கள்ளமில்லா பேச்சும்...சிரிப்பும்...பதிவை அழகாக்கி மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது ❤️ நல்ல மனிதர்...வாழ்க..வணக்கம் TMF🙏 from Coimbatore ❤️
@nambiraj31542 жыл бұрын
நன்றி அண்ணா.நான் 2019 petrol v model வைத்துள்ளேன். நீங்கள் கூறியது 100% சரியானது. நீண்ட நாட்கள் எதிர்பார்த்தது கிடைத்தது. வாழ்த்துக்கள்.
@srini39932 жыл бұрын
Bro. Suspension epdi iruku luggage , 5 occupants ku rear speed breaker hit aagutha?? Pick up in hills
@giridharrajan687910 ай бұрын
ஹோண்டா அமேஸ் இந்த வண்டி ஒரு சூப்பரான வண்டி நல்ல மைலேஜ் நல்ல பர்பாமன்ஸ் யார் வேண்டுமானாலும் நம்பி வாங்கலாம் ஹோண்டா அமேஸ் சூப்பர் வண்டி பெஸ்ட்
@மய்யகேள்வி2 жыл бұрын
நான் டீசல் வைத்திருக்கிறேன் 170000 kms ஓடி இருக்கிறது. அற்புதமான வண்டி. Rx 100 மாதிரி பிக்கப் உள்ளது .ஹீரோ honda மாதிரி milage உள்ளது. Innova மாதிரி இருக்கும் long drive இல். Suspension clitch மட்.டும் மாற்றி இருக்கிறேன்.
@suresh-rw6io2 жыл бұрын
அண்ணா சர்வீஸ் செலவுகள் எப்படி இருக்கும்??
@Itslegattoraisevoice2 жыл бұрын
Aaka motham vandi maathiri illa
@மய்யகேள்வி2 жыл бұрын
@@suresh-rw6io medium ஆ இருக்கும். நாம் sevice engineer இடம் கண்டிப்பாக இருக்கவேண்டும். Insurance honda aasure உள்ளது அதை எடுக்கவேண்டும். 5 star கவனிப்பு இருக்கும் ஹோண்டா service இல்.
நான் ஹோண்டா வின் முதல் டீசல் engine owner என்பதில் பெருமை கொள்கிறேன்...8 வருடம் ஆகிறது.... Steering ரெஸ்பான்ஸ், சொல்லிவைச்சு cut பண்ணலாம்.1500 சி குட்டி வண்டி.... பறக்கும் Am owning 2014 first honda amaze diesel.... இது மிகவும் அருமையான வண்டி....8 வருடம் ஆகியும்... நல்ல milaege கொடுக்கிறது..... செலவிலாத வாகனம்.... அற்புதமான டீசல் என்ஜின்..... விமர்சகர்கள் சவுண்ட் noise என்று சொன்னாலும்... என் favourite என்ஜின்.... என்ஜின் இன்னும் புதுசு போலாம் உள்ளது.....100 bhp Turbo. 1500 cc. Weight adhikamaana amaze.. Idhu mattumae. Highway performance மிரட்டல்... இருந்தாலும் birlas பார்வை, moto wagon ஆசிர், போன்றவர்கள், அந்த வண்டியை de promote செய்யும் போது மனது வலிக்கிறது....நம் மோகன் அண்ணா மட்டுமே amaze பற்றி உயர்வாக கூறுகிறார்... வாழ்க திருப்பூர் மோகன் அண்ணா.... Old is gold என்பதை அறிந்தவர் மோகன் அண்ணா மட்டுமே..
@arunkumarannamalai87342 жыл бұрын
Wow super
@cuddaloresundhar2662 жыл бұрын
I too purchased Honda Amaze Smt...such a good compact sedan @ affordable price, 4cyl engine also...👌👌nambi edukalam
@ManiKandan-dv8uo2 жыл бұрын
Which one is value for money, S Mt or VX Mt?
@periannanm60362 жыл бұрын
How much on road price?
@paruvlogs62342 жыл бұрын
Milege evvaluvu kudukum
@mahemahendran94662 жыл бұрын
@@periannanm6036 starts form 7.5 lakhs and ends on 12.89 lakhs
@sadhusathiaraj65992 жыл бұрын
I am having S variant 2020 model. 18.9 is what I get highways.
