No video

80. முழங்கால் மூட்டு வலியை முற்றிலும் குணமாக்கும் 4 எளிய பயிற்சிகள்/4 BEST EXERCISES FOR KNEE PAIN

  Рет қаралды 1,735,730

DR MOHAN

2 жыл бұрын

முழங்கால் மூட்டு வலி என்பது 40 வயதை கடந்த பெரும்பாலானோர்க்கும் ஏற்படும் ஒரு பெரும் பிரச்சனை. அனேகம் மக்கள் இந்த வலியை துவக்க நிலையில், அதாவது லேசான வலியாக இருக்கும் போதே தகுந்த சிகிச்சை செய்து கொள்ளாமல் கவணக் குறைவாக இருந்து விடுவார்கள். அது நாள் பட்ட வலியாக மாறிய பின் நடக்க சிரமப் படுவார்கள்.
இந்த வீடியோவில் ஆரம்ப நிலை முழங்கால் மூட்டு வலியை அதன் துவக்க நிலையிலேயே கட்டுப்படுத்தி வலியை குறைக்கவும், மூட்டு பிடிப்பை தவிற்கவும், தசைகளின் இயக்க தன்மையை பாதுகாக்கவும், தசைகளின் வலிமையை பாதுகாக்கவும் 4 எளிய முழங்கால் மூட்டு பயிற்சிகளை மிக தெளிவாக விளக்கியுள்ளேன்.
Knee joint pain is a major problem for most people over the age of 40. Many people ignore this pain at its initial stage, i.e. when it is mild. After it becomes chronic pain, they find it difficult to walk, and conservative treatments will not help at this stage.
In this video, I have explained very clearly 4 simple knee joint exercises to control early stage knee joint pain, to avoid joint stiffness, and to maintain muscle mobility and muscle strength.
#drmohan
#மூட்டுவலி
#முழங்கால்மூட்டுபயிற்சி
#kneepain
#kneeexercises
என்னை முகநூலில் தொடற
To follow me in Facebook
profile.php?id=100072415367941
எனது மற்ற வீடியோக்களை பார்க்க இந்த லிங்கை தொடவும்
To view my previous valuable videos
kzbin.info
கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தலபுராணம்: kzbin.info/aero/PLgsMu5NJ7lEktOgInkkTFCRCGnrc54amL
NECK PAIN & EXERCISES
kzbin.info/www/bejne/rGashKWKgqeqqac
LOW BACK PAIN & EXERCISES
kzbin.info/www/bejne/lYunZq16fbhoY68
KNEE PAIN & EXERCISES
kzbin.info/www/bejne/rJjLeaqurbyFjKc
ELBOW PAIN & EXERCISES
kzbin.info/www/bejne/aJXYZ5iomLdso9U
HEEL PAIN & EXERCISES
kzbin.info/www/bejne/baTTo4epeKtmlZI
DIET FOR HEEL PAIN
kzbin.info/www/bejne/iqKmh6ChrdeBis0
DIET TO CURE MUSCLE CRAMP & COMPLETE REMEDY
kzbin.info/www/bejne/hYDcpKOAl6uZrqM
BEST BRAIN FOODS
kzbin.info/www/bejne/q4HVqWStgdeBm80
LUNG HEALTH FOODS
kzbin.info/www/bejne/iWfIi5eqpreIf7c
DIET FOR ANEMIA/FOODS TO INCREASE HEMOGLOBIN
kzbin.info/www/bejne/eH-TmnqPlriVb8k
HEALTHY SUMMER DRINK
kzbin.info/www/bejne/ZpiVg5djmMegnsU
DAILY WATER INTAKE
kzbin.info/www/bejne/bWHVh6GoiKiCm9E
BEAUTY TIPS
NATURAL REMEDIES FOR ACNE, PIMPLES, DANDRUFF, MELASMA
kzbin.info/www/bejne/bYGcfKKCjNatmZY
FOOD TO IMPROVE EYE VISION
kzbin.info/www/bejne/qmeYaWqpg5yYoLs
HOME REMEDIES FOR EYE PROBLEMS
kzbin.info/www/bejne/nqK4c5tpjcSboNE
HOME REMEDIES FOR CONSTIPATION
kzbin.info/www/bejne/n6OliaVrbd5npdE

Пікірлер: 1 640
@mohamedaliarafi
@mohamedaliarafi 2 ай бұрын
இன்று தான் முதன் முறையாக உங்களின் வீடியோக்களை பார்த்தேன் மருத்துவர் அவர்களே எவ்வளவு பயன் உள்ள வீடியோக்கள் இதனை இத்தனை நாட்களாய் நான் மிஸ் செய்துள்ளேன் என வருந்துகிறேன் தங்களின் அருமையான விளக்கமான அர்த்தமான பதிவுகளுக்கு நன்றி 🙏🏻
@JayaprakasanPerumal
@JayaprakasanPerumal Ай бұрын
தம்பி மோகன் நான் ஜெபி. சார் தயவுசெய்துதங்களது போன் அனுப்பவும் நான் தங்களை சந்திக்க விரும்புகின்றேன்
