"80'S-களில் ரஜினி, கமலையே மிரள வைத்த மைக் மோகன்..😱"மோகன் வாழ்க்கையில் நடந்த Twist" Actor Mohan life

  Рет қаралды 171,622

Aagayam Cinemas

Aagayam Cinemas

Ай бұрын

#micmohan #actormohan #goat #vijay #thalapathyvijay #ilayaraja #80s #actor #haaraa #trending #cinema #tamilcinema #trending #viral #story #life
"80'S-களில் ரஜினி, கமலையே மிரள வைத்த மைக் மோகன்..😱"மோகன் வாழ்க்கையில் நடந்த Twist" Actor Mohan life
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 96
@nambirajan5757
@nambirajan5757 Ай бұрын
மோகன் அருமையான மனிதர்.....நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் ஒடுகிற காட்சியில் நடித்து காலில் லேசாக சுளுக்கு ஏற்பட்டு அதற்கு அயோடக்ஸ் தடவ நான் முற்பட்டபோது மறுத்து அவரே தடவியவர் ....அன்பானவர் எங்கள் சங்கத்திற்கு உதவியவர்....இடம் பாம்குரோவ் வருடம் 1979என நினைவு.....
@user-cn6si2up6u
@user-cn6si2up6u Ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர், ஒவ்வொரு படத்திலும் நல்ல குடும்ப கதைகள் நல்ல பாடல்கள் நல்ல யதார்த்த மான நடிப்பு, இப்போது நடித்தாலும் பார்க்கலாம், 👍👍🙏🙏🇫🇷🇫🇷Paris
@paulhenry3059
@paulhenry3059 Ай бұрын
1980 1990 களில் சூப்பர்ப் ஹீரோ மோகன் இன்றளவும் மோகன் படங்களை பார்த்துதான் பளைய ஞாபகங்களை மீட்டிபார்க்கிறேன்
@funguys560
@funguys560 Ай бұрын
மோகன் அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் குறைவதற்கு வாய்ப்பே இல்லை. என்றுமே வெள்ளி விழா நாயகன்தான்.
@kumarprasath8871
@kumarprasath8871 24 күн бұрын
மோகன் என்றுமே ராஜா தான்🎉🎉மனிதநேய மிக்க மாமனிதர்🎉🎉ஹரா படம் வெற்றி அடைய வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்🎉🎉❤❤
@DevaRaj-tu8uy
@DevaRaj-tu8uy Ай бұрын
சினிமா உலகம் இருக்கும் வரை திரு மோகன் மக்கள் மனதில் இருப்பார்
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he Ай бұрын
😢😢😢 நடிகர் மோகன் அவர்கள் விதி என்ற படத்தில் நடிக்காமலேயே இருந்திருக்கலாம். படம் அமோகமாக வெற்றி பெற்றாலும் ஆன்டி ஹீரோவாக நடித்த காரணத்தினால் அவர் இமேஜ் பாதிக்கப்பட்டது. அதுவரையில் நல்ல குணச்சித்திர நடிகராக ரொமான்டிக் ஹீரோவாக பார்த்த தாய்குலங்கள் அந்த விதி என்ற படத்தில் மோகனை ஆன்ட்டி ஹீரோவாக வில்லனாக பார்த்ததால் தாய்க்குலங்களின் வருகை குறைந்தது. அதோடு மோகனின் படங்கள் தோல்வியை தழுவ ஆரம்பித்தன்.
@user-kp9xh8uk7j
@user-kp9xh8uk7j Ай бұрын
Mohan super actor
@NallakuttiS
@NallakuttiS Ай бұрын
மோகன் நல்ல நடிகர்.மீண்டும்தமிழ்திரையில்வரவேண்டும்.
@mkanex
@mkanex Ай бұрын
நூறாவது நாள், 24 மணி நேரம் போன்ற thriller movies இலும் நடித்திருக்கின்றார்
@Crystaldreamsofficial
@Crystaldreamsofficial 18 күн бұрын
Mohan sir is a great man.❤❤❤
@arulcalvin4267
@arulcalvin4267 9 күн бұрын
Goat la acting 😊 மௌனராகம் செம்ம
@lakshmiraja1167
@lakshmiraja1167 Ай бұрын
Navarasam nayagan kar thick sir action love avalu azalaga nadiparu 80s hero romba super hero
@m.palanikumarm.palanikumar9715
@m.palanikumarm.palanikumar9715 Ай бұрын
Super super . Mohan.. Sir.. Kodi. Vankkam..
