Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@sreerangansreerangan3162 жыл бұрын
Y
@futurevisioncctv37922 жыл бұрын
@@sreerangansreerangan316 ²q saw
@kandasamy55412 жыл бұрын
Sir.enaku.oru.velaikoduka.sir.p/s.hilp.me
@geetham20742 жыл бұрын
@@sreerangansreerangan316 Pl pp
@agnirama67022 жыл бұрын
எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்
@ravid82452 жыл бұрын
நெப்போலியன் சார் உங்கள் நல்ல மனதிற்கு நீங்க ரொம்ப நாள் நல்லா வாழனும்... உங்கள் சேவை,மக்களுக்கு தேவை...
@ருசிக்கும்நேரம்-ன4த2 жыл бұрын
கணவனா இருந்தாலும்,மகனா இருந்தாலும்,தந்தையா இருந்தாலும் பணியை சிறக்க செய்த இவர்,அமைச்சராக தமிழ்நாட்டிற்கும் செய்த சேவை மக்கள் அனைவரும் அறிந்ததே.
@sathishs-co5it2 жыл бұрын
Yes true people need to think
@realindian42172 жыл бұрын
எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்
@PerumalPichai2 жыл бұрын
@@rameshmurugesanmurugesan3092 central minister ah irundharu
@mohamediliyasnoormohamed30122 жыл бұрын
@@rameshmurugesanmurugesan3092 மத்திய இணை அமைச்சராக ஒரு முறை இருந்தார்கள்
@happyworldtravels32352 жыл бұрын
Great gifetedSoul.long live.
@narayanansankara42352 жыл бұрын
அன்பு பாசம் என்பது மிகபெரிய சொத்து... தங்களுக்கு பிடித்த வரிகளில் எனக்கு மிகவும் பிடிக்கும்.....
@sankerraganathan85012 жыл бұрын
எங்கிருந்தாலும் விவசாயத்தைப் பற்றி நினைவு கூறும் ஐயா நெப்போலியன் அவர்களுக்கு நன்றி
@murungan70062 жыл бұрын
அவர் தன்னுடைய பையனின் மெடிக்கல் treatmemt காக தான் அமெரிக்கா சென்றுள்ளார் ..அவரின் இளைய பிள்ளை நடக்க முடியாது அதனால் தான் அவர் அங்கு போனார் யாரும் தவறா பேச வேண்டாம் .. அங்கு சென்றும் விவசாயம் செய்வது மகிழ்ச்சியே
@tamilankumar0072 жыл бұрын
அக்கா பொண்ணை கல்யாணம் பண்ண ஜீனகுறைபாடு உள்ள குழைந்தை தான் பிறக்கும்
@najesyed54902 жыл бұрын
Illai nanba ippo angaiyae settle agivittar...
@sembhegechellyan64352 жыл бұрын
Poor people where they're go.?¿¿??????¿.neoplian is Richard man.ur son is ur karma.i sad for that but u......
@shellshell84912 жыл бұрын
இவர் தமிழ் விவசாயி????? ரெட்டி காரு நெப்போலியன் ரெட்டி, மற்றும் திமுக அமைச்சர் கே.என்.நேரு ரெட்டி உறவினர்கள். இரண்டும் தெலுங்கு கும்பல். நாயுடு குழுக்கள் மாதிரி, இது ரெட்டி குழுக்கள்.
@cri94802 жыл бұрын
எப்பிடியா 1000 ஏக்கர் சம்பாரித்தார் ஆச்சரியாமா .,,ஒரு வேலை யாருக்கு ஆச்சும் இதுவா இருப்பாரோ????
@ManiKandan-lp1fc2 жыл бұрын
இதன் மூலம் என்ன தெரியுது இந்தியாவ தவிர மத்த இடத்துல விவசாயம் நல்லா இருக்குனு தெரியுது மற்றும் நிறைய படங்களில் நெப்போலியன் அவர்களை முரட்டுத்தனமான சுபாவம் கொண்டவராக காட்டி இருப்பார்கள் ஆனால் நிஜ வாழ்வில் தீர்க்கதரிசனமாகவும் புத்திசாலித்தனமாகவும் சிந்திக்க கூடிய ஒருவர் எதார்த்த வாழ்வில் மனிதன் வேற லெவல்.....