@nagendranmuthu9798
@nagendranmuthu9798 Жыл бұрын
மருத்துவருக்கு நன்றி சிறப்பாக பயிற்சி விளக்கம் மிகவும் நன்றி
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
எளிமையான பயிற்சி... அருமையான விளக்கம்... என் போன்ற முழங்கால் வலி இருப்பவர்களுக்கு பயனுள்ள தகவல்கள்.திருத்தமான முறையில் உடற் பயிற்சி விளக்கம் அருமை அருமைங்க 💐👍
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 2 жыл бұрын
மிக்க நன்றிங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@sathyapraba292
@sathyapraba292 2 жыл бұрын
@@DRMOHAN01HEALTHTIPS f53344ew Ffozhkv
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 жыл бұрын
Thanks doctor your exercise tips very effective
@ganeshiyer7278
@ganeshiyer7278 2 жыл бұрын
Should we all these daily or one type per day ?
@vijir9264
@vijir9264 2 жыл бұрын
Tgsir
@umasugavaneswaran2068
@umasugavaneswaran2068 Жыл бұрын
அருமைங்க மருத்துவர் அவர்களே! நீங்கள் கற்பிக்கும் பயிற்சிகள் மிக எளிமையாக உள்ளன...நன்றி....இதற்கும் மேல் தங்களுடைய குங்கும தமிழ்ப் பேச்சு அருமை எளிமை......அதற்கும் ஒரு நன்றி!
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
ரொம்ப நிதானமாக சரி தவறு என்று இரண்டையும் செய்து காட்டி எல்லோருக்கும் புரியும் படி விளக்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@rekhadwarakanathan1000
@rekhadwarakanathan1000 8 ай бұрын
Very Very useful and explained in simple way. Thank you so much. Keep us educated
@kaviyakarthika4718
@kaviyakarthika4718 7 ай бұрын
Usefu l sir
@vasumathy4979
@vasumathy4979 3 ай бұрын
நன்றி டாக்டர்
@naveenkrishnan3747
@naveenkrishnan3747 3 ай бұрын
😊
@Skamala-lt2rq
@Skamala-lt2rq Ай бұрын
மிகவும் தெளிவான பதிவு வெளியிட்டதற்கு நன்றி ஐயா
@mallikadevi.k7111
@mallikadevi.k7111 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏 இந்த மனப்பூர்வமான விளக்கங்கள் உங்களின் பெருந்தன்மையான மனித நேயம் 🙏🙏🙏
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 2 жыл бұрын
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@asenthatti7767
@asenthatti7767 2 жыл бұрын
Sir ,Super idea
@subbukutti2131
@subbukutti2131 Ай бұрын
நீங்க ஒரு டாக்டர் மாதிரி பேசவில்லை. ஒரு பாசமுள்ள தாய் போன்று ஒரு அரவணைப்புடன் விளக்கமாக சொல்கிறீர்கள். பல கோடி நன்றி. வாழ்க வளமுடன்
@visalimanivannan9938
@visalimanivannan9938 Жыл бұрын
மிகவும் பயனுடையதாக இருந்தது 300 பேருக்கு மேல் பயனடையும் வகையில் ( Teachers group) Share செய்தேன் . நன்றி டாக்டர்
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
Thank you so much for your kind support madam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajeenlightment
@rajeenlightment Ай бұрын
உங்களைப் போன்றோர் நீண்ட நாள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி ஐயா❤
@marimuthurajamarimuthuraja33
@marimuthurajamarimuthuraja33 Жыл бұрын
Vanakkam Sir, ரொம்ப நல்லா இருக்கு சார் தொடர்ந்து மூட்டு வலி இல்லாமல் இருக்க உங்களோட அட்வைஸ்,பயிற்சி அருமையா இருக்கு சார் என்னைப்போல் நிறைய பேர் இந்த பயிற்சி செய்தால் நன்றாக இருக்கும் சீக்கிரம் மூட்டு வலி குணமாகும் .நன்றி சார்.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. நீங்கள் விறைவாக குணமடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻 நன்றி.
