நெப்போலியன் சார் ஒரு சிறந்த அப்பாவாக தன் கடமையை செய்கிறார் அவருடைய மகன் பூரண உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
@NaseemaRiha10 ай бұрын
மீண்டும் மீண்டும் உங்களைப் பார்க்கும் பொழுது பிரம்மிப்பாக உள்ளது Sir..... ஒரு மகனுக்காக அப்பா இந்த அளவுக்கு இறங்கி வருவது பாசம் வைத்திருப்பது... ஒரு அப்பாவாக மகனுக்கு இந்த அளவு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்வது ஆச்சாயமாக உள்ளது
@MrVIKILEAKS10 ай бұрын
Dai pannam errunda enna venna panalam...he is dmk binami... Do u know that 😂
@21umeshbabu10 ай бұрын
@@MrVIKILEAKS so what more than he is a good father
@NaseemaRiha10 ай бұрын
@@MrVIKILEAKSபணம இருக்கிற எல்லாருமே பிளளைங்க மேல இவ்வளவு பாசமா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது....
@kindness-l3b10 ай бұрын
எல்லாம்.... தமிழ்நாடு மக்கள் பணம்... திமுக கம்பெனி
@MrVIKILEAKS8 ай бұрын
@@21umeshbabu poda .....
@Dineshkumar53910 ай бұрын
நல்ல மனிதன் என்பதுக்கு ஓர் உதாரணம் நெப்போலியன் அவர்கள்... இப்படி பட்ட ஒரு மனிதரை வெளியில் காட்டியதற்கு நன்றி with Irfan fans❤
@maithreyiekv99735 ай бұрын
இப்படி ஒரு அப்பாவை நெப்போலியனை போல் உலகத்தில் எங்கேயுமே பார்க்க முடியாது. வாழ்க வாழ்க வாழ்க சார் நல்ல படியாக கல்யாணம் முடிந்து பேரன் பேத்தி பிறந்து ஆல் போல் உங்கள். குடும்பம் தழைக்க வாழ்த்துக்கள் மக்களே வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌💐🌹🌹🌹
@AS-ey5yf10 ай бұрын
he is greatest dad on the earth. Irfan thank you for showing this man's life. Its truely inspiring. Love you Napoleon sir♥
@syedwajeed-ql4te10 ай бұрын
Napoleon sir....naan ennoda appa va santhosha padutha evlo muyarchi panna sir...ana avar enga amma va ezhai jathi nu solli nammala kevalapduthinaru... enga amma eranduthanga enga family la naan mattum than irukken Ana sir aduta janmam nu irunda...ungala mari pasamulla appa ellarukum Allah tharanum.... Really Great sir 🫡🫡🫡
@astromize9 ай бұрын
God the father God is our True Father who is still alive you dont have to wait for another life. The Bible says we only have one LIfe and we decide if we want to be fall in love with this Father God through Jesus or not or we want to be carried away by the religions of this world. யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். Jesus loves you, dont brush off that love. He is the only one who can forgive sin. மத்தேயு 9:6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார். Jesus is real Father just say his name today you can experience and feel that he will come near to you and fill your heart with peace, joy and the assurance of your sin being forgiven. God Bless you and Takacare.
@vijayavel025410 ай бұрын
அண்ணன் மாவீரன் நெப்போலியன் அவர்களோடு நான் இருபது வருடங்கள் அவர் வீட்டில் ஒருவனாக வாழ்ந்தேன் என்று எண்ணிப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது, பெருமையாக இருக்கிறது. குடியாத்தம் குமரன்
@elumalaidon34975 ай бұрын
Hi bro
@akacademy865610 ай бұрын
நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல அப்பா❤
@vinodbhaskar327410 ай бұрын
He is such a great dad.. I am learning from you sir ♥
@gssjbsegwudv697710 ай бұрын
Thambi kasu iruntha namba amma appa la kuda ellamea pannuvangea
@XYZ.7096 ай бұрын
@@gssjbsegwudv6977Nottuvanga ella parents apdi ila ipdi oru parents kadecha adu blessing mattum tha
@sukalbasha214410 ай бұрын
கோடியில் இல்லை உலகத்திலேயே கிடைக்காத அப்பா சூப்பர் நெப்போலியன்
@abiramivikram789210 ай бұрын
The way you live life is everyone's dream.....you are truly blessed.
