அருமையான பேச்சு சரியான முறையில் கேட்டிருக்கிறீர்கள் நன்றி அக்கா 💐💐💐
@astymini40355 ай бұрын
தமிழ் யாருக்கும் புரியல என்றாலும் நிர்மலா சீதாவிற்கு புரியும் எங்களுக்ககா அருமையாக பேசிய தமிழச்சி அவருக்கு நன்றி 💙
@maruthipanelsindia29605 ай бұрын
பேசிவிட்டு கேன்டீனுக்கு செல்லலாம்
@parameswarythevathas48015 ай бұрын
தமிழ் பேசி ஏமாற்ற கைகொட்டி சிரிக்க தமிழ் நாடு போதாதா? பாராளுமன்றம் வேறயா?பட்டிமன்றம் உங்கள் இருக்கே சிரிப்பாய் சிரிக்க.இடம் பொருள் தெரியாத பதர்கள்.😊😊😊😊😊😊
@galaxyrizers96705 ай бұрын
கர்ரெக்ட்🎉🎉🎉🎉
@sunnyvarghese96525 ай бұрын
By means of translator everyone could understand in their own language
@jayabalanp20285 ай бұрын
IVAL PUNNAVI THOTTU SAMIKUMBIDUM NAYADA NRE POI AVL ITHI ULLA MYRIL SOUP POTTU SAPPUTU DI PUNA
@priyadharsanragupathi31485 ай бұрын
தமிழர் காக குரல் கொடுத்தார் தமிழச்சிக்கு வாழ்த்து கள்
@thiyagarajanthangarajan45315 ай бұрын
வாழ்க வளமுடன்
@chithrarajagopal7165 ай бұрын
கள்ளா.
@Priyalokesh26275 ай бұрын
தமிழை யாரு பேசினாலும் பெருமை பட வேண்டும் ❤️🙏
@sivakumar-lx3xy5 ай бұрын
Unma tha tamizharoda parambariyathai kaathu intha avaiyaar Avaiyaar get upla vanthurukanum ipdi make up pottukittu makkallukku make up poda kudathu Reality pesanum pavam ipa pesaravangha ellaam andradum kaatchiyaa
@VenkateshG-qu1pk5 ай бұрын
😂😂🎉😢😮😮😅😊
@jayaramanrangaswamy18913 ай бұрын
ÀaaàaaaàaaààaaàaààaAA@@VenkateshG-qu1pk
@Withloveofmylife9 күн бұрын
andha amma sambalam 1lakh per month kimbalam evlo nu kanaku terla.. apr vangara kaasuku konjamachu koovanumla
@karthikeyankarthikeyan79995 ай бұрын
வீர மங்கை தமிழச்சி. தங்கபாண்டியன் பாராளுமன்ற உரை மிக மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் தங்கபாண்டியன்
@Withloveofmylife9 күн бұрын
enadhu veera mangai ah😮
@miracline82045 ай бұрын
தமிழச்சி மிகவும் திறமையான தமிழச்சி தான்தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் அல்லவாகொஞ்சம் திமிரு இருக்கத்தான் செய்யணும்எழுத்துக்கள் சகோதரி
@parameswarythevathas48015 ай бұрын
பொய்களை பேசியதாவது மறைக்கத்தானே வேண்டும்.
@sureshapd74525 ай бұрын
@@parameswarythevathas4801😅
@anandarjunan21805 ай бұрын
சூப்பர் அருமையாக சொன்னீர்கள்
@muthumani68155 ай бұрын
ஒரு பெண் சிங்கத்தின் கர்ஜனைபோல் இருந்தது அருமை அருமையாக பாடம் எடுத்தீர்கள்.
@devasundaraml91755 ай бұрын
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@josepha37575 ай бұрын
பெயருக்கு பொருத்தமான உரை.தெளிவான தமிழ் உச்சரிப்பு. வாழ்த்துகள் சகோதரி.