@vijayar6820
@vijayar6820 Ай бұрын
விரிவான புரிந்து கொள்ளும் வகையில் கூறியது சிறப்பு. நாளைமுதல் செய்கிறேன் நன்றி டாக்டர்
@umathiru9845
@umathiru9845 Жыл бұрын
சார் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. நீங்க மூன்று எக்சர்சைஸ் உடன் நாலாவது எக்சர்சைஸ நான் எப்பெல்லாம் நிற்கிறேனோ அப்பெல்லாம் செஞ்சிட்டே தான் இருக்கேன். நல்ல மாற்றம் தெரிகிறது. உங்களது சேவை தொடரட்டும்.உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கடவுள் அளிக்கட்டும்.மிக்க நன்றி
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
@sivasubramanian6060
@sivasubramanian6060 2 жыл бұрын
நிதானமாக அனைவரும் நன்கு புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியமைக்கு நன்றி. என்ன தவறு செய்யக்கூடாது எனவும் விளக்கியது கூடுதல் சிறப்பு.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 2 жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
@venkatalakshmis3053
@venkatalakshmis3053 Жыл бұрын
Fine exercises sir thanks lot sir
@lillyshanthi5846
@lillyshanthi5846 Жыл бұрын
Thank you sir 🙏
@lillyshanthi5846
@lillyshanthi5846 Жыл бұрын
Thank you sir 🙏🙏
@manjulaeaswaran3364
@manjulaeaswaran3364 Жыл бұрын
அருமையான விளக்கங் அருமையான விளக்கங்களை கொடுத்துள்ளார்கள் கொடுத்துள்ளார். அய்யா
@RamaRama-x3r
@RamaRama-x3r Жыл бұрын
மிக்க நன்றி 20 வருடமாக இருந்த வலிமுற்றிலும் நீங்கியது
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🙏🏻🙏🏻🙏🏻
@sairamsriram6344
@sairamsriram6344 Ай бұрын
உம்மையலுமே சூப்பராஇருக்கு சார் நன்றிங்கசார் 😢
@devikaranijohn6291
@devikaranijohn6291 Жыл бұрын
வணக்கம் சார் அருமையான எளிமை மிகுந்த முழங்கால் பயிற்சி முறையினை மிகவும் அற்புதமாக பயிற்சி விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻
@nalinic6484
@nalinic6484 11 күн бұрын
Excellent n effective video...thank you Dr...God bless you 🎉🎉🎉
@thenkasirmakrishnanmani6684
@thenkasirmakrishnanmani6684 2 жыл бұрын
வணக்கம் Excellent coaching It indicates your concern for society. May God bless you. வாழ்க வளமுடன்
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 2 жыл бұрын
Thank you so much 🙏🏻
@shanthisankar9891
@shanthisankar9891 Жыл бұрын
Sooper sir thank you🙏
@sathianarayanansridharan3775
@sathianarayanansridharan3775 Жыл бұрын
அருமையான எளிமையான பயனுள்ள பதிவு. நன்றி
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
For more details call me 9965515452. 10.30 am to 1 pm only Please make your conversation short and simple
@sweetmom4615
@sweetmom4615 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.nice explanation. மிக்க நன்றிகள்
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 2 жыл бұрын
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@indhumathi5472
@indhumathi5472 9 күн бұрын
மிகவும் நன்றி ஐயா பயிற்சிகள் அருமையாக இருந்தது செய்து பார்க்கிற எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி ஐயா
@VijayaKumari-dx5bc
@VijayaKumari-dx5bc Жыл бұрын
வணக்கம் சார் எளிமையான பயிற்சி, அருமையான விளக்கம் . வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
