@@KaniTamilJothidam thangalidam ketkiren, bathil tharungal, 7il guru iruka,thirumana vazkaiyil yetheynum kurai varum endru pathivu ullathu,vilkam thandal arinthukolvom,Nandri.
@muthumaharaja83024 ай бұрын
நன்றி 🙏
@KaniTamilJothidam4 ай бұрын
🙏🙏🙏
@MethaguruАй бұрын
அதிகாரத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளைப் பற்றி பதிவு போடவும்
@PradeepRaj-qz3rx4 ай бұрын
1தனுசு சந்திரம் சனி 7,குரு
@krishnaveni9654 ай бұрын
வணக்கம் அம்மா 7ம் இடத்து பத்தி பல முக்கியமான தகவல்கள் தந்ததிர்க்கு மனமார்ந்த நன்றிகள் அம்மா 🎉🎉🎉 என் முத்த பெனின் ஜாதகத்தில் 7ல் குருவும் இராகுவும் இருக்கிறது இதன் பலன் கூறுகள் அம்மா முதல் திருமணம் முறிவு 2ம திருமணமும் சரி இல்லாததுதான் தானாகவே பண்ணிகிட்டது
@KaniTamilJothidam4 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல
@பட்டிக்காட்டு-கவிஞன்4 ай бұрын
ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம், மகர லகினம். லகிணத்தில் ராகு+சனி. 7ல் கேது+குரு. இதற்க்கு என்ன பலன் மேடம்.
@padhuramasundram46494 ай бұрын
Nice video mam
@KaniTamilJothidam4 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல
@pitchaimanigowrirajan55794 ай бұрын
Super mam
@KaniTamilJothidam4 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
@veluppilairajakumaraswamy82104 ай бұрын
Super 🙏
@KaniTamilJothidam4 ай бұрын
🙏🙏🙏
@nithiyagowri7804 ай бұрын
Thanks mam super
@KaniTamilJothidam4 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல
@MethaguruАй бұрын
அஸ்தமனமான கிரகங்கள் பற்றிய பதிவை போடவும்
@murugesanm7834Ай бұрын
Mam ennaku magara laknam viruchiga rasi kettai nachathiram 5 la guru 7 la sukran 11 la chanran iruku marriage agala age 36 eppa marrage agum parigaram sollunga
@annadurai19164 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் எனக்குத் தெரிஞ்ச ஒரு நபருக்கு மேஷ லக்கினம் சந்திரன் கேது ஏழில் சுக்கிரன் குரு சூரியன் புதன் ராகு இப்போது ராகு திசை சனி புத்தி நடக்கிறது இவர் ஐயர் ஆனால் காதல் திருமணம் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துள்ளார் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறார்கள் 11ல் சனி ஆட்சி வக்ரம் பெற்றுள்ள இவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் நன்றி அம்மா
@KaniTamilJothidam4 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
@prema50434 ай бұрын
Madam iam woman will it be the same for me if I have Guru in the 7 th place . Please do reply.
@evanjarnashtar4 ай бұрын
எனக்கு சிம்ம லக்கினம் என்னுடைய சிம்ம லக்கினத்திற்கு ஏழாம் இடமான கும்ப லக்கினத்தில் எந்த கிரகமும் இல்லை. ஆனால் அந்த கும்ப லக்கினத்தினாபதி ஆன சனி பகவான் ஆறாம் இடமான மகர லக்கினத்தில் தான் இருக்கிறார் என்றால் எனக்கு என்ன பலன் இருக்கும்.
@manimekalaipanneerselvam91764 ай бұрын
Kanni lagnam 7th house chevvai and sukran
@evanjarnashtar4 ай бұрын
ராசி கட்டத்தில் இல்லாமல் நவாம்சம் கட்டத்தில் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் அதை வைத்து கூட பலன் பார்க்கலாமா?
@SugumarBalaji-oc2ml4 ай бұрын
அம்மா வணக்கம். மீனலக்னம் 2 ல் கேது.
@DhineshKumar-yx4nf4 ай бұрын
7-ம் இடத்து சனி பாக்யாதிபதியாக இருந்து குருவின் பார்வையில் இருந்தால் ?
@narayanaswamycl76263 ай бұрын
Eighth Rasi position and fifth position of Rahu .. What is the impact?
