Very well explained and shared the knowledge📚 👏👏👏👏
@drtbcsvg69893 сағат бұрын
அருமையான விளக்கம் நெஞ்சார்ந்த நன்றி 🙏
@BHARATMISSION-20353 сағат бұрын
குரு பகவான் பார்வை படும் இடத்தில் கிரகம் இல்லை என்றால் அந்த பாவத்தின் காரகதுவம் வேலை செய்யுமா மேலும் அந்த இடத்தில் கிரகம் இருந்தால் நின்ற கிரகங்கத்தின் ஆதிபத்தியம் காரகதுவம் செயல்பாடுமா மேடம்.
@sreyasiyer81735 сағат бұрын
Nalla thelivaana Pathivu. Mikka Nandri 🙏🙏
@anithak52216 сағат бұрын
Excellent. Sani kochara peyarchi patri video podunga madam
@karuppasamygopi55169 сағат бұрын
லக்னத்தில் இருந்தால்
@Karuppasamym8621 сағат бұрын
ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன்+ராகு இணைவு க்கு மட்டுமா அல்லது சுக்கிரன் ராகு சாரத்தில் இருந்தாலும் வயது 29க்கு மேல் தானா அம்மா... தயவுசெய்து கூறவும்..
@MuruganmariappanMariappan22 сағат бұрын
நன்றி சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் ஆண் ஜாதகத்தில் சுக்ரனுடன் ராகு கேது இணைவு பெண ஜாதகத்தில் செவ்வாய் வக்கிரமக இருந்தால் என்ன பலன் என்பதை தெளிவாக கூறினீர்கள் நன்றி இந்த கிரகங்கள் நீசமாக இருந்தால் எப்படி பலன் மாறுபடுமா
Madam ,எனக்கு ஒரு சந்தேகம் சிம்மத்தில் சனி உத்திரம் 1ம் பாதம் 148.25 கன்னியில் செவ்வாய் உத்திரம் 3 155.10 இதை செவ்வாய் சனி சேர்க்கை என்று எடுத்துக் கொள்ளளாமா? இது பெண் ஜாதகம் போலியோ பாதிக்கப்பட்டவர் அரசு பணியில் இருப்பவர். 8- july- 1980. 5.45 pm தனுசு லக்னம், ரிஷப ராசி கார்த்திகை 3ம் பாதம் இன்னமும் திருமணமாகாதவர். கன்னி செவ்வாய் கடலும் வற்றும் என்ற விதி இவருக்கு பொருந்துமா?
@japsltdКүн бұрын
செவ்வாய் கேது,செவ்வாய் ராகு உள்ள பெண், எந்த மாறி ஆணை தேர்வு செய்ய வேண்டும்?
7ம் அதிபதி யும் 2ம்அதிபதி ஒரே கிரகமாக இருந்து அந்த கிரகம் 7ல் இருந்தால்🙏
@BalasubramanianbalaBala2 күн бұрын
நன்றி அறுமையான. பதிவு வாழ்த்துக்கள் குருஜீ
@KaniTamilJothidam2 күн бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
@RameshKumar-p4l2l2 күн бұрын
வணக்கம் மேடம் எனக்கு சுக்கிரன் மூன்றாம் இடத்தில் வக்கிரம் மேம் என்ன செய்வது
@sheikabdullah85732 күн бұрын
தாமதித்து கல்யாணம் நடந்தும் பெயிலியர் தான்
@drtbcsvg69892 күн бұрын
வயது அதிக உள்ள பெண்ணை கல்யாணம் பண்ண எந்த ஆணின் தாய் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் 🙏
@ananthalakshmiparthiban98402 күн бұрын
Mail bounce ஆகிறது. Please share the correct mail id. Or delete old mails in your mail box.