@hariramanraman8848
@hariramanraman8848 4 ай бұрын
Very good I will try and report to you again after 2weeks thanks dr
@MichaelArchana
@MichaelArchana Ай бұрын
Today only I saw your vedio. I will follow your exercise. Thank you so much for the love and concern you have for all those who are having knee pain. Thank you so much Sir. May God give you good health and happiness.Your simple way of teaching will help many to be cured from this sickness and severe knee pain.
@fayasmkm8801
@fayasmkm8801 Жыл бұрын
நல்ல பதிவு நல்ல விலக்கம். நன்றி வாழ்க வளமுடன்.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
@sekarr4807
@sekarr4807 Ай бұрын
Thank you Doctor. You have explained everything in a crystal clear way. All doubts are answered.
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 Жыл бұрын
I saw your vidoe two weeks back. I followed the exercise form thsn oneards. Really very helpful. Actually the pain reduced snd I am walking normally. Thank you so much Dr. I am continuously doing it.🙏
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@kaliannanperiannan4747
@kaliannanperiannan4747 Жыл бұрын
அருமையான பதிவு. விரிவான‌விளக்கம். Excellent video and good explanation. Thank you Dr. Prof P.Kaliannan.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
professor sir Thank you so much for appreciating and encouraging
@lalithabalaji1393
@lalithabalaji1393 Жыл бұрын
அருமையான விளக்கம் Dr நன்றி
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@mahalakshmi-s1w3r
@mahalakshmi-s1w3r 3 күн бұрын
மிகவும் நன்றி டாக்டர்!
@hamsalathav3772
@hamsalathav3772 2 жыл бұрын
Thanks a lot. It is very useful and helpful to me to reduce my leg pain. Thank you very much.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@jayamvelu3429
@jayamvelu3429 10 күн бұрын
Thank you Sir. It's avery very useful information
@gsaonenessgsaoneness9147
@gsaonenessgsaoneness9147 Жыл бұрын
அருமை, மிக்க நன்றிங்க 🙏
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻
@kalyanib1757
@kalyanib1757 2 жыл бұрын
டாக்டர் ஐயா ஆளும் பிரைட் பேச்சும் சூப்ப்ர். இதுபோன்ற அமைவது வரப்பிரசாதம். நன்றி ஐயா
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 2 жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
@nakeerank4904
@nakeerank4904 11 күн бұрын
Best video with demonstration and explanation.🌹👍
@lakshmiv3861
@lakshmiv3861 Жыл бұрын
I am doing the 4 exercises as prescribed by u for the past 2 months. Got good result. Thank u Dr.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@leelat1260
@leelat1260 Жыл бұрын
W
@VaseelaManthiri-uj6vx
@VaseelaManthiri-uj6vx Жыл бұрын
@@DRMOHAN01HEALTHTIPS ஆன்லைன் இருத்தல் அவசியம் என்று ஆன்லைன்
@radhavenkatachalam3786
@radhavenkatachalam3786 2 ай бұрын
These exercises are really useful. Recently I started doing them. I hope I will definitely get relief from knee pain. Thank you Dr.