@sivakumars77752 жыл бұрын
Spb யின் மிகப்பெரிய ரசிகன் stage ல முதல் பாடிய song👍🙏
@dr.v.karthikeyanmd.67292 жыл бұрын
I have Honda Amaze VX 2021 model petrol version.almost 50000 km Crossed ...very very excellent ....looking rich, comfortable chanceless .... Suspension very super like my Innova..... Honda engine marvelous ......
@gokulbala30962 жыл бұрын
50k kms in 1 yr😮👌
@divinedivine37642 жыл бұрын
காரைவிட உங்கள் கொங்கு தமிழ் அழகு...அம்மா ஊருக்கு போண மகிழ்ச்சி 😀🥰🙏🏻.
@mkandaswamy59082 жыл бұрын
Super review..SPB Pattu ketbathum unga car review ketbathum sugamthan... vazlga valamudan.
@arunarun720810 ай бұрын
I am already amazed use new booking amaze 2024 waiting அண்ணா உங்களுடைய ரிவ்யூ எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கு வாழ்த்துக்கள் amaze vehicle is good 👌👌
@sathishsigamani2 жыл бұрын
I’m am having Amaze SX for past 6.5 years. Its excellent comfort and my long travel was from Vellore to Shirdi and return, up and down 2400 KM. Continues running with small breaks. Worth for money.
@pradeepkumar521 Жыл бұрын
Bro ground clearance nega eppdee face panringa amaze ennaku fav car
@ChandrasekaranV-n8l Жыл бұрын
அட நம்மூர் அதாங்க கொங்கு தமிழில் கேட்டதும் மனசு குளிர்ந்து.அய்யா SPB மறக்கமுடியுமா. எதார்த்தமான தங்களின் பதிவு ச சொல்ல வார்த்தை இல்லை.my son also se your comments and he like to purchase hundai or Honda amaze.தங்களின் பனணிதொடர் வாழ்த்துக்கள்.எனது ஊர் k village சர்க்கார் கண்ணாடிப் ஆத்தூர்
@ravirajagopalan55962 жыл бұрын
Sir I am using Amaze auto for the past 2 years. Smooth ride. Done 2 times from Hyderabad to Bangalore distance of 675 Km. Little sluggish to start. But excellent ride. Fatigue free ride. Could cover in 9 hrs. Beautiful vehicle. Ravi
@ThamizhCommentary2 жыл бұрын
Hello sir good to know and what about the mileage please do share
@மய்யகேள்வி2 жыл бұрын
@@ThamizhCommentary diesel 20 to 24
@kirankumarmrjain Жыл бұрын
Sir is petrol car ? Can you please share city and highway mileage
@skillysloth Жыл бұрын
I bought amaze petrol mid variant 6 months back. Mileage is 15-16 in city range and 18-20 in highway
@kirankumarmrjain Жыл бұрын
@@skillysloth did upgraded tyre size to 15 inch ? And which colour
@rajuchandrashekar49562 жыл бұрын
Mohan sir pls do not exceed 80 kms .The car will be under ur control if you maintain 80 to 90 kms . when u exceed the above speed the vehicle takes over the control and it controls byitself and the person who is driving the vehicle is just an idle person only .i have been driving cars for the past 57 years and this is from my long driving experience and now I am 73 years old and I have not made single accident till now by god's grace and even now I am driving but within town limits only due to age factor .
@puviyarasup33772 ай бұрын
18:00 th min... feel the ROCKIN IVTEC,,,,ROARING
@srijith50732 жыл бұрын
Just 2 days back, I booked a honda amaze.. waiting for delivery... 15 days to go 🥰 thanks for the timely review...
@srini39932 жыл бұрын
Bro. Suspension epdi iruku luggage , 5 occupants ku rear speed breaker hit aagutha?? Pick up in hills epdi ???
@VKR- Жыл бұрын
Wat is the delivery waiting period in Chennai?
@srijith5073 Жыл бұрын
@@srini3993 suspension too gud... descent ground clearance - 5 occupants overweight speedbreaker hit agum.. hills not yet experienced..
@srijith5073 Жыл бұрын
@@VKR- depends upon the color nd the variant that you've choose..
@srijith5073 Жыл бұрын
@@VKR- for me, 25 days took for delivery Golden brown - VX CVT top end..