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Ай бұрын
அப்ப பூர்ணிமாவுக்கு எய்ட்ஸ் இல்லையா
@rajann9643
@rajann9643 Ай бұрын
May be used condom
@telagamannamalai7073
@telagamannamalai7073 Ай бұрын
Mohan is a good character actor use to watch his movies during my teenage wth my besties, i don't have any favourite celebrities but i will watch any good movies
@kalaiselvid2206
@kalaiselvid2206 16 күн бұрын
மோகன் சாரைப்பற்றி எது தவறாக சொன்னாலும் நாங்கள் நம்ப மாட்டோம்
@sivamusic1
@sivamusic1 8 күн бұрын
Don't tell stories. Rajini, since beginning he is top , for mohan during 80s few movies were super duper hit because of ilayaraja's super musical hit songs. The same way happened for ramrajan in 90's. But Rajini was 70s top hereo, snce 80 beginning he is SUPERSTAR. Kamalhashan was busy with in Hindi cinema.u can praise mohan, but dont say wrong information.
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 29 күн бұрын
இயந்திரமயமான உலக வாழ்க்கையில் உழன்று உயிர் தேவையா என்று வீடு திரும்பும் சாமானியர்களின் மறு ஜனனம் ரொமான்டிக் படக்கலவைக் காட்சியில்தான் என்றால் அது மத்திம மற்றும் பழைய நாகரீகமான காதல் காட்சி திரைபடங்கள்தான் என்பதில் ஐயமில்லை
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 Ай бұрын
Next mama in youtube.
@kalpanakalpana4281
@kalpanakalpana4281 Ай бұрын
Mohan Sir Before Came to Cinema his Profession is a Bank Employee and Actor Vijay Costume Designer is Mohan Sir Costume Designer Still Read 👌👍🌹🌹
@pravinmurthy
@pravinmurthy Ай бұрын
Unga video title le Mohan 75 pengalodu vaazhndhaarnu pottuttu.. adha pathi pesave illaiye yen indha keezhthanamaana buthi ungalukku!.. 👎
@koilmani3641
@koilmani3641 Ай бұрын
மோகன் னுக்கு இணையா யாரும் இதமான நடிக்க முடியாது.❤❤😂😂
@arunmoger
@arunmoger Ай бұрын
Pls make a video about 80s handsome hero Suresh. What is he doing now? Interview him or about him.
@akadirnilavane2861
@akadirnilavane2861 Ай бұрын
வருக வளர்க!
@raziyabegum3979
@raziyabegum3979 26 күн бұрын
Mohan nalla nadigar marupadiyum padatthil nadikkavendum
@rajakumare3315
@rajakumare3315 Ай бұрын
We need balu and bayilwan together interview
@shyamshermila
@shyamshermila Ай бұрын
No comparison...Rajini vs Mohan real voice
@celinesoosai
@celinesoosai Ай бұрын
2.20 starts. OMG so long intro
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 Ай бұрын
🎉🎉🎉🎉
@MRB00777
@MRB00777 Ай бұрын
புளுகறதுக்கு ஆளாளுக்கு கெளம்பிட்டாய்ங்க
@sathiyavanir1449
@sathiyavanir1449 15 күн бұрын
Mohana paratuingal,mendum valaravedingal.
@itsdjprabhu
@itsdjprabhu Ай бұрын
எல்லார்க்கும் தெரிஞ்சதை தான் சொல்றாரு 😅 புதுசா ஒண்ணுமே இல்லை
@user-tc9yn7uy4w
@user-tc9yn7uy4w Ай бұрын
Yaara neenga ellam enga irunthuda varinga 😂
@padmanabhans3898
@padmanabhans3898 Ай бұрын
மோகன் திரைத்துறைக்கு வருவதற்கு முன் கர்னாடகாவில் அரசு வங்கியான சிண்டிகேட் வங்கியில் பணிபுரிந்தார்
@LogeshwaranM
@LogeshwaranM Ай бұрын
சவுதி அரேபியாவிலும் 10 ஆண்டுகள் கணக்காளராக பணி புரிந்ததாக கேள்விப்பட்டேன்
@sivamusic1
@sivamusic1 8 күн бұрын
So when he entered in movies, he was 35, so nowhis age is 80.. whst a story u people are telling.