@gopisn6154
@gopisn6154 Жыл бұрын
Great. you are not only teaching exercises but also teaching the mistakes we are likely to commit and how to correct them. spl. pranam for this way of teaching. God bless you sir
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@vsranganayaki2708
@vsranganayaki2708 Жыл бұрын
​@@DRMOHAN01HEALTHTIPSm8
@kanimozhikani2881
@kanimozhikani2881 Жыл бұрын
எளிமையான பயிற்சி அருமையான விளக்கம் ரொம்ப நன்றி டாக்டர் 🙏🙏
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻
@gurugurunathan1131
@gurugurunathan1131 10 ай бұрын
Dr.சார் வணக்கம். முழங்கால் மூட்டுவலி குறைவதற்கு மிகவும் எளிமையான பயிற்சிகளை தாங்களே செய்து காட்டி அருமையான விளக்கங்களை புரியும்படி கூறியதற்கு தங்களுக்கு மிக்க நன்றி, வணக்கம். அனபுள்ள நா.குருநாதன். திருவில்லிபுத்தூர.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻உங்களது விமர்சனத்திற்கும், வாழ்த்துக்களுக்கும், மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும். 🙏🏻🙏🏻🙏🏻
@gnanasubramani4616
@gnanasubramani4616 12 күн бұрын
Vanakam iyya seventy three yarudaiya udhavi illamal en vellaiyai nanea seigrean
@gnanuseasyrangoli
@gnanuseasyrangoli 11 ай бұрын
மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு நன்றி நன்றி🙏🙏🙏🙏
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 11 ай бұрын
உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻
@elangovansundaramoorthy7673
@elangovansundaramoorthy7673 Жыл бұрын
👃💐 Welcome Doctor. Excellent explanation about joint pain.very simple and easy excercise. Vaazhga Valamudan ✋🌹🥭🍇✋
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@SalimaSalima-m1t
@SalimaSalima-m1t 3 ай бұрын
​@@DRMOHAN01HEALTHTIPSDr
@chandrikashanmugam898
@chandrikashanmugam898 Жыл бұрын
அருமை பொறுமையுடன் விளக்கம் பயன்தக்கது. மிக்க நன்றி Dr.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻
@kalpanavenkatesh6714
@kalpanavenkatesh6714 5 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா எனக்கு தேவையான நேரத்தில் தேவையான உதவி
@praywithpaul2462
@praywithpaul2462 27 күн бұрын
Thank you so much for your valuable teaching Doctor. God bless you with lots of good health and happiness. I have subscribed your channel 🎉
@ranganathan6965
@ranganathan6965 Жыл бұрын
. Very very useful advice .Thank you very much Doctor!
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻
@dhanasekarsekar7963
@dhanasekarsekar7963 7 ай бұрын
Very nice Dr. Thanks.
@shobanasachindran8374
@shobanasachindran8374 Жыл бұрын
Sir I am really grateful to you After doing your exercises feeling good Before I will walk by limping with pain Now I am walking normally without pain Doctor advised me to go for knee replacement Thanks a lot sir 🙏
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
Thank you so much for watching and appreciating. I pray for your recovery, get well soon 🙏🏻🙏🏻🙏🏻 Share this video to your friends and relatives & continue your support 🙏🏻🙏🏻
@niteshdeshna8763
@niteshdeshna8763 Жыл бұрын
5
@kannangopal1593
@kannangopal1593 8 ай бұрын
Classical , Move Mentions, Very Well, Thankyou
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 8 ай бұрын
Thank you 🙏🏻
@annapurnak7751
@annapurnak7751 Жыл бұрын
அய்யாவின் விளக்கம் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது என் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் வணக்கங்களும்.😊😅
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻
@vigneshwarik8012
@vigneshwarik8012 3 күн бұрын
மிக அருமையாக விளக்கி சொன்னீர்கள்
@rohinitthiyagalingam5259
@rohinitthiyagalingam5259 2 жыл бұрын
மிகவு‌ம் பயனுள்ள தகவல் Doctor. வாழ்க வளமுடன்.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 2 жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
@jeyaaravamadhu2016
@jeyaaravamadhu2016 21 күн бұрын
Thank you , Doctor. I’ll try these exercises to make my knee alright.