@danialdass820Ай бұрын
வணக்கம்தாயேஉங்களதுஉரைஅருமைஅருமை
@amaladassu96295 ай бұрын
தன்மானம் படைத்த தமிழச்சி அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன்.வங்கச்சிங்கம் மகவா மொயித்ராவுக்கு நிகராக எழுந்துள்ள தமிழ்ச்சிங்கம் ! வாழ்க !
@user-yg8hy8zz4t5 ай бұрын
தமிழ் பெண் சிங்கம் கர்ச்சனைசெய்கிறது. தமிழுலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி பேசி பாராளுமன்றத்தின் கவணத்தை தன் பக்கம் திருப்பிவிட்டார்.
@VEERANVELAN5 ай бұрын
ஒங்கோல் BARBER கட்சிக்கு தன்மானம் கூட உண்டா???????? 😂😂😂😂😂😂
@ragunathanragunathan30175 ай бұрын
@@VEERANVELAN🏴☠️
@VEERANVELAN5 ай бұрын
@@amaladassu9629 இந்த தன்மானம் இனி அடுத்த தேர்தலுக்கு தான் தொகுதி பக்கம் போகும் 😄😄😄😄
@srinivasanranganathan39615 ай бұрын
@@VEERANVELANஉனக்கு இந்த சகோதரி எந்தத் தொகுதி என்றாவது தெரியுமா.உங்க பிஜேபி போல் ஓட்டுக்குப்பிச்சையெடுக்கமட்டும் வருபவர் அல்ல.எப்போது பார்க்கலாம்.என்னைப்போன்ற தொகுதி மக்களுக்குத் தெரியும் என்னைப்போன்ற வீரர்களுக்கும் தெரியாது.
@RamaSelvaraj5 ай бұрын
எங்கள் தங்கபாண்டியன் அய்யா அவர்களின் அருமையான தயாரிப்பு தமிழச்சி என்பதை பறை சாற்றி விட்டீர்கள் தமிழ்நாடு மேன்மைக்காக சிறப்பானதொரு உரையை வழங்கிய பெண் சிங்கத்திற்கு வாழ்த்துகள்
@sakthivelp90085 ай бұрын
தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி 🎉
@sivakumar-lx3xy5 ай бұрын
Ithula irunthea theriyuthu makkal muttaal endru
@psekar19545 ай бұрын
இவர் மெத்தப்படித்தவர். ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். திமுகவில் ஆங்கிலத்தில் பேச ஆளில்லை என்று கிண்டல் செய்தவர்களுக்கு சீரிய அரிமா
@psekar19545 ай бұрын
சிறப்பு. உச்சரிப்புக்கு ஈடான தமிழ்ச்சொல் பலுக்கல்
@jayabalanp20285 ай бұрын
ENDA NEE IVAL PUNAVIL IDLY THOTTU THINUM DMK NAYAD
@Priyalokesh26275 ай бұрын
தமிழ் வாழ்க ❤️
@arumugama74125 ай бұрын
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக பொதுமக்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தமிழக பொதுமக்கள் அனைவரும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வோம் . மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணிப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
@kuppusamyr1835 ай бұрын
சரியான பேச்சு வாழ்த்துக்கள்
@AbdulRazak-pg1sv5 ай бұрын
Thamizhachi thangapandian super & wonderful speech.
@senthilr9565 ай бұрын
மிக அருமை அக்கா
@SivaKumar-sp4lb5 ай бұрын
நன்றி அம்மா
@ramakrishnans6959Ай бұрын
Supero supper well done
@ChristianLikeSongs5 ай бұрын
தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்திய தமிழச்சி வாழ்க❤❤❤❤
@Irullandi-cv9jz3 ай бұрын
🎉🎉
@s.lishanthsakthivel42985 ай бұрын
தங்க தமிழச்சி, அருமையான உண்மையான உங்களது பேச்சு கேட்டும் பொழுது மெய்சிலிரக்க வைத்தது. வாழ்க தமிழ், வாழ்க தமிழ் அழுமை.
