு.ரங்கராஜ் மேலும் வளர வாழ்த்துக்கள்
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 7 ай бұрын
பதிவு அபாரம். உண்மையில் 'செவிக்கு உணவு இல்லாதான் சிறிது வயிற்றுக்கும் ஈய்யப்படும்' எனும் திருக்குறள் இருப்பது அனைவரும் அறிவர். இங்கே செவி வயிறு இரண்டிற்கும் சேர்த்து கிடைத்தது போல் உள்ளது. உலகம் போற்றும் வகையில் வளரவேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்.🎉🎉🎉🎉🎉
@ptr1064
@ptr1064 6 ай бұрын
அம்மாவின் கை பக்குவம் யாரும் தரமுடியாது.தாவரங்கள் சமைத்தே பழங்களாக கொடுக்கிறது.அதற்க்கு நல்ல உணவை கொடுப்போம்.மனிதனுக்கு அப்பால் உயிர்களை நேசிப்போம்.
@riyaRishika-l3d
@riyaRishika-l3d 3 ай бұрын
மாதம் பட்டி தங்கராஜின் தாங்க மகனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். சார் நிறைந்த நல்லதுடனும், வளத்துடனும் வாழ தமிழகமே வாழ்த்தட்டும், ... இவ்வுலகமே வாழ்த்தட்டும்..
@manimegalai2517
@manimegalai2517 7 ай бұрын
உழைப்பும் நேர்மையும் இருந்தால் அனைத்து நலன்களும் வளங்களும் உடன் நிற்கும் என்பதை வளரும் இளம்தலை முறையினருக்கு உணர்திய உணர்த்திக் கொண்டிருக்கும் மகனே வாழ்க வளர்.
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 9 ай бұрын
கண்ணு வாழ்க்கை பற்றி யும்சமையல்பற்றியும் சொன்னஓர்வார்த்தையும்ரத்தினம்வைரம்போலஜொலிஜொலித்தது உன்னைப்பெற்றோர் பூரிப்புஅடைந்துஇருப்பர்
@mallikas6108
@mallikas6108 5 ай бұрын
அன்புடன் இனிய வணக்கம் 🙏 சமையல் என்பது ஒவ்வொரு தாயின் மனம் தாய் மணம் புரிந்து அறிந்தால் தான் தெரியும் ஆராயிரம் சமையல் நபர்கள் வரலாம் ஆனால் அன்பு கலந்த சேர்வை தான் தாயின் கைமணம் நன்கு அறிந்த ஒவ்வொரு நபரில் ஒருவர் மாதம் பட்டி தங்கவேல் ரங்கராஜ் சூப்பர் வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க நலமுடன் 😊🌹🍋🍫🙏....
@riyaRishika-l3d
@riyaRishika-l3d 3 ай бұрын
Super
@geethasankaravelu3087
@geethasankaravelu3087 7 ай бұрын
திரு மாதம்பட்டி ரங்கராஜ், உங்கள் பேச்சு அருமையாகவும், ஊக்கம் அளிக்கும் விதமாக இருந்தது.
@kovaisaisaratha
@kovaisaisaratha 10 ай бұрын
உங்கள் உள்ளபூர்வமான பேச்சு எங்கள் இதயத்தை தொட்டது ...அப்பா பெயரை கெடுக்காமல் அவர் பெயரை காப்பாத்த நீங்க உழைத்த உழைப்பு போற்றக்ககூடியது . சற்றும் சளைக்காத அர்ப்பணிப்பு.... இத்துடன் சிறிது சமூக சேவையும் சேர்த்துக்கொள்ளுங்கள் உங்கள் குலத்துக்கே பெருமை...நீங்க நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று நீடூழி வாழனும்.. மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்....
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 10 ай бұрын
வணக்கம் மாதம்பட்டி இரங்கராஜ். மிக்க நன்றி. நாங்களும் உங்க பீல்டு தான். நாங்களும் உங்க ஊர் தான். கடவுள் அருளால் நீடுழி வாழ நல்வாழ்த்துகள்!
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 Жыл бұрын
நாங்கள் கோயம்புத்தூர் தான். உங்கள் அப்பா சமையலும் உங்கள் சமையலும் சாப்பிட்டு இருக்கிறோம். மென்மேலும் வளர்க.