@rnirmala1193
@rnirmala1193 Жыл бұрын
அருமையான பதிவு டாக்டர், நீங்கள் சொன்னதை செய்யும் போதே வலி குறைகிறது, ரொம்ப அவழ்த்தபட்டேன், நன்றி வாழ்க வளமுடன்.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@sharmilabhaskaran6289
@sharmilabhaskaran6289 Жыл бұрын
Correct
@arumugamchellappa1202
@arumugamchellappa1202 3 ай бұрын
Very Good Dr .presentation was excellent. Clear n sharp.tks lot Dr.God bless you
@thiruvalluvarteacher500
@thiruvalluvarteacher500 Жыл бұрын
15 நாள் excercise செய்தேன் வலி குறைந்து விட்டது. டாக்டர் உங்களுக்கு ரொம்ப. நன்றி
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
இந்த வீடியோவை பத்து லட்சம் பார்வையாளர்கள் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி.மென்மேலும் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 🎉
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻உங்களது வாழ்த்துக்களுக்கும், வழிகாட்டுதலுக்கும் மிக்க நன்றிங்க அம்மா. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻
@shakthikalai595
@shakthikalai595 Жыл бұрын
Really simple but effective exercise esp for ladies.thanks a lot
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻
@nambinatchiyar8818
@nambinatchiyar8818 11 ай бұрын
Thank you Doctor
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 11 ай бұрын
You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻
@ln.m.panneerselvammjf655
@ln.m.panneerselvammjf655 Жыл бұрын
டாக்டர் வணக்கங்கள் நான் தினமும் 20 கீமீ சைக்கிளிங் சென்றேன் ஆனால் ஒரு முழங்காலில் வலி வந்ததால் தற்போது செல்லவில்லை நான் மீண்டும் நீஙக சொன்ன பயிற்சி செய்துவிட்டு சைக்கிள் செல்லலாமா எத்தனி கீமீ செல்லாம் உங்க பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
For more details call me 9965515452. 10.30 am to 1 pm only Please make your conversation short and simple
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 5 ай бұрын
Very well explained patiently the do's and don'ts. Thanks a lot Dr.
@SSBOOST-k2t
@SSBOOST-k2t 9 ай бұрын
வணக்கம் டாக்டர். நல்லா உதவியாக இருக்கு உங்கள் வீடியோ. நன்றி அய்யா 🙏
@juliasuganthi9703
@juliasuganthi9703 4 күн бұрын
ரொம்ப நன்றி டாக்டர்
@divyafilmschokkalingam3720
@divyafilmschokkalingam3720 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்.பத்து நாட்களில் நல்ல ரிலீப்.மிக்க நன்றி🙏💕 இனிமேல் நடைபயிற்சி செய்யலாமா.எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
For more details call me 9965515452. 10.30 am to 1 pm only Please make your conversation short and simple
@jothmani8431
@jothmani8431 7 ай бұрын
Yy
@meenakshisundaram363
@meenakshisundaram363 Жыл бұрын
Dear Doctor Mohan,you r really incarnation of God to us.awesome presentation n too much clarity in ur videos.easy to understand.i wil do the exercise what u taught us regularly.thank u so much n God bless u.❤
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
Thank you so much for watching, appreciating and blessing me. Please continue your support 🙏🏻🙏🏻
@UdayaKumar-kh6tz
@UdayaKumar-kh6tz Жыл бұрын
2222222222222222222222222222222222222222²²²²²²²2²²22²²²²²22222²²2222²²2²²222²2222ww222222222222222wwwwa
@malayalathank2964
@malayalathank2964 Жыл бұрын
​@@DRMOHAN01HEALTHTIPS😂
@abiramiabirami8005
@abiramiabirami8005 Жыл бұрын
Sir, 4 th excersise, neenga sollavey illai sir
@jalajab7237
@jalajab7237 Жыл бұрын
😊😅😅
@MurukesanM-m6x
@MurukesanM-m6x 14 күн бұрын
Super sir thank you🙏
@indumathiashokan4568
@indumathiashokan4568 2 жыл бұрын
Effective and excellent excersize,you have thought me few years back for my knee pain.I have shared this video to my friends. Thank you soo much for giving a wonderful content.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 2 жыл бұрын
அம்மா 🙏🏻Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@soumininarayanan7461
@soumininarayanan7461 2 жыл бұрын
​@@DRMOHAN01HEALTHTIPS
@shanthavenkataraman7545
@shanthavenkataraman7545 2 жыл бұрын
@@DRMOHAN01HEALTHTIPS 1l
@radhavasudevan7246
@radhavasudevan7246 Жыл бұрын
@@DRMOHAN01HEALTHTIPS thanks sir...
