in the beginning , Example question is stupid. vera example question ye kedakaliys
@bedrowerbedrower26168 ай бұрын
adjustment pathi paesrathula yaar paesrathu unma nu paatha kooda theriyatha person ethuku intha mathri interview paakanum? true and good interview
@pavithrarainbowpetmarinesh3648 ай бұрын
Very bold true speech hands off.,.. we understand your feelings
@AnbuakalyaAnbuakalya-fc8yo8 ай бұрын
அழகான பொண்ணு அஜஸ்மென்ட் செய்யாததால் பெரிய ஹீரோயினா ஆக முடியல. சினிமாத்துறை எவ்வளவு கேவலமாக இருக்கு..
@soundarraraghavanks12998 ай бұрын
😮
@bedrowerbedrower26168 ай бұрын
super mam. u speech is very open and best heroine interview. scene podama franka neat a irunthuchi unga interview. so super . comments la evanm thappa paesathinga.
@indulekharamlal53716 ай бұрын
😂..ரொம்ப open ஆ தான இருக்கனும்..
@shasha77108 ай бұрын
ஆனால் என் கண் முன்னால் நான் நான் செல்லும் ஐப்ரோ பண்ண போகும் ஒரு சிறிய பியூட்டி பார்லரில் நான் நயன்தாராவை மிகவும் சாதாரண பெண்ணாக பார்த்தேன் ,குள்ளமான மிகச் சாதாரண பெண் அவரைப் பார்த்த ஞாபகம் கூட எனக்கு இல்லாமல் இருந்தது, திருமணமாகி, நான்கு வருடத்திற்கு பிறகு என் தாய் வீட்டுக்கு மீண்டும் அந்த பியூட்டி பார்லருக்கு போன பொழுது தான் அதிகமாக அந்த ஓனர் பெண் ஞாபகப்படுத்தி நான் புரிந்து கொண்டது அவர்தான் இப்போதைய நயன்தாரா என்பது! உண்மையில் சில விஷயங்கள் சிலருக்கு அதிர்ஷ்டம் பிளஸ் திறமை என்று அமைகிறது
@basubs10834 ай бұрын
😜😜😜
@ravichandran12378 ай бұрын
செம டேலண்ட் அருமையான பேச்சு திறமையான பெண்
@shantid79657 ай бұрын
Very true, young girl boldly telling the truth out.
@CeeYennKay6 ай бұрын
ஒரே ஒரு வேண்டுகோள்.. நீங்க திரைக்குப் பின்னாடி விருப்பப்பட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா கூட தப்புல்ல. ஆனா கேமராவுல மேல காட்றது கீழ காட்றது இடுப்ப காட்றதுன்ற வேலையை மட்டும் செய்யாதீங்க. அது எங்கள பாதிக்குது.
@nkarthikeyan19074 ай бұрын
Evalo kevalamaana mindset ungalukku....
@srirangarajk61228 ай бұрын
You are a brilliant actress. I appreciate your honest and daring interview. Please continue to maintain the same standard. Wish you good luck and bright future.
@veemanathanramachandran22938 ай бұрын
Lakhs of female construction workers are also facing the same heigene problem in TN and other states.
@umamaheswarimelodiesg62455 ай бұрын
Not only in cinema industry Where ever we go we face somany
@M.c.kannan4 ай бұрын
Very brave person. You must be example. Kudos. 🎉
@GKannapiran-lr5oz8 ай бұрын
கேள்வி கேட்பவர் மிக சாதாரணமாக அடுத்த கேள்விக்கு கடந்து விடுகிறார் ஆனால் இந்த காணொளி மற்றவர்கள் மற்றும் சினிமா துறையை விரும்புபவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
@dps53588 ай бұрын
Omg... such a lovely person she is...first time seeing her.. good interview 👍
@jaguar14202 ай бұрын
Very honest speaking by Gayathri but industry is such
@Siva14778 ай бұрын
Ada yaaruppa indha ponnu…… Sema clarity….