@TSRAJ7752 жыл бұрын
Enjoy with every car Don sir... congratulations good Reviews...
@Spartankarthik4170 Жыл бұрын
Antha oru song.apdiye ulla irukura soul ah pudichi iluthucheenga anna...
@bhushaanbalajibhushaan39662 жыл бұрын
Spb oda fan oru legendary singer ah miss pannitom TMF from coimbatore oru like
@padmeshsethuraman56172 жыл бұрын
We have Red Radiant Petrol VX CVT May 2022 model 1,400 kms done Two long trips done With ghat section First service done 👍
@imthiloves2 жыл бұрын
How much mileage?? Worst mileage for me 10kms per liter..2020 CVT model..
@srini39932 жыл бұрын
Bro. Suspension epdi iruku luggage , 5 occupants ku rear speed breaker hit aagutha?? Pick up in hills epdi iruku???
@padmeshsethuraman5617 Жыл бұрын
@@imthiloves city is around 10 Heavy traffic and regular short distance travel frequently Highway 18
@padmeshsethuraman5617 Жыл бұрын
@@srini3993 we tried only with 2 adults
@srinivasansivaraj66742 жыл бұрын
Arumaiyana pathivu,naan amaze booking panniruken sir,but konjam confuse irunthathu,ippo I am happy after seeing your video
@kanakarajraj6275 Жыл бұрын
மிகவும் நன்றி சார் நான் உங்கள் வீடீயோவிற்காக காத்திருந்தேன் எனக்கு ரொம்ப பிடித்த கார் நான் ஹோண்டா அமேஸ் வாங்கும் முடிவுக்கு வந்துவிட்டேன் செம சூப்பரான லுக் 50 லட்சம் குடுத்து பென்ஷ்காரில் போனால் கூட இந்த ஸ்டெயில் வராது மிக்க நன்றி மோகன் சார்
@alifalif83747 ай бұрын
உருட்டு
@rameshkennedy47045 ай бұрын
I am having Amaze i vtec 2015 manual model for the past 8 year, i am fully satisfied. Awesome. Chennai City milage 15 plus, highway milage 20 plus....
@harishbabu30422 жыл бұрын
Proud Amaze owner , I have Amaze v MT . under 10L car la nala comfortable family car.
@vigneshsoundararajan76902 жыл бұрын
Milage evolo sir varuthuu
@harishbabu30422 жыл бұрын
@@vigneshsoundararajan7690 that depends on your driving style for me it’s giving 12-14 in city & 17-20 based on speed in highway
@vikneshvikneswaran78812 жыл бұрын
In Malaysia, most of Honda car used is civic, city, accord, HRV, BRV and jazz. We don't have Honda amaze here. First time heard about it.
@gokulkannan47492 жыл бұрын
Completely designed in india for india only problems is pickup and clutch position higher milage 13to 17 with ac on city
@prakashr06062 жыл бұрын
In India, We don’t using Accord nowadays.. Still accord alive there ?
@sivakumarbalasubramanian59252 жыл бұрын
Hahaha !!!! It's for Indians, only mileage oriented minds love this vehicle.
@aaronjosh992 жыл бұрын
It's made for indian market specifically.. Big competition goes in 1.2 litre petrol. Emmission norms and fuel prices are another factor for the demand
@varadhanloganathan1349 Жыл бұрын
I like your way of narration about the vehicle and especially your slang is very good. Unbiased frank opinion is your plus point I have become your fan Nice keep it up
@preethamshivaraman21902 жыл бұрын
ஹோண்டா அமேஸ் எஸ் மாறுபாடு பற்றிய அற்புதமான விமர்சன வீடியோ. பிரிவில் சிறந்த காம்பாக்ட் செடான். ஒரே குறை என்னவென்றால் கிரவுண்ட் கிளியரன்ஸ். நீங்கள் ஸ்பீட் பிரேக்கரை அணுகும்போது, கார் உரிமையாளர் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் இல்லையெனில் சேஸ் அடிபடும். நகரத்தில் மைலேஜ் சுமார் 15 - 16 ஆகும். நீங்கள் 80 கிமீ வேகத்தில் ஓட்டினால், நெடுஞ்சாலை மைலேஜ் சுமார் 19-20 ஆகும். இருக்கை வசதி நன்றாக உள்ளது. கார் தாழ்வாக இருப்பதால், உள்ளே செல்வதும், இறங்குவதும் சிரமமாக உள்ளது. அற்புதமான சேடன். வீடியோ எடுத்தமைக்கு நன்றி மேடம். பகிர்வுக்கு நன்றி மோகன் சார்.