@divyak632110 ай бұрын
@@zypd55yaaru bro?
@subramaniamsavithri673510 ай бұрын
KN Neru DMK ...More Than 10,000 Cr networth...all black money from TN people @@divyak6321
@varunprakash620710 ай бұрын
Irfan & Napolean sir combo 🔥 Napolean sir is not just actor He is Great Father to support his son in every situation
@Flim_picture10 ай бұрын
அடுத்த ஜென்மம் இருந்தா நெப்போலியன் சார் தான் எனக்கு அப்பா வா வேண்டும்❤
@nibish_molodyz5 ай бұрын
Ada pavi
@Yd202442 ай бұрын
தந்தைக்கு மகனின் இந்த அன்பு கடவுளின் பரிசு. எல்லோருக்கும் இந்த பந்தம் இருக்கும். அப்படியிருக்க நீங்கள் ஏன் வியப்படைகிறீர்கள்?. உங்கள் குழந்தைகளிடம் உங்கள் அன்பையும் காட்டலாம்.
@thanjaitamil717210 ай бұрын
இப்படி ஒரு தகப்பனா..... வியந்து தலை வணங்குகிறேன் ஐயா❤❤❤❤
@VijayNagaraj-h4l10 ай бұрын
Editing & camera man வேற லெவல் சத்தியமா வேற லெவல் 👌
@dancingqueensrilanka111710 ай бұрын
Respect to Nepoleon Sir.. Well done Irfan. Love from Sri Lanka❤
@Nithinsreviews10 ай бұрын
4:01 I liked this video because of What Napoleon Sir Said, I'm okay with the downgrade of room but i want my son's comfort the most💖
@chithradinakaran859310 ай бұрын
The quality of content ❤️🔥🔥💯
@Nijipaaaannn10 ай бұрын
பெயருக்கு ஏத்த மாதரி வாழுகிறார் நெப்போலியன் சார் தன் மனைவி மகன்கள் தான் உலகம் என வாழ்வதால் இறைவன் அவரை வழிநடத்துகிறான்.
@VallarasanRaju10 ай бұрын
Nepolian Sir is the best person and a wholesome father I respect him
@ajjuazzi10 ай бұрын
Unexpected bro❤ best dad always nepolean sir 🎉love from UAE 🇦🇪
@SureshSuresh-rt5xc10 ай бұрын
Welcome to kuwait 🇰🇼
@madhurij961610 ай бұрын
Great video..the love for his family his amazing 🤩.. which god should we pray to get a dad like him😭😭😭😭
@nithyashee70210 ай бұрын
சிறந்த தந்தை வாழ்த்துக்கள் சார் உங்களை ஒரு முறையாவது பார்க்கணும் சார் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்❤
@harikrishnan447210 ай бұрын
Totally Unexpected! Brother! Master Stroke . Really pleased to experience this video with you. Gudos for your Effort! Many more laurels and achievements will be made
@FreespokenEnglish00710 ай бұрын
One thing I learnt from Irfan bro is that his determination and hard work has given success to him😊
@nageshwarannageshwaran582110 ай бұрын
நெப்போலியன் அவர்களின் எதார்த்தமான பேச்சு சூப்பர்
@supriya.s2std41510 ай бұрын
Wow.....sir gives so much importance to his family ❤ I also want to do for my child like this irfan😊 Not meterialistic but only 💕
@aazhaporantamizhan116910 ай бұрын
Napolean sir , really proud of you . your such an amazing person with a great heart . May GOD bless you !!!
