8 தொகுதிகளில் கொட்டும் பணம்!

  Рет қаралды 172,409

Vikatan TV

Vikatan TV

5 жыл бұрын

In this video host Se.Tha Elangovan talks about the intelligence report has given Red Alert in 8 constituencies.
CREDITS
Host -Se.Tha Elangovan | Camera - Suresh | Edit - Dinesh
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Пікірлер: 413
@coimbatoretamilnadu5934
@coimbatoretamilnadu5934 5 жыл бұрын
ஆக மொத்தத்தில் உளவுத்துறை மக்களின் பாதுகாப்புக்காக வேலை செய்வதில்லை வாக்கு வங்கி யை மட்டுமே கண்காணிக்கிறது சூப்பர் உளவுத்துறை
@Norseman10
@Norseman10 5 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்....
@Guru_369
@Guru_369 5 жыл бұрын
hmm
@suganyarajesh4586
@suganyarajesh4586 5 жыл бұрын
Why MNM and Naam Thamilar are not in the Competition ?
@raajkamaldj
@raajkamaldj 5 жыл бұрын
இந்த தேர்தலில் அ தி மு க , தி மு க கூட்டணிகளை தவிர மற்ற வளர்ந்து வரும் காட்சிகளை பற்றி பேசவும் . கருத்து திணிப்பு செய்யாதீர்கள் .
@devotionalsongs8130
@devotionalsongs8130 5 жыл бұрын
R.K.நகரில் இது போன்று கணித்ததால் தான் சில கட்சிகள் டெபாசிட்டை இழந்தன.முடிவு வாக்காளர்களின் கையில்.
@Ms03031965
@Ms03031965 5 жыл бұрын
ஏன்யா ..கெட்டவங்க எல்லாரையும் நல்லவங்க மாதிரியே காட்டுறீங்க ...ஏய்யா நல்லவங்கள காட்ட மாட்டேன்கிறீங்க ? உண்மையை சொல்ற ஊடகமே இப்படி இருந்தா மக்கள் எப்படி அய்யா உண்மையை தெரிஞ்சுக்க முடியும்... உன்னை சொல்லி குற்றமில்லை....என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி.......காசு செய்த குற்றமடி....
@rajaratnamrajkumar8307
@rajaratnamrajkumar8307 5 жыл бұрын
Naam thamilar is also a party contesting in this election, all the other parties will have a kick on their teeth. All Tamil voters will vote for the one & only Naam thamilar party. At least after this election all the media will recognise Naam thamilar party. Naam thamilar💪
@aaru1203
@aaru1203 5 жыл бұрын
🎁🎁🎁🎁🎁🎁 நமது சின்னம் பரிசுப் பெட்டகம்
@rajrama6106
@rajrama6106 5 жыл бұрын
we will support NAAM TAMILAR ...!!! Tamil desyam...!!!
@rla_89
@rla_89 5 жыл бұрын
சாதிகள் இல்லையடி பாப்பா(ஓட்டு போடுவதைதவிர)
@prakashperiyaswamy7614
@prakashperiyaswamy7614 5 жыл бұрын
Ellathulayum caste iruku... veliya vena pesalam..but ellarum caste oriented ah than irukanga...athu than practical ah nadakuthu
@lifeofdinesh4355
@lifeofdinesh4355 5 жыл бұрын
Sariyaa sonniga
@bhoopauthyt5623
@bhoopauthyt5623 5 жыл бұрын
சரிய சென்னிங்க. காலம் காலமாக இப்படித்தான் நடக்குது.
@rajas2774
@rajas2774 5 жыл бұрын
முக்குலத்தோர் என்றால் யார்? தேவர் மக்களா?