@santhoshsanthosh-ve1py2 жыл бұрын
TMF-na amaze top end vechuruken same gray color vechuruken neenga indha particular point ah miss pannitenga: Indha segment ku dicky space idhudha adhigam , vx la 15 inch wheel, dicky open panna button dicklaye eruku , company la podra handrest pakka fitting, safety 4 star rating eruku, best in this segment👍🏻 mielage dzire vida onnu rendu kammi dhan
@srini39932 жыл бұрын
Bro. Suspension epdi iruku luggage , 5 occupants ku rear speed breaker hit aagutha?? Pick up in hills epdi iruku???
@santhoshsanthosh-ve1py2 жыл бұрын
@@srini3993 suspension is in softer side comfortable for smooth ride till now speed breaker la hit aagala adequate ground clearance eruku, pick up is good not sluggish not performance oriented! Value for money , family sedan! Few mods can fulfill ur needs🤙🏻 need more fun go for stage 1 or stage 2 remapping
@mohamedrizwan95382 жыл бұрын
வணக்கம் சார் நான் நீங்கள் போடுற வீடியோ நான் பார்த்து வருகிறேன் அருமையான தெளிவாக உள்ளது.நீங்கள் பாடுகின்ற பாடல் நல்ல இருந்தது.தனி வீடியோ வாக போடவும்.
@muthuvadivu87952 жыл бұрын
Honda amaze சிறப்பான வாகனம் அதற்கு மாற்று கருத்தும் கிடையாது
@rajaarya5881 Жыл бұрын
Service epadi iruku sir
@ambrosepravin2072 Жыл бұрын
@@rajaarya5881 Honda service is really good not like Tata
@suhailsuhail88323 ай бұрын
Spare rate kudayaa??
@duraipandian6057 Жыл бұрын
I am surely purchase amaze s variant sir your opinion is very very useful. நான் கார் வாங்கிட்டு தங்களை தொடர்புக்கொள்கிறேன்
@aaronjosh992 жыл бұрын
I am using 2018 amaze old model. Amaze is an excellent car for small family. City mileage 12 and highways 18-20
@karthickumar88082 жыл бұрын
How is service and spare parts availability? Cost of service and spare parts
@SharavannewАй бұрын
CVT is any good?
@ashokkumar-jf6xs Жыл бұрын
Thank you Thalaivare for review, next week my Amaze 🚘 delivery😍
@selvakumar-uc3ph2 жыл бұрын
Sir, I am using honda amaze for 4 years one of the best vehicle. I am having automatic. I recommend this for other users.
@vanithas807611 ай бұрын
Price
@webraja20082 жыл бұрын
Road Violaters பற்றி பேசும் போது கூட நாகரீகமாக கண்ணியமாக இனிமையாக திட்டுவது சிறப்பு...
@advocatevinoth12652 жыл бұрын
I own amaze petrol 15,000kms done best car in this price range good comfort strong body compared with this segment petrol amaze manual mileage in highway 23kmpl with AC speed 90 , for city use 13-14 with AC. My own experience with my own car
@srini39932 жыл бұрын
Bro. Suspension epdi iruku luggage , 5 occupants ku rear speed breaker hit aagutha?? Pick up in hills epdi iruku???
@tjkarthik2 Жыл бұрын
semma situation song when you switched on the radio, and I love your way of explanation.
@Ourlookok2 жыл бұрын
Brother I am also having Honda Amaze petrol the comfort of the amaze is outstanding comparing to any other vehicles in this budget I am having 2015 model the maintenance is outstanding the engine is fantastic it's now 8 years old my vehicle still the engine is in a good condition there is no and usual noise coming in the engine even after I drive and 80000 km and the look of this vehicle is even fantastic
@powergridtlmsolapur2120 Жыл бұрын
Full load ground clearance problem varuthu la bro
@kirankumarmrjain Жыл бұрын
City mileage please
@unscr Жыл бұрын
@@powergridtlmsolapur2120 it's a Sedan. New models have good ground clearance
@indianindian80452 жыл бұрын
Super TMF is only family review on cars
@vssvasu9537 Жыл бұрын
Your review is super with smiling face,Three months before I bought amaze s, as you told it is really very nice to drive,i like this very much. Thanks to you.
