அருமையான தீர்ப்பு ஜெயராஜ் அய்யா அவர்கள் தமிழ் என் மனதை கவர்ந்துள்ளது தமிழ் வாழ்க கம்பன் கழகம் வளர்க
@sundarviswanathan65004 жыл бұрын
இவர் - ஜெயராஜ் ஐயா - பேச்சைக் கேட்க ஆரம்பித்தால் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தி விடுவார் நமக்கு!! வேறு அலுவல்களில் நம் மனம் ஈடுபடாது. மொத்த சபையையும் தன் பக்கம் ஈர்த்து விடுவார் காந்தத்தைப் போல அல்லது நாமாகவே தேனீக்கள் போல அந்த மலரின் மேல் அமர்ந்து விடுவோம்.
What a fantastic language and it is Wonderfully interpreted 👍👍 Ahaa...👍👍
@mponnurangam72976 жыл бұрын
ஐயா, மாமனிதரே, புலவரே, தமிழ் கம்பவாரிதியே, இன்றும் செந்தமிழ் பேசும் மாணிக்கமே,....தங்களின் சொற்ப்பொழிவை கேட்க்கும் போது இந்த புவியே மறந்து போகிறது. தங்களின் முடிவுரை மகா மகா அற்ப்புதம். தேன் மழை. வெகு நுண்மையினும் நுண்மையாக அனுகி அகலிகை சாபவிமோசனம், இராமனின் சீதைமேல் கொண்ட பொய் சீற்றம் - ஆகியவற்றின் முடிச்சை தாங்கள் அவிழ்த்த, காட்சி - நான் பெற்ற பேரின்பம். வாலி வதைக்கும் தாங்கள் ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள் என நம்புகின்றேன்!! பல ஆண்டு முன்பு கிஆபெ விஸ்வனாதம் அவர்கள் எழுதிய வாலிவதைப் பற்றிய புத்தகத்தில் ஏதோ ஒரு முடிவு சொல்வதாக நினைவு. தங்களின் மலரடிப்பாதங்களுக்கு என சிரம்தாழ்ந்த வணக்கங்கள். நன்றி நன்றி நன்றி.
@agentsunapana67485 жыл бұрын
M.Ponu. நான் உங்களை வணங்குகிறேன்
@meetan-9 жыл бұрын
மிக அருமையான தீர்ப்பு. நுட்பமான தீர்ப்பு. கம்பர்வாரிதி அவர்களுக்கு அவரே நிகர். அவர் பேச்சு நயத்தில் மயங்காதவர் எவரும் உளரோ.
@soundaramalayappan23089 жыл бұрын
very good analysis by naduvar in his judgement.
@tvviswanathan479 жыл бұрын
There is no match to Kambavariti.His deep knowledge of Kambaramayanam is amazing.His verdict is precise and undisputable.I can boldly say he is the no one Tamil Scholar in this world on Kambaramayanam and old Tamil literature. TVViswanathan,Chennai
@sivaguruarumugam53322 жыл бұрын
Arumai arumai arumai iyah
@mathsisalwayseasy64486 жыл бұрын
மனத்தால் கடவுளை காண முடியும் என்பதை உம் பேச்சால் உணர்கிறேன்
@Good-po6pm9 жыл бұрын
அண்ணா ஜெயராஜின் தமிழும் அறிவும் ஈழம் பெற்ற கொடை - வாழ்க வாழ்க
@anandhana55686 күн бұрын
arumai ayyaa
@lakshmiem33543 жыл бұрын
Vaazhga Neevir Iyya! 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sridhar4490 Жыл бұрын
ப்ளீஸ் please upload salem rukmani speech
@girisivagirigiri25085 жыл бұрын
very very good speech
@ravikaliappan1096 жыл бұрын
என்ன ஒரு ஞானவான்
@paramasivamtemple54879 жыл бұрын
மிக அருமையான தீர்ப்பு
@KAVIRAAGAM5 жыл бұрын
ஆகா ஆகா அருமையோ அருமை ஐயா
@maranamirthalingam55294 жыл бұрын
அருமை பதிவு அருமை
@senguttuvans67703 жыл бұрын
மிகச்சிறப்பு
@sudharsans53964 жыл бұрын
Good judgment
@jayanthijebakumar45687 жыл бұрын
Good massage thank u
@kasipandyshanmugavel38336 жыл бұрын
Thank you very much Ayya.
@The050919529 жыл бұрын
Thank you very much
@ravik94007 жыл бұрын
Super judgement.
@chitrasakthivel52243 жыл бұрын
வணக்கம் ஐயா
@coolcool-xj4ql9 жыл бұрын
supar supar good good
@NireshRajagopalan7 жыл бұрын
28:25 "Vaali sollugiran - Naan oru varthai solli irunthal sethaiyai ravanan kondu vanthu vitrupaane". So if Vaali is alive, then Ravanan vatham will not take place. Hence Vaali has to be dead.
@krishnamoorthyvaradarajanv89944 жыл бұрын
One of the valid point.👍 Vali has a boon to acquire half of the strength of opponent.. even hanuman can win Ravana, but didn't do......
Perumal was criticized by Eranyan that he was killed by him when he was a neerauudhapani (weaponlesd). Perumal assured him that he would face him as Rama in his next avatar & Eranyan as Ravana would have enough weapons to fight with him. Therfore, Rama had to kill Vali to honour his assurance. Rama didn't want Ravana's surrender thru Vali.
@தபெருமாள்4 жыл бұрын
இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் சொற்பொழிவு செவிக்கு விருந்து; சிந்தைக்கு மருந்து.
Rajakannu Vijayakumar It is available and numbered 1 to 8 i.e தொடக்க உரை முதல் தீர்ப்பு வரை 8 பகுதிகளாக அந்தந்த தலைப்புகளில் வெளியிட்டுள்ளோம். முழு பட்டிமண்டபம் விரைவில்....