@jessiehepzibah4183
@jessiehepzibah4183 4 ай бұрын
Sir ennaku velai kudaikuma
@kumaraswamyv4354
@kumaraswamyv4354 9 ай бұрын
தம்பி ரங்கராஜ் சமையலில் மட்டுமல்ல விருந்து உபசரிப்பிலும் அன்பு கலந்த திறைமைசாலி என்பது எனது பர்சனல் அனுபவம். வாழ்க வளமுடன் dear. வானமே உனது எல்லை...
@PtamilR-hr3jz
@PtamilR-hr3jz 10 ай бұрын
உங்க திறமையில் இருந்து. அறிவான பேச்சுவரை. சிறப்பு நண்பா
@subhashini8873
@subhashini8873 10 ай бұрын
கண்கள் நனைகிறது.... வாழ்க வளமுடன் தம்பி!
@dhivyadhivya6093
@dhivyadhivya6093 5 ай бұрын
இது தான் உண்மை சார் சாதனை படைத்தவர் வாழ்கவளமுடன்
@jvgeetha2060
@jvgeetha2060 11 ай бұрын
ரங்கராஜ் தம்பி உங்களுடைய இந்த பேச்சு வரும் தலைமுறையினருக்கு குறிப்பாக நமது திருப்பூர் இளைஞர்களுக்கு மிகவும் ஒரு உற்சாகமூட்டும் உண்மையானதாகவும் எதார்த்தமாகவும் இருந்தது வாழ்த்துக்கள் தம்பி வளர்க உன் புகழ்
@Rajai-qk3xw
@Rajai-qk3xw 10 ай бұрын
மாதம் பட்டி தங்கவேல் மகன் ரங்கராஜ் வெற்றி இல்லை! ரங்கராஜ் அப்பா மாதம்பட்டி தங்கவேல் அது தான் வெற்றி!
@ck.vasanthkumar5617
@ck.vasanthkumar5617 6 ай бұрын
அப்பா நம்பருக்கு எதுக்கு வந்திருக்கிற எனக்கு கேனக்கூதி அப்பல வேலை செஞ்சது உடனே காசு கொடுத்துடுவாங்க ஆனா இப்ப வேலை செஞ்ச என்ன நீ வந்து 60 லட்சத்துக்கு 70 லட்சத்து பேசுற நீ 60 லட்சம் 20 வருஷத்துக்கு பேசுற அது நீ கணக்கு போடு 10% கூட இல்ல தொழிலாளி சம்பளம் மண்டலத்தில் வேலைய முடிச்சுட்டு 7:00 மணி வரைக்கும் உட்கார்ந்து இருக்க வேண்டும் அக்கவுண்ட்ல போட்டு விடுறேன் பஸ் காசு வாங்கிட்டு போகணும் உன்னோட நம்பர் சுவிட்ச் அப்படியே இருக்கும் உன் மேனேஜர் இருக்காங்க டுபாக்கூர் மேனேஜர் இருக்க டுபாக்கூர் மனுஷன் சமையல் பத்தி என்ன தெரியும் ஒவ்வொருத்தனும் அந்த பூஜைக்காக பண்றான் நடிக்கிறான் எனக்கு முன்னால நீ சினிமா நடிக்கறது முக்கியமல்ல ரங்கராஜ் உன் தொழிலில் நடிக்கிற தொழில் நடிகரான நான் வைரஸ் இருந்து சொல்றேன் எம் வி எஸ் மண்டபம் பைபாஸ் ரோடு பைபாஸ் ரோடு குறைந்தது 30 லட்சம் ரூபாய்க்கு மேல பேசி இருப்பீங்க நீங்க அங்க வேலை செய்ற தொழிலாளர்கள் 2 இலட்சத்து ஐம்பதாயிரம் தாண்டாது ஆனா உனக்கு வந்து ₹500 பஸ் காசு கொடுக்குறதுக்கு 7:00 மணி வரைக்கும் மிஸ்டர் ரங்கராஜ் சினிமால ஜெனி சமையல் தொழி உன்னைய பிச்சை எடுக்க வைக்கும் பாரு பாரு அப்ப தெரியும் வெளி உலகத்துக்கு நீ பவுடர் போட்ட ஹீரோ நம்ம சமையல் துறையில் பொறுத்த அளவுக்கு நீ ஜீரோ லும் சரி சமையல் துறையிலும் சரி வெயிட் பண்ண வைக்கிற பாத்தியா
@ck.vasanthkumar5617
@ck.vasanthkumar5617 6 ай бұрын