@sound_man232 жыл бұрын
நான் tata punch pure 6.50 onroad இருக்கும் போது book பண்ணிருந்தேன். 8 மாதம் waiting period. revotron 3cylinder engine மஹா மட்டமான engine மற்றும் சர்வீஸ் கேவலம் தெரியும், ஆனால் 5ஸ்டார் safety ஒரே காரணத்தினால வாங்க நெனச்சேன். ஆனால் 5 மாதத்தில் 50,000 விலை ஏத்திடாங்க. இப்போ அதே base model 7lac onroad... Worth இல்ல அதனால் cancel பண்ணிட்டு, honda Amaze வாங்கிட்டேன். ஆனால் tata tata'nu கூவுற some youtubergal இந்த விலை ஏற்றத்த சொல்ல மாட்ராங்க ஏன்னு தெரியல...
@suresh-rw6io2 жыл бұрын
Amaze போனது நல்ல choice அண்ணா
@balajia3592 Жыл бұрын
How is Amaze bro?
@sound_man23 Жыл бұрын
@@balajia3592 - Smooth engine no vibrations and highway drive nallaruku. - Service experience nallarukum. TVS mobility dealer la nalla mariyatha tharuvanga. any doubt epo venalum kekalam. - First 2 services o cost, 3rd service oil change naala 2400rs. - Mileage 8 to 10 kmpl in city and 16 to 17 in highway. - Ground clearance OK. - City mileage really worst bro. Sometimes 7 kmpl dhan varudhu.
@balajia3592 Жыл бұрын
@@sound_man23 8 to 10 is very bad. I saw a review saying that the Amaze mileage increased with service. Is it not the case bro?
@sound_man23 Жыл бұрын
@@balajia3592 1week ago Honda'laye costly synthetic oil potruken. Yes mileage 7 la irundhu 8 or 10 ku increase aagiruku 😃
@saranyan28868 күн бұрын
Thanks for this review was in a big confusion now satisfied in selecting this
@kart55182 жыл бұрын
நானும் அமேஸ் 2018 டீசல் மாடல் வைத்துள்ளேன் எனக்கும் பின் சீட் மிகவும் பிடிக்கும். ஆனால் என்ன நானே ஓட்டுவதால் அதற்கு வாய்ப்பே அமையாது!!!
@raro50592 жыл бұрын
Same issue for me also....😀😀
@parthasarathykrishnan48672 жыл бұрын
Driving with Raja Sir's song is a treat TMF 🙏
@jacobjebareuben36712 жыл бұрын
I own pre facelift 2020 S CVT model..Very refined engine,top class comfort and adequate legroom and premium looking sedan..Honda has managed to bring out this vfm sedan where all essential features are provided focussing on core area of performance,safety and comfort instead of dumping with features.. Resembles miniature version of Civic from the rear.. Though rear AC vent is not provided,throw is very much adequate for an ideal cooling..Have seen many people concerned about ground clearance of the car and would like to say that it all depends on how we negotiate on bumps and pits with patience. Without that skill even a suv can get touched to the ground.Overall it's a vfm family car with a premium look and utmost comfort in the segment.Worth buying it.
@pravinkumarz2 жыл бұрын
Hi sir.....I'm planning to buy CVT VX -iVTec.....how is the throttle response.....is it peppy or average.....
@jacobjebareuben36712 жыл бұрын
@@pravinkumarz Throttle response bit slow.Planned overtakes suggested.
@raro50592 жыл бұрын
@@pravinkumarz Average. Don't expect any kind of peppiness in this car MT or CVT. Gradual pickup and great speed with stability and control.
@pravinkumarz2 жыл бұрын
@@raro5059 Thanks a lot for sharing your experience....Any experience in petrol CVT Top Speed????
@pravinkumarz2 жыл бұрын
@@jacobjebareuben3671 Thanks for sharing your experience
@kingsleyedward43082 жыл бұрын
நடு model super explanation sir thank you!