@srsekar83
@srsekar83 Ай бұрын
where is gt holiday link in ur description?
@logeshwaria9789
@logeshwaria9789 Ай бұрын
Mohan fan ❤
@pradeepkumaras1968
@pradeepkumaras1968 Ай бұрын
SN surendar- Shoba- SAC- captain!
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c 23 күн бұрын
நடிகர்களில் mohan அழுதால் மட்டுமே எனக்கு அழுகை வரும் அந்தக் கால நடிகர்களில் சிவாஜி சிவகுமார் avm rajan அழுதால் அழுகை வரும்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Ай бұрын
அண்ணா நான் ஜேர்மனியில் வசிக்கிறேன் . உங்கள் சேவையை பார்க்கும் போது நீங்கள் ஆபூர்வ பிறவி உண்மையின் வடிவம் நேர்மையின் சிகரம்.நிகழ் கால வள்ளலே கலி யுக பாரி வள்ளலே ஈழ தமிழருக்காக இறைவன் உலகிற்கு அனுப்பிய தேவ தூதன் அண்ணா நீங்கள் நீடூழிய காலம் வாழ வேண்டும். உங்கள் காலத்தில் நான் நாங்கள் வாழ்வதே எமக்கு பெருமை. இனி வரும் காலங்களில் உங்கள் வரலாறு எம் வரும் கால சந்ததியின் தமிழ் வரலாற்று புத்தகத்தில் படிப்பார்கள் இது உண்மை. அண்ணா நீங்கள் நீடுழி காலம் வாழ வேண்டும்பணம் இருந்தாலும் அதனைக் கொடுப்பதற்கு மனம் இல்லை பலருக்கு. ஆனால் கொடுப்பதற்கு மனமுடையவர் சிலரே. அவர்கள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள் ஐயா! உங்கள் பணி தொடரட்டும். நீங்களும் மக்கள் மனதில் என்றும் நீங்காது நிலைத்திருப்பீர்கள். ஆண்டவன் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும்.
@skybluetamil7822
@skybluetamil7822 Ай бұрын
நான் பாடும் நிலாவா?
@SivaKumar-mp6kj
@SivaKumar-mp6kj Ай бұрын
Hello..rajini peaklae இருக்கும் podhu..thaan..evar entering film
@ferdinandlacour1359
@ferdinandlacour1359 25 күн бұрын
Je remercie le grand journaliste "Kalaimamani" Sabitha Joseph pour son analyse objective de la carrière du "Héros Des 25 Semaines d'Argent"...
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c 23 күн бұрын
விரும்புவார்கள்
@SasiShalu-dm8jb
@SasiShalu-dm8jb Ай бұрын
75 ahh Ada kadavule inuum konjam vitta century adichuiruparu 😂😂😂
@thirunaarasu1459
@thirunaarasu1459 3 күн бұрын
QA-8
@johnmaria7701
@johnmaria7701 Ай бұрын
TV Serials தயாரித்தார்.
@kumaranthiru7788
@kumaranthiru7788 Ай бұрын
My fav actor is always Mohan only
@lakshmiraja1167
@lakshmiraja1167 Ай бұрын
80S hero all .romba opens pasuraga.kobam pata maduraga.avalu experience.example kar thick sir mohan sir arjun sir kamal sir etc.
@rajujegan3888
@rajujegan3888 Ай бұрын
Mohan come again
@Maanfrank
@Maanfrank Ай бұрын
Mohan was Tamil Rajesh Khanna ...Just was Imitating Rajesh Khanna
@deepakrao4271
@deepakrao4271 Ай бұрын
Those days people used to compare him with kamal hassan.because of their similarity in looks.
@Avastidas
@Avastidas Ай бұрын
​@@deepakrao4271Yes because of similar to Kamal Hasan he became fame . But his body is not that much beautiful . Acting also average . Face is full of Acne. 😂
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 16 күн бұрын
அப்படின்னா அந்த நடிகைகளுக்கும் எய்ட்ஸா?