@suvethaselvi58403 ай бұрын
Just watch her scenes in mugilan web series 😂
@sunilmkSunil-fn3qy6 ай бұрын
அருமையான மனசு ,பெண்ணு,வளர்ப்பு
@fawazkutty82738 ай бұрын
A matured actress in field
@JoJothish8 ай бұрын
Byangra clarity of speech✅ let her reach heights!
@prav81338 ай бұрын
Iva varusha kanakaa ithaye thaan solitu tiriyuraa
@rameshsivathanu32993 ай бұрын
I like the way, gayathri expresses, answers, with clarity.
@kalamindia4598 ай бұрын
செம பொண்ணுமா நீ...வாழ்க ... பாராட்டுகள்
@selvarajap79445 ай бұрын
A very mature girl....bold speech....try some other industries...u have a better life...
@suvethaselvi58403 ай бұрын
Just watch her scenes in mugilan web series 😂
@selvarajap79443 ай бұрын
@@suvethaselvi5840 sure I will watch definitely....but which OTT platform that web series available?
@seatkdi23938 ай бұрын
ஏன் சினிமா துறை க்கு போய்ட்டு புலம்பனும்? அப்படி என்ன அவசியம்?
@haibadi25608 ай бұрын
Idha paarththu nee yen pulambanum? Adhukku thaan 😁😁😁
@selvastl59668 ай бұрын
சினிமா துறை மட்டும் அல்ல... எந்த துறை போனாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஆண்களுக்கு அவமானம் தான்
@seatkdi23938 ай бұрын
@@selvastl5966 அது அனைத்து ஆண்களுக்கும் அல்ல,ஆடை சுதந்திரம் னு பெண்களை தூண்டி விட்டு ஊர் மேயிற ஆண்,பெண் கழிசடைகளுக்குத்தான்,அனைத்து ஆண்களும் பொறுப்பேற்க முடியாது
@seatkdi23938 ай бұрын
@@selvastl5966 ஒழுங்கா கண்ணியமாக பொது வெளியில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுக்குத்தான் இது பொருந்தும்,டூ பீஸ்,ஜட்டி, கிளாமர் னு பொழைக்கிறதுகளுக்கெல்லாம் ஆண்கள் பொறுப்பேற்க முடியாது
@மூக்குநோன்டிகதைகள்8 ай бұрын
ஏன் சினிமா துறை இப்படி கேவலமா இருக்குன்னு கேட்காமல் ஏன் நடிக்க போன என்று கேட்பதால் தான் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல் அதிகரிக்க காரணம்
@famikakitchen8 ай бұрын
Good to know everyone you ll have a good future...
@user-ro6zk7pr5l8 ай бұрын
Excellent true interview. Hope you get the best in your career because there are good directors.
@RedBull.RedBull8 ай бұрын
18:48 அதே பழைய உருட்டு.. எல்லாரும் சொல்லற உருட்டு.. பேரு சொல்ல விரும்பல.. எத்தனை பேருதான் இதே பொய்ய சொல்லுவீங்க?? பேர சொல்ல வேண்டியது தான..
@RedBull.RedBull8 ай бұрын
@Lakshmi-mo4kh Well said..