@lifeofdinesh4355
@lifeofdinesh4355 5 жыл бұрын
@@rajas2774 கள்ளர் மறவர் அகமுடையார் இவர்களே முக்குலத்தோர்
@Arjun1904
@Arjun1904 5 жыл бұрын
பணம் இல்ல அய்யா விட்டமின் “பா”
@vasaganm7243
@vasaganm7243 5 жыл бұрын
Correct...G
@Nagore_couple143
@Nagore_couple143 5 жыл бұрын
Y u not taking about NTK please don't ignore them they given 50 percent sites to women kamal1 year back they started the party but almost 8 year's they standing but u guys not taking about NTK so said my family vote for NTK
@soundaramsekar9067
@soundaramsekar9067 5 жыл бұрын
This is how Press and TV medias will work. It is a kind of " BRAIN WASHING " tactics, to change the public's opinion. But, in reality it is very different. NTK is not supporting any Dravidian Parties. But, the Media is controlled by the Dravidian parties. So, SEEMAN'S INTERVIEW WOULD BE TOTALLY NEGLECTED. NTK is not depending on MONEY THROWING POLICY, as NTK IS NOT FINANCIALLY SOUND PARTY. NAAM THAMIZHAR KATCHI'S PRINCIPLES ARE WONDERFUL, BUT NTK IS BYPASSED BY MAIN STREAM MEDIA. KAMAL IS TUNED TO ACT BY CORPORATE'S PLAN. Corporate will fund TO ANY PARTY TO ANY EXTANT to see their game is well played. It is highly dangerous for future generation. Now, it is in the HANDS OF PRESENT YOUNGER GENERATIONS, WHO CAN THINK WISELY. IF THE YOUNGSTERS VOTE CAN SUPPORT SEEMAN, THEN NTK WILL BECOME AN IMPORTANT GAME PLAYER. THIS IS WHAT "" MOSTLY EXPECTED RESULT. "" IF THE ELECTION RESULT IS FOR A "" HUNG LEGISLATIVE AND HUNG PARLIAMENT "" POSITION, NTK WILL GAIN IT'S IMPORTANCE. Do not worry. NTK MAY OR MAY NOT WIN ALL SEATS, BUT THEY WILL COME FORWARD VIGOROUSLY AFTER THIS ELECTION.
@senthilkumar3531
@senthilkumar3531 5 жыл бұрын
Just a political stunt. How many committees in ntk have 50 percent women. How many women in are in the top leaders? I am sure women in ntk are less than 5 percent. So this is the truth. 50 percent in candidate selection is just big political stunt.
@Nagore_couple143
@Nagore_couple143 5 жыл бұрын
No problem again u can vote for ADMK r DMK
@senthilkumar3531
@senthilkumar3531 5 жыл бұрын
@@Nagore_couple143I don't think this is the answer. If you are supporting ntk then tell me how it is not a political stunt and convince me. And I will then decide whom to vote for.
@SARAVANAP45
@SARAVANAP45 5 жыл бұрын
Theni TTV will definitely win
@nainamohamedu1466
@nainamohamedu1466 5 жыл бұрын
நீங்க போடுற எல்லா விடியோலையும் நாம் தமிழர் கட்சியை பேச மாற்றிங்க ஏன்??? இந்தியாவிலே 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்த கட்சி😎😎
@Ms03031965
@Ms03031965 5 жыл бұрын
சீமானை காட்ட கூடாது என்று அரசு சட்டம் போட்டிருக்கு
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
திராவிடம் கல்லறைக்கு போய் விடும் இன்னும் 5 வருடங்களில்.
@duraisubramanian6189
@duraisubramanian6189 5 жыл бұрын
ippadi sonnavarkal kallaraiku ponathu than adigam..
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 5 жыл бұрын
Balaji Venkatesan Of course non Tamil Brahmins like you always work against true Tamils,your support is to Hindi wallahs,who are cousins of the Pakistanis Blood is thicker than water ,so naturally you and your Ariyan northern brothers will prefer Pakistanis over dark skinned Tamils.You go and join them
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 5 жыл бұрын
Balaji Venkatesan go back to Afghanistan
@VinothKumar-kn1xc
@VinothKumar-kn1xc 5 жыл бұрын
பணம் சாதி தமிழ் நிலத்தில் வந்த சாபம்😢 Please vote for NTK
@VinothKumar-kn1xc
@VinothKumar-kn1xc 5 жыл бұрын
thamilan traj sorry bro typo dictionary error
@alamalaudeen3347
@alamalaudeen3347 5 жыл бұрын
சூப்பர் இளங்கோ அண்ணா வாழ்த்துக்கள்
@meenalakh
@meenalakh 5 жыл бұрын
No DMK and ADMK please. Makkale - Vote for apart from these two.