@RameshS-xf4tw3 ай бұрын
மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@abdul83602 жыл бұрын
100% satisfaction na already hatchback vairunthu Sedanku move panalanu niraiye cars pathen intha segment la AMAZE build and safety Topnotch Excellent and service and customer support honda give full satisfaction but honda reach aagathathuku reason avunga niraiya branch and vehicle pathi Explain panavum oru Booking office kuda ilama niraiya places iruku inum avunga branches ahh start pananum niraiya customers ahh reach pananum yarumey vangalanu nama vangama iruka kudathu namathan namaku suit aguratha vanganum once again Iam happy for the posting vedio mohan anna to more reach for the honda amaze for choosing honda amaze and Iam 100% satisfied for my honda amaze
@srini39932 жыл бұрын
Bro. Suspension epdi iruku luggage , 5 occupants ku rear speed breaker hit aagutha?? Pick up in hills epdi iruku???
@bhushaanbalajibhushaan39662 жыл бұрын
Anna ...... Ennoda anna facelift ku munadi model 2019 last vechuruka s pertrol model nagaa coimbatore to trichy ponom 100 kulla maintain pannom shocking aana milage 24.6 kadachudhunga nalla vandi tmf
@santhoshmars2 жыл бұрын
8.7 lakhs on road with honda reliability is a very good choice for family.
@anvardheenjabarullah19922 жыл бұрын
Grand i10 nios vs Swift vs Honda amaze vs Tiago vs Ignis vs Magnite vs Kiger vs Punch la new buyer ku ethu best ?
@mohanmedicom1649 Жыл бұрын
Thanks Don Bro..... Very Useful .....
@jamesaswin15242 жыл бұрын
Proud to be owner of amaze ☺️
@Naveenkumar-of7cw5 ай бұрын
Annae Neenga Boot Insulation pathi Solitu Apdieee Flow la HONDA city nu soliteengaa Anna, Amaze ku Badhilaa 😂😂 Nice viedio Epdi na Honda Vaandi Neguù Neguü Nu Poguthhaaa 😂😂😂 Naa Ottunaa Normal ah thaanungana Poguthu 😂Steering is a Word Staarinng is an Emotion 😅😮 ❤TFM ❤
@kskarthikkeyan2 жыл бұрын
Long waited for this. Thanks Sir ☺️
@srikantha.b3855 Жыл бұрын
Amaze top speed limit cut 140 tha but 140 speed touch agum 🚘 Second gear pull kami Ah irukum side eduka podhu Windows glass poor condition Ah irukum half glass la door close panum podhu Mileage 18 to 20 guaranteed Dashboard low quality tha left side Otherwise car is smooth and good 😊
@sound_man23 Жыл бұрын
18-20 petrol or diesel mileage bro?
@arul0816 Жыл бұрын
@@sound_man23 18-20 petrol in highways..16 -17 in City normal traffic..13-15 in heavy traffic In eco mode..
@jayr-zq4hq2 жыл бұрын
இந்த செடானைவிட போர்டு பியஸ்டா மிகவும் அருமையாக கார் Build quality super
@sivakumar-qq4vn2 жыл бұрын
Fiasta car service oppo irukkuthaa company close பண்ணிட்டாங்க
@saikannan84535 ай бұрын
Tirupur mohan anna video's Amazingly Amaze🎉
@sundarrajan8462 жыл бұрын
Very good useful review.Madam also drives nicely.Excellent
@karthikarunagiri83932 жыл бұрын
I have Amaze s Model automatic it is very nice car. Value for Money
@jaiwanderzoneholidayz751 Жыл бұрын
Epdi poguthu....🧐 Negu negu nu poguthu....😇 Smooth ah poguthu is a word....😅 Negu negu nu poguthu is an emotion....😍
@nikaracvs56002 жыл бұрын
Anna 2014 purchased I am njoying the drive, 2nd gear lagging otherwise the best in this segment
@admraja2 жыл бұрын
Best comfort car in its price segment. One of the best cars under 10 lks. Also 4 star rating ..
@SathishKumar-kn8fx2 жыл бұрын
SPB Pride of Indian & Tamil cinema, missed a lot, always keep hearing his songs regularly...