@jkamalnath81682 жыл бұрын
நீங்க ரொம்ப நல்லா இருக்கனும் சார், மற்றும் குடும்பத்தினர் அனைவரும்.
@prabhaprakash51292 жыл бұрын
Great human being. The way he takes care of his family is just adorable.
@bubsri33242 жыл бұрын
சார் நீங்க வேற லெவல்...உங்கள் பணிவு..தன்னடக்கம்...இயல்பான பேச்சு.. ஓர் நல்ல மனிதன் என்பதை தெளிவாக சொல்கிறது
@siddharbhoomi2 жыл бұрын
விவசாயத்தை பற்றி பேசுவது மிகவும் மகி்ழ்ச்சியாக உள்ளது.
@balasubramanian46842 жыл бұрын
நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த குடிமகன் தான் நெப்போலியன் அண்ணன் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் விவசாயத்தை பற்றி பேசியது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அண்ணா மிக்க நன்றி 🌺🙏🏻💐🤝💐🙏🏻
@mubarakali31002 жыл бұрын
நல்ல நேர்காணல். எதார்த்தமான பேச்சு. உள்ளத்தில் உள்ளதை உதடுகள் வெளிப்படுத்தின. இறைநிலையோடு ஒன்றி இன்புற்று வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சந்தோஷம் சந்தோஷம்
@advocaterlk85332 жыл бұрын
விவசாயம் ஒரு அற்புதமான தொழில் என்பதை அமெரிக்காவிலும் நிருபித்து விட்டார் நமது அண்ணன்.ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விவசாயம் செய்வது மிகவும் சிரமமாக உள்ளது.பல இடர்பாடுகள் இங்கு ஏற்பட்டு வருமானம் இல்லை.விவசாயம் செய்பவர்கள் இங்கே வறுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.
@agnirama67022 жыл бұрын
எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்
@realindian42172 жыл бұрын
எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்
@mdineshsingh81202 жыл бұрын
நாங்களும்🌾🌱🌻 விவசாய குடிகள் தான்.👍🙏🎉🔥🌴விவசாயத்தை பற்றி பேசுவது மிகவும் மகி்ழ்ச்சியாக உள்ளது.🙏🎉🎊🎄🥇🏆
@janasjanarthanam64552 жыл бұрын
மனிதருல் மாணிக்கம் அது இவர்தான் ..போல்... ஐயா...வாழ்க.! வாழ்க!!..வாழ்க!!!
@raghuramachandran62032 жыл бұрын
He is gods gift to his family. Great sir
@gracyfrancis14732 жыл бұрын
The Great 👍 👌 Man Nepolian Sir.....மிகவும் தங்கமான மனிதர். கடவுள் படைத்த பொக்கிஷம் இவர். தன் குடும்பத்திற்காக வெற்றியை தாம்பூல தட்டில் தந்த அரசியலையே விட்டு விலகியவர். Very lucky his family members ♥️
@balugopalakrishnan57322 жыл бұрын
சிறந்த குடும்ப தலைவர்
@anicharansandeep28472 жыл бұрын
என்ன சொல்றதுன்னு தெரியல... கண்ணு கலங்குது ....👌👌👌👌👌👌👌👍👍👏👏👏
@nazrinkader80512 жыл бұрын
After Irfan view......yaarula pakuringah.... 😍
@Sundar14192 жыл бұрын
After seeing u in a irfans view channel ....u are such great father sir ...vaazhga vazharga
@skwinlife39822 жыл бұрын
தமிழன் ஒருவர் அமெரிக்காவில் விவசாயம் செய்கிறார், ஆனால் இங்கு, விவசாயம் என்றால் கேலி செய்கிறார்கள்... சோறு சாப்பிடும் அனைவருக்கும் சொரணையும் இருக்க வேண்டும் என்பதே இந்த காணொளியின் வாயிலாக வெளிப்படும் நீதி..... நெப்போலியன்🔥🔥🔥 உங்களது மகன் நீண்ட ஆயுளுடன் நன்றாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்.