போங்க மிஸ்டர் ரங்கராஜ்
@ck.vasanthkumar5617
@ck.vasanthkumar5617 6 ай бұрын
மிஸ்டர் ரங்கராஜ் உங்களை சுத்தி இருக்கிற அத்தனை பேரும் ஏமாத்திட்டு இருக்காங்க உங்களுக்கு தெரியாது ஒரு சாம்பார் வந்து டேஸ்ட் பாக்குறதுக்கு அஞ்சுக்கு மேனேஜரா உங்கப்பா எத்தனை சம்பாதித்தார் உங்க அப்பா பேரு சம்பாதித்தார் உப்பு பார்க்கிறவர் அத்தனை பேருமே வரும்போதெல்லாம் உப்பு போடு உப்பு போடு எவனுமே உப்பு கரெக்டா இருக்குனு சொன்னது கிடையாது கடைசில 11:00 மணிக்கு பாட்டு சொல்ல மாட்டாங்க ஒன்னும் இல்ல நீங்க வந்து ஷோரூம் உக்காந்து சாப்பிட்டீங்க உட்கார்ந்து சாப்பிட்டீங்க இதிகாப் தேங்காய் பால் கரெக்ட்டா இருந்ததா நான் ஏன் வந்து உங்ககிட்ட நேரா பேசலைன்னா உங்களை சுத்தி இருக்கிற அத்தனை பேருமே போலித்தனமான ஆளுக உண்மை சார் உண்மை சார் வெள்ளிங்கிரி மலையில் அன்னதானம் போடுறாங்களே அங்க போய் பாருங்க உங்க ஆளுங்க லேடிஸ் எவ்வளவு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க ஆனா அன்னதானத்தில் கோட்டை விட்டார்கள் எட்டு பொம்பளை இருக்கிற இடத்துல ரெண்டு ஆம்பளைகளுக்கு என்னை ஏன் அந்த ரூமுக்குள்ள வேலை சரிங்க சார் எப்படி இருந்தாலும் என்னை கண்டுபிடிச்சு தோலுரிக்க போறது உறுதி
@selvissamayal5894
@selvissamayal5894 3 ай бұрын
உங்கள் வளர்ச்சி கடவுளின் ஆசீர்வாதம் மகிழ்ச்சி அடைகிறேன் தம்பி
@dhanabothi
@dhanabothi Жыл бұрын
Weldon Rengaraj உழைப்பின் பலன் இன்று உங்கள் கையில்🎉 உங்கள் பேச்சும் மிக அருமை👏👍
@mohammedazhar4320
@mohammedazhar4320 9 ай бұрын
அருமை. நம்பிக்கையும் , உறுதியான பேச்சும் தான் அவர் மூலதனம்.
@venkatraman5422
@venkatraman5422 10 ай бұрын
அசத்துங்க ரங்க ராஜ், அசத்துங்க. All the best.
@ponnambalamthandapani1964
@ponnambalamthandapani1964 Жыл бұрын
உண்மையான கடும் உப்பு, நேர்மை, விடா முயற்சி இ௫ப்பின் யா௫ம் சாதனையாளராக லாம் என்பதற்கு உதாரணம். உண்மை. 😊😊
@ponnambalamthandapani1964
@ponnambalamthandapani1964 Жыл бұрын
உழைப்பு
@NagarajCholan-dl3nx
@NagarajCholan-dl3nx 7 ай бұрын
வாழ்த்துக்கள் ஹீரோ தங்கராஜ்
@ramkumar-gp6hv
@ramkumar-gp6hv Жыл бұрын
கோடி அருவி கொட்டுதே உங்க பேச்சிலே.... தேடி நம்பிக்கை வருதே எங்கள் மூச்சிலே.... வாழ்க வளமுடன்... Love you Hero ❤❤❤
@UmadeviNatrajan
@UmadeviNatrajan 5 ай бұрын
ஐத்துணைசிறப்புபெற்றநீங்கள்குக்வித்கோமாளிக்குவந்ததுவருத்தமா கவுள்ளதுசமையலைமானபடுத்தும்ருவருப்பானநிகழ்சி
@kamalavallirengaraju7406
@kamalavallirengaraju7406 4 ай бұрын
ரங்கராஜ் என்பவரே ரொம்ப பர்பெக்டாதான் இருப்பார்கள் வாழ்க வளமுடன்!