@maradonas14638 ай бұрын
@@RedBull.RedBull ava redbull nu sonna ne gavanikalaya
@radhakrishnabhaktiyogam1088 ай бұрын
இப்போது, தமிழ் நாட்டில் திமுக அரசு மற்றும் 234 தொகுதி MLA -க்கள் தமிழக மக்களுக்கு என்ன என்ன நல்ல காரியங்கள் செய்தார்கள் என்றும் மற்றும் என்ன என்ன தீய காரியங்கள் செய்தார்கள் என்றும் ஆதாரத்துடன் அன்பான தமிழக மக்களுக்கு பட்டியலிட்டு சொல்லுங்கள். தமிழ் நாட்டில் திமுக அரசு மற்றும் முன்னால் அதிமுக கட்சி தமிழ்க மக்களுக்கு சரியாக வேலை வாய்ப்பு தராததால் தமிழ் நாட்டிலிருந்து பிறந்த 4 கோடி தமிழ் மக்கள் இந்தியாவில் உள்ள மற்ற 28 மாநிலங்களிலும் மற்றும் வெளிநாட்டிலும் வேலை செய்கிறார்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், சவுதி அரேபியா, குவைத், அபுதாபி, லண்டன், அமெரிக்கா, ஶ்ரீலங்கா சிலோன் மற்றும் இன்னும் பல வெளிநாடுகளில் 4 கோடி தமிழக மக்கள் வேலை செய்கிறார்கள். இதற்கு யார் காரணம் திமுக கட்சியா ? அதிமுக கட்சியா ? சந்தேகம் இருந்தால் Google - லில் சர்ச் செய்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களுக்கும் சென்று விசாரித்து பாருங்கள் மற்றும் 200 - க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதரகங்களில் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள் அல்லது 200- க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் சென்று விசாரித்து தெரிந்து கொண்டு அன்பான தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். வெளிநாட்டில் இருந்து 4 கோடி தமிழக மக்கள் தாய் நாட்டிற்கு திரும்பி வருவார்களா....? தமிழ் நாட்டின் 8 கோடி மக்களுக்கு முதலமைச்சர் நரேந்திர மோடியா ?? அல்லது மு.க.ஸ்டாலினா ? 8 கோடி தமிழக மக்களின் நலன்களையும், நல திட்டங்களை பற்றிய கேள்விகளை யாரிடம் கேட்பது ? இந்த அநியாயத்தை தட்டி கேட்க திமுக கட்சி தொண்டர்கள், அதிமுக கட்சி தொண்டர்கள், பாஜக கட்சி, பா.மா.க கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மைய்யம் கட்சி மற்றும் இதர கட்சிகள் மற்றும் தினசரி பத்திரிகைகள், ரேடியோ FM சேவைகள், தொலைக்காட்சி நியூஸ் சேனல்கள், யூடியூப் மீடியா சேனல்கள் யாவரும் இந்த அநியாயத்தை தட்டி கேட்க துப்பில்லை. நாம் தமிழர் கட்சி மறைமுகமாக திமுக கட்சிக்கும் மற்றும் அதிமுக கட்சிக்கும் சொம்பு தூக்குகிறார்கள்..... அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து, திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்கு ஆராய்ந்து சினிமாவில் திரைக்கதையில் தெளிவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.... மேலே இந்த உண்மையை செய்திகளை எல்லோருக்கும் சொல்லுங்கள்..!!
@radhakrishnabhaktiyogam1088 ай бұрын
**கடவுள் இருக்கிறார்** முழு முதற் கடவுளை அறிந்திருப்பவனும் மற்றும் முழுமுதற் கடவுளின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவனே அதி புத்திசாலி. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது. முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை நம்பிக்கையுடன் அரிந்து தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள், பூஜைகள் செய்து மற்றும் ஹரி நாம கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நேரில் பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள் நீங்களும், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும் www.iskcon.com www.iskcondesiretrees.com ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🌹 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி புத்திசாலியாக கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ போகிறீர்களா அல்லது முட்டாள்களாக மற்றும் நடை பிணங்களா வாழ போகிறீர்களா ?? சிந்தித்து செயல்படுங்கள்...!!
@vijayvjboss3427 ай бұрын
Innum romba Peru veliya varanga,,, all credit goes to suchitra
@shyam94167 ай бұрын
Very good girl Nan kooda thumbnail parthu enna da views'ku vendi pessuvangea nu ninachean....ithu pondra pengal niraya pessa vendum👏🏼👏🏼👏🏼
@kaverison49083 ай бұрын
ரொம்ப தெளிவா இருக்காங்க. தெளிவா பேசுறாங்க. அவங்க சொன்ன விஷயங்கள் ரொம்ப பெரிசு. அதை மிக நாசூக்காக சொன்னாங்க. Hats off to.her. wish her the best!
