ஐய்யா நீங்கள் எப்போதும் மன அமைதியுடனும் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாயிரம் ஆண்டுகள் இந்த உலகில் வாழ வேண்டும் என்று மனதார இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
@Kedeeswaran-k1h3 сағат бұрын
வாழ்த்துக்கள் அருமை
@om838718 сағат бұрын
அதனால்தானே ஐயா வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலுண்டு என்றார்களே எவரும் எவர்க்கும் இளைத்தவரல்ல இறைவனது படைப்பில் ஒவ்வொருதர்க்கு ஒவ்வொரு திறமையுண்டு அந்த உண்மைநிலையை உணரவைத்த ஐயாவிற்கு நன்றிகள்
@shanmugams56614 сағат бұрын
அய்யா ! எங்களின் ஆயுள் சில ஆண்டுகள் ! உங்களுக்கு வாழ்க அய்யா என் தாய் தமிழுக்காக ! தாய் தமிழாகவே மொழியாகவே உம்மை பார்க்கிறோம் ! சண்முகம்
@anbesivan64996 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@geethaarivuchelvan85159 сағат бұрын
,,🙏🙏🙏
@SinnathambyNithiyananthan10 сағат бұрын
😂
@user-vm1ti6zq5o5 сағат бұрын
பெண் என்றால் அடுப்பு ஊதும் ஆளு தனியா உழைப்பவள் பல தாரம் புரிய தகுதி இல்லாதவள் ஒழுக்கத்தால் வாழ்வை இழப்பவள் என பல கண்ணோட்டத்தை உள்ளே விட்டு கூட்டு குடும்பத்தை நசுக்கி பொறாமை ஏற்ற தாழ்வு காட்டி மனதில் வன்மம் பெறுக வைத்து நிறைவு பெண்ணிடம் இருந்து பிடுங்கி விட்டு சமுதாய அமைப்பை சீர் செய்ய நினைக்கும் நம் நிலையை நினைத்து வெட்கம் கொள்கிறேன்