@selvasanjay5583
@selvasanjay5583 8 ай бұрын
Super bro amma samaiyal pathi pesunathuku
@narendrakumarb8776
@narendrakumarb8776 5 ай бұрын
Valzha valamuden 200 years. Thaivethy 🙏🙏🙏
@anbudansenthil5271
@anbudansenthil5271 Жыл бұрын
நம்பிக்கையின் அனுபவத்தைத் தனித்துவத்தை அறிந்து மகிழ்கிறேன்.. வாழ்த்துகள் தம்பி..
@Rajagopal-t8n
@Rajagopal-t8n 6 ай бұрын
ஆற்றொழுக்கு நடையில் அற்புதமான உரை
@lalithavenkateswaran1294
@lalithavenkateswaran1294 3 ай бұрын
Congratulations sir No words to say Engaloda Ashirvadams
@ramachandra9806
@ramachandra9806 Жыл бұрын
🙏🏻💐இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கும் தங்களது பேச்சு நம்பிக்கையையும் உழைப்பின் அருமையை உணர்ந்து அதை எந்த தொழிலையும் செய்து வாழ்ந்து காட்டுவோம் என்ற தன்னம்பிக்கையும் தரும் வகையில் மிகவும் பலன் தருவதாக உள்ளது.வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் 💐🙏🏻
@JothiMuthulakshmi-h7k
@JothiMuthulakshmi-h7k 3 ай бұрын
Mava Sava 🎉🦚🙏🙏👍🌴👌🙏 God bless u all good 👍🤣 great guruji thank God ñit bave 🎉
@vijayalakshmisuriyanarayan3592
@vijayalakshmisuriyanarayan3592 4 ай бұрын
Excellent Motivational Speech by Madhampatty Rangaraj...Hats off to him🎉🎉🎉
@Vanajabose
@Vanajabose 11 күн бұрын
Congratulations.Rangarai❤❤
@uthayaranikarunakaran9622
@uthayaranikarunakaran9622 Жыл бұрын
Hats off to you Rangaraj. Very proud of you.
@ushachandran7060
@ushachandran7060 10 ай бұрын
சூப்பர் அண்ணா உங்கள் பேச்சு தானகவே கை தட்ட வைக்கிறது
@Ramkumar-rd4zf
@Ramkumar-rd4zf 11 ай бұрын
My best wishes to Rangaraj. Dr. Kumar
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 8 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன் 💐💐💐
@p.thangaramu8891
@p.thangaramu8891 Жыл бұрын
மிகவும் பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@belindajoseph1316
@belindajoseph1316 3 ай бұрын
வாழ்க வளமுடன்
@ramkumars8833
@ramkumars8833 8 ай бұрын
Superb and fantastic speech
@bhuvaneswariramadoss978
@bhuvaneswariramadoss978 10 ай бұрын
Unga nalla manasuku nalla irupinga sir. Vazgha valathudan 💐💐
@svtsvt4126
@svtsvt4126 9 ай бұрын
Naanum coimbatore than ungala pakkarappa romba perumaya iruku
@skannan5753
@skannan5753 10 ай бұрын
Excellent achievement in catering
@kannans7099
@kannans7099 10 ай бұрын
அருமை தம்பி.உங்களின் நம்பிக்கை ' விடாமுயற்சி,பேச்சாற்றல் அனைத்தும் பாராட்டுதலுக்கு உரியவை. வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன்!!!
@sharmilak56
@sharmilak56 17 күн бұрын
Very Nice Speech Sir 👌
@poongodimurthi9109
@poongodimurthi9109 Жыл бұрын
Today at my campus canteen, I have seen a proverb,"Where there is a food,there is a love". Hope that it is 100% true.....