@aarthi26213 ай бұрын
15:30...., Superb ma openly talk guts speak 👏👏👏👏👌👌👌👌
@gvbalajee8 ай бұрын
Don't worry dear be cool be happy
@helloraam4 ай бұрын
அட்ஜஸ்ட் பண்ண ஒத்துக்கிறவங்களாலதான் எல்லா பொண்ணுங்களுக்கும் பிரச்சினை. இவங்க என்னடான்னா அது அவங்க அவங்க விருப்பம், என்ன தொந்தரவு பண்ணாதவரை பரவாயில்லைங்கராங்க. பெண்கள் திரைப்பட தொழில்ல இருக்கணும்னா படுக்கிறதும் தகுதியாக்கிட்டானுங்க. அது சமூக கேடு.
@RedBull.RedBull8 ай бұрын
18:48 அதே பழைய உருட்டு.. எல்லாரும் சொல்லற உருட்டு.. பேரு சொல்ல விரும்பல.. எத்தனை பேருதான் இதே பொய்ய சொல்லுவீங்க?? பேர சொல்ல வேண்டியது தான..
@selvastl59668 ай бұрын
எல்லா ஆண்களுக்கும் தான்
@RedBull.RedBull8 ай бұрын
@@selvastl5966 அந்த ஈரவெங்காயமெல்லாம் இங்கே சொல்லக்கூடாது.. அது என்ன எல்லா ஆண்களும்? உன் அப்பாவும் ஒரு ஆண்தானே..
@tamil_tamilian7 ай бұрын
ஹீரோயின் மூஞ்சி கிடையாது
@Jayapal-j1x3 ай бұрын
Chance kodu thavargal nallavargal. Chance marukkappadum bodhu than seidhi velyea varugiradhu. Audition bothea 30 to 40 %. padaipin ragasiyam therindhu idum. Meedham 70% ku sammadhithal than camera vaiye kannil kattuvargal. Cinemavil Sollappadaadha vidhi idhu.
@xyz80187 ай бұрын
S. A. Chandrasekar is the director. She clearly says that incident happened when her mother went away from her. She also says that time the director present near her is S.A. Chandrasekar.
@deadshot31426 ай бұрын
but she has acted in his film right. this is another director. who directed Bindu Madhavi?
@xyz80186 ай бұрын
@@deadshot3142 will you please mention that director's name
@Attitudezero8845 ай бұрын
@@xyz8018 pandiraj a irrukum.
@obgprasa3 ай бұрын
A great girl. This adjustment only happens with willing women. Gayathri's attitude is correct.
@chitrabalasubramaniam59784 ай бұрын
How cute , she is beautiful ❤️
@ohmikans8 ай бұрын
Very Frank. and true
@Rajshaan-en5wb8 ай бұрын
Really u are a best charecterised.... B brave lady....
@lakshithailango96818 ай бұрын
Super very talented indian girl❤
@tamil_tamilian7 ай бұрын
20:38 அப்போ ஆசை வார்த்தை சொல்லி ஏமாத்திட்டான்னு சொல்லுறது எல்லாம் பொய் தானே 😂
@antonyjayaraj957 ай бұрын
🤭😅😅🤣😂😂
@SwathikSelvam6 ай бұрын
Ella ponnugalum appidi illapa
@tamil_tamilian6 ай бұрын
@@SwathikSelvam கொஞ்சம் பொண்ணுங்க அப்படி இல்லை. எல்லாம் ஆண்களை தூண்டி வேலையை முடிச்சிட்டு அப்பாவி பெண் வேஷம் போடும் நரிகள்.