@MyMadhanraj
@MyMadhanraj 5 жыл бұрын
And no BJO, Congress
@tamilindian1523
@tamilindian1523 5 жыл бұрын
DMK for 40/40 Win 🏆🏆🏆🏆
@jebasundar
@jebasundar 5 жыл бұрын
தற்சார்பு பொருளாதாரத்தை பேசக் கூடிய ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே.. அடுத்த தலைமுறைக்கு நல்ல கல்வி மற்றும் பணத்தை மட்டும் சேர்த்தால் போதாது.நல்ல குடிநீர் மற்றும் விவசாயம் கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது.. புரிந்து கொண்டு கவனமாக வாக்களிக்க வேண்டும்..
@kabilanmaran4983
@kabilanmaran4983 5 жыл бұрын
நா சிவகங்கை தான் பனம் என்னதான் விளையாண்டாலும் ஜெய்ப்பது என்னமோ அமமுக தான்......
@guhandon3116
@guhandon3116 5 жыл бұрын
Naanum SVG dhan..... Anga potti Cong vs AMMK....
@kabilanmaran4983
@kabilanmaran4983 5 жыл бұрын
S Bala சீனி சக்கர சித்தப்ப ஏட்டில் எழுதி நக்கப்ப திமுக காரங்களே அவருக்கு ஓட்டு போட மாட்டாங்க தொகுதில உள்ளடி வேள ஆரமிச்சுறுச்சுபா
@kabilanmaran4983
@kabilanmaran4983 5 жыл бұрын
S Bala நா வருவேன் நீங்க வருவீங்கள ஆல்ரெடி தோத்தவங்க மனதில் வையுங்கள் அதை
@kabilanmaran4983
@kabilanmaran4983 5 жыл бұрын
S Bala Sure போட்டி போட்டு போரடி வெல்வது எங்கள் இரத்திலே ஊறிவிட்டது பாத்துயா. நாச்சியப்பன் டெபாசிட் ஓட்ட கூட பிரிச்சுற போறன் பத்ரம பாத்துக்கோங்க முன்னால் அமைச்சரை அசிங்க பட இப்படியா போட்டி போடுறது
@kabilanmaran4983
@kabilanmaran4983 5 жыл бұрын
S Bala அட. யோவ் நா வருவேன்யா நீ வருவியா சிவகங்கை TTV கோட்டை மறவாதீற்கள் நன்பரே
@1224moorthy
@1224moorthy 5 жыл бұрын
அப்போ மற்ற 22 தொகுகளில் வெற்றி நிச்சயமா? விடக்கூடாது மக்கா விடக்கூடாது.
@ersebas321
@ersebas321 5 жыл бұрын
Mr. Elangovan, you have unique skill to present the content as a host. Well done!! Nicely and clearly explained
@smkannan2294
@smkannan2294 5 жыл бұрын
நாம்தமிழர்
@kokulraj8303
@kokulraj8303 5 жыл бұрын
அரசியல் கட்சிகளுக்கு மாமா வேலை பார்க்கும் dark room..... த்து, மக்கள் கஷ்டத்தை கண்காணிக்க ஒரு 🌺🎀 dark room மும் இல்லீல
@kokulraj8303
@kokulraj8303 5 жыл бұрын
அவர்கள் சமுதாயத்தால் ஒடுக்கப்பட்டவர்களே தவிற தாழ்த்தப்பட்டவர்கள் கிடையாது
@shreevin1792
@shreevin1792 5 жыл бұрын
BE ASHAMED; As a responsoble media you are suppose to expose and not explain caste votes and cash for votes. Through this report you have created a bargain for distribution of cash for votes. By ignoring new, principled, committed and welfare oriented parties your standards have deteriorated. Understand the needs of your viewers. value their comments. Your palms may be greased for not speaking about such welfare oriented parties. WAS IT A PAID NEWS ??? Don't distance from Reliability and Responsibility.
@PraveenKumar-rm9pd
@PraveenKumar-rm9pd 5 жыл бұрын
Elangovan your awesome the way of sharing the news is good. Overall Collecting and gathering the information also significant.
@smps9374
@smps9374 5 жыл бұрын
எந்த கட்சி வந்தாலும் மாற்றம் ஏதும் வராது. நாம் தமிழர் கட்சி வந்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும்
@sadiqbatcha3318
@sadiqbatcha3318 5 жыл бұрын
வேஸ்ட் person
@jeraldinedurairaj9490
@jeraldinedurairaj9490 5 жыл бұрын
What abt NTK??