@நற்றிணை-ஞ8ள2 жыл бұрын
தமிழரல்லா ஒருவரை ஏன் தமிழர் என்கின்றீர்
@skwinlife39822 жыл бұрын
@@நற்றிணை-ஞ8ள தமிழன் என்றால் யார் ? தமிழனை எதை வைத்து அடையாளம் காண்கிறீர்கள் ?
@நற்றிணை-ஞ8ள2 жыл бұрын
தமிழரல்லாதாரை தாங்கள் எப்படி காண்கீறீர்கள்
@hannahdass12562 жыл бұрын
இவருடைய தாய்மொழி தெலுங்கு, இவர் ரெட்டி இனத்தை சேர்ந்தவர்
@skwinlife39822 жыл бұрын
@@நற்றிணை-ஞ8ள தமிழ்நாட்டில் வசித்து, தமிழ்நாட்டிற்கு வரி செலுத்துபவர் அனைவரும் தமிழர் தான்.
@chitrachitra44672 жыл бұрын
படிச்சு முடிச்சு கவர் மென்ட் வேலைக்கு போறவங்களை விட விவசாயம் வேலை செய்யும் எங்களை போல் உள்ளவர்கள் அதிக சம்பளம் வருமானம் கிடைக்க வேண்டும் யார் என்ன வேலைக்கு போனாலும் எல்லாருக்கும் தேவை படுகிறது சாப்பாடு ஆகையால் விவசாயத்திற்கு முக்கிய துவம் கொடுங்கள்.. அனைவரும்..
@moorthygnanaprakasam89902 жыл бұрын
கல்யாண வீட்டில் நான் தான் மாப்பிள்ளையா இருக்கனும்.... இதை பல ஜோசியர்கள் அடிக்கடி பயன்படுத்துவதை கேட்டிருக்கிறேன். இதை நீங்களும் உங்களுக்கே உதாரணமாக கூறுகிறீர்கள்(in a sportive way). நெப்போலியன் அவர்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@sasisugu2 жыл бұрын
🙏👌💐 அமெரிக்காவில் மண் வளமாக இருக்கும். விவசாயிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். வாழ்வும் சிறக்கும். தமிழ் நாட்டில் விவசாயம் செய்தால் மதிப்பும் இருக்காது. பணமும் மிஞ்சாது. தோல்தான் வறண்டு போகும். அமெரிக்காவில் விவசாயம் செய்ய கருவிகள் பலவகைகள் உள்ளன. மண் ஒட்டாமல் விவசாயம் செய்யலாம். கொடுத்து வைத்தவர். வாழட்டும். வாழ்த்துக்கள் சொல்வோம். 💐💐💐👍👍👍
@micmani12 жыл бұрын
Nee America poi irukiya vervai Sindhi Vela paathathu nalu daan unnoda patan pootan ellam vyaadi illama nalla vazhundaan.nama poochi marundu daan saptutu irukom.20 varusatukulla eppadi itana peruku sakara vyaadi vandadu? Vivasayata makkal marantanga madikalana nalaiku sothikku unga pillaigal enda nattu kitta poi picha edupanga?
@shaeditz79442 жыл бұрын
குமரேசன் துரைசாமி ஐயா சிறந்த விவசாயி, அரசியல் மற்றும் சினிமா துறையில் சிறந்த நடிகர் 😇
@saleemsiddiq37722 жыл бұрын
அருனம அண்ணா. மிகவும் பெருமையாக உள்ளது.இன்னும் நீங்கள் சிறப்பாக வாழ வேண்டும். ஆனால் உங்களை நேரில் பார்க்க முடியாதது மிகவும் வருத்தமாக உள்ளது.என்றும் நன்றி உடன் அக்பர் சலிம் ஜெகதாம்பாள் காலணி
@veluchamykr39882 жыл бұрын
எதார்த்தமான பேச்சு.... உண்மை தன்மையினை ஒழிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுகிறார்
@revathishanmugam43062 жыл бұрын
Nepolean sir ,so happy to see you doing farming at such a big scale
@vmallikama63022 жыл бұрын
அண்ணா. வணக்கம். நான். இலங்கை யில். உங்கள் லை. ரொம்பவும். புடிக்கும். உங்கள். குடும்பம். எல்லாம். வால்க.