கேள்வி கேட்கும் ஆண் கேள்விகளைக் கேட்டு கடந்து போகிறார் அந்த பாதிக்கப்பட்ட பெண் கூறும் கருத்துக்கள் தான் சேர்ந்த ஆண் வர்க்கத்தை சார்ந்தவர்களால் பெண்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது என்ற வருத்தம் கொஞ்சம் கூட இல்லை அவருக்கு .... அதாவது என்ன சொல்கிறார் நான் தவறு செய்ய ஒத்துக் கொள்ள மாட்டேன் பிறர் தவறு செய்தால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்கிறார் அதற்கும் அவர் சிரித்து சிரித்து தலையாட்டுகிறார் ... இங்கே தவறு என்பதும் ஒத்துக் கொள்ளுதல் என்பதும் விபச்சாரத்தை தானே குறிக்கிறது அதை செய்யத் தூண்டும் ஆண்களை எந்த இடத்திலாவது இந்த ஆண் கண்டிக்க வில்லையே ஏன் ....😢
@kaverison49083 ай бұрын
அருமையான point (point க்கு தமிழ்ல என்ன) . இங்கதான் பிரச்சினையே. எல்லோரும், இதை எளிதாக கடந்து போகிறார்கள்.. அந்த பெண் சொல்லும் விஷயங்கள், பட்ட கஷ்டங்கள் மிக பெரிது. அவங்களால் முடிந்த அளவுக்கு நாசூக்காக சொல்கிறார்கள்.. பொறுப்புள்ள interviewer அதை பயன்படுத்தி ஆண்களுக்கும், அடுத்த generation படங்களுக்கும் ஒரு சின்ன அறிவுரை கொடுக்கலாம். கொஞ்சம் ஆறுதலாவது கொடுக்கலாம். அவருக்கு juicy gossip மேலதான் கவனம். இவர்களுக்கு sensitivity training அவசியம்.
@OOAAN6 ай бұрын
Goodu girl. Good luck.... Gayathiri madam.... there was no talk about your upcoming projects. Why?
@nipponrajesh3 ай бұрын
Very bold and confident woman.
@kaverison49083 ай бұрын
She comes across as a well educated, articulate, sophisticated woman. Its so sad the industry reduces them to just pretty faces or bodies. She handled such tricky topics as women's periods so smoothky, but the pain behind that was well articulated.. I hope industry lesders watch this and effect changes. Big players in the film industry sometimes invest money for upcoming and struggling artists. Its time they do something about this. As she says, there can be a fund setup.for a caravan (5000 Rs?) fir women artists. The interviewer keeps it casual and even trivializes some topics in the name of casual.interview. Gayathri packs so much into the answers. I wish the interviewers at least anchor on auch topics, so they are exposed and effect some change for future artists. Overall, behind all the lsughs, i feel a lot of pain, but salute to how she sticks to her principles and how she manages to carry herself thru the filth in the industry. Lot needs to change in our society too. As simple as bathroom hygiene to how we see or treat women. Our younger generation of males need to be taught to think better. Its sad, they are not even made aware of such issues women face. Interviewer is a good example of such a male that will easily go past this. This needs to change.
@CarolKishen7 ай бұрын
All directors producers, same..even old senior directors also same..full adjustment. Ithu cinema kalaachaaram.
@deadshot31426 ай бұрын
even now ?
@periyasamyperumal31697 ай бұрын
எப்படியும் சினிமா துறையில் உள்ள ஆண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டு இருப்பாங்க ஆனா நீங்க கண்டிப்பா முடியாதுனு சொல்லியிருப்பிங்க அதானே
@kamalamkamalam52368 ай бұрын
மற்றவர்கள் வாழ ஆசையா தன் வாழ்க்கையை தியாகம் செய்ய தான் வேண்டும் காலம் கலி காலம்.
@M.c.kannan4 ай бұрын
Gayatri is nearly a Devi.Almighty will give hale healthy &happy.
@kottamani7358 ай бұрын
இம்புட்டு காணு சோறு திங்கிறதுக்கு எவ்வளவு தூரம் மானங்கெட்டு திரிய வேண்டியதா இருக்கு
@vptalks65957 ай бұрын
Singamuthu dialogue 😂😂😂
@RachMan-b1k3 ай бұрын
Seriously, acting needs talents and exceptional good look as they are going to be celebrities.
@thurairaj31357 ай бұрын
Actor union must come up with rules for the provision if toilet facilities for both male and female actors.
@kaverison49083 ай бұрын
Excellent point. I felt this too. Big artists setup funds for so many things, they should invest in safety for women in the industry. They can start simple by setting up a fund for an extra caravan at every set. Also, the artists that talk about social.awareness should invest time on educating folks on public (toilet) hygiene.
@ragustr45888 ай бұрын
Nayanthara vu evvalavu experience irukum evvalavu adjustment panni irupanaaga...