@satheeshkumar1757
@satheeshkumar1757 5 жыл бұрын
Jeraldine Durairaj சீமான் கனக்குல இல்லயா
@abbaskhan-lb8jl
@abbaskhan-lb8jl 5 жыл бұрын
1% தான்.....
@balamuruganv888
@balamuruganv888 5 жыл бұрын
vikatan epovum dmk and admk bjp and Congress jalra thaan ivanga
@jeraldinedurairaj9490
@jeraldinedurairaj9490 5 жыл бұрын
@Sam Rocknroll i don't think so... All the big parties are jus the media creation.. media shows that they are powerful and stuffs.. but to be frank.. NTK ku than neraya support iruku. Media doesn't portray everything that's the fact
@satheeshkumar1757
@satheeshkumar1757 5 жыл бұрын
bala murugan vayra katchikal iruka
@srinivasan1210
@srinivasan1210 5 жыл бұрын
Beautiful show💐
@brintak7752
@brintak7752 5 жыл бұрын
எனது மகள் கோவையில் உள்ள பிரபல பள்ளியில் படிக்கிறாள்.நீட் கோச்சிங்கை காரணம் காட்டி 40000 ருபாய் பீசை 120000 ரூபாயாக உயர்த்தி விட்டார்கள் நாங்கள் எங்கள் மகளை commerce group ல் தான் சேர்ப்போம் நீட் கோச்சிங் வேண்டாம் என்றால் TC யை வாங்கிட்டு போங்க னு சொல்றாங்க தயவு செய்து நீட் கொடுமைக்கு முடிவு கட்டுங்க!!!
@nandhakumarramu4293
@nandhakumarramu4293 5 жыл бұрын
Sir, please stop it caste topic.. day by day you tell caste.🤐🤐🤐🤐🤐
@Fnn895
@Fnn895 5 жыл бұрын
That's ground reality....why are you people hiding it......arrange marriages mostly based on caste ....
@raajkamaldj
@raajkamaldj 5 жыл бұрын
நீங்கள் கூறுவது , சாதிய அரசியல் . என்னுடைய வாக்கு நாம் தமிழருக்கு .
@vijilakshmi9147
@vijilakshmi9147 5 жыл бұрын
No Admk coz of pollachi issue people should not forget this
@farook6733
@farook6733 5 жыл бұрын
My vote only for seeman.. நாம் தமிழர்..
@chitharanjandlux
@chitharanjandlux 5 жыл бұрын
ஈஸியா ஜெயிக்கிற திமுக துரைமுருகன் வீட்டில இன்னிக்கு அஞ்சு கோடி லபக்
@raajkamaldj
@raajkamaldj 5 жыл бұрын
சமுதாய பொறுப்பு அறிந்து இந்த அ தி மு க மற்றும் தி மு க கூட்டணி செய்யும் தவறுகளை பெரிதும் பேசவும் . வாக்கை பணம் கொடுத்து பறிப்பது மாபெரும் தவறு
@Indian2285
@Indian2285 5 жыл бұрын
எந்த வேட்பாளர் என்ன சாதி ன்னு சொல்லி மக்களிடம் பிரிவினை ஏற்படும் என்று விகடன் ஏன் உணர்வதில்லை?
@Fnn895
@Fnn895 5 жыл бұрын
That's reality....don't hide....
@syed101951
@syed101951 5 жыл бұрын
ஊழல் பணம் , கொள்ளை அடித்த பணம் , கருப்பு பணம் இப்படிப்பட்ட பணம் , ஓட்டுக்காக கொட்டலாம் என கட்சி தலைகள் இருமாப்பு கொண்டார்களோ , அப்போதே மழை கொட்டுவது நின்று விட்டது !!!
@spreadpeaceinthisworld6696
@spreadpeaceinthisworld6696 5 жыл бұрын
don't vote for dmk n admk plz
@seangify
@seangify 5 жыл бұрын
We need change. Talk about honest party
@azeezazadable
@azeezazadable 5 жыл бұрын
Good report
@boominathanmuthuraja8904
@boominathanmuthuraja8904 5 жыл бұрын
Sompu adikiringa vikatan boys😒😒😰😰
@rajeshraghavendran663
@rajeshraghavendran663 5 жыл бұрын
Why your not talking about NTK
@pugazhs3136
@pugazhs3136 5 жыл бұрын
What about naam tamizhar...? Tell about that.