@Saravanan_Munuswami10 ай бұрын
Naepolean Sir is down to earth person. I have met in person during 2006 when we invited him for a function at our company at Wipro Infotech chennai.. Apart from a politician, Enterpernour ... he is an amazing Dad. !! @ Ifran Bro, I appreciate your efforts and videos .. they are amazing qulaity. One feedback , try to speak in Thamizh and try avoiding speaking with an accent.. its not getting well...I hope u will take this as a positive feeback !!
@puvish10 ай бұрын
videography is amzing broo love youu
@Randomstuffstamil10 ай бұрын
Now u r like his 3 rd son 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@vanipriya728210 ай бұрын
Bayangarama eruku video ❤️🔥❤️🔥❤️🔥... Shoot was Ultimate.... Speechless.... Camara man hats off 🫡👏👏👏👏❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
@SB-dw4ru5 ай бұрын
அண்ணன் & அண்ணி இருவரும் பெரியதம்புக்கு கடவுள் பெரிய தம்பு உங்கலுக்கு மனசு எப்பொழுது சந்தோஷக இருக்க கடவுள் படைத்த அப்பா & அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@viveksankarganesh10 ай бұрын
Wow awesome bro.... opening shot was rockinggg..... Gudos for your Effort! :-)
@anaipattyvignesh10 ай бұрын
Vera level bro enjoy 😍❤
@கயல்நித்திலம்10 ай бұрын
கடவுள் யார யாருக்கு எந்த குழந்தை கொடுக்க வேண்டும் தான் யாருக்கு குழந்தை யாக இருக்க அவர் பிரியபட்டு உங்களிடம் வந்துள்ளார் உங்கள் இருவருக்கும் கடவுள் தன்அருகில் வைத்துகொள்வார் நெப்போலியன் அண்ணாஅண்ணி வாழ்க நலமுடன்
@gsbotgaming719110 ай бұрын
திரையில் நடிப்பு பிள்ளை பாசத்தில் தந்தையின் கடமையை பறைசாற்றும் மாமனிதர் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் இறை அருளுடன்
@sargunavelm41728 ай бұрын
Oru manusan ooruku pogum pothu appo appo veetuku vaapa nu oru mariyathai ku solluvanga Atha namma Irfan romba serious ah eduthukita pola
@SingiriGeethaАй бұрын
The boss is coming ❤❤❤❤❤❤❤❤❤ exactly
@BharathiRaja-ev8gn10 ай бұрын
Intha video kkuthan ithana nall wait pannen❤❤
@arasiezhil968010 ай бұрын
பணம் இருந்தால்தான் உயிர் வாழ வேண்டும் இல்லை என்றால் செத்து விட வேண்டும்..வேலை இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டோம். 😂😂 குழந்தை உண்டாயிருந்தேன்.. குழந்தை எதுக்குனு என் அப்பா கேட்டார் பணம் தான் நாம் யார் என்று தீர்மானம் செய்கிறது.. 😂
@AllMidis10 ай бұрын
After Irfan covering about Nepoleon sir many political reviewers started talking about Nepoleon.. Great work Irfan. The FLYING MAN
@Anishanee0710 ай бұрын
A much much awaited vlog bruh
@tnemptystar4610 ай бұрын
நெப்போலியன் சார் உங்களை Irfan view ல் பார்க்க சந்தோஷமாக உள்ளது.
@aproperty2009Ай бұрын
good father.... giving good life to his son....