@anjanadinesh49228 ай бұрын
Nayantara adjustment queen 👑
@DevSaga-m7i3 ай бұрын
🤭😂😂😂😂😂🤣🤣🤣🤣😹😹😹😹😹
@Jayapal-j1x3 ай бұрын
Minimum basic support price for Director (1), producer (4), camera man (1), main actor (1) X 2 times per schedule X 5. Schedules X 1. Time for promo X. 60 films Neengalea kanaku poattuk kollveeraga +++ Theavaiku earpa.
@ADeva-ec5gg8 ай бұрын
கவலையை விடுங்கள் இவங்களுக்கு உடம்பில் இருக்கிற தொடுகிற உணர்வு மட்டுமே தான் கண்ணுக்கு தெரியும் உங்களை மாதிரி திறமை இருந்தும் மதிக்க தெரியலன அவன் தான் கவலை பட வேண்டும்
Neega solrathu partha ippo irukura heroine la padathu than chance vaangi irukanganu solra Mari iruku
@Sandy_sss6 ай бұрын
There should be strict rules or laws for the safety of women working in cine field.
@Jesad837 ай бұрын
Ur voice is good ❤
@aproperty20098 ай бұрын
அருமையான பதிவு
@karthickb19737 ай бұрын
Gayathri is very beautiful
@Sandhyaraochatruvedi7 ай бұрын
Celebrity worship, Media worship panathinga panathinga nu sonna yar kekra
@rajagopalanduraiswamy457 ай бұрын
Casting couch is all pervasive in filmdom ….Kudos to your guts…madam…
@Aminroopvlog8 ай бұрын
She is a strong woman
@RedBull.RedBull8 ай бұрын
No She is not strong.. 18:48 not ready to reveal the name.. that means she lies..
@Aminroopvlog8 ай бұрын
If revealed who all going to stand???
@RedBull.RedBull8 ай бұрын
@@Aminroopvlog I'll stand for her.. Many are ready to stand in the film industry.. even outside..
@Aminroopvlog8 ай бұрын
@@RedBull.RedBull sir it's appreciable,but that's her personal.... somethings we can't predict at all.how much ladies went through in every work sector....this much she tried and revealed what's happening...many are mouth shut....
@RedBull.RedBull8 ай бұрын
@@Aminroopvlog you are right.. this is her personnel.. but whom ever coming they use this as a weapon.. that director called me, that producer touched me.. the why they not revealing the name? Everyone thinks that seems to be true.. but who gonna research? I'm watching this kinda viral girls for years.. from rekha nair, and may many telling the same story..
@smanwarali99274 ай бұрын
இவ்வளவு நேர்மையான திறமையான நீஙகள் ஏன் காட்சிதுறையை தவிர்த்து இருக்க கூடாதா. திறமையை வேறு துறையில் நிரூபிக்க முடியுமே .ஒரு பொறுப்பான பிரஜையின் ஆதங்கம்
@narashimmakumar29305 ай бұрын
Aappa vera level😂😅
@gayathiriramesh63143 ай бұрын
Who is she, wich film he act
@subramanianchenniappan40598 ай бұрын
who is this
@matirahrebz28807 ай бұрын
Strong and bold girl ❤❤❤
@DevPreeth4 ай бұрын
Cute voice.
@kayalkevinkevin79228 ай бұрын
She is of super clarity... Matured girl... All the best
@gokul_varma18507 ай бұрын
🔥🔥 Which director?? #Name
@jessiemartin96008 ай бұрын
ஏம்மா America la இது casual nu யார் சொன்ன. Me too start பண்ணுது அங்க தான. எத்தனை producers court ku போய் இருக்காங்க😈😁🇨🇦
@bharathi15258 ай бұрын
Western country nale enda opinion vachu erukanga. Anga kooda eda fight panra ladies erukanga nu- me too avanga start panna dhu - seriya point out panneenga 🙏
@maradonas14638 ай бұрын
Hollywood la real sex padathula iruku atha ellam ena solrathu
@seethabrahma15778 ай бұрын
dress properly 1st
@ganapathyganapathy99948 ай бұрын
America வில இது பள்ளிப்பருவத்திலேயே சர்வசாதாரணம்தான். அங்கே போயுள்ள நம்ம ஊரு ஆட்களைப்பறலறி அல்ல .அங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்களைப்பற்றி கூறுகிறார்கள். அவ்வளவுதான்
@ganapathyganapathy99948 ай бұрын
நல்ல இன்டர்வியூ. வெளிப்படையான உரையாடல். நல்ல குடும்ப பெண்மணி காயத்திரி என்பது தெளிவாகிறது. வாழ்க காயத்திரி
@gejendirangejendiran21247 ай бұрын
A good lady
@almasbegum56677 ай бұрын
Yaru ivaga? Yentha movie la vanthu irukaga?