@mahadheertango78775 ай бұрын
மெய்சிலிர்க்க வைத்துவிட்டது இந்தப் பதிவு தமிழச்சி தங்கப்பாண்டியனக்கு எனது வாழ்த்துக்கள்.
@user-thamilan.samooganeethi5 ай бұрын
அருமை சகோதரி தமிழச்சி தங்க பாண்டியன்.வாழ்த்துகள்🎉 சிறந்த பார்லிமென்ட்ரி.👍👌
@arumugama74125 ай бұрын
இந்திய பாராளுமன்றத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் உரை உரை அருமையிலும் அருமை அதே நேரத்தில் இந்திய அரசியல் சட்டப்படி மக்களாட்சி நடத்தவில்லை என்பதை மிக அழுத்தம் திருத்தமாக அறம் தண்டனை கொடுக்கும் என்பதை மோடி அரசுக்கு மோடி அமைச்சர்களுக்கு நன்றாக புரியும்படி எடுத்து உரைப்பதற்கு மிக அருமை மோடி அரசு அனைத்து மாநிலத்திற்கும் அவர் பிரதமர் என்பதை மனதில் நிறுத்த வேண்டும்!
@VijayakumarG-q8e25 күн бұрын
state olunga irundha center la kelvi kekkalam
@p.murugandmk77115 ай бұрын
இதுதான் எங்கள் திராவிட தமிழச்சி
@deepanphenomenal32635 ай бұрын
Vote ku amount kudukama win pannitu thiravidam pesanum 😅
@manokarn51255 ай бұрын
அழகான Mp
@selvam-uy5ss5 ай бұрын
@@manokarn5125அவளுக்கு கணவன் இருக்கிறான் !
@selva81505 ай бұрын
Can anyone give the proper definition for திராவிடம்...and why they are relating to DMK..?
@RDX_11075 ай бұрын
@@deepanphenomenal3263 modi yum North India ku 500 , 1000 nu thanthan bro
@RPMANG29 күн бұрын
ரெம்ப பெருமையாக உள்ளது அம்மா வணக்கம் நன்றி🙏💕❤❤❤❤❤❤❤❤❤
@revathishanmugam43065 ай бұрын
Arumai
@KaliyamoorthyArumugam5 ай бұрын
வாழ்த்துக்கள், மிகவும் அற்புதமாக உரையாற்றினார் கள்.
@priyajaishwal98005 ай бұрын
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவருக்கொரு குணமுண்டு!🔥🔥🔥
@chandrasekar74665 ай бұрын
Suuuuuupper.speech
@kulandaivelr10055 ай бұрын
English Gold Tamilztchi வாழ்க உள்ளதை உள்ளபடி உண்மை சொல்லி உள்ளார்.
@wideviewer37895 ай бұрын
திருமதி. தமிழச்சி MP அவர்கள் தமிழ் நாட்டின் இன்னொரு சிங்கப்பெண்.
@sinndoss5 ай бұрын
DMK buys votes with money, liquor and Ganja. Hearing the party talk about the sanctity of election process, even shaitan will laugh at him !!!
@Youdont20125 ай бұрын
200
@rajtamil61515 ай бұрын
என்னதான் கிழித்தாலும் இந்த ஜடங்களை திருத்த முடியாது.
@Jayanthijay-zl9ux5 ай бұрын
Correct
@VasanthiKannan-e8c5 ай бұрын
Rf ed 0:59
@kaniz16325 ай бұрын
Correct சொன்னிங்க
@habeebrahman95245 ай бұрын
@@kaniz1632
@pullampetaanjaneyaswamy90315 ай бұрын
சார், கட்சியில இருந்துகிட்டு கட்சியை திட்டக்கூடாது
@karthikthiru18025 ай бұрын
Liked the speech. Short but precise!!
