in this video I explain about Toyota innova 2012 variant for sale..... . . Contact 9965025913 . #carreview #automobile #youtube #autoupdates #toyota #innova #2012
Пікірлер: 25
@abuthaheerabdulrajak360524 күн бұрын
2012 மாடலான இந்த கார் ஒரு லட்சத்தி அறுபத்தி ஆறாயிரம் கி.மீ ஓடி இருக்கு மூனு ஓனர் , வாங்குபவர் நாலாவது ஓனர் ,ஆனால் விலை ஒன்பது லட்சம் தானாம் ..! அதே ஒனைபது லட்சத்துக்கு எர்ட்டிகா பேஸ் வேரியண்ட் புதுசு இருக்கு , ரெனால்ட் ட்ரைபர் டாப் வேரியண்ட் இருக்கு, அத விட இரண்டு லட்சம் கம்மிய மாருதி ஈகோ இருக்கு... இது பூராமே ஏழு பேர் போர வண்டி தான் .. நீங்க சொல்லுற இன்னோவா மூனு லட்சமே போகாது ......