@prjawahar587910 ай бұрын
You are an unbeatable Dad Napolean. God bless you and your family
@justinpaul031610 ай бұрын
nejama hatsoff to nepolian sir veralevel dad ivara madhuri appa kedaika kuduthu vachirukanum
@Rislah-m7bАй бұрын
Romba arumayana vedyo so very interesting❤
@santhanamsanoj658010 ай бұрын
நல்ல தந்தை நெப்போலியன் இவ்ளோ தாங்க வாழ்க்கை இத புரிந்து கொண்டு ஒவ்வொரு அரசியல்வாதியும் நடந்து கொண்டால் அவர்களும் மிக மகிழ்ச்சியாகவும் மக்களும் நல்ல சந்தோஷமா வாழ்வார்கள்
@sivakumar821sivakumar-jo9mf10 ай бұрын
குணால் நீ தான் அண்ணா மாதிரி இருக்க தனுஷ் தம்பி மாதிரி இருக்கான் மிஸ் யூ தம்பி
@vetrivelmurugan194210 ай бұрын
நெப்போலியன் இந்த அளவுக்கு ஆடம்பரமாக மகா கோடீஸ்வரனாக வாழ்வது தமிழ்நாட்டுக்கே பெருமை திமுகவிற்கு கௌரவம்
@ranjith193-x7j5 ай бұрын
Tharkuri mutta payaulla .....ennalam sollthu paru😂
@renugamuthu96255 ай бұрын
நேரு
@inderakaruppan14023 ай бұрын
Nala manasu kontavar
@VijayKumar-f1s2z6 ай бұрын
Ippadi father yellam sonku kidaikirathu romba kastam.hatsoff nepolian sir
@Yd202442 ай бұрын
தந்தைக்கு மகனின் இந்த அன்பு கடவுளின் பரிசு. எல்லோருக்கும் இந்த பந்தம் இருக்கும். அப்படியிருக்க நீங்கள் ஏன் வியப்படைகிறீர்கள்?. உங்கள் குழந்தைகளிடம் உங்கள் அன்பையும் காட்டலாம்.
@ranjithkumarr595510 ай бұрын
How can someone be the same through out ! Napoleon is a great human being and dad ❤
@irsathali461010 ай бұрын
Last time neplean sir oru surprise irukku irfan ah invite pannirukom but ippavey sollavendam viewers ku nu sonnar la athana ithu .podu podu🎉
@RevathiPathran-g1j10 ай бұрын
Intha month end kulla 4million subscriber varum . Advance congrats
@ktvenkatesh65410 ай бұрын
சிறந்த தந்தை....சார் நீங்க
@SuganeshNivetha-bp4lm10 ай бұрын
Irfan nanba neegalum Nepoleon sir family Luxury ship enjoy panuga video sema baigarama iruthuchi😍😍🥰🥰
@Jayanth-m9p10 ай бұрын
Nepoleon sir is kind ❤❤ Bro waiting for next video❤❤
@natpudanhari247910 ай бұрын
தந்தை என்ற பெயருக்கு நெப்போலின் sir❤….
@josephdoss766010 ай бұрын
Brother paiyakukkaga sir yosikrathu hats off
@arumaiselvam473410 ай бұрын
Pls upload the carnival cruise video... bcoz i worked in the caRnival ship.. as u said i went cozumel cayman island jamaica, bahamas... 7 days cruise is really nice.. 3 days in ship 4 days in different ports..
@b.vinoth10 ай бұрын
Sir enga son vinoth same disease but you are son very blessed yo are the great dad dhanush very lucky. Blessed for god
@yuvanrajaraja682210 ай бұрын
Sir you are great, your son is very lucky to have like this father I like you so much Sir....such a pure hearted soul sir... you are 😢
@LakshmiV-n3r5 ай бұрын
நெப்போலியன் சார்❤🎉🎉 இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
@VarasviewАй бұрын
Fantastic Vera level brother 🎉😊❤
@sharminidevi99342 ай бұрын
U are very lucky to go with family .Must thankfully to the son who likes U alot.God bless Neoplean always admire him wonderful person good hearted to give best people.Small request can he hi to me .I just finished 60 years birthday get bless from him as my brother.❤
@SridhanyaSmartService10 ай бұрын
Really Proud Both Brothers. Mr.Irfan.avl and Mr.Nepoleon .sir
@cdnnmonaakitchen850410 ай бұрын
WE SAW LOTS OF MOVIES NEPLEON SIR,RASITHU PAROM. GOOD MAN. ENJOY JOUNEY IRFAN.FROM CANADA
@B.srinivasaRao-m8u10 ай бұрын