@ManiVaas
@ManiVaas 5 жыл бұрын
Not qualified as it has less vote bank, but only like you and me should change situation
@chandracharles9972
@chandracharles9972 5 жыл бұрын
பணம் கொடுத்து தேர்தலில் வாக்கு சேகரிக்கும் ஒரே கேவலமான நாடு உலகத்திலேயே இந்தியர் மட்டும் தான்.இந்த நாடு வெகு சீக்கிரமே அழிந்து விடும்
@chandracharles9972
@chandracharles9972 5 жыл бұрын
பாலியல் வன்கொடுமைக்கு ஊழல் லஞ்சம் வழிப்பறி கொள்ளை கொலை ஏமாற்று அத்தனை கேவலங்கள் நிறைந்த நாடு இந்தியா.
@muthu890
@muthu890 5 жыл бұрын
NTK
@thalapathirasigan7238
@thalapathirasigan7238 5 жыл бұрын
Hi
@manlyk6714
@manlyk6714 5 жыл бұрын
Dmk
@agriculture5860
@agriculture5860 5 жыл бұрын
vikatan is speaking only negative about Aiadmk,u r not speaking about dmk and other parties y.....????
@ManoMano-bl6wq
@ManoMano-bl6wq 5 жыл бұрын
Super
@SuperSuman777
@SuperSuman777 5 жыл бұрын
தமிழ்நாட்டில் சதவீத அடிப்படையில் பார்த்தால் உண்மையில் ஆதிதிராவிடர் சமூகம் தான் தமிழ்நாட்டிலேயே பெரும்பான்மை சமூகம் இதுவே உண்மை !!!
@v.j.noushadali7910
@v.j.noushadali7910 5 жыл бұрын
8 தொகுதியிலும் அஅதிமுக டெப்பாசிட் இழக்கும் 👎
@raknahs92
@raknahs92 5 жыл бұрын
நீங்க ஏன் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் குடுக்கலா....?
@ritapc1098
@ritapc1098 5 жыл бұрын
Good . Vitamin will play role
@bastiananthony3392
@bastiananthony3392 5 жыл бұрын
இதெல்லாம் மக்களை திசைதிருப்பும் செயல்கள். மக்களே! நன்றாக விட்டமினை (பணத்தை) வாங்கிகொண்டு நேர்மையானவர்களைதெரிவுசெய்யுங்கள்.
@jamuna184
@jamuna184 5 жыл бұрын
Please get money but vote correct person
@pitchaimanickam3510
@pitchaimanickam3510 5 жыл бұрын
நீங்க சொல்ற இடம்மெல்லாம் ttv யின் கோட்டைகள்
@aishwaryagunasekaran8198
@aishwaryagunasekaran8198 5 жыл бұрын
Good job Vikatan
@rajithrkumar9410
@rajithrkumar9410 5 жыл бұрын
நாம் தமிழர் நாங்கதான் வெல்வோம்
@hajiabdulla5077
@hajiabdulla5077 5 жыл бұрын
நல்ல உகளவுத்துறை அது இருக்கட்டும்ஒட்டு போட்டு முடிந்ததும் அப்பவே ஓட்டை என்னுங்க இல்லாட்டி புது ஒட்டு மிஷின் போட்டுடும் உஷார்
@joashraulr
@joashraulr 5 жыл бұрын
Wish Su.venkatesan gets elected to parliment from CPM. He has done soo much for the society. Hope caste and money doesn't pay a role in madurai .
@charlesnelson4609
@charlesnelson4609 5 жыл бұрын
In the end some unknown Independent fellow will win
@niroshak4798
@niroshak4798 5 жыл бұрын
Why you have not mentioned about MNM and Naam Tamilar party ? Kasau vaangiyacha ?
@lifeofdinesh4355
@lifeofdinesh4355 5 жыл бұрын
நாம் தமிழர் எங்கும் வெற்றிபெறாதா
@jeba7j
@jeba7j 5 жыл бұрын
All Naam thamizhar supporters avoid watching channels who refused to show or talk abt NTK. Unsubscribe or dislike their videos
@selvak9770
@selvak9770 5 жыл бұрын
ஏன் அண்ணன் சீமானை பற்றிய செய்தியை சொல்லவே மறுக்கிறீர்கள்...