@nkkcbe982
@nkkcbe982 Жыл бұрын
Once Mr. Siva kumar ( Father of Mr.Sathyan , Actor ) was the icon of Madhampatti, Peoples in Madhampatti and surrounding village used to call him has Madhampatti Raja, he owned huge lands in that area. Now Madhampatti catering services has become Madhampatti's Icon...I am from local and I am proud of Mr.Rangraj. congratulations and all the very best ⚘️⚘️🙏
@GandhiMathi-v5q
@GandhiMathi-v5q 7 ай бұрын
God. Bless..you. Da. Thangam
@shaguvythes6736
@shaguvythes6736 10 ай бұрын
Congratulations thambi & best wishes for all your projects. God bless you & your proud parents
@vijayakrishnanarayanan1504
@vijayakrishnanarayanan1504 10 ай бұрын
Super thambi vazhga valamudan
@shridevi6823
@shridevi6823 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே வாழ்க வளமுடன் 🙏
@muthub2640
@muthub2640 Жыл бұрын
கண்ணீர் வருகிறது
@MaduraiAmmaSamayal
@MaduraiAmmaSamayal 6 ай бұрын
நலத்துடன் வளத்துடன் வாழ்க
@aruljothen.k1647
@aruljothen.k1647 5 ай бұрын
great talk . Tears plus.hats off
@kannansangareddy6528
@kannansangareddy6528 6 ай бұрын
Superr spech inthis young age .My blessings for u
@kavithakuppusamy6035
@kavithakuppusamy6035 11 ай бұрын
Arumai,thambi god bless your family,VAZHA PALLANDU
@SathyaPrabu-y8g
@SathyaPrabu-y8g 5 ай бұрын
You both are superb..
@Dhanalakshmi.aDhanalaksh-gr5de
@Dhanalakshmi.aDhanalaksh-gr5de 4 ай бұрын
❤🎉 super speech anna 🎉🎉🎉🎉🎉🎉🎉 good
@suloshininallaratnam5090
@suloshininallaratnam5090 4 ай бұрын
Super good ❤❤
@selvamurugan9781
@selvamurugan9781 7 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@aruljothen.k1647
@aruljothen.k1647 5 ай бұрын
BSC graduate Chef Now Business magnet. Great
@SelvaKumar-rg8gl
@SelvaKumar-rg8gl 7 ай бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ❤
@afrosebeguma3362
@afrosebeguma3362 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤kovaien..allgu
@kanchanadev8463
@kanchanadev8463 Жыл бұрын
Super appa yangaludaya nanpar 🙏🙏
@sivasubramanian4938
@sivasubramanian4938 7 ай бұрын
Vazhga valamutan thambi 🎉🎉🎉
@vhsspecial1602
@vhsspecial1602 Жыл бұрын
I love mekanthi circus regaraj sir
@porulgrace3925
@porulgrace3925 5 ай бұрын
Majesticcc,Maturd..Man..
@bhuvanathangaraju1506
@bhuvanathangaraju1506 Жыл бұрын
I like u thambi yen appa nabakam varuthu but i miss my uyir
@aruljothen.k1647
@aruljothen.k1647 5 ай бұрын
central kitchen tour seen. Superb.
@Jayanthi1955
@Jayanthi1955 9 ай бұрын
Congratulations Thambi👍
@leelasaravanan5468
@leelasaravanan5468 9 ай бұрын
Super message RANGARAJ
@kumarkonar7772
@kumarkonar7772 10 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் 🌹🙏
@GoKila-z8t
@GoKila-z8t 11 ай бұрын
❤Coimbatore rangaraj❤
@austinemajella6673
@austinemajella6673 9 ай бұрын
to be appreciated. ALSO MUST BE AFFORDABLE FOR COMMON PEOPLE. VERY VRRY IMPORTANT.
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 6 ай бұрын
Super ya😊
@muthub2640
@muthub2640 Жыл бұрын
வாழ்க தம்பி
@ambalavananragupathy8348
@ambalavananragupathy8348 Жыл бұрын
Highly inspiring and motivational speech from a suceesful youth. வாழ்த்துகள்.