@rukmanisrinivasan456
@rukmanisrinivasan456 Жыл бұрын
Excellent and effective exercise. Eye opener for knee pain. Thank you
@muthupandian8714
@muthupandian8714 Жыл бұрын
Really Dr Mohan Sir A fine Exercise for Knee Pain Totally According to your Perfect Advices to whole family iam one of the your 👣follower thanks God To our Best Doctor God bless you
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
Sir, Thank you so much for watching my video's and for encouraging words. 🙏🏻🙏🏻🙏🏻
@palaniswamy7413
@palaniswamy7413 3 ай бұрын
I hope these4,exercises will be very useful I the case of joint pains thanks very much
@dhanasekarmurugesan5539
@dhanasekarmurugesan5539 Жыл бұрын
Dr Mohan, you are a great teacher. The way you taught these exercises was really awesome. You teaching was so good and clear. Thank you doctor. I love to see many videos from your channel.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@kirubaramaswamy8782
@kirubaramaswamy8782 Жыл бұрын
Dr What to do for calf muscle pain at night?
@sasikalasomu3305
@sasikalasomu3305 Жыл бұрын
0i
@vijayanm2180
@vijayanm2180 Жыл бұрын
@@kirubaramaswamy8782 à
@Izmuiyuko
@Izmuiyuko Жыл бұрын
Lllllllllpppp
@krishnaveniveni5143
@krishnaveniveni5143 Жыл бұрын
Super super sir Thank you so much great job 💖 very useful
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@srinivasankrishnaswamy1970
@srinivasankrishnaswamy1970 Жыл бұрын
Exercise 2...I am aged 78 years and suffer due to osteo arithritis...Sometimes, i am unable to bend my right leg while doing this exercise...what should i do ? Thank you.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
Thanks for watching sir, this is strengthening exercise, not mobilization exercise. So no need to do full range of knee movement, just do it as much as possible for pain free range For more details call me 9965515452. 10.30 am to 1 pm only Please make your conversation short and simple
@Perfectideaas
@Perfectideaas Жыл бұрын
See my comments
@kesavansekar9612
@kesavansekar9612 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பயிற்சி நன்றி ஐயா
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻
@revathirajendran5803
@revathirajendran5803 26 күн бұрын
Thanks a Lot sir ❤
@poongothaivenkatesan6425
@poongothaivenkatesan6425 10 ай бұрын
Thank you🙏🙏 Dr.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 10 ай бұрын
Thanks
@sampathkumara2549
@sampathkumara2549 10 ай бұрын
Very nice video. Very useful for me. Thanks a lot doctor. 🙏
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 10 ай бұрын
You are most welcome🙏🏻
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 Жыл бұрын
Thanks for Your 4Exercises !