@Ramkumar-mb3gd2 жыл бұрын
நீங்கள் விவசாயம் செய்வது மகிழ்ச்சி தான்.. ஆனால் நீங்கள் MP, MLA வாக இருக்கும்போது மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாதவர்.. உங்கள் பிள்ளை நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்...
@srinivassrinivas21642 жыл бұрын
அருமை. வாழ்க வளமுடன். அவர் மகன் குணமடைய கடவுள் அருள் புரிவார்.
@kasiviwanathanm17782 жыл бұрын
பொன்னியின் செல்வனில் நெப்போலியன் இல்லாதது பெரும் குறை.
@தமிழ்-ல4ற2 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் 2 நெப்போலியன் நடிச்சா நல்லா இருக்கும்,
@hemanathg50942 жыл бұрын
Yes, I agree
@lakshmanakumarpalanisamy1822 жыл бұрын
Sss
@balachandarselvaraj78032 жыл бұрын
Prasanth also...
@SSP-vn9cx2 жыл бұрын
True
@arumugampandian42922 жыл бұрын
படத்தில் தான் வில்லன் நிஜத்தில் உண்மையான ரியல் ஹிரோ நல்ல இரக்கம் குணம் கொண்ட மனிதர். சீவலபேரிபாண்டி. கிழக்கு சீமையில படம் இன்னைக்கும மானுத்து மந்தயிலே தாய்மாமா சீர் பாட்டு தட்டிக்க படமே வரவே இல்லை.
Pichaikkaara kooddam irkkura varaikkum kurai kandu pidikkave seivaargal.
@vramalingam73342 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் இவர் ரொம்ப நல்லவர் ஆயிரம் ஏக்கர் நெலம்தான் வைத்து இருக்கார் ரொம்ப சின்ன விவசாயி தி மு கா தலைவர்கள் இது பொல எத்தனையோ பேர் விசுவாசிகள் இருக்காங்க வாழ்க தி மு கா
@pradeepasivaji54262 жыл бұрын
👏😅👍
@JohnJohn-hb3lb2 жыл бұрын
Sun tv ku 9500 crore
@shubakarthik2 жыл бұрын
He is a smart person. He should be backed by like minded people. Need someone like him as a mentor
@pushpahavimanam2 жыл бұрын
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார் என்பதை அமெரிக்காவில் போய் நிலை நாட்டிய நெப்போலியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@surendrasivasubramaniam45382 жыл бұрын
அந்த உழுதுண்டு வாழும் வாழ்க்கையை இந்தியாவில் வாழலாமே ஏன் அமெரிக்காவில் உழுதுண்டு வாழ வேண்டும்
அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கு
@karunanithidriver82712 жыл бұрын
ஐயா உங்களை என்றும் நான் மறக்க மாட்டேன் ஏனென்றால் கல்வராயன்மலை மலைவாழ் கிராமமான சேராபட்டில் நீங்கள் வந்து துவங்கி வைத்த ஒரு பள்ளி கட்டிடத் திறப்பு விழாவிற்கு நீங்கள் வருகை தந்து உள்ளீர் நான் மறக்க மாட்டேன் அந்த ஆண்டு 2003ஆம் ஆண்டு என்றும் என் நினைவில் நீங்காத இடம் பிடித்த ஒரே ஒரு நினைவு அது தான்
@irshadahamed622 жыл бұрын
Different thinking different man... But good personality and human being. Long live God bless you and your family...
@muthua15732 жыл бұрын
MLA வாகவும் MP யாவும் மத்தியில் அமைச்சராகவும் இருந்தவர். தன்னுடைய தொகுதி மக்களுக்கு ஒரு சிறு நன்மையை கூட செய்யாதவர்
@samsamsamsansamsam27122 жыл бұрын
YES 100 % - VILLAVAKKAM ???NO DEVELOP MENT ??? ALL POOR PEOPLE TAX MONEY ???