@deepalakshmid7258
@deepalakshmid7258 7 ай бұрын
Love u sir ❤❤❤❤
@GOKULNATH.4532
@GOKULNATH.4532 5 ай бұрын
Super
@bharathikrishnamurthy9282
@bharathikrishnamurthy9282 9 ай бұрын
சூப்பர் 🎉🎉🎉
@vanajadharaneeswaran7090
@vanajadharaneeswaran7090 5 ай бұрын
Nice 👍
@lalitharamani7318
@lalitharamani7318 10 ай бұрын
Super sir God bless you
@sasikumarsasi6958
@sasikumarsasi6958 7 ай бұрын
🙏brother
@rajusugan7609
@rajusugan7609 6 ай бұрын
Hat's off ❤
@janakinikithamaheswaran8722
@janakinikithamaheswaran8722 10 ай бұрын
Congratulations sir. 1 crore employment opportunities achieve pannunga sir.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
ஓ மை காட் , வார்த்தையே இல்லைஎன்ன என்ன விஷயங்கள் எண்ணில்என்ன என்ன விஷயங்கள் எண்ணில் என்னுள் உணர்வுகள் நடந்தவை எல்லாம் அங்கு அவருடைய நிகழ்வுகளில் அப்படியே வார்த்தைகளாகசிந்தனைத் தெளிவு கருத்துக்கள் அத்தனையும் அப்படியே வருகிறது நினைத்தே பார்க்க முடியவில்லை மகிழ்ச்சி ஆனந்தம் பேரானந்தம் என்னுள் ஏற்படுகிறது இதுதான் உண்மை சத்தியம். உண்மையையும் நேர்மையும் இருந்தால் இந்த உலகத்தை அன்பு என்னும் கருணை கடலைக் கடந்து இவ்வுலகத்தை ஆளுகின்ற சக்தி வருகின்றதல்லவா அந்த மிகப்பெரிய மகா சக்தி அற்புதம் பொக்கிஷம் அதுதான் உண்மைசிந்தனைத் தெளிவு கருத்துக்கள் அத்தனையும் அப்படியே வருகிறது நினைத்தே பார்க்க முடியவில்லை மகிழ்ச்சி ஆனந்தம் பேரானந்தம் என்னுள் ஏற்படுகிறது இதுதான் உண்மை சத்தியம். உண்மையையும் நேர்மையும் இருந்தால் இந்த உலகத்தை அன்பு என்னும் கருணை கடலைக் கடந்து இவ்வுலகத்தை ஆளுகின்ற சக்தி வருகின்றதல்லவா அந்த மிகப்பெரிய மகா சக்தி அற்புதம் பொக்கிஷம் அதுதான் உண்மை அது நாம் தேடிப் போகவில்லை இறைவனால் கொடுக்கப்பட்டவை நாம் தேடி போவதெல்லாம் நடந்தால் இந்த உலகம் எப்படி இருக்கும் . நாம் செய்ய வேண்டிய கடமைகளை நாம் செய்வோம் இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை தான்என் வாழ்க்கை கடந்தது எதுவும் எதிர்பார்க்காமல் கடந்து வந்த வாழ்க்கை ஒரு பைசா அடுத்தவர்களிடமிருந்து கையேந்தவில்லை அப்படி ஒரு உண்மையும் நேர்மையும் இருந்து பல துன்பங்களும் அவமானங்களும் பட்டு என்று இந்த சமுதாயத்திற்கு ஒரு வெளிச்சமாகமூடநம்பிக்கைகளை ஒழித்து எந்த மூட நம்பிக்கையில் இருந்தேனோ அந்த மூட நம்பிக்கை இல்லை என்பதை ஒழிப்பதற்காக தான் வந்திருக்கிறது இதுதான் உண்மை சத்தியம். காட் பிளஸ் யூ தம்பி அருமை வார்த்தைகள் எல்லாம் அவன் செயல் என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி உங்களுடைய வார்த்தைகள் இருந்தது அனைத்தும் இது உண்மை இது சத்தியம் அவனின்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லா புகழும் இறைவனுக்கே .ஓ மை காட் .ஐ லவ் யூ என் உயிர்ர் சாய்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
@Dhavamanis-mt9sl
@Dhavamanis-mt9sl 11 ай бұрын
😅
@bhuvanathangaraju1506
@bhuvanathangaraju1506 10 ай бұрын
I love my appa r my thambi is
@sridattanpethanaraj4650
@sridattanpethanaraj4650 10 ай бұрын
வாழ்த்துக்கள்
@unicraftrama547
@unicraftrama547 10 ай бұрын
Super thambi❤❤❤❤
@vidhya9533
@vidhya9533 Жыл бұрын
Super young man
@arunamuthukumar3966