@SaravananS-yq1up5 ай бұрын
தகுதியற்ற நிதி அமைச்சர்
@sugumare27505 ай бұрын
Nirmala sitharaman is a savu kedu for Tamil Nadu 😂
@முனைவர்.உமாசாந்தி5 ай бұрын
மிக மிகச்சிறப்பு வாழ்க தமிழ் !வளர்க தமிழ் !என்றென்றும்.
@Nandha-inDmk5 ай бұрын
அற்புதமான பதிவு சிறப்பான பேச்சாற்றல் கேள்விக்கணைகள் வரலாற்றின் சிறப்பு தத்துவத்தின் பிறப்பு தமிழகத்தின் சிறப்பு கேள்வி நெருப்பு நாடாளுமன்றத்தில் சிறப்பு பேச்சு ‼️ பாசிசம் நிர்மலாவுக்கு போச்சா 👎
@Malligasukumaran5 ай бұрын
சிறப்பான பேச்சாற்றல் கலைஞர் பட்டறையில் இருந்து வந்த வீரத்தமிழச்சிகள்நாங்கள்
@hindraaj13705 ай бұрын
@@Malligasukumaran,😂😂😂😂,
@kannathasankannathasan36115 ай бұрын
நன்றி சகோ 🎉🎉🎉
@b.palanig.balaraman26795 ай бұрын
8 கோடி தமிழர்களின் உணர்வுகளை மிகவும் அருமையாகவும், அழுத்தமாகவும்,ஆழமாகவும் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. நம்முடைய பிரதமர் அவர்கள், நம் உணர்வுகளை புரிந்துகொண்டு, மீண்டும் ஒரு துணை பட்ஜெட் ஐ வாய்ப்பு இருக்கும் என்று நம்புவோம். நன்றி.
@dhineshmdu5 ай бұрын
You are the good Represents in all over madam.. Jai Hind.. Valzha Tamil.. Valarzha Tamil..
@jacobsouza80025 ай бұрын
தமிழ் நாட்டிலிருந்து செங்கோல் கொண்டு வந்தான் , காசியிலே தமிழ் சங்கம் நடத்தினான் அது எல்லாம் நாடகம் என்பது இப்போது தமிழக பாஜக காரனுக்கும் இது புரிந்திருக்கும் என நம்புவோம்.
@karukaruppaiya82255 ай бұрын
நமது தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் அன்பு தங்கை தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு வியப்பானது உண்மையானது சிறப்பானது வாழ்க தமிழச்சி தங்க பாண்டியன் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர்
@pjanardanan34955 ай бұрын
No use for their constitution and no anything for next 5 years
இந்த சகோதரி INDIA கூட்டணி தலைமையில் நிதி அமைச்சர் ஆகவேண்டும் இந்த வையகம் இவரைப் வானளாவிய போற்ற வேண்டும். வாழ்த்துக்கள் அம்மா
@lathakannan96465 ай бұрын
Excellent
@dixonraj76295 ай бұрын
Super speech ❤
@santhanakumarsairam80775 ай бұрын
திருமதி சுமதி அவர்களை தேர்ந்தெடுக்கப் பட்டதற்கும் திருமதி தமிழிசை தேர்ந்தெடுக்கப் படாததற்கும் தென் சென்னை மக்களவைத் தொகுதி மக்களுக்கு இரட்டிப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@ARRcollegeGroupАй бұрын
Supper
@muruganmasanam51275 ай бұрын
Great
@princejohn13485 ай бұрын
அப்பப்பப்பப்பா.... அருமை... அருமை... 🎉🎉🎉
@Ferozkhan-l6u5 ай бұрын
தமிழச்சி வாழ்த்துக்கள் அருமை, அருமை.❤❤❤❤❤❤❤❤❤
@rathinamjanakiraman8095 ай бұрын