@nasvanoushad42882 жыл бұрын
நாட்டுக்கே ஜனாதிபதியாக இருக்கும் மோடியே எதுவும் செய்வதில்லை.இருப்பதையும் விற்றுக்கொண்டிருக்கான்.
Evaru ena m... U panaru nu ne ukandhu interview adukara ne
@soundararajannarashimman88552 жыл бұрын
நெப்போலியன். நீங்க நல்லவர். வாழ்க.
@KalaPazhani-w2f5 ай бұрын
நெப்போலியன் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க முதல் பயன் குணமாக கடவுள்கிட்ட பிராத்திகிறேன்
@RajaRaja-fl4ww2 жыл бұрын
வேலை வாய்ப்பு வேணும் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்... நன்றி
@kfphotography48302 жыл бұрын
நெப்போலியன் நல்ல மனிதர்
@krishnaskr77792 жыл бұрын
You're a true inspiration to us sir🥰
@anandarumugam4652 Жыл бұрын
Good kind hearted person God bless sir🙏🌹🌹 good father,👍
@anishasameemanisha69012 жыл бұрын
Great gentleman nalla manasu ungallukku sir ❤❤
@pounrajguru89162 жыл бұрын
நாங்களும் விவசாய குடிகள்தான் விவசாயம் தான் செஞ்சிக்கிட்டு இருக்கோம் விவசாயத்தை பற்றி பேசுவது ஒரு உத்வேகத்தை கொடுக்குது
@book007872 жыл бұрын
Trichy minister black is made into white super interview as he is telling from minister PA to usa agriculturalist.romba nalla iruku
@soundararajankrishnaswamy20072 жыл бұрын
Where are you
@jayaraninadesan69822 жыл бұрын
He represents my late brother. The way he talk and dedicating caring charector is axectly like my brother.
@joeedilbertx1112 жыл бұрын
Hello sir... ✝️✝️✝️I pray for your son and your family members...👍👍👍 All the best for your future💐💐💐
@shanthinijayabalan60342 жыл бұрын
Even I am praying for his son
@steveanthony19812 жыл бұрын
Yarellam Irfan video la NEPOLEAN VEEDU pathutu inga vantheenga ?
@rajpress19582 жыл бұрын
Nepoliyan நல்ல மனிதர். அவர் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். திறமையான நடிகர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
@rajramalingam88362 жыл бұрын
அருமை முப்பாட்டன் முருகன் துணை
@krishnan90282 жыл бұрын
அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு comed செய்யவும் அவர் தமிழ் சினிமாவில் நடித்திருக்கிறார் இப்போதும் ஹாலிவுட் சினிமாவில் நடித்திருக்கிறார் சாப்ட்வேர் கம்பெனி வைத்திருக்கிறார் மகனின் மருத்துவ தேவைக்காக அமெரிக்கா வில் குடியேறினார் அமெரிக்கா வில் land value குறைவு விவசாயம் செய்கிறார்
@mohammedismail25312 жыл бұрын
ப்பா வந்துட்டான் முட்டு பாய்ஸ் முட்டு கொடுக்க .போ போயி வேற வேல இருந்தா பாரு. அமெரிக்காவுல இடத்தொட விலை கம்மியா இருந்தா எனக்கு வாங்கி கொடு.நா கமிஷின் தரேன்.
@abiharishchannel34822 жыл бұрын
Crt👍👍
@vijaykumar-bb9wk2 жыл бұрын
ஒரு குடும்பம் நன்றாக இருப்பதற்காக தமிழர்களின் படம் ஆயிரக்கணக்கான கோடி சுரண்டப்பட்டிருக்கிறது அநியாயம் உலகம் அழிந்து மீண்டும் உயிர் பெற வேண்டும்
@markmaricar19272 жыл бұрын
Napoleon u are a fantastic guy n good person good Sagittarius And a central minister awesome u still want to n doing good for people may awj almighty Allah blessings for you n your family good health n wealth n joy aminn Aminn YRA I enjoyed watching the way napoleon acting is marvellous
@tamilarasan24572 жыл бұрын
சூப்பர் நெப்போலியன் அண்ணன். எப்போதும் சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.