One should learn from this human how to show love and care on children even if there are special too very gud father just seen him as actor great 👍👍🙏🙏
@successmedia816010 ай бұрын
Viewing... Only for great Nepolian sir❤ Great Dhanush,Gunal brothers
@panneerselvamnamasivayam37615 ай бұрын
Napoleon sir, really you are great philanthropist. May God abundantly Give of His Peace and Joy to you and all n everything happened to be good. God bless you, your son, your spouse n all your family members and your associates. ❤
@ashokkumar.u178610 ай бұрын
Sir ❤🚢❤ Awesome Video With Napoleon Sir🔥
@Avoor_samsu10 ай бұрын
Indha video Apo kandippa million views povum 😂
@allantrips10 ай бұрын
😂😂😂😂😂😂
@irfansview110 ай бұрын
Kaathirupom 😂
@1998srikrishna10 ай бұрын
Moodra koo @@irfansview1
@rameshvikramds101610 ай бұрын
Every time views go down , there comes our Napoleon sir 😂
@Prabha5610 ай бұрын
Exactly 😅@@rameshvikramds1016
@karthi.m166410 ай бұрын
Really super. Nepolian sir romba care ah irrukaaru❤❤❤❤
@snpm391010 ай бұрын
The father lives, thinks, breaths every second for his son! ❤
@kumaranr237210 ай бұрын
Sir unkala rompa pitikkum ninkal oru nalla appa❤❤❤❤❤❤
@mohaiyadeenmku274110 ай бұрын
Best video irfan and Nepolian sir you are great sir ❤
@prajith-200910 ай бұрын
I predict this video will reach millions of views 🎉
@SyedJawahirullah8 ай бұрын
Irfan kojam unga vaaya kattupaduthunga neenga nadakkuratha vida unga vaai speeda irukku
@mubarakbena754010 ай бұрын
Wow super bro nice video Vera level ❤
@anweralikh6 ай бұрын
Super 😊❤ super cute cruise ship
@doracraft132910 ай бұрын
Best Dad ❤
@boo1497710 ай бұрын
Great DAD Dhanush , i Respect Nepolean Sir
@Dinesh_STR10 ай бұрын
Ithu than Anaki Sona Surprise video 😍🔥vahhhh bruh
@kanchanabalasubramaniyan571610 ай бұрын
Sir mathiri ennoda 2 daughters ku appa kidaikala dhanush romba koduthu vaithavan ❤,❤❤
@monishajaganathan51210 ай бұрын
Pls review cruise around Chennnai, India.. waiting for your review for long time..
@mcbalaji324010 ай бұрын
I Am Big Fan Of U I am the first like 💕 I love U Irfan bhai
@kamalmechatron10 ай бұрын
Irfan rejuvenating his channel with Veteran Mr. Neopolean sir.
@uchiha_obito-rz5co10 ай бұрын
Innum oru 3 video aprom road side shop video poduvom, ena this channel is inclusive to all audience la
@h.mmohamedsazeenmohamedsaz392210 ай бұрын
Irfan Anna neenga vera level you are very lucky.
@begrateful824810 ай бұрын
Superb Appa sir salute you sir Great Appa❤ from Malaysia
@annaludankudi7357Ай бұрын
NEPPOLION ANNAN ASAPPAKKITA KELUNGA KADAVUL DANUSHAI ARPUDHA MAGA NIRKKA VAIPPAR SO IAM PRAY
@puligundlaroopini987310 ай бұрын
Videos with Napoleon Sir is very interesting keep posting more with sir.
@stevenraj109410 ай бұрын
Napoleon Sir like ❤ father him blessed the best
@kthameem720410 ай бұрын
Much anticipated video
@sekarsekarrav378510 ай бұрын
Weldon Napoleon sar and Irfan thank you for KZbin channel😊😊😊😊😊😊😊
@santhyramanathan510410 ай бұрын
Hi Irfan enjoy the trip with Napolean Sir and family. Loved the view in the first few seconds. Awesome view looked so proffesional. Waiting for more when you reach the islands. Thank you Napolean Sir, you're the best Dad.
@kesavenkesav707110 ай бұрын
Such a Greatest father Nepoleon sir Irfaanneeeeyyyyyyyyy