Super Speech👋
@aswinuchika42565 ай бұрын
0:32 see this 🤡
@balasanthiribalasanthiri67945 ай бұрын
இது எங்கள் குரல் 👍
@SelviJ-lr4bc5 ай бұрын
Excellent mam
@joshuajoshua6416Ай бұрын
வாங்கம்மா வாங்க தமிழச்சி வாங்க மிகவும் சிறப்பாக பேசினீர்கள் தெளிவாக பேசினீர்கள் வாழ்க வளர்க கடவுள் உங்களுக்கு உதவி செய்வார்🎉🎉🎉🎉❤
@vasumathyvenkitasamy88895 ай бұрын
தமிழன் என்று சொல்வோம்... தலை நிமிர்ந்து வாழ்வோம்....சகோதரி தமிழச்சி தங்க பாண்டியன் பாரபட்சம் ஆக செயல்படும் இந்த பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு நல்ல சவுக்கடி கொடுத்தது. மிகவும் நியாயமான வெளிப்பாடு.... அனைத்து தமிழ்நாட்டின் மக்கள் சார்பில் இவர் தமிழிலேயே பேசி வெளிக்கொணர்ந்தது மிகவும் மகிழ்ச்சி... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 தமிழச்சி தஙகபாண்டியன்
@rajasekaran.n15905 ай бұрын
SUPER MAM
@muruganselvan40915 ай бұрын
Super speech sister 🎉
@muthukumar0075 ай бұрын
❤ சூப்பர் மேடம்
@panneerselvan80065 ай бұрын
தமிழச்சி அருமையான பெயர் அவரின் பேச்சு அதைவிட அருமை, நிர்மலா சீதாராமன் தமிழச்சியல்ல ஆரியச்சி. அவருக்கு தமிழுணர்வெல்லாம் கிடையாது, சமஸ்கிருத உணர்வுதான் உண்டு.
@ArjunKrishna-k8l5 ай бұрын
aamaam da, naanga aryans dhan - unna African nu enga Brahmin Rahul gandhi puppu dhan sonnan
@muthusamyk99965 ай бұрын
சபாஷ் 👍
@udaysankar-sc9vh5 ай бұрын
Arbamthayya un perian mala buddhiyai.
@ssankar71065 ай бұрын
தமிழச்சி அருமையான பெயர் - இவர் உண்மையில் தமிழச்சியா? தமிழரை ஏமாத்த, வந்தேறிகள் பயன்படுத்தும் தந்திரப் பெயர்.
@anbukkarasi11635 ай бұрын
ஆரியர்கள் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள்.
@vallarasuvallarasu2655 ай бұрын
❤❤❤❤❤ அருமையான உரிமைப் பேச்சு பாராட்டுக்கள் நன்றி
@ethirajansarukarthik31555 ай бұрын
தமிழச்சி தங்கபண்டியன் யாரென்று நினைச்சிட்டிங்க , திராவிட மண்ணின் தமிழச்சிடா.👌👌👌👌👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🖤❤👏👏👏👏
@robertkuppanrajamanickam42415 ай бұрын
Drama Queen.
@rathajohn43985 ай бұрын
Sema ❤
@vasanthamkannan92125 ай бұрын
Sema sema speach... Avar mattumalla avarudaya pechum azaguthaan. Super
@vimalabai25715 ай бұрын
வாழ்க தமிழ். ஆயிரம் தமிழச்சிகள் எழும்பட்டும்.
@SelvakumarA-qj7fe5 ай бұрын
Very. Very. Akka. 👌👌👍👍💐💐🙏🙏
@ganeshbabuganesh67515 ай бұрын
Super Speech
@jollyjay19885 ай бұрын
தமிழச்சியின் உரை, தமிழ் மக்களின் உணர்வு , தமிழ் நாட்டை புறக்கணித்து வஞ்சித்த நிர்மலா மாமி , நீ தமிழ் நாடு பக்கம் வராதே இனி.