@sachinsarathy89072 жыл бұрын
Absolutely amazed to see his very simple speech with his simple behaviour and his thought process on agriculture. Very good human being and actor as well...
@MR-nh9yt2 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் ஒருவேளை அண்ணன் கே என் நேருவின் பினாமியா இருப்பாரோன்னு....🤔
@radhakannan64312 жыл бұрын
Yes
@muhammedniyas81592 жыл бұрын
சார் நீங்களும் இந்திய பணகாரர்களில் ஒருவர்
@thiruselvithiruselvi52692 жыл бұрын
சூப்பர் அருமை சிறப்பு வாழ்த்துகள்🌟👌🔥💥👍
@santanamaryapthanimalai9102 жыл бұрын
Thanks Ahneh, fo see your interview, may God bless you.
@wellbeing61982 жыл бұрын
America and Americans always allow talented people to live comfortable life. So always America ku salute
@divinegoddess_32 жыл бұрын
Fact
@human12092 жыл бұрын
Yes
@DVDiyaKandaraoleeMuindaRacheta2 жыл бұрын
Think about our country situation with this DMK AIADMK
@MR-nh9yt2 жыл бұрын
All developed countries allowed not only talented people, they allow Rich people also.
@muralikumar15062 жыл бұрын
En mayru fact oh....
@ravid82452 жыл бұрын
நீங்க நிழல் திரையில் வில்லன்,நிஜ வாழ்வில் நாயகன்...
@kavitharajan75692 жыл бұрын
My honest actor Nepolean sir.
@guruprasadr93082 жыл бұрын
மிக நல்ல மனிதர்
@dnd73062 жыл бұрын
Dear Napoleon God bless you 🙏🙏🙏.
@hemsexportsimports85002 жыл бұрын
My favourite actor 😍
@saipraneeth79734 ай бұрын
Every son deserves a father like Napoleon sir
@thambithuraithiruchelvam18782 жыл бұрын
உயரத்தில் மட்டுமல்ல.. அரசியல் நடிப்பு எல்லாவற்றிலும் உயர்ந்தவர்.. இவரை போல் ஒருவர் நமக்கு ஒரு பெருமை..
@tamilcodgaming5712 жыл бұрын
எட்டுப்பட்டி ராசாவின் சிரிப்பு தான் இன்னும் மாறவில்லை சூப்பர் அவரின் சிரிப்பு மிகவும் பிடித்த ஒன்று
@thangamanandraj43272 жыл бұрын
கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@vikremkrishna88872 жыл бұрын
He is example of NRE people v salute u sir I m big fan of u this is from nearest tirunelveli
@spaul50472 жыл бұрын
வண்டி எப்புட்றா கொடை சாஞ்சுச்சு? என்று நெப்போலியன் கேட்பதும் வேலைக்காரன் , மாடு மிரண்டு வண்டி கொட சாஞ்சுச்சுண்ணே என்று சொன்னவுடன் மாடு ஏண்டா மிரண்டுச்சுன்னு நெப்போலியன் கேட்டு வெளுப்பதும் சூப்பர் சீன்..
@annelanglois8252 жыл бұрын
One of my favorite family oriented Tamil cinema industrial actor!!
@devarajans28812 жыл бұрын
பிழைக்க தெரிந்த மனிதர்.மனரீதியான உளைச்சல் இருந்தாலும் விவசாயம் மறக்க வைக்கும்
@Raja-qw2xu11 ай бұрын
Great sir ungalai romba pidikum❤❤❤❤❤❤❤❤❤
@jesril31722 жыл бұрын
i watched.his interview...he broke down coz of his son's health.. He is on a wheel chair..in India no facilities to travel independently on wheel chair...so he went to America...Acted in 4 Holliwood movies. I saw a video of his son's graduation celebration..There were many cars invaded to his home.
@evangelinekarkada8892 жыл бұрын
Super. Super. Nepolieyan. Sir 🙏🙏🙏
@jayachandran40972 жыл бұрын
வாழ்த்துகள் அன்னா. வாழ்க விவசாயம் வாழ்க நெப்போலியன் அன்னா.