@vadivels18472 жыл бұрын
Super review 👌mappillai ninga gounder theriyuthu yenna kuttam 😍Entha ulakathil SPB pidikkatha all undaa 😍songna spb than💐❤
@vgradhakrishnan57267 ай бұрын
Negative issues r. 1. Less Ground clearance 2. Fuel tank inadequate capacity and 3 stable head rest
@kesavank53052 жыл бұрын
நன்றி மோகன். VX cvt திருச்சியில் பதிவு செய்து இருக்கிறேன். ₹1097000/- இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
@rammc0072 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ மறக்காமல் எவ்வளவு mileage தருதுண்ணு சொல்லுங்க மலையில ஏற்றம் இறக்கம் எல்லாம் எப்பிடி போகுதுன்னு சொல்லுங்க நன்றி
@kesavank53052 жыл бұрын
வணக்கம்.சராசரி மைலேஜ் 15 கிமீ. 3000 கிமீ வரை. இன்னும் மலையேற்றம் செய்யவில்லை. நன்றி.
@rammc0072 жыл бұрын
@@kesavank5305 நன்றி
@purushothkannan561211 ай бұрын
சார் வணக்கம். நான் அமேஷ் 2 வண்டி S மாடல் வாங்கி Use பண்ணிட்டேன் . செம் வண்டி சார்....சும்மா கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பா மாத்ரி இருக்கு சார்....வேற level
@dineshmurugan1066 Жыл бұрын
I am using 2016 petrol it's awesome. Initial pickup is less but mid and top range is good. We can rev upto 7000rpm I had tried in 2nd gear reached 90kms. Overall super vehicle for family use. Good Ac, comfort, 4 Star rating, Honda's service and reliability. Overall value for money. New model kerb weight is less compared to old model. So wil feel little more body roll.
@Sam-oo1ix Жыл бұрын
Bro Honda la service and maintenance cost high nu solrangale ?? Really??
@dineshmurugan1066 Жыл бұрын
Bro the spare cost is not that much high compared to maruthi. Maybe 10-20% different will be there. Service cost will come around 5k in maruthi whereas in Honda it will come around 7k. But Honda's failure rate is much less compared to other brands so it will match the service cost. Only if you are choosing German vechile the service and spare cost will be high.
@Sam-oo1ix Жыл бұрын
@@dineshmurugan1066 ok bro super..
@venkatakrishnan27777 ай бұрын
Excellent car & your explanation about the vehicle 👏
@moinulhaq767611 ай бұрын
Hey Don, please review Toyota Corolla Altis diesel 2012, 13 model. Will be very greatful.
@muruganvenugopal93632 жыл бұрын
இந்த வண்டியை புக்பன்னலாம்மா?
@raro50592 жыл бұрын
If your budget is 8 to 9 lakhs and you want sedan then go for it. Worth for every penny.
@naveens8638 Жыл бұрын
I also booked honda amaze smt 3 days before , 🥰 good comfortable and best sedan comparing with swift dezire , aura , tigor .
@franciskamal1779 ай бұрын
How much price
@JeraldRobert2 жыл бұрын
Honda Means (1) QUALITY , (2) PERFORMANCE (3) ECONOMY (Both) 2 and 4 wheels. Buy Honda Cars Without No Doubt with the Examples of Honda Two wheelers.
@aryan-sx1hg Жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா எனக்கு இந்த கார் வாங்கணும், ஆனால் புதுசு வேண்டாங்க அய்யா,2021 மாடல் வேணுங்க (used car) . பட்ஜெட்ல கிடைச்சா ரொம்ப நல்லா இருக்கும்... அய்யா
@njpjp2204 Жыл бұрын
I have a 2016 Amaze S Diesel......simply amazing.....50k done....highway milage 22. city 17. Crossed 120 km/.h last week on trip from CBE to Erode on highway....my mainly travel is to CBE to Coonoor 2 times a month...simply superb to drive.
@prawinraam76982 жыл бұрын
Ford Fiesta, endeavour review poduga uncle Pls
@ramasubramanianr418610 ай бұрын
Sir i have seen your review and gone for Amaze s mt petrol i fees the comfort of sadan version as of now earlier stages only 100 kms covered earlier i have interest in suv tata Nixon smart base model, Swift AMT VXI and i 20 sports are other options finally on seeing your review i have made up my mind to Amaze s mt petrol version KMPL not checked only city runs so for, thank you for your true' review. Ramasubramanian, Madurai
@sudhakaran10372 жыл бұрын
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@rajeshjeyavel13812 жыл бұрын
Naanum Hyundai i10 la irrunthu Amaze S maarunen.Nella car..Mileage - 21.2km/litre (speed limit 80 - 90) long drive. City -16km/litre. 15,000 kms cross panniten..