@VimalKumarSenthil
@VimalKumarSenthil 5 жыл бұрын
Ivulo varsham pattutom .. Dayavu seidhu thirundhungapa 🙏🙏🙏 .
@randomvideos6365
@randomvideos6365 5 жыл бұрын
Dear vikatan tv. While watching this video with my family inbetween a vulgar kissing add played. My kind request please avoid those kind of adult adds or kindly help us how to avoid those adds.
@bosekarthik
@bosekarthik 5 жыл бұрын
advertisements are customised for users., for example if you frequently search for TVs , TV ad will appear. So what were you searching ? Joke apart , you could use "adblockers" to avoid ads
@Rajalakshmiseetharaman
@Rajalakshmiseetharaman 5 жыл бұрын
You tube is a google product. Google customizes ad by location, your search history etc, vikatan cannot control it.
@ebialbert6714
@ebialbert6714 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி பற்றி பேசவே இல்லை
@kalabala7360
@kalabala7360 5 жыл бұрын
They don't want to talk about Ntk , because they need only bad Dravida politics.
@Fnn895
@Fnn895 5 жыл бұрын
WhatsApp group 😂😂😂😂😂😂
@hari19931202
@hari19931202 5 жыл бұрын
#ntk✊✊✊ wakeup TN
@user-ro7yy9lg2z
@user-ro7yy9lg2z 5 жыл бұрын
அப்ப 32 தொகுதி அதிமுக, பாஜக வந்துவிடும்மா?
@p.madhanmadhan4881
@p.madhanmadhan4881 5 жыл бұрын
Super question brother
@sahayakamston6581
@sahayakamston6581 5 жыл бұрын
Evks. Ilangovan will win ✋
@j0k3r88
@j0k3r88 5 жыл бұрын
background music'ka Pubg la irunthu sottu'teenga?
@indialover83
@indialover83 5 жыл бұрын
Alagiri is still capable of stunning dmk in and around Madurai...
@guhandon3116
@guhandon3116 5 жыл бұрын
Ama ama... Avan Stunning power dhan.... Marina la padhomae.......// ponga bro.... summa builtup kodukkama.....// Nenga sollura Capability avanukku irukkuna .... madurai / around.... South Zone Constitution nindu kammikka vendiyadhu dhana....?
@indialover83
@indialover83 5 жыл бұрын
@@guhandon3116 he's spoiled the dmk prospects in 2014. He can't win on his own, I agree. But he's a good vote cutter for his rival brother stalin
@chandrasekaran2429
@chandrasekaran2429 5 жыл бұрын
உளவுத்துறை report ellam maathi NTK நாம் தமிழர் கட்சி 40% வாக்கு VAANGUM ......புது மாற்றம் VARUM
@murugan..
@murugan.. 5 жыл бұрын
See the link if u possible what can u do .do
@karthikeyans8922
@karthikeyans8922 5 жыл бұрын
#VikatanTV being a media channel, vote ku panam kudukuraangannu sirichutey solreenga. Is this your duty???
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 5 жыл бұрын
16 , 17 தேதி நிலவரம் தான் பைனல் - வைட்டமின் ப விநியோகம் மட்டுமல்ல அந்த 25% நடுநிலை வாக்காளர்கள் மன நிலை தான் தீர்மானிக்கும்.
@govidamathigovindamathi3126
@govidamathigovindamathi3126 5 жыл бұрын
மக்களுக்கு எம்மாதிரியான அரசுதேவை என்பதைவிட ஆளும்அரசுகள் எப்படி வெற்றிபெறுவதற்கு ஸ்கூபா இருக்கிறது
@karthikg3326
@karthikg3326 5 жыл бұрын
Dear Vikatan Team, Why you are not showing/sharing information about Naam Tamizhar Katchi and Makkal Needhi Maaiyyam?
@velavancablevision1837
@velavancablevision1837 5 жыл бұрын
Onnume puriyalai.
@RameshKumar-mw3dv
@RameshKumar-mw3dv 5 жыл бұрын
End of the day religion and caste is decider.
@suriyar3807
@suriyar3807 5 жыл бұрын
What about the Vellore?