@santhithilaga24812 жыл бұрын
Great sir vazgavalamudan 🌹🙏🙏🙏🌹
@niranjanaanandan99592 жыл бұрын
சிறந்த மனிதர்
@anandhihima2 жыл бұрын
Super dupper sir handsup salute
@aarthichandrasekaran12262 жыл бұрын
I like him as a human more than a actor 💕
@ramasamyc5572 жыл бұрын
நெப்போலியன் அண்ணன் உங்களை நினைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கிறது ஒவ்வொரு திரைப்பட நடிகர் விவசாயம் செய்யுங்கள் அதனுடைய விலை விளைவிப்பது எப்படி என்பது புரியும் பரதேசி ரஜினி கமலே நீங்கள் செய்யுங்களாடா அண்ணன் நெப்போலியன் இளைய மகன் பூரண குணமடைய வேண்டுகிறேன் வாழ்க நெப்போலியன் விவசாய அருமை இங்கு நிறைய இருக்கிற நடிகர்களுக்கு எல்லாம் சொல்லுங்கள்
@vasanthdhurairaj21522 жыл бұрын
அங்கு மக்கள் தொகை குறைவு நிலம் அதிகம்
@MilesToGo782 жыл бұрын
இவர் அமெரிக்காவில் எல்லாம் 500 ஏக்கர் 1000 ஏக்கர்தான் பண்ணுவாங்க என்று சொல்வது மிக மிகத் தவறானது. நான் சிறு பண்ணைகள் பலவற்றுக்குப் போயிருக்கிறேன்., அதன் உரிமையாளர்களிடமும் உரையாடியிருக்கிறேன். அர்கான்சாஸ் போன்ற வறுமை மிகுந்த மாநிலங்களில் குதிரையை வைத்து உழவு ஓட்டும் உழவர்கள் கூட உண்டு. இதைக் கண்டடைய நீங்கள் கண்களையும் காதுகளையும் கூர்மையாகவும் அகலமாகவும் வைக்க வேண்டும். சும்மா பெரிய ரான்ச்களுக்குப் போய்விட்டு அதுதான் அமெரிக்க வேளாண்மை என்று சொல்லக் கூடாது. அமெரிக்கா மிகப்பெரிய நாடு அதுபோலவே அதன் பன்முகத்தன்மையும்
@helocloud2 жыл бұрын
Advantage of being part of Indian political system... you study well, work hard but you never earn even a couple acres anywhere in the world during your life time but politics gives you everything you need for generations
@JohnCarlos162 жыл бұрын
It CALL Connections and Corruptions
@JackieChan-mz1ks2 жыл бұрын
He worked hard & earned on his own, do u have any proof of his corruption??? vaytherichal patta onnum panna mudiyathu
@bhuvaneswarikumar9846Ай бұрын
Napoleon sir great mind. Great man.
@elangovann7092 жыл бұрын
Nepolian Sir ... Hat's up Very good message.... Long live... Congratulations ...
@shirazkhader34812 жыл бұрын
Very Nice Sir. Thank you for your Video enjoyed it. Your Simple Humble Nature I am also originally from Teynampet Madras Chennai . Now living since 30 plus years in Calgary Alberta Canada
@sathiyarajan81092 жыл бұрын
Brother, America வில் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள். உங்கள் அன்பு மகனையும் விவசாயத்தையும், தங்கள் மிருக ஜீவனையும், பார்க்க ஆவலாக இருக்கின்றேன். நான் Washingtonனில் இருக்கின்றேன். நன்றி
@chinnamani8852 жыл бұрын
Hello anna
@samgodwin16782 жыл бұрын
Anchor did a good job...
@chitrachitra44672 жыл бұрын
எங்களை போல் மக்களையும் உங்கள் விவசாய வேலைகளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்...
@sakthivelvalarmathi5932 жыл бұрын
9⁹⁹9⁹9
@ganeshprabhun68252 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@madhuveera99532 жыл бұрын
You are great &insipration for everyone sir
@chainsiva83832 жыл бұрын
Nice da thambhiiii ni comparing panaa vedio is most valuable da keep rocking