Рет қаралды 10,024
இந்தக் காணொளியில்,யாழ்ப்பாணம்,சாவகச்சேரி விளைவேலி தாளையம்பதி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான,மஞ்சத்திருவிழாவில் (11.08.2023)இடம்பெற்ற ,சிறுவர்களின் தவில்,நாதஸ்வரக் கச்சேரி காண்பிக்கப்பட்டுள்ளது.
இதில் ஈழத்தின்,புகழ் பூத்த தவில் நாதஸ்வர வித்துவான்களின் புதல்வர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.அத்துடன் ஈழத்தின் வருங்கால கலைஞர்களுக்கு சாரங்கா நகை கடை உரிமையாளர்,மற்றும் திருவிழா உபயகாரர்கள் மேடையில் வைத்து அன்பளிப்புகளையும்,கெளரவிப்புகளையும் வழங்கியிருந்தனர்.
🔔நாதஸ்வரம்
1. K.P குமரன் சஸ்விகன்
2. P. S. பாலமுருகன் சரண்யன்
3. P. S. செந்தில்நாதன் சபரீஷன்
🔔தவில்
1. P.S செந்தில்நாதன் பிரத்தீகன்
2. S.பிரபாகரன் வேந்துஜன்
எம்முடன் இணைந்திருங்கள்
🔔எமது யூ ரியூப்: / @jaffnakovil
🔔எமது வாட்ஸ் ஆப் குரூப் :chat.whatsapp....
🔔எமது முகநூல் :www.facebook.c...
#jaffnakovil #thavilnadaswaram #chavakachcheri #jaffnaகோவில் #chavakachcherithurkkai #templevlogs #nathaswaram #nathaswarakachcheri #nathaswaramusic2023 #jaffna #kovil #kojil #melakacheri #jaffnamelakacheri #tamilkojil #தவில் #நாதஸ்வரம் #தவில்கச்சேரி #கோயில் #யாழ்ப்பாணம் #மேளக்கச்சேரி #கோயில்திருவிழா #சாவகச்சேரிதுர்க்கைஅம்மன்