@ananthramasamy8028
@ananthramasamy8028 5 жыл бұрын
ஜாதியும், பணபலமும் தான் இன்றைய அரசியலை தீர்மானிக்கிறது. நாளைய தலைமுறை இந்த முறையை ஒழிக்கும்.
@prabhakaran9268
@prabhakaran9268 5 жыл бұрын
Vitamin paa nu sollama panamunu solitinga
@praveenkumar-qm8fs
@praveenkumar-qm8fs 5 жыл бұрын
Police intelligence is working for aiadmk then what what will they do for common people?
@newbegining7046
@newbegining7046 5 жыл бұрын
Good analysis. Nalla velai NTK entha thoguthilayum balamaa illa
@maxxmine
@maxxmine 5 жыл бұрын
Y Naam Thamilar not considered....i did not expect thus from Vikatan
@v.elangovang.v.kalaikadhir2088
@v.elangovang.v.kalaikadhir2088 5 жыл бұрын
Vikatan you straight away tell put your votes by community base & money & don't think for voting. Idhku neenga Vera velai pakkalam.
@debedeva9879
@debedeva9879 5 жыл бұрын
சிந்திக்க வேண்டிய விஷயம்
@smkannan2294
@smkannan2294 5 жыл бұрын
நாம்தமிழர்
@vinaikarthick6091
@vinaikarthick6091 5 жыл бұрын
மன்சூர் அலிகான்னைத் தவிர மற்ற நாம் தமிழர் வேட்பாளர்கள் யார் என்று தெரியவில்லை......
@vasmadhu
@vasmadhu 5 жыл бұрын
10 crores duraimurugan 10 crores duraimurugan 10 crores duraimurugan 10 crores duraimurugan 10 crores duraimurugan 10 crores duraimurugan 10 crores duraimurugan 10 crores duraimurugan 10 crores duraimurugan 10 crores duraimurugan 10 crores duraimurugan 10 crores duraimurugan
@YouTubeisZionistTool
@YouTubeisZionistTool 5 жыл бұрын
ADMK oru thoguthila deposit vaangina naama vetkapadanum ovvoruvarum paadupaduvom , yaar vena varattum aana ADMK kootani mannai kavva vendum
@sundaramkumaransundaramkum7658
@sundaramkumaransundaramkum7658 5 жыл бұрын
Totally no politics only business
@marikutty2356
@marikutty2356 5 жыл бұрын
Nam Tamilar 8,thokuthila nikkave illaya ?????????????????????
@HiNiththila
@HiNiththila 5 жыл бұрын
4:00 அந்தாளு தெலுங்கர்.
@sivakumarkandasamy8828
@sivakumarkandasamy8828 5 жыл бұрын
🎁🎁🎁
@dineshkumarselvaraj3077
@dineshkumarselvaraj3077 3 жыл бұрын
U missed karur MRV vs vsb
@jaikumar1075
@jaikumar1075 5 жыл бұрын
Literally caste politics tha .
@pranabnirmal5597
@pranabnirmal5597 5 жыл бұрын
only 8 seats are difficult for admk? other seats they are sure to win ah ?
@user-bc9wu2pi2w
@user-bc9wu2pi2w 5 жыл бұрын
பொடா நீயும் உங்க உலவுத்துரை ரிப்பொட்டும்
@TheSmith645
@TheSmith645 5 жыл бұрын
vitamin pa.... apdi na enna? panam or any other meaning?
@pravinmurthy
@pravinmurthy 5 жыл бұрын
Panam off course
@TheSmith645
@TheSmith645 5 жыл бұрын
@@pravinmurthy pasai nu vera solranga... pasai na enna? total confusion
@prakashperiyaswamy7614
@prakashperiyaswamy7614 5 жыл бұрын
Intha 8 la um admk win agathu. .athan reason
@sandochebalakrichenan
@sandochebalakrichenan 5 жыл бұрын
Ulavuthurai ungalaku than report panrangale sir :-)
@ebanezers1849
@ebanezers1849 5 жыл бұрын
Who is kalugar
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 32 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 52 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 69 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 5 МЛН
Election -ல் ஏமாற்றுவது எப்படி ? | LMES
6:56
Let's Make Education Simple
Рет қаралды 664 М.
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 32 МЛН