@sowmyag-bk6fg4 ай бұрын
7th house guru sukiran and budan how it is mam
@Tfifblyvnigj4 ай бұрын
Thulam lagnam Sani vakram and guru vakram agi 7th place pakuranga... 7th place la yaarum ila Chevvai in 8th house (rishambam) Ena palan
@Tfifblyvnigj4 ай бұрын
Mam please answer this
@purushothamankanchana79002 ай бұрын
இதெல்லாம் சுக்கிரன் குரு தனியாக இருக்கும் பொழுது மட்டுமா இரண்டு மூன்று கிரகங்கள் சேர்ந்து இருக்கும் பொழுதுமா
@evanjarnashtar4 ай бұрын
கிரகம் எப்படி பார்க்கிறது என்றால் என்ன?
@nagarajmurugesan8300Ай бұрын
வணக்கம் கடக லக்னம் 7l குரு நீசம் பெற்று வக்ரம் பெற்று 9l சனியோட பரிவர்த்தனை பெற்றுள்ளது.எப்படி பட்ட வாழ்க்கை துணை அமைவார்.
@KaniTamilJothidamАй бұрын
🙏
@nagarajmurugesan8300Ай бұрын
@KaniTamilJothidam விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
@suryaks4 ай бұрын
7il suriyan,sukiran in my wife jathagam
@rajiganesan72494 ай бұрын
Sani vakrama irundha?
@karunanithivadivelu12474 ай бұрын
திருமணம் நடவாமைக்கு உண்டான கிரக நிலைமை, விளக்கத்தை கூறுங்களேன்.
@Suseelajothimani124 ай бұрын
துலாம் லக்னத்திற்கு 2,7உரிய செவ்வாய் ஆண் ஜாதகத்தில் நீசம் அடையாலாம? அவ்வாறு உள்ள ஜாதகத்தை இணைக்கலாம? நன்றி அம்மா.
@KaniTamilJothidam4 ай бұрын
திருமணத்தில் எப்படி ஜாதகம் பொருத்த வேண்டும் என்ற வீடியோ பதிவு இருக்கிறது பாருங்கள்
@soundaryapandiyan28644 ай бұрын
Sani kathu 7il enive enna palan
@MAHESWARIM-v6e4 ай бұрын
மேடம் காசிக்கு நிகரான வேறு கோவில் உள்ளதா? மேடம்
@KaniTamilJothidam4 ай бұрын
பல கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளது காசி ஜாதகம் வீடியோ பாருங்கள்
@DivaakarGuptha3 ай бұрын
ennaku 7th place la both Raagu and sani
@kumark61784 ай бұрын
வணக்கம் தாயே! கடகராசி,ஆயில்யம் 3ம் பாதம், மிதுன லக்கினம்,25/04/1988 திங்கள் கிழமை நேரம் 11.10 காலை இடம் சேலம்,7ம் இடம் சனிபகவான்,3ம் இடம் மந்தி+கேது, இந்த 2 இடங்களுக்கும் 11இடத்து குரு பார்வை நீங்கள் சொன்ன மாந்தி தோஷம்,7ம்பாவக சனி பலனில் மாற்றம் இருக்குமா?
@KaniTamilJothidam4 ай бұрын
🙏 குரு பார்வை பாதிப்பு தரும்
@kumark61784 ай бұрын
குரு பார்வை கிடைப்பதால் கெடு பலன் குறையுமா? இல்லை குருவே பார்த்தாலும் கெடு பலன் நடகுமா
@sathishvarmaa4 ай бұрын
7 il suriyan chanthiran sollave illa
@vimalkumar99114 ай бұрын
Hii mam பிரியா 11/3/1999 10:00 am சென்னை திருமணம் வாழ்க்கை பிரச்சனை இருக்கு நானும் என் கணவரும் எப்போ சேருவோம்
@KaniTamilJothidam4 ай бұрын
ஜாதகம் பார்க்க mayilaijosiyam@gmail.com மெயில் செய்யுங்கள் கட்டணம் உண்டு
@vijayalakshmipraba73294 ай бұрын
Name-Monish Raj DoB-10/01/1996 Time -4.58pm திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்
@KalpanaMs-vg9wqАй бұрын
பெண்களுக்கு ம் இதே விதி தானா என்று சொல்ல வும்
@muruganmurugan5353 ай бұрын
எனக்கு 7ல் புதன்! ஆனால் திருமணம் ஆகவில்லை!
@KalpanaMs-vg9wqАй бұрын
ஏன் பலன் சொல்லும் போது ஆண்களை குறித்தே பலன் சொல்கிறீர்கள்?? ஏன் பெண் களுக்கு ஜாதக பலன் இல்லை யா??