@arunamuthukumar3966 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@linlinrose8382
@linlinrose8382 3 ай бұрын
Became a fan of him
@naturalsselva
@naturalsselva 9 ай бұрын
I proud of your big fan
@rajsaranya2901
@rajsaranya2901 10 ай бұрын
Superb sir 💐💐💐💐💐💐
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
ஓ மை காட் , அருமையான தலைப்பு தலைப்பு ஏற்றவார்த்தை தம்பி செயல் எல்லாம் ஒன்றுடன் ஒன்றுதொடர்பு எல்லாம் காரியம் இல்லாமகாரணம் இல்லை என்பதற்கு மாதிரி எண்ணங்கள் அலைவரிசை செயல்படுகிறது என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். ஆனால் எதுவும் தெரியாது என் கடமை முடிந்தது சீராக நான் சமுதாயத்துக்கு பண்ணவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்படி மிராக்கள் அதிசயம் நடக்கும் என்று தெரியாது என்னால் என்ன பண்ண முடியும் நான் வெளியில் சென்று எப்படி மூடநம்பிக்கைகளுக்கு மாற்றிசமுதாயத்திற்கு திருத்த முடியும். என்று எண்ணங்கள் எல்லாம் இருந்தது அதையெல்லாம் தாண்டி எப்படி இந்த நிகழ்வு நடந்தது என்று எனக்கே தெரியாதுஒரு கமெண்ட்ஸ் கூட டைப் பண்ணி பதிவு பண்ண தெரியாது இங்கிலீஷ்யும் தெரியாது எதுவும் தெரியாது வாழ்க்கை மட்டும் வெற்றிகரமாக முடித்து இருக்கிறேன்ஏற்றம் இறக்கம் எதுவாக இருந்தாலும் சமாளித்து என்னால் அவர் இல்லாத பொழுது தான் அத அங்கு இருந்துதான் என்னுடைய திறமை வெளிப்பட வருகிறதுஅதற்கு முன்னாடி எல்லாமே அவருடைய பொறுப்பு எங்கும் நான் சென்றதில்லை எதுவும் தெரியாதுஇப்பவும் எதுவும் தெரியாது தெரியாது உண்மை சத்தியம் செல்போன் எதற்காக வாங்க வேண்டும்என் மகன் திருமணத்திற்காக பெண் பார்ப்பதற்காக இந்த போன் பழைய போன் என் கையில் வந்ததுஅதை வைத்து தான் இந்நிகழ்வுகள் எப்படி எண்ணங்கள் அலைவரிசை ஏற்பட்டது எல்லாம் அவன் செயல் கண்டிப்பாக ஒரு நாள் ஒரு நாள் இது இப்படி நடக்கும் என்று தெரியாது நடந்தது நடக்கின்றது நடக்கப்போகிறது ஒருநாள் வெளிப்படும் இது உண்மை இதுு சத்தியம்ஆடியோ கேட்கவில்லை அவர் சமையல் பத்தி சொன்னார் கல்யாணத்தில் பரிமாறும்பொழுது சாப்பாடு என்று வார்த்தையை சொன்னார் அவர் அப்பாவை பற்றி சொன்னால் அதற்கு அப்புறம் இன்னும் கேட்கவில்லை கால்வாசி தான் கேட்டேன் பதிவு பண்ணனும் என்று தோன்றியது என்னால் என் கடமை நான் செய்தாக வேண்டும் அல்லவா கேட்பதெல்லாம் எனக்கு காணும் கண்கொள்ளா காட்சிகளும்வார்த்தைகளும் கருத்து சிந்தனை தெளிவு உள்ள கருத்துக்கள் எல்லாம் எண்ணில் என்னுள் அடங்கியவை எனக்கு எனக்கே சொன்ன மாதிரியே தான் இருக்கும்இது உண்மை இது சத்தியம் என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லைஎல்லா புகழும் இறைவனுக்கே அடுத்து கவனிப்போம் திரும்பவருவோம்.
@starindustries-z9p
@starindustries-z9p 10 ай бұрын
Super sir ❤❤🎉🎉
@JagadeesanNatarajan
@JagadeesanNatarajan 6 ай бұрын
It’s main because of community
@arunsindu9010
@arunsindu9010 10 ай бұрын
Super sir👏
@amutha8088
@amutha8088 9 ай бұрын
We proud of you ma 🎉
@vijimanokar7088
@vijimanokar7088 10 ай бұрын
Valthukkal sir you will get all success
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,8 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Зу-зу Күлпаш 2. Каталек нумеролог.
43:51
ASTANATV Movie
Рет қаралды 565 М.
Siblings compete
0:20
Adhemz
Рет қаралды 4,2 МЛН