@gp2134
@gp2134 Ай бұрын
Ithukku ni moganeiye nera kuptu ketturykalame
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c 23 күн бұрын
எல்லா பெண்களும் மவு ன ராகம் mohan மாதிரி மாப்பிள்ளை தான் விரும்புவார்களா
@govindarajansrinivasan4590
@govindarajansrinivasan4590 Ай бұрын
ஐயா அது action...auction மாதிரி உச்சரிப்பு 😂 மற்றும் ஒரு வயோதிக உளறல் பென்ஷனர் 😅
@gandhimathi9222
@gandhimathi9222 14 күн бұрын
ஹா ஹா ஹாஅவர் தமிழ்ல ஆக்சன் சொல்றாரு😂😂😂😂😂
@SpinkingKK
@SpinkingKK Ай бұрын
Auction hero. LOL Naan kooda Ebay Auction hero thaan.
@tuxedoplanstoday
@tuxedoplanstoday 29 күн бұрын
😂😂😂😂
@Nshankar3188Shankar
@Nshankar3188Shankar Ай бұрын
Hi Kamal Rajini Vida adhigama hits koduthar mohan
@sivamusic1
@sivamusic1 8 күн бұрын
Wrong, refer history. Rajini only given more hit till now. Thats why he is suoer star since 1970(actually in 1980) till now. That s power
@seemasriseemasri6284
@seemasriseemasri6284 24 күн бұрын
Ivan yaaru puthusa kelambitan pavam enna kastamoooo😂
@RobinRobinthasmi
@RobinRobinthasmi Ай бұрын
𝗣𝗼𝗼𝗼𝗿𝗻𝗶𝗺𝗮 𝗺𝗼𝗵𝗮𝗻 𝗸𝘂𝗱𝗮 𝗼𝗼𝗼........𝗺𝗮
@mariappanvadivel1436
@mariappanvadivel1436 Ай бұрын
கூட இருந்து பார்த்த மாதிரி பேசுராறு
@nthameez
@nthameez Ай бұрын
ஏண்டா புழுத்தி, நீ மோகன் பற்றி கேட்கும்போது அப்பதான் பொறந்து இருப்பே?😅😅
@sathikbatchaassons1802
@sathikbatchaassons1802 Ай бұрын
😂
@sunwukong2959
@sunwukong2959 11 күн бұрын
lol
@meenaviji
@meenaviji Ай бұрын
Ool Balu, bayilwan pondra mama varisayil mattrum oru pudhu varavu
@humblerajesh.9129
@humblerajesh.9129 Ай бұрын
😂😂😂
@imrightcb
@imrightcb Ай бұрын
Realities..waking tamils
@kalyanib1757
@kalyanib1757 Ай бұрын
😂😂😂😂😂😂
@vasandthibalasuppuramaniya6309
@vasandthibalasuppuramaniya6309 Ай бұрын
@@humblerajesh.9129 3
@user-tg2oc5hc2u
@user-tg2oc5hc2u Ай бұрын
Mannankatti onnume panna mudiyathu.
@thanigaivels.p9948
@thanigaivels.p9948 Ай бұрын
ஐய்யோ மோகன்க்கு எயிட்ஸ்
@thanigaivels.p9948
@thanigaivels.p9948 Ай бұрын
1990 இல் இவருக்கு நோய் பரப்பி விட்டார்கள்
@arunasharma795
@arunasharma795 29 күн бұрын
Adhu rumour
@saravanankalish6467
@saravanankalish6467 Ай бұрын
கமல் சார் அசுறவளர்சியில் இருக்கும் போது ரஜினி மோகன் வழந்து வந்தாங்க ஒருகட்டத்தில் கமல் ரஜினியை ஓவர் டேக் ரொம்ப ஒயரத்தில் போனார்
@Bestv024
@Bestv024 Ай бұрын
Poiyan.... Mohan bombay la irunthaan da loosu poiya.....
Кәріс өшін алды...| Synyptas 3 | 10 серия
24:51
kak budto
Рет қаралды 1,1 МЛН
How many pencils can hold me up?
00:40
A4
Рет қаралды 19 МЛН
Miracle Doctor Saves Blind Girl ❤️
00:59
Alan Chikin Chow
Рет қаралды 60 МЛН
Ottawa Tamil Sangam - Tamil New Year 2024 - Gobinath's Vivadha Medai
2:00:16
Ottawa Tamil Sangam
Рет қаралды 15 М.
🍕Пиццерия FNAF в реальной жизни #shorts
0:41
1 класс vs 11 класс  (игрушка)
0:30
БЕРТ
Рет қаралды 1,4 МЛН
Final increíble 😱
0:39
Juan De Dios Pantoja 2
Рет қаралды 37 МЛН