@vetrivelmurugan19425 ай бұрын
ராமாயணக் கூனி சூனியக் கிழவி இந்த நிம்மி கிழவி தமிழ்நாட்டு பக்கம் வந்தால் காலை வெட்டி அடுப்பில் போட்டு விட வேண்டும்..😡😡
@narasimhankrishnamachari3685 ай бұрын
ஏன் நீங்க கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததை கண்டுகாமல் போகனுமா
@subumunusamy18725 ай бұрын
உங்களுக்கு ஓட்டு போட்ட சனியன் பிடிச்ச தமிழனை என்ன செய்வது...அந்த சனி பகவானே உங்களை பார்த்து கொள்வான்!!
DMK buys votes with money, liquor and Ganja. Hearing the party talk about the sanctity of election process, even shaitan will laugh at him !!!
@narasimhankrishnamachari3685 ай бұрын
ஏண்டா கோபாலபுரத்திற்க்கு பணம் பத்தலையா
@muthuvelKaviya.5 ай бұрын
இல்லை ங்க அதானி அம்பானிக்கு தான் நிறைய பத்தல@@narasimhankrishnamachari368
@gnanavelsmiley89605 ай бұрын
Supar mam💯👏
@selvaperia85125 ай бұрын
தமிழ்நாட்டுக்கு நிதி உதவி இல்லை, தமிழ்நாட்டை பற்றி பேச விருப்பமில்லை என்றால், தனி தமிழ்நாடு உருவாக்க இதுவே நல்ல தருணம்.
@babunazarnazarbabu35315 ай бұрын
Yes Thani tamilnadu ketkavendum modiyinal India sitharundupogum
@luckyluck-s5k5 ай бұрын
Namma seperate country ah irundha namma thaan bro next Dubai literally per monthr 12000kodi namma kita irundhu central ku poguthu atha vachi motha Tamilnaatayum modern ah maaathalaam
@VEERANVELAN5 ай бұрын
நடக்க தடுமாறும் டோப்பா தலைமையில் உருவாக்கலாம்
@VEERANVELAN5 ай бұрын
@@luckyluck-s5k டுமீல். நாட்டு தனி நாடு என்றால் சோமலியா மாதிரி இருக்கும். 😂😂😂😂😂😂😂
@luckyluck-s5k5 ай бұрын
@@VEERANVELAN adhuvum unmai thaan but starting la periyaar ketathu pola nammaluku Tamilnadu kuduthirundha namma engaiyo poiripom
@sivakumar-xz5fn5 ай бұрын
Valthukal sister best spech
@kanniappanim9175 ай бұрын
👍👍👍💐💐💐
@udayaomnamasivayakumar22315 ай бұрын
பாராளுமன்றத்தில் ஒரு சிங்கம் கர்சித்தம் மாதிரி இருந்தது 🙏🌹
@umaashok61055 ай бұрын
My great respect to our beloved minister, she shuts their mouths with her energetic and true speech ❤ she rocks👏💪..i love her
@muruganandams14485 ай бұрын
அருமையான உரை...தமிழ் வாழ்க🎉
@iqbal.miqbal.45435 ай бұрын
Super madam 🎉
@joshuajoshua6416Ай бұрын
நன்றி மகளே
@chandirang98565 ай бұрын
அக்கா தமிழச்சி. அவர்கள் பேசும் உச்சரிப்பு எடுத்துரைக்கும் முறை. அருமை. திறமையான வர்களை. பார்லிக்கு அனுப்பிய தென்சென்னை மக்களுக்கு. மிக்க. நன்றி. வாழ்க. தமிழ்.