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻
@HarikirushnanHari
@HarikirushnanHari 2 жыл бұрын
எளிமையான பயிற்சி நல்ல பயனுள்ள விளக்கம் நன்றி
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 2 жыл бұрын
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@lathakg3100
@lathakg3100 10 ай бұрын
Thank you Sir Vazhga Valamudan 🙏
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 10 ай бұрын
Thank you
@ssfashionjewellery3544
@ssfashionjewellery3544 8 ай бұрын
Doctor mighavum nandri vazhgha pallandu vazhgha vazhamudan God bless long life
@mohanprven4081
@mohanprven4081 10 күн бұрын
நன்றி டாக்டர் சார் மிகவும் அருமை
@lakshmananrr4718
@lakshmananrr4718 Жыл бұрын
அருமை மிக அருமை🙏🙏🙏🙏🙏
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
@dietwithme2029
@dietwithme2029 8 ай бұрын
I am from coimbatore I saw ur excercise yesterday 19.01.24it was very helpful for me in my severe knee pain ur my lord Murugan who saved my life.thank undi much Dr. Because I'm very much afraid of my leg issues.thank you thanks you so much.pls upload for stomach issues
@punithavelc4709
@punithavelc4709 9 ай бұрын
Thank you very much Doctor. Very clear n good teaching
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 9 ай бұрын
Thank you 🙏🏻
@krishnasamyk9526
@krishnasamyk9526 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@GokulCoop
@GokulCoop 3 ай бұрын
மிகவும் எளிமையான பயிற்சிகளை செய்து காட்டிய படியே விளக்கிய விதம் அருமை டாக்டர்.மிக்க நன்றி.
@krishnamurthyjaganathan5870
@krishnamurthyjaganathan5870 Жыл бұрын
Thank you. Very simple exercise. It will very helpful to me
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻I pray for your recovery, get well soon 🙏🏻🙏🏻🙏🏻
@selvi8665
@selvi8665 Жыл бұрын
Super explanation thank you so much
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻
@karumbukural
@karumbukural 3 ай бұрын
மருத்துவரின் எளிய பயிற்சி செய்ய தொடங்கிவிட்டோம். நன்றிகள் பலப்பல 🎉
@VenuGopal-o7v
@VenuGopal-o7v 5 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் எளிமையானபயிர்ச்சி நன்றிஅய்யா
@viji608
@viji608 2 ай бұрын
Very neatly clearly explained will follow. After doing 15 days will reply 😂
@VantwshanVanteshan-hi3cj
@VantwshanVanteshan-hi3cj 9 күн бұрын
Really very useful sir.
@MuraliMurali-xw2ki
@MuraliMurali-xw2ki Жыл бұрын
அருமையான விளக்கத்துடன் பயிற்சிகளில் சொல்லியதற்கு மிக்க நன்றி
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻
@Dhanam_shine
@Dhanam_shine 7 ай бұрын
🙏🙏🙏🙏 நன்றி
@prabhaumapathy428
@prabhaumapathy428 7 ай бұрын
Thank you so much Doctor. Lot of people will get benefitted from your video.
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 7 ай бұрын
Thank you 🙏🏻
@vidyaonline007
@vidyaonline007 9 ай бұрын
Thank u so much. Timely help
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 9 ай бұрын
Happy to help🙏🏻🙏🏻🙏🏻
@kalavathy1293
@kalavathy1293 Жыл бұрын
அருமை 👌எளிமையாக புரியும்படி சொன்னீங்க நன்றி 🙏🙏சூப்பர் வாழ்த்துக்கள் அய்யா 🎉🎉❤
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Жыл бұрын
Thanks valga valamudan sir
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS Жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
@natarajan2606
@natarajan2606 2 жыл бұрын
அய்யா வணக்கம் இந்த பயனுள்ள பயிற்சியை பதவிட்டதற்க்கு நன்றி தாங்கள் வாழ்க பல்லாண்டு காலம்
@DRMOHAN01HEALTHTIPS
@DRMOHAN01HEALTHTIPS 2 жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
@subramanianmalarvizhi6408
@subramanianmalarvizhi6408 3 ай бұрын
Super doctor. Very Very useful tips. Very nice and kind of you. VALKA VALAMUDAN.
@SoosaiPackiam-wp6uk
@SoosaiPackiam-wp6uk 3 ай бұрын
Sweet voice. Clear explanation. Sweet Tamil.