@puppy97ravichanthiran627 ай бұрын
Kannamoochi movie le nadichirupange
@balamuralikrishnansrinivas49848 ай бұрын
God bless Ma. Take all your strength from inside. Read good books and be careful on finances and handle it your self. Beware of cyber frauds and Frauds in make up industry who are sometimes influencing actresses to go for plastic surgery unnecessarily and spoil their career. This is a psychopath mentality of some one who are keeping this such bad attitude within themselves and you have to be very careful and avoid such people.
@thalai1438 ай бұрын
Cinema industry kulla pora yevalum olungu kidaiyathu.. they will delude themselves into thinking, “We have to undergo all this because of career, this is part of life”.. Everytime a woman is touched or taken advantage of without she willing from her heart, she loses a part of herself and gets traumatized, but she will never be able to show it.. only the guy who becomes her bf/husband will face all that trauma and that poor soul will face all her pain and mental health issues. This is why these women should be accompanied by their mothers . And that Director is Pandiraj
@MrSrinirocks8 ай бұрын
Yes pandiraj chance irku desingu raja movie madri theriyuthu
@thalai1438 ай бұрын
This woman looks like someone with morals and good looking. She can flourish in any other self-respecting Industry like Marketing etc. btw , Guys and girls can anyone tell me how is Marketing field for a girl who works in Semi conductor IOT industry Chennai. One of my friends from a broad is going to get married to a girl with that job description. I need honest elaboration, no sugar coating please
@cralionking7 ай бұрын
How about asking the same question about the guy? That too he is abroad.
@thalai1437 ай бұрын
@@cralionking we know about him because he is a relation of ours and we have seen him grow up , his family is quite affluent and have brought him up in a gem. For us marriage is sacred and we don’t want to take risk for that boy , he is quite innocent and extreme hardworking, disciplined , ambitious. He believes in saving himself for marriage and would expect his prospective bride to uphold similar beliefs. Please answer honestly as we don’t want to waste time with people who will get offended and instead of helping make it a time-wasting comment brawl section.
@priyaraghuvir6 ай бұрын
Hmmm…I don’t know who is
@virtualizer35267 ай бұрын
7.5 language... You forgot to include English as a known language...
ஏன்டா தம்பி பேட்டி எடுக்கும் போது பரதநாட்டியம் ஆடுறே😂😂
@RSXXX2298 ай бұрын
VERY HIGH END ACTRESS 👍
@npapyas7 ай бұрын
Wat Salman khaan says
@subramaniants22867 ай бұрын
பெண் வெளியே வந்து பல ஆண்களோடு பழகும் நிலை வந்தாலே பிரச்சினை தான் என்பது பெண் மற்றும் ஆணுக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் பெண் வெளியே வராமல் இருந்த காலங்கள் இருந்தது. அப்போது பிரச்சினைகள் இல்லாமல் இருந்தது. பெண் வெளியே வந்தாள், ஆண்-பெண் இருவருக்குமே பிரச்சினைகள் தொடங்கி விட்டது. திருமணம் ஆகியிருந்தாலும், திருமணம் ஆகாமல் இருந்தாலும் இருவருக்குமே பிரச்சினை தான். காமம் இருவருக்குமே பொதுவான பிரச்சினை. பசிக்கும் சலிப்பு வராது. அதே போல் காமத்துக்கும் சலிப்பு வராது. நாடகம் நடந்தது, நடக்கிறது, நடக்கும். இதில் ஆண்-பெண் இருவருக்கும் பங்குண்டு.