@RavikumarRavi-d3w5 ай бұрын
சூப்பர் அக்கா நீங்க வேற லெவல்
@trtxnaruto1375 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@GEaswaran-j1k5 ай бұрын
அன்பு சகோதரி தமிழச்சியின் சொற்பொழிவு மிகுந்த அளவில் மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசாங்கம் வாயில் வடை சுடுகிறது அதையும் நம் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சில பிஜேபி அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் நோக்கில் அதாவது ஜாதி மதம் மொழி இனம் இதை எல்லாம் வைத்து அரசியல் நடத்துபவர்களுக்கு ஏழையின் பசி நாளைய முன்னேற்றம் அதைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலை கொள்வதில்லை யார் இங்கு போனாலும் பரவாயில்லை என்றும் குருட்டாம்போக்கில் இருக்கும் இவர்களை நாம் எந்த கணக்கில் வைத்துக் கொள்வது இவர்களை எல்லாம் அடுத்து வரும் 2026 இலும் நம் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் கருத்து. மத்திய அரசாங்கம் எப்பொழுது ஜிஎஸ்டி, ஆதார் கார்டு பான் கார்டு எப்பொழுது அறிமுகப்படுத்தினார்களோ அன்றிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டில் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது ஆதார் கார்டு எதற்காக அறிமுகம் செய்தார்கள் என்று புரியவில்லை இதனால் மத்திய அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்று இன்று வரையிலும் சந்தேகமாக இருக்கிறது அந்த சந்தேகத்தை போக்க வேண்டும் என்றால் மோடி அரசாங்கம் அடுத்த 2026 இலும் மண்ணை கவ்வ வைக்க வேண்டும் இது செய்தால் தான் சரியாக இருக்கும். எப்பொழுது நார்த் சைடு ஆட்கள் நம் சவுத் சைடு மாநிலங்களில் நுழைந்தார்களோ அப்போதே மோதி அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பது புரிந்துவிட்டது. இங்கு இருக்கும் மனிதர்கள் வேலையில்லாமல் திண்டாட வேண்டும் அவர்கள் வந்து பயனடைய வேண்டும் இதனால் நம் சவுத் சைடு இருக்கும் மாநில சகோதரர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் அதாவது பில்டிங் கன்ஸ்டிரக்ஷன் வேலைகள் இருக்கும் எல்லோரும் வடமாநிலத்தவரே இருக்கிறார்கள் அதற்கு காரணம் இங்கு இருக்கும் மனிதர்களை வேலை செய்ய விடாமல் மிகத் தந்திரமாக ஒரு நாளைக்கு வருமானம் அவர்கள் 300 ரூபாய் 400 ரூபாய்₹500 இதைக் கொடுத்தாலும் பரவாயில்லை அவர்கள் செய்யும் அளவிற்கு அவர்களின் மனதை மாற்றி அனுப்பி வைத்திருக்கிறார்கள் இந்தக் குறைந்தபட்ச வருமானம் அவர்களின் மாநிலத்தில் அதிகமாக கருதப்படுகிறது இந்த வீக்னஸ் ஐ பயன்படுத்திக் கொண்டு நம் சவுத் மாநில த்தை வஞ்சிக்கும் நோக்கில் வட மாநிலத் தவறை இங்கு அனுப்பி இருக்கிறார்கள். இந்த குழப்பத்தை சரி செய்து விட்டோம் என்றால் நம் தமிழ்நாடு நமக்கு அருகாமையில் இருக்கும் மாநிலங்களும் சுபிக்க்ஷாமாக இருக்கும் . இது என் போல் இருக்கும் நபர்களின் கருத்து. சகோதரி தமிழச்சியின் வார்த்தை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரையும் யோசிக்க வைக்கிறது. இது மேலும் மேலும் தொடரட்டும் நன்றி மகிழ்ச்சி
@rangan.nrangannithyanandam42645 ай бұрын
Super speach 👍👏🎉
@Priyalokesh26275 ай бұрын
தமிழ் 🙏
@mathewkl90115 ай бұрын
Excellent, fantastic, mind blowing speech Madam. ♥️♥️♥️