@r.a.karthikeyan6875 Жыл бұрын
I am using amaze vx petrol no 1 best stylus and spaces car . engine power excellent 4cylender Honda is specialist in i VTech. Overall royal look vehicle.
@kowshikkowshik9164 Жыл бұрын
Anna Honda ELEVATE REVIEW PODUNGA
@sangmosangmo9752 жыл бұрын
SPB fan I am such a great singer he knows 16 languages his voice nice melody to hear Honda Amaze for this 8.50 lakhs worth super 👍👌👌
@praveenkumarsgs2 жыл бұрын
Sir, I m owner of Amaze iDtec, it will really amaze ur travel.
@baburajendran99212 жыл бұрын
very use full na
@gopikrishnanization2 жыл бұрын
Bought Amaze a week ago Petrol CVT, while running with AC little sluggish otherwise fine... No scraping in speed breaker with full load so don't worry if you have that doubt ... If you want to go for CVT I would recommend to take diesel would be little punch no lag can be found... CVT is not perfect in mid range speed. Still not serviced so wait for it to be tuned during the service
@ARUNAK-xb2wq Жыл бұрын
Can you explain about service quality... ?
@raamnaath Жыл бұрын
Petrol manual ,its okay to go? Or Diesel Manual ?
@CometFire2010 Жыл бұрын
@@raamnaath keep in mind, E20 ethanol petrol fuel by 2024/25. E10 petrol limited to 2028 by Niti Ayog. So keep in mind all these matters. Also E20 supported petrol engines will come out 2024/25 onwards.
@CometFire2010 Жыл бұрын
@@raamnaathjust found the announcement that Honda has been producing E20 compatible engine since 2009 onwards!!! Future proof petrol cars. 👍
@harishwaran Жыл бұрын
@gopi Krishnan sir... What mileage do you get with petrol cvt model?
@ChaseofMachines2 жыл бұрын
Anna ur video is awesome please mention english title for all cars
@nataraj37582 жыл бұрын
Honda amaze ☺️
@vishwa26532 жыл бұрын
Ground clearance is the most and only problem in Honda amaze
@padmeshsethuraman56172 жыл бұрын
170 mm is good for small sedan
@sairam52152 жыл бұрын
Anna honda city 2012 review podunga anna romba naala kekaren
@jabesulaganathan8316 Жыл бұрын
Regret selling petrol CVT. Top notch comfort, punchy engine, absolutely no lag. Sold only because of 110 nm torque 😢
@indhumathi71342 жыл бұрын
Mohan my amaze top end petrol model 24 km mileage rpm 1500to. 2000 drivepannapanna mileage varuthu and varum
@elayarajahbalu Жыл бұрын
This is SOHC engine... In dzire, and Aura 4 cylinder DOHC engine...
@kalaiyarasan72592 жыл бұрын
Hyundai Aura review pannunga bro
@r.ganeshm73362 жыл бұрын
Dzire Vida ithu best ah sir
@raro50592 жыл бұрын
1000% best compared to Dzire
@epilogueish2 жыл бұрын
ஸ்கோடாவும் கோண்டாவும் ஒன்னா சார் ?
@MissionwithMadhan5 ай бұрын
Breeza Lxi or Amaze s Which one to buy
@muthuvadivu87952 жыл бұрын
Citroen C3 review podunga tmf anna
@bvn77812 жыл бұрын
அண்ணா wolkswagen GT polo review போடுங்க.....I am very excited pls...my dream car 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamarajkeshu44272 жыл бұрын
I brought amaze 2022 petrol. But after Munnar trip I felt Amaze is under power...(second gear la ye mukkudu pa) if any body planned to buy amaze pls reconcile .. decent look but performance sluggish
@raro5059 Жыл бұрын
Pressurise service people to tune the engine according to your needs. Very small fine tuning is enough to get good power in the vehicle. I suffered this kind of issue during yercaud trip but after explaining my needs service people did some fine tuning and now i get super pickup in my amaze...