@sd-ud6iq8 ай бұрын
She acted n dora initial scenes.she s killed by two men scene
@ravimp31115 ай бұрын
Toilet வேற, நடிப்பு வேற, தொற்று வரும் பிரச்சனைகள் வரும் பங்கு போடுவது நல்லதல்ல
@Kamarjose40518 ай бұрын
Please 🙏🏼🙏🏼 understand, there is lot of Privacy 🔏 🔏 🔏 like 🙅🏼♀️ Fixing an Hidden 🤳🏼 camera. 🙅🏼♀️ Recording others Conversation 🎥. Might happen in Carevan...🔥🔥🔥🔥🔥
@chandranagarajan1713 ай бұрын
When they don’t reveal the names, there is no point in seeing this videos…..how can we believe everything …….some heroines are running behind the hero’s also
@subramanianchenniappan40593 ай бұрын
நீங்க எந்த படத்துல நடிச்சீங்க🙄🙄🙄
@MittuBittu8 ай бұрын
OMG, I heard the same story about Nayanthara and Amala paul when I went for an audition and almost got the role. Just coz of the stupid examples, i stepped out. But that was 6-7 years back. Ippakoodava adhey story 🤣
@kayalkevinkevin79228 ай бұрын
Ella ma nee innum konjam clarity thevai... It's a social issue you can't say caustic couch is a social treat... Samudayatha kedu seyya kooda dhu... Nee sollura madiri idu thanipatta visayam ella..
@preethibhonsle82738 ай бұрын
All the best to you.
@mohamedsulaiman15507 ай бұрын
ஒரு சாமானிய ஆண் ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்கு எவ்வளவு கஸ்டப்பட வேண்டியிருக்கு ஆனால் சினிமாவில் ஒரு பெண்ணியிற்கு பல லட்சம் சம்பளம் கொடுப்பவன் அவளை அனுபவிக்காமல் விடுவானா😄😄😄
@Aura-07077 ай бұрын
Athan
@venkatramanans91833 ай бұрын
Pengaluku pala kashtamgal eruku ana avanga madiri lucky yenda ambalaikum ella
@selvarajchellamuthu98903 ай бұрын
குறைந்த உழைப்பில் நிறைய வருமானம் எடுக்கணும்னு இப்படித்தான். குறைந்த உழைப்பில் நிறைய வருமான வாங்கி விவசாயி பொண்ணு மாதிரி இருக்க முடியாது
@leo219763 ай бұрын
அங்க புடிசிடாரு, இங்க புடிசிடாரு ஆனா அவன் யாரு என்று சொல்ல மாட்டோம்
@balamuralikrishnansrinivas49848 ай бұрын
ஏய்யா பட்டினி கிடந்துருக்காங்கன்னு சொன்னா ஒண்ணும் நடக்காத மாதிரி அடுத்த கேள்விக்கு தாவுறிங்க
@MrSrinirocks8 ай бұрын
Adha again again kettu kashtapadutha venam nenachu irkalam
@EriOliyanVaenthi8 ай бұрын
இவரை பலாத்காரம் செய்த அந்த டைரக்டர் யார்?
@prashara8 ай бұрын
Very Sad,Talented Polyglot,Every word strikes like a nail, We need a Women association for Tamil Heroines, for better sanitation and hygiene.
@sivakkumar17348 ай бұрын
நாங்க கிராமத்திலே இருப்பவன் ஆனால் உங்க பேச்சின் மூலம் சினிமாவில் நடப்பதை அறிந்து கொள்ளமுடிகிறது இனிவரும் பேட்டியில் இன்னம் மிச்சம் சொச்சம் அனுபவங்கள் கூறுங்கள் தெரிந்து கொள்கிறோம் நன்றி❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilbird44258 ай бұрын
Nalla azhagana ponnu❤
@balamuralikrishnansrinivas49848 ай бұрын
சில மம்மிகள் டாடிகள் குடும்ப உறவுகள் இந்த மாதிரி வேலைக்கு எல்லாம் உடந்தையா இருக்காங்கறங்கன்னு நினைக்கிறேன்.உஷாரம்மா உஷார்