@KaniTamilJothidam2 күн бұрын
மெயில் ஐடி சரியாக உள்ளது. நீங்கள் உங்கள் ஜாதகம் தொடர்பான பலன்கள் அறிய மெயில் செய்யுங்கள்
@drtbcsvg69892 күн бұрын
அருமையான பதிவு நெஞ்சார்ந்த நன்றி 🙏
@KaniTamilJothidam2 күн бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@victory42843 күн бұрын
Amma yen sister ku second marriage ippa avaludaiya lagnathil (magaram ) irunthu kadagathil sukeran simmathil suriyan ullathu thulathi chandran guru,chevvai ullathu and thanusil kedu and mithunathil raghu ullathu enthalpy jadagam karaga pava nasthiyagumma
@chandrabosem52203 күн бұрын
அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் ஆயுள் ஆரோக்கியத்துடனும் சகல சௌபாக்கியத்துடன் பல்லாண்டு வாழ்க..... நீங்க நல்லா இருக்கனும்
@KaniTamilJothidam2 күн бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மகிழ்ச்சி 🙏
@shanthadevi1673 күн бұрын
வணக்கம் மேடம்,காரக பாவ நாஸ்தி விதியில் சனி பகவான் 8 ஆம் இடம் மகர ராசியில் தன் ஆட்சி வீட்டில் மற்றும் நான்கு கிரகங்களுடன் எனது ஜாதகத்தில் உள்ளார்.பலன் தெரிந்து கொள்ளலாமா மேடம், மேலும் தங்கள் வகுப்பு மிக மிக அருமையாக உள்ளது.நன்றி வணக்கம் மேடம்.
@KaniTamilJothidam3 күн бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
@advocatekslnarain58634 күн бұрын
அம்மையீர் வணக்கம் அருமையான பதிவு
@KaniTamilJothidam3 күн бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@KeishdoperKeishdoper4 күн бұрын
Ok ok ok ok ok
@KeishdoperKeishdoper4 күн бұрын
ரிஷபம் மிருகசீரிடம் 2 ok
@drtbcsvg69894 күн бұрын
நெஞ்சார்ந்த நன்றி 🙏
@KaniTamilJothidam3 күн бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
@drtbcsvg69895 күн бұрын
7ல் சுக்கிரன் பரிவர்த்தனை மூலம் வந்தால்
@drtbcsvg69895 күн бұрын
7 ல் குரு இருந்து 5 ல் சனி இருந்தால்
@drtbcsvg69895 күн бұрын
😢😢😢😢😢
@KeishdoperKeishdoper5 күн бұрын
Ok ok ok ok ok
@KeishdoperKeishdoper5 күн бұрын
ரிஷபம் மிருகசீரிடம் 2
@sadasivamr20785 күн бұрын
Super
@KaniTamilJothidam5 күн бұрын
🙏🙏🙏
@victory42846 күн бұрын
Sukaren reshabathil Rohini yil irunthal yenna palangal madam
@drtbcsvg69896 күн бұрын
கையில் எத்தனை எண்ணிக்கை எடுக்க வேண்டும் 🙏
@drtbcsvg69896 күн бұрын
சீனாக்காரன் பீங்கான் வைக்க சொல்லுறாங்க
@RameshKumar-p4l2l6 күн бұрын
நான் மிதுன லக்னம், இரண்டில் சூரியன் சந்திரன் ராகு புதன் உள்ளது, இந்த நிலையில் சூரியன் சந்திரன் ராகுவுடன் இணைந்து பாதிப்படைந்து உள்ளார்கள், எனில் சூரிய சந்திர தசைகள் பாதிப்பு கொடுக்காது தானே ஐயா, கெட்டவர்கள் கெட்டுவிட்டால் கெட்ட பலனை செய்ய முடியாது தானே
@KaniTamilJothidam6 күн бұрын
6/8/12 அதிபதிகளுக்கே சொல்லப்பட்டது.
@drtbcsvg69897 күн бұрын
சூரியன் நீசம் ஆகி இருந்தது வேற கிரகங்கள் உடன் இருந்தால்
@drtbcsvg69897 күн бұрын
வீடு கொடுத்த கிரகம் நீச வக்கிரம் ஆனால் அதை பற்றி ஒரு கானொலி போடுங்கள் இனிய தமிழர் திருநாள் தை திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏
@KaniTamilJothidam6 күн бұрын
🙏 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@ketheeswaranelayathamby30497 күн бұрын
பாலரிஷ்ட தோஷம் எத்தனை வயதுக்குள் நிகழும்
@KaniTamilJothidam7 күн бұрын
12 வயதிற்குள்
@BalasubramanianbalaBala7 күн бұрын
நன்றி தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி
@KaniTamilJothidam7 күн бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு
@ThiyagarajanG-i3t7 күн бұрын
நன்றி அம்மா
@KaniTamilJothidam7 күн бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல
@MuruganmariappanMariappan8 күн бұрын
நன்றி சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் குரு ஜீ வககரமான கிரகங்களுடன்.ராகு கேது இருந்தால் என்ன பலன் என்பதை தெளிவாக கூறினீர்கள் நன்றி ஜீ
@KaniTamilJothidam7 күн бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@thiruharini33268 күн бұрын
வக்கிரம் பெற்ற குரு வர்க்கோத்தம் பெற